வணக்கம் நண்பா நான் குவைத் நாட்டில் இருந்து உங்கள் வீடியோவை முதல் முதலாக நான்கு நாட்களுக்கு முன்பு பார்த்தேன் பிறகு உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சொல்ல வார்த்தை இல்லை பார்க்காத இடங்கள் பார்க்காத மனிதர்கள் என அனைத்தையும் இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது உங்களின் உழைப்பால் மட்டுமே தான் அவ்வளவு அருமையாக உள்ளது உங்களுடைய வீடிய ஒவ்வொன்றும் நான் வேலை பார்த்துக் கொண்டே உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டு லைக் பண்ணி கொண்டேதான் இருக்கிறேன் பார்க்க பார்க்க ஆர்வமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ப்ரோ இன்னும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம் உங்களுடைய இன்னொரு வீடியோ பார்த்தேன் அதில் சொல்கிறீர்கள் அடுத்தவர்கள் வீடியோவை எடுத்து போடுகிறார்கள் என்று பின்னாடி வேரோடு மெசேஜை சொல்லி அதுக்கு லைக் வாங்கி சம்பாதிக்கிறார்கள் ஆமாம் நல்ல ஒரு யூடியூப் க்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதில்லை தேவையில்லாமல் பேசி சண்டை போடுவது மற்றும் ஆபாசமாக பேசுவதற்கு அவர்களுக்கு நல் மதிப்பும் உண்டு திரைத்துறை வரைக்கும் செல்கிறார்கள் என்ன சொல்வது உண்மையாகவே உங்கள் வீடியோ அருமையாக உள்ளது கண்டிப்பாக உங்களது வீடியோவை எனது டிக் டாக் ஐடியில் போட விரும்புகிறேன் இதன் மூலம் உங்களுக்கு சில ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்🎉🎉🎉 குவைத்திலிருந்து வேதவல்லி பிரகாஷ்❤
நண்பா உங்களது கமெண்ட் பார்த்தவுடன் தெரிகிறது நீங்கள் எந்த அளவுக்கு எனது வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது. உங்களது கமெண்ட் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களைப் போன்றவர்களின் ஆதரவனுக்கு என்றென்றும் தேவை. தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள் ஆதரவு தாருங்கள்...
மனித இனத்தின் சாயல் யானைகளின் குடும்பத்தில் உண்டு என்று கேள்வி பட்டுள்ளேன் நேரில் காட்டுகிறது உங்கள் தளம் மிகவும் அருமையாக தேடி கண்டுபிடித்து காணொளி உருவாக்கும் உங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள் பாராட்டுகள் இவ்வாறு நிறைய காணொளிகள் தயாரித்து பணம் மற்றும் நல்ல பெயர் உண்டாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வீடியோ போடும் நீங்க யாரையாவது கேட்டுட்டு கருத்து சொல்லுங்க... யானை போதைக்கு வரலை அந்த ஆற்றில் உள்ள உப்பை உண்ண வருவதுதான் உண்மை.. வனப்பகுதிகள் டாப்ஸ்லிப் போன்ற பகுதியில் உப்பை வனத்துறையினரே குழி தோண்டி வைப்பர். வனத்துறை நண்பர்களிடம் கேட்டு புரிந்து பதிவிடவும். நாங்க மாங்குளம் ஆனகுளத்தில் இரண்டு நாட்கள் தங்கி யானை இறங்கி வரும் மலையில் அருவிவரை செல்லுல் Off road trucking செல்லலாம். பயப்பட தேவையற்ற பகுதி...
ஐயா நான் 14 முறை இங்கு சென்றுள்ளேன்.... நீங்க சொன்ன அருவிக்கு எனது வண்டியிலேயே 10 முறை சென்றுள்ளேன்..... வீடியோ உள்ளே உப்பு நீர் குடிக்க என்று சொல்லி உள்ளார்.... தலைப்பு சற்று வேறுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக போதை என போட்டுள்ளார்.... போதை என்பது ஒரு பொருளின் மீது தீவிர ஆசை கொண்டிருப்பதையும் குறிக்கும்..... யானை அந்த சுவை எனும் போதைக்காகவே பல மைல்கள் கடந்து வந்து உப்பு நீரை குடிக்கின்றன
Bro Elephant drinking water, that particular place is Rich in minerals, solo bike rider Norally showed in her channel in West Africa same kind one place Elephant drinking water rich in minerals, well done
This location 👇👇
maps.app.goo.gl/bkyBpXZ43L9SCVYV8
வணக்கம் நண்பா நான் குவைத் நாட்டில் இருந்து உங்கள் வீடியோவை முதல் முதலாக நான்கு நாட்களுக்கு முன்பு பார்த்தேன் பிறகு உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சொல்ல வார்த்தை இல்லை பார்க்காத இடங்கள் பார்க்காத மனிதர்கள் என அனைத்தையும் இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது உங்களின் உழைப்பால் மட்டுமே தான் அவ்வளவு அருமையாக உள்ளது உங்களுடைய வீடிய ஒவ்வொன்றும் நான் வேலை பார்த்துக் கொண்டே உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டு லைக் பண்ணி கொண்டேதான் இருக்கிறேன் பார்க்க பார்க்க ஆர்வமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ப்ரோ இன்னும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம் உங்களுடைய இன்னொரு வீடியோ பார்த்தேன் அதில் சொல்கிறீர்கள் அடுத்தவர்கள் வீடியோவை எடுத்து போடுகிறார்கள் என்று பின்னாடி வேரோடு மெசேஜை சொல்லி அதுக்கு லைக் வாங்கி சம்பாதிக்கிறார்கள் ஆமாம் நல்ல ஒரு யூடியூப் க்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதில்லை தேவையில்லாமல் பேசி சண்டை போடுவது மற்றும் ஆபாசமாக பேசுவதற்கு அவர்களுக்கு நல் மதிப்பும் உண்டு திரைத்துறை வரைக்கும் செல்கிறார்கள் என்ன சொல்வது உண்மையாகவே உங்கள் வீடியோ அருமையாக உள்ளது கண்டிப்பாக உங்களது வீடியோவை எனது டிக் டாக் ஐடியில் போட விரும்புகிறேன் இதன் மூலம் உங்களுக்கு சில ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்🎉🎉🎉 குவைத்திலிருந்து வேதவல்லி பிரகாஷ்❤
நண்பா உங்களது கமெண்ட் பார்த்தவுடன் தெரிகிறது நீங்கள் எந்த அளவுக்கு எனது வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது.
உங்களது கமெண்ட் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களைப் போன்றவர்களின் ஆதரவனுக்கு என்றென்றும் தேவை. தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள் ஆதரவு தாருங்கள்...
@@HyperTracker-கண்டிபாக 🇰🇼🇰🇼🇰🇼
@@vedavalliJeyaPrakash 😍
மனித இனத்தின் சாயல் யானைகளின் குடும்பத்தில் உண்டு என்று கேள்வி பட்டுள்ளேன் நேரில் காட்டுகிறது உங்கள் தளம் மிகவும் அருமையாக தேடி கண்டுபிடித்து காணொளி உருவாக்கும் உங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள் பாராட்டுகள் இவ்வாறு நிறைய காணொளிகள் தயாரித்து பணம் மற்றும் நல்ல பெயர் உண்டாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனமார்ந்த நன்றி நண்பா உங்களை போன்றவர்களின் ஆதரவு எனக்கு என்றென்றும் தேவை
Great job nice view
❤❤❤good video ❤❤❤
Thankyou so much ❤️
👍Anna
ரொம்ப நல்ல இருக்கு இந்த வீடியோ
மனமார்ந்த நன்றிகள் ❤️
மிக்க நன்றி ❤
நல்ல பதிவு நன்றி
நன்றி 🤗
சூப்பர் அண்ணா❤❤❤❤❤
Thankyou so much ❤️
Animals are really intelligents better than us 😂today's video was very very interesting really it was good 🎉
Thankyou so much ❤️
Hi ciraj Anna 👍 vedio pakamale like potachi 🎉🎉
😅
Superb annà. From Bangalore
Thank you so much 🙂
Elephant 🐘🐘🐘🐘👌 night time la super Anna entha vedio kaga yavlo kastapatiglo good job Anna 👍
Thankyou so much ❤️
😂
Hi wow super amazing u are very lucky to real in front of u awsome love u bro good luck ❤❤❤❤❤😂😂😂😂😂😂😊😊😊😊😊❤❤❤❤
Thankyou so much ❤️
Super Video Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
நாங்கள் அந்த இடத்துக்கு போயிருக்கும் அண்ணா மூணாறு யான இடங்கள்
தோழரே...... ஆனக்குள யானையை போல் உங்க (subscriber ) பின்பற்றாளர்களும் உங்க காணொளி மீது போதை கொண்டு இருக்குமாறு வாழ்த்துகிறேன்
😅😅
எந்த ஊர் அண்ணா அழகு
Supar video tambi ❤❤❤
Thankyou so much ❤️
செம மாஸ் என்ட்ரி எலிபேன்ஸ் 💞by Inbasri💞
நன்றி ❤️
Super 😊
Thankyou so much ❤️
Awesome video, thank you for sharing😍
Thankyou so much ❤️
Nice bro nalla irukku water ulla irukura thathu salt edukurathu
Yes 👍
❤❤❤சூப்பர்
நன்றி ❤️
Super சிறுத்தை சிராஜ் bai🎉
😅😅😅😅
Arumaiyana pathivu thambigale jijakkum Allah care'
Alhamdulillah 🤲
வீடியோ போடும் நீங்க யாரையாவது கேட்டுட்டு கருத்து சொல்லுங்க... யானை போதைக்கு வரலை அந்த ஆற்றில் உள்ள உப்பை உண்ண வருவதுதான் உண்மை.. வனப்பகுதிகள் டாப்ஸ்லிப் போன்ற பகுதியில் உப்பை வனத்துறையினரே குழி தோண்டி வைப்பர். வனத்துறை நண்பர்களிடம் கேட்டு புரிந்து பதிவிடவும். நாங்க மாங்குளம் ஆனகுளத்தில் இரண்டு நாட்கள் தங்கி யானை இறங்கி வரும் மலையில் அருவிவரை செல்லுல் Off road trucking செல்லலாம். பயப்பட தேவையற்ற பகுதி...
போதை என்பது போதை பொருள் மட்டுமல்ல தொடர்ந்து ஒரு விஷயத்தை தேடுவதும் ஒரு இது போதை தானே ?
ஐயா நான் 14 முறை இங்கு சென்றுள்ளேன்.... நீங்க சொன்ன அருவிக்கு எனது வண்டியிலேயே 10 முறை சென்றுள்ளேன்.....
வீடியோ உள்ளே உப்பு நீர் குடிக்க என்று சொல்லி உள்ளார்.... தலைப்பு சற்று வேறுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக போதை என போட்டுள்ளார்.... போதை என்பது ஒரு பொருளின் மீது தீவிர ஆசை கொண்டிருப்பதையும் குறிக்கும்..... யானை அந்த சுவை எனும் போதைக்காகவே பல மைல்கள் கடந்து வந்து உப்பு நீரை குடிக்கின்றன
@@gkdkcvg உண்மை 💯
Yes you are correct .
கண்டிப்பாக 😍
GOOD JOB BRO💪💪💪
Thankyou so much ❤️
ரொம்ப தேங்க்ஸ் ஆனா உங்களுக்கு ரொம்ப தைரியம் தன்😊
நன்றி அக்கா ❤️
😂
Thalivarey semma seen
Thankyou so much ❤️
Super bro
Thankyou so much ❤️
Super anna
Thankyou so much ❤️
Bro Elephant drinking water, that particular place is Rich in minerals, solo bike rider Norally showed in her channel in West Africa same kind one place Elephant drinking water rich in minerals, well done
Yes thankyou so much ❤️
Super
Thankyou so much ❤️
அருமையான பதிவு
மனமார்ந்த நன்றிகள்
நண்பரே வீடியோ அருமை ஆடியோ அதிர்வு எர்படுத்து மைக்கு சட்ருநகர்தி வைக்கேவேண்டும் 🙏🙏🙏
கண்டிப்பாக 😍
நன்றி ❤️
பிரதர் அருமையான இடம் எந்த எரியா இது.👍👍👍
மூனார் யானைக்குளம்
ஒகே. நண்பா👍👍👌
Kattayam srilanka vanga waiting
Thankyou so much ❤️
நாங்கள் அந்த ஏரியால தான் இருக்கும்
சூப்பர்
அங்கதான் உங்கள் வீடா
nice bro
👍
Thankyou
Two wheeler allowed pantragala anna
Yes
Seekiram 100k subscribers.
Thankyou so much ❤️
Aha..!!! Awesome...... What a amazing video capture it.! Really appreciate you.!!! 👌🙏. sl irundhu anbu thangai.
Thankyou so much ❤️ sister
🎉
Thankyou so much ❤️
@@HyperTracker- ❤️
ஆனகுளம் ஜீப் சஃபாரி போயி வீடியோ போடுங்க செம அட்வெஞ்சரா இருக்கும்...
முயற்சி பன்னிருவோம்
Location
Munnar
Aanakkulam
Anakulam, munnar... Iduki dt kerala
Yes 👍
Location details konjam sollunga?
Munnar
Aanakkulam
Wich place
maps.app.goo.gl/bkyBpXZ43L9SCVYV8
என்னங்க பாய் கூட்டம் கூட்டமா யானை 🐘🐘🐘🐘🐘
ஆமாம்
Bro anakulam location send me bro tomorrow I am going to Munnar
maps.app.goo.gl/bkyBpXZ43L9SCVYV8
விடிய விடிய உட்கார்ந்து பாத்து இருக்கோம் பேட்ச் பேட்ச்சா மூன்று வழியில் வந்துட்டே இருக்கும் காலை 7 மணி வரை இருக்கும் யானைகள்...
அது கண்டிப்பாக நல்ல அனுப வங்கள் இருக்கும்
Sare forestulla pogumpodhu Vedi eaduthuttuforest officer tamill vangittuponga yaanai siruthai vandal thorathalam
Ok kandippa 😀
🎉🎉🎉🎉😮
😅
Yeanaku elephant na romba pedekum😊
Eanakkum 😍
Podhai nra vaarthai vendam brother yaanaigal andha suvai ku than varuthu.
Yes thuvum oru bothai thanea
@@HyperTracker- idhuku mela deep ah solla virumpala bro . Haram
😢🎉❤
❤️
Salt in that place only...
Yes
Thengumarahada vlog engae...😢 aa vediokk enna prachanam
Naalaikku varum videola sollurea
😮😮😮😮
😀
Ungalukkumattum epdi ingapoga allowpandrangaggorestla eadhuvumpass vachiirukingala
😅😅
அது ரகசியம் சொல்ல மாட்டேன் 😅
❤❤super❤❤
Thankyou so much ❤️
Ennaya 40 kilova meen vikkira ninappulaye sutheettu irukka nee😂
😅😅
Location details konjam sollunga?