செவ்வாய்கிரகத்தில் தனித்து விடப்பட்ட ஹீரோ|TVO|Tamil Voice Over|Tamil Dubbed Movies Explanation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.พ. 2020
  • The Martian - story explained in Tamil
    செவ்வாய்கிரகத்தில் தனித்து விடப்பட்ட ஹீரோ . பல இன்னல்கள் , முயற்சிகள் எப்படி பூமி வந்து சேருகிறார் என்பது தான் கதை
    Movie details : M A R T I A N 2 0 1 5 ( AVAILABLE ON TH-cam)
    Directed by : Ridley Scott , Starring :Matt Damon
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான்
    . ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க
    ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video.
    Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.
  • บันเทิง

ความคิดเห็น • 2.3K

  • @jansirani6449
    @jansirani6449 4 ปีที่แล้ว +1546

    மூச்சு பிடிச்சு எங்களுக்காக கதை சொல்வதற்கு சப்ஸ்க்ரைப் பன்னியாச்சு சகோ.முழு படம் பார்த்த திருப்தி இருக்கு நன்றி.

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +278

      Nandri nanba ....keep support like this

    • @turesoul4708
      @turesoul4708 4 ปีที่แล้ว +22

      @@TamilVoiceOver me and my friends 26 members subscribed ur channel.... Please tell me how to contact u

    • @prakashntk.410
      @prakashntk.410 4 ปีที่แล้ว +9

      @@TamilVoiceOver sure bro ☺️☺️

    • @Roman55697
      @Roman55697 4 ปีที่แล้ว +11

      @@TamilVoiceOver his phone and his phone was a bit out and about the other one was a bit of a joke about his phone and the phone was a bit of an annoying thing but he was a bit annoying and a bit of a mess at the moment but I have a few problems to help him out

    • @bequiet3269
      @bequiet3269 3 ปีที่แล้ว +4

      We support bro........

  • @blackangel-1999
    @blackangel-1999 10 หลายเดือนก่อน +14

    இப்போ இருக்க ஆஜுன் அண்ணா வாய்ஸ் கு இந்த வாய்ஸ் கு எவ்ளோ வித்தியாசம்

  • @monavennila5370
    @monavennila5370 4 หลายเดือนก่อน +35

    2023la paakura.....ipo 2023la story soldrathukum intha vedio la story soldrathukum evlo difference irruku..... improvement vera leval ❤

  • @sudharsn143
    @sudharsn143 4 ปีที่แล้ว +315

    அருமை அருமை ஒரு படம் நேரா பார்த்த அனுபவம் கிடைத்தது வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @meyyarularul1639
    @meyyarularul1639 4 ปีที่แล้ว +15

    அற்புதம் நண்பா... கண்ணீர் வந்துவிட்டது... இவ்வளவு சுருக்கமாகவும் அழகாகவும் ஒரு திரைப்படத்தை தமிழ்ப்படுத்த முடிகிறது உங்களால்... வாழ்த்துகள்...

  • @sreesarang9591
    @sreesarang9591 2 ปีที่แล้ว +24

    This movie is really inspirational and the movie tells us, whatever happens never give up

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +8

    நல்ல படம் ஆஜூன்👌👏👏👏

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 9 หลายเดือนก่อน +4

    நண்பரே, உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை, ஒரு படத்தை பார்த்து அந்த கதையை உணர்வதை காட்டிலும் உங்கள் பதிவுகளில் அந்த படத்தை நீங்க உங்கள் குரலில் சொல்லும் போது மிகவும் அருமையாக உள்ளது, நன்றி நண்பரே, உங்கள் வீடியோக்கள் அனைத்தும் வெற்றி அடைய வாழ்த்துக்கிறேன்.

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 4 ปีที่แล้ว +68

    படத்தை டவுன்லோட் பண்ணலாம்னு பார்த்தேன் நீங்க சொன்னதே படத்தை நேரில் பார்த்த மாதிரி ஆகிடுச்சு

  • @arulsiddhaclinic9963
    @arulsiddhaclinic9963 4 ปีที่แล้ว +164

    கிட்டத்தட்ட நான்கு படம் பார்த்துவிட்டேன் உண்மையில் உங்களை பாராட்டுகிறேன் தியேட்டரில் பார்த்தது போல் உள்ளது தங்களுக்கு நன்றி

  • @sanjaichakravarthy7924
    @sanjaichakravarthy7924 3 ปีที่แล้ว +94

    Aajun anna 1 year la evlo periya voice change🔥🔥🔥❤️❤️❤️

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 3 ปีที่แล้ว +13

    சூப்பர் படம்க ,நான் தியேட்டர் ல 3D glass போட்டுக்கினு பார்த்தேன்😁, பார்த்துட்டே இருந்தேன் எப்பே தூங்கினேனு தெரியல 😴😴முழிச்சி பாத்தா ஹீரோவை பெரிய ரிப்பன் 😳 கட்டி இழுத்துட்டு இருந்தாங்க🙄. கடைசியா பார்த்த அதுதான் கிளைமேக்ஸ்😁, அப்றம் இன்ன, ending செம்மனு சொல்லி நானும் ,கூட வந்தவனும் பேசிகிட்டே வந்தோம்😁. இப்போ இந்த கதைய Voice over மூலமா நன்னா புரிஞ்சின்டேன்❤️🙏😍👏

  • @marimuthu7863
    @marimuthu7863 4 ปีที่แล้ว +29

    ஒரு முழு திரைப்படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது நீங்கள் சொல்லும் விளக்கத்தில் ❤️❤️❤️

  • @g.v.ramesh3275
    @g.v.ramesh3275 4 ปีที่แล้ว +26

    இது போன்ற நல்ல படங்களை தெரியபடுந்த்துங்கள் நன்றி

  • @ShaaafEnAhamed
    @ShaaafEnAhamed 2 ปีที่แล้ว +6

    The Best Movie Ever. I've watched more than 35 times. 👍🏻

  • @palanivelr3102
    @palanivelr3102 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை பார்ததில் மிகவும் சந்தோசம் வேற லவல் brother

  • @manikandaprabu2133
    @manikandaprabu2133 4 ปีที่แล้ว +62

    இந்த கதையை கேட்கும் போது ஒரு Holly wood படம் பார்த்த மாதிரி இருந்தது...🙄இது மாதிரி இன்னும் பல கதைகள் கேட்க ஆர்வமாக இருக்கிறது... நண்பரே

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 4 ปีที่แล้ว +102

    நீங்க மூச்சு புடிக்க கதை சொன்னதுக்காக நான் சப்ஸ்கிறைப் பண்ணிட்டேன்...
    லைக்கும் போட்டுட்டேன்...

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +17

      thank you bro please watch all movies and support me

    • @SAKTHIFLIMSCUT
      @SAKTHIFLIMSCUT 4 ปีที่แล้ว +2

      Yes

  • @gowthamgt8982
    @gowthamgt8982 3 ปีที่แล้ว +1

    12.57 tik tik tik movie la jayam ravi blasting missile ah avaroda son ah nenachu pudipaaru. Andha scene ah vida indha scene semaya eruku. Vera level

  • @devayanisathya
    @devayanisathya ปีที่แล้ว +1

    Oh my god unga voice 2 years la evlo change agirukku so many improvements semma lovely🥰🥰🥰🥰

  • @dinesh.r8205
    @dinesh.r8205 4 ปีที่แล้ว +21

    Engayum namma iron man dhaan..😞... I miss him

  • @keerthikilukkam8287
    @keerthikilukkam8287 3 ปีที่แล้ว +16

    Chettande voice supper aanu ketto ..😍God bless you.

  • @skysanthanam2023
    @skysanthanam2023 ปีที่แล้ว

    சினிமா விமர்சனம் செய்வது ஓர் கஷ்டம் அல்ல, அதை ஒரு சினிமா பார்த்த திருப்தியோடு கூறுவது இதன் சிறப்பு நன்றி.

  • @Rajatechjourney1973
    @Rajatechjourney1973 3 ปีที่แล้ว +17

    I already seen the movie 😂 and your explanation is good 😃

  • @ranjithrs2480
    @ranjithrs2480 4 ปีที่แล้ว +32

    உங்கள் விளக்கத்தில் படமே பார்த்து விட்டேன் நண்பா மிகவும் நன்றி 🙂

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +4

      Nandri nanba Ella video kalaiyum parunga

    • @tamilarasimt4676
      @tamilarasimt4676 หลายเดือนก่อน

      ​@@TamilVoiceOverreply la pannirukinga...

  • @MohammadIbrahim-tw9zj
    @MohammadIbrahim-tw9zj 4 ปีที่แล้ว +18

    Vera level voice nanba ugaluku.... 👌

  • @kuttachi_candy2332
    @kuttachi_candy2332 3 ปีที่แล้ว +7

    Anna evlo periya movie ya iruthalum, athu presentation very important, atheymathri nega solldra all movie um very super explanation anna, and then ur voice so sweet anna 😍

  • @ganapathyganapathy9510
    @ganapathyganapathy9510 ปีที่แล้ว +1

    நான் இந்த படம் ரொம்ப நாளா பார்க்க ஆசை பட்டேன் இன்று எதிர்பாராத விதமாக இந்த படம் கண்டேன். இதற்கு உதவிய உங்களுக்கு நன்றி. அப்பறம் நீங்கள் பேசுவது ரொம்ப மந்தமா இருக்கு தூங்குவது போலவே பேசுறீங்க ஏன் அப்படி பேசுறீங்க நான் வீடியோல பேசுன இப்படி எல்லாம் பேச மாட்டேன் ரசிச்சு ரசிச்சு கலகலன்னு பேசுவேன் ஆன நீங்கள் ஏன் இப்படி பேசுறீங்க என்று எனக்கு தெரியல. விருப்பம் இருந்த பதிவு பதில் தாங்க. இப்படிக்கு ஞான தமிழ் you tube channel.

  • @barakathali76
    @barakathali76 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற தகவள்களை பதிவிறக்கம் வேண்டும்

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +4

      nandri nanba ...support panunga

  • @alexruban7318
    @alexruban7318 4 ปีที่แล้ว +19

    Thank you...

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 2 ปีที่แล้ว

    Fav movie aajunn ...evlo time indha video paathruka theriyuma...fav one old movie 💃🏻❤💋💃🏻💃🏻✨🔥

  • @RaRangamani
    @RaRangamani 3 ปีที่แล้ว +1

    திரையரங்கில் சினிமா பார்த்த மன நிறைவு.👍👍

  • @paddhuvinoth2135
    @paddhuvinoth2135 4 ปีที่แล้ว +7

    Super 👌🏾👌🏾.... Apdiyae Konjam interstellar movie potu vidunga

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +2

      kandipa poduren bro ...soon

    • @tamilarasimt4676
      @tamilarasimt4676 หลายเดือนก่อน +1

      Hi...na 2024 irunthu vara...20s ah ithu​😄 13:40 @@TamilVoiceOver

  • @prakasht8450
    @prakasht8450 4 ปีที่แล้ว +91

    I watched this movie, but your story telling is very brilliant and lovely..... Keep rocking dude..👌👌👌👌👌👌👌👌

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +22

      Thanks bro share panunga

    • @barbiegirl7532
      @barbiegirl7532 3 ปีที่แล้ว

      @@TamilVoiceOver Aajun Anna please put A Tale of two sisters Korean movie.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 2 ปีที่แล้ว

    0:20 theriyum ...always there for u aaju ❤💃🏻💋💥😘🧚🏻 ippoum eppoum 😇😘❤🍫🌹

  • @mprem113
    @mprem113 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉சூப்பர் அண்ணா

  • @AjithKumar-oh1op
    @AjithKumar-oh1op 4 ปีที่แล้ว +18

    American wrestlers the wizard movie dup pannunga bro pls😔

  • @1sthd
    @1sthd 4 ปีที่แล้ว +56

    This is one of my favourite movie, I have watched it many times but still it was too good to listen from you....
    Good job 👏

  • @rkaniramesh1570
    @rkaniramesh1570 3 ปีที่แล้ว +1

    Ella padathaiyum unga voicekkagave daily pakkiren, kekkren apram ennoda sisterum than,I like your voice,padam nalla puriyuthuppa

  • @anbus.5689
    @anbus.5689 11 หลายเดือนก่อน +1

    Bro voice konjam change pannunga ...yeppam vita maari voice varuthu ...ear phones kekrapo romba kekuthu ... Mild or bold voice la pesunga

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 4 ปีที่แล้ว +3

    நண்பா. தரமான.விளக்கம். சூப்பர். மகிழ்ச்சி🇮🇳🤘👌🇮🇳🤘

  • @ShanSpotTamil
    @ShanSpotTamil 4 ปีที่แล้ว +32

    Semma bro ❤️❤️❤️ keep continue
    U will be get more subscribers and will grow

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +11

      Thank you bro as I said you are my inspiration .I was a fan boy when you started the inspirational videos ...once. Again thanks.

    • @hariraj9374
      @hariraj9374 4 ปีที่แล้ว +3

      Athu fake id Murugesa

    • @dhanajayan
      @dhanajayan 4 ปีที่แล้ว +2

      @@hariraj9374 😂😂😂😂 s bro fake id athu kooda theriuma reply panirukaru

    • @Vfx1410
      @Vfx1410 4 ปีที่แล้ว

      @@TamilVoiceOver ena bro..neenga ipdi veguliya irukinga😄

    • @Reviewoods
      @Reviewoods 3 ปีที่แล้ว

      @@TamilVoiceOver nice trick udhay :D

  • @vikramraj5464
    @vikramraj5464 3 ปีที่แล้ว +41

    Bro its entirely different comparing to the videos u upload now-a-days 😍🤟

    • @kezzy616
      @kezzy616 2 ปีที่แล้ว +3

      Yes now he has the charisma and excitement

    • @sasedit718
      @sasedit718 2 ปีที่แล้ว +1

      Yah

  • @kichenamourty3291
    @kichenamourty3291 3 ปีที่แล้ว +4

    I really appreciate your voice commands about the movie. Thank you very much friend.

  • @amaresanp9603
    @amaresanp9603 4 ปีที่แล้ว +5

    Yes I have a talent in store telling..oru full movie watch panna feel iruku

  • @sathishprinting
    @sathishprinting 4 ปีที่แล้ว +8

    யோவ் நண்பா அப்பிடியே முழு படத்தையும் பார்த்த மாதிரியே இருக்கு... Climax la அழுகையே வந்துடுச்சு... சூப்பர் நண்பா...

  • @purplepics
    @purplepics 27 วันที่ผ่านมา

    Eppo erukkara voice kkum, munnadi eruntha voice kkum lit bit difference erukku, aana sweet ahh erukku aajun anna!
    Vunnoda voice kaagathaan enga pala per adima ya erukkaanga pa👏😮‍💨😊.

  • @Froggy_Hayo
    @Froggy_Hayo 9 หลายเดือนก่อน +1

    Anyone watching this masterpiece at 2023 🎉

  • @punithashri2824
    @punithashri2824 4 ปีที่แล้ว +5

    ipti moochu pitika kadhai solra👌👌👌

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +2

      pudichurundha share with your friend dude

  • @veeramakesh
    @veeramakesh 4 ปีที่แล้ว +8

    Super bro..story sollarathukkum oru thiraimai venum...reallah nan feel pannen

  • @mastermobile3278
    @mastermobile3278 3 ปีที่แล้ว

    நீங்கள் எங்களுக்காக மூச்சு பிடுச்சு கதை சொல்கிறீர்கள் இதோ நான் subcribe பண்ணுறன் கதை சொன்னதுக்கு ரொம்ப நன்றி 👍👍🤝

  • @visalikalimoorthy5477
    @visalikalimoorthy5477 3 ปีที่แล้ว +14

    One day i will be like this... Today u don't know about me! But in future u all know me

    • @3fbffrjtrjr643
      @3fbffrjtrjr643 3 ปีที่แล้ว +2

      I don't know who are you but your ambition and my ambition same

    • @visalikalimoorthy5477
      @visalikalimoorthy5477 3 ปีที่แล้ว +1

      @@3fbffrjtrjr643 yeah it's good actually.. All the best for you future

  • @mugaeshvarma8203
    @mugaeshvarma8203 4 ปีที่แล้ว +12

    Your very delent person

  • @yuvatraps
    @yuvatraps 4 ปีที่แล้ว +4

    நான் இப்பதான் உங்க யூடியூப் சேனலை பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள்

  • @anjalis5323
    @anjalis5323 3 ปีที่แล้ว +16

    I ᴀᴍ ғʀᴏᴍ ᴋᴇʀᴀʟᴀ ᴜʀ ʙɪɢ ғᴀɴ....Cᴏɴɢʀᴀɴᴛs ʙʀᴏ.....ᴋᴇᴇᴘ ʀᴏᴄᴋɪɴɢ....❤️

  • @shanthishanthi982
    @shanthishanthi982 10 หลายเดือนก่อน

    Etha padam pathu super irugu comments panna vathen. ana 2 year munnadi comments panni irugen😮😊athakuda marathuden😊

  • @TAILOSKILLS
    @TAILOSKILLS 4 ปีที่แล้ว +11

    It's amazing feel😯...nd ur voice also 💖

  • @yuvatraps
    @yuvatraps 4 ปีที่แล้ว +16

    ப்ரோ நீங்க இந்த மாதிரி sci-fi மூவிஸ் கலெக்சன் எடுத்து போட்டீங்கன்னா கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும்னு நான் நினைக்கிறேன்

  • @ravanavel5581
    @ravanavel5581 หลายเดือนก่อน

    அருமை யான படம் 👌👌 கிளைமாக்ஸ் வேற லெவல் 👌👌👌

  • @motivationalking9603
    @motivationalking9603 3 ปีที่แล้ว +5

    Verithanama irruku bro 🙏🙏🙏🙏thank u

  • @royalharidharoyalharidha3081
    @royalharidharoyalharidha3081 3 ปีที่แล้ว +4

    Full padam um patha mathiri iruku bro.. I love ur voice.. And way of saying

  • @raajkumar1976
    @raajkumar1976 4 ปีที่แล้ว +91

    12:52 the goosebumps moment
    13:07 emotional moment

  • @farzanazulfikar6935
    @farzanazulfikar6935 11 หลายเดือนก่อน

    ஏற்கனவே இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.

  • @attitudeisalways8883
    @attitudeisalways8883 2 ปีที่แล้ว

    எல்லாரும் கண்டிப்பா பாக்கணும் இந்த படம் tq sir🥰

  • @balajita4173
    @balajita4173 4 ปีที่แล้ว +10

    All the best for your efforts! Keep going! We will support 👍

  • @yamunamouli482
    @yamunamouli482 4 ปีที่แล้ว +6

    Sema bro ,ninga innum adhigam Hollywood movie's Tamil la explained pananum , congratulations 🎉❤️

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +2

      thank you keep watching and share

  • @rajinikanth2779
    @rajinikanth2779 3 ปีที่แล้ว

    சூப்பர் sir நல்லா தெளிவா சொன்னிங்க ரொம்ப நன்றி.. எனக்கு புல்லரிச்சி போச்சி..👍👍👍👍

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 3 ปีที่แล้ว +1

    படம் பார்த்த அனுபவம் நண்பா வாழ்த்துக்கள் உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும்

  • @levihtkas6480
    @levihtkas6480 4 ปีที่แล้ว +10

    Worth watching bro,
    Ending BGM awesome...

  • @ibsib2250
    @ibsib2250 4 ปีที่แล้ว +6

    I watched this movie...
    Semma movie.......

  • @sarakumar7984
    @sarakumar7984 หลายเดือนก่อน +1

    Best movie I had seen😢😢

  • @SalmaNizwar-bl1jd
    @SalmaNizwar-bl1jd 24 วันที่ผ่านมา +1

    2024 la paakkuren Aajun anna

  • @sureshmsd1763
    @sureshmsd1763 4 ปีที่แล้ว +3

    Im wary proud of you..ne yaro. You voice wary super your story presentation wary super..ne yaro..

  • @ram-tf5zh
    @ram-tf5zh 4 ปีที่แล้ว +5

    Chance e illa bro vera level.... I usually never watch hollywood movies but your way of narrating made me glued into it... Inniku matum oru 5 films pathu ten... Excellent work .... By the way I subscribed your channel....Thanks a lot...

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 2 ปีที่แล้ว

    13:15 goosebumps🔥💥💃🏻💃🏻sema mass uh paa 😘🔥💥🤗🤗

  • @riyaakansha-rf3dg
    @riyaakansha-rf3dg 6 หลายเดือนก่อน

    Anyone watching this in 2023 December. After he is really successful

  • @praveenkumarkaliappan8004
    @praveenkumarkaliappan8004 3 ปีที่แล้ว +7

    I watched this movie in 2017. The lot of goosebumps moments in the movie. But your explanation is not in details. Please give more explanation

  • @keerthimani5595
    @keerthimani5595 4 ปีที่แล้ว +5

    I watched almost all the videos ... Your voice is so unique... Feels like yo are humming ... Hope your health is good too .... Nice to see your reply with my name mentioned

  • @Vas-u05
    @Vas-u05 19 วันที่ผ่านมา

    Anna , kingdom of heaven movie review poda mudiuma , I know neenga antha type movie like panna maatinga but pls podungalan 🙂🖤❤️

  • @clamendoss3594
    @clamendoss3594 2 ปีที่แล้ว +1

    I felt as if l had seen the film in a theatre , such a narration good keep it up

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு... நன்றி bro..

  • @jayalakshmijayalakshmi6969
    @jayalakshmijayalakshmi6969 4 ปีที่แล้ว +4

    Iyoooo semmmmmhave anna thanks for u and your voice

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 2 ปีที่แล้ว

    Bro intha mathiri space related movies neraiya podunga... sema interesting iruku and also knowledgeable iruku

  • @rakshirosie5151
    @rakshirosie5151 3 ปีที่แล้ว +3

    Climax unga voice la, with the background music ,kaekumbodhae pul arikkithu.

  • @jeevaajk2595
    @jeevaajk2595 4 ปีที่แล้ว +3

    Thalaiva Vera level explanation 🔥🔥

  • @gssathya7488
    @gssathya7488 4 ปีที่แล้ว +8

    Unga voice..rmba smootha super a iruku..frd!

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 ปีที่แล้ว +1

      Thanks dude please share and support

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 3 ปีที่แล้ว

    என்னடா மனிதர்கள் அமெரிக்கர்கள். Great.

  • @pvithusha6135
    @pvithusha6135 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉Nice 😊😊😊

  • @rajeshindian-xf6eg
    @rajeshindian-xf6eg 4 ปีที่แล้ว +14

    எப்பாேவாே வந்த படத்திற்கு இப்பாே கதை சாெல்லுகிறார்.

    • @srinivicky2981
      @srinivicky2981 4 ปีที่แล้ว +1

      Paakathavangaluku theriya...

    • @pandiyan20111
      @pandiyan20111 4 ปีที่แล้ว +3

      But puriyura mathiri sonnarupa

    • @Kakashi_htitake307
      @Kakashi_htitake307 4 ปีที่แล้ว +3

      இத இப்பவும் இப்படி ஒரு படம் இருக்கு என்று தெரியாயது எத்தனையோ பேர் அவர்களுக்காக மட்டுமே இந்த பதிவு.

  • @navyachandran8087
    @navyachandran8087 4 ปีที่แล้ว +3

    Awesome explanation brother. Bgm makes it more attractive. Keep going ☺️☺️

  • @jebarajraja2409
    @jebarajraja2409 3 ปีที่แล้ว +1

    Thala last dialogue Vera level 😆😆

  • @davidkaliyamoorthi9622
    @davidkaliyamoorthi9622 3 ปีที่แล้ว +1

    Movie sema bro vera leval...👌👌👌...itha mathi india ya veerar matti iruntha india kappathuma bro...???🤔🤔🤔

  • @ramkumarprabhu6271
    @ramkumarprabhu6271 4 ปีที่แล้ว +13

    Awesome bro...!! Happy to watch your review 👍🏼👌

  • @mathavans5670
    @mathavans5670 4 ปีที่แล้ว +6

    Fantasy movie , science fiction movies upload pannunga bro

  • @subhaganesh4582
    @subhaganesh4582 3 ปีที่แล้ว +1

    Intha story see nalaku nu sonavaga hit like

  • @Farjana_afrin
    @Farjana_afrin 6 วันที่ผ่านมา

    Anna sweet home 2 podunga please 😢

  • @iyappanmari1527
    @iyappanmari1527 4 ปีที่แล้ว +9

    இந்த படத்தோட தமிழ் dubbed link இருக்கா இருந்தா கொஞ்சம் சொல்லுங்க...

    • @diwaajith1051
      @diwaajith1051 4 ปีที่แล้ว

      Iruku bro

    • @sudarsiva9958
      @sudarsiva9958 3 ปีที่แล้ว

      Solluga brother

    • @sudarsiva9958
      @sudarsiva9958 3 ปีที่แล้ว

      Please.......

    • @diwaajith1051
      @diwaajith1051 3 ปีที่แล้ว +1

      @@sudarsiva9958 the martian isaidub la tamil laiyea irukku bro

    • @ashav2922
      @ashav2922 3 ปีที่แล้ว

      @@diwaajith1051 😂😂😂😂

  • @gunarohith3650
    @gunarohith3650 4 ปีที่แล้ว +9

    நீங்க பேசும் போது பின்னாடி இசை வரைது ரொம்பை நல்லா இருக்கு அப்போரை வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கி

  • @RamyaBablu-gm8yb
    @RamyaBablu-gm8yb หลายเดือนก่อน +1

    Anyone in 2024❤🎉

  • @balajan5867
    @balajan5867 9 หลายเดือนก่อน +1

    Allready watched this movie i love lot ...❤❤❤❤❤