Part 1 - கல்பனா சாவ்லாவின் கடைசி நிமிடங்கள் | Last minute of Kalpana Chawla | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Part 2: Nasa's biggest mistake: • Part 2 - நாசாவின் அலட்...
    2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது.
    ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் (STS-107) மீண்டும் விண்வெளிக்கு சென்றார். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
    Foam tears shuttle in test
    www.baltimores...
    Space Shuttle Return-to-Flight Following the Columbia Tragedy by Nasa
    www.researchga...
    Detailed failure scenario released by Columbia board
    spaceflightnow...
    Space Shuttle Columbia - Falling Star documentary :
    • Space Shuttle Columbia...
    Follow me on social media:
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    #KalpanaChawla
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 471

  • @MrGKTamil
    @MrGKTamil  3 ปีที่แล้ว +192

    *Part 2: Nasa's biggest mistake: **th-cam.com/video/1Mga6uAg8F4/w-d-xo.html* 🙏Thanks & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @vk2k73
      @vk2k73 3 ปีที่แล้ว +8

      Sure 20k-30k likes it will reach

    • @janakiraman5058
      @janakiraman5058 3 ปีที่แล้ว +1

      Kili jothidam unmaiya

    • @சபரிவேலன்
      @சபரிவேலன் 3 ปีที่แล้ว +2

      சிம்ளி சரத் பிராடுதனத்த வெளிச்சம் போட்டு காட்டுங்கள்

    • @hickup2459
      @hickup2459 3 ปีที่แล้ว +3

      Yeppa eppadi pannura serial mathiri hype ethitu todarum poduriye 😢😢

    • @Kumar-sy1kg
      @Kumar-sy1kg 3 ปีที่แล้ว +1

      I think she is born on July 1st 1961

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 3 ปีที่แล้ว +666

    இந்த பதிவு கல்பனா சாவ்லா அவர்களுக்கு மரியாதை செய்வது போல் உள்ளது...!! அருமை நண்பரே !

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 3 ปีที่แล้ว +202

    இவ்வளவு நாள கதையா மட்டும் நெனச்சா ஒரு விசயம் உங்களால உண்மையா புரிஞ்சிக்க முடிந்தது....மிக்க நன்றி..

    • @saisaisai3654
      @saisaisai3654 3 ปีที่แล้ว

      என்னாது எழுதிருக்க ஒரு எழவும் புரியலை

  • @KAVItheKING
    @KAVItheKING 3 ปีที่แล้ว +66

    யாரல்லாம் 11th English la kalapana chawla lesson படிச்சீங்க. நா 1 st batch, 2004.

    • @gl153
      @gl153 3 ปีที่แล้ว +1

      நான் 2005

    • @Newton_Xavier
      @Newton_Xavier 2 หลายเดือนก่อน +1

      Naan 2005..

  • @Letslearnnewthings
    @Letslearnnewthings 3 ปีที่แล้ว +13

    உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது இதுபோன்று விஞ்ஞான சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் எங்களுக்கு விளக்குங்கள்

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt 3 ปีที่แล้ว +20

    அருமையான விளக்கம் சார்...அதே மாதிரி விண்வெளி வீரர்கள் அங்கு சென்று செய்கின்ற வேலை பூமியில் உள்ள மக்களுக்கு எந்த அளவு பயன் பெறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்...நன்றி

  • @kumaraturairoshan5313
    @kumaraturairoshan5313 3 ปีที่แล้ว +68

    வாழ்த்துகள் அண்ணா. உங்கள் விளக்கங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

  • @seelanr6441
    @seelanr6441 3 ปีที่แล้ว +434

    அந்த ஏழுபேரின் இறப்பை அவர்கள் உறவினர்கள் நேரடியாக Live ல் பார்க்கும் போது எப்படி துடித்திருக்கும் இதயம்,,, 😰😓

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 3 ปีที่แล้ว +29

    அருமையான விளக்கம்... நீங்கள் என்னுடைய TH-cam Inspiration 🙏❤️ வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @afrasmiras5576
    @afrasmiras5576 3 ปีที่แล้ว +35

    #கல்பனாசவ்லா குறித்து, இந்த விபத்து குறித்து நான் எனது சிறிய வயதில் எனது பாடப் புத்தகத்தில் ஒரு தலைப்பாகவே இருந்து படித்த ஞாபகம் இந்த காணொளி பார்க்கும்போது கிடைத்தது.
    & I'm from Sri Lanka

    • @shafranajimudeen3104
      @shafranajimudeen3104 3 ปีที่แล้ว +1

      Grade 5 🤔😀

    • @jivishanjivi6166
      @jivishanjivi6166 3 ปีที่แล้ว +1

      எனக்கும் தான்

    • @jivishanjivi6166
      @jivishanjivi6166 3 ปีที่แล้ว +1

      நானும் இலங்கை தான்

    • @afrasmiras5576
      @afrasmiras5576 3 ปีที่แล้ว

      @@jivishanjivi6166 ❤️

    • @afrasmiras5576
      @afrasmiras5576 3 ปีที่แล้ว

      @@shafranajimudeen3104 இருக்கும் 🤔

  • @rahulkrishna1266
    @rahulkrishna1266 3 ปีที่แล้ว +28

    Sir! Nejama I cant beleive because ipo dhan na Moon landing part 2 pathutu Kalpana Chawla story kekalm irundha crct ah neenga upload panirkinga 🔥🔥

  • @mahendrar4169
    @mahendrar4169 3 ปีที่แล้ว +36

    10k லைக்ஸ் தானே இந்த வாங்கிக்கொங்கோ....😂😂😂😂😂👍👍👍👍👍👍👍

  • @kaveinthran368
    @kaveinthran368 3 ปีที่แล้ว +94

    Beautiful, bring more stories of science, discovery and curiosity

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +4

    வணக்கம், 🙏மிக நன்றாக விளக்கி சொன்னிர்கள், நம் இந்திய பெண்மணிக்களுக்கெல்லாம் பெருமையை சேர்த்தவர் கல்பனாச்சாவ்லா அவரை மீண்டும் நினைவில் கொண்டுவந்த Mr . GK channel க்கு நன்றி🙏அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன், 1986ல் இதே போல் 7பேர் கொண்ட challenger space கிலம்பியவுடன் அடுத்த சில நொடிகளில் ஏன் வெடித்தது பற்றியும் ஒரு காணொளி போடுங்கள் Mr. GK 🙏🇫🇷

  • @samfranklyn8966
    @samfranklyn8966 3 ปีที่แล้ว +47

    Day by day the curiosity about space and astronomy is increasing all thanks to Mr. GK

  • @Priyadharshini-mq7nb
    @Priyadharshini-mq7nb 3 ปีที่แล้ว +17

    Fantabulous bro 😍 I'm a high school teacher and I've shown this video to my students as they have lesson about kalpana chawla in their text book. They really enjoyed it😀😍😍

  • @aishwaryabramma2164
    @aishwaryabramma2164 3 ปีที่แล้ว +79

    Wow. rocket science is not 'rocket science ' when mrgk is the teacher. Wonder how you put everything in simple terms. Thanks a lot. Looking forward to the next part. Suspense thangala.

  • @sebastinkulandaisamy4969
    @sebastinkulandaisamy4969 3 ปีที่แล้ว +8

    Really no words to say na bahubali part 1 pathuttu part 2 pakale na eppidi thala vedichu poyidum oh antha mari irukku onga videos lam so interesting na keep doing it

  • @knowledgeispower5328
    @knowledgeispower5328 3 ปีที่แล้ว +10

    already therinja visayam than but atha Mr. GK solli keekum pothu puthusa irukku the way of explanation is superb thanks MR. GK

  • @jerryraj163
    @jerryraj163 3 ปีที่แล้ว +2

    மொபைல் போன் கண்டுபிடிக்க மா இருந்திருந்தால் mr.gk வை மிஸ் பன்ணியிருப்போம் . இந்த மாதிரி சம்பவங்களெல்லாம் எங்களுக்குத் தெரியாமல் போயிருக்கும்.நன்றி மிஸ்டர் GK

  • @arunprakash66
    @arunprakash66 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய அறிவியல் தொடர்ப்பான கண்ணொளியை பார்த்து வருகிறேன் அதைப்போல் "பயிற்று படைப்பகம் " என்கிற கண்ணொளி பார்த்து வருகிறேன் இவர் தமிழர்கள் ராக்கெட்,பீரங்கி ஆகிவற்றை கையாண்ட தொழில் நுட்பம் பற்றி புத்தம் எழுதியுள்ளார் விருதும் வாங்கியுள்ளார் எனவே நீங்கள் இருவரும் உங்கள் சேனல்லில் நேர்க்காணல் நடத்தினால் நான்றாக இருக்கும்

  • @LSRLaxmanSolaiRamanathan
    @LSRLaxmanSolaiRamanathan 3 ปีที่แล้ว +53

    Dear Mr GK... just to show how you have changed my entire life's view.
    You were the only teacher who never told us that it’s too complex to learn. All you told us was how this or that works in a simple manner. That was what gave me the confidence that I understand complex stuff in life.
    You always never failed to inspire us. You made PHYSICS more fun. You are someone that I really inspire. Everyone can teach lessons that are INSIDE books, but only gifted teachers like you can subtly weave them along with other life lessons from OUTSIDE the books. You are one of the coolest human beings I have ever seen in my life.

  • @MSPRODUCTIONSFILM
    @MSPRODUCTIONSFILM 3 ปีที่แล้ว +2

    Na movie yoda part 2 kooda ivloo wait pannathu illa ungalodaya part 2 episode ku tha epovume romba wait pannuren

  • @harivarshann
    @harivarshann 3 ปีที่แล้ว +5

    Interest ah pogum pothu part 2 podinga 😭❤️❤️

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +12

    Neenga explain pannum bodhe enakku romba nervous aagura maadhiri irukku .
    Andha situation la astronauts eppadi feel panni irupaanga . Neenachaale bayama irukku bro

    • @rvk2136
      @rvk2136 3 ปีที่แล้ว +2

      Kumbakonam school fire accidentla anda kids epadi feel pannirupangalo adeh maari dan feel pannirupanga

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +1

      @@rvk2136 s very hard to feel their pain. School management toda 100 % alatchiyam dhaan kaaranam

  • @mramkumar1716
    @mramkumar1716 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவு எப்பவுமே ரொம்பவும் நன்றாகவே இருக்கும்

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 ปีที่แล้ว +12

    Science become intresting and wonderful when I started watching your videos❤️❤️

  • @vinothkumar-xw1wy
    @vinothkumar-xw1wy 3 ปีที่แล้ว +5

    Mr.GK!! oru thriller padam maadheri u narrated n finally interval block vandhudichu. second part ah post pannunga seekaram bro !!

  • @mudivilichannel
    @mudivilichannel 3 ปีที่แล้ว +1

    Mr GK மிக முக்கியமான நல்லதொரு பதிவு. ஒரு சிறிய கேள்வி. 2003 4:42 இல் வெடித்து சிதறிய Space Shuttle ஐ எப்படி NASA 2011 5:20 வரை பாவித்தது?

  • @the_spaceologist7750
    @the_spaceologist7750 3 ปีที่แล้ว +29

    I was expecting this video from you Anna 😍 and waiting for part 2

  • @gangatharanr6026
    @gangatharanr6026 3 ปีที่แล้ว +7

    அருமையிலும் அருமை 💥💥💥

  • @nitheshn7019
    @nitheshn7019 3 ปีที่แล้ว +15

    You are explaining very beautifully in layman terms even non science people also will understand.

  • @crazieinfineon7193
    @crazieinfineon7193 3 ปีที่แล้ว +29

    New mic super content nalla iruku. Bgm also nalla iruku .. which makes video much more interesting waiting for part two and expecting more videos @ by Gentleman

  • @multiversekid
    @multiversekid 3 ปีที่แล้ว +194

    She is still living In our heart

    • @dogos7927
      @dogos7927 3 ปีที่แล้ว +2

      No

    • @dharsini289
      @dharsini289 3 ปีที่แล้ว +12

      @@dogos7927 you die bro ஏன் நீ வாழனும் செத்து போ

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 ปีที่แล้ว +3

      @@dogos7927 your name is perfectly suit for you

    • @itsmesaravi
      @itsmesaravi 3 ปีที่แล้ว +3

      @@dogos7927 Heart e illadhavanukku eppadi Avanga heart la irupanga

    • @dhayaavillsan4132
      @dhayaavillsan4132 3 ปีที่แล้ว +1

      @@dharsini289 yes bro is not a human is stone

  • @nasmavughar
    @nasmavughar 3 ปีที่แล้ว +9

    Another investigation thriller 😃.. nice video. Eagerly waiting for part 2.

  • @mohanar6999
    @mohanar6999 3 ปีที่แล้ว +8

    Naan ungal Mr.GK
    Vera level

  • @mylittleworld5260
    @mylittleworld5260 3 ปีที่แล้ว +34

    She is My role model for my schooldays.

  • @tprsaravanans
    @tprsaravanans 3 ปีที่แล้ว +4

    அருமை waiting for part 2

  • @vsguruvel
    @vsguruvel ปีที่แล้ว +1

    உங்களுடைய உச்சரிப்பு சூப்பர்🎉🎉

  • @punithanithyarani4423
    @punithanithyarani4423 3 ปีที่แล้ว +2

    Nenga science teacher ah school la irunthingana science pudikathunu soldra students ah iruka maatanga GK... 👌👌👌

  • @ilayabharathi5617
    @ilayabharathi5617 3 ปีที่แล้ว +2

    Unga intro ve curiosity a thundra maari irukku bro.Mass 🔥

  • @riyashawo5579
    @riyashawo5579 3 ปีที่แล้ว +10

    My fav emotion is curiosity I want that emotion more and more
    Keep Rocking❤

  • @sathiyap4559
    @sathiyap4559 3 ปีที่แล้ว +8

    Sir its amazing for me.... One day before i searching about any kalpana chawla life history video , that moment i was thinking like, it has been better if any video posted by Mr GK about Kalpana Chawla.... Really wonderful... u posted this video next day... Thank you sir....

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 3 ปีที่แล้ว +2

    Kalpana chawla mam oda intha சோகமான visyam தான், ennoda space interest start aachu,Really I Respect Her!!!
    "" Hats On " bro !!!

  • @sillyfello
    @sillyfello 3 ปีที่แล้ว +24

    I love these series type of videos.. Your narration makes it very interesting..👍🏻💯✨✨

  • @thejoyoflife3872
    @thejoyoflife3872 3 ปีที่แล้ว +1

    Thanks for choosing this topic.. kalpana chawla is my first role model..

  • @majestyfox2302
    @majestyfox2302 3 ปีที่แล้ว +7

    Hi. Mr. GK So Nice Topic. Eagerly Waiting To Know Why This Has Happened. Explaining The Introduction Part Was So Nice. Very Eagerly Waiting To Know The Following Incidents. Our Kalpana Chawla. Her Contribution To The Mankind.

  • @khgaming58012
    @khgaming58012 3 ปีที่แล้ว +2

    I was eagerly awaiting for her return..reading the updates .in hindhu paper at that time....It was so unfortunate...Cried a lot.... Now i have her posters . Shuttle model at my home. 🙏

  • @krisshnakumar3574
    @krisshnakumar3574 3 ปีที่แล้ว +6

    Well explained sir.....waiting for Part 2...

  • @SCIENCENOBLES
    @SCIENCENOBLES 3 ปีที่แล้ว +13

    Try explaining about Elon Musk idea on landing the boosters safely In land and how he save crores of dollars

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 ปีที่แล้ว +1

    விவசாயத்திற்காகவும் ஆதரவு தரலாமே.,..,.,.,.,..,

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 ปีที่แล้ว +1

    Long time awaited video great topic kalpana chawla mystery by MR. GK 😊😎

  • @ravihchandru3740
    @ravihchandru3740 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நல்ல அறிவியல் தகவல்.

  • @ShivaManikandan07
    @ShivaManikandan07 3 ปีที่แล้ว +37

    Was very interesting and sad to know this actually was Nasa's mistake!

  • @tpttamilmovies...3398
    @tpttamilmovies...3398 3 ปีที่แล้ว +1

    சுவாரசியமாக போகும்போது முடித்து விட்டீர்கள் மறுபடியும் எப்போது வரும் உங்கள் வீடியோ.. 🙏🙏

  • @arumugamp8926
    @arumugamp8926 3 ปีที่แล้ว +5

    Great and simple explanation...anyone can understand....thanks mr.gk...what a knowledgeable person 😀😀❤️

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 3 ปีที่แล้ว +1

    Rmba naal thediya kaanoli....thanks bro

  • @skavitha6145
    @skavitha6145 3 ปีที่แล้ว +7

    Ultimate editing

  • @thirunavukkarasu6390
    @thirunavukkarasu6390 3 ปีที่แล้ว +3

    Na Kalpana chawla end of story therinjikka romba kasta patten unmayana reason ennanu...romba thanks mr.GK...

  • @prakadeswaran2818
    @prakadeswaran2818 3 ปีที่แล้ว +2

    Thalaiva video length evlo perusu poonalum paaravala full video pooduga paathila cut ana kaadupu aguthu😭😭😭
    Sikiram part-2 pooduga 🙏 en deivame😂

  • @vijayhem3691
    @vijayhem3691 ปีที่แล้ว +2

    Rmbha nalla detail ah sonninga bro thanks 😊

  • @சபரிவேலன்
    @சபரிவேலன் 3 ปีที่แล้ว +1

    சிம்ளி சரத் பிராடுதனத்த வெளிச்சம் போட்டு காட்டுங்கள் Pls🙏🙏🙏🙏

  • @vickashcool
    @vickashcool 3 ปีที่แล้ว +1

    Kandipa thodarnthu erukumm , next video sekaram podunga thalivaa

  • @masterclasz1907
    @masterclasz1907 3 ปีที่แล้ว +4

    Awesome explanations bro😉🔥🤟🤟, a new viewer😁

  • @vinnarasii24
    @vinnarasii24 3 ปีที่แล้ว +1

    Your way of speech was nice......i am waiting for this content part 2

  • @multicuisineeasyrecipes8236
    @multicuisineeasyrecipes8236 3 ปีที่แล้ว +3

    Thank you for the true story. Worth watching. 👍

  • @sris9787
    @sris9787 3 ปีที่แล้ว +1

    Advance wishes for 700k subscribers and I wish to hike subscribers as 1m fastly.

  • @seab3203
    @seab3203 3 ปีที่แล้ว +3

    Advance congratulations for 700k subs milestone.

  • @KOVAIYOUTUBER
    @KOVAIYOUTUBER 3 ปีที่แล้ว +5

    Ponga anna oru oru vatiyam part 2 kaaga yevalo kasta pandrom 😭

  • @sabithaj7495
    @sabithaj7495 ปีที่แล้ว

    I'll share it my students.
    Thanks GK brother.

  • @1shyamsujith
    @1shyamsujith 3 ปีที่แล้ว

    Bro,
    1. What all are the planets we can see through our naked eyes in the night sky? How to spot them?
    2. Jupiter is a gas giant. It doesn't have a solid surface. How is that possible? How come gases together combined to form a spherical shaped planet?
    3. Why Pluto is not a planet. What all are the eligibility criterias for being a planet?

  • @praveenramalingam208
    @praveenramalingam208 3 ปีที่แล้ว +1

    I had Navarasa movie on the left, Mr.GK video on the right and i made a right choice.

  • @dhiliprio2940
    @dhiliprio2940 ปีที่แล้ว +1

    Clean clear explanation

  • @Chandresh_J
    @Chandresh_J 3 ปีที่แล้ว +3

    Bro neega einstein inspiring story sollunga
    Inga voice la kekanum nu aasai padten

  • @astriom1789
    @astriom1789 2 ปีที่แล้ว +4

    Just a small change in the video bro.. Friction does cause the object to have a trail of fire. But, the actual reason is that while coming down from the rarer to the denser atmosphere a layer of plasma forms around the craft.. This could be seen if you had a match stick on a tube like chamber, and if you had another pipe with a lesser diameter with a closed ending, and you hit is with a force you can see that the match stick lights up due to the pressure.. Great Video By The Way 👍

  • @Karthi3778
    @Karthi3778 3 ปีที่แล้ว +6

    That much clear explanation no body can give.. super..

  • @engineeringaspirantunoffic2856
    @engineeringaspirantunoffic2856 3 ปีที่แล้ว +7

    Advanced wishes on 7 Lakhs Subs Mr.Gk
    Very important Upload on Astronomy

  • @sparkqueen1035
    @sparkqueen1035 3 ปีที่แล้ว

    Romba supera ana explanation bro hand off to Kalpana Chawla Madam such ah... God

  • @kishore.s2660
    @kishore.s2660 3 ปีที่แล้ว +2

    Naa Project Agni pathii oru video ungae style lae pzzzz😃

  • @n.pranav7574
    @n.pranav7574 3 ปีที่แล้ว +2

    Waiting for part 2 Bro 👍👍👍

  • @funnycreations3130
    @funnycreations3130 3 ปีที่แล้ว +1

    Thanks for the video bro really worth 👍👍👍

  • @mujiclub8426
    @mujiclub8426 3 ปีที่แล้ว +2

    Thalaivare, salt and pepper hairstyle Superu... 💥

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 3 ปีที่แล้ว +3

    நிமிர்ந்து உக்காரும்போது இடைவேளை 😖😖😖 நல்ல ட்ரிக்ணே ... நல்ல ட்ரிக் 😒

  • @placebophoenix494
    @placebophoenix494 3 ปีที่แล้ว +6

    Unable to wait for part 2... Would be continued in this video itself.. please make a complete video..

  • @shalushalinishalini975
    @shalushalinishalini975 3 ปีที่แล้ว +3

    Waiting for 1 million subscribers bro 😍😍😍...

  • @arunpavithren7943
    @arunpavithren7943 3 ปีที่แล้ว +1

    I'm eagerly waiting part 2 video....g.k.

  • @tamilarasu4304
    @tamilarasu4304 3 ปีที่แล้ว +2

    Bro project agni la irukra science ah pathi oru video podunga bro

  • @user_yt20
    @user_yt20 3 ปีที่แล้ว +2

    Nice video and eagerly waiting for next part

  • @sakthivelgovindan4603
    @sakthivelgovindan4603 3 ปีที่แล้ว +1

    I feel at the end like ‘bro..bro.. meethi ennanu sollitu ponga please’ 😑 expecting part 2 soon

  • @aravindan476
    @aravindan476 3 ปีที่แล้ว +3

    Bro 10k oru naal la vanthudum.. 🤩

  • @Balakrishnan_711
    @Balakrishnan_711 3 ปีที่แล้ว +6

    SIR Project Agni ya pathi video podunga sir , eagerly waiting 🔥 from Navarasa Anthology (Netflix)

  • @raishwarya2433
    @raishwarya2433 3 ปีที่แล้ว

    Anna na unga video va 5days ah tha pakra science la romba interest aiduchu ippa na unga fan

  • @Boost818
    @Boost818 3 ปีที่แล้ว +3

    *Waiting* for the *part 2* 👀

  • @balaprakash8590
    @balaprakash8590 3 ปีที่แล้ว +2

    Kalpana chawla series KU aprm IT FIELD & IT Companies pathhi video podunga plssssssssssss🙂

  • @vengateshm2122
    @vengateshm2122 3 ปีที่แล้ว +2

    You are making us await like watching serial. Excellent narration. Keep rocking.
    Please make video on Space X missions.

  • @ShinChan_GS
    @ShinChan_GS 3 ปีที่แล้ว +1

    Bro ore video la complete pannuga bro... expectations

  • @jazzvijay143
    @jazzvijay143 3 ปีที่แล้ว +1

    Thank you for this wonderful share and eagerly waiting for the next one

  • @tamil4104
    @tamil4104 3 ปีที่แล้ว +1

    Today video super 🔥👍
    Space cantant inum poduga Anna❤☺

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r 3 ปีที่แล้ว

    Astral projection பற்றிய ஒரு விடியோ நண்பரே please

  • @bharathvigneshsaichannel3758
    @bharathvigneshsaichannel3758 3 ปีที่แล้ว +2

    Congratulations for 700k subscribers🥳🥳🥳🥳🥳