அம்மாவின் ஆசை பாருங்கள் 😍 Achchuveli | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • அம்மாவின் ஆசை பாருங்கள் 😍 Achchuveli | Pavaneesan
    #pavaneesan #achchuveli
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 43

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว +2

    நன்றி பவநீஷன் எம் சொந்த ஊர் ஆனால் கடந்த 30 ஆண்டுகளாயிற்று கனவுடன் தான் வாழ்வு இன்று காணச்செய்த மைக்கு நன்றி தம்பி

  • @bavanimarutharajah2087
    @bavanimarutharajah2087 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி வடக்கு கிழக்கு மாகாண குடும்பங்களுக்கு வேலை வாப்புக்கள் விவசாயத்துடன் கைத்தொழிலும் கிடைத்தால வாழ்வு வளம் பெறலாம் நல்ல நிலம் நல்ல காலநிலை இலங்கை ஒரு சொர்க பூமி

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 ปีที่แล้ว +7

    சந்தைகளை காட்டும் போது விலை விபரங்களையும் அறியத்தந்தால் நல்லாக இருக்கும்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +1

    மிக்க சிறப்பாக இருந்தன இடங்கள் பதிவுகளும் நன்றாக இருந்தன வாழ்த்துகள் பவனீசன் 👌

  • @அழகானகாதல்-ம1ம
    @அழகானகாதல்-ம1ம ปีที่แล้ว +1

    ஓம் அண்ணா இங்க பூத்தோடடம் கூட இருக்கிறது ஆலயங்களுக்கு குடுப்பதற்கும் அழகுக்கும் வளப்பார்கள்

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 ปีที่แล้ว +2

    I was born in Atchuvely.I see my uncle Sir Chittampalam A. Gardiner's statute at the entrance to the Atchuvely Hospital. I also see the St.Joseph's Church where I was baptised. Thank you very much for posting.

  • @keeransiva5062
    @keeransiva5062 ปีที่แล้ว +1

    தம்பி அச்சுவேலி ஊரில் மட்டுமல்ல வடமராட்சியில் உள்ள வீடுகளில் அதிகம் தென்னைமரங்கள் வேறுவிதமான மரங்கள் உள்ளன. வடமராட்சியும் தென்மராட்சியும் சோலைகள் நிறைந்த பகுதிகள்.

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 ปีที่แล้ว

    Very beautiful! We are so lucky to watch your videos Pavanesan. Love to see lots of temples, coconut trees 🌴 n Achchuveli Market. You are going through such lots of trouble in this scorching weather to show us all these beautiful cities. Many Many thanks 😊

  • @pathmat9941
    @pathmat9941 ปีที่แล้ว +7

    🙋பவனீசன் அந்த பழம் மசுக்குட்டிப்பழம் அல்ல மல்பெர்ரிபழம் (mulberry ) இந்தபழம் நிறைய மருத்துவகுணமுடையது அதேசமயம் பட்டுப்பூச்சிகளை வளர்ப்பதற்கும் இதன் இலைகள் உதவுகிறது .நன்றி பவனீசன்

  • @sathiskumarsathis456
    @sathiskumarsathis456 ปีที่แล้ว +4

    அண்ணா எனக்கும் யாழ்ப்பாணம் பிடித்த ஊர்.. love you Jaffna ❤️
    ,Nan... Trincomalee...thanu

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +1

    Vanakkam ! Achchuveli Paarka Aasaiyai Itukku. Munpe Nagaramthane, Vivasayaththukku Sirantha Mann. Aadaiththolilsaalai Velaivaippuchkutiyathu nanry. Nmmavar Koyilukku Nraiyave Selavu Seivar ,Manasaiyum Koyilakka vendum.

  • @rema5424
    @rema5424 ปีที่แล้ว +2

    பிரமாதம்

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 ปีที่แล้ว +1

    நானும் இந்த வீட்டைப் பார்த்தேன் நன்றி !

  • @seethalechchuminavarathina8443
    @seethalechchuminavarathina8443 ปีที่แล้ว +1

    Nan pirantha man. Thanks.kosam ulukai poyirikalam. pala koyilkal undu.

  • @keeransiva5062
    @keeransiva5062 ปีที่แล้ว +1

    தம்பி ஒரு வேண்டுகோள்!
    அதாவது, தொண்டமனாற்றிலிருந்து தொடங்கி அங்கிருந்து உடுப்பிட்டி செனறு அங்கிருந்து அப்பா பள்ளிக்கூடம் வரை சென்று அதில் பொலிகண்டி வீதியில் ஏறி பொலிகண்டி கந்தசாமி கோயில்வரை சென்று (ஒரு நீண்ட Road vlog செய்ய முடியுமா?)

    • @Pavaneesan
      @Pavaneesan  ปีที่แล้ว

      முயற்சி செய்கிறேன் 😍

  • @malinimohan584
    @malinimohan584 ปีที่แล้ว +1

    Atchuvely mathiya kalluri nan padicha school

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +3

    Super beautiful 👌

  • @keeransiva5062
    @keeransiva5062 ปีที่แล้ว +1

    அது தம்பி கருப்பட்டி பழம் (Blackberry fruit)

  • @suthatharangini9851
    @suthatharangini9851 ปีที่แล้ว +1

    Thank you for the great job for exploring each city in jaffna and i am waiting for you to go to urumbirai and explore there

  • @thayaniomshakthi5443
    @thayaniomshakthi5443 ปีที่แล้ว +1

    Idakkadu podunka bro please

  • @அழகானகாதல்-ம1ம
    @அழகானகாதல்-ம1ம ปีที่แล้ว +1

    ஆரம்பகாலங்களில் அதிகளவிலான இவ் நெசவு தொழிற்சாலைகள் இருந்தன தற்காலத்தில் குறைவடைந்துள்ளது

  • @அழகானகாதல்-ம1ம
    @அழகானகாதல்-ம1ம ปีที่แล้ว +2

    அச்சு இயந்திரம் பயன்படுத்தியமையால் அச்சுவேலி என்று கூறப்படடாதாக சொல்லப்படுகிறது

  • @srisrikaran6529
    @srisrikaran6529 ปีที่แล้ว +1

    Super I am avaragkal

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 ปีที่แล้ว +1

    Idaikkadu eduthu podunka bro

  • @gnanamkartig6161
    @gnanamkartig6161 ปีที่แล้ว +1

    அருமை

  • @thayaparyganeshn1357
    @thayaparyganeshn1357 ปีที่แล้ว +1

    நன்றி ,

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 ปีที่แล้ว +1

    Nice

  • @அழகானகாதல்-ம1ம
    @அழகானகாதல்-ம1ம ปีที่แล้ว +1

    அதிகளவிலான சேதப்பட்ட வீடுகள் அதிகம். தற்போது அவவீடுகள் புன்னர்நி ரமாணிக்கப்பட்டுள்ளது

  • @flowergold8398
    @flowergold8398 ปีที่แล้ว +1

    nice view super

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 ปีที่แล้ว +1

    Good 👍 job well done 👏

  • @mohammednifras478
    @mohammednifras478 ปีที่แล้ว +1

    அச்சு வேலி தம்பி முத்துப் புலவர் இவருடைய குடும்பத்தை காட்டுங்க அண்ணா

  • @sureshan3
    @sureshan3 ปีที่แล้ว

    Manila I am there you guys

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 ปีที่แล้ว

    🙏

  • @kasiananthanariyaratnam9643
    @kasiananthanariyaratnam9643 ปีที่แล้ว +1

    Super

  • @antanittajepathasan4351
    @antanittajepathasan4351 ปีที่แล้ว +1

    👌👌👌👏👏👏

  • @mahendranjathusan1727
    @mahendranjathusan1727 ปีที่แล้ว +1

  • @azanth
    @azanth ปีที่แล้ว +1

    👍👍👍😍

  • @thecrewnl9573
    @thecrewnl9573 ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @reeganbalan9693
    @reeganbalan9693 ปีที่แล้ว +1

    Anna puttur video poduvenkala?

    • @Gopigopi-ed4hw
      @Gopigopi-ed4hw ปีที่แล้ว

      பாவநீசா எத்துரூக்கு போனாலும் புத்துருக்கு போகாதே

    • @reeganbalan9693
      @reeganbalan9693 ปีที่แล้ว

      @@Gopigopi-ed4hw ean endu solla mudiyuma?