அன்புமணி சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது பானையை உடைக்க தான் இந்த தொகுதியில் வந்து அனாகரீகமாக பேசினார் ஆனால் பானை வெற்றி பெற்றது,மாம்பழம் கெட்டுவிட்டது.
@@padmasaamy7435 ஏய்பத்மசாமி முதலில் வன்னியர் மைன்னேற சமுதாய தளைதோங்க முதலில் ஏழைமிணவர்க்கு வன்முறைதூண்டாமல் ஏழைவன்னியமாணவர்க்கு கல்விஉதவிசெய் கட்டியகலேஜில் வருட10பேருக்குமேற்படிப்பு உதவி செய் TVசேனல்,காலேஜ் இருக்கிறது வன்னியர் சமுதாயம் வழி.வன்முறைதூண்டினாலும் இனிஎடுபடாது.😁😁😁🙄
உங்க எழுச்சித் தமிழர 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண சொல்லுங்கள்.. பிறகு தெரியும் அவர் எழுச்சித் தமிழரா இல்லை எழுந்திருக்க முடியாத தமிழரா என்று...
@@BalakrishnanG-nw2wmசாதின்னா என்னாங்க நீ பெரியவனா நான் பெரியவனா.ஏங்க இந்த இரண்டு சமூகமும் வியர்வை சிந்தி உழைக்கின்ற சமூகங்க.வியர்வை சிந்தி உழைக்காதவன் நமக்கு மேல் உத்தரவு போடுகிற இடத்திலும் உழைக்கின்ற நாம கையை கட்டுகின்ற இடத்திலும் இருக்கோமுங்க.தெய்வம் இருக்குங்க கோயிலுக்குள்ள தலையில் பிறந்த பார்ப்பனர்களும் கோயிலுக்கு வெளியே பிற சாதி காரர்களும் இருக்காங்க.என்றைக்காவது அய்யருங்க ஆயுதங்கள் எடுத்து வெட்டிக் கொண்டு காவல் நிலையம் போகின்றார்களா.நாம ஏங்க அடிச்சுகிட்டு சாகனும் . சாராயம் நம்ம ஆள் தான் குடிக்குரானுங்க அவங்க யாராவது குடிக்கின்றனரா.இன்றைக்கு மத்திய கேபினட் அமைச்சர் எல்லாம் பார்ப்பனர்கள்.ஆனால் பெரும்பான்மையான சமூகமாக உள்ள நம்ம ஆளுங்க ஒரு இணையமைச்சர் பதவி எஜமான் தருவாரான்னு தொங்கி கிட்டு நடிக்கிறாங்க.இது தான் மாடன் இந்தியா டிஜிட்டல் இந்தியா.3.0 இந்தியா.எதிர்த்து பேசுனா இடி ரெய்டுங்க அந்த ரெய்டு நமக்கு மட்டும் தாங்க.
அதில் மலம் கலந்தது தமிழர் தன்....அந்த நீரை குடிப்பவரும் தமிழர் தான்...ஆனால் அந்த செயலை கண்டிக்கது மட்டு யேன் அந்த சமூக மக்கள் மட்டும் செய்யவேண்டும்....நீங்களும் தமிழர் தானே....நீங்கள் உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாமே ...?@@pandianandhan3227
@@pandianandhan3227ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாஸும் Tசர்ட்டும் போட்டு நாடக காதல் செய்ராங்கன்னு பட்டியல் இன மக்கள் மீது பழி போட்டான் பெரிய மாங்கா இன்றைக்கு தெரு பொருக்கி யெல்லாம் அதையே பேசுரானுங்க
காதலை கொச்சையாக நாடக காதல் என்று தன் சமூக மக்களின் மாணத்தை வாங்கியவர்கள் வாக்கு வங்கியால் பாமகாவை சிதரரடித்த.மக்கள் ஒரு கட்சியின் சின்னத்தை மதிக்காமல் உடைப்பேன் என்று சொல்லி பிரச்சாரத்தை கையிலெடுத்து மக்களை மிகவும் முகம் சுழித்தனர் மாம்பழம் சீசனிலேயே எழுகிறது பாமகவின் அணுகுமுறைக்கு கிடைத்த மரண அடி மேடம் சௌமியா நின்றதால் இந்த ஓட்டு தலைவர் அன்புமணி நின்றிருந்தால் இதில் பாதி ஓட்டு தான் மக்கள் அளித்து பாடம் புகட்டும் இருப்பார்கள் எனவே அடுத்த கட்சியை மதித்து நடக்க வேண்டும் தலைவராகவும் நடக்க வேண்டும்
@@perumalsiva4070 வன்னிய மக்கள் ராமதாஸ் குடும்பத்தோட சூழ்ச்சியை புரிஞ்சிக்கிட்டாங்க . ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வாராம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று சொல்பவர்களோட கூட்டணி வைப்பாராம் அதைத்தான் தருமபுரியில் சௌமியா அன்புமணி யிடம் ஒரு வன்னிய இளைஞர் கேட்டார்
@@perumalsiva4070 தோழர் அது கெட்டை இல்லை கொட்டை . ஒருவரை இழிவு படுத்தி பேசுவதால் அவர்கள் இழிவானர்கள் ஆக மாட்டார்கள், சாதி மதம் இனம் இவற்றை கடந்து மனித நேயத்தை போற்றுவோம்
@@kanakaaudios தருமபுரியில் நாங்கள் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது எங்கள் வாக்குகள் தான் அதுவே மிக பெரிய ஆளுமையை தான்
@@vasantharajmuthuvel2150 thiruma sold the honour of a dalit girl who was harassed by DMK MLA karunanidhi's DIL , had drug cartel leader jaffer Sadiq's brother Salim in his party . Vck rowdies doing katta panchayat in police station. These are some of his achievements .
சமுதாய முன்னேறவேண்டுமானால் சார்ந்த ஏழைமாணவனுக்கு கல்வி,மேற்படிப்பு,மருத்தவபடிப்பு வன்னியசமுதாயமக்களுக்கு உதவி செய்யலாம் வருகிற லாபத்தை வங்கியில் வரவுவைத்து அரசு செலுத்தவேண்டிய வரிபணத்தை வன்னிய ஏழைமாணவர்க்கு உதவி செய்யலாம் அதைவிடுத்து சாதி மோதலை தூண்டினார் வன்னியர் வன்னியர் சொல்லிக்கொண்டு நாடகம் வன்னியமக்களுக்கு எந்த உதவி செய்யவில்லையே யே யை அது ஏஏஏஏஏன்?????🙄🤔
@@Ranmano865 Exactly....PMK and VCK are founded by true tamils. We need all tamil leaders united to take down parties started by non tamils such as DMK, ADMK.
Anbumani just please its illiterate cadres he has declared to break the pot of VCK. Dr Tirumavalavan is a matured and knowledgeable leader who is liked by all the communities.
இருசக்கர வாகனத்தில் எங்கெல்லாம் காலணி குடியிருப்பு இருக்கோ அதிக ஒலி எழுப்பதல், வேகமாக வாகனங்கள் இயக்குவது, அதிக சத்தமிட்டு பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது.....இதுவே பாமக கோட்டை என்று கங்கணம் கட்டிக் கொள்வது.... இதனால் தான் நல்ல வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணம்.... சாதி வெறி பிடித்து அலைவதை நிறுத்தி விட்டு சமூக நீதிக்காக பாடுபடு அதுவே உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும்......
மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி.,அடேய் மங்கா மணி பானையை உடைப்பேன், குடிசையை கொழுத்து போன்ற தற்குறிபோல் செயல்படுவது அடேய் அன்புமணி, உன் பணத்தை கொடுக்கவேண்டாம் மற்ற திமுக, அதிமுக,பாஜக கட்சிகளிடம் வாங்கிய பணத்தை குடிசையில் உள்ள பாட்டாளி சொந்தகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்கை தரத்தை உயர்த்துடா,நீ வாழும் வாழ்க்கையில் கொஞ்சமாவது அவர்கள் வாழவேண்டாமா, அல்லது திருமா பயிலகம் போல் பாட்டாளி பயிலகம் தொடங்கி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊதவுடா,,.US
அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது பணத்திற்காக விலை போன மனிதர்கள் தான் காரணம் அது யாராக வேண்டுமானாலுமிருக்கலாம் கடைசி வரை முன்னிலை ஆனால் கடைசி சுற்றில் தோல்வியாம் இது எப்படி விடை தெரிந்தால் சொல்லுங்கள்
1. சாதி அரசியல் செய்யக் கூடாது 2. நாடக காதல் கொலைகள் செய்ய கூடாது.3. எல்லா சமுதாயத்துடனும் ஒரு அரசியல் வாதி நெருக்கம் வேண்டும்.4. தலித் மக்களை இழிவு படுத்தி பேசக் கூடாது.5. வாழும் காலம் மிகவும் சொற்ப நாட்கள் மனித நேயத்துடன் சகோதர சகோதரிகளாக வாழவேண்டும் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம் சாகும் போது என்ன கொண்டு செல்ல போகிறோம்.கால்வயிறு கஞ்சி இருக்க இடம் சிறிய கூரைவீடு இயற்கை சார்ந்த வாழ்க்கை இதுதாங்க நமக்கு வேண்டும்.5. என் உடன் பிறவா தங்கை சௌமியா அன்புமணி சிறிது வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது கண் கலங்குகிறது.பொருளாதாரத்தில் பின் தங்கிய நம்மை போன்றவர்களுக்கு சாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம்.இந்த சாதி பெருமைகளால் வறுமைக் கோட்டில் உள்ள ஏழைகளுக்கு என்ன பயன். பாமக ஆதரவில் அதிக வாக்குகளைப் பெற்ற பாஜக முதலில் தங்கை அன்பு மணி அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.இதுதான் பாமக விற்கும் பாமக தொண்டர்களுக்கும் பாஜக செய்யும் கைமாறு ஆகும்.
உண்மை. அனைத்து மக்களுக்கும் சேவை, மற்றும் மனமார்ந்த அர்ப்பணிப்பு என்ற எண்ணத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அதுவே வெற்றிக்கு வழி. வெற்றிக்கு பின் அதை செயல்படுத்தி அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை ஊட்ட வேண்டும். இதுதான் உண்மையான மாற்றம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிஜேபி கூட கூட்டணி வைக்காமல் தனித்து நின்றால் வெற்றி பெறும் தமிழக மக்கள் வெறுப்பது பாமகவை அல்ல பாஜகவை வரும் காலங்களில் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு கூட்டணி அல்லது தனித்து நின்றால் வெற்றி நிச்சயம், 👍👍👍
நீங்கள் கணக்கெடுப்பு தவறாக கூறுகிறீர்கள் ஆனால் ஒடாசல்பட்டி கூட்டு ரோடுளிருந்து மேற்கு ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் வரையிலும் வன்னியர் சமூகம் உள்ளது அப்படியே கூட்டுறோடு லிருந்து கிழக்கு திருவண்ணாமலை வரையிலும் ஆதிதிராவிடர் சமூகம் உள்ளது அதாவது தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு சமூகமும் ஒரே மக்கள் தொகையை கொண்டுள்ளனர்
சாதியை நம்பி கட்சி அதனடிப்படையில் தேர்தலில் நிற்பவர்களுக்கு வெற்றி என்பது இலகுவல்ல சாதிய உணர்வு மிகுதியால் இழப்பகளே அதிகமாக இருக்கும் நல்ல ஆட்சியாளர்கள் கிடைப்பது அரிது பொதுவாக அனைத்து சாதிய உணர்வார்கள் தங்கள் சாதி உயர்ந்த சாதி என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் இது வெற்றியை தராது
DMK candidate not from sc community, then why did he get votes of Dalits. People will always support the person who look for social harmony. Unga jaathoya thookitu poi sooothula podungada.
அன்புமணி சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது பானையை உடைக்க தான் இந்த தொகுதியில் வந்து அனாகரீகமாக பேசினார் ஆனால் பானை வெற்றி பெற்றது,மாம்பழம் கெட்டுவிட்டது.
கெட்டு போகல அழுகி நாரிபொய்விட்டது
மாம்பழம் கெட்டுவிட்டதா???இல்லை அழுகி விட்டதா எப்படி சந்தைக்கு விலைபோகும்,முதல்ல இவர்சாதிகார ஏழை மாணவர்களை வருட20பேர கல்விஉதவி இவருடையகல்விநிறுவனத்தில்படிக்கவைக்கசொல் இவர்தான் ஆட்சிஓட்டுவாங்க சாதியை தூண்டிவிட்டார்களா அதற்கு வன்னியர் புரிந்துகொண்டனர்🙄🙄🙄🤔🤔🤔
சாம்சங் மாம்பழம் கெட்டுப்போன என்ன அஸுகி போன என்ன பைத்திக்கார naiyea
@@padmasaamy7435 ஏய்பத்மசாமி முதலில் வன்னியர் மைன்னேற சமுதாய தளைதோங்க முதலில் ஏழைமிணவர்க்கு வன்முறைதூண்டாமல் ஏழைவன்னியமாணவர்க்கு கல்விஉதவிசெய் கட்டியகலேஜில் வருட10பேருக்குமேற்படிப்பு உதவி செய் TVசேனல்,காலேஜ் இருக்கிறது வன்னியர் சமுதாயம் வழி.வன்முறைதூண்டினாலும் இனிஎடுபடாது.😁😁😁🙄
@@samson31072🎉
அடிச்சாம்பாரு அரூர்காரன்💙 ❤️
😂
🔥🔥🔥🔥🔥
💥💥💥💥
❤
Congratulations arur VCK
எங்களுக்கு வெற்றி முக்கியமில்லை பெட்டி தான் முக்கியம்.
பெட்டியை வாங்கிகிட்ட பிறகு எப்படி பேட்டி கொடுத்தாலும், சாக்கு போக்கு சொன்னாலும் ஏற்றுக்கொள்கிற சமுதாயம் நம். மக்கள் . 🤔🥺
Yes bro
பிரபலமானவர்களை மீடியாக்கள் காட்டினாலும் மக்களின் மனதில் உள்ளதை எந்த மீடியாவிலும் காண்பிக்க முடியாது. என்றும் எழுச்சியின் பாதையில் எழுச்சி தமிழர்.💙❤️💐
உங்க எழுச்சித் தமிழர 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண சொல்லுங்கள்.. பிறகு தெரியும் அவர் எழுச்சித் தமிழரா இல்லை எழுந்திருக்க முடியாத தமிழரா என்று...
Appa,solli,kekkatha,anpumani,thirunthavendum.nanrikettavan
@@BalakrishnanG-nw2wmசாதின்னா என்னாங்க நீ பெரியவனா நான் பெரியவனா.ஏங்க இந்த இரண்டு சமூகமும் வியர்வை சிந்தி உழைக்கின்ற சமூகங்க.வியர்வை சிந்தி உழைக்காதவன் நமக்கு மேல் உத்தரவு போடுகிற இடத்திலும் உழைக்கின்ற நாம கையை கட்டுகின்ற இடத்திலும் இருக்கோமுங்க.தெய்வம் இருக்குங்க கோயிலுக்குள்ள தலையில் பிறந்த பார்ப்பனர்களும் கோயிலுக்கு வெளியே பிற சாதி காரர்களும் இருக்காங்க.என்றைக்காவது அய்யருங்க ஆயுதங்கள் எடுத்து வெட்டிக் கொண்டு காவல் நிலையம் போகின்றார்களா.நாம ஏங்க அடிச்சுகிட்டு சாகனும் . சாராயம் நம்ம ஆள் தான் குடிக்குரானுங்க அவங்க யாராவது குடிக்கின்றனரா.இன்றைக்கு மத்திய கேபினட் அமைச்சர் எல்லாம் பார்ப்பனர்கள்.ஆனால் பெரும்பான்மையான சமூகமாக உள்ள நம்ம ஆளுங்க ஒரு இணையமைச்சர் பதவி எஜமான் தருவாரான்னு தொங்கி கிட்டு நடிக்கிறாங்க.இது தான் மாடன் இந்தியா டிஜிட்டல் இந்தியா.3.0 இந்தியா.எதிர்த்து பேசுனா இடி ரெய்டுங்க அந்த ரெய்டு நமக்கு மட்டும் தாங்க.
நான் தென்காசி தொகுதியை சேர்ந்தவன் இங்கும் Dmk ஜெயித்த்தது எங்கள் ஓட்டு தான் thiruma king
S
வேங்கைவயல் குடிநீர் தொட்டில் மலம் கலந்தலம் பரவா இல்ல, நாங்க திமுக உணர்த்திட்டிங்க வாழ்த்துக்கள் 🙂
அதில் மலம் கலந்தது தமிழர் தன்....அந்த நீரை குடிப்பவரும் தமிழர் தான்...ஆனால் அந்த செயலை கண்டிக்கது மட்டு யேன் அந்த சமூக மக்கள் மட்டும் செய்யவேண்டும்....நீங்களும் தமிழர் தானே....நீங்கள் உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாமே ...?@@pandianandhan3227
@@pandianandhan3227ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாஸும் Tசர்ட்டும் போட்டு நாடக காதல் செய்ராங்கன்னு பட்டியல் இன மக்கள் மீது பழி போட்டான் பெரிய மாங்கா இன்றைக்கு தெரு பொருக்கி யெல்லாம் அதையே பேசுரானுங்க
சங்கர் nayea 3:47 யாருடா நீ panni
அரூர் விசிக வாக்கு வங்கி அதிகமாக உள்ளது
😂
❤
அரூர் கொங்கு வேளாளர் ஓட்டு தா முக்கிய காரணம்
ஒரு அப்பாவி பையனை கொண்ட பாவம் இவங்களை சும்மா விடாது தம்பி இலவச எனக்கு இது சமர்ப்பணம் 👏
உண்மை
200%Unmai....
Harur constituency SC , VCK Power,
காதலை கொச்சையாக நாடக காதல் என்று தன் சமூக மக்களின் மாணத்தை வாங்கியவர்கள் வாக்கு வங்கியால் பாமகாவை சிதரரடித்த.மக்கள் ஒரு கட்சியின் சின்னத்தை மதிக்காமல் உடைப்பேன் என்று சொல்லி பிரச்சாரத்தை கையிலெடுத்து மக்களை மிகவும் முகம் சுழித்தனர் மாம்பழம் சீசனிலேயே எழுகிறது பாமகவின் அணுகுமுறைக்கு கிடைத்த மரண அடி மேடம் சௌமியா நின்றதால் இந்த ஓட்டு தலைவர் அன்புமணி நின்றிருந்தால் இதில் பாதி ஓட்டு தான் மக்கள் அளித்து பாடம் புகட்டும் இருப்பார்கள் எனவே அடுத்த கட்சியை மதித்து நடக்க வேண்டும் தலைவராகவும் நடக்க வேண்டும்
Super
இன்றளவும் நாடக காதல் இல்லை என்றாலும், ஏமாற்று காதல் உள்ளது தலைவரே....
நல்ல பதிவு
@@waran_17அது எல்லா சமூகத்திலும் உள்ளதுதானே சகோ!
நாடக காதல் பொதுவாக சொன்னது சகோ
Amaichar MRK paneerselvam தர்மபுரியில் தோழர்.தொல்திருமாவலவன் அவர்களால் வெற்றி பெற்றோம் என்று உண்மையாக பேசி இருக்கிறார்
We are vck feel proud❤❤❤❤
VCK 🔥🔥🔥💙❤
Power of VCK in dharmapuri 🔥🔥🔥🔥💙♥️
ஒரு மயிரும் இல்லை வன்னியர் வாக்கு பிரிக்கபட்டது அவ்வளவு தான
Vetri petravarum vanniyarae
Daliths are not against vanniyar, but against PMK😅😅😅@@Parthiban-r5l
@@perumalsiva4070 நீங்கள் கூறுவது தான் உண்மை
@@perumalsiva4070 வன்னிய மக்கள் ராமதாஸ் குடும்பத்தோட சூழ்ச்சியை புரிஞ்சிக்கிட்டாங்க . ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வாராம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று சொல்பவர்களோட கூட்டணி வைப்பாராம் அதைத்தான் தருமபுரியில் சௌமியா அன்புமணி யிடம் ஒரு வன்னிய இளைஞர் கேட்டார்
VCK mass
இனிமேல் தருமபுரி தொகுதியை பாமக கோட்டை என யாரும் கூறமுடியாது இனி இந்த தொகுதி தருமபுரி இல்லை திருமாபுரி
Thirumapuri la நில்லு , அப்புறம் இந்த வாய் பேசு
தி மு க விடம் உன் அண்ணனை தர்மபுரி தொகுதியை கேட்க சொல்லுங்க பாப்போம்
தருமபுரி பக்கம் குருமா நின்ன கெட்டை எடுத்து விடுவார்கள்
@@perumalsiva4070 தோழர் அது கெட்டை இல்லை கொட்டை . ஒருவரை இழிவு படுத்தி பேசுவதால் அவர்கள் இழிவானர்கள் ஆக மாட்டார்கள், சாதி மதம் இனம் இவற்றை கடந்து மனித நேயத்தை போற்றுவோம்
@@kanakaaudios தருமபுரியில் நாங்கள் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது எங்கள் வாக்குகள் தான் அதுவே மிக பெரிய ஆளுமையை தான்
இனி தருமபுரில வெற்றி பெறனும்னா அரூர் மக்களின் ஓட்டே தீர்மானிக்கும் 💙❤ நாங்க மனசு வச்சாதா முடியும்
தலைவர் 🎉🎉🎉
சமூகநீதி ஆசான் "திருமா"💙❤
😂😂
சாதி வெறியை தூண்டுவது மீடியா ஆட்கள் தான். திருமா & ராமதாஸ் இருவரும் மிகப்பெரிய சாதி வெறியர்கள். அவர்கள் பின்னால் செல்வதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்
😂😂😂😂😂
vanniyar Reservation kaka thiruma ena pannaru sollunga bro oru porattam sollunga ...
@@vasantharajmuthuvel2150 thiruma sold the honour of a dalit girl who was harassed by DMK MLA karunanidhi's DIL , had drug cartel leader jaffer Sadiq's brother Salim in his party .
Vck rowdies doing katta panchayat in police station.
These are some of his achievements .
பா ம க வெற்றிபெற்றுக்கும் மணியின் பேச்சல் தோல்வி
வி சி க வே தி மு க வின் வெற்றிக்கு முக்கிய காரணம். 2019 க்கும் வி சி க தன் காரணம்.
விசிக அந்தஸ்துக்கு திமுகதான்
காரணம்.
😁😁😁😁😁
True bro...
Correct
வன்னியனா வாழ்த்துகிறேன் வாழ்க விசிக....
சமுதாய முன்னேறவேண்டுமானால் சார்ந்த ஏழைமாணவனுக்கு கல்வி,மேற்படிப்பு,மருத்தவபடிப்பு வன்னியசமுதாயமக்களுக்கு உதவி செய்யலாம் வருகிற லாபத்தை வங்கியில் வரவுவைத்து அரசு செலுத்தவேண்டிய வரிபணத்தை வன்னிய ஏழைமாணவர்க்கு உதவி செய்யலாம் அதைவிடுத்து சாதி மோதலை தூண்டினார் வன்னியர் வன்னியர் சொல்லிக்கொண்டு நாடகம் வன்னியமக்களுக்கு எந்த உதவி செய்யவில்லையே யே யை அது ஏஏஏஏஏன்?????🙄🤔
Thanks for ❤
VCK and PMK should Join a tamil nationalist coalition led by Annan Seeman.
அண்ணா அருமை 👍
@@Ranmano865 Exactly....PMK and VCK are founded by true tamils. We need all tamil leaders united to take down parties started by non tamils such as DMK, ADMK.
தலைவர் திருமாவளவன் அண்ணன் 💙♥️🔥
Thiruma annan🎉king
இதோடு அடுத்த தேர்தலின் போது இவர்கள் மாம்பழம் எடுத்துகொண்டு அலைவார்கள்😂😂😂😂😂😂😂
சிதம்பரதில் ஓட்டுக்கு 500 குடுத்த கும்பல் தானே நீங்கள்
உண்மை உண்மை
8 வழிசாலைக்கு கோர்டில் PMk இடைகாலதடை பெற்றது.ஆனால் BJP உடன்
கூட்டணி.நாடகம் மிக மிக அருமை.
👌👌👌🎉🎉🎉
இளவரசனை நினைவு கொள்ளுங்கள்
Anbumani just please its illiterate cadres he has declared to break the pot of VCK. Dr Tirumavalavan is a matured and knowledgeable leader who is liked by all the communities.
😂😂
Rajabakshe ku vai poda pothu nalla irundha dhu pola😂
😂😂😂😂 what a knowledge?? 2 seat knowledge
2026 தமிழகத்தை தலைவர் திருமா ஆழவேண்டும் அப்பொழுதுதான் எல்லா மக்களுக்கும் எல்லம் கிடைக்கும்
Jai Bhim !!
இப்போ விழுந்த ஓட்டு அவங்க vittla இருந்த நல்லவங்களுக்காக வாழ்த்துக்கள்
அதற்கு காரணம் யாரு திருமாவின் மாணவன் இளவரசன்❤❤❤
வேங்கைவயல் குடிநீரில் மலம் கலந்தது ஒன்றரை ஆண்டுங்களா, இன்ன பனிருக்கிங்க
குருமா வா
🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
ஆமா பெண் கடத்தல் கட்சி
வேங்கை வயல் பிரிச்சினை ஒரு தீர்வு காண முற்படுங்கள்
பானையை உடைப்பேன் என்று ஆனவமாக பேசக்கூடாது! அதன் விளைவே இது! இங்கு மாம்பழம் கொட்டை பிதற்கப்பட்டது!
இருசக்கர வாகனத்தில் எங்கெல்லாம் காலணி குடியிருப்பு இருக்கோ அதிக ஒலி எழுப்பதல், வேகமாக வாகனங்கள் இயக்குவது, அதிக சத்தமிட்டு பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது.....இதுவே பாமக கோட்டை என்று கங்கணம் கட்டிக் கொள்வது.... இதனால் தான் நல்ல வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணம்.... சாதி வெறி பிடித்து அலைவதை நிறுத்தி விட்டு சமூக நீதிக்காக பாடுபடு அதுவே உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும்......
மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி.,அடேய் மங்கா மணி பானையை உடைப்பேன், குடிசையை கொழுத்து போன்ற தற்குறிபோல் செயல்படுவது அடேய் அன்புமணி, உன் பணத்தை கொடுக்கவேண்டாம் மற்ற திமுக, அதிமுக,பாஜக கட்சிகளிடம் வாங்கிய பணத்தை குடிசையில் உள்ள பாட்டாளி சொந்தகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்கை தரத்தை உயர்த்துடா,நீ வாழும் வாழ்க்கையில் கொஞ்சமாவது அவர்கள் வாழவேண்டாமா, அல்லது திருமா பயிலகம் போல் பாட்டாளி பயிலகம் தொடங்கி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊதவுடா,,.US
அன்புமணி சிதம்பரத்தில் பானையை உடைக்கத் தான்டா நான் வந்திருக்கிறேன்.என்றவர்க்கு தர்மபுரியில் (அருரில்) மாங்கொட்டையை பிதுக்கிட்டவங்க.
தருமபுரியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மணி வன்னியரே.
ஒன்னு கேக்குறேன் 2026 ல இவர் எந்த கட்சில இருப்பர்
Millon dollar question 😮
😂😂😂😂
Sweer box mukkiyam bigilu
இந்த அன்புமணி இருக்கானே அவனுக்கு மற்றவர்களை குறை சொல்லாமல் அரசியல் பண்ண தெரியாதா
மாங்கா எப்பவே அழுகிபோச்சி பாவம்😢😢😢😢😢
பானை உடைக்கப்படும் என்று சொல்லி விட்டு போன சொம்பு மணியின்
" மாங்கொட்டை பிதுக்கப்பட்டது "
அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது பணத்திற்காக விலை போன மனிதர்கள் தான் காரணம் அது யாராக வேண்டுமானாலுமிருக்கலாம் கடைசி வரை முன்னிலை ஆனால் கடைசி சுற்றில் தோல்வியாம் இது எப்படி விடை தெரிந்தால் சொல்லுங்கள்
Pmk eappo ninnalum harur காரிமங்கலம் மக்கள் இவர்களை தொற்கடிப்பர்கள்
V C K Thirumavalavan Valvar SC ST Thalavar 🎉🎉🎉I am from Muscat 🎉🎉🎉❤
அனைவருக்குமான தலைவர் அண்ணன் திருமா 💙❤️✨
பாமக அழிக்க வேண்டும்
இனி பாமக என்ற பெயர் இருக்க கூடாது
Vck
💙♥️💙♥️💙♥️💙♥️
பாமக கொட்டையே இப்படி பிதிக்கிட்டியேலே...??😭😭😭
உண்மைதான்....கொட்டை இருக்கிறவனால தானே எல்லாமே முடியும்
முதலில் கொட்டையை சரி பாருங்க...
1. சாதி அரசியல் செய்யக் கூடாது 2. நாடக காதல் கொலைகள் செய்ய கூடாது.3. எல்லா சமுதாயத்துடனும் ஒரு அரசியல் வாதி நெருக்கம் வேண்டும்.4. தலித் மக்களை இழிவு படுத்தி பேசக் கூடாது.5. வாழும் காலம் மிகவும் சொற்ப நாட்கள் மனித நேயத்துடன் சகோதர சகோதரிகளாக வாழவேண்டும் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம் சாகும் போது என்ன கொண்டு செல்ல போகிறோம்.கால்வயிறு கஞ்சி இருக்க இடம் சிறிய கூரைவீடு இயற்கை சார்ந்த வாழ்க்கை இதுதாங்க நமக்கு வேண்டும்.5. என் உடன் பிறவா தங்கை சௌமியா அன்புமணி சிறிது வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது கண் கலங்குகிறது.பொருளாதாரத்தில் பின் தங்கிய நம்மை போன்றவர்களுக்கு சாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம்.இந்த சாதி பெருமைகளால் வறுமைக் கோட்டில் உள்ள ஏழைகளுக்கு என்ன பயன். பாமக ஆதரவில் அதிக வாக்குகளைப் பெற்ற பாஜக முதலில் தங்கை அன்பு மணி அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.இதுதான் பாமக விற்கும் பாமக தொண்டர்களுக்கும் பாஜக செய்யும் கைமாறு ஆகும்.
Arumaiyaana pathivu etharkku naan Thalaivanagukiren ethu polavey oru oru manithanum erunthutana vaalkira vaalkai sorkkam thaanga unmaiyae superga....
@@Boopalan-fw8uy thank you sir
இளவரசன் ஆத்மா சாந்தியடையும்
Thiruma msaaaasss
Potti வாங்கிட்டு safe agiduvanga கட்சி தொத்தலும் pooti மிச்சம் பாவம் தொண்டர்கள்
ஆண்ட பரம்பரை என்றும் சத்திரியர் என்றும் ம் ம் ம் என்று பேச மறந்து விட்டாரோ தலைவர் ? பெட்டிகள் வந்தவுடன் மறந்து இருப்பாரோ ? ம் ம் ம் ...
உண்மை. அனைத்து மக்களுக்கும் சேவை, மற்றும் மனமார்ந்த அர்ப்பணிப்பு என்ற எண்ணத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அதுவே வெற்றிக்கு வழி. வெற்றிக்கு பின் அதை செயல்படுத்தி அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை ஊட்ட வேண்டும். இதுதான் உண்மையான மாற்றம்.
குடும்பமாக அவுட்
VCK❤
பாமக மீண்டெழும்பவே கூடாது
Mudiyathu
Speak loud 🔊🔊🔊
சூப்பர் mam vedeo 🎉🎉🎉
Vck kallakurichi 💙♥️
Harur vck🔥🔥🔥
Super super news
அரசாங்கத்தின் சாபம் தான்😂😂😂தோல்வி
அரூர் தொகுதி வாக்காள பெருமக்களுக்கு குறிப்பாக(வி.சி.க)மனமார்ந்த நன்றிகள்
மாம்பழம்..பலவிதம்...
mathi❤❤
Yar oruvar jadhiyei vaithu political nadathukirargalo avargal oru podhum win panna mudiyadhu avaragalal CM um aaga mudiyadhu chellam
அரூர் vck வுக்கு tvk சார்பாக வாழ்த்துக்கள்.. வன்னிய மக்களின் ஒரே தலைவர் அண்ணன் வேல்முருகன் தான்...
அதான் தோத்துடானுகளே அப்புரம் எப்படி தர்மபுரி அவனுக கோட்டையாக. இருக்க முடியும்.திமுக 🔥🔥
Thanithu ninrarkalae ungalal mudiuma vetti petchu devaiyatrathu
வன்னிய கோட்டை தான் தருமபுரி
அடிக்கடி கட்சி மாறுவதால் மாம்பழ சின்னத்தை எடுத்து குரங்கு சின்னம் தேர்தல் கமிஷன் விரைவில் ஒதுக்கி தரும்😂😂😂
பிஜேபி ல இருந்தினா கடைசி வரைக்கும் பிச்சை தான் எடுக்கணும் 😂😂😂
பா மா க வெற்றிபெற்று இருக்கமுடியும் ஆனால்
மக்களிடையே நன்பகதன்மையை
இழந்ததை மீட்க முயற்ச்சி செய்தால்தான் வெற்றிபெற முடியும்
கடைசி வரிகள் தான் உன்மையான வரிகள்
வேடிக்கை பாருங்க 2026 ல என்ன பண்றதுன்னு
பானை உடைக்கிறேன் என்று சொல்லி விட்டு அக்னி சட்டியை உடைச்சுடான் 9மணி பெட்டி மணி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிஜேபி கூட கூட்டணி வைக்காமல் தனித்து நின்றால் வெற்றி பெறும் தமிழக மக்கள் வெறுப்பது பாமகவை அல்ல பாஜகவை வரும் காலங்களில் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு கூட்டணி அல்லது தனித்து நின்றால் வெற்றி நிச்சயம், 👍👍👍
அரூர் வாக்காள பெரு மக்களுக்கு நன்றி கலந்த வணக்கம் நன்றி நன்றி நன்றி.
நான் தர்மபுரி pmk தோக்க காரணம் bjp தான் 😊
Pmk 000000=0
நடிகர் குடும்பம் 😂
நீங்கள் கணக்கெடுப்பு தவறாக கூறுகிறீர்கள் ஆனால் ஒடாசல்பட்டி கூட்டு ரோடுளிருந்து மேற்கு ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் வரையிலும் வன்னியர் சமூகம் உள்ளது அப்படியே கூட்டுறோடு லிருந்து கிழக்கு திருவண்ணாமலை வரையிலும் ஆதிதிராவிடர் சமூகம் உள்ளது அதாவது தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு சமூகமும் ஒரே மக்கள் தொகையை கொண்டுள்ளனர்
Without vck nobody winning❤❤❤
Harur la ean thorkirar Ivar தெரியுமா கொஞ்சம் நஞ்சம் ஆட்டமா அடினார் அப்பப்பா medieas கொஞ்சம் விசரிங்க ஹருர் ல ஏவர் செய்த attagasangali
80% harur peoples including me
பா.ம க.வாக்குகளுக்கு பணம் கொடுதஂதிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.
தர்மத்தின் தலைவன் வெற்றி தீயசக்தி தோற்றது மதவாதம் சாதியவாதம் எடுபடாது நல்ல தலைவன் போதும் திருமா நல்ல தலைவர்
Media's கொஞ்சம் தரவா விச்சரிங்க அப்போ தெரியும் இவங்க கொள்கை பற்றி
Neenga poitu anna thiruma theivathukita surrender agunga. Next time pmk oru seatna jeika vaipiruku
They gave important to break the pot,but not focus to sell the mango to all the people,that is why did not ripe,durectly rotten😂😂😂
Union is strength,but diversity is sin,they are giving important to the sin not the strength.madàm😂😂😂
சாதியை நம்பி கட்சி அதனடிப்படையில் தேர்தலில் நிற்பவர்களுக்கு வெற்றி என்பது இலகுவல்ல சாதிய உணர்வு மிகுதியால் இழப்பகளே அதிகமாக இருக்கும் நல்ல ஆட்சியாளர்கள் கிடைப்பது அரிது பொதுவாக அனைத்து சாதிய உணர்வார்கள் தங்கள் சாதி உயர்ந்த சாதி என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் இது வெற்றியை தராது
நன்று! அருமையாகச் சொன்னீர்கள் ஆனால், அண்ணா திமுக பாஜக விலிருந்து விலகி விட்டார்களே!? அவர்கள் பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிப்பார்கள்?
எவண்டா சொன்னது வன்னியர் 50% வாக்கு உள்ளது என்று.வி சி க விற்கு 50% வாக்கு உள்ளது.
மாம்பலம் நல்ல கலரா இருக்கு
அரூர் திருமா கோட்டை 💙❤️
Tamilnadu's Curse PMK
🎉🎉🎉🎉
பானையை உடைப்போம் என்று திமிர் பேச்சு மக்கள் பிதுக்கி விட்டார்கள்
DMK candidate not from sc community, then why did he get votes of Dalits. People will always support the person who look for social harmony. Unga jaathoya thookitu poi sooothula podungada.
ஆனால் திமுக ஓட்டு போட்டாலும் அது வன்னியர்தான் ஓட்டு போட்டு இருக்காங்க எனெனில் அந்த வேட்பாளர் வன்னியர் தான் உணருங்கள் 🎉
Meesaiyila mannu ottavillai movement