கறுவா மரத்தால் இவ்வளவு இலாபமா 😯 | Cinnamon Garden Tour | Badulla | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 41

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +13

    யாழ்ப்பாணத்திலும் ஒருவர் கறுவா பட்டை எப்படி வெட்டி எடுப்பது, காயவைத்து பதப்படுத்துவது என்று எல்லாம் காட்டினார் ( அதை பார்த்தே நான் வாயை ,,,,,, ) ஆனால் இவர்கள் செய்வதை பார்த்தால் சுலபமாகவும் நல்ல அழகாகவும் இருக்கிறது, இவர்களுக்கு இது தானே வேலை என்பதால் நல்ல அழகாக செய்கிறார்கள். இதுவரையில் தம்பி நீங்கள் போட்ட காணொளியில் இது தான் அநேகமானோருக்கு புதிய விடயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சங்கர் தம்பி இலங்கையில் விற்கிற கறுவா, தேயிலை எல்லாம் கழிவு ஆகையால் தான் அது எங்கள் மக்களால் வாங்க கூடியதாக உள்ளது. Nr 1 என்றால் சரியான விலை தான். நல்ல காணொளி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +6

    மிகவும் அற்புதமான காணொளி 😍😇👍🏼. உங்கள் காணொளி மூலம் கறுவா உரிக்கும் வேலையை எவ்வாறு செய்கின்றனர் என்பதை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🙏🏼.

  • @rasajana2106
    @rasajana2106 ปีที่แล้ว +4

    முதல் தடவை பார்க்கிறேன். அருமையான காணொளி. நன்றி ஷங்கர்....

  • @MeenaKwt-tp4hh
    @MeenaKwt-tp4hh 8 หลายเดือนก่อน +1

    தம்பி உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள பயனாகிறது அதேபோல் கண்டு கள் எங்கே வாங்கலாம் அவர்கள் முகவரி அவர்களின் தொடர்பு எண் தெளிவாக கொடுத்தால் எங்களுக்கும் பயனாக இருக்கும்

  • @neerahavisualeditorandvide875
    @neerahavisualeditorandvide875 ปีที่แล้ว +4

    சிறப்பான காணொலி சகோதரர்🙂🙂🙂

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +4

    யாழ்ப்பாணம் வன்னியிலும் கறுவா வளரும்!!! பதுளையில் எம்மவர்கள் அதிக நிலபுலன்களை வாங்கு எங்கடையாக்குவோம் 💪💪💪💪

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +4

    He is doing it so nicely a super vlog 👌

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +3

    காணொளிக்கு நன்றி.

  • @rightchoice2765
    @rightchoice2765 8 หลายเดือนก่อน

    உங்களுடைய காணொளி மிக அருமை.

  • @niharaniha3560
    @niharaniha3560 ปีที่แล้ว +1

    Uggal weediyokkal eallam suuppar tambi. Ennum nalla weediyokkal podugga

  • @ranjan5591
    @ranjan5591 ปีที่แล้ว +3

    Good work

  • @piah2991
    @piah2991 ปีที่แล้ว +1

    Very interesting to watch such a wonderful 😀 vlog u r putting lots of effort to get great out put really really hat's off to you 👍😀👏😊 (thozhisuji)

  • @sailababu1144
    @sailababu1144 ปีที่แล้ว +1

    Interesting!

  • @niharaniha3560
    @niharaniha3560 ปีที่แล้ว +1

    Elaggael palaggal maliwaha ulla weediyo podugga tambi.

  • @KS_Shankar_anna_memes17
    @KS_Shankar_anna_memes17 ปีที่แล้ว +1

    Super video anna 👍👌👏

  • @kengatharansankar7709
    @kengatharansankar7709 ปีที่แล้ว

    Super sankar

  • @MeenaKwt-tp4hh
    @MeenaKwt-tp4hh 8 หลายเดือนก่อน

    சந்தன மரக் கன்றுகள் தேக்குக் கன்றுகள் நம்ம நாட்டில் எங்கு கிடைக்கும் என்ற தகவலும் நீங்கள் தந்தால் எங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்

  • @JanakiJanaki-h7h
    @JanakiJanaki-h7h ปีที่แล้ว

    Supper.nanba

  • @Laves49822
    @Laves49822 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களை இன்று உரும்பிராய் ல சந்தித்து கதைத்தேன் ஞாபகம் இருக்கா அண்ணா. நீங்கள் உங்கட ஃபரண்ட் க்காக wait பண்ணிட்டு இருந்திங்க

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      ஓம் அண்ணா.❤️

    • @Laves49822
      @Laves49822 ปีที่แล้ว +1

      @@ksshankar நன்றிகள் அண்ணா❤❤❤

  • @arunimassvijay5118
    @arunimassvijay5118 ปีที่แล้ว +6

    அண்ணா ஒரு கிலோ 20000ரூபா இல்லை அவ்வளவு விலை வராது

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว +2

      இலங்கையில் விற்பனை செய்யும் கறுவா Nr 1 இல்லை , அது மிகவும் கழிவு ஆகையால் தான் அது விலை மிகவும் குறைவு

  • @sellanjeyakumar6815
    @sellanjeyakumar6815 ปีที่แล้ว +1

    Super

  • @இதுவும்கடந்துபோகும்நண்பா

    kantru vaanki thara mudijumaa anna

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 ปีที่แล้ว +1

    Grade paarkirathu eppady ... kai viral alavu eppady eduppathu ?

  • @mismani922
    @mismani922 ปีที่แล้ว +1

    👌

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 ปีที่แล้ว +1

    Vasanthini👍👍👍👌👌🙇🙇🙇🙇🙇🙇

  • @balasubramaniyann4156
    @balasubramaniyann4156 2 หลายเดือนก่อน

    வணக்கம்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    🤩🤩

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    கறுவா சீட்ஸ் எப்படி வருகிறது. இவ்வளவு செயல்முறை இருக்கிறதா FROM CANADA

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 ปีที่แล้ว +1

    💕💕💕

  • @annsophiafernando4012
    @annsophiafernando4012 ปีที่แล้ว

    Can you send to Tamil nadu.

  • @azanth
    @azanth ปีที่แล้ว +1

    💯💯👌👌👍👍👍

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +1

    👍

  • @thanabalasingambala7543
    @thanabalasingambala7543 ปีที่แล้ว

    Brother I want to order, how to order..

  • @KabKish
    @KabKish 5 หลายเดือนก่อน

    பிரதர் போன் நம்பர் போடவும் 👍

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg ปีที่แล้ว

    சிங்களவர்நல்லாஅழகாகவேலைசெய்கிறார்நல்லஅடக்கம்தெரிகிறதுஆனால்அவர்களைதப்பாகசித்தரிக்கும்போக்கைமாற்றவேண்டும்

  • @jhone1339
    @jhone1339 ปีที่แล้ว +1

    Hi thampi nan france 🇫🇷 irukkiran unkada phone number tharuvinkala

  • @revathikinistan2155
    @revathikinistan2155 ปีที่แล้ว +1

    Super

  • @Indian_MBA
    @Indian_MBA 4 หลายเดือนก่อน

    ❤❤❤