எமது நண்பர் துரைக்கும் , எமது அன்பு உறவுகளாகிய நாளாந்தம் உலகச் செய்தி களை கேட்டுவரும் நேயர்க ளுக்கும் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 1 -01 -2025 புது வருட வாழ்த்துக்கள் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 இன்றைய இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசனாயக்கா,பிரதமர் கர்ணி போன்ற வர்கள் ஆ ற்றிய செய்தியை விசேட செய்தியாக ஆற்றி உலக மக்களை சிந்திக்க வை க்கும் ஆசானாக மிளிரும் என் நண்பருக்கு பிரத்தி யேக வாழ்த்துக்களை மி க மகிழ்ச்சியடன் தெரிவி த்துக் கொள்ளுகின்றேன். வாழ்க வளர்க வளமுடன். ::::::::::::::::::::::::::::::::::
ஐய்யா தங்களின் செய்தி தொகுப்பு மிகவும் அருமை . தங்களிடம் ஒரு வேண்டுகோள் . இதே செய்தி தொகுப்பை சிங்கல மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்து நல்ல அனுபவம் உள்ள சிங்கலம் தெரிந்த ஒரு செய்தியாளரை தெரிவு செய்யலாமே.
உண்மைதான் இங்கு ஒவ்வொருவரின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும் லஞ்சம் கொடுப்பவர் கொடுக்காமல் விடவேண்டும் இது மக்களில் மாற்றம் வரவேண்டும். அதிகாரிகள் விலை உயர்ந்த போதைப்பொருள் பாவனை ஆடம்பர வாழ்கைமுறை. இதனை தவிர்த்தல் வேண்டும். லஞ்சம் பெறமாட்டேன் என்ற வைராக்கியம் உருவாகவேண்டும். மன அடக்கம் இருப்து மிகமிக அவசியம். இவற்றை கடைப்பிடித்தால் லஞ்சம் ஊழல் கையூட்டு எல்லாம் தானாகவே அழிந்துவிடும். இங்கு நேர்வழி நேர்மையான செயல் தான் வளர்க்கப்பட வேண்டும்
🌺🌺🌺🌺🌺இன்று உலகம் பூராவும் புது வருடம் என்று சொல்லி மக்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி பக்கத்து வீட்டுக்காரர் ரோடு கைகுலுக்கி பலகாரங்களை அனுப்பி சந்தோசப்பட்டு கொண்டாடுகிறார்கள் ஏன் இந்த மக்களால் வருடம் பூராவும் மற்றவர்களோடு அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முடிவதில்லை???? பைபிள் கடவுள் எல்லா மக்களையும் வருஷத்தில் எல்லா நாட்களிலும் சந்தோஷமாக இருங்கள் என்றுதான் படைத்திருக்கின்றார் ஒரு நாளை மற்றைய நாளை விட சிறந்ததாக படைக்கவில்லை 🌺🌺🌺
இலங்கை ஜனாதிபதி..பிரதமர்தமிழர்களையும்கிருத்தவ..முஸ்லீம்களையும் சுயமரியாதையுடன் பார்த்தால்..மதிப்பு அளித்தால் இலங்கை முன்போல் சிறக்கும்...லஞ்ச்.ஊழல்இல்லாத.ஆட்சிசெய்தால்ஒருஇயற்கையான.அமைதிதீவாகசெல்வம்கொழிக்கும்நாடாகமாறும்துரையண்னாவிற்குநன்றி❤வணக்கம்❤வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மதிப்புக்குரிய துரை அவர்களே, நீங்களாக தனிப்பட்ட முறையி்ல் ஜனாதிபதி பிரதமர், மற்றும் அருச்சனா வை சந்தித்து முழு இலங்கையும் அதி உயற்சிற்கு கொண்டு செல்லலாம். நீங்கள் சக்திவாய்ந்த ஓர் பாலமாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன். இது உண்மையும் கூட.
நாங்களும் சுத்தமான நாட்டிலேயே வாழ விரும்புகிறோம்.ஆனால் மக்களின் செயற்பாடு மிக கேவலமாக உள்ளது.இதற்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.ஒவ்வொருவரும் நினைத்தால் மாற்ற முடியும்.Clean srilanka.
அய்யனே..வணக்கம்.. ..பேனாவை மறந்தீரா..கண்ணாடியை துறந்தீரா.. ..தானாகவே ஹார்மோனியம் வாசிக்கும் கைவிரல்.. ..பணத்தை எண்ணி எண்ணி நடுக்கம் கண்டுவிட்டதா.. ..கணப்பொழுதும் கண்கள் நோக்காமல் மூடி திறப்பதேனோ.. ...கண் மகளீர் நோக்கி அடிக்காதே என்றாலும் கேட்க மாட்டீர்.. ....பெண்ணை கையால் தொடதீர் என்றாலும் கேட்கமாட்டீர்.. ..வயோதிகக் காலத்தில் வாலிபம் போனதை கவனித்தீரா.. ...உபயம் யாரைக் கேட்டால் உதவ முன்வருவர்.. அகவே.. ..உலகைப் புரிந்து கொண்டால் மனம் மகிழும்.. ..கலகத்தை மறந்து விட்டால் உலகம் அமைதி பெறும்.. ..துரையாரே..நீரே தங்கமான மகனாவார்..மகளீரை ஏறெடுத்துப் பார்க்கமாட்டீர்....பாராட்டுக்கள்..🎉🎉 ..பேனாவை தினம் பிடியுங்கள்..எழுதும் அழகை ரசியுங்கள்..❤ ....தானாகவே கவிதை நலம் பெறுவதை நீரே அனுபவ ரீதியாக பெறுவீர்..🎉🎉🎉 ..
Really we salute for your clearly explained topics all about past present how it going to be progress our country. Happy New Year 2025 Mr Tesiya Thurai.
இனவாதம் அற்ற விரிவுரையினை?? நீங்கல் உங்கள் உரையில் இனவாதமாக விளங்கப்படுத்துவது ? இதுவும் ஒரு வகை யுக்தி ஏ??? எல்லா மக்களும் இனைந்து என்று சொன்னதன் அர்த்தம். நீங்களாக மக்களுக்கு வேறு முறையில் விளங்கப்படுத்துவதன் நோக்கம்??? என்ன
ஒரு தேசத்தின் குரலாக பல்வேறுபட்ட விடயங்களை புதிய புதிய சிந்தனைகளை தரும் துரை அவர்களை இந்த புதிய வருடத்தில் வாழ்த்துவோம் வாழ்க துரை ❤❤❤
ENTHA SINHALAVAN VANTHAALUM INAVAATHY THAAN
எமது நண்பர் துரைக்கும் ,
எமது அன்பு உறவுகளாகிய
நாளாந்தம் உலகச் செய்தி
களை கேட்டுவரும் நேயர்க
ளுக்கும்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
1 -01 -2025
புது வருட வாழ்த்துக்கள்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
இன்றைய இலங்கையின்
ஜனாதிபதி அனுரகுமார
திசனாயக்கா,பிரதமர்
கர்ணி போன்ற வர்கள் ஆ
ற்றிய செய்தியை விசேட
செய்தியாக ஆற்றி உலக
மக்களை சிந்திக்க வை
க்கும் ஆசானாக மிளிரும்
என் நண்பருக்கு பிரத்தி
யேக வாழ்த்துக்களை மி
க மகிழ்ச்சியடன் தெரிவி
த்துக் கொள்ளுகின்றேன்.
வாழ்க வளர்க வளமுடன்.
::::::::::::::::::::::::::::::::::
சிறப்பான கருத்து ஜெனாதிபக்கும் பிரதமர்க்கும் வாழ்த்துக்கள் ❤தமிழ் கொடிக்கும் வாழ்த்துக்கள்🎉
ஐய்யா தங்களின் செய்தி தொகுப்பு மிகவும் அருமை . தங்களிடம் ஒரு வேண்டுகோள் . இதே செய்தி தொகுப்பை சிங்கல மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்து நல்ல அனுபவம் உள்ள சிங்கலம் தெரிந்த ஒரு செய்தியாளரை தெரிவு செய்யலாமே.
Excellant sri Lanka President now it has got. God bless sri Lanka. Thanks. Excellant video Sir. Good.
லஞ்சத்துக்கு பிரதான காரணம் வாழ்க்கைச் செலவுப் பற்றாக்குறை அல்ல. சொகுசாக, ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற பேராசைதான்.
உண்மைதான் இங்கு ஒவ்வொருவரின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும் லஞ்சம் கொடுப்பவர் கொடுக்காமல் விடவேண்டும் இது மக்களில் மாற்றம் வரவேண்டும். அதிகாரிகள் விலை உயர்ந்த போதைப்பொருள் பாவனை ஆடம்பர வாழ்கைமுறை. இதனை தவிர்த்தல் வேண்டும். லஞ்சம் பெறமாட்டேன் என்ற வைராக்கியம் உருவாகவேண்டும். மன அடக்கம் இருப்து மிகமிக அவசியம். இவற்றை கடைப்பிடித்தால் லஞ்சம் ஊழல் கையூட்டு எல்லாம் தானாகவே அழிந்துவிடும். இங்கு நேர்வழி நேர்மையான செயல் தான் வளர்க்கப்பட வேண்டும்
Great News Brother, Thank you so much,, we're getting all News under a umbrella, Thanks again, Appreciated your efforts 👌
Happy New year Sir Thurai 😊
🌺🌺🌺🌺🌺இன்று உலகம் பூராவும் புது வருடம் என்று சொல்லி மக்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி பக்கத்து வீட்டுக்காரர் ரோடு கைகுலுக்கி பலகாரங்களை அனுப்பி சந்தோசப்பட்டு கொண்டாடுகிறார்கள் ஏன் இந்த மக்களால் வருடம் பூராவும் மற்றவர்களோடு அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முடிவதில்லை???? பைபிள் கடவுள் எல்லா மக்களையும் வருஷத்தில் எல்லா நாட்களிலும் சந்தோஷமாக இருங்கள் என்றுதான் படைத்திருக்கின்றார் ஒரு நாளை மற்றைய நாளை விட சிறந்ததாக படைக்கவில்லை 🌺🌺🌺
இலங்கை ஜனாதிபதி..பிரதமர்தமிழர்களையும்கிருத்தவ..முஸ்லீம்களையும் சுயமரியாதையுடன் பார்த்தால்..மதிப்பு அளித்தால் இலங்கை முன்போல் சிறக்கும்...லஞ்ச்.ஊழல்இல்லாத.ஆட்சிசெய்தால்ஒருஇயற்கையான.அமைதிதீவாகசெல்வம்கொழிக்கும்நாடாகமாறும்துரையண்னாவிற்குநன்றி❤வணக்கம்❤வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
Thank you For The Information. Let us Hope For A clean Srilanka In All Aspects.
Excellent, 🎉
Clear news sir good.
வாழ்க வளமுடன்
நல்லதொரு கனதியான
கணிப்பீடு
நாட்டுப்பற்று அனைவருக்கும் வேண்டும்,
🎉2025🎉 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤
மதிப்புக்குரிய துரை அவர்களே,
நீங்களாக தனிப்பட்ட முறையி்ல் ஜனாதிபதி பிரதமர், மற்றும் அருச்சனா வை சந்தித்து முழு இலங்கையும் அதி உயற்சிற்கு கொண்டு செல்லலாம்.
நீங்கள் சக்திவாய்ந்த ஓர் பாலமாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்.
இது உண்மையும் கூட.
VALGA VALARGA
நாங்களும் சுத்தமான நாட்டிலேயே வாழ விரும்புகிறோம்.ஆனால் மக்களின் செயற்பாடு மிக கேவலமாக உள்ளது.இதற்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.ஒவ்வொருவரும் நினைத்தால் மாற்ற முடியும்.Clean srilanka.
அய்யனே..வணக்கம்..
..பேனாவை மறந்தீரா..கண்ணாடியை துறந்தீரா..
..தானாகவே ஹார்மோனியம் வாசிக்கும் கைவிரல்..
..பணத்தை எண்ணி எண்ணி நடுக்கம் கண்டுவிட்டதா..
..கணப்பொழுதும் கண்கள் நோக்காமல் மூடி திறப்பதேனோ..
...கண் மகளீர் நோக்கி அடிக்காதே என்றாலும் கேட்க மாட்டீர்..
....பெண்ணை கையால் தொடதீர் என்றாலும் கேட்கமாட்டீர்..
..வயோதிகக் காலத்தில் வாலிபம் போனதை கவனித்தீரா..
...உபயம் யாரைக் கேட்டால் உதவ முன்வருவர்..
அகவே..
..உலகைப் புரிந்து கொண்டால் மனம் மகிழும்..
..கலகத்தை மறந்து விட்டால் உலகம் அமைதி பெறும்..
..துரையாரே..நீரே தங்கமான மகனாவார்..மகளீரை
ஏறெடுத்துப் பார்க்கமாட்டீர்....பாராட்டுக்கள்..🎉🎉
..பேனாவை தினம் பிடியுங்கள்..எழுதும் அழகை ரசியுங்கள்..❤
....தானாகவே கவிதை நலம் பெறுவதை நீரே அனுபவ ரீதியாக பெறுவீர்..🎉🎉🎉
..
❤❤
AKD YUM SARI HARI NIYUM SINHALA INAVAATHY
Very nice 👌
👏👏👏
Really we salute for your clearly explained topics all about past present how it going to be progress our country. Happy New Year 2025 Mr Tesiya Thurai.
Praying for better Sri Lanka
❤🎉🙏👍🥰🙏🙏🙏🙏👌
Many Thanks Thurai with Happy New Year 2025 with god Blessing to HE the President team to eradicate corruptions fraud and poverty
Happy New Year
❤❤🎉🎉
Even Myanmar citizens chew betel leaf spitting becomes a public menace
🙏
In Singapore swingum is band long time ago
ஜனாதிபதியின் வார்த்தை ஜாலங்களுக்கு நன்றாக முட்டுக்கொடுக்கின்றீர்கள் ஐயா! பெரியவரே, பொறுத்திருந்து பார்ப்போம்?
Poonkatru Thirumpuma
Poonka phol malaruma Sri lanka 🇱🇰?
❤❤❤❤😂😂😂🎉🎉🎉😅😅😅
இனவாதம் அற்ற விரிவுரையினை?? நீங்கல் உங்கள் உரையில் இனவாதமாக விளங்கப்படுத்துவது ? இதுவும் ஒரு வகை யுக்தி ஏ??? எல்லா மக்களும் இனைந்து என்று சொன்னதன் அர்த்தம். நீங்களாக மக்களுக்கு வேறு முறையில் விளங்கப்படுத்துவதன் நோக்கம்??? என்ன
You can climb up the mountain, step by step. But your period will be over, before the top is under your feet, as you says. 😉🙄😒
WORLD ETHIRPAAKKUM SINGAPORAI PAARUNGAL TAMILS MINORITY IRUNDHU M MUKKIYA POSTIL TAMILAN THAAN ULLAAN
Snail space job performance should be sacked if no progress even after warning
OOO TAMIL
❤
❤❤❤❤