சிறுநீரகக் கல் கரைவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? - Dr.Sudha Seshayyan | Medical Q & A | Epi - 28

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 32

  • @chandrasekaran3008
    @chandrasekaran3008 2 หลายเดือนก่อน +9

    நன்றி மேம், மருத்துவ கல்லூரியில் தங்களது வகுப்பில் கலந்து கொண்டது
    போன்ற உணர்வு, சந்தோஷம் ஏற்படுகிறது
    நன்றி மேம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rakkammalmahalingam9794
    @rakkammalmahalingam9794 2 หลายเดือนก่อน +3

    மிக மிக அருமையான விளக்கம் ❤

  • @rakkammalmahalingam9794
    @rakkammalmahalingam9794 2 หลายเดือนก่อน +2

    மிக பயனுள்ள தகவல்கள் ❤❤

  • @sundial_network
    @sundial_network หลายเดือนก่อน

    டாக்டர் மேடம் உங்களது மருத்துவ துறையில் உங்கள் அனுபவம் உங்கள் ஒவ்வொரு விளக்கமும் புரியும் படியாக உள்ளது பயன்னுள்ளதாகவும் உள்ளது நன்றி டாக்டர்

  • @pandaribaics4640
    @pandaribaics4640 15 วันที่ผ่านมา +1

    Excellent

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 หลายเดือนก่อน +2

    பாமரனுக்கும் புரிந்துகொள்ளும் விதமாக அருமையான விளக்கம் அம்மா🎉🎉🎉

  • @Alagesan-i4d
    @Alagesan-i4d 2 หลายเดือนก่อน +2

    அம்மா தங்கள் மருத்துவ ஆலோசனைகள் மிக அருமை அருமை.

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 2 หลายเดือนก่อน +13

    அருமையான உணவு பற்றிய ஆலோசனை வழங்கியுள்ளீர்கள் . மிக்க நன்றி.

    • @kalairajan5200
      @kalairajan5200 2 หลายเดือนก่อน +4

      உண்ணா நோம்பிரருப்பது சிறந்தது

  • @mmurugesan8417
    @mmurugesan8417 2 หลายเดือนก่อน +3

    பயனுள்ள செய்திகள்.
    Please avoid medical terms.Neither we understand nor remember such terms.

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 2 หลายเดือนก่อน +4

    அம்மா 🙏🌹♥️

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 2 หลายเดือนก่อน +1

    இனியகாலைவணக்கம்மேடம். ❤❤❤❤

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 หลายเดือนก่อน +1

    ❤ நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏🎉

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 หลายเดือนก่อน +2

    பயனுள்ள பதிவு பாராட்டுகள்
    வாழ்த்துக்கள்

  • @hiqe3908
    @hiqe3908 2 หลายเดือนก่อน +2

    Usefull clarification mam

  • @saraswathyvijaykumar5572
    @saraswathyvijaykumar5572 2 หลายเดือนก่อน +1

    ROYAL Salut Dr Iam your admirer from your childhood Dr God bless you and your family

  • @jothinadar9435
    @jothinadar9435 2 หลายเดือนก่อน +1

    Very, very useful information;simple,slow lecture is great Dr. I understood perfectly well, Thank you Dr. God bless you

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 หลายเดือนก่อน +2

    கிழக்கு தாம்பரம் ரங்கநாதன்... பிராஸ்டேட் பற்றிய விரிவான விளக்கம் தேவை நன்றி 🙏

    • @vijayprabha3283
      @vijayprabha3283 หลายเดือนก่อน

      Yes, I am also interested to have ur details on prostate problems.

  • @smartwings9964
    @smartwings9964 หลายเดือนก่อน

    Kidney stone karaya enne seiya vendum madam? Many of us are here awaiting..for your answer

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 หลายเดือนก่อน +1

    Palak keerai saapittaal oxlate kidniyil varuma dr.?

  • @HappyFlamingoBirds-tc1hn
    @HappyFlamingoBirds-tc1hn 2 หลายเดือนก่อน +1

    மாலை.வணக்கம்.மேடம்

  • @baskerv.r7689
    @baskerv.r7689 2 หลายเดือนก่อน +1

    Doc Is it true that spinach too has oxalates? Will Milk increase the kidney stones?

  • @vasantharamanujam6667
    @vasantharamanujam6667 2 หลายเดือนก่อน +1

    Thank you 🙏

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 หลายเดือนก่อน +1

    Keerai, curd kooda saapidalam,...aaanal it has to go layer by layer and not together... yeppdi na,....when consuming a meal, keerai sadam has to go first, then sambar rice, then rasam..after all that one can have curd or morr rice...Also after evening, one should completely avoid taking keerai.

  • @Shenole-f7d
    @Shenole-f7d 2 หลายเดือนก่อน +1

    Mam en karuppie remove pani erukku 10yer before aptheyil erunndu wayiru romba romba perusu ethu enekku stress a erukku pregnant woman mathiri erukken ethu ean?eppadi ethy kurippathu enekku serimane problems erukku please

  • @p.bhavanaa7the821
    @p.bhavanaa7the821 2 หลายเดือนก่อน +1

    Thankyoum

  • @balugounderbalu8991
    @balugounderbalu8991 19 วันที่ผ่านมา

    மாம் எனக்கு 77வயது ஆகிறது. தொ டர்ந்து சிறு நீர் தொற்று 3வருடமாக இருக்கிறது. மிக சிறந்த கிட்னி ஸ்பெ சா லிட்டி மருத்துவ மனை யில் சிகிக்சை எடுகிறான் ஆனால் சரியாக வில் லை ஆன்ட்டிபியோடிக் மாத்திரை கொடுக்கிறார்கள் அதை சாப்பிடும் வரை கிருமி மறைக்கிறது நிரூத்னால் தொற்று மீண்டும் வருகிறது. நீ ரந்தர தீர்வு என்ன சொல்லுங்கள்

  • @angavairani538
    @angavairani538 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 หลายเดือนก่อน +1

    Mam great

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 หลายเดือนก่อน +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் மகிழ்ச்சி. தமிழ் வளரும்