Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @simtamil
    @simtamil  2 ปีที่แล้ว +39

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @thenameoftarus74
      @thenameoftarus74 2 ปีที่แล้ว

      Nice sir pls tell us water diet n also it's benifits

    • @alamelug5071
      @alamelug5071 2 ปีที่แล้ว +2

      Your beautiful laughter is a best healing medicine

    • @deepanraj933
      @deepanraj933 ปีที่แล้ว

      Asthma people my age is 18 can I do this sir please reply

    • @jeevasenthil8924
      @jeevasenthil8924 11 หลายเดือนก่อน

      Thanks sir

    • @JayalakshmiS-dl7fu
      @JayalakshmiS-dl7fu 9 หลายเดือนก่อน

      P

  • @pulseindia1648
    @pulseindia1648 2 ปีที่แล้ว +128

    மனசாட்சியுள்ள உண்மையான மருத்துவர்!!!

    • @priyavani4396
      @priyavani4396 ปีที่แล้ว

      பராசக்தி மேல்நிலைப் பள்ளி, s. கோட்டைப்பட்டி மாணவர் இவர் 🌺🌺

    • @mohammedismail-lx2dq
      @mohammedismail-lx2dq ปีที่แล้ว +1

      True bro

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +2

      👍pulseindia

  • @rajtamil007
    @rajtamil007 4 ปีที่แล้ว +125

    நான் துவண்டு போகும் நேரங்களில் டாக்டர் அஸ்வின் அவர்களின் ஊக்க வார்தைகளை நினைத்து பார்ப்பேன் அதுதான் அந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் தரும் 🙂☺

  • @hemapalani7990
    @hemapalani7990 4 ปีที่แล้ว +93

    விரதத்தை எப்படி முடிக்கனும் என்ற உங்க தெளிவான விளக்கம் மிக அருமை. நன்றி 🙏
    பல பேர் விரதம் முடிக்க ஏடாகூடமா சாப்பிட்டு சிரமப்படுகிறோம்.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@hemapalani7990

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 4 ปีที่แล้ว +34

    நல்ல பதிவு, நல்ல தமிழ், உச்சரிப்பு, நல்ல விளக்கம், நல்ல குரல், நன்றி கடவுளின் பணியாளர். 🙏 ❤️

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@RRBIKESSince-1983

  • @sumathiganesan9972
    @sumathiganesan9972 10 หลายเดือนก่อน +2

    உங்களின் மலர்ந்த புன்னகையும், கனிவான பேச்சும், அக்கறையான ஆறுதலான வார்த்தைகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. மிக்க நன்றி டாக்டர் சார்.... உடல் நலன் காக்க நிறைய பதிவிடுங்கள்...

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@sumathiganesan9972

  • @myvibes569
    @myvibes569 4 ปีที่แล้ว +394

    உங்கள் சிரிப்பே மருந்து அய்யா..

  • @kalidoss2276
    @kalidoss2276 3 ปีที่แล้ว +3

    சகோதரரின் குரல் நல்ல Bass voice. கேட்க இனிமை அவர் சொல்லும் கருத்துகளும் அதைவிட இனிமை. அவர் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

  • @vasanthamuthuswamy2470
    @vasanthamuthuswamy2470 3 ปีที่แล้ว +19

    ஓரு மருந்தை விட அவர் சொல்லும் சிரிப்பு கலந்த பேச்சே பாதி நோயை போக்கி விடும்💐💐💐

    • @swethalovesamamma7554
      @swethalovesamamma7554 3 ปีที่แล้ว

      S Sir As so many people said really it’s true u r giving
      Very useful messages
      Thank you so much for your help

    • @simtamil
      @simtamil  8 หลายเดือนก่อน +1

      👍 Vasanthamuthuswamy

    • @Praneeth-s4e
      @Praneeth-s4e 3 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா🎉

  • @MeenalAr
    @MeenalAr หลายเดือนก่อน +1

    அழகான பற்கள்
    கம்பீரமான குரல்
    இனிமையான சிரிப்பு
    Thank u Dr

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍 Meena

  • @prakashpurushothaman9514
    @prakashpurushothaman9514 4 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சே ஆரோக்யத்தை தருகிறது. நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@prakashpurushothaman9514

  • @SasiKumar1986
    @SasiKumar1986 3 ปีที่แล้ว +48

    I typically did water fasting on Pradosham day's which happens twice a month( no moon and full moon days) and always felt very energetic and positive for years... Post lockdown, the entire thing went for a toss and I certainly feel incomplete. Never thought about these benefits... Must take this as a resolution and start from 2022.

    • @SasiKumar1986
      @SasiKumar1986 2 ปีที่แล้ว

      @SIMPLE TRICKS go with lite and easily digestible food. It's a year-old comment.. and I have been following Intermittent Fasting since then and the benefits are immense. I break my 14 hr window fast with 2 soaked Almonds and banannas.

    • @rkamal_art
      @rkamal_art 2 ปีที่แล้ว +1

      @SIMPLE TRICKS fruits are best

    • @KumarSaranya10494
      @KumarSaranya10494 3 หลายเดือนก่อน

      You will only drink water for the whole day until the next mrng ? Like how you fast? I really feel dozing out if I don't eat and feel heavy headache and migraine when I fast ?

  • @porselvirpvn8038
    @porselvirpvn8038 3 ปีที่แล้ว +8

    உங்களுடைய பேச்சை கேட்கும் போது புத்துணர்ச்சியாக இருக்கு

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@porselvirpvn8038

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவுகள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல பயனுள்ளதாக உள்ளது நன்றி.நீங்கள் சொல்வது எளிதாக புரிகிறது அதற்கும் நன்றி.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@KarthiKarthi-cs6cr

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 3 ปีที่แล้ว

    இந்த விரதம் கடைப்பிடிக்கிறேன் டாக்டர். உங்கள் விளக்கத்துக்கு நன்றி டாக்டர் 🙏

  • @Thisisus_98
    @Thisisus_98 4 ปีที่แล้ว +36

    Vaccines பற்றிய தகவல் தரவும் sir

  • @manikandanr9350
    @manikandanr9350 3 ปีที่แล้ว +18

    உங்களது பேச்சாற்றல் என்னை பக்குவம் படுத்தி உள்ளது..

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@manikandanr9350

  • @fathimamazeeraabdussamad8496
    @fathimamazeeraabdussamad8496 4 ปีที่แล้ว +9

    நல்லதோர் பயனுள்ள விடையத்தை கூறிநீங்க. Sir. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதாலும் பல நன்மைகள் உண்டு
    என்பார்கள் இதை பற்றியும் விளக்கம் வேண்டும்Sir.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@fathimamazeeraabdussamad8496

  • @SaiSKMotivation
    @SaiSKMotivation 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் என்றும் வளர்க நலமுடன் வாழ்க வாழ்கவே ஐயா நன்றிகள் பல அருமையான தகவல்கள் ஐயா 🙏😊🌺🍇🌺🍇🌺🍇

  • @newgreenplanet3363
    @newgreenplanet3363 2 ปีที่แล้ว +2

    உங்கள் முகத்தைப் பார்த்ததும் சந்தோசமாக இருக்கிறது 😁😁😁😊😊😊😊😊❤❤❤❤💯

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@newgreenplanet3363

  • @krishkal4
    @krishkal4 3 ปีที่แล้ว +12

    Ekaadasi fortnightly had been setup by our ancestors mainly for these reasons other than religious connotations. So every 15days is good to cleanse & feeling light.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@krishkal4

  • @abinayaelayaraja2802
    @abinayaelayaraja2802 4 ปีที่แล้ว +13

    இதுவரை கேட்டிராத புதிய தகவல்...நன்றி சார்

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி abinaya Elayaraja

  • @a5692vn
    @a5692vn 3 ปีที่แล้ว +17

    Sir can you elaborate about thyroid issues and also explain us about how to get it cured without using tablets.

  • @malav3658
    @malav3658 3 ปีที่แล้ว +2

    Sir Tq. Ithai ivolo nala yarum theliva sollalaiye. Unga siripe unga patient a gunapaduthidum sir. Keep it up. Thodaratum thangal pani
    .

  • @ramanis9120
    @ramanis9120 3 ปีที่แล้ว

    உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கு sor👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙋🙋🙏😄

  • @priyapsm3843
    @priyapsm3843 2 ปีที่แล้ว +19

    Thanks for including 40-45 old as in the list of youngsters 😃
    By the way , this’s a great information, hats off to you

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +2

      👍priyapsm

  • @mahandra7291
    @mahandra7291 3 ปีที่แล้ว +9

    ஒரு நாள் தண்ணீர் மட்டும் குடிப்பதில் இவ்வளவு நன்மையா தெரியாமல் இருந்தோம் தெரிந்துகொண்டோம் நன்றி சார்

  • @prethikanages4713
    @prethikanages4713 3 ปีที่แล้ว +135

    Unga voice Vera level sir awsome 😮😍

  • @chithu651
    @chithu651 3 ปีที่แล้ว +2

    தரமான பதிவு குருநாதா அவர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbalakshmij8517
    @subbalakshmij8517 2 ปีที่แล้ว +1

    எளிமையாக புரியும் வகையில் எடுத்து சொல்றீங்க ஐயா .
    மிக்க நன்றி ஐயா

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@subbalakshmij8517

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 3 ปีที่แล้ว +15

    I have been doing water-free fasting for every Ekadashi for over 13 years.

    • @KumarSaranya10494
      @KumarSaranya10494 3 หลายเดือนก่อน

      How ur doing it ? When u will eat ?

  • @maheswarijithesh8935
    @maheswarijithesh8935 3 ปีที่แล้ว +3

    Your speech is very nice the way explaining as doctor but it looks like a beautiful teacher explaing sir thank you

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว +17

    தற்காலங்களில் டாக்டர்கள், சோசியல் மீடியாக்கலில் வருவது வரவேற்க தக்கது 🙏

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 หลายเดือนก่อน +1

    Thankyou sir, vazhga valamudan

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍vijayalakshmi

  • @santhoshkumar-nf2hm
    @santhoshkumar-nf2hm 3 ปีที่แล้ว +5

    Yesterday I did water fasting. Thank you🙏

    • @AlanLia758
      @AlanLia758 3 ปีที่แล้ว

      What about the frequency of having water throughout the day.

  • @rihanjailap5675
    @rihanjailap5675 4 ปีที่แล้ว +17

    May Allah reward ur family in All Goodness

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rihan Jailap

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 4 ปีที่แล้ว +21

    அருமையான தகவல் க்கு நன்றி
    என்றும் வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Senthil Senthil

    • @meenadevinatarajan3723
      @meenadevinatarajan3723 3 ปีที่แล้ว

      @@simtamil auto immunity ku remedy sollunga sir

  • @Adharva-video-channel
    @Adharva-video-channel 3 ปีที่แล้ว +10

    Your way of speech and your smile 😊 is so energetic to see. After seeing ur speech I feel refreshing . Thank you Dr

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 2 ปีที่แล้ว +1

    Dry fasting பற்றி சொல்லுங்கள் ‌ bro...

  • @roslinrosy4565
    @roslinrosy4565 4 ปีที่แล้ว +1

    Dear DR.sir,,,ungal advise , ungal paychu migavum intimai ya iruku ,,friendly ya iruku..k Ka,k Ka.. Nandi sir..🙏🏼god bless u,& ur family.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@roslinrosy4565

  • @magichandstamil7156
    @magichandstamil7156 4 ปีที่แล้ว +21

    Part 2 podunga sir evlo water kudikanum ,ethana maniku start pannalam , morning breakfast saptu start pannalama ? Endhamari food eduthutu start pannanum nu ellame unga cute smile ❤️ oda ....sollunga sir

  • @bindhyavadivelu8151
    @bindhyavadivelu8151 4 ปีที่แล้ว +31

    You're full of positivity sir. Thanks for this information.

  • @karthikathangavelu8850
    @karthikathangavelu8850 3 ปีที่แล้ว +4

    Very impressive speech sir..very useful ..what a mesmerizing voice!

  • @kumarkumarkumar5928
    @kumarkumarkumar5928 3 ปีที่แล้ว +1

    My name Raji.your voice is very nice doctor.....

  • @sureshr5328
    @sureshr5328 3 ปีที่แล้ว +2

    விரதம் பற்றிய தகவல் , சிறப்பு doctor sir...🙏👍

  • @divyaprince
    @divyaprince 2 ปีที่แล้ว +4

    Very good information sir but I think one thing you missed, that during water fasting how much water we can take because some will take less amount of water and some other will take stomach full of water so please let us know the detailed information in your next video sir thanks

  • @jothipriyarengasamy4390
    @jothipriyarengasamy4390 4 ปีที่แล้ว +20

    Sir enoda Amma thyroid and pressure tablets daily eduthutrukanga avanga intha water fasting irukenu solluranga vendama nu sonna keka matenguranga avanga intha fasting eduthukalama sir

  • @rupajerry3410
    @rupajerry3410 3 ปีที่แล้ว +4

    Sir your voice is simply amazing...

  • @p.rajagopalraja4023
    @p.rajagopalraja4023 3 ปีที่แล้ว +2

    What a beautiful style you have to explain, perfect profession for you doctor, you jave love and empathy for people. God bless

  • @விழித்திடுதமிழா-ச8ச

    அருமையான விளக்கம். நன்றி டாக்டர

  • @JChand83
    @JChand83 3 ปีที่แล้ว +4

    என் அம்மாவுக்காக அஸ்வின் சாரை பாத்தேன். வேறொரு டாக்டர் surgery suggest பண்ண தோள்பட்டை வலி வெறும் physiotherapy மூலமா குணப்படுத்தினார்.
    Thanks doc.

  • @subburocks1
    @subburocks1 2 ปีที่แล้ว +4

    Hello 2- 3 days. And 24 - 72 hours nu solli dhaan plan pannanum pola 😂 ... Nalla irukku ungga statergy .. 😂😂. thanks

  • @jeyanthychristy3336
    @jeyanthychristy3336 4 ปีที่แล้ว +16

    அருமை உங்கள் பதிவு தண்ணீர் குடிப்பது சுடுதண்ணீர் நல்லதா குளிர் தண்ணீர் நல்லதா
    .

    • @neerajakumar4462
      @neerajakumar4462 4 ปีที่แล้ว

      Normal water....

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@jeyanthychristy3336

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 ปีที่แล้ว

    பிரயோசனமான தகவலுக்கு நன்றி!

  • @sreedhard4874
    @sreedhard4874 3 ปีที่แล้ว +1

    Valzha valamudan from sreedhar Bangalore Shiva nanthanager sky yoga

  • @mohanannamalai9205
    @mohanannamalai9205 4 ปีที่แล้ว +52

    இதற்காக தான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள்..

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍mohanannamalai

  • @anandkrishnan6026
    @anandkrishnan6026 3 ปีที่แล้ว +6

    Doctor, kindly let us know how to get a base voice like you have ... please
    It’ll be very much helpful at least for me

  • @gayathriks3900
    @gayathriks3900 4 ปีที่แล้ว +12

    24 hrs is from previous night to the next day EOD or including the next day night. Please let me know doctor

  • @sathyak517
    @sathyak517 3 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்.மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் 💐💐

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @abarnavisvanathan6371
    @abarnavisvanathan6371 4 ปีที่แล้ว +6

    Sir this is simply amazing,thanks for taking up this topic and explaining all possible doubts we could have

  • @umamaheswari8520
    @umamaheswari8520 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் அஸ்வின் .🙏❤️

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍umamaheswari

  • @akshayprakash3722
    @akshayprakash3722 4 ปีที่แล้ว +7

    Good info. Thanks!
    What sort of work should be avoided during water fasting? Is it okay to exercise ? Is it okay to work on computer?

  • @karthigaaravind3762
    @karthigaaravind3762 3 ปีที่แล้ว +2

    Doctor..your explanation is so simple Thanks alot and u r a good soul..blessed person

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@karthigaaravind3762

  • @ravindrabp2587
    @ravindrabp2587 3 ปีที่แล้ว +1

    What about structured Alkaline water...? Benifits and dis advantage s pls... Dr

  • @dmax7029
    @dmax7029 3 ปีที่แล้ว +5

    Well explained sir about water fasting..All this while I was afraid to go on wf.. now I got the right info definitely will try..Thank you very much Sir 🙏🙏pls take care stay safe stay healthy 😊

  • @sofiesofie6903
    @sofiesofie6903 4 ปีที่แล้ว +4

    நன்றி சார்
    தெளிவான விளக்கம்

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sofie Sofie

  • @ChandraKumar-xi1wb
    @ChandraKumar-xi1wb 4 ปีที่แล้ว +10

    Thank you Dr fasting therapy one of the main treatment in naturopathy and yoga hospital .

  • @aishujk67
    @aishujk67 3 ปีที่แล้ว +2

    I got positive vibrations from ur speech sir. Lot of thanks

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@aishujk67

  • @vijesri7365
    @vijesri7365 2 ปีที่แล้ว

    Realy lov u sir.... Heartbeat...melt.aaguthu.... neenga solrathu ummya bodyla nadakkuthu....

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍Vijesri

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว +11

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி V.T Maaran

  • @harishmahendram9882
    @harishmahendram9882 3 ปีที่แล้ว +3

    Thank you, Doctor, thank you so much for your sharing a useful video. until this point, I don't know this fasting and its mechanism and benefits. Good day to you 👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍harishmahendram

  • @K-Santhosh
    @K-Santhosh 4 ปีที่แล้ว +68

    His Smile Gives Me ton of positivity!😅🤩

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +9

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Selfie Sandy

    • @magichandstamil7156
      @magichandstamil7156 4 ปีที่แล้ว +2

      Crct

    • @southarashmi4610
      @southarashmi4610 4 ปีที่แล้ว

      💐👍Nice... 👏Thank you smiling king👍💐

    • @vimal_267
      @vimal_267 4 ปีที่แล้ว

      @@simtamil sir gym poravanga water fasting pannalama plz reply pannuga

    • @novanupatel9179
      @novanupatel9179 4 ปีที่แล้ว

      Awesome.docter

  • @MyCountry2000
    @MyCountry2000 2 ปีที่แล้ว +2

    Every month twice, that is every fortnight is the best on ekadashi, that is 4 days before full moon and 4 days before new moon. Since our body is connected to earth and our moon, it's better to fast on certain gravitional period.

  • @nsrajanme
    @nsrajanme 3 ปีที่แล้ว

    Sir, அன்றைக்கு என்ன விதமான exercises பண்ணலாம், பண்ணக்கூடாதுனு சொல்லலியே. Waiting for that information

  • @ManiKandan-xp4mi
    @ManiKandan-xp4mi 3 ปีที่แล้ว +9

    drinking green tea or lemon tea can affect this type of diet terms

  • @keerthikamurali2968
    @keerthikamurali2968 4 ปีที่แล้ว +4

    I seriously have a big relief after looking at your smiling face and hearing that humble voice sir....thank you so much for giving us useful info❤️

  • @venkataguruvaishnavi2127
    @venkataguruvaishnavi2127 3 ปีที่แล้ว +17

    Thanks for giving us the concept of Ekadesi /Ramzan/Easter fasting a new dimesion of Wisdom!! People would be enlightened of WHY our ancestors/parents or future cittizens should do!!

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍venkataguru

  • @posadikemani9442
    @posadikemani9442 3 ปีที่แล้ว

    Very good human being of Tamil Nadu and India and the international system

  • @sumathiraja4756
    @sumathiraja4756 ปีที่แล้ว +1

    Excellent Dr Ashiwin. First time hearing, fantastic, l will try

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน +1

      👍sumathiraja

  • @palanir6274
    @palanir6274 4 ปีที่แล้ว +21

    உடல் பலவினத்திற்கு சொல்லுங்கள்

  • @shyamananth
    @shyamananth 3 ปีที่แล้ว +3

    Thank you so much doctor !! Please share some information about the benefits of Dry fasting on Ekadeshi ..

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍shyamanath

  • @vijayvj1910
    @vijayvj1910 4 ปีที่แล้ว +12

    Eppadi seiyanom nu sollavay illayae sir. I mean for how many liters I have to drink? and how many hour once I have to drink?

    • @snithyasri7552
      @snithyasri7552 3 ปีที่แล้ว +2

      yeppolaam thaagam yedukoo appo thanni kudinga but mrg 9 to 11 am maatum no water

  • @6070avm
    @6070avm 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா, இந்த முறையை நான் மாத ஒருமுறை ஏகாதசி விரதம் நாட்களில் கடை பிடித்து வருகிறேன்.

  • @vinothravi2864
    @vinothravi2864 3 ปีที่แล้ว

    I'm so worry about my body. After saw ur video. Now I have a courage to make it. Thank you sir.

  • @chitrap3035
    @chitrap3035 4 ปีที่แล้ว +37

    நான் மாதம் ஒரு முறை செய்து கொண்டுள்ளேன் சார்.. நன்றி🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Chitra P

    • @vdharineesh214
      @vdharineesh214 3 ปีที่แล้ว

      Hot water or narmal water

  • @kitchencastle5056
    @kitchencastle5056 4 ปีที่แล้ว +19

    Can you pls share how many liters of water minimum we need to drink for 24 hours fast.

  • @varunvarun6881
    @varunvarun6881 3 ปีที่แล้ว +4

    Dr. Jason fung, u have literally translated what he said in his videos, any way good for people who dont understand English or know about him.

  • @ParvathyT-s7x
    @ParvathyT-s7x 10 หลายเดือนก่อน

    Education is the mind prosses but ur genuine person on ur speach

  • @krishsrgm5822
    @krishsrgm5822 2 ปีที่แล้ว

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน +1

      👍krishsrgm

  • @govindapillaivenkateswaran1850
    @govindapillaivenkateswaran1850 3 ปีที่แล้ว +3

    Really admire your way of expression; keep it up Doctor

  • @sasikalam8580
    @sasikalam8580 3 ปีที่แล้ว +15

    SIR,
    DURING THE WATER FASTING PERIADICALLY HOW MUCH WATER BE TAKEN FOR GOOD HEALTH

    • @saran4800
      @saran4800 3 ปีที่แล้ว +2

      How much water take?

  • @nandhininandhu5169
    @nandhininandhu5169 3 ปีที่แล้ว +3

    If we feel tired in the time of fasting how can we refresh yourself, bcz many times i can't able to controll the craving so I will drink of hot beverages

  • @ashemavathi8018
    @ashemavathi8018 8 หลายเดือนก่อน

    Thank you sooo much doc for the info This has really helped me achiveing my motive

  • @k.saravanansaravanan6784
    @k.saravanansaravanan6784 3 ปีที่แล้ว +1

    Good morning Tnq for your sggestion vera level how old are u really osum for u salute sir

  • @ramsundaram4615
    @ramsundaram4615 3 ปีที่แล้ว +5

    My master, my health Guru and motivator.

  • @santelahshmy74
    @santelahshmy74 3 ปีที่แล้ว +5

    The right n beneficial message to us. This knowledge will give us to a better healthier life. Thanks alot Dr.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍santelahshmy

  • @whysoserious5188
    @whysoserious5188 4 ปีที่แล้ว +13

    Sir how to over come over thinking ? This is biggest problem for me sir, it doubt all and breaking there relationship. How to over come this ?

    • @sabarinath2109
      @sabarinath2109 4 ปีที่แล้ว +4

      Commit to any goal ,be a busy man.

    • @relangisrikanth4986
      @relangisrikanth4986 4 ปีที่แล้ว +1

      If you are doing job business or you are a student try to develop that aim for some goals your mind will be fine also don't think about useless things or useless people everything will be fine one day

  • @nagarathnam4464
    @nagarathnam4464 3 ปีที่แล้ว

    Great humanities... kadavulin asirvatham ungaluku eppothumbkidaikkum sir..

  • @poongodiskitchen5613
    @poongodiskitchen5613 3 ปีที่แล้ว +1

    Dr please answer me. Is detoxification is good for health.. Please clear my doubt..