நாங்க எப்போதுமே எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள்தான் - News reader Nirmala Periyasamy | Social Talks | Part- 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
    குடும்பம்
    இவர் கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.
    தொலைக்காட்சியில்
    இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.
    அரசியல்
    இவர் 2003 அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.
    ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.
    #socialtalkies #chaiwithchithrasocialtalk #chithralakshmanan #nirmalaperiyasamy #newsreader #anchor #suntv #kalaignar #jayalalitha #kalanithimaran #stalin #edappadi #opanneerselvam #sasikala #ttvdinakaran #vijay #princessdiana #vijayakanth #dmdk
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 14

  • @kasn811
    @kasn811 6 หลายเดือนก่อน +2

    Arumai arumai. Enjoyable conversation

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 5 หลายเดือนก่อน

      அன்புச் சகோதரி பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்க வேண்டுமாய் அந்த இயற்கையை வேண்டுகிறேன்.

  • @madras2quare
    @madras2quare 5 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் மேடம்! நமஸ்காரம் சித்ரா சார்! வாழ்த்துக்கள். நம் இதயதெய்வம் பற்றி பேசியதற்கு மிகவும் நன்றி. வாழ்க வளர்க நம் இதயதெய்வத்தின் புகழ்.

  • @velmurugan092
    @velmurugan092 5 หลายเดือนก่อน

    Thanks Mam for being MGR supporter.

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 6 หลายเดือนก่อน +2

    Good

  • @khamilahamed
    @khamilahamed 5 หลายเดือนก่อน +1

    90 kids favourite

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 6 หลายเดือนก่อน +6

    நாங்களும் எம்ஜிஆர்ஆதரவாளர்கள்தான் எப்போதும் இந்த ஊருஇரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ங்கிறமாதிரி ஓபிஎஸ் இபிஎஸ் சுயநலத்தால அவர்கட்சிய நாசமாக்குறாங்க பதவிஆசைஇடையில சசிகலாதினகரன்வேற பிரிச்சி எறிஞ்சிட்டாங்க எம்ஜிஆர்ஜெயலலிதா ஆன்மாக்கள் இவங்கள மன்னிக்கவேமன்னிக்காது ஒற்றுமை இவர்களுக்குள்ஏற்பட்டால்மட்டுமே அதிமுக ஜெயிக்கும்இல்லன்னா இவங்களாலயே அழியும்

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 6 หลายเดือนก่อน +2

    Good, very nice.

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 6 หลายเดือนก่อน +1

    Good❤❤❤❤

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 5 หลายเดือนก่อน

    சூப்பர்👋

  • @kalasamyg9156
    @kalasamyg9156 5 หลายเดือนก่อน

    Super nice

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 4 หลายเดือนก่อน

    Amma🙏

  • @paramasivamg160
    @paramasivamg160 6 หลายเดือนก่อน

    86 ஜீனில் நான் வந்தேன்