How to make home made karuva pattai / மரத்திலிருந்து இலவங்கப்பட்டை எடுப்பது எப்படி/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 65

  • @premeelaedwin9289
    @premeelaedwin9289 3 ปีที่แล้ว +3

    Very useful message . Thankyou

  • @fareetha2330
    @fareetha2330 2 ปีที่แล้ว +3

    மேடம் நான் இலங்கையைச் சேர்ந்தவர் எங்க ஊர் வெப்பமான காலநிலை அதிகம் உள்ள இடம் எங்க ஊரில் இந்த மரம் இருப்பதை நான் கண்டதில்லை குளிரான காலநிலை உள்ள ஊர்களில் தான் இது வளரும் என்பதாக கூறுவர் அது உன்மையா

  • @Premanandlifestyle
    @Premanandlifestyle 3 ปีที่แล้ว +3

    Good information sis...👏👏👌👍

  • @s.samuel8188
    @s.samuel8188 ปีที่แล้ว

    How can I get plant from your farm

  • @gopiwoodworks6611
    @gopiwoodworks6611 3 ปีที่แล้ว +1

    Very nice akka👍👍👍👌👌👌

  • @anandabiabianand8875
    @anandabiabianand8875 3 ปีที่แล้ว

    Super nice👌👌👌

  • @Meriyummyrasoi
    @Meriyummyrasoi 3 ปีที่แล้ว

    Like 👍👍👍 1
    Great upload 👍🥰

  • @loganaathan5421
    @loganaathan5421 2 ปีที่แล้ว

    Ithoda kai ku enna payan vasanai varaatha athula sollunga pls

  • @swaminathanlingam7886
    @swaminathanlingam7886 3 ปีที่แล้ว

    Only today, I have viewed your vedio. Are you for setting this product. I want to have it. Where are you located. I am in Chennai.
    Want to have a reply from you. Swaminathan.

  • @karpagavallikarpagavalli2714
    @karpagavallikarpagavalli2714 3 ปีที่แล้ว

    Super

  • @sivaramraj7691
    @sivaramraj7691 3 ปีที่แล้ว

    Ithu 1 acor ku Evolo plant pana muteum......
    Evolo cultivation Panna muteum
    Per acor
    Evolo nall aprm ithula patta atukalam
    Solluga sis......

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  3 ปีที่แล้ว +1

      Bro ippa eanaku atha pathi eathuvum theariyala. Naa kandipa therinchukitu ungaluku sollurean. Thanks for watching.

    • @Sri_Lankan_co_oop
      @Sri_Lankan_co_oop 3 ปีที่แล้ว +1

      Climate set ahalana this tree success aahathu. ella man layum walarathu. minerals kooda irukkura man wenum. oru tree cultivation ku ready aaha 15 years ku mela pohum. atukulla cultivation panna maram pattu poyrum.
      (I m from Sri Lanka & we have lots tree)

    • @sivaramraj7691
      @sivaramraj7691 3 ปีที่แล้ว

      @@Sri_Lankan_co_oop Thanks 😊 bro

  • @MT-ss5kb
    @MT-ss5kb ปีที่แล้ว

    தயவுசெய்து விதை அல்லது செடி அனுப்பவும்.
    நீங்கள் எந்தஊர்

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  ปีที่แล้ว

      இப்ப நான் அந்த ஊரில் இல்லை. வேறு ஊருக்கு வந்து விட்டேன். மன்னிக்கவும்.

    • @MT-ss5kb
      @MT-ss5kb ปีที่แล้ว

      🙏

  • @arivumanibba
    @arivumanibba 3 ปีที่แล้ว

    plaint or seed i am want

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  3 ปีที่แล้ว

      Ithu eanga maram kidayathu. Eannala plant kuduka mudiyathu seed kuduka mudium. Kandipa seed eaduthu ungaluku kudukurean. Thanks for watching.

  • @truthseeker8725
    @truthseeker8725 2 ปีที่แล้ว +2

    எனக்கு விதை வேண்டும்

  • @SivaRaj-oz8bn
    @SivaRaj-oz8bn 3 ปีที่แล้ว +3

    இதன் செடி கிடைக்குமா? எங்கு வாங்க முடியும் விவரம் தரவும்.

    • @subharmaniyah9355
      @subharmaniyah9355 3 ปีที่แล้ว

      Seed

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  3 ปีที่แล้ว +3

      Seed kudukurean. Ithu varaikum eaduthu store pannala neengalam keakum pothu than seed eadukura idea varuthu. Kandipa seed eaduthu kudukurean. Thanks for watching.

    • @தமிழ்நாடு-ழ9ஞ
      @தமிழ்நாடு-ழ9ஞ 3 ปีที่แล้ว

      @@naavirkiniyaunavugal121 kodunga akkq ennakum

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  3 ปีที่แล้ว +1

      Ippa cheadi iruku eapadi anupi vaikanumnu sollunga anupi vaikurean.

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  3 ปีที่แล้ว

      செடி இருக்கு எப்படி அனுப்புறதுனு சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்.

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 ปีที่แล้ว +1

    Your slang tells me that you are from Nagercoil area sister. If I am right , give me thumbs up!.

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  ปีที่แล้ว

      Vadasery.👍👍👍

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 ปีที่แล้ว

      @@naavirkiniyaunavugal121 Wow, My wife is from Nagercoil sister. And I love that slang. But her family lives in chennai. And we live abroad.

  • @user-qx5bn4bb4l
    @user-qx5bn4bb4l 2 ปีที่แล้ว

    அக்கா இந்த மரம் செம்மண்ணில் வளருமா....மரமனங்கன்று எங்கே வாங்குவது

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  2 ปีที่แล้ว

      இந்த மரம் இருக்கிற இடம் செம்மண் ஏரியா தான். நர்சரில இருக்கும்.

  • @premavargin7100
    @premavargin7100 3 ปีที่แล้ว +1

    இதன் இலைகள் பற்றி சொல்லுங்கள்

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  3 ปีที่แล้ว

      கண்டிப்பா சொல்லுறேன். இந்த வீடியோ பாத்ததுக்கு ரொம்ப நன்றி.

  • @arulprasath9533
    @arulprasath9533 3 ปีที่แล้ว

    Intha plant enga kedaikum

  • @saravananjangam6878
    @saravananjangam6878 3 ปีที่แล้ว

    நாங்க பயன்படுத்தி பட்டை என்ன வகை சரவணா ராசிபுரம் நாமக்கல் மாவட்ட

    • @PrasannaKumar-px5td
      @PrasannaKumar-px5td 2 ปีที่แล้ว

      இந்த பட்டையைவிடசிலோன்பட்டைதான்சிறந்தது

  • @nironila9706
    @nironila9706 10 หลายเดือนก่อน

    Panam vasiya video LA lawaga pattanu sonnaga adan search panni wanden lawagam na ennanu karuwa pattanu solli irunda enaku theriyum namma wetla maram iruku I m from sri lanka

  • @rajigrace2801
    @rajigrace2801 3 ปีที่แล้ว +2

    இந்த செடி எங்கு கிடைக்கும்...

  • @vijaybhatanglikar9227
    @vijaybhatanglikar9227 ปีที่แล้ว

    Make vdo in hindi. All india will see. Peolel will contact u

  • @premavargin7100
    @premavargin7100 2 ปีที่แล้ว

    எனக்கு இதன் இலை கிடைக்குமா

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  2 ปีที่แล้ว

      நாங்க இப்போ அங்க இல்ல அங்க போகும் போது உங்களுக்கு இலை எடுத்து அனுப்பி வைக்கிறேன்.

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว

    Kilaiyai vettavendam.

  • @rajeshexports7166
    @rajeshexports7166 3 ปีที่แล้ว +1

    Karuva pattai srilanka vanga inbox sms

  • @mohanviraj8812
    @mohanviraj8812 2 ปีที่แล้ว

    Amplamaram pompalamaram 🤣🤣🤣🤣🤣

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 ปีที่แล้ว +2

    இதுபட்டைகிடையாது நடனஇலைகேரளாவில் கொழுக்கட்டைஅவிக்கபயன்படுத்துவாங்க

    • @naavirkiniyaunavugal121
      @naavirkiniyaunavugal121  ปีที่แล้ว

      இது பட்டை மரம் தான். நீங்க சொன்ன மரமும் எனக்கு தெரியும். எங்க ஊர்ல தெரளி இல்லைனு சொல்லுவோம்.

  • @prakashkrish1665
    @prakashkrish1665 10 หลายเดือนก่อน

    பைத்தியம் கூட சொல்லி கொடுத்தால் சரியான முறையில் பட்டை எடுக்கும்.