இளையராஜா ஹார்மோனியம் பேசும் போது இனிமை… ஆனா! - Director K.Rangaraj Opens Up - Part 1 | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #ilayaraaja #spb #mohan

ความคิดเห็น • 58

  • @ammapetkaruna
    @ammapetkaruna 3 หลายเดือนก่อน +6

    முதலில் ...ஒழுங்கா செய்திகளை தெரிந்து கொண்டு கேள்வியை கேளுங்கப்பா...ஏற்கனவே ரங்கராஜ் ரொம்ப நன்றி மறந்து பேசுவாரு ...முதலில் இயக்குனர் வாய்ப்பு தந்த மோகன் சாரை மிக எளிதா சொல்லுவாரு ... உன்னை நான் சந்தித்தேன் படத்தில் எப்படி மோகன் வந்தாருன்னு சொல்ல சொல்லுங்களேன் அவரை...உதயகீதம் பாடுவேன் பாடலில் முதலில் மோகன் அவர்களின் எக்ஸ்பிரசனை பார்த்துட்டு பேசுங்க...சாதாரண பாட்டுக்கும் உயிர் கொடுத்து நடித்தது மற்றும் அனைவரின் ஒத்துழைப்பால் உதயகீதம் வெற்றியாக பேசபட்டது ...பாடகருக்கான பாடல் என்பதால் அதை பாடியவர் எஸ்.பி.பி என்பதால் வரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன...படம் வெளிவந்த 1985 களில் வந்த கேசட்டுகளில் மோகன் ஹிட்ஸ் என்றுதான் இருக்கும்...சமீப காலங்களில் சோசியல் மீடியாக்களால் அவை மாற்றப்பட்டன என்பதே உண்மை...

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 3 หลายเดือนก่อน +9

    Watching this channel Only For the name of " Ilayaraja '

  • @ravisenroy401
    @ravisenroy401 3 หลายเดือนก่อน +2

    அண்ணன் திரு.ரங்கராஜ் அவர்களுக்கு வணக்கம்... நலம்... நலமறிய ஆவல்.... இயக்கம் என்பது "அவரவர் கையெழுத்து போன்றது" சிறப்பான விளக்கம்.. அருமை அண்ணா....

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 3 หลายเดือนก่อน +3

    நல்ல அருமையான நேர்காணல்.. இவரும் புகழ்பெற்ற பெரிய டைரக்டர்களுள் ஒருவர் இவர் படங்களில் பாடல்கள் அனைத்துமே ஹிட்டுதான்

  • @69rkannan
    @69rkannan 2 หลายเดือนก่อน +5

    Was Mohan such a big star to ask for change of tune to IR. Even Rajini & Kamal wouldn’t have dared with IR when he was at his peak

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 3 หลายเดือนก่อน +4

    This person I was searching when mohan movie watched time
    Amazing days❤❤❤❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 หลายเดือนก่อน +1

    அண்ணன் ரங்கராஜ் அவர்களின் புகழ் என்றும் இப்புவியில் வாழும்🎉🎉 அற்புதமான பதிவு🎉🎉❤❤

  • @sunraj6768
    @sunraj6768 2 หลายเดือนก่อน +1

    Decent 🎥movies were from director Rangaraj🤝

  • @Justin2cu
    @Justin2cu 3 หลายเดือนก่อน +18

    அவர் சொல்ற க்ளைமாக்ஸ் பாட்டு ”உதயகீதம் பாடுவேன் உயிர்களை...” (ஸ்லோ சாங்) பாட்டு,
    ஆங்கர் முதல்ல இந்த பாட்ட (மாற்றி) சொல்லி பின்னாடி ”சங்கீத மேகம்” னு மாத்துறாரு.
    இந்த டைரக்டரும் ஆமான்றாரு. இதுல ஆங்கர் இடையிடையே பாடி வேற காமிக்கறாப்ல!

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 หลายเดือนก่อน +2

      About to comment the same thing bro😂😂😂

    • @ramkis54
      @ramkis54 3 หลายเดือนก่อน +5

      ஆமாம் correct sir.. 👍
      Director.
      திரு. ரங்கராஜ் அவர்களிடம் பாடலை, (சங்கீத மேகம், பாடு நிலாவே ) என்று குறிப்பிடாமல், கேட்டதால், அவர் தவறாக புரிந்து கொண்டார். Communication gap. திரு. ரங்கராஜ் அவர்கள் mike மோகன், இசை ஞானி வைத்து, minimum buget ல் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர், தன்னடக்கதுடன் இருக்கிறார். அருமையான நேர் கானல் 👍

    • @lifeisbeautiful7824
      @lifeisbeautiful7824 2 หลายเดือนก่อน

      Anchor acting smart

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 หลายเดือนก่อน +1

      ​@@ramkis54SP முத்துராமன் போல்.

    • @ramkis54
      @ramkis54 2 หลายเดือนก่อน +1

      @@gopurajasekar8955 👍

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 2 หลายเดือนก่อน +1

    Udhaya geetham, Unnai naan santhithaen, Ninaive oru sangeetham, Uyire unakaga were the super hit films from K.Rangaraj sir..

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 3 หลายเดือนก่อน +5

    The climax song in Udayageetham was “udhyageetham paaduven”

    • @svs60
      @svs60 2 หลายเดือนก่อน

      Yes slow song this only Mohan could have mentioned.

    • @BC999
      @BC999 2 หลายเดือนก่อน

      @@svs60 Appove, all (Mohan, Rajinikanth etc.) were "tempo" payithiyams!

  • @thalaivarsteve
    @thalaivarsteve 2 หลายเดือนก่อน +2

    udhaya geetham all songs composed in 40 mins... what kind of genius is illayaraja... if u give one month time to current music directors, they cannot compose one song of udhaya geetham class...

  • @nkhanremo
    @nkhanremo 3 หลายเดือนก่อน +17

    ரங்கராஜ் ஐயா அவரு உங்களுக்கு இசை அமைத்ததே பெரிய புண்ணியம் . ...

    • @vijayvz
      @vijayvz 3 หลายเดือนก่อน +2

      இதுல புண்ணியம் எங்கிருந்து வந்தது? MSV இசை அமைத்தால் புண்ணியம் வராதா?

    • @Justin2cu
      @Justin2cu 3 หลายเดือนก่อน +2

      @@vijayvz இளையராஜா இசையால் தான் அவ்ளோ பெரிய வெற்றி

    • @vijayvz
      @vijayvz 3 หลายเดือนก่อน

      @@Justin2cu வெற்றி‌சரிதான். புண்ணியம் எங்கிருந்து வந்தது?

    • @elayarajahbalu
      @elayarajahbalu 3 หลายเดือนก่อน +3

      Director senja punniyam dhan Raja sir kedaicharu nu solla vararu.. puriyalaya?

    • @vijayvz
      @vijayvz 3 หลายเดือนก่อน

      @@elayarajahbalu திறமை வெற்றி தோல்வி பாவ புண்ணியம் இப்படி எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டுதான் மனிதர்களை கடவுளாக மாற்றி பின்பு அது பொய்த்துப் போன பின்பு தூக்கி எறிவது எல்லாம் நடக்கிறது.
      திறமையை திறமையாக பார்ப்போம்.🙏

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 2 หลายเดือนก่อน

    16:48 is a Right Statement about Raja sir ❤🎉 Yes. Its a big special Thing.

  • @successjj129
    @successjj129 3 หลายเดือนก่อน +1

    Super sir naaa ithuvarai director sir parthathillai❤

  • @jokhrishbuddies4726
    @jokhrishbuddies4726 3 หลายเดือนก่อน +8

    Rangaraj you were not able to get success with out illayaraja music. think of your movies with other music director copying Hindi songs in your movie

  • @BC999
    @BC999 2 หลายเดือนก่อน

    Look how the anchor and director praise everyone, while being hard and sneaky on Ilayaraja! 12:36 - Sangeetha megam and climax song, Udhaya geetham paaduven are 2 different songs / styles. 13:23 - Mohan asked the climax song to be changed, and they all started to doubt - it seems! Mohan, this director, Nassar etc. - Even from those times, most of them were "Konjam tempo yaeththunga"-group! 15:51 - Majority of the technicians saw IR only as cash cow, without understanding his GENIUS. That is obvious, 16:06, when the director casually compares a RARE GENIUS like IR with a movie-star turned politician who carefully built his image via the magic of reel world!

  • @srinisiv
    @srinisiv 3 หลายเดือนก่อน +7

    தாலாட்டு மாறி போனதே பாடல் எழுதியவர் வைரமுத்து. வாலி அல்ல. சொல்லப்போனால் அவர்களின் பிரிவின் நிகழ்ந்த சம்பவம்.

    • @Justin2cu
      @Justin2cu 3 หลายเดือนก่อน

      கரெக்ட்.

    • @nadodi67
      @nadodi67 2 หลายเดือนก่อน

      அடடா! கவிஞரும் மாறிப் போய்ட்டாரா!

    • @Justin2cu
      @Justin2cu 2 หลายเดือนก่อน

      @@nadodi67 டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்டு

  • @BC999
    @BC999 2 หลายเดือนก่อน +1

    17:03 - WHY talk about things that these 2 have NO CLUE about?! IR's music and his stature demanded that "respect be given to a composer" by everyone in the industry including those big directors / stars! Before IR came, everyone was respecting only those like MGR, Sivaji, AVM, K. Balachander etc., and others were subservient to them! IR, being a lyricist, is NEVER against lyricists or lyrics, but he demonstrated how soulful MUSIC adds emotions, and catapults even the great lyrics to greater heights with whole new meaning.

  • @ravisenroy401
    @ravisenroy401 3 หลายเดือนก่อน +2

    'யாரது" பாடலை காப்பி அடித்துதான் "தெறி" படத்தில் காப்பியடித்து வைக்கப்பட்ட பாடல் தான் "MONTAGE "SONG......

    • @BC999
      @BC999 2 หลายเดือนก่อน

      That itself is a XEROX of the ghazal "Main hawa hoon", copied by habitual plagiarizers, Shankar-Ganesh.

  • @BC999
    @BC999 2 หลายเดือนก่อน

    19:54 - Ippo mattum "inimaiyaaga" irukko? HATS OFF to MAESTRO ILAYARAJA to have come this far while being sane, compassionate, and patient, in an industry filled with vidha vidhamaana paiththiyams, foxes, crocodiles, sharks and vultures! 17:47 - Anchor and director praise everyone, while being hard on Ilayaraja! If K. Balachander, Bharathiraja, Kannadasan, MGR etc. are condescending, it is "modhira kai kuttu"! When IR speaks his mind in a sane way, asks for the fairly-due royalty and walks tall with no-nonsense attitude, it is "NO inimai"! Enna oru anyaayam!

  • @nhr18
    @nhr18 3 หลายเดือนก่อน +3

    Mohan - Mic Mohan a mathina asami

    • @Justin2cu
      @Justin2cu 3 หลายเดือนก่อน +2

      கரெக்ட். ஆனா அதுக்கு முதல் காரணம் ”பயணங்கள் முடிவதில்லை” ஆர் சுந்தரராஜன்

  • @MRB00777
    @MRB00777 3 หลายเดือนก่อน +3

    தேவன் தந்த வீணை பாடலை கண்ணதாசன் ஆவி வந்து எழுதிக் கொடுத்த சுவாரசியத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்களே

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 3 หลายเดือนก่อน +3

    yaaruppa indha anchor😂😂😂😂😂

  • @arula9794
    @arula9794 3 หลายเดือนก่อน +4

    For all those criticise Ilayaraja 😂

  • @gopinathr3496
    @gopinathr3496 2 หลายเดือนก่อน +2

    Director Rangaraj is very simple just a shirt and pant looks very simple as our dad....
    Todays director adikura looty.... no comments simply waste

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 หลายเดือนก่อน

      SP முத்துராமன் போல் தோற்றம், குரல்!

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 2 หลายเดือนก่อน

    Udhaya Geetham Paaduvaen song not Sangeetha Megam. Why this much Non Clarity? CLIMAX SONG Udhaya Geetham Paaduvaen....

  • @Saipandees
    @Saipandees 3 หลายเดือนก่อน +1

    சித்ரா லட்சுமணன் mgr kitta mama work paththavaru thaanaa

  • @guitarsen236
    @guitarsen236 3 หลายเดือนก่อน +5

    அது சங்கீத மேகம் பாடல் அல்ல, உதயகீதம் பாடுவேன்!

  • @BC999
    @BC999 2 หลายเดือนก่อน

    7:30 - BOTH songs, Yaaradhu' and Megame megame', (who else but Shankar-Ganesh) were XEROX of Hindi ghazals "Main hawa hoon" and "Tum nahin ghum nahin"! Adhula enna perumai?! 8:21 - "Ghazal-based" illa; ghazal-ae dhaan! VANI Jairam initially REFUSED to sing the Megame song because it was a COPY and it might be a smear on her career, she thought; but later she was forced / convinced to sing it! 10:03 - That 1 song was an average hit in 'PoNNu Pudichirukku; not a "hit album". ANCHOR is uninformed, and flattering unnecessarily!

  • @mayaethuraj1311
    @mayaethuraj1311 3 หลายเดือนก่อน +1

    Cheap

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 2 หลายเดือนก่อน +1

    இவரும் இவர் குடும்பமும் சாப்பிடும் சாப்பாடு இளையராஜா அய்யா கொடுத்தது

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 2 หลายเดือนก่อน

    யாரது பாட்டு ஓரு ஹிந்தி ghazal song copy