ஐயா தாங்கள் மாபெரும் மனிதர். தங்களின் எண்ணங்களை உண்மை உணர்வுகளை கண்ணதாசன் பெருமையை எடுத்து உரைக்கும் மூலம் இந்த தமிழ் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். ஐயா தாங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க. ஒவ்வொரு தமிழனும் தங்களின் மாபெரும் பேச்சு இல்லை மாபெரும் தேசிய உணர்வுகள் கொண்ட நீரோடை வார்த்தைகளை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்களை புகழ்ந்து பேச வார்த்தைகள் இல்லையோ? தமிழ் அருவியாக மாறிவிட்டீர்கள். தமிழ் மக்கள் அனைவரும் தங்களை உணர்வு பூர்வமாக வாழ்த்த வேண்டும்.
பலவருடமாய் ஐயாவின் பேச்சைக் கேட்டு வருகிறேன் தமிழருவி மணியம் ஐயாவின் பேச்சைக் கேட்டால் பலர் அறிவுடன் திகழ்வார் வாழும் வாழ்வின் பயனறிந்து வாழ்வார் ஐயாவின் ஞாபக சக்தியின் உச்சத்தை அவரது பேச்சில் கண்டு வியக்கிறேன் வணக்கமய்யா
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை பார்வையும் இல்லை பாசமும் இல்லை ஆசைகள் உனக்கில்லை நிலவே வேதனை உனக்கில்லை நிலவே - நான் பார்வையினாலும் பாசத்தினாலும் ஏங்குகிறேனே வாழ்க்கையில்லாமல் மாலையும் இல்லை மணவறை இல்லை ஊர்வலம் எனக்கில்லை மலரே யாருக்கும் மனமில்லை மலரே - நான் கோவிலைத் தேடும் கொடிமலராக வாடுகிறேனே வாழ்க்கையைத் தேடி - ஶ்ரீதர் கொடிமலர்
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி? இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி? இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் - பாக்கியலெஷ்மி பி.சுசீலா 32
again iam listening his speech about kannadasan.If any one take statistics about person listening more speech about Kannadasan hope I will become No.1 because i heard speech on Kannadasan from France,Tokyo,Australia,America,Singapore etc ., all are available on TH-cam.
சித்திரத்தில் பெண்ணெழுதி சீர் படுத்தும் மாநிலமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே கண்ணிறைந்த காதலுக்கே கண்ணீர்தான் உன் வழியோ - அன்னை என்றும் தெய்வம் என்றும் ஆர்ப்பரிக்கும் பெரியோரே இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால் மண்டலத்துப் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ - ராணி சம்யுக்தை ஜமுனா 29.30
Tamilaruvi should not asseverate on topics he has no idea about. He is an authority on Tamil but not music. So he should not claim that MSV/TKR/KVM era was the best. Ilayaraja is the best composer not just in Tamil music, not just Indian, but arguably the world. In fact, there is no other field (art or sport) where the closest competitor is light years behind. Have anyone heard counterpoints in Indian film music before Raja? Heard interlude music that are so different not just to each other but to the main tune itself but falls so beautifully in harmony. Raja is possibly the only composer who has explored western classical, carnatic, hindustani, jazz, rock, pop, disco, folk and so many other genres. Finally he was the first composer who elevated a movie just through background score.
ஐயா தாங்கள் மாபெரும் மனிதர். தங்களின் எண்ணங்களை உண்மை உணர்வுகளை கண்ணதாசன் பெருமையை எடுத்து உரைக்கும் மூலம் இந்த தமிழ் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். ஐயா தாங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க. ஒவ்வொரு தமிழனும் தங்களின் மாபெரும் பேச்சு இல்லை மாபெரும் தேசிய உணர்வுகள் கொண்ட நீரோடை வார்த்தைகளை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்களை புகழ்ந்து பேச வார்த்தைகள் இல்லையோ? தமிழ் அருவியாக மாறிவிட்டீர்கள். தமிழ் மக்கள் அனைவரும் தங்களை உணர்வு பூர்வமாக வாழ்த்த வேண்டும்.
அருமையான உரை .தமிழ் அருவி போல கொட்டும் போது நனைதேன்
உங்கள் அருமை தற்போதுதான் மிக சமீபத்தில் அறிந்தேன். நீங்கள் வள்ளலாற்கு ஒப்பானவர். இருவரும் விரித்த கடையிலே கொள்வாரற்ற நிலை 🙏
தமிழ் அருவியில் நனைந்துவிட்டோம் ஐயா.. செவியும், மனமும் குளிர்ந்தது🙏
வாழ்க வளமுடன்
..,... ஓம் சிவாய நம நன்றி அய்யா
நீங்கள் கண்ட கவிஞர்களை எங்கள் உள்ளத்தில் நிறைத்துவிட்டீர் தமிழருவியே வாழ்த்துக்கள் வாழ்க நீ வளமுடன் நாளும். நன்றி.
குற்றால அருவியில் குளிக்கும் பொழுது கிடைக்கும் குளிர்ச்சி தங்கள் தமிழ் அறிவியல் நனையும் போது கிடைக்கும் உள்ளத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி
கண்ணதாசன் காலத்தை வென்றவன் என்பது தமிழருவி மணியன் அவர்களின் அருமையான ஸ்பீச் அதுவே சாட்சி முல்லை ராதா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
பலவருடமாய் ஐயாவின் பேச்சைக் கேட்டு வருகிறேன் தமிழருவி மணியம் ஐயாவின் பேச்சைக் கேட்டால் பலர் அறிவுடன் திகழ்வார் வாழும் வாழ்வின் பயனறிந்து வாழ்வார் ஐயாவின் ஞாபக சக்தியின் உச்சத்தை அவரது பேச்சில் கண்டு வியக்கிறேன் வணக்கமய்யா
17:52 8😊
அருமையான பதிவு வாழ்த்துகள்
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே - நான்
பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேனே வாழ்க்கையில்லாமல்
மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனமில்லை மலரே - நான்
கோவிலைத் தேடும் கொடிமலராக
வாடுகிறேனே வாழ்க்கையைத் தேடி
- ஶ்ரீதர் கொடிமலர்
Thanks Vazgha Valamudan Super maa
அருமையான நிகழ்வு.
It is fortunate to hear your deep thoughts.
🙏🙏🙏
தமிழருவிமணியனின் தமிழ் கேட்டு உள்ளம் பூரித்தேன்
வாழும் காமராசர்
வாழும் காந்தி
மக்கள் நலனுக்காக மட்டுமே பேச கூடிய ஒரே தூய்மையான மனிதர்.நன்றி.
Ever arrachiyal phoniaghadavhar.
Rajhini enra alla mara nhizhalil khudharam amaittukhonrar
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
- பாக்கியலெஷ்மி பி.சுசீலா 32
Great speach
தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.
❤❤❤
ayya's speech always great about kannadasan great speech about him
Nice
Great speech by tamilaruvi ayya
Super Speach.
again iam listening his speech about kannadasan.If any one take statistics about person listening more speech about Kannadasan hope I will become No.1 because i heard speech on Kannadasan from France,Tokyo,Australia,America,Singapore etc ., all are available on TH-cam.
😊😊🎉🎉😊😊
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
காவியத்தில் காதலென்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கே
கண்ணீர்தான் உன் வழியோ
-
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன்தானோ
மன்னர் குலக் கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கே
வாய்த்த விதி இதுதானோ
- ராணி சம்யுக்தை ஜமுனா 29.30
Tamilaruvi should not asseverate on topics he has no idea about. He is an authority on Tamil but not music. So he should not claim that MSV/TKR/KVM era was the best. Ilayaraja is the best composer not just in Tamil music, not just Indian, but arguably the world. In fact, there is no other field (art or sport) where the closest competitor is light years behind. Have anyone heard counterpoints in Indian film music before Raja? Heard interlude music that are so different not just to each other but to the main tune itself but falls so beautifully in harmony. Raja is possibly the only composer who has explored western classical, carnatic, hindustani, jazz, rock, pop, disco, folk and so many other genres. Finally he was the first composer who elevated a movie just through background score.
Panaththukku ottu podum makkal Irukkumvarai ungalaipponravarhalin pechukkalellaam kaatrodu kaatraaha karainthu konduthaann pogum. Sevi koduththu ketka aalillaiye
RAJINI BUSINESS PONI AGALAYA? THU THU
Khanathasan eruthirhutal enraya thigha khanamal phoyhirrukkhum!!