லண்டனில் வாழும் அண்ணாவின் வீடு | Home Tour | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2023
  • லண்டனில் வாழும் அண்ணாவின் வீடு | Home Tour | Pavaneesan
    #pavaneesan #hometour
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 14

  • @jeevana6550
    @jeevana6550 ปีที่แล้ว +3

    மிகவும் அழகாக இருக்கிறது... இது நம்ம குரும்பசிட்டி....நன்றிகள் பவனீசன்....

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 ปีที่แล้ว

    சிறப்பு . வாழ்த்துக்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு உண்டு . அது நிறைவேறும் பொழுது மிகவும் ஆனந்தம் . எனது மாமியார் குரும்பசிட்டியைச் சேர்ந்தவர் . நாம் லண்டனில் 55 வருடங்களாக உள்ளோம் . Sending best wishes to your family and live in your new home with health wealth long life and prosperity 😊

  • @mahalingamnadarajah4156
    @mahalingamnadarajah4156 11 หลายเดือนก่อน

    வெளிநாட்டில் இருந்துகொண்டு அங்குவீடுகட்டிகாட்டுவதைவிட அங்கிருப்பவருக்கு வீடுகட்டிகொடுத்தால் நன்மைபயக்கும் நன்றி

  • @Ragesh91
    @Ragesh91 ปีที่แล้ว +1

    அலங்காரமாக இருக்கு ஆக்களைத்தான் காணோம்,பக்கத்தில சுப்பர்மாக்கற் இருக்கோ?இதுகளை பார்த்துட்டு இங்க குடும்பத்துக்க பிரச்சினைகள் கூடுது ,சின்னத்திரை குடும்ப பிரச்சினையை குடுக்க,வலை ஒளி குடும்பத்துக்க பிரச்சினையை குடுக்குது😜

  • @adshayanj6459
    @adshayanj6459 ปีที่แล้ว

    5:06 yep that’s me 😅

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 ปีที่แล้ว +2

    Anna London poonathalathan ippadi veedu katti irrukar.

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 ปีที่แล้ว

    House is very Beautifull
    London man how old age
    Because 5 or 6 years
    Living with family in London
    I think better life ,

  • @vivasayeveeraraj4195
    @vivasayeveeraraj4195 ปีที่แล้ว

    ok

  • @3chasan
    @3chasan ปีที่แล้ว

    There is something called architecture that is being practiced all over the world including rest of Sri lanka. Why not Jaffna people also give a little bit consideration to architecture. Now you can find out and learn about architecture on line

  • @YarlNirujan
    @YarlNirujan ปีที่แล้ว +4

    வெளிநாட்டில் இருந்து வந்தால் இப்படி மார்பிளால் நிரப்பிக் கட்டலாம். . ( வீடு அழகாக இருக்கு

  • @JH-lc9oz
    @JH-lc9oz ปีที่แล้ว

    Beautiful, but is this needed?

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว

    💐💐👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💚💚💚💞🇫🇷

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 11 หลายเดือนก่อน