இறுதிவரை அன்புடன் வாழ இந்த பொருத்தமே தேவை ! எந்த பொருத்தம் ? ராசி பொருத்தம் !
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ஆண் ராசியிலிருந்து 2,3,4,5,6,7 வது ராசியில் பெண்ராசி அமைவது மிக மிக உத்தமம். ஒரே ராசி சமமான பலனையே தரும். ஆண் ராசியிலிருந்து 8,9,10,11,12 வது ராசியில் பெண் ராசி அமைந்தால் தீய பலன்கலே நடக்கும்.
மிகவும் சிறப்பு.
ராசி பொருத்தம் பற்றி இவ்வளவு எளிமையாக புரியும்படி எவரும் விளக்கம் அளித்த பேட்டி
கண்டதில்லை.
மனதில் பதிந்தது.
நன்றி.
மற்ற பொருத்தங்கள் பற்றி மேலும் பதிவிடவேண்டும். 🙏🙏🙏🙏🙏👍
நன்றி.நிச்சயம்
@@JupitersSchoolOfVedicAstrologyqqqqqqqqqq😢
Excellent velakkam mighavum payanulla karuthu.
THANK YOU
😮⁷7 @@JupitersSchoolOfVedicAstrology
Adhai. Iraivaney. Tharuvar
அருமையான விளக்கம். மிகவும் நன்றி ஐயா.
நன்றி
நன்றி ஐயா
Guruji boy mithunam rasi mithunam laknam. Punrpusam nachathiram. Ponnu enna rasi irukavendum
Ayya girl meenam rasi revathi natchathiram simma legnam, boy simma rasi magam natchathiram kumbam legnam marriage life eppadi irukum please sollunga ayya ❤❤❤
SENT FULL DETAILS
பெண் ரோஹிணி ஆண் மூலம் திருமணம் செய்யலாமா?
Girl - 28/04/2004
Kadagam ayilyam nachathiram
Boy - 30/03/2004
Mithunam punarposham nachathiram
Marriage panalama sir??
வாழ்த்துக்கள்.
நன்றி
ayya boy kanni rasi girl meenam rasi
Male : mesham aswini
Female: thulam swathi both are kanni lagnam ...... Epdi irukum sir
Rendu perum love pandrom 10 years a.....
Very nice Sir 🙏
Please share with your friends and relatives so that they also enjoy the same feelings what you enjoyed.Thanks
Irandam thirumanam...
Girl...12.05.1982...5.55 am...moola nakshatram
Boy...14.07.1983..8.30 am...pooram nakshatram
How life moves on...sir
AVOID
@JupitersSchoolOfVedicAstrology already get married...is there issues sir..how life moves on
ஐயா ஆண் ராசி தனுசு பூராடம் 1 பாதம் பெண் ராசி துலாம் சுவாதி 2 பாதம் திருமணம் செய்யலாமா
நக்ஷத்திர போர்தம்
ஓகே.ராசி பொருத்தம் இல்லை.துக்கமும் துயரமும் தாக்கும்
ஆண்-விருட்சிகம்/அனுசம் பெண்-மீனம்/உத்திராட்டாதி பொருத்தம் வருமா? திருமணம் செய்யலாமா அய்யா?
கூடவே கூடாது
ஐயா ,ஆண் கேட்டை நட்சத்திரம்,பெண் ஆயில்யம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா தயவு செய்து கூறுங்கள்
கூடவே கூடாது
Sir pen raasi kadagam,poosam natchaththiram, viruchchigam lacnam.Aan raasi simmam,magam natchaththiram kalyaanam pannalaamaa sir
SENT FULL DETAILS
Girl simmam pooram
Boy virtuchakam aanusham
Matching varumaa
கூடவே கூடாது
Sir male 01.06.1992 magaram rasi uaththiradam nachatiram 3patham female 25.10.1993 kuimbam rasi Satyam 1patham life eppadi irukuim pllss reply panuga sir very very important
FURNISH FULL DETAILS
Sir vannakam
Male rasi. _. Kadagam,
Female rasi_ Kubam
Male Nachiram_ayilayam
Female nachiram_sadhayam
Thirumanam naeraya erukuma sir
SEND FULL DETAILS OF BOTH.
ஐயா ஆண் விருச்சிகம், அனுஷம் நட்சத்திரம் கன்னி லகனம், பெண் மகரம் ,உத்திராடம் நட்சத்திரம், துலாம் லக்னம் பொருத்தம் உள்ளதா ஐயா ...
SENT FULL DETAILS
Thank you sir 🙏🙏🙏
Most welcome
Very neatly explained sir
Even layman can understand this..
Thank you very much 🙏🙏
Most welcome
Sir. kadakam rasi ayilyam natchathiram 1patham kanni Lagunam girl
Thulam rasi vesagam natchathiram 2patham veruchaga Lagunam boy marrage pannikalama matching erukaa
ராசி பொருத்தமில்லை.கணப்பொருத்தம் சூப்பர்.
ஏழ்மையும்,மண வாழ்க்கையில் துயரமும் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.தவிப்பது நலம்.
Naga love panrom sir ethuku vera ethum valiye elayaa
Matha poruthagale eruka sir
Sir..our son..Aswini 4...Ist marriage was with Anusham..Not compatible..Now a Swathi bride match is getting progressive..Shall we fix..kindly reply sir..
Please call on phone 9171141216.Already suffered. Don't try in the wrong way please
ஆண் - துலாம் விசாக நட்சத்திரம்
பெண்- கன்னி உத்தரம்
திருமண பொருத்தம் உள்ளதா ஐயா
ராசி பொருத்தமும் இல்லை.நக்ஷத்ர பொருத்தமும்இல்லை.ரஜ்ஜு பொருத்தமும் இல்லை
சிம்ம ராசி: பூரம் நட்சத்திரத்திர பெண் பொருத்தமான ஆண் ராசி சொல்லவும்🙏
நக்ஷத்த்ரத்தை வைத்து மட்டும் முடிவு செய்யாதீர்கள்
Rasi porutham mattum parthal podhuma. Lakna porutham parka venduma?
லக்னம் என்பது
உடல்.உடல் பொருத்தமில்லாமல் வாழ
முடிமா? 9171141216
ஐயா வணக்கம்
ஆண்: சிம்மம் ராசி, பூரம், மிதுன லக்னம், பாதம் 1
பெண்: சிம்மம் ராசி, பூரம், மீன லக்னம், பாதம் 2
திருமணம் செய்யலாமா???
அவசியமில்லாதவரை ,ஒரே ராசியில்
திருமணம் செய்வதை தவிர்ப்பது உத்தமம்.
Iyaa aan rasi viruchchikam nadsathiram anusam pirantha thikathi 1998.01.23 pen rasi magaram nadsathiram thiruvonam 2003.03.27 kalyanapporuththam eppidi irukku iyaa
SENT FULL DETAILS
பெண் மீனம் பூராட்டதி, ஆண் மீனம் உத்திரட்டாதி பொருத்தம் உள்ளதா சார்
பொருத்தமில்லை
பெண் - கடகம், ஆயில்யம் நட்சத்திரம் (09.05.2003 காலை 9.15)
ஆண் - மிதுனம், திருவாதிரை நட்சத்திரம் ( 16.11.1989 மாலை 6.26)
யோனி பொருத்தம் இல்லை எனவே பொருத்தம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்...
எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது...
அந்த பெண் எனது அக்கா பெண் தான்...
இருந்தாலும் கொடுக்க பயப்படுகிறார்கள்....
நான் என்ன செய்வது 😢
நாளை உங்களுக்கு பதில் தருவேன்.பிறந்த ஊர் எது?
@@JupitersSchoolOfVedicAstrology sorry sir
நான் உங்களுடைய பதில் பார்க்கவில்லை
பெயர்: ரம்யா
கடகம், ஆயில்யம் நட்சத்திரம்
09.05.2003 காலை 9.15
பிறந்த இடம்: துறையூர் (திருச்சி மாவட்டம்)
பெயர்: சரவணன்
மிதுனம், திருவாதிரை நட்சத்திரம்
16.11.1989 மாலை 6.36
பிறந்த இடம்: ஈரோடு
அதேபோல் எங்கள் இருவருக்கும் தந்தை உயிருடன் இல்லை...
நான் மிகவும் ரம்யா வை நேசிக்கிறேன் கடந்த 8 மாதங்களாக.ஆனால் ரம்யா எனது அக்கா சொன்னாள் மட்டுமே உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறாள். எனது அக்காவோ பொருத்தம் இல்லை என்று கூறி எனக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு ஒரு நல்ல தெளிவான பதிலை தருமாறு வேண்டுகிறேன்...
@@JupitersSchoolOfVedicAstrology please reply sir
Sir paiyan simma rasi maka nachathirum ponnu makara rasi uthiratum nachathiram porutham sollunga sir
SENT FULL DETAILS
சித்திரை- துலாம் இவற்றுக்குப் பொருந்தும் பெண் ராசி நட்சத்திரங்கள் கூறுங்கள் ஐயா
பரணி,திருவோணம்,விசாகம்,பூரட்டாதி,கேட்டை,ரேவதி
Punarpusam.aeleyam. natcatheram.therumanam.sayalama
இப்படி மொட்டையாக கேட்டல் எப்படி பதில் சொல்லுவது?
வணக்கம் ஐயா
பெண் - மூலம் நட்சத்திரம்
ஆண் - அஸ்வினி நட்சத்திரம்
ரஜ்ஜூ பொருத்தம் இல்லை சொல்றாங்க கல்யாணம் பன்னலாமா சொல்லுங்க please sir
பிறந்த தேதி
பெண் - 13.04.2001 time -04.30pm
ஆண் - 13.11.1997 time -03.35pm
Please reply sir
கூடவே கூடாது
ஜாதக கட்டப்படியும் பொருத்தம் இல்லையா ஐயா அப்புறம் லக்னபொருத்தம் எதுவுமே இல்லையா
Same . ungaluku ipo mrg aagirucha
பெண்: சிம்மம்.பூரம்
ஆண: மிதுனம்.திருவாதிரை
சரியா?
ராசியும் நக்ஷத்ரமும் ஓகே. மற்றவை?
Thank you sir.
Welcome!