நல்ல அப்பா நல்ல அம்மா செய்ய வேண்டிய காரியத்தை சிறப்பாக குடும்பத்தோடு மணமகள் குடும்பத்தோடு செய்து முடித்தார்கள் நாங்களும் தம்பதிகளை ஆசிர்வதிக்கும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ அட்சயா வையும்❤
நல்ல மனிதர் இவரு கேரளாவில் ஒரு இடத்தில் நல்ல ஒரு வைத்தியர் இருக்கிறார் அங்க அவர்கிட்ட சிகிச்சை எடுத்தால் தனுஷ் சரியாகிவிடுவார் அவருக்கு குழந்தையும் பிரக்கும்.
ஹ்ம்ம் ஆமா physical நல்லா இருக்குற ஒருத்தன கல்யாணம் பண்ணி அந்த பக்கி குடிகாரனா வந்தவளையும் கஷ்டப்படுத்தி சோத்துக்கு இல்லாம கஷ்டபறதை விட இது 100%சரி தான்
Sure they will become parents soon God bless you both dears... Be happy in you married life dears.... Hats off to a good and great father like Mr. Nepolian.....
எங்க நல்லவனை கட்டி வாழ்கை சீர் அழிவதை விட இப்படி ஒருவருக்கு வாழ்வது எவ்வளவு மேலும் ங்க இதுதாங்க வாழ்கை ❤இந்த வாழ்கை சந்தோஷமா இருக்கும் ❤இப்ப யாருங்க குடும்பத்தோடு சந்தோஷமா இருக்காங்க பணம் தாங்க வாழ்கை அது இல்ல என்றால் குடும்பத்தில் சந்தோஷமா இல்லங்க
பெற்றவங்களுக்கும், தம்பத்தினருக்கும் எவ்வளவு மனம் வருத்தம் இருக்கும், இப்படி மோசமோ பேசாதீங்க, அவர்களையும் இந்த சமுதாயத்தில் நல்லபடியா வாழ விடுங்க 🙏🏿🙏🏿🙏🏿
நல்லவனை கல்யாண பண்ணி என்ன தான் கிடைத்தது நல்ல கணவர் மனைவிக்குகுழைந்தை பிறக்கிறாதா அப்படியும் நல்ல குழைந்தை பிறந்தாலும் குழைந்தையை வளர்க்க முடியவில்லை இப்படி எல்லாம் இருக்கும் போது இது பெரியாதா பேசாதேங்கள் அந்த பெண்ணு தான் சிங்க பெண் அசிங்கமா பேசாதீர்கள் இப்போ குழைந்தை பிறக்க எவ்வளவோஇருக்கு அந்த பெண் அவள் வாழ்க்கையை தர்மம் பண்ணி விட்டால்அந்த மகனுக்கு உதவிக்கு இந்த பெண்ஒரு சிங்க பெண் வாழ்க ...நன்றி
கல்யாணம் நடந்ததுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், அந்த பெண் விரும்பி இதற்கு சம்மதித்திருக்க வாய்பே இல்லை. ஒன்று பணத்திற்காக சம்மதித்திருக்கலாம் , இல்லை எனில் இவர் இருக்கும் வரை மனைவியாக நடிப்போமே பணமும் நமக்கு கிடைக்கும், பிறகு நாம் வேறொரு வாழ்கையை அமைத்துக்கொள்வோம் என்ற என்னத்தில் கூட சம்மதித்திருக்கலாம் , இந்த முடிவை நெப்போலியன் அவர்களும் நம் மகன் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும் என நினைத்து வரவேற்றிருக்கலாம். எத்தனையோ உறவுகள் இருக்கலாம் ஆனால் தாம்பத்தியம் என்பது கணவன் மனைவி உறவுக்கு மட்டுமே உரியது, இங்கு தாம்பத்தியத்துக்கே வழி இல்லை எனும்போது எதற்கு யாரை ஏமாற்ற இந்த திருமணம்
@malathinarasimmanmalathi2492 நீங்கள் சொல்வது போல் உடல் சுகத்தை தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது ஆனால் அவையும் இவர்களுக்குள் நடப்பதற்கு வாயிப்பில்லையே
எதற்காக தேவையில்லாத மனம் நோகப் பேசி என்ன சாதிக்க போகிறார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை இறைவனின் அருளால் பிறப்பான் இது நிச்சயமாக நடக்கும்
இந்த திருமணம் நடந்து முடிந்து விட்டது இனிமேல் யாரும் பேசக்கூடாது ஏனன்றால் அந்தப் பெண் என்னை வலு க்கட்டாயமாக திருமணம் செய்ய வைத்தார்கள் என்று சொன்னால் மாத்திரம் நாம் பேசலாம். ஆனால் இனிமேல் இதையும் பேசமுடியாது ஏனநென்றால் பைபிள் ல தேவன் இணைத்தது மனிதன் பிரிக்கா திருப்பானாக என்று எப்படி யோ அந்தப் பெண் முழு சம்மதம் தெரிவித்து ள்ளார் ஆகையால் யாரும் தலையிடுவது சரியில்லை. நாம் யோசிச்சு பார்க்க வேண்டும் என்னுடைய மகன் or மகள் இப்படி இருந்து திருமண ம் நடந்து இருந்தால் இப்படி பேசுவோமா நல்ல தகப்பன் தன்னுடைய மகன் எப்படியாவது சந்தோசமா வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்திருக்கிறார் நாம் பாராட்ட வேண்டும் மணமக்களுக்கும் நல்ல பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து க்கொள்கிறேன் கடவுள் அருள் புரிந்து உங்கள் மனவிருப்பத்தின்படி எல்லாவற்றையும் நிறைவேற்றுவாராக எல்லோரும் வேண்டுவோம் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் தெரிவித்து க் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அப்படியே நிறைவேறட்டும்
Stupid comment...their money their wish...how they want to spent it ....why must he give his money to people like your...if u want money earn yourself....I hate lazy people .. Always depanding on others.
Neppilian sir familya yarum kurai sollathinka ....kaoum kaalum olunka irunthum Nayanthara epdi pillai petthal.....athu vida Akshaya best than ok.Akshaya pillai petthuka mudium ok
Thesse persons r those who has lots of problems in their life but they wants to interfere in others problems. Nepolian sir ignore this. These people can't see their back. They just wants to hurt others 😢😢😢😢
It the girls decision y are every one so busy body. Leave the man alone ❤ let's be happy for this family.not all woman like sex there are better things to do in life.
Is very good person is very good 👍👍👍 yourself Sony people but you people don't talk rubbish honest suppose in your family it is anything happened like him like Dhanush will you leave like that you will also get married to somebody why you want to talk
நல்ல அப்பா நல்ல அம்மா செய்ய வேண்டிய காரியத்தை சிறப்பாக குடும்பத்தோடு மணமகள் குடும்பத்தோடு செய்து முடித்தார்கள் நாங்களும் தம்பதிகளை ஆசிர்வதிக்கும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ அட்சயா வையும்❤
நல்ல மனிதர் இவரு கேரளாவில் ஒரு இடத்தில் நல்ல ஒரு வைத்தியர் இருக்கிறார் அங்க அவர்கிட்ட சிகிச்சை எடுத்தால் தனுஷ் சரியாகிவிடுவார் அவருக்கு குழந்தையும் பிரக்கும்.
இப்ப உள்ள காலக்கட்டத்தில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை பெண்ணுக்கு பிடித்ததுஎன்றால் வேறு பேச்சுக்களுக்கு இடமேயில்லை தம்பதியர் வாழ்க வளமுடன்❤❤❤
ஹ்ம்ம் ஆமா physical நல்லா இருக்குற ஒருத்தன கல்யாணம் பண்ணி அந்த பக்கி குடிகாரனா வந்தவளையும் கஷ்டப்படுத்தி சோத்துக்கு இல்லாம கஷ்டபறதை விட இது 100%சரி தான்
ijjjjjjjnjjnoojnnnjjkjjjjoojojo ko❤❤
Dear akshaya you r lucky to be one of their family members.
இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று இறைவன் போட்ட முடிச்சு எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ
Sure they will become parents soon
God bless you both dears...
Be happy in you married life dears....
Hats off to a good and great father like Mr. Nepolian.....
God bless you Dhanush 11:51 and your wife .
God bless this coupl
Valzha valamudan God bless both of them
எங்க நல்லவனை கட்டி வாழ்கை சீர் அழிவதை விட இப்படி ஒருவருக்கு வாழ்வது எவ்வளவு மேலும் ங்க இதுதாங்க வாழ்கை ❤இந்த வாழ்கை சந்தோஷமா இருக்கும் ❤இப்ப யாருங்க குடும்பத்தோடு சந்தோஷமா இருக்காங்க பணம் தாங்க வாழ்கை அது இல்ல என்றால் குடும்பத்தில் சந்தோஷமா இல்லங்க
God bless Dhanush and Akshaya
பெற்றவங்களுக்கும், தம்பத்தினருக்கும் எவ்வளவு மனம் வருத்தம் இருக்கும், இப்படி மோசமோ பேசாதீங்க, அவர்களையும் இந்த சமுதாயத்தில் நல்லபடியா வாழ விடுங்க 🙏🏿🙏🏿🙏🏿
நல்லவனை கல்யாண பண்ணி என்ன தான் கிடைத்தது நல்ல கணவர் மனைவிக்குகுழைந்தை பிறக்கிறாதா அப்படியும் நல்ல குழைந்தை பிறந்தாலும் குழைந்தையை வளர்க்க முடியவில்லை இப்படி எல்லாம் இருக்கும் போது இது பெரியாதா பேசாதேங்கள் அந்த பெண்ணு தான் சிங்க பெண் அசிங்கமா பேசாதீர்கள் இப்போ குழைந்தை பிறக்க எவ்வளவோஇருக்கு அந்த பெண் அவள் வாழ்க்கையை தர்மம் பண்ணி விட்டால்அந்த மகனுக்கு உதவிக்கு இந்த பெண்ஒரு சிங்க பெண் வாழ்க ...நன்றி
கல்யாணம் நடந்ததுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், அந்த பெண் விரும்பி இதற்கு சம்மதித்திருக்க வாய்பே இல்லை. ஒன்று பணத்திற்காக சம்மதித்திருக்கலாம் , இல்லை எனில் இவர் இருக்கும் வரை மனைவியாக நடிப்போமே
பணமும் நமக்கு கிடைக்கும், பிறகு நாம் வேறொரு வாழ்கையை அமைத்துக்கொள்வோம் என்ற என்னத்தில் கூட சம்மதித்திருக்கலாம் , இந்த முடிவை நெப்போலியன் அவர்களும் நம் மகன் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும் என நினைத்து வரவேற்றிருக்கலாம். எத்தனையோ உறவுகள் இருக்கலாம் ஆனால் தாம்பத்தியம் என்பது கணவன் மனைவி உறவுக்கு மட்டுமே உரியது, இங்கு தாம்பத்தியத்துக்கே வழி இல்லை எனும்போது எதற்கு யாரை ஏமாற்ற இந்த திருமணம்
யாரு சொன்ன அந்த உடல் சுகத்துக்கு மட்டுமே முக்கியம் குடுக்குறவங்களுக்கு தான் அந்த பிரச்சனை கணவர் மனைவிக்குள் அதை தாண்டி நிறைய அன்பான விஷயம் இருக்கிறது
@malathinarasimmanmalathi2492 நீங்கள் சொல்வது போல் உடல் சுகத்தை தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது ஆனால் அவையும் இவர்களுக்குள் நடப்பதற்கு வாயிப்பில்லையே
Ponnudaiya Amma speach kelungo sir ellam puriyum paavam antha pen
Enna thappu
Uppu sappu illatha vaazhkkai PanAm yetharkku
God bless you both dears.... Valzha valamudan
Jesus will help Dhanush forever and ever
கல்யாணம் ஆகிவிட்டது. இனிமேல் குழந்தை பிறந்தால் என்ன பிறக்காவிட்டால் என்ன.அது அவர்கள் பாடு.ஊரில் இருப்பவன் எல்லாம் ஏன் கவலைப்படனும்.
நல்ல மனிதர் அவரை அவர் குடும்ப த்தையும் தேவையில்லாம்விமர்சன்மம்படுத்துவதைதேவையில்லாது தயவு செய்து த விற்கவும் அவருமனிதர்தான் தேவையில்லை மண்ணிக்கவும
Praise You Jesus
எதற்காக தேவையில்லாத மனம் நோகப் பேசி என்ன சாதிக்க போகிறார்கள்.
கண்டிப்பாக அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை இறைவனின் அருளால் பிறப்பான் இது நிச்சயமாக நடக்கும்
அவங்களை மனசு சங்கடபடாமல் வாழவிடுங்கள்
இந்த திருமணம் நடந்து முடிந்து விட்டது இனிமேல் யாரும் பேசக்கூடாது ஏனன்றால் அந்தப் பெண் என்னை வலு க்கட்டாயமாக திருமணம் செய்ய வைத்தார்கள் என்று சொன்னால் மாத்திரம் நாம் பேசலாம். ஆனால் இனிமேல் இதையும் பேசமுடியாது ஏனநென்றால் பைபிள் ல தேவன் இணைத்தது மனிதன் பிரிக்கா திருப்பானாக என்று எப்படி யோ அந்தப் பெண் முழு சம்மதம் தெரிவித்து ள்ளார் ஆகையால் யாரும் தலையிடுவது சரியில்லை. நாம் யோசிச்சு பார்க்க வேண்டும் என்னுடைய மகன் or மகள் இப்படி இருந்து திருமண ம் நடந்து இருந்தால் இப்படி பேசுவோமா நல்ல தகப்பன் தன்னுடைய மகன் எப்படியாவது சந்தோசமா வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்திருக்கிறார் நாம் பாராட்ட வேண்டும் மணமக்களுக்கும் நல்ல பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து க்கொள்கிறேன் கடவுள் அருள் புரிந்து உங்கள் மனவிருப்பத்தின்படி எல்லாவற்றையும் நிறைவேற்றுவாராக எல்லோரும் வேண்டுவோம் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் தெரிவித்து க் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அப்படியே நிறைவேறட்டும்
5.
நாட்டில் நடக்கிறது எல்லாம் விட்டுருங்க அடுத்த ஓட்டல புள்ள பொறக்குதா குட்டி போடுது ஆனா அதை பாருங்க முதல்ல
ஏன்டா கூத்தாடிகளை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறே,,,,,,, அதற்கு பதிலாக இல்லாதோர்க்கு கொடுக்கலாமே
Stupid comment...their money their wish...how they want to spent it ....why must he give his money to people like your...if u want money earn yourself....I hate lazy people ..
Always depanding on others.
Nalla pesaninga nanri
Nall
Jesus healing
உங்களுக்கு வேற நியூஸ் கிடைக்கும் வரை உருட்டுங்க
Neppilian sir familya yarum kurai sollathinka ....kaoum kaalum olunka irunthum Nayanthara epdi pillai petthal.....athu vida Akshaya best than ok.Akshaya pillai petthuka mudium ok
Pls don't hurt Danush.
Good bless dhanush and akshaya
Marriage with a toy.
It’s their wish. Who are we to comment. as long as the girl accepts. How many men are cheating and just leaving the wife or torturing .
ஏங்க இதெல்லாம் ஒரு பேச்சா அடுத்தவங்களை குறை சொல்லுறதே பொழப்பா போச்சி
அடுத்தவங்க குடும்ப விஷயத்துல தலையிட உரிமை கிடையாது
Yes
Ellarum poramaila sollurathu than.kandukkathinka Neppiliyan Sir.unkalMaganum.marumagalum 90 varsham nalla irupanka
Thesse persons r those who has lots of problems in their life but they wants to interfere in others problems. Nepolian sir ignore this. These people can't see their back. They just wants to hurt others 😢😢😢😢
Pavam nepoliyan
As a father....he wants his sons ..varisu
Thape yillai
pothum.pothum.puhal
Enna sollurathu nu thyriale
Medical relief will be invented very soon,then others will keep mum
It the girls decision y are every one so busy body. Leave the man alone ❤ let's be happy for this family.not all woman like sex there are better things to do in life.
En ippadi Nepolian sir veettu vishyathai elam vidureenga, social medias adil kulir kayareenga
Please don't talk about Nepolian and family...no need for society
Avaroda sotthu avar vitthal unkaluku enna da...avar sotthu avar viruppam.polethum pannaddum..Neppiliyan sir.avar wife pillaikalanalla kavanichi. Matthavankalukum uthavi seikirar .
Aval kidacha athai mentrukitte than iruppanga.
Bulandshahar your son will get baby definitely you believe in Jesus please give me a call to me immediately I want to talk to you
Danish Akshay VA freelanvidunga pls
Atellam,onnum,periya,visaya,illa
Veeru.velai.illaya.vaal.vidunga
Athukku enna Panna vera velaiiruntha parunga
Ponduga poyale
Ne yosichu nalla podu thevai illama vaila vachu seyyyatha
Is very good person is very good 👍👍👍 yourself Sony people but you people don't talk rubbish honest suppose in your family it is anything happened like him like Dhanush will you leave like that you will also get married to somebody why you want to talk
தனுஷ்க்கு சாமானே எந்திரிக்காது அப்புறம் எப்படி செய்ய முடியும்
You too may lose your energy anytime. Nothing is in our hands. So, don't blow trumpets.
elumbina elorukkum ku kkk anthai erukka? Illa ellam elorum ambilaiya erunthu wife kids kaapathuraana velaiyaa paaru
R u stupid
Nee periya Manmatha kunja ?
குற்றம் 23 படக்கதை தான்
Avanala oka mudiyuma,ellai avan appan napolian oppana?
ண