அண்ணான் ஆளூர்ஷாநவாஸ் வி. சி. க. கிடைத்த பொக்கிஷம் கருத்துக்கு கண்பேன்றவர் பேச்சுக்குபெரியவர் சரியான நேரத்தில் சரியான சம்மட்டி அடி பேச்சு திருமாவின் சிந்தனை சில மணி துளி எடுத்து செல்லும் ஷா நவாஸ் வாழ்க 100ஆண்டுகாலம்❤❤❤❤🎉🎉🎉🎉
ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எந்த விவாதத்தில் கலந்து கொண்டாலும் சிறப்போடு கருத்துக்களை சொல்லும் பக்குவம் மிகவும் சிறப்பானது. வாழ்க தங்களது அரசியல் பயணம் வெல்லட்டும். சமூக நீதிக்கான போராட்டத்தில் பொன்மணி வீரராக செயல்படும் தங்களை மனமார வாழ்த்துகிறேன்.
ஒவ்வொரு மது பாட்டிலில் 'வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று வாசகம் உள்ளது. ஏதோ திமுக தான் இந்திய மாநிலங்களில் குடிக்க சொன்னது போல் மக்கள் நல கூட்டணி போல் சில டூபகூர்கள் செயல் படுகிறார்கள்.
அண்ணன் ஷாநவாஸ் அவர்கள் தெளிவான ஒரு வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள் திருமா தமிழ்நாட்டினுடைய ஒரு எழுச்சி வாழும் அம்பேத்கர் திருமா எப்போதுமே ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு ஜனநாயக முறையிலே அவளுக்கு உரிமை வழங்கக்கூடிய திமுக உடன் என்றென்றும் அவர் உற்ற அவர்களுக்கு என்றென்றும் சிறுபான்மை சமுதாயம் ஆதரவு உண்டு திருமா எழுச்சி நாயகன் என் அருமை அண்ணன் அவர்கள் தெள்ளத்தெளிவான கருத்தை தமிழ்நாட்டினுடைய வருங்காலத்தை அருமையா கூறினார்கள் வாழ்த்துக்கள் துணையோடு இருப்பார்
முதல்ல இந்திய சட்டத்தை மதிங்க டா திருமணம் உங்களுக்கு என்று ஒரு சட்டம் வகுத்து இஷ்டம் போல் மணமுறிவு செய்வதை எதிர்த்து முதலில் பேசு அது தா மாபெரும் சமூக நீதி
ஆரூர் ஷாநவாஸ் அவர்களின் திறமையான பேச்சும் , நேர்மையான நடவடிகையும் இவரை நாம் போற்றுவோம். பின் தொடர்வோம். மிக அற்புதமாக பேசுகிறார். சிந்தனை செய்கிறார். குரல்வளம் மிக அருமை. நீடூழி வாழ்க .
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அன்பு வணக்கம். மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் தங்களின் செயல்வேகம் போற்றத்தக்கது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். திரு.ஆளுமை ஆளூர் கருத்துக்கள் எப்பொழுதும் மாஸ். வாழ்த்துக்கள் சார். நன்றி.
ஆளூர் பேச்சை கேட்டுக்கொண்டே... இருக்கலாம். காரணம் அதில் கருத்து இருக்கும், உண்மை இருக்கும், விவேகம் இருக்கும், வேகம் இருக்கும், புதிய வெளிச்சம் இருக்கும்
திரு ஆனுர் ஷானவாஸ் அவர்களின் பேச்சு. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கிறது என்பதை. இந்திய கூட்டணி கட்சிகள்.. தெளிவாக எடுத்துக்கொண்டு.. வகுத்து.. திமுக இன்னும் மக்களுக்கு நன்மைகளை செய்ய உணர்த்த வேண்டும். கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டில் மட்டும்
Most Respected Highly knowledgeable bold Hon'ble M. L. A., Thiru. Aloor Shanavaas Sir had delivered an excellant speech with wonderful explanation with a message to the people of Tamil Nadu. May God bless you Sir to continue your service for the people.🌟🌟🌟💪💪💪💪👍👍👍👍👌👌👌🙏🌹
Supper speech, congratulations Aloor Shanavas sir. Dr Thol Thirumavalavan sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India.
2024ல் இன்டியா கூட்டனி வெற்றி பெற்று விட்டும் என்று அலட்சியமாக இருக்க கூடாது 2029ல் வெற்றி பெறுவதுதான் உன்மையான வெற்றி காரணம் EVM மிஷின் விவாதத்தை மறக்க கூடாது
திமுகவிடம் ஆட்சியில் எப்போதும் பங்கு கேட்கபோவதில்லை என்று உறுதிமொழி கொடுத்து எங்கள் தளபதியின் பொன்னான நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து 2026 வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
@@sheikdawood3581 அப்படியெல்லாம் பேசாதீங்க பாய், அப்பறம் பா.ஜ.க உள்ள வந்திரும்.. உங்களை போன்ற பாய்மார்கள் எப்போதும் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கனும்..
ஷாநவாஸ் இருக்கவேண்டிய.இடம்
நமதுநாடளுமண்றத்தில்
நாகரீகமான ..கண்ணியமான பேச்சாளர் திரு ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்......வாழ்த்துகிறேன் அவர் பேச்சை
இவரின் குரு ஒரு அரசியல் ஆசான் அண்ணன் தொல்.திருமா
மிக சிறந்த ஆளுமை மிக்க தெளிவான பேச்சு. கருத்து பரப்பு நீங்க சொன்னதை போல் வலுபெற வேண்டும்.
அண்ணான் ஆளூர்ஷாநவாஸ் வி. சி. க. கிடைத்த பொக்கிஷம் கருத்துக்கு கண்பேன்றவர் பேச்சுக்குபெரியவர் சரியான நேரத்தில் சரியான சம்மட்டி அடி பேச்சு திருமாவின் சிந்தனை சில மணி துளி எடுத்து செல்லும் ஷா நவாஸ் வாழ்க 100ஆண்டுகாலம்❤❤❤❤🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் எங்கள் உதயநிதி ஸ்டாலினின், எங்கள் ஷாநவாஸ் அவர்களுக்கு.
வரும் காலங்களில் உங்களை போல் இளம் நல்ல தலைவர்கள் வரவேண்டும். வாழ்த்துக்கள் 🖤❤️
ஷா நவாஸ் இறைவன் உடல் ஆரோக்கியத்தை கொடுத்து இறைவன் அருள் புரிய வேண்டும்
அவரின் திறமை மக்களுக்கு தேவை.
❤❤திமுக விசிக கொள்கை உறவு🎉
தம்பி ஆலூர் ஷாநவாஸ் தமிழ் நாட்டின் இளம் அரசியல் போராளி. வாழ்த்துக்கள்
சிறந்த பதிவு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களே வாழ்த்துக்கள்.
திருமாவின் போர்படை தளபதி நீங்கள் வாழ்த்துக்கள்
ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எந்த விவாதத்தில் கலந்து கொண்டாலும் சிறப்போடு கருத்துக்களை சொல்லும் பக்குவம் மிகவும் சிறப்பானது. வாழ்க தங்களது அரசியல் பயணம் வெல்லட்டும். சமூக நீதிக்கான போராட்டத்தில் பொன்மணி வீரராக செயல்படும் தங்களை மனமார வாழ்த்துகிறேன்.
இந்த கருத்தை நான் வரவேர்க்கின்றேன்
எங்க இந்தாளு சமூக நீதியை இவர் மதம் சார்ந்த நாட்டில் பேச சொல்லு
எங்க ஒரே திருமண சட்டம் கொண்டு வர ஆதரவு சொல்ல சொல்லு பார்ப்போம்
இவர்கள் விண்ணில் இருந்து குதித்தவர்கள்
இவர்கள் இந்திய திருமண சட்டத்தை ஏற்க மாட்டார்கள்
ஒவ்வொரு மது பாட்டிலில் 'வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று வாசகம் உள்ளது. ஏதோ திமுக தான் இந்திய மாநிலங்களில் குடிக்க சொன்னது போல் மக்கள் நல கூட்டணி போல் சில டூபகூர்கள் செயல் படுகிறார்கள்.
@rebel6042 ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்...?
மிக சிறந்த பயனுள்ள விளக்கம் கொடுத்தீர்கள்
வாழ்த்துக்கள் ஆளூர் ஷாநவாஸ் VCK MLA அவர்களே
திரு.ஷானவாஸ் அவர்களே நீஙகள் எங்கு அரசியல் பயின்றீர்கள், மிக நேற்தியான கருத்து, உச்சரிப்பு, நீங்கள் எந்த தொகுதியில் நின்றாலும் மகத்தான வெற்றி உறுதி.
எப்படிப்பட்ட காரசார விவாதமாக இருந்தாலும் சரி நிதானம் தவறாமல் மேடை நாகரீகம் அறிந்து பேச கூடிய ஆக சிறந்த அரசியல் ஆளுமை. வாழ்த்துக்கள்🎉,💪👏
தனது கருத்தில் மிக மிக தெளிவும் உறுதியும் ஆளுமையும் கொண்ட இளைஞர். வாழ்க வளமுடன்.
ஷாநவாஸ் அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும் எப்போதுமே.. அவர் சொல்லுவது போல் கருத்துக்களை அடுத்த சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
சிறந்த கருத்து வலிமையான பேச்சு
நிதானம், புள்ளி விவரம் எதுவும் நிறைவு... நாளுக்கு நாள் மெருகு...
வாழ்த்துக்கள் அண்ணா சாநவாஸ் உங்களுக்கு நன்றி
ஆளூர் ஷாநவாஸ் மிகவும் திறமையும் நேர்மையான பேச்சும் நிறைந்தவர்
,àaaa😊😊aà
Super brilliant Aloor shanavas i like always
தலைவர் திருமாவளவன் அவர்களின் வளர்ப்பு
இன்றய காலகட்டத்தின் மிகச்சிறந்த அரசியல் அறிவு சார்ந்த போராளி.
அருமையான பேச்சி ஸா நவாஸ் சூப்பர்... ஆசான் அண்ணன் திருமா...
அருமையான பதிவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி
தம்பி ஆளுர் ஷாநவாஸ் அவருடைய அருமையான தெளிவான பேச்சுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🏾👌🏾👌🏾
ஷாநவாஸ் அண்ணன் திருமாவின் மாணவன்
அண்ணன் ஷாநவாஸ் அவர்கள் தெளிவான ஒரு வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள் திருமா தமிழ்நாட்டினுடைய ஒரு எழுச்சி வாழும் அம்பேத்கர் திருமா எப்போதுமே ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு ஜனநாயக முறையிலே அவளுக்கு உரிமை வழங்கக்கூடிய திமுக உடன் என்றென்றும் அவர் உற்ற அவர்களுக்கு என்றென்றும் சிறுபான்மை சமுதாயம் ஆதரவு உண்டு திருமா எழுச்சி நாயகன் என் அருமை அண்ணன் அவர்கள் தெள்ளத்தெளிவான கருத்தை தமிழ்நாட்டினுடைய வருங்காலத்தை அருமையா கூறினார்கள் வாழ்த்துக்கள் துணையோடு இருப்பார்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Sir your Comment is Extremely Super and also very important.
Very nice Thola. Both VCK and DMK must be together for the sake of Tamils. We People of Tamilnadu should never ever allow facist BJP n RSS.
முதல்ல இந்திய சட்டத்தை மதிங்க டா
திருமணம் உங்களுக்கு என்று ஒரு சட்டம் வகுத்து இஷ்டம் போல் மணமுறிவு செய்வதை எதிர்த்து முதலில் பேசு
அது தா மாபெரும் சமூக நீதி
மிகவும் சரியான கருத்து உண்மை யான பேச்சு ஆனூர்சாணவாஸ் அவர்களின் உரை வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
இன்றைய இளம் தலைமுறைக்கு நம்பிக்கைளிக்கும் இளம் அரசியல் பேச்சாளர்... நல்ல சிந்தனைத்தெளிவு... கருத்தியல் தெளிவு. வாழ்த்துக்கள் ஆளுர் ஷாநவாஸ்...
அருமையான எதார்த்தமான பேச்சு...
மிகச்சிறப்பான உரை, தெளிவான உரை👏🤝
ஆரூர் ஷாநவாஸ் அவர்களின் திறமையான பேச்சும் , நேர்மையான
நடவடிகையும் இவரை நாம்
போற்றுவோம். பின் தொடர்வோம்.
மிக அற்புதமாக பேசுகிறார்.
சிந்தனை செய்கிறார்.
குரல்வளம் மிக அருமை.
நீடூழி வாழ்க .
விசிக வுக்கு கிடைத்த ஒரு புதையல் ஷாநவாஸ் MLA. சிறந்த பேச்சாளர்.
புதையல் அல்ல பொக்கிஷம்
Yes yes he is very good speech men
தலைவரின் ஆளுமையின் கண்டு பிடிப்பு.
ஆளூர் ஷா நவாஸ் mla அவர்கள் பேச்சு மிக அருமை
⁰
அருமை மிக தெளிவான பேச்சு
அண்ணன் ஷாநவாஸ் மிக சிறந்த பேச்சாளர். Vck வின் தூண்களில் முக்கியமானவர்.
உன்மை உன்மை உன்மை உரக்க சொன்னீர் நன்பர் ஷா நவாஸ் அவர்களை வாழ்த்துக்கள் உங்கள் பேச்சி எப்பவுமே சிறப்பு தான்
உங்கள் பேச்சைக் கேட்டு கண்ணீர் வருகிறது உங்கள் பேச்சைக் கேட்பது எப்போதும் தீப்பொறி ❤❤❤
சரியான சட்டசபை உறுப்பினர் ஆளூர் நவாஸ் அவர்கள்..தொடர்ந்து மக்கள் பணியில் நாணயத்துடன் செயல்பட வாழ்த்சுக்கள்..
விரைவில் சான வாசுக்கு அமைச்சர் போஸ்ட் கிடை க்கும்.இவரை தி மு க பயன் படுத்தி கொள்ளவேண்டும் நல்ல மனிதர் அனைவரும் கேட்க கூடிய அளவில் பேச வல்லமை பெற்றவர்.
நேர்மை செய்தி சொன்ன அண்ணனுக்கு
வாழ்த்துகள்
நாடாளுமன்றத்தில் நிற்க வேண்டிய நாவன்மை மிக்கவர் நவாஸ் அவர்கள்... 🖤
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அன்பு வணக்கம். மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் தங்களின் செயல்வேகம் போற்றத்தக்கது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். திரு.ஆளுமை ஆளூர் கருத்துக்கள் எப்பொழுதும் மாஸ். வாழ்த்துக்கள் சார். நன்றி.
மிகவும் சிறபான உறை வாழ்க
தலைவா நீங்க வேரே லெவல்
ஆளூர் பேச்சை கேட்டுக்கொண்டே... இருக்கலாம். காரணம் அதில் கருத்து இருக்கும், உண்மை இருக்கும், விவேகம் இருக்கும், வேகம் இருக்கும், புதிய வெளிச்சம் இருக்கும்
அருமை யான பேச்சு ❤❤🎉🎉
மிகவும் சிறப்பு ஆளூர் ஷாநவாஸ் தோழர் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖🔥🔥🔥🔥💙💙💙💙💙
அருமையான பதிவு நன்றி
விடுதலை சிறுத்தை கட்சியின் சிறந்த அறிவு ஆசான்
திரு ஆனுர் ஷானவாஸ் அவர்களின் பேச்சு. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கிறது என்பதை. இந்திய கூட்டணி கட்சிகள்.. தெளிவாக எடுத்துக்கொண்டு.. வகுத்து.. திமுக இன்னும் மக்களுக்கு நன்மைகளை செய்ய உணர்த்த வேண்டும். கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டில் மட்டும்
T ntj come je
நியாயமான அருமையான பேச்சு
கருத்தாக்கம் நிறைந்த உரை வீச்சு வாழ்த்துக்கள் இந்த உரையாடலை கேட்ட பின்பும் திமு க கூட்டணியை பிரிக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
சிறப்பான பேச்சு
திமுக விசிக உடன்பிறந்த சகோதரர்கள்
❤🖤💙
போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
எனக்கு மிகவும் பிடித்த அரசியல் பேச்சாளர்....
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூண்...💙❤️
வாழ்த்துக்கள் தோழர்களே ❤
Super super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉
❤❤❤அருமை❤❤❤
அடுத்த ஆளுமை❤
ஆளூர் ஷானவாஸ்அவர் சறலமாகவும் தெளிவாகவும் உண்மையானதாகவும் பெசகூடியவர்,
வருங்காலங்கலில் இது பொன்ற பேச்ச்லர் தேவை!
Great speech by Aloor Shanavas.
Aloor sanavas sir mla vck Good speech
Do well
As usual mass fire speech
Most Respected Highly knowledgeable bold Hon'ble M. L. A., Thiru. Aloor Shanavaas Sir had delivered an excellant speech with wonderful explanation with a message to the people of Tamil Nadu. May God bless you Sir to continue your service for the people.🌟🌟🌟💪💪💪💪👍👍👍👍👌👌👌🙏🌹
சூப்பர் சூப்பர்
காணொளிக்கு நன்றி!
Very proud of you Shanavas Sir,
Your fiery speeches are wonderful. You are a role model for youngsters. Keep rocking sir.🎉🎉
Supper speech, congratulations Aloor Shanavas sir. Dr Thol Thirumavalavan sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India.
Correct Thalaivaa niga pesurathu ❤🎉
Aloor Shanavas is Gem & Gifted for TN Politics...
2024ல் இன்டியா கூட்டனி வெற்றி பெற்று விட்டும் என்று அலட்சியமாக இருக்க கூடாது 2029ல் வெற்றி பெறுவதுதான் உன்மையான வெற்றி காரணம் EVM மிஷின் விவாதத்தை மறக்க கூடாது
அருமை அருமை அருமை , வாழ்த்துக்கள் 💐💐💐
அருமையான உரை சகோதரரே❤❤❤
வணக்கம் வாழ்த்துக்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அண்ணன் எழுச்சித்தமிழர் திருமாவின் உண்மையான கருத்தியல் போர்வாள் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்.
Shahnawaz should go to Parliament and reflected Indian mindset, mind blow words
Mass பேச்சு...
Well done, Sha Nawas. Congrats. Keep going.
நல்ல உரை வாழ்த்துக்கள் ❤️
மிக சிறந்த பேச்சாளர்....
கருத்து உருவாக்கம் எப்படி உள்ளது, சரியான மையத்தைத் தொட்டு விட்டீர்கள். நன்று.
வாழ்த்துக்கள்.vck ❤❤❤❤❤
Super super 👍 veralevel anna Villupuram vck
Fantastic speech
ஷாநவாஸின் தெளிவான நீரோட்டம் போன்ற பேச்சுநடை அவரின் சிறப்பு
திமுகவிடம் ஆட்சியில் எப்போதும் பங்கு கேட்கபோவதில்லை என்று உறுதிமொழி கொடுத்து எங்கள் தளபதியின் பொன்னான நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து 2026 வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
ஆனால் சமூகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை ஆட்சியிலும் பங்கேற்கவைத்து புரட்சி செய்ய திராவிடர் கழகம் தானே முன் வரவேண்டும்.
@@sheikdawood3581 அப்படியெல்லாம் பேசாதீங்க பாய், அப்பறம் பா.ஜ.க உள்ள வந்திரும்.. உங்களை போன்ற பாய்மார்கள் எப்போதும் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கனும்..
சிறப்பு ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு அண்ணா
ஆளூர்ஷநவாஸ் பேச்சு எப்பவும்🔥🔥🔥🔥🔥🔥🔥.
இவர் பாராளுமன்றத்தில் பேசுவது அழகு சூப்பர்
அருமையான உரை🎉🎉🎉
வாழ்த்துக்கள்
Snaavase sir sema punchy 🎉🎉🎉
Super bro...Appreciate it.
ஷாநவாஸ் ஆளூர் ஷாநவாஸ் 🔥💥
எங்கள் குமரி மண்ணின் மாணிக்கம்
அடுத்ததலைமுறை வாழ்க தம்பி