ஆளுர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சை கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவருடைய பேட்டி மற்றும் பொது கூட்டம் எங்கு அவர் பேசினாலும் கொடுக்க பட்ட தலைப்புக்குள் சரியான ஆதாரத்தோடு மிகவும் நாகரீகமாக பேசுவார். இப்போது புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் ஆளுர் ஷாநவாஸ் பேச்சை கேட்டாலே போதும் அரசியலில் எப்படி பேசுவது என்பது புரியும்.
@@sivap1825^* சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
வளரும் இளந்தலைவர்-அண்ணன் திருமாவின் இளவல்
வாழ்க!!வெல்க!!
இந்த மாதிரி அராஜக அரசியல் செய்யும் காலத்தில் நிறுத்தி நிதானமாக செருபடி கொடுக்கிறார் திரு. ஆளூர் ஷாநவாஸ்.. தரமான அடி🔥🔥🔥🔥🔥
திருமாவின் பதிலடியை போன்றே இருந்தது excellant speech.
ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ எங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்ன ஒரு தெளிவான உரை அருமை அருமை🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘
அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் வழக்கம் போல நிதானமான தெளிவான பேச்சு❤
சிறுத்தைகளின் பாய்ச்சல் எப்போதுமே சிறப்பாக தான் இருக்கும்.....🔥🔥🔥
ஆளுர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சை கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
அவருடைய பேட்டி மற்றும் பொது கூட்டம் எங்கு அவர் பேசினாலும் கொடுக்க பட்ட தலைப்புக்குள் சரியான ஆதாரத்தோடு மிகவும் நாகரீகமாக பேசுவார்.
இப்போது புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் ஆளுர் ஷாநவாஸ் பேச்சை கேட்டாலே போதும் அரசியலில் எப்படி பேசுவது என்பது புரியும்.
ஒரு ஆகச் சிறந்த பேச்சாளர் ஷானாவஸ்
இவரது ( ஆளூர் ஷாநவாஸ்) அரசியல் தெளிவுரையை அண்ணாமலை போன்ற அரைவேக்காடு அரசியல்வாதிகள் கேட்டு தெரிந்து தெளிவு பெற வேண்டும்!
100%உண்மை
❤
@@sivap1825^* சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !!
- நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ?
- விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
இதைவிட தெளிவாக எந்த அரசியல் தலைவர்களும் பேச முடியாது 👌👌👌
True
True
திருமா வளர்ப்பு இல்லவா
அளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு எப்பொழுதும் நேர்மையானதாக தான் இருக்கும்.
எனக்கு தெரிந்து தெளிவான அர்த்தமுள்ள வாதங்கள் புரிவதில் வல்லவர் திரு. ஆலூர் ஷா நவாஸ். 👏👏
ஆளூர் ஷானவாஸ் mla அவர்களின் பேச்சு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
🙂🙂😀😀
Eppadinnalum 2 MP thanni thogudi dhaan
அருமை
விரைவில் திகாரில் பேசுவார்.
போப்பா @@patkasip4346
என்ன ஒரு அறிவுபூர்வமான நியாயமான வாதம்.... வாழ்த்துக்கள்
தம்பி ஆளுர் ஷானவாஸ் ஆரம்பமே அதிரடி, மிக தெளிவான விளக்க உரை
ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள் தான் நம் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நிறைந்து இருக்க வேண்டும். நம் நாடு சிறந்த வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
ஆளுமை ஆளூர் அவர்களின் பேச்சு சூப்பர். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
திருமாவின் வளர்ப்பு ஆளுர் ஷாநவாஸ் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Qo
@@duraidurai3336😮 BBC CV NC ad wh sa sa dada pp ko.😊😊 0:30
😅
😮809708809089898888⁰uouùhkhjuuluiujlhķjlķl@@duraidurai3336
@@keerthilifestyle2312 எரிச்சல் அதான் கதறல்😃😃😃😃
எழுச்சி உரை. மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. ஆளுர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉
பேச்சு மட்டுமில்லை.ஆழமான சிந்தனை கொண்ட ஜனநாயக போராளி.
திருமாவின் வளர்ப்பு சிறப்பு 🎉❤
அருமையான பதிவு
தோழர் ஆளூர் ஷாநவாஸ் மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய கருத்துகளை முழுமையாக உள்வாங்கி கொண்டு ஆழமானகருத்துகளுடன் களமாடக்கூடியவர்
Oomburar
@@karunag5916உன்னால அது மட்டும் தான் செய்ய முடியும்
@@karunag5916 illa needhan
தங்களின் கருத்து மிக்க பேச்சு எப்போதும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி வாழக. மேலும் வளர்க.
சிறப்பு சிறப்பானது பேச்சு ஷாநவாஸ் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அரசியல் மற்றும் சித்தாந்தம் குறித்த தெளிவு மற்றும் பொது மக்களுக்கு புரிய வைக்கும் திறன் கொண்ட தலைவர்கள் சிலரே. ஆளூர் ஷாநவாஸ் அவர்களில் ஒருவர்.
அருமையான கொள்கை மறவன் ஆளுனர் நவாஸ்
Excellent speech !!! No one beat VCK leader and VCK MLA Aloor Shanavas
ஆளூர் ஷாநவாஸ் பேச்சு எப்போதும் சிறப்பாக இருக்கும்
அருமை ❤
அண்ணா சூப்பர் அண்ணா அருமையான பதிவு
நாமக்கல் விசிக சார்பாக வாழ்த்துக்கள்
சாந்தமாக நெறிமுறை எதிரி இவர் முன் தலைகுனிந்து ஒடுவான்❤
சாந்தமாக அல்ல சாந்தமான என்று அந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்... 😡😡😡
அருமை ஆளூர் ஷாநவாஸ் அன்னன் அவர்கள் தெளிவான பேச்சி தெளிவான கருத்து எல்லோரும் தங்கள் பேச்சை புரியும்படி பேசும் வகையில் உள்ளது
அருமை.அருமை.Vck
மிக மிக சிந்தனை கருத்து உண்மையான ஆதாரங்கள் உடன் சொல்வது நிதர்சனமான உண்மை கருத்து
லாஜிக் என்றால் என்னவென்று தெரியாத BJP க்கு எதிராக லாஜிக்காக பேசி அசத்துகிறார்
Oh apadia 😂 really you should read and see good things not negative news
Oombu
Muslims always support corruption
இப்படி தைரியமாக - வேறு அரசியல் - தலைவர்கள் - பேசமுடியுமா
- வாழ்த்துக்கள்-ஷாநவாஸ்
அவர்களே
சிறப்பான சம்பவம்.... வாழ்துக்கள்......
Excellent speech
very nice.......
சரியான பதில் அடி
அருமையான மற்றும் நேர்மையான கருத்துக்களுக்கு
வாழ்த்துக்கள் .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Annan aloor shanavas very nice vera Laval speech
அருமை. ஆளூர் ஷாநவாஸ்..... 🔥🔥
ஆளூர் அண்ணா பேச்சு எப்பவும் தெளிவார்ந்த பேச்சு எங்கள் அண்ணனின் மாணவர் அவர்
அருமை aloor sha navas Anna
ஆழ்ந்த அரசியல் புரிதல் உள்ள ஆளூர் ஷானாவாஷ் கருத்துக்கள் முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டியதுதான் வாழ்த்துக்கள்
சிறப்பு
My favorite MLA Mr. Aloor Shanawaz
Super speech shanawas MLA,
அருமையான பேச்சு அண்ணா ஷானவாஷ்💙❤️
சூப்பர் ❤
ஆளுநர் ஷாநவாஸ் 💙❤
Super brother
Thank you for public awareness aaloore shanawas
சூப்பர்
Superb quality speech like a court argument
Aloor Shanawas always welcome very good explanation.
Wow super Excellent speech 💬 👏 👌 congratulations 🎊 👏 💐 MLA Aloor Shanavas brother. God bless you brother 🤍🤍🤍💯💯👌👌🙏🙏
அருமையான விளக்கம் .தொடரட்டும் உங்கள் பொது நலன் கருதிய மேடை பேச்சுகள் . வெற்றி எப்போதும் உங்கள்பக்கமே.ய
Excellent speech anna shanavas namaste
Sir Super Super Thank for you 💯💯💯💯
Very nice🎉🎉🎉
Supper congratulations Aloor Shanavas Sir
தரமான , தெளிவான தலைசிறந்த பேச்சாளர்.
என்னா அடி 😂
பேச்சாற்றல் கொண்டவர் ஆளூர் ஷாநவாஸ்
Super sago
இது போல அறிவாற்றல் நிறைந்த தலைமை எங்களிடம் உள்ளது
கருத்தியல் போராளி அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் 💙❤
எழுச்சி தமிழரின் வளர்ப்பு அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் 💙❤️💙❤️
Super Shanavas
Vera level Anna ❤💙💫
Super. Sir
ஆளூர் சானவாஷ் அருமையான கருத்து. 👌👌👌
Semma speach
அருமையான கருத்து. இதை பொது மக்கள் புரிந்து அரசியலை கவனிக்க வேண்டும்.
Excellent speech 👏👏
அன்புக்குரிய சட்டமன்ற உறுப்பினர் ஆனூர் ஷாநவாஸ் அவர்களே உள்ளபடியே சொல்லுகிறேன் எதிர்கால அண்ணாதுரை நீங்க
CONGRADULATIONS MR ALOOR SHANAWAAZ EXCELLENT SPEECH AMAZING EXPLANATION ABOUT THE BJP .
Super speech ❤
Super Anna ❤❤❤❤❤
சூப்பர் 👍👍👍
Shanavas is a gift to VCK
அருமையான பதிவு
நவாஸ் அவர்கள் காலத்தின் தேவை அறிந்து நேர்த்தியாக உண்மையை உணர்ந்து பேசுகிறார்❤🎉
ஷாநவாஸ் உண்மையில் சிறந்த பேச்சாளர்..இது தான் உண்மை..தொடரட்டும் அவரது பேச்சு வளம்..வாழ்த்துக்கள்
Arumaiyana speech 👏👏👏👏🔥🔥
பாட்டாளி மக்கள் குறித்த எண்ணம் மாறலாம். அதற்கான சூழ்நிலைகளை அவர்கள் உருவாக்கும் போது.
💙💛❤.... ஆளுர் ஷாநவாஸ் ...ஒரு சிறந்த பேசுளர்... ..பாட்டாளி மக்கள் கட்சி சார்பக ....எனது வாழத்தூகள்
Mass speech sir
சிறப்பு 🎉
எங்கள் அண்ணன் நவாஸ் அவர்களின் பேச்சு திறமை உள்ளவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉
❤very nice speech
அருமை அருமை.
கருத்து செறிவுள்ள அருமையான பதில்.. இல்லை இல்லை.. பதிலடி. வாழ்த்துகள் அண்ணன் தோழர் திரு. ஆளுர் ஷா நவாஸ் 🙏🙏🙏
ஆளுர் ஷா நவாஸ் சிறப்பான வெளிப்படையான சிறப்புரை ❤❤❤❤
திருமா அரசியல் பட்ரையில் படித்த நபர்கள் எப்போதும் மக்களுக்கு தெளிவாகவும் புரியும் படியாக பேசுவதும் சிறப்பு❤❤
அருமையான விளக்கம் புரியாதவர்கள் புரிந்து கொள்ளட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 👌⭐🌹🌹
Wow superb bro 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉
400seat பிஜெபி வந்தால் அடுத்து பெட்ரோல் 400
டீசல் 400
கேஸ் 4000ena
போகும்
Vck காரர்கள் மிக சிறந்த பேச்சாளர்கள்
சமத்துவம் என்னம் கொண்ட கட்சி தமிழ் நாட்டில் ஆட்சி செய்யவேண்டும்
சூப்பரான பேச்சு நன்றிங்க ஆளூர் ஷாஹ்நவாஸ் ஸார் ❤
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கருத்து செறிவுள்ள அருமையான பதில்.. இல்லை இல்லை.. பதிலடி. வாழ்த்துகள் அண்ணன் தோழர் திரு. ஆளுர் ஷா நவாஸ் 💪💪💪👍👍👍🙏🙏🙏🙏💞💞💞
எளியவர்களுக்கு கூட புரியும் வகையில் அருமையாக விளக்கம் அளிப்பதில் ஆளூர் ஷாநவாஸ் க்கு நிகர் தமிழ்நாட்டில் யாரும் இல்லை...