வள்ளலார் சொன்ன ஏழுதிரைகளின் இரகசியம். அருவமான இறைவனுக்கு இதுதான் திருவடி | Sathiyadeepam Sivaguru |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  3 ปีที่แล้ว +4

    நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    கரண ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
    அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
    th-cam.com/play/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d.html

  • @nithyakavin5893
    @nithyakavin5893 หลายเดือนก่อน

    உங்களின் ஆன்மீக தகவல்கள் வாசிப்பழகுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugavelk7923
    @murugavelk7923 3 ปีที่แล้ว +8

    அருமை அய்யா மிக்க நன்றி. தெளிவான படத்துடன் கூடிய விளக்கம்

  • @emahendhran
    @emahendhran 3 ปีที่แล้ว +6

    அடுத்த பதிவை சீக்கிரமாக வழங்கும்படி அடியேன் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.!🙏🙏🙏

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 3 ปีที่แล้ว +2

    எப்போ்பட்ட ஞான உபதேசம் மிக்க நன்றி ஐயா

  • @storeplay8728
    @storeplay8728 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அய்யா. உங்கள் விளக்கம் தெளிவான புரிதலை உற்பத்தி செய்கிறது. உங்களின் இச்சேவைக்கு நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan5621 3 ปีที่แล้ว +3

    Excellent Explanation with Picture, Anbesivam Ayya.

  • @vinoth.ddhakshanamoorthi985
    @vinoth.ddhakshanamoorthi985 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    சிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @krishnavenijeeva2836
    @krishnavenijeeva2836 3 ปีที่แล้ว +1

    நன்றி
    சிறப்பான பதிவு சகோ

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 3 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!💖

  • @kumarkumar3067
    @kumarkumar3067 2 ปีที่แล้ว +1

    🌷ஓம் சிவா குருஜி🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻☀☀☀☀☀

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 ปีที่แล้ว +1

    Nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌟☀️

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 3 ปีที่แล้ว

    ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 3 ปีที่แล้ว

    நன்றி-நன்றி-நன்றி
    மிக்க நன்றி அய்யா.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக்க நன்றி குருவே சரணம்

  • @savithrisundar5757
    @savithrisundar5757 3 ปีที่แล้ว +1

    நன்றி கலந்த வணக்கம் அய்யா 🙏🙏🙏 மிகவும் அருமையாக உள்ளது இப்பதிவு. உங்களது விளக்கம் எளிமையாகவும் அழகாகவும் உ‌ள்ளது அய்யா 🙏🙏🙏

  • @Jagath-mata
    @Jagath-mata 3 ปีที่แล้ว +1

    வெல்க நின்பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuMuthu-ik8hv
    @MuthuMuthu-ik8hv 2 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம்

  • @kaleeswarans2394
    @kaleeswarans2394 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாய் இருந்தது

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏

  • @ஓம்நமசிவாய-ல7த
    @ஓம்நமசிவாய-ல7த 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய குருஅன்பேதுனை

  • @karthik9253
    @karthik9253 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @adhavanm4237
    @adhavanm4237 2 ปีที่แล้ว

    நன்றி சாமி

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +1

    Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔 guruve saranam 🙏🙏🙏

  • @sanmarkaarasiyal4022
    @sanmarkaarasiyal4022 3 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அருள் அற்புதம்

  • @BPHGuruShanmugeshEM
    @BPHGuruShanmugeshEM 2 ปีที่แล้ว +2

    Nandri

  • @balabala9102
    @balabala9102 3 ปีที่แล้ว +1

    அடுத்த பதிவில் விளக்கம் தருவீரா நீல நிறம் மூன்றாவது‌திரையா உம்மிடம் உதவி கோருகிறேன் உதவி செய்யூமாறு தாழ்மையூடன் கேட்கிறேன்

  • @RameshKumar-mp6ie
    @RameshKumar-mp6ie 3 ปีที่แล้ว

    .
    Anbulla Ayya, thank you very much for simplifying and helping us to understand.

  • @Banu720
    @Banu720 3 ปีที่แล้ว

    Excellent
    Easy to understand
    Nandri pala kodi

  • @ganeshganesh404
    @ganeshganesh404 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @vimalas2284
    @vimalas2284 3 ปีที่แล้ว

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi. 🙏🙏🙏

  • @anandthanandth5793
    @anandthanandth5793 3 ปีที่แล้ว

    அருமை அய்யா உங்கள் பதிவுகள் அருமை அய்யா

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @muthuvasagarrajendran6494
    @muthuvasagarrajendran6494 3 ปีที่แล้ว

    Respected sir
    Thanking you.

  • @anbalaganraja2984
    @anbalaganraja2984 3 ปีที่แล้ว +1

    Mighavum Arumaiyana vilakkam

  • @durgadevi645
    @durgadevi645 2 ปีที่แล้ว

    Gurusaranam very thanks

  • @ariyavickey418
    @ariyavickey418 3 ปีที่แล้ว +1

    Nandri aiyya 🙏

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 3 ปีที่แล้ว

    வணக்கம் நன்றிகள்

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 ปีที่แล้ว

    Very good explanation.

  • @kamalakannansivasenduer550
    @kamalakannansivasenduer550 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @muthupandik3477
    @muthupandik3477 10 หลายเดือนก่อน

    Great explanation

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 ปีที่แล้ว

    Nantrigal Iya

  • @nerunja
    @nerunja 3 ปีที่แล้ว

    Beautifully explained with excellent presentation that anyone could easily understand. Thank you so much for such a great post.

  • @bilva14
    @bilva14 ปีที่แล้ว +1

    Thank you

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @priyavinayagam3529
    @priyavinayagam3529 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @kumar9319
    @kumar9319 ปีที่แล้ว +1

    Om namasivaya...

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @kavijo100
    @kavijo100 2 ปีที่แล้ว +1

    Ayya ungal whatsApp Enn vendum!! ivai posterkalaka kidaikuma. plz

  • @madn333
    @madn333 3 ปีที่แล้ว

    Ayya vanakam...

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி..

    • @sampathkumar3579
      @sampathkumar3579 3 ปีที่แล้ว

      எளிமை மற்றும் தெளிவான விளக்கம் ஐயா
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @asok35050
    @asok35050 3 ปีที่แล้ว +1

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @njs2121211
    @njs2121211 2 ปีที่แล้ว

    Deep knowledge and great explanation, which type yoga. Methods should be practiced for these levels.

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 ปีที่แล้ว

    Valga valmudan

  • @rasselvam
    @rasselvam 3 ปีที่แล้ว

    அய்யா திராடக விளக்கு பயிற்சி பற்றி ஒரு வீடியோ போடவும் ப்ளீஸ்.

  • @vasanthimother1875
    @vasanthimother1875 2 ปีที่แล้ว

    Thank you for your efforts on vallalar teachings, please try to upload how to remove fat from coconut milk

  • @a_common_man824
    @a_common_man824 ปีที่แล้ว +2

    3.33
    ஐயா வணக்கம்
    அப்படி என்றால் அனாதி என்று சொல்லக்கூடிய நிலையில் (காலம் பிறப்பதற்கு முன்பு) இறைவன் அல்லது இறைவன் அருட்சத்தி இல்லாமல் ஆன்மாக்கள் இருந்திருக்கின்றனவா. அதாவது இப்பொழுது ஆன்மாக்களுக்குள் இறைவன் இருக்கிறார் ஆனால் நீங்கள் குறிப்பிடும் அந்த நிலையில் ஆன்மாக்களுக்குள் இறைவன் இல்லை என்று புரிந்து கொள்ளலாமா. அதாவது அப்பொழுது இறைவனுக்குள் தான் எல்லாம் எல்லாவற்றிலும் இறைவன் என்ற நிலை இல்லை என்று புரிந்து கொள்ளலாமா. ஐயங்கள் நீங்கி தெளிவு பெறுவதற்காக கேட்கிறேன் தவறாக எண்ண வேண்டாம்.

  • @தமிழ்தேசியம்-ட3ய
    @தமிழ்தேசியம்-ட3ய 3 ปีที่แล้ว

    Super

  • @Vallalar6090
    @Vallalar6090 3 ปีที่แล้ว

    ARUTPERUNJJYOTHI
    ARUTPERUNJJYOTHI
    THANIPERUNGKARUNAI
    ARUTPERUNJJYOTHI
    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
    TRUE SAINT AND TRUE SCIENCE
    Yellam Uyiregal Inbutrevalhga Vallal Malaraadi Valhga
    Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe.
    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
    TRUE SAINT AND TRUE SCIENCE
    😇😊🙏💯💯💯💯💯

  • @sasikumarj3634
    @sasikumarj3634 3 ปีที่แล้ว +1

    Suriyanadi, sandhiranadi pathi sollunga. Enakku kolappama irukkuthu.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  3 ปีที่แล้ว

      th-cam.com/video/U-Unqg3uIqs/w-d-xo.html

  • @jooprakash8908
    @jooprakash8908 3 ปีที่แล้ว

    எனக்கு கொஞ்ச நாட்கலா , அபிஷேகம், உபதேசம், சுவாமி பாடல், இப்படி எதை கேட்டாலும் தூக்கம் வருகிறது. ஏன் என்று தயவுசெய்து கூறவும். கருணையுடன்.

  • @jegatheesvarannponnadurai1266
    @jegatheesvarannponnadurai1266 ปีที่แล้ว

    Ayya please give us the link to your video that explains how to use karisalankanni to clear the mucus covering the "annakku" ?

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 2 ปีที่แล้ว +1

    Sivayanama

  • @kiriyababaji77
    @kiriyababaji77 2 ปีที่แล้ว +1

    ❤🙏❤

  • @BPHGuruShanmugeshEM
    @BPHGuruShanmugeshEM 2 ปีที่แล้ว +2

    ஒரு சந்தேகம் ஐயா:
    திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மண நிலையில் உள்ள ஒரு நபர் ramalinga adigalar கூறியதை பின் பற்றினால் அவர் திருமணவாழ்க்கைக்கு
    பிரச்சினை வருமா?
    Please இதை பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா................

    • @BPHGuruShanmugeshEM
      @BPHGuruShanmugeshEM 2 ปีที่แล้ว

      If any one know reply me
      If don't know like this so they will put this topic video soon
      Pleasssseee

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  2 ปีที่แล้ว

      அவர் கூறியதை சரியாக பின்பற்றவில்லை என்றால்தான் பிரச்சனை ஆகும்

  • @balabala9102
    @balabala9102 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் தியானம் செய்யும் போது நீலத்திறை தோன்றும் விளக்கம் தர இயலுமா

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว

    Say good information

  • @yoga9455
    @yoga9455 2 ปีที่แล้ว +1

    ஐயா நடைமுறையில் விந்து தானே சிவம்.நாதம் தானே சத்தி...???

  • @praneetvel1687
    @praneetvel1687 17 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว

    மேகங்கள் தன் வடிவத்தையும், அளவையும் விரைவாக மாற்றிக் கொள்கின்றன, ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அடிக்கடி பயணிக்கின்றன, குளிர்ந்த கணத்தில் மழை கொடுக்கிறது, அதுபோலவே எண்ணங்கள் பல்வேறு ஆசைகளை உருவாக்குகிறது மற்றும் அடிக்கடி மனநிலையை மாற்றுகிறது அதை ஒரு இலக்குடன் இணைத்து பயணிக்கும் போது வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். உங்கள் இலக்குகளில் உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும். 😊

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 ปีที่แล้ว

    ♥️♥️♥️

  • @viswaarun5242
    @viswaarun5242 3 ปีที่แล้ว

    அருட் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி
    தனிப் பெரும் கருணை
    அருட் பெருஞ் சோதி
    ஒரு சாமம் என்றால் எவ்வளவு நேரம்.
    ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம் தயவு கூர்ந்து தெரிந்தவர்கள் கூறவும்.

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว

    ❤️🙏🏾❤️

  • @storeplay8728
    @storeplay8728 2 ปีที่แล้ว +1

    ஒரு சந்தேகம்...
    வள்ளல் பெருமான்,
    திரைகளுக்கு
    குறிப்பிட்ட நிறங்களை பயன்படுத்தியதன் நோக்கம் என்னவாக இருக்க இயலும் என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.?
    நிறங்கள் எதைக் குறிக்கிறது.?

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      th-cam.com/video/zZUDCzn1xj0/w-d-xo.htmlsi=PD_oKm-QahaT_iwL

  • @nirmallakshmanan9352
    @nirmallakshmanan9352 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvi5699
    @muthuselvi5699 3 ปีที่แล้ว

    😍😍😍😍😍😍😍

  • @thiruchitrambalam9399
    @thiruchitrambalam9399 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @balabala9102
    @balabala9102 3 ปีที่แล้ว +1

    உங்கள் ‌போன் நம்பர் கொடுப்பீர்களா

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 2 ปีที่แล้ว

    அய்யா இறைநிலை அடைய வேண்டும் என்றால் அதன் படி நிலைகள் எவை....
    முதலில் ஒரு சாதகனுக்கு இருக்க வேண்டிய நிலை யாது விளக்கம் அளித்து தயவு செய்ய வேண்டும்
    மேலும் அய்யா வள்ளலார் அருளிய (சாதனை) கண்ணாடி பயிற்சி விளக்கு ஒளி பயிற்சி போன்ற செயல் முறையையும் விளக்க வேண்டும் நன்றி அய்யா.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @radhakannan7873
    @radhakannan7873 3 ปีที่แล้ว

    🙏🙏🌹🌹💎💎

  • @josephstalin1984
    @josephstalin1984 3 ปีที่แล้ว +1

    கோபம் அதிகம் வருகிறது என்ன செய்ய வேண்டும்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  3 ปีที่แล้ว

      கோபம்: th-cam.com/play/PLpwWrvmejDZZ7X_4fS0AyLqF6smaOPKZh.html

  • @saiappavazhgavallargaanmeg3567
    @saiappavazhgavallargaanmeg3567 3 ปีที่แล้ว

    வள்ளலார் பற்றி தெளிவான விளக்கம்

  • @murugavelk7923
    @murugavelk7923 3 ปีที่แล้ว +1

    அய்யா நாதாந்தம் என்று சொல்கிற இடத்தில் எல்லாம் வள்ளலார் திருவீதி நடந்து கடப்பேனோ என்று கூறுகிறார். ஏன் நடந்து என்ற வார்த்தை பயன்படுத்துகிறார்

    • @murugavelk7923
      @murugavelk7923 3 ปีที่แล้ว

      அதனை விளக்க விழைகிறேன். ஆவலுடன்

  • @2406shyam
    @2406shyam 3 หลายเดือนก่อน

    Excellent 👌

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว

    கூடுமா

  • @karunakaran1302
    @karunakaran1302 3 ปีที่แล้ว

    Try to break some streotypes

  • @murugavelk7923
    @murugavelk7923 3 ปีที่แล้ว +1

    சாமி இந்த வீடியோ பதிவில் விந்து என்பதை சக்தி என்றும், நாதத்தை சிவம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் விந்து என்பது தானே சிவம்(ஒளி), நாதம் என்பது தானே சக்தி(ஒலி). தயவு செய்து விளக்கவும். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  3 ปีที่แล้ว +1

      வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
      மயில்குயில் ஆச்சுத டி என்ற வள்ளற்பெருமானின் வரிகளில் உள்ளது இதன் அர்த்தம். 8 , 2 என்பதன் இரகசியமும் இதில் உள்ளது. இதனை ஒரு வரியில் விளக்குவது கடினம். தொடர்ந்து நமது வீடியோக்களை பார்த்து வாருங்கள் இதுப்பற்றிய புரிதல் உண்டாகும். நன்றி🙏

  • @anandthanandth5793
    @anandthanandth5793 3 ปีที่แล้ว

    அருமை அய்யா உங்கள் பதிவுகள் அருமை அய்யா

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 2 ปีที่แล้ว

    💚

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @karthikshiva7236
    @karthikshiva7236 ปีที่แล้ว +1

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை