நாசா கொடுத்த ஷாக்கிங் அப்டேட்!விண்வெளியில் சிக்கி இருக்கும் 2 வீரர்கள் என்ன ஆனார்கள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற 2 விண்வெளி வீரர்கள் இன்னும் பூமி திரும்பாதது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. வீரர்கள் விண்வெளியில் எங்கு இருக்கிறார்கள். நாசா கொடுத்த அப்டேட் என்ன பார்க்கலாம்
    #zeetamilnews #nasa #update #spacetravel #spaceship #specialnews
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 18

  • @annappanallathambi5051
    @annappanallathambi5051 หลายเดือนก่อน +4

    இதுல இருந்து புரிந்து கொள்ளுங்கள் நிலவு க்கு மனித ன் சென் இது கதை

  • @jaffnajaffna2597
    @jaffnajaffna2597 หลายเดือนก่อน +1

    தாய்மொழி எதுவோ அதுதான் இன அடையாளம் இந்தியா என்றது பல தேசிய இனங்களின் ஒன்றியம் இந்தியவம்சாவளி என்ற ஒன்றே இல்லை

  • @Parvezmeera
    @Parvezmeera 18 วันที่ผ่านมา

    Ragasiyangal yaum allavai sarndhadhu ❤

  • @sandeeepr2935
    @sandeeepr2935 หลายเดือนก่อน +1

    Great

  • @thampisumi5869
    @thampisumi5869 หลายเดือนก่อน +30

    அங்கே எதுவும் இல்லை, உங்களை அங்கே தங்க விடமாட்டேன் என சத்திய வேதம் கூறுகிறது. பின்னே என்ன உங்களுக்கு, என்ன அங்கே வேலை.

    • @estarpriyanka880
      @estarpriyanka880 หลายเดือนก่อน +12

      Yes . .விஞ்ஞானிகள் வெக்க பட்டார்கள் . தேவன் பெரியவர்

    • @Uncountableuser
      @Uncountableuser หลายเดือนก่อน +2

      சுனிதா அவ்வளவு திறமையாக செயல்படக்கூடிய வெல்ல அதைவிட மோசமானவர் டெல்மோர் அவனுக்கும் புள்ளியாக செயல்படக்கூடிய வெல்ல எனவே பார்க்கப்போனால் எத்தனையோ சின்னஞ்சிறு பிள்ளைகள் காசாவிலே இறந்துவிட்டார்கள் இந்த சுனிதாவும் .டெல் மற்றும் சாகட்டும் வினகளத்த நான் சரி பண்ணிகிட்டு வாறேன் OK I am from Sri Lanka if you have to need more news contact under mention phone number

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน +2

    இவ்வளவு தான் மனிதன் திறன் இதுக்கு மேல் முடியாது என்று தெரிகிறது.
    ரொம்ப பேச கூடாது.
    எல்லாவற்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது

  • @madhuraghav3900
    @madhuraghav3900 หลายเดือนก่อน +1

    Ethuku pa angalem poranga....

  • @its_tamizhragav
    @its_tamizhragav หลายเดือนก่อน +8

    எதும் நம்பர போல இல்லையே

  • @user-zr5rw9mb9y
    @user-zr5rw9mb9y หลายเดือนก่อน +5

    1969 moon ku manithan ponathu pirasina illa but now?

    • @raams2528
      @raams2528 หลายเดือนก่อน +5

      போனத நீங்க பாத்தீங்க!😂😂

  • @kmk670
    @kmk670 หลายเดือนก่อน +1

    please ivangala poomiku konduvanga

  • @muster9464
    @muster9464 หลายเดือนก่อน

    Illai.

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 หลายเดือนก่อน +2

    400 கலோமீட்டருக்கே சென்று காப்பாற்ற முடியாமல் நிலவுக்கு பயனமா????

  • @sakthisureshbabu9213
    @sakthisureshbabu9213 หลายเดือนก่อน +3

    Very late news 😅

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 หลายเดือนก่อน +3

    யாருடா கவலை பொய் சொல்லாதிகடா

  • @martganjeff5410
    @martganjeff5410 หลายเดือนก่อน

    We are happy only😂😂