30,000 செம்மரம் வளர்த்த வெற்றி விவசாயி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2023
  • வானம் பார்த்த பூமியிலும் வருமானம் பார்க்கலாம் வாங்க மக்கா..
    மாபெரும் கருத்தரங்கம்
    செம்மரம்
    மழைநீர் மட்டுமே போதும் மகத்தான வருமானம் பார்க்கலாம்
    60 ஏக்கர் செம்மரம் வளர்க்கும்
    திரு ராமன் ஆசிரியர்
    காரைக்குடி.
    இவரின் அனுபவத்தை நேரடியாக கேட்க வாருங்கள்
    நாள் 15.10.2023.
    பல்லடம் .கோவை
    கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்
    முன்பதிவிற்கு கீழ்கண்ட லிங்கில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...
    👇
    forms.gle/NMtzc7LNG36coUiS8
    Call or WhatsApp
    👇
    94425 90081
    94425 90079
    பயிற்சி கட்டணம்.₹200
    #sandal | #sandalwood | #training | #சந்தனம்
    #கருத்தரங்கு | #isha | #treebasedagriculture | #cauverycalling
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest TH-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

ความคิดเห็น • 39

  • @mathanmathan9338
    @mathanmathan9338 9 หลายเดือนก่อน +29

    பல கோடி என்று நெறியாளர் மட்டும் கூறுகிறார்.விவசாயி ஐயா கூறாததை கவணிக்கவும்.இதுதான் யதார்த்தம்.தவிர மிக நல்ல காணொளி.ஒரு விழிப்புணர்வு நிகழ்வு என்றும் கூறலாம்.

    • @jhshines8108
      @jhshines8108 6 หลายเดือนก่อน

      மரம் வளர்ப்பது மழை பெறுவதற்கு ❤from henry farm knv youtube channel 🙏

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp 9 หลายเดือนก่อน +13

    திரு.ராமன் அவர்களுடன் நாங்கள் அழகப்பா கலைக்கல்லூரியில் படித்தோம் என்பதில் பெருமைப்படுகிறோம்

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 8 หลายเดือนก่อน

      நீங்கள் ஐயா என்ன செய்கிறிர்கள்

  • @ibrahima5494
    @ibrahima5494 9 หลายเดือนก่อน +9

    ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுகள்

  • @dhanamjayas
    @dhanamjayas 8 หลายเดือนก่อน +5

    I have visited his farm! The number of trees are more! Best wishes for him!👍👍👍🙏🙏🙏

  • @thamaraichezhian2849
    @thamaraichezhian2849 9 หลายเดือนก่อน +8

    ஐயா செம்மரம் விற்பனை பற்றியும் விளக்கம் கூறுங்கள்

  • @peacenvoice6569
    @peacenvoice6569 13 วันที่ผ่านมา

    Well done sir
    Now u become
    A teacher of every person
    Well done sir 👍🏻
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @spsevam6669
    @spsevam6669 8 หลายเดือนก่อน +2

    Valthukkal, #VIVASAYAM #KARTPOM. Nallathoru Pathive Ayya 🌱🌧️🙏

  • @crazyincars
    @crazyincars 9 หลายเดือนก่อน +3

    Vazthukal aiya 🎉 inta matri Tamilnadu full ah pasumaiah mathanum.

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x 8 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 หลายเดือนก่อน +6

    கேட்க நன்றாக உள்ளது.
    லஞ்சம் கொடுக்காமல்,
    மக்கள் பணிகள் நிறைவேறும் நாள் எந்த நாளோ ?

    • @Devil_JWGB
      @Devil_JWGB 7 หลายเดือนก่อน

      நாம் தமிழர்

  • @ramaswamyramakrishna606
    @ramaswamyramakrishna606 8 หลายเดือนก่อน +2

    EXCELLENT

  • @kumarkuppusamy28
    @kumarkuppusamy28 9 หลายเดือนก่อน +2

    Super

  • @thirupathit9803
    @thirupathit9803 หลายเดือนก่อน

    Excellent

  • @mesrj502
    @mesrj502 8 หลายเดือนก่อน +2

    மரம் எப்போதும் நடப்பட்டது ஐயா...

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 8 หลายเดือนก่อน +1

    🙏👌🤝🏻😍

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 8 หลายเดือนก่อน +1

    How he is going to market Redsanders? Many are finding difficult to market.

  • @Anbudansara
    @Anbudansara 9 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-lh1jo4xr4v
    @user-lh1jo4xr4v 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @HabibBena2810
    @HabibBena2810 9 หลายเดือนก่อน +2

    Enga ooru

  • @jakinsanthosh4721
    @jakinsanthosh4721 8 หลายเดือนก่อน +3

    Sir one small doubt ?
    Timber such as sandal , red sandal are planted with 10 feet distance minimum, if that so 440 plant for 1acer , in that case 440 * 60 acer - 26400 plants can be planted , can u pls explain how 30000 plants in 60 acer ?

    • @manikantanpoonkundran6376
      @manikantanpoonkundran6376 8 หลายเดือนก่อน +4

      he specified additional tree in varapu

    • @dhanamjayas
      @dhanamjayas 8 หลายเดือนก่อน +1

      He planted in accordance to the calculation, but doesn't want our politicians to know! I hope you understand his problem!🤔😂😂👍

    • @jakinsanthosh4721
      @jakinsanthosh4721 8 หลายเดือนก่อน

      @@manikantanpoonkundran6376 even in varapu ( boundaries) 440 plant covers whole acer ...

    • @jakinsanthosh4721
      @jakinsanthosh4721 8 หลายเดือนก่อน +1

      @@dhanamjayas sir i understand the politics behind politicians.... Iam too growing it , it's just that math doesn't add up thatsol I'm saying... People should have clarity ...

    • @dhanamjayas
      @dhanamjayas 8 หลายเดือนก่อน +1

      Dear kind Sir,
      I have already replied. Please read it again! Don't be naive!

  • @bharathbharath1442
    @bharathbharath1442 6 หลายเดือนก่อน +2

    விற்பனைக்கு அரசு அனுமதி வேண்டுமா?

    • @Greentamilan
      @Greentamilan 5 หลายเดือนก่อน +1

      Yes. Forest department

  • @jayamsaroja8076
    @jayamsaroja8076 5 หลายเดือนก่อน +1

    ஐயா யாரேனும் ஒருவர் செம்மரம் விற்று பணம் பெற்று இருக்கிறார்களா?