Agar Tree | உலகிலேயே விலை உயர்ந்த மரமா அகர் | வியக்க வைக்கும் தகவல்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2024
  • #agar #agartree #innaculation
    பெரிய முதலீடு செய்ய முடியாது ஆனால், பத்திலிருந்து இருபது வருடங்கள் கழித்து எனக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலரும் இப்போது மர விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். சேலம் மாவட்டம் கருமந்துறையைச் சேர்ந்த ஹரிதாஸ் அப்படி ஒரு புதுமையான முயற்சியை கையிலெடுத்திருக்கிறார். தன்னுடைய அரை ஏக்கர் நிலத்துல வாசனை திரவியங்கள் செய்வதற்குப் பயன்படுகிற அகர் மரங்களை அவர் சோதனை அடிப்படையில பயிரிட்டிருக்கிறார். அதுகுறித்து இந்தக் காணொலியில் விளக்குகிறார்...
    Video Credits:
    ###
    Reporter : J.John Kennadi
    Camera : K.Dhanasekaran
    Voice Over: M.Punniyamoorthy
    Editor : Lenin.P
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 19

  • @sakthivels3043
    @sakthivels3043 5 หลายเดือนก่อน +23

    தமிழ்நாடு வனக்கல்லூரியில் அகர் மரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு பெரிய பலன் கிடைக்கவில்லை என்பதாக அறிந்தேன் மேலும் விபரம் அறிய மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியை அணுகவும்

    • @researchlife2678
      @researchlife2678 5 หลายเดือนก่อน

      Hi. Can I get your contact number. I am currently working on Agarwood

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 หลายเดือนก่อน +3

    Good 👍😊

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 3 หลายเดือนก่อน

    Iam from.Kalimantan forest i had seen many agarwood trees here and its very expensive wood of all sorts of trees .

  • @palanibr
    @palanibr 2 หลายเดือนก่อน +3

    ஐயா நான் அசாமில் பணியில் இருந்தபோது (ARMY SERVICE) ஒரு நண்பர் இந்த மரம் அகர்பத்தி செய்ய உதவுதாகவும், மிக விலை உயந்தது எனவும் கூறினார்... இந்த மரங்களை அசாமில் சர்வ சாதாரணமாக காணலாம்.

  • @pandiselvamt961
    @pandiselvamt961 3 หลายเดือนก่อน +2

    இந்த மரக்கன்று எங்கு கிடைக்கும்

  • @closetomyheart6147
    @closetomyheart6147 4 หลายเดือนก่อน +7

    1 kg 5lack pogumnu sonanga I'm from Saudi Arabia

  • @sethuram9578
    @sethuram9578 2 หลายเดือนก่อน

    As for as i know Agarplant will only be sucessfull in hill area of 1200ft above sea level.Then only you can obtain better reselt

  • @AG-np3jh
    @AG-np3jh 2 หลายเดือนก่อน +1

    வட மாநிலம் இல்ல வடகிழக்கு மாநிலம்

  • @abdulazam5913
    @abdulazam5913 2 หลายเดือนก่อน

    It's 100% true first quality you can sell more than 1.5 lk Indian money

    • @Arunkumar-iq1yp
      @Arunkumar-iq1yp 13 วันที่ผ่านมา +1

      Any buyer contact number u have brother?

  • @MuthuvasaMuthuvasa-hn7tb
    @MuthuvasaMuthuvasa-hn7tb 5 หลายเดือนก่อน +6

    Pls kindly provide the contact number of that company