யானைகள் பாகனை தாக்குவது ஏன்? கோபமடைவது எதனால்? திருச்சியில் இப்படி ஒரு இடமா! | Elephant | PTD
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- யானைகள் பாகனை தாக்குவது ஏன்? கோபமடைவது எதனால்? திருச்சியில் இப்படி ஒரு இடமா! | Elephant | PTD
#puthiyathalaimuraitv #elephant #elephantsanctuary #tirchy #tirchyelephantsanctuary #elephantstory #elephantlife #elephantmystery #elephantvideo #elephantsrefreshmentcentre
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
anchor role super. super voice flow. no lag & no fear. valthukal akka❤🎉
அற்புதமான பதிவு. இந்த யானைகளை மீண்டும் வனத்துக்குள் விட முடியாது. காரணம் யானைகள் குடும்பமாக கூடி வாழும் இயல்புடையது. புதிய யானையை கூட்டத்தில்/குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளாது.
Anchor done her role professionally good. Entire video regarding elephant seems good and happy.
Impressive anchor....pls give her more chances....congratulations
நல்ல முயற்சி.. பயனுள்ள தகவல்கள்.. நன்றி தோழி
..... தாய்லாந்தில் உள்ளதுபோல, இந்த இடத்திற்கு தினமும் குறிப்பிட்ட அளவிலான பொதுமக்களை கட்டணம் பெற்றுக்கொண்டு அனுமதித்தால், மக்களும் யானைகளை பற்றி ஒரு தெளிவான பார்வை பிறக்கும், சுற்றுலாவும் வளரும், யானைகளுக்கு வருமானமும் வரும்.....
Superb dear Dr.siva...wishes❤
ஜெய்னி செல்லம் ❤😎🥰😍
Kadayanallur jaini yaanai 😢😢😢 miss you chello 😭😭😭😢😢😢
Superb ❤
Super super
தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் பெயர்கள்:
A) திருநெல்வேலி பிரிவு:
1.கோமதி யானை சங்கரன் கோவில்
2.காந்திமதி யானை திருநெல்வேலி
3.தெய்வானை யானை திருச்செந்தூர்
4.ஆதிநாயகி யானை ஆழ்வார்திருநகரி
5.குமதவள்ளி யானை திருக்கோளூர்
6.லட்சுமி யானை திருவைகுண்டம்
7.சுந்தரவல்லி யானை திருக்குறுங்குடி
B) கோவை பிரிவு:
1.கல்யாணி யானை பேரூர்
C) சிவகங்கை பிரிவு:
1.ராமலட்சுமி யானை ராமேஸ்வரம்
2.சொர்ணவல்லி யானை காளையார் கோவில்
3.சிவகாமி யானை திருப்பத்தூர்
4.ஜெயமால்யதா யானை திருவில்லிபுத்தூர்
D) மதுரை பிரிவு:
1.பார்வதி யானை மதுரை
2.சுந்தரவல்லி யானை அழகர் கோவில்
3.கஸ்தூரி யானை பழனி
4.தெய்வானை யானை
திருப்பரங்குன்றம்
E) திருச்சி பிரிவு:
1.ஆண்டாள் யானை திருவரங்கம்
2.லட்சுமி யானை தாயுமானவர் சுவாமி திருக்கோயில்
3.அகிலா யானை திருவானைக்காவல்
4.மசினி யானை சமயபுரம்
F) தஞ்சாவூர் பிரிவு:
1.செங்கமலம் யானை மன்னார்குடி
2.தர்மாம்பாள் யானை திருவையாறு
3.கோதை யானை ஆதிகேசவ பெருமாள் கோயில்
4.லட்சுமி யானை ரேணுகாம்பாள் அம்மன் கோவில்
G) மயிலாடுதுறை பிரிவு:
1.பூமா யானை உப்பிலியப்பன் கோவில்
2.மங்கலம் யானை கும்பகோணம்
3.அபயாம்பிகை யானை மயிலாடுதுறை
4.அபிராமி யானை திருக்கடையூர்
5.சிவகாமி யானை சிதம்பரம் நடராசர் கோயில்
H) காரைக்கால் பிரிவு
1.பிரக்ருதி யானை திருநள்ளாறு
மேலும் இறந்து போன யானைகளின் பெயர்கள்:
1.திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு
2.மணக்குல விநாயகர் கோவில் யானை லட்சுமி
3.சுப்புலட்சுமி யானை குன்றக்குடி
4.ராஜேஸ்வரி யானை சுகவனேஸ்வரர் கோவில் சேலம்
5.வேதநாயகி யானை பவானி கோவில்
6.குமரன் யானை திருச்செந்தூர்
7.தஞ்சை பெரிய கோவில் வெள்ளையம்மாள் யானை
Elephant's Mind voice:- இந்தாம்மா ஏய், ஓரமா போமா...
இது போல் காணொளி வராமல் இருந்தால் விலங்குகள் பாதுகாப்பாக இருக்கும்.நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஏன்டா தாயோளி வீடியோ வந்தா தா யானை பாதுகாப்பா இருக்கும் உனக்கு என்ன வைக்குது வீடியோ வந்தா
இந்த மாரி வீடியோ வந்தா தான் யானை இன்னும் பாதுகாப்பா இருக்கும்
இதுக்கே தொகை செலவாகும்
18:33 athu bondage illama bonding
இந்த யானை முகாம் அட்ரஸ்
❤❤❤
என்னதான் கவனித்து கொண்டாலும், அது அவைகளுக்கான இயல்பு வாழ்க்கை இல்லையே. நம்மால் வாழ்நாள் முழுக்க ஹாஸ்டல் வாழ்க்கை வாழ முடியுமா? அதற்கென ஒரு துணை, அதற்க்கான பிள்ளைபேரு இப்படி எதுமே இல்லாமல் நம் கட்டுப்பாட்டில் வைப்பது என்ன தர்மம்?
2:37😂
Pesama yanaiya peranthu irukalam pola
தெய்வானையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்
❤🎉😅
என்னங்க அக்கா யானை உசுர அளவுக்கு இது இருக்குது யானை எவ்ளோ இருக்குதோ அந்த அளவு இந்த அக்காவும் ஹைட் இருக்குது
Reelkum realukum irukum different niraiya adan ulagam veru adan uravugal veru 😢😢goondukkul YANAIGAL 😢😢
செய்தி சேனல் வீடியோ எடுக்க வருவதனால் தான் பர்ஃபெக்ட் ஆக வேலை செய்தது போல் நடிக்கிறார்கள் மற்ற நாட்களில் இவ்வாறான சத்தான உணவுகள் கொடுப்பதாக எனக்கு தெரியவில்லை
காட்டில் இப்படி சாப்பாடு கிடைக்காது
பார்வையாளர்கள் அனுமதி உண்டா
Which place
திருச்செந்தூர் கோயில் யானையால் கொல்லப்பட்ட பாகன்
இறந்த அந்த இரண்டு சகோதரர் குடும்பத்திற்கும் தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும்
தெய்வாளை யானையை இங்க கொண்டு வந்து விடுங்க
Why doesn't the HR&CE give this kind of facilities for temple elephants?
Every temple has a lot of land which can be used for elephants
இந்த இடத்திற்கு பொது மக்களுக்கு அனுமதி உண்டா
பொதுமக்கள் சென்று பார்க்க அனுமதி உண்டா?
இந்த செய்தியில் காட்டும் அனைத்தும் பொய்.வீடியோ எடுக்க வருவதனால் மட்டுமே நன்றாக பராமரிப்பது போல் காட்டுகின்றனர்.
இந்த யானை எல்லாம் அசாம் ரகம் ரொம்ப உயரம் வளராது ஓங்கோல் மாட்டை விட கொஞ்சம் உயரம் இருக்கும் அவ்வளவு தான் தமிழ்நாடு சத்தியமங்களம் காடுகளில் உள்ள யானைகள் நல்ல உயரம் மற்றும் கம்பீரமாக இருக்கும் இப்ப தமிழ்நாட்ல தனியாரை யானை வளர்க்க விடுவதே இல்லை கேரளாவில் யானைகளை முறையாக வளர்கிறார்கள் குறிப்பாக ஆண் யானையை வளர்கிறார்கள் பெண் யானையோடு இணை சேர்க்கிறார்கள் யானை குட்டிகள் போடுகின்றன ஆனால் தமிழ்நாட்டில் கோவில் தனியார் இந்த திருச்சி முகாம் இங்கு எல்லாம் உள்ளது பெண் யானைகள் வாழ்க்கை முழுக்க ஆண் யானையோடு சேர்வது இல்லை குட்டி போடுவது இல்லை இது எல்லாம் அநியாயம் அரசிடம் ஆண் யானை இருந்தும் இணை சேர்க்காமல் இன அழிப்பு செய்கிறார்கள் இந்த முகாமில் இத்தனை பெண் யானை உள்ளது ஒரு ஆண் யானைவது இருந்தால் தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களுக்கும் யானை குட்டிகள் கிடைக்கும் நம் தமிழ்நாடு யானை வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.
யானைகுழந்தைபோல்அதுங்களைவிடுவிங்கல்அதுங்களுக்கும்இறக்கம்பாசம்இருக்கும்அந்தகாவலர்கள்மிதுபாசம்இருக்குஅதுக்களும்இன்னோருயானைபார்க்கபோதுபரவசம்கண்குள்ளாகாச்சிஇருக்கும்
Don't go near and disturb the elephants
காட்டு விலங்குகளை பிடிச்சி சங்கிலி போட்டு கட்டி வைச்சிட்டு, யானைகள் பாகனை தாக்குவது ஏன்? அப்படினு ஆராய்ச்சி பண்றானுங்க..
Funny guys
Bhaai mulu video parunga bhaii
Athu yenga sampradhayam
Qurbani mattum pannalama?
Yethana camel ,goat ,cow kolranga?
Athu ennaya ungalukku engala paatha elakarama irukka?
Selfie eduthanala theivanai ku kovam vanthuchu nu soldrangalae, neenga avlo peria camera 📸 kondu poirkinga.. ungalku payam ila apo..athana...erukattum
Selfie etukum pothu yaanai phone la theriyum atha pathu payanthueuku,vera yaanai nammala thaka varuthunu nu nenachu pakana kapathurathukaga orama thooki potrukalam ,ithu trained yaanai no problem
Super coments
❤❤❤