correct ana time la nenga intha video upload panirukinga sir thank u nan itha valarkalama maadi la yosichutu irunthen correct Ana time la details kuduthuringa surely I vl try
தங்கள் பதிவு அருமை .. தினம் தோறும் சாமி படத்திற்கு பூ கிடைக்கும் ..நானும் பூக்களை உலர வைத்து தேநீர் தயாரிப்பேன் . எலுமிச்சசை சாறு தேன் கலந்து அருந்தினால் மிக அருமையாக இருக்கும் இந்த குளிருக்கு ஏற்ற பானம் . உலர வைத்து நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறேன் ..
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.... நன்றி சகோதரரே...... நீங்கள் சொன்ன முறையில் நானும். செம்பருத்தி செல்லங்கள் வளர்த்து வருகிறேன்......மனம் குளிர மலர்களும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது....மீண்டும் நன்றி... நான் சகோதரர் இல்லை..சகோதரி.....வயது ஐம்பது...
அருமை நம்ப நல்ல பெண்ணுறீங்க வாழ்த்துக்கள். அருமை நான் உங்க வீடியோ பாப்பான். நல்ல சொல்லுறீங்க. உங்க நாய் சூப்பர்.நல்ல அர்த்தம் உள்ள வாழ்க்கையை வாழ்ரங்க வாழ்த்துக்கள் .நீங்க நல்ல மனிதர்
Sir, i'm following all your videos & started growing some plants. For Hibiscus, as you said to add banana peel juice during flowering. After that their are lots of black ants on the flowers. I just spray water to get rid of them which is only temporary.. Can you please suggest me how to completely get rid of this problem.
Excellent vedio sir..i am watching i now only... As u said i have got nattu sembaruthi 4 plants and tgey flower nicely.. I use to spray neem oil meera seeyakka mix...almost daily.. But if we add vepam punnakku in ghe soil itself then we can avoid poochi.. Maintenance will be easier
I think that the Hibiscus you had purchased could have been developed by cutting, / air layering. How successful is cutting type developing? Want some guidance. I have tried with root harmones, but nit successful. On the other hand Nadiyavattai is very easy to develop.
Enga veetla sembaruthi vachu oru varusam supera valandhuchu ipa konja naala ilaigal manjalagi kaanju pogudhu adha sari Panna ena seiyalanu sollunga anna
Same problem for me also so many burs on single branch but squirrel ate all..pl anybody give solutions ..i tried neem oil with vinegar no use..leaves turned brown..
Anna.. I made a mistake.. sembaruthi, rose, samandhi Ella sedigalukum Pulitha moor karaisal appadiye ootri vitten (without diluting in water).. after 2 days, today while putting vermicompost I noticed lot of small tiny hair like white worms starting to grow.. What can I do? Please help Anna..
Anna en sembaruthi illaigal romba chinnadhaga iruku and yellow and green colourla iruku - pls give idea to make it healthy and to give more flowers - plant almost 10yrs old - pls reply 🙏
மாவு பூச்சிக்கு வேப்பெண்ணெய் தான் சரியானது. தொடக்கத்திலேயே பூச்சிகள் வந்தவுடனேயே தெளிக்கணும். ஒரு நாலு மி.லி வேப்பெண்ணெய் ஒரு இரண்டு சொட்டு liquid சோப்பு ஒரு லிட்டர் நீரில் கலந்து தொடர்ந்து இலைகளுக்கு அடியில் நான்கு - ஐந்து நாள் தெளிக்கணும். பலன் இருக்கும்.
But hybrid sembaruthi got some good features as well. The flowers will be big in size. They have different beautiful colours. Samiku vaitualum it will last for 2days also fresh. I have red, pink nattu sembaruthi, and sandal , orange, pink, mango yellow hybrid sembaruthi.
Yes sir on the third also it will shrink little bit only Their petals are very thick, there is also double shade variety I have pink and white mixed double shade variety and that beauty can't be expressed in words.
அணில் இங்கேயும் நிறைய உண்டு. தென்னை மரத்தில் நிறைய இருக்கு. தோட்டம் உள்ளே சுத்திட்டு இருக்கும். நான் தினமும் ஒரு கப் சூரிய காந்தி விதை வைப்பேன். அதனால் மற்ற எதையும் தொல்லை பண்ணுவதில்லை. நீங்களும் முயற்சிக்கலாமே? அவைகளுக்கு சாப்பாடு வைத்த மாதிரியும் ஆகும். நல்ல விசயமும் கூட. மற்றபடி அவைகள் மொட்டுகளை கடிக்காமல் இருக்கணும் என்றால் வேப்பம் புண்ணாக்கு எடுத்து மொட்டு மேலே தெளித்து விடலாம். ஒரு லிட்டர் நீரில் பத்து கிராம் போதும். அந்த கசப்புக்கு அவைகள் கடிக்காது என்று நினைக்கிறேன்.
En sembaruthi orange and red colur combination hybrid type. 1year nalla continuos flwer irukku. Today i got one red colour sembaruthi as like nattu sembaruthi in the same plant in 1 branch. How i got different colour flower.
Good video. I am yet try more flowers in my garden. Full bag we need to fill this mixture or same like vegetables half coir pith and remaining with mixture.
Sir you are presenting everything systematically. Very gud. Can you make a video on how to maintain, prune, propagate, and increase rose flowers yields in terrace garden. Also, where can I get the power sprayer with battery in Chennai?
Thank you. I am exploring now only in Rose area. I posted one video on how to start growing rose in terrace garden. Check this video. Will get more videos soon, th-cam.com/video/zsDmuwlSRIE/w-d-xo.html
For battery sprayer I don't have the exact Chennai details. I gave lot of collected details in this link. Check for Chennai and talk with them, thoddam.wordpress.com/agriintex2018
Bro i already started it only with stem cutting and have grown well but from that not even one bud have come and as you said i have given all the fertilizers you listed in this video but no improvement bro. And another important thing to say is more types of insects like mily burgs have come. What can i do bro. How can i contact you personally so that i can clarify the doubts i get bro
செம்பருத்திச்செடியின் கிளையை நட்டுவைத்தால் வரும் என்கிறார்களே? அவ்வாறு வைக்கலாமா? அவ்வாறு வைப்பதற்கும் நாற்று வாங்கி வைப்பதற்கும் என்ன வித்தியாசம் அண்ணா?
மாவு பூச்சிக்கு வேப்பெண்ணெய் தான் சரியானது. தொடக்கத்திலேயே பூச்சிகள் வந்தவுடனேயே தெளிக்கணும். ஒரு நாலு மி.லி வேப்பெண்ணெய் ஒரு இரண்டு சொட்டு liquid சோப்பு ஒரு லிட்டர் நீரில் கலந்து தொடர்ந்து இலைகளுக்கு அடியில் நான்கு - ஐந்து நாள் தெளிக்கணும். பலன் இருக்கும்.
Anna sembaruthiya neradi veyilla veikalama illa 12 mani varai veyil vara edathula veikalama. Nan sembaruthi vangi neenga sonna maadhiri man kalavaila vechirukan. Vechi 10 naal aaguthu. Ilaigal vara aarambichiruku. Ippo Nan 12 mani varai veyil vara edathula vechirukan. Angaye vechirukalama illa full sunlight vara edathuku maathi veikanuma Anna.
ஆறு ஏழு நாட்டுச் செம்பருத்தி பூக்களை சிறிதாக நறுக்கி ஐந்தாறு சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கி ஒரு சிறிய பச்சை மிளகாய் நறுக்கி அதோடு தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு குறைந்தது அரைமணிநேரம் விட்டு பின்னர் சாப்பிட்டு பாருங்கள்
For the initial preparation, soak 250 grams kadalai punnakku in water (in 1 or 2 liter water) for 24 hrs. Then take it and add 100 grams neem oil cake in that for 10 min and then mix that water with the growing media.
செம்பருத்தி செடி வாங்கி இருக்கிறேன். தரையில் தான் வைக்க போகிறேன். தரையில் வைக்க மண் கலவை, உரம் என்னென்ன செய்ய வேண்டும். மேலே சொன்ன முறையிலேயே செய்யலாமா..தங்கள் உதவி தேவை🙏
hi sir, i bought hibiscus n jasmine plant from nursery ..its beens 2 months leaves changed to yellow colour .. leave started to shed ... no buds .. gives me some tips pls..
you look like a total lazy person. stop eating and start gardening. leave yellow is magnisium deficiency. as thottam siva said 1 teaspoon/2 litlres and thelichu vidudi every week.
Pls sembaruthi chedi mottu varuthu but karugi poiduthu, 4 days once onion water and banana water egg shell poduren , vangi vanthu 3 month aguthu innum or poo kuda pookala, 10 days once need oil and pulicha more spray pandra, y flowers varamatuthu chedi nalla valaruthu
Anna UNGA chennal pathathukku apram nan ennoda balcony la chinnatha konjam sembaruthi plants vangi vechen ... actually it's growing good suddenly white colour la etho poochi mathiri leaf fulla vanthuruchu enna pannalam
Sambal pottu vachcha 1 -2 years kooda vaikkalaam.. But usualla 1 year varai nalla irukkum. intha video paarunga, th-cam.com/video/CIOq3DqINro/w-d-xo.html
One reason could be due to Nutrient deficiency in plant.. Add some mix of fertilizer and some growth promoters also. If it is healthy, then spray Themore Karaisal two times and see if it improves, Themore Karaisal video th-cam.com/video/w9LOiEXzBSg/w-d-xo.html
செம்பருத்தி செடிக்கு வாட்டர் கேன் அளவு சரியா வராது. கொஞ்சம் பெரிதாக வேண்டும். அகலம் இருந்தால் நல்லது. ஒன்னரை அடி அகலம்.ஒன்னேகால் அடி ஆழம் உள்ள பை சரியா இருக்கும்.
நல்ல தெளிவான விளக்கம்
செம்பருத்தி மிகவும் உபயோகமான செடி, உங்கள் பதிவுகளும் மிகவும் உபயோகமானவை சகோ
நன்றி :)
correct ana time la nenga intha video upload panirukinga sir thank u nan itha valarkalama maadi la yosichutu irunthen correct Ana time la details kuduthuringa surely I vl try
நாட்டு செம்பருத்தி பார்கவே அழகு அருமையான விளக்கம்
நன்றி
தங்கள் பதிவு அருமை .. தினம் தோறும் சாமி படத்திற்கு பூ கிடைக்கும் ..நானும் பூக்களை உலர வைத்து தேநீர் தயாரிப்பேன் . எலுமிச்சசை சாறு தேன் கலந்து அருந்தினால் மிக அருமையாக இருக்கும் இந்த குளிருக்கு ஏற்ற பானம் . உலர வைத்து நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறேன் ..
நல்லது. இந்த சம்மருக்கு எலுமிச்சை ஜூஸ் நிறைய செய்வோம். செம்பருத்து நிறைய இருந்தால் பயன்படும்.
Sir, vaangumbodhey en sembaruthi chediyin ilaigal thulaigalodu irundana. Konjam pruning seiden. Vera enna seiyanum
உங்க கைக்கு எல்லாமே நல்லா வருது சகோ... வாழ்த்துக்கள்
நன்றி :)
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு....
நன்றி சகோதரரே......
நீங்கள் சொன்ன முறையில் நானும். செம்பருத்தி செல்லங்கள் வளர்த்து வருகிறேன்......மனம் குளிர
மலர்களும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது....மீண்டும் நன்றி...
நான் சகோதரர் இல்லை..சகோதரி.....வயது ஐம்பது...
Achachoo.....
நல்லது சகோதரி. மாடியில் பைகளில் தானே வளர்கிறீர்கள். ரொம்ப சந்தோசம் :))
Thank you brother 👍
Ithula mavu puchi varuthula sir athuku medicine soluga sir
Tnq u anna...
Hi anna enana tevainu discription box la potuga anna....romba alaga soniga thq anna...naga epathn start pana poren ethuvume theriyama erunthom vuga videos romba useful anna...msg reply panuga....pls thq god bless u anna,.....
Ungal paarattukku mikka nantri. Ungal thottam muyarchikal ellavatrukkum ennudaiya vazhthukkal
அருமையான காணொளி
நன்றி
அருமை நம்ப நல்ல பெண்ணுறீங்க வாழ்த்துக்கள். அருமை நான் உங்க வீடியோ பாப்பான். நல்ல சொல்லுறீங்க. உங்க நாய் சூப்பர்.நல்ல அர்த்தம் உள்ள வாழ்க்கையை வாழ்ரங்க வாழ்த்துக்கள் .நீங்க நல்ல மனிதர்
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி :)
Did you fill the lower half of the growbag with only coir pith, as you used to do for vegetable grow bags, sir?
Romba.useful.tip.white
மிகவும் நல்லது
Your plant is besutiful yo see..Sir , I don't get dry leaves for covering the plant.. can I use coir pith for covering the top layer..
Summer season la செம்பருத்தி செடி வைக்கலாமா
super bro
Your house and presentation is very good
Thank you :)
Thanks bro.
Iyya mikka nandri...ungal thotam parkum pozhuthu inum athiga sedigal veika oonthu kolaaga irukirathu
Romba santhosam. Nantri
ஐயா,
பயனுள்ள தகவல்.
சீக்கிரம் கவாத்து பற்றி
சொல்லிக் கொடுங்கள்
நன்றி. வாழ்க வளமுடன்.
BSS
Thanks :)
👍
Sir red aduku sembaruthi does it have medical benefits...
Sir, i'm following all your videos & started growing some plants. For Hibiscus, as you said to add banana peel juice during flowering. After that their are lots of black ants on the flowers.
I just spray water to get rid of them which is only temporary.. Can you please suggest me how to completely get rid of this problem.
Excellent vedio sir..i am watching i now only...
As u said i have got nattu sembaruthi 4 plants and tgey flower nicely..
I use to spray neem oil meera seeyakka mix...almost daily..
But if we add vepam punnakku in ghe soil itself then we can avoid poochi..
Maintenance will be easier
Thank you.
True veppam punnakku we can add to soil to control root problems. Neem oil cannot be used like that. You are right.
@@ThottamSiva thank u sie
Thank u very much😊ullan kai compost weekly once means how much grams can u please tell me..
Thank you sir nice information
Welcome
Siva sir veetla jammu naaval pazham sedi vachan adhu chinna pot laye 4 feat valandhuchu ipo 15×15 grow bag la mathi vachu irrukan adhu branches cut pannanuma nu theriyala almost 1year mela aagiduchu epo kaikum , eppadi maintain pannanum nu sollunga
Naval tree romba perisaa valarum oru maram. Athai bagla valarthu vilaichal edukka mudiyumaa entru theriyalaiye
Remba useful a irunkkuthu unga videos. Ungal sevai migavum thevai 🙏 kadalai and veppam punnakku monthly once manla epdi vaikanum? Apdiye solid ah VA? Illa powder panni manla puthaikanuma?
I think that the Hibiscus you had purchased could have been developed by cutting, / air layering. How successful is cutting type developing? Want some guidance. I have tried with root harmones, but nit successful. On the other hand Nadiyavattai is very easy to develop.
Enga veetla sembaruthi vachu oru varusam supera valandhuchu ipa konja naala ilaigal manjalagi kaanju pogudhu adha sari Panna ena seiyalanu sollunga anna
Brother en sembaruthi chedi la chinna chinna karuppu pulli ya illai la irukku enna panna num
Mudinja alavukku athai neekki vidunga.. Piragu Veppennai karaisal ( 3 ml in 1 liter water) spray panni vidunga.
Sir enga sembaruthi sediela oru sediku 30mokku vaikuthu sir Anil ella mokkaum kauchu pottruthu ethuku enna pannalam plz sollunga sir
Same problem for me also so many burs on single branch but squirrel ate all..pl anybody give solutions ..i tried neem oil with vinegar no use..leaves turned brown..
Sebaruthi chedi illai paluthu poga reason ena sir... Pls remedy kudunga.
Anna..
I made a mistake.. sembaruthi, rose, samandhi Ella sedigalukum Pulitha moor karaisal appadiye ootri vitten (without diluting in water).. after 2 days, today while putting vermicompost I noticed lot of small tiny hair like white worms starting to grow..
What can I do? Please help Anna..
Anna en sembaruthi illaigal romba chinnadhaga iruku and yellow and green colourla iruku - pls give idea to make it healthy and to give more flowers - plant almost 10yrs old - pls reply 🙏
anna en chembarthi chedi poochi adhikithu ethavathu tips sollunga
Sir I am a beginner, so advice me how to add vepam and kadalai punnaku ... Just waterla oora vachi melaka potudalama?
Sir yen ippa ellam Mac video podurathu illa, avan eppadi irukan
Nice video for gardening sembaruthi. But how to control maavu puchi in sembaruthi.
மாவு பூச்சிக்கு வேப்பெண்ணெய் தான் சரியானது. தொடக்கத்திலேயே பூச்சிகள் வந்தவுடனேயே தெளிக்கணும். ஒரு நாலு மி.லி வேப்பெண்ணெய் ஒரு இரண்டு சொட்டு liquid சோப்பு ஒரு லிட்டர் நீரில் கலந்து தொடர்ந்து இலைகளுக்கு அடியில் நான்கு - ஐந்து நாள் தெளிக்கணும். பலன் இருக்கும்.
Sir yennoda pagarkai chedila ilai surutti surutti valaruthu. Viriyamattenguthu. Yethachum noi thakkuthala. Advice pannunga
Pagarkai-la pothuvaa ilai suruttal varaathu.. Yerum virus noi thakkuthalaaga irukkalam. pseudomonas oru 1/2 spoon eduththu 1 liter water-la mix panni thelichi paarunga.. ilai noikal poividum. pseudomonas kidaikkumaa? ilaikal romba pazhuthu poi irukkaa?
Siva sir.... chediya paakradhuke romba thirupthia irukku
Siva Sir for Arali, Pavaza Malli, Nithya Malli what size grow bag and also for Madhulai Please suggest
If possible, use plastic drum for these. A 50 to 80 liter size drum will be better. For grow bags, you can grow in a 18 by 18 size bag.
But hybrid sembaruthi got some good features as well. The flowers will be big in size. They have different beautiful colours. Samiku vaitualum it will last for 2days also fresh. I have red, pink nattu sembaruthi, and sandal , orange, pink, mango yellow hybrid sembaruthi.
True. They are colorful and adds more color. :) 2 days fresh-a irukkumaa.. Oh.. Good then.
Yes sir on the third also it will shrink little bit only Their petals are very thick, there is also double shade variety I have pink and white mixed double shade variety and that beauty can't be expressed in words.
Very nice :)
Sir.enga vettu semparuthi chediyil motu vaikkumpothe annil kadithuvedukirathu atharku vazhi sollavum.thankyou
அணில் இங்கேயும் நிறைய உண்டு. தென்னை மரத்தில் நிறைய இருக்கு. தோட்டம் உள்ளே சுத்திட்டு இருக்கும். நான் தினமும் ஒரு கப் சூரிய காந்தி விதை வைப்பேன். அதனால் மற்ற எதையும் தொல்லை பண்ணுவதில்லை. நீங்களும் முயற்சிக்கலாமே? அவைகளுக்கு சாப்பாடு வைத்த மாதிரியும் ஆகும். நல்ல விசயமும் கூட. மற்றபடி அவைகள் மொட்டுகளை கடிக்காமல் இருக்கணும் என்றால் வேப்பம் புண்ணாக்கு எடுத்து மொட்டு மேலே தெளித்து விடலாம். ஒரு லிட்டர் நீரில் பத்து கிராம் போதும். அந்த கசப்புக்கு அவைகள் கடிக்காது என்று நினைக்கிறேன்.
Thank you sir
En sembaruthi orange and red colur combination hybrid type. 1year nalla continuos flwer irukku. Today i got one red colour sembaruthi as like nattu sembaruthi in the same plant in 1 branch. How i got different colour flower.
Hybrid plants might change its color like this only. We cannot say how it will come
@@ThottamSiva thank you
In my house the flowers are burnt in buds itself why sir what's is the reason
Vallarai keerai valarppu patri video podunga plz...
Yes..Pls do a video on vallarai keerai..
Sure. Will get a video in this January season.
Good video. I am yet try more flowers in my garden. Full bag we need to fill this mixture or same like vegetables half coir pith and remaining with mixture.
Thanks. You need to fill the entire bag with the growing mix for hibiscus.
Yazh Dhilipan njkok i
Anna neenga sonna tips maadi thottamaga illama nilathilum apply pannalama.
Tharalama apply pannalaam.. Man Kalavai mattum intha video paarunga,
th-cam.com/video/Gw2wgXXrQ4I/w-d-xo.html
மருதாணி, எலுமிச்சை மற்றும் மதுளை எப்படி கவாது செய்யவேண்டும் ஒரு வீடியோ போடுங்க pls...
சரி நண்பரே. வாய்ப்பு கிடைக்கும் போது கொடுக்கிறேன்.
Sir you are presenting everything systematically.
Very gud.
Can you make a video on how to maintain, prune, propagate, and increase rose flowers yields in terrace garden.
Also, where can I get the power sprayer with battery in Chennai?
Thank you. I am exploring now only in Rose area. I posted one video on how to start growing rose in terrace garden. Check this video. Will get more videos soon,
th-cam.com/video/zsDmuwlSRIE/w-d-xo.html
For battery sprayer I don't have the exact Chennai details. I gave lot of collected details in this link. Check for Chennai and talk with them,
thoddam.wordpress.com/agriintex2018
கவாப் செய்வது எப்படி செம்பருத்தி ரோஸ்
Anna ennoda semabruthi neenga sonna maadhiri vechathula nalla valarndhu 1 maasathula 12 motu vechiruku. Romba sandhoshama irundhichi Ippo ennana mottu udhirudhu 2 mottu udhirudhu pochi. Enna panrathu Anna please sollunga
Santhosam. Intha veyilukku konjam mottukal uthira thaan seiyyum. Mudinthaal themore karaisal thelinga. Matha padi veyilukku Appuram sari aakirum
@@ThottamSiva Thanks Anna. Indha veyilku nalla varadhey andha oru chedi than adhulayum mottu kottuna udaney konjam tension aagidichi. Kandippa the more karaisal thelikiren
Useful tips sir ennoda sembaruthi grow agave illa apdiye eruku unga tips try pannipakren
Thank you. Try this growing mix.
அருமை
நன்றி
Sir, neenga enga grow bag vangureenga? December poo vaikka 15*15 inch grow bag podhuma?
Naan inge kovaila subhikshaa organics-la vanguven.. Details intha link-la irukku.. call panni details kettukonga.
thoddam.wordpress.com/gardeningmaterials/
15*15 bag correct-a irukkum..
Romba thanks bro u gave me a beautiful way
Welcome :)
Bro i already started it only with stem cutting and have grown well but from that not even one bud have come and as you said i have given all the fertilizers you listed in this video but no improvement bro. And another important thing to say is more types of insects like mily burgs have come. What can i do bro. How can i contact you personally so that i can clarify the doubts i get bro
👌Anna.
Welcome
செம்பருத்திச்செடியின் கிளையை நட்டுவைத்தால் வரும் என்கிறார்களே? அவ்வாறு வைக்கலாமா? அவ்வாறு வைப்பதற்கும் நாற்று வாங்கி வைப்பதற்கும் என்ன வித்தியாசம் அண்ணா?
Leaf pink colour la iruku ethanala sir
Sila vakai chembaruthi leaf pink color-la thaan irukku. May be, antha vakai chediyaa irukkalaam.
Thanks bro romba thanks but mealy bugs neraya varudhu...mavu poochi aa yena seiradhu nu terla
மாவு பூச்சிக்கு வேப்பெண்ணெய் தான் சரியானது. தொடக்கத்திலேயே பூச்சிகள் வந்தவுடனேயே தெளிக்கணும். ஒரு நாலு மி.லி வேப்பெண்ணெய் ஒரு இரண்டு சொட்டு liquid சோப்பு ஒரு லிட்டர் நீரில் கலந்து தொடர்ந்து இலைகளுக்கு அடியில் நான்கு - ஐந்து நாள் தெளிக்கணும். பலன் இருக்கும்.
@@ThottamSiva thanku bro
En sembarathi la white ah poonjai pidikardhu... Please help... Nalla poothutu irundha chedi is starting to dry 😔😔
White poonjaiya illai vellai poochchiya (Maavu poochchiyaa)? Maavu poochchi entraal veppani karaisak adikkanum. Chediya photo eduthu enakku WhatsApp pannunga.. Paarkkiren.. 809 823 2857
@@ThottamSiva sure sir anupuren. Romba nandri
Anna sembaruthiya neradi veyilla veikalama illa 12 mani varai veyil vara edathula veikalama.
Nan sembaruthi vangi neenga sonna maadhiri man kalavaila vechirukan. Vechi 10 naal aaguthu. Ilaigal vara aarambichiruku. Ippo Nan 12 mani varai veyil vara edathula vechirukan. Angaye vechirukalama illa full sunlight vara edathuku maathi veikanuma Anna.
Fulla veyilil vaikkalaam.. Onnum problem varaathu. Daily water vidara maathiri paarthukonga..
@@ThottamSiva romba thanks anna
Sir ennoda potla kutti kuttiya pooran iruku idha epdi control pandradhu
In my pots also.i think it is because of cow dung.dont know what to do when i find just killing
Yes sister nanum apditan pandren
வசம்பு கிடைத்தால் ஒரு நாள் தண்ணில ஊற வைத்து கரைத்து, அந்த நீரை தெளித்து பாருங்க.
Ok sir
👍👍👍👍👍👌👌👌👌
Superb anna
Thanks
Namadhu thottathil இட்லி பூ valarppu pathi sollunga
Antha poo valarkkalaiye
enga veetu maadiyil yeli grow bags ellathaiyum kadichuduthu athuku enna pandrathu
எலிக்கு எலிப்பொறி தான் வைக்கணும். ரெண்டு எலி பொறி வாங்கி, அது வரும் பைகளுக்கு அருகில் வைத்து விட்டதால் மாட்டி கொள்ளும். விஷம் வைப்பது சரி வராது.
ஆறு ஏழு நாட்டுச் செம்பருத்தி பூக்களை சிறிதாக நறுக்கி ஐந்தாறு சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கி ஒரு சிறிய பச்சை மிளகாய் நறுக்கி அதோடு தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு குறைந்தது அரைமணிநேரம் விட்டு பின்னர் சாப்பிட்டு பாருங்கள்
What is the ratio of kadalai punakku with neem punnaku ,and how to prepare with water
For the initial preparation, soak 250 grams kadalai punnakku in water (in 1 or 2 liter water) for 24 hrs. Then take it and add 100 grams neem oil cake in that for 10 min and then mix that water with the growing media.
செம்பருத்தி செடி வாங்கி இருக்கிறேன். தரையில் தான் வைக்க போகிறேன். தரையில் வைக்க மண் கலவை, உரம் என்னென்ன செய்ய வேண்டும். மேலே சொன்ன முறையிலேயே செய்யலாமா..தங்கள் உதவி தேவை🙏
ஐயா யிக்க நன்றி செம்பருத்தி வீடியோ
hi sir, i bought hibiscus n jasmine plant from nursery ..its beens 2 months leaves changed to yellow colour .. leave started to shed ... no buds .. gives me some tips pls..
you look like a total lazy person. stop eating and start gardening. leave yellow is magnisium deficiency. as thottam siva said 1 teaspoon/2 litlres and thelichu vidudi every week.
15/15 bagla vaikalama sir
வளர்க்கலாம்.
Sir ennoda sembaruthi chedi poo nalla vekudhu but elaigal pachaiyave illa sadha sembaruthi dhan elaigal light yellow nirma dhan irukudhu
இலைகள் வெளிறி போய் இருப்பது சத்துக்குறைவு தான் காரணம். இன்னும் கொஞ்சம் கடலை புண்ணாக்கு, செம்மண், மக்கிய சாணம் கலந்து பாருங்க.
Aama anna. Thk u...
Pls sembaruthi chedi mottu varuthu but karugi poiduthu, 4 days once onion water and banana water egg shell poduren , vangi vanthu 3 month aguthu innum or poo kuda pookala, 10 days once need oil and pulicha more spray pandra, y flowers varamatuthu chedi nalla valaruthu
Mottu viriyamal karuki povathu yethum fungal disease attack-a kooda irukkalaam. pseudomonas (Bio Fertilizer) kidaikkumaa? Athai oru spoon 1 liter water-la mix seithu thelichi viddu paarkalaam. Verilum ootri vidungal.
Enna man kalavaiyil chedi vaithirukkireerkal?
Sir, how to get rid of bugs in hibiscus? They are often affected by white bugs especially after rains.
For white bugs, please check this video,
th-cam.com/video/-uuqCJ5-5JQ/w-d-xo.html
@@ThottamSiva Thank you sir
Squirrel buds kadichu podama irrukku tips chollunga pl..i asked so many people ..
Keep food for them like fruit and cooked rice near the places where it comes very often
பீட்ரூட் தோலை ஊற வைத்து அதன் தண்ணீரை ஊற்றினால் நிறைய பூக்கள் பூக்கும்
super sir 👌
Thanks
thanks anna
Welcome
Cutting sembaruti epdi panratu
Nalla Pruning cutter entru varum. athai vaiththu konjam kilaikalai cut panni vidalaam. cut panni viddu thodarnthu panchakavya allathu meen amilam oru 4 times thelichchaa nalla thalirkkum.
Thoddam Siva thank u
Anna UNGA chennal pathathukku apram nan ennoda balcony la chinnatha konjam sembaruthi plants vangi vechen ... actually it's growing good suddenly white colour la etho poochi mathiri leaf fulla vanthuruchu enna pannalam
Athu maavu poochi thakkuthalaa irukkum. Chembaruthila normal thaan. First Nalla sprayer vachi thanneerai peechi adithu konjam wash panni vidunga.. Appuram intha veppennai karaisal spray pannunga.. intha video-la 3 oil solli iruppen.. ellame illai yentral veppennai mattum vachi spray pannunga, Kadhi soap kandippaa add pannanum.. Poochikal meleye spray pannanum.. Oru 5 days continuous-a spray pannunga..
th-cam.com/video/ekSKrfEXzEg/w-d-xo.html
Super sir
Thanks
I have adku chembaruthi.leaves r grown well but no flowers.guide to have flowers
செடி ஆரோக்கியமா இருக்கா? மொட்டுக்களே வைக்கவில்லையா? படம் எடுத்து என்னோட வாட்ஸ் ஆப்-க்கு அனுப்ப முடியுமா? 809 823 2857
Anna aduku semparuthi valarkalama
Puriyalaiye unga kelvi..
@@ThottamSiva அடுக்கு செம்பருத்தி வளர்க்கலாமா அண்ணா.அது ஹைபிரட்டா?
Anna vethaigalai eavalavu naalkal vaithirukalam
Sambal pottu vachcha 1 -2 years kooda vaikkalaam.. But usualla 1 year varai nalla irukkum. intha video paarunga,
th-cam.com/video/CIOq3DqINro/w-d-xo.html
super Anna.
நன்றி
Hi sir kadalai punnaku potala bt manpulu oram potan unga pot mixing video pargum munadi vacha sedi
Nallathu.. Chedi nalla varuthaa? Neengal yethum kelvi ketteerkala? miss panni iruppen
Sir enga veetula one month aagium sedi vacha maariye iruku but oru poo poothuchu valara ethavathu tips sollunga
Regular meen amilam spray kodunga.. Man nalla pola polannu irukkaa, saththukkal irukkaa entru paarthu kooduthal uram serthu paarunga.. Periya chedi entral kavaththu panni paarunga.
@@ThottamSiva ok sir
En sembaruthi chediyil mottu vaika villai Enna seivadhu?
Silar epsom salt (Magnesium Sulfate) thelikka solraanga.. Kidaichaa oru spoon alavu 1 liter eduthu thelichchi vidunga.. illanna, themore karaisal thelichchi paarunga..
அண்ணா மாதம் ஒரு முறை கடலைப் புண்ணாக்கு வேப்ப புண்ணாக்கு போட சொன்னீங்க அதை தண்ணீரில் கலந்து குடுக்கனுமா இல்லை மண்ணில் தூவி விட வேண்டுமா
தண்ணீரில் கலந்து (ஒரு மணி நேரம் ஊர வைத்து) மேலே மண்ணை கிளறி ஊற்றி விடனும்.
@@ThottamSiva நன்றி அண்ணா
Buds are falling down in chemparthi plant why
One reason could be due to Nutrient deficiency in plant.. Add some mix of fertilizer and some growth promoters also. If it is healthy, then spray Themore Karaisal two times and see if it improves,
Themore Karaisal video
th-cam.com/video/w9LOiEXzBSg/w-d-xo.html
சார், செம்பருத்தி செடி வைக்க அகலமான பை வேண்டுமா, அல்லது ஆழமான பை வேண்டுமா. ( கேன் வாட்டர் வாங்கி, அந்த கேன்லேயே மண் கொட்டி செடி வைக்கலாமா)
செம்பருத்தி செடிக்கு வாட்டர் கேன் அளவு சரியா வராது. கொஞ்சம் பெரிதாக வேண்டும். அகலம் இருந்தால் நல்லது. ஒன்னரை அடி அகலம்.ஒன்னேகால் அடி ஆழம் உள்ள பை சரியா இருக்கும்.