இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மாற்றம் வரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f หลายเดือนก่อน +2

    அருமையான விழக்கம்

  • @sasikumars4018
    @sasikumars4018 หลายเดือนก่อน +5

    நல்லவர்களாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs หลายเดือนก่อน +9

    Arumai vilakkam Dr

  • @RijvaanRishana
    @RijvaanRishana หลายเดือนก่อน +3

    தயவு செய்து உங்கள் பணியை தொடருங்கள் இறைவனைப்பற்றி பேசுவதை கேட்க நாங்கள் இருக்கிறோம்

  • @shams522
    @shams522 หลายเดือนก่อน +7

    அல்ஹம்துலில்லாஹ்.
    அருமையான விளக்கமும் பதிலும்.
    கேள்வி கூட அருமையான கேள்விதான்.
    அதனால்தான் டாக்டரும் தெளிவான விளக்கத்தை கொடுத்தார்கள்.

  • @meharunnisaS
    @meharunnisaS หลายเดือนก่อน +6

    Alhamdulillah

  • @noushadabdul4803
    @noushadabdul4803 หลายเดือนก่อน +4

    Masah Allah.
    Enna arumayaana vilakkam.
    Allah unkalukku melum melum rahumath seivaanaaha.☝️🤲❤️❤️

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 หลายเดือนก่อน +4

    அழகிய வார்த்தைகளால்
    அறிவுப்பூர்வமாக
    அழைப்பது
    சத்தியமும் பொறுமையும்
    அழைப்பில் இருக்க வேண்டும்
    அழைப்பது கடமை
    மாற்றத்தை வழங்குவது இறைவனின் செயல்.
    அருமையான விளக்கம்

  • @fathimahaseena4361
    @fathimahaseena4361 หลายเดือนก่อน +4

    Subahanallah

  • @Mithun-c8x
    @Mithun-c8x หลายเดือนก่อน +2

    🕌☝️👍👌🇧🇩

  • @nazreens1475
    @nazreens1475 หลายเดือนก่อน +1

    BarakAllahu feek

  • @noohulnasad2439
    @noohulnasad2439 27 วันที่ผ่านมา

    Allah thooymayanavan.... ungal sevai thodara valthukal....

  • @maxtrend8120
    @maxtrend8120 หลายเดือนก่อน +8

    Allah நாடினால் தான் மனிதனிடம் மாற்றம் (hidayath) வரும்.

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh หลายเดือนก่อน +1

      மாற்றம் வரும் முகமதுவால் இம்மையில் மட்டுமே
      மறுமையின் ரச்சிப்பு இறைவன் 🎉இயேசுகிருஸ்துமட்டுமே
      இறைவன் இயேசுகிருஸ்து
      சொல்செயல் பாிசுத்தமான வாழ்க்கை
      முகமது செல் செயல் தவரானதாகவே உள்ளது முகமதுவின் அந்தரங்க வாழ்க்கை சாியில்லை மிரட்டி
      வாள் முனையில் மிரட்டியது வாிவிதித்தது பாிசுத்தமான வாழ்க்கை இல்லாத முகமது
      யூத இனத்தையே அழிக்க சொன்னது யாா் ?

    • @bearaffiliate
      @bearaffiliate หลายเดือนก่อน +1

      நிச்சயமாக அல்லாஹ் நாடினால் மட்டுமே hidayath கிடைக்கும்.

  • @syedmaricar9946
    @syedmaricar9946 หลายเดือนก่อน +1

    That's why every Friday(week )is advising Muslims to follow good deeds/ .

  • @MF.mubarakMF.mubarak
    @MF.mubarakMF.mubarak หลายเดือนก่อน +1

    Fadhakkir..innama.andha.mudhakkir...lastha.alaiheem.bee.musaidheer...

  • @Ul22s
    @Ul22s หลายเดือนก่อน +1

    தான் விரும்பும் நல்லதே தன் சகோதரனுக்கும் விரும்புவது ஒரு முஸ்லிமின் கடமை அடிப்படையில் இவ்வுலகில் இருக்கக்கூடிய அனைத்து மனிதர்களும் மறுமை வாழ்வில் ஈடேற்றம் அடைந்து விட வேண்டும் என்பதற்காக இறைவனை விளங்கிய ஒவ்வொரு முஸ்லிமும் அதைப் பற்றி மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வது கடமையாகும் ஏனெனில் மறுமை நாளில் விசாரணையின் போது இஸ்லாத்தைப் பற்றி தெரியாத மக்களிடம் உங்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்க யாரும் வரவில்லையா என்ற கேள்வி கேட்கப்படும் போது இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடாது என்பதற்காகவும் எப்படியாவது தன் சகோதரன் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே உலக மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது அவசியம் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். இஸ்லாத்தைப் பற்றி விளங்க வேண்டுமானால் இஸ்லாமியர்களைப் பார்த்து இஸ்லாத்தை விளங்க வேண்டும் முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்தை விளங்கவே முடியாது

    • @Sulthan-j3i
      @Sulthan-j3i หลายเดือนก่อน

      தான் விரும்பும் நல்லதை தன் சகோதரனுக்கும் விரும்பவேண்டும்:
      இது ஒரு நல்ல லாஜிக்:
      நீ எத்தனை பேருக்கு பிரியாணி வாங்கி கொடுத்திருக்கிறாய்

    • @Ul22s
      @Ul22s หลายเดือนก่อน

      @Sulthan-j3i பிரியாணியை விட சிறந்தது எது என்பது அதற்கான நேரம் வரும்போது தான் தெரியும் மேலும் அவையத்து அவற்றையெல்லாம் ஊரறிய செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை தெரிய வேண்டியவருக்கு தெரிந்தால் போதும்

    • @NazeerAhamed-y9g
      @NazeerAhamed-y9g หลายเดือนก่อน +1

      Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 หลายเดือนก่อน

    பிறர் மனது சங்கடப்படும்படி பேச கூடாது
    பிற மதங்களின் கடவுள்களை
    விமர்சிக்க கூடாது
    ஓர் இறைவனைப் பற்றி தெளிவாகவும் அழகாகவும் மக்களிடம் எடுத்து கூற வேண்டும்
    டாக்டர் அவர்கள் அப்படித்தான்
    உபதேசிக்கிறார்கள்

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i หลายเดือนก่อน

    சொல்வது உன் கடமை :ஓ கே
    இந்த அதிகாரம் கொடுத்தது யார் ?
    இந்திய அரசாங்கமா?
    நீயா எடுத்துகிட்டதா ?