செம்பருத்தி நெறய பூக்குற ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2021
  • in this video you will come to know about the way of making fertilizer that help your plant to bloom heavily
    semparuthi uram
    semparuthi neraya pookka uram
    #semparuthi #uram #fertilizer #muhilini's #tamil

ความคิดเห็น • 224

  • @subasuba8388
    @subasuba8388 2 ปีที่แล้ว +2

    முதல் பதிவு
    செம்பருத்தி பூ ரொம்ப அழகா இருக்கு. திட உரம் கொடுத்து report பண்ணனும். இலை அதிகம் பூ அதிகம் பிடிக்க நல்ல tip. தண்ணிர் தேங்க விடக்கூடாது. கோதுமை ஈஸ்ட் உயிர் உரம் , வெந்தய power 1 spn வாரம் ஒருமுறை கொடுக்க வேண்டும். வெந்தய கீரை +water mix 24 hours. செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.nice tip super.

  • @babubabu8512
    @babubabu8512 2 หลายเดือนก่อน +1

    Wow ❤❤❤

  • @soundararajanganapathi4849
    @soundararajanganapathi4849 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நான் பயன்படுத்தி பார்கிறேன்

  • @Nanthini182
    @Nanthini182 2 ปีที่แล้ว +2

    No(60) sembathuthi pookal romba super sister useful tips sister thanks 🥰👍👍👌👌🥰

  • @ethuvumila5772
    @ethuvumila5772 2 ปีที่แล้ว +4

    Happy to see these flowers ❤️❤️❤️

  • @kuttiesworldtamil6424
    @kuttiesworldtamil6424 2 ปีที่แล้ว +3

    Iam also growing hibiscus akka this video so useful for me. My first plant is red hibiscus its not giving per flowers in a day so this video is so useful for me . நன்றி அக்கா.

  • @santhoshs571
    @santhoshs571 2 ปีที่แล้ว

    வெந்தயத்தை இவ்வாறு எல்லாம் பயன்படுத்தாமல் என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது. மிக மிக நன்றி.

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 2 ปีที่แล้ว +1

    உங்கள் செம்பருத்தி நல்ல red colour சூப்பரா இருக்கு.

  • @malavikakarthikeyan8028
    @malavikakarthikeyan8028 2 ปีที่แล้ว +2

    Useful tips thankyou mam 👍👍👍👌👌👌

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 ปีที่แล้ว +1

    Sembararhi growing y vendiya keerai dry powder kulliyai parrithu put in plant good informative effective them. Thanks God bless u. Valga valamudan.

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +3

    Hi sister, உங்க செம்பருத்தி செடியும் பூக்களும் பார்க்கவே அழகா இருக்குது.. பயனுள்ள tips தந்ததற்கு நன்றி. God bless you.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว

      Thank you pa

    • @hemaselvam723
      @hemaselvam723 2 ปีที่แล้ว

      ளளபழமளமளழளபமபபமமபமமபமளபமமமளமபமமமளளமழளளளமமளமறளமமளளளளறளளளமளளமமளளளமமளளமறமளளமளமமளளமமளளமமளளமழபளமளமழமமமமமளமளளமளமளளமமளளளமமமமபளளமழமளமமமளளளளமளளமளளமளமபளளளளழமளமளளமளளளளமமளளமளளமளளளளமளமமளமமமமளளளமமமமளளமமமளளமமளமளளளமளளளபமளளளமமளமமளளளமமளளமஹமமளயமமளமயமளழமமஹளமமளமழழளளயமமமழமளமயமயமயமளயயயமளமளமளயளளளமயபமயமமளளமயமமளமயயழமளமழளளயமமயயயழமளயமமமமமமமளளளயமமமயளயயயமமளயமளமமமயமளமளமயபயபழயளயளமயளயமயளமமமயளழமமமமயமமயமயயளளமஸமளயமமயமளளமமளழயமமமமபமமயமயளமமபமளமளமமமமளமமயமழயளமமமளமமமளமமமமஹமழயமளமமயளயமமமழமளமமயளளயளமமளமயமமமயயயளளயளமயயமமமயயமமயளமமமயமழமமமயமயயயளமமமயமமமமமயபமமளமளயமமளமளமளமயமமயமமமமமமழயஹமமயமமபபமமமபமளயளமமமயம

  • @gowthaminallathambi5251
    @gowthaminallathambi5251 2 ปีที่แล้ว +1

    Useful tips akka👍 change of pot, pruning, giving thida uram, checking for over watering or water logging, giving uyir uram and vendayam as fertilizer surely will follow these tips for my sembaruthi plant.

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +4

    முருங்கைக்கீரை உயிர் உரம் நன்றாக வேலை செய்கிறது அக்கா, useful information sister 🌱 thanks

  • @shanthis7010
    @shanthis7010 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @banupriya2370
    @banupriya2370 2 ปีที่แล้ว +1

    Season is rainy season repoting giving fertilizer drumming during repot , no over watering , check drainage holes , use bio liquid fertilizer in a week , wheat east bio fertilizer, Fenugreek power,kasthuri mathi and super akka

  • @manomary9566
    @manomary9566 2 ปีที่แล้ว +1

    Thannk u for ur tips.special kasthuri matti tip

  • @sjcreations879
    @sjcreations879 2 ปีที่แล้ว +3

    Much nice information akka I also try this akka thank you akka

  • @c.senthilc.senthilkumar6059
    @c.senthilc.senthilkumar6059 2 ปีที่แล้ว +3

    The flowers was supper Akka my plant all so same problems Akkal l all so trying Akkal thanks Akkal supper😊😊😊🌺🌺🌺🌹👌👏👏👏👏👍

  • @rkaleewari9619
    @rkaleewari9619 2 ปีที่แล้ว +1

    உங்க செம்பருத்தி பூ மட்டுமல்ல இலையும் பச்சைபசேலென்று அழகாக இருக்கிறது.

  • @kirubaipriya1499
    @kirubaipriya1499 2 ปีที่แล้ว +2

    Super irukku

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 ปีที่แล้ว +1

    Very nice akka definitely I follow this Idea 🌺🌺🌺🌺🌺🌺

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 2 ปีที่แล้ว +1

    Simple and easy tips thankyou sis

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 ปีที่แล้ว

    Supper அக்கா அருமையான பதிவு இதுல வந்து எத்தனை உரங்கள் வகைகள் நிறைய சொன்னேன் பயன்படுத்தி இருக்கீங்க அதனால நீங்க சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அக்கா அப்புறம் கஸ்தூரி மேத்தி அப்புறம் நிறைய காப்பர் நிறைய நிறைய உரங்கள் பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அக்கா ரொம்ப நன்றி செம்பருத்தி நல்லா இருந்தது எந்த டிப்ஸ் நல்லா இருந்தது உரங்களின் வகைகளை எவ்வளவு நானும் இதுல கலங்குகிறேன் பல்பு தக்காளி விதைக்காக அக்கா

  • @poongodig913
    @poongodig913 3 ปีที่แล้ว +1

    Nice tips pa. I usually give vendhayam and Jaggery liquid fertilizer

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 2 ปีที่แล้ว +1

    Very useful and effective tips tq u somuch sis 🥰🥰🥰🥰🥰

  • @darathyd8092
    @darathyd8092 3 ปีที่แล้ว +1

    Informative

  • @nowshijohns3808
    @nowshijohns3808 3 ปีที่แล้ว +1

    Unka semparuthi sedi nalla valarchi Akka... 🥰💐Supper ra care pannurinka unka plants lam💐💐supper

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 ปีที่แล้ว +1

    Cemparthi plant growth tips effort useful effective benefits information.

  • @reshmamurugesan9489
    @reshmamurugesan9489 2 ปีที่แล้ว

    Useful video for hibiscus lovers...thanks for your tips
    I will try Kasuri methi

  • @sashiprakash9868
    @sashiprakash9868 2 ปีที่แล้ว +1

    Seen this video in correct month.. Going to prune in next month mam…

  • @mohamedmydeen8738
    @mohamedmydeen8738 2 ปีที่แล้ว

    Many ideas l learn . I will try this. Thanking you mam

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว +1

    என்னோட செம்பருத்தி என்னைக்கு ஒரு செடியில 12 பூ வைத்து பார்க்க மிகவும் அழகாக இருந்தது.என்னோட நித்திய கல்யாணி இலைகள் பச்சையம் இல்லாமல் வெளிறி இருக்கிறது.ஆனால் நிறைய பூக்கள் இருக்கு.

  • @jothik1641
    @jothik1641 2 ปีที่แล้ว

    Kasthuri methi fertizer for hibiscus super sis.
    Vendiyam taan use panniruken already

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 2 ปีที่แล้ว +1

    Nice share akka super 👍👍👍

  • @shanthis7010
    @shanthis7010 2 ปีที่แล้ว

    செம்பருத்தி பூ மற்றும் இலைகள் அடர் வண்ணத்தில் அருமையா இருக்கு சிஸ்டர்

  • @padmaprakash6354
    @padmaprakash6354 ปีที่แล้ว

    V informative tq 1st time hearing abt methi leaves sure will use dem.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 ปีที่แล้ว

    No.10.
    Hibiscus growing tips super.
    Rice beer with Neem oil is new. Will definitely try sister. Vendayakeerai to plant super .

  • @poornimab3458
    @poornimab3458 3 ปีที่แล้ว +1

    Super tips sister sembaruthi flower super

  • @vijiramesh7232
    @vijiramesh7232 2 ปีที่แล้ว

    Your very hard work useful tips

  • @sasi2003sasi
    @sasi2003sasi 2 ปีที่แล้ว +1

    Very useful tips

  • @hemalatha1319
    @hemalatha1319 3 ปีที่แล้ว +1

    என்னுடைய செம்பருத்தி செடியில் நிறைய இலைகள் இருக்கிறது ஆனால் மொட்டுக்கள் வந்து பல வாரங்கள் ஆகி விட்டது. உங்களின் இந்த tips உபயோகித்து பார்க்கிறேன்.

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan 2 ปีที่แล้ว +1

    Sure sis, will follow this tips.

  • @ragulragulmkr6540
    @ragulragulmkr6540 2 ปีที่แล้ว +1

    It is v. Usefull akka

  • @balachandra6706
    @balachandra6706 3 ปีที่แล้ว +1

    Good morning, 🌺🌿☘🌺🌺🌺🌺plants beautifulla iruku 👌👌👌

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 ปีที่แล้ว +1

    Nice tips 👍 for the best yield of hibiscus flowers . Thank you 😊

  • @jubellda1803
    @jubellda1803 2 ปีที่แล้ว +1

    செம்பருத்தி பூ மிகவும் அழகாக உள்ளது. நன்கு பூத்து குலுங்க திட உரம் கடுகு புண்ணாக்கு, வெந்தயம் பவுடர், வெந்தய கீரை கொடுக்க வேண்டும். நன்றி தோழி

  • @manjusa3242
    @manjusa3242 2 ปีที่แล้ว

    Kandipa payan paduthukiren akka.tq for your tips.

  • @laskhmananlaskhmanand9780
    @laskhmananlaskhmanand9780 2 ปีที่แล้ว +1

    Super Akka👍👍

  • @jeyakumari3762
    @jeyakumari3762 2 ปีที่แล้ว +2

    Vry nice

  • @asiraazhaar8393
    @asiraazhaar8393 2 ปีที่แล้ว

    சகோதரி உங்க செம்பருத்தி மிக அழகா இருக்கு

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 ปีที่แล้ว +2

    Thanks Ma

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 2 ปีที่แล้ว +1

    How big insect . Sure Iam following these fertilizer results are amazing my neighbors always talk about my hibiscus

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 ปีที่แล้ว +1

    Super. பதிவுக்கு நன்றி என்னிடம் 4செம்பருத்தி உள்ளது

  • @monikas6779
    @monikas6779 3 ปีที่แล้ว +1

    Akka already nee sonna tips tha follow panra mooruga keerai, kaduku water, banana nalla result katuchu akka👌👌 ithayu try panni pakura Akka...

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว +1

    வெந்தயப் பொடி பயன்படுத்தி வருகின்றேன். இதையும் பயன்படுத்தி பார்க்கிறேன்👍

  • @rsarathkumar7320
    @rsarathkumar7320 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @elahitajdeen8763
    @elahitajdeen8763 19 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 ปีที่แล้ว

    21.Very well slow release fertilizer.

  • @WomensPassion
    @WomensPassion 2 ปีที่แล้ว

    Vendaya keerai kuli thondi puthaikrathu easy idea .. I'm gonna try this

  • @deepanhoney1225
    @deepanhoney1225 3 ปีที่แล้ว +1

    Nizz 👍

  • @kathijapeer9526
    @kathijapeer9526 2 ปีที่แล้ว +1

    Migavumpayanulla kuripu.kandippaga usepannurenpa.ungathottam parka parka azagupa.ungathottath tharaiel manjalnira natchthiram chidarikidappadu arumaiyairulkupa.semmapa

  • @kiria5316
    @kiria5316 2 ปีที่แล้ว +1

    Akka super பதிவு super idea
    Malli poo repot pannen இலைகள் காய தொடங்கிடுச்சு அது காயுரத stop panni மறுபடியும் துளிர்கள் வர செய்ய எதாவது easyயான instant fertilizer சொல்லுங்கனு கேட்டேன் நீங்க muhilini's tamil garden hibiscusnu search panna சொன்னிங்க search panna 4-5 videos varuthu அதுல எந்த வீடியோ அக்கா?

  • @ramyad2412
    @ramyad2412 2 ปีที่แล้ว +1

    kasthuri methi new one i'll try today

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 ปีที่แล้ว +1

    Useful tips

  • @girijajayakumaran2171
    @girijajayakumaran2171 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 ปีที่แล้ว +1

    Tk u mam

  • @benaali6612
    @benaali6612 2 ปีที่แล้ว +1

    Fenugreek leaf fertilizer super akka na enoda hibiscus ku use pandra

  • @meenalochini3481
    @meenalochini3481 2 ปีที่แล้ว

    Plant Paaka healthy uh iruku Ka...flower looks nice

  • @jayajj1320
    @jayajj1320 3 ปีที่แล้ว +2

    Ennakku 2 baby 1 year so videos parkka time ella erunthalum unga vidio night baby's thoongina piragu parpen night than unga fertilisers videos parthen ellame super. Wastenu ninikkera ellame uram arumai ex mango seed Jamun seed jack fruit seed ellam nanum eppo ethaum waste panntrathilla.en veetil thottam vaippathu vittile ulavarkallukku pidikkathu erunthum unga video parthu thittu vanginalum paravaellanu sila chedigal valarkkiren. Hibiscus ethanai verity erunthalun red colour alagu.lenthy message sollanumnu thonuchi.

  • @BRAGBOTFF
    @BRAGBOTFF 3 ปีที่แล้ว +1

    பூக்கள் சூப்பர் அதைவிட உங்கள் வெண்டைக்காய் செடி சூப்பரோ சுப்பன் அக்கா

  • @fathimaali1893
    @fathimaali1893 2 ปีที่แล้ว

    செம்பருத்தி செடி பச்சை பசேல்னு healthya இருக்குப்பா,grapes செடியில கும்பிடு புட்டான் பூச்சி 👌👌🙏

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா உங்க செடி நீங்க பேசுவீங்களா அதனாலதான் உங்க செடி பசுமையாய் இருக்கா உங்களுக்கு நல்ல நேரம் போகும் 😍🤩👌🏼🌺🌺🌺

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 2 ปีที่แล้ว

    No:24 hybiscus so beautiful 🌹🌹

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 ปีที่แล้ว +2

    vathiam than samparthi satiku potkiran nala flowers pokirthu sis neka sona tips than thanku

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 ปีที่แล้ว +1

    Super mam nanum try panrom thanks

  • @infowithkoushik9624
    @infowithkoushik9624 2 ปีที่แล้ว +1

    I suffering from this issues akka, I will do it...

  • @mohanramalakshmi5797
    @mohanramalakshmi5797 2 ปีที่แล้ว

    4. pookkal yallame alagu super

  • @ponkumar1715
    @ponkumar1715 ปีที่แล้ว

    Thanks ma

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 3 ปีที่แล้ว +1

    Useful information mam...

  • @selvim8575
    @selvim8575 3 ปีที่แล้ว +1

    Super tips 👌 mam en hibiscus plant flower romba kamiya varuthu neenga kodutha tips try panran mam😍😍 fenugreek super😎

  • @bomin-xi2hb
    @bomin-xi2hb 9 หลายเดือนก่อน

    thank you💞💞💞💞

  • @SreeBonsaiZone
    @SreeBonsaiZone 3 ปีที่แล้ว +1

    Nice ka

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு

  • @siblingspower
    @siblingspower 3 ปีที่แล้ว +1

    Useful tips sis👍👌

  • @malaraghvan
    @malaraghvan 2 ปีที่แล้ว +1

    I have lots of hibiscus plants, getting a good amount of flowers. 2 years back, I reported them in April and most of them died. Then some body said, shouldn't repot during summer. Nowadays I do it during February or March

  • @balachandra6706
    @balachandra6706 2 ปีที่แล้ว +2

    செம்பருத்தி செடி🌺🌺🌺 வளர்வதற்கு தொட்டி பெரியதாகவும், மேல்மண் அடிக்கடி மாற்ற வேண்டும் இலைகள் நிறைய இருந்தால் தான் நிறைய பூ பூக்கும். அதற்கு உயிர் உரங்கள், நீம் ஆயில் , வெந்தய பொடி🌺🌺 போன்றவைகளை பயன்படுத்தணும். அனைத்தும் செம்பருத்தி பூ🌺 நிறைய வளர்வதற்கான பயனுள்ள பதிவு.🌺

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 2 ปีที่แล้ว +2

    Many ways of boosting the flowering capacity of hibiscus plant are explained . Soil fertility, solid manure and liquid fertilizers all amount for the good yield. Thank you.

  • @aishwarya.s6863
    @aishwarya.s6863 2 ปีที่แล้ว +2

    I too have long tree in my home

  • @kajanizamudeen8069
    @kajanizamudeen8069 3 ปีที่แล้ว +1

    Nice tips for hibiscus

  • @Kanagakarthik1432
    @Kanagakarthik1432 2 ปีที่แล้ว

    Hi akka nice tips akka

  • @aneesfathima8064
    @aneesfathima8064 ปีที่แล้ว

    Super

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 ปีที่แล้ว

    Hi sister semparuthi valarpu bag change pannanum watering tharova pannanum kasurmethi uram ellam romba arumaiya iruku thank you

  • @adalineraj7864
    @adalineraj7864 3 ปีที่แล้ว +1

    I kept my plant in ground 👍

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @kalanjiyamtamil
    @kalanjiyamtamil 2 ปีที่แล้ว +1

    Yes

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 ปีที่แล้ว +1

    Am also using akka

  • @subikshal5272
    @subikshal5272 2 ปีที่แล้ว

    Soil change panna soli irukinga.your tips are very useful.

  • @priyamaddison3073
    @priyamaddison3073 2 ปีที่แล้ว +1

    Enoda poo vekatha sembaruthi ku na itha try panren
    1 month kazhichi result um solren😊

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 8 หลายเดือนก่อน

    ❤🎉

  • @yogisaicreations3618
    @yogisaicreations3618 3 ปีที่แล้ว +4

    Good voice,Good tips, Good heart,Good garden,keep rocking mam🌺🌺