அம்மா.....உங்கள் வாசிப்பு திறன் ... தமிழின் உச்சரிப்பின் நேர்த்தி மிகவும் அருமை 👌 அதுவும் அந்த வணக்கம் 🙏 மிக மிக அருமையாக இருந்தது... நான் உங்கள் செய்தி வாசிப்புக்கு ரசிகை ❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி 🙏
நாட்கள் போனாலும் வருடங்கள் போனாலும் நிர்மலா மேடம் குரல்.... மறையாத ஒன்று ஞாபகங்கள்😊 வணக்கம் வணக்கம் அந்த ஒரு வார்த்தை யார் மனதில் இருந்து நீங்காத ஒன்று....😊😊
நீங்கள் பேசியது அருமை 👌 உண்மை நேர்மைக்கும் எப்போதும் சோதனை தான் அப்போதே வெளியே வந்து விட்டீர்கள் இப்போது சொல்லவே வேண்டாம் அப்பப்பா எனக்கு அப்போதிருக்கும் எல்லோரையும் பிடிக்கும் தனித்தன்மை சூப்பர் 👌 எல்லோரிடமும் புடவை நகைக்காகவே நிறைய பேர் பார்ப்போம் வாழ்த்துக்கள் 🌹❤️
மிக்க நன்றி சகோதரி தங்களின் வீரம் நேர்மை உண்மை இயல்பான குணம் சிறந்த மனம் மற்றவர்களுக்கு உதவும் குணம் பெரியோர் நிர்மலா பெரியசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உண்மை நியாயம் வெல்லும்
அவங்க சொல்றது எல்லோருக்கும் இருக்க வேண்டியது அவசியம் உன்மை நேர்மை ஒழுக்கம் இவை மூன்றும் இருக்கும் நபர்களுக்கு தோல்வி கூட உயர்வுக்கு பலமாக அமையும்100% உன்மை
இப்போதையா செய்தி வாசிப்பவர்கள் உச்சரிப்பது சரி இல்லை ,அது ஒன்றுகொள்ள வேண்டும்,வணக்கம் சிரித்துக்கொண்டே சொல்லும் நிர்மலா மேடம் நா உங்களால் ,நான் உங்கள் ரசிகர் ,இப்போ நான் ஹைதராபாத் ல இருக்கேன்,உங்களை மறக்கமுடியவில்லை
அரசியலில் மிக உயர் பதவிகளில் பணியாற்ற மிக மிக சரியான தேர்வு நிர்மலா பெரிய சாமி அம்மா அவர்கள் ❤❤ சீக்கிரம் வர வேண்டும் நிர்மலா பெரியசாமி அவர்கள் ❤❤ இவர்கள் நேர்மை bold ❤❤ செயல் திறமை ❤❤ super super lady 🙏🙏
Nirmala mam- your voice leye- majesty, command, enimai, mixed in right proportion and clarity in pronounciation,, Thamizh azhaghu , ennum Solli Kondey pogalam 👍 another main factor is kuralil oru kanivu kooda - amazing mix - god’s blessings indeed. 🙏🏼
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் AAஎன்கிற அமைப்பு பற்றி பேசினது மூலம் நாங்க குடியில்லா வாழ்வு என் கணவர் சுமார் 14 வருடங்களுக்காக இருக்க சகோதரியும் zee tamil சேனலும் ஒரு காரணம் நன்றிகள் கோடி சேவைகள் தொடரட்டும்
அந்த காலத்தில் நாங்கள் உங்கள் ரசிகர்கள். நீங்கள் textile business செய்ய போவதாக குமுதத்தில் பேட்டி கொடுத்தீர்கள். அந்த business அடியை கேள்விப்பட்டது வருத்தமாக உள்ளது. But மீண்டும் ஜெயித்தது எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளது.
வானொலி அண்ணா நல்லதம்பி மிகவும் அருமையான மனிதர். நான் அவர் காலத்தில் சிறுவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளேன். தமிழின் அழகு வார்த்தைகளை அழகாகவும் சுத்தமாகவும் சொல்லித்தருவார்.
Wow super excellent fantastic voice congradulations இறைவன் அருளால் சிறப்பாக ஒரு voice soooooo sweeeeeeeeet voice உங்களை எல்லாம் நாங்கள் பார்க்க முடியாதா தேன் குரல் உங்கள் வணக்கம் வார்த்தை ku நாங்கள் அடிமை உங்கள் அழகு முகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் I LOVE YOU MADAM ❤❤❤❤❤❤❤🎉🎉
I m a real big fan of u akka. Especially ur vanakkam akka. Even I m ready to die for that vanakkam akka. Miss u and ur special vanakkam akka. 90s kid I m
நிர்மலா பெரியசாமி அம்மா செய்தி வாசிக்கிறதும் பிடிக்கும் சொல்வதல் எல்லாம் உண்மையில் நீங்கள் கொடுக்கும் தீர்ப்பும் பிடிக்கும் வாழ்க வளமுடன் அம்மா
😊😊
இவளோ அழகாக பேசுறீங்க அம்மா 😊😊❤❤உங்கள் பேச்சில் நேர்மை ,உண்மை,..... தெரிகிறது 😊
மேடம் உங்கள் வயதுதான் கூடியுள்ளது. குரல் வளம் அப்படியேதான் உள்ளது. உங்கள் செய்தி வாசிப்பை ரசித்த ரசிகை நான்
அம்மா.....உங்கள் வாசிப்பு திறன் ... தமிழின் உச்சரிப்பின் நேர்த்தி மிகவும் அருமை 👌 அதுவும் அந்த வணக்கம் 🙏 மிக மிக அருமையாக இருந்தது... நான் உங்கள் செய்தி வாசிப்புக்கு ரசிகை ❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி 🙏
நாட்கள் போனாலும் வருடங்கள் போனாலும் நிர்மலா மேடம் குரல்.... மறையாத ஒன்று ஞாபகங்கள்😊
வணக்கம் வணக்கம் அந்த ஒரு வார்த்தை யார் மனதில் இருந்து நீங்காத ஒன்று....😊😊
நீங்கள் பேசியது அருமை 👌 உண்மை நேர்மைக்கும்
எப்போதும் சோதனை தான் அப்போதே வெளியே
வந்து விட்டீர்கள் இப்போது சொல்லவே
வேண்டாம் அப்பப்பா
எனக்கு அப்போதிருக்கும்
எல்லோரையும் பிடிக்கும்
தனித்தன்மை சூப்பர் 👌
எல்லோரிடமும் புடவை நகைக்காகவே நிறைய பேர் பார்ப்போம்
வாழ்த்துக்கள் 🌹❤️
Thanks 🌹❤️
மிக்க நன்றி சகோதரி தங்களின் வீரம் நேர்மை உண்மை இயல்பான குணம் சிறந்த மனம் மற்றவர்களுக்கு உதவும் குணம் பெரியோர் நிர்மலா பெரியசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உண்மை நியாயம் வெல்லும்
காயப்படுத்தியவர்களையும் காயங்களையும் புன்னகையுடன் கடக்கிறீர்கள். மிக மிக பக்குவமான வெளிப்படையான பேச்சு அம்மா.
நிதானமாக பேசும் பாங்கே தனி நீடூழிவாழ வாழ்த்துக்கள
எஞ்சிய வாழ்நாளில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை அமைய வாழ்த்துகள்
அவங்க சொல்றது எல்லோருக்கும் இருக்க வேண்டியது அவசியம் உன்மை நேர்மை ஒழுக்கம் இவை மூன்றும் இருக்கும் நபர்களுக்கு தோல்வி கூட உயர்வுக்கு பலமாக அமையும்100% உன்மை
அனுபவமான பேச்சு
அருமை 👌🏻
நன்றி
வணக்கம் 🙏🏻
அருமையான நேர்காணல். நல்ல கருத்துக்கள்.எதார்த்தமான பேச்சு👌👌👌Love u ma❤❤❤🎉🎉🎉
🎉அருமையான தமிழ் பேச்சு 🎉
சொல்வதெல்லாம் உண்மை இவங்க பண்ணும் போது நல்லாயிருந்தது
100% True. I hate Lakshmi Ramakrishnan.
இப்போதையா செய்தி வாசிப்பவர்கள் உச்சரிப்பது சரி இல்லை ,அது ஒன்றுகொள்ள வேண்டும்,வணக்கம் சிரித்துக்கொண்டே சொல்லும் நிர்மலா மேடம் நா உங்களால் ,நான் உங்கள் ரசிகர் ,இப்போ நான் ஹைதராபாத் ல இருக்கேன்,உங்களை மறக்கமுடியவில்லை
My favourite newsreader
உங்க குரலில் இப்பவும் இனிமை இருக்கிறது அம்மா, பேச்சில் உண்மை இருக்கிறது, மிக்க மகிழ்ச்சி
❤ love her way of talking
அனுபவம் பேசுகிறது.. நானும் உங்கள் ரசிகன்..1980's 1990,s. Part of the game..well said
இப்போ யாருங்க தமிழை சரியாக உச்சரிக்கறாங்க? கேட்டாலே கடுப்பாகுது, நானும் ஒரு செய்தி வாசிப்பில் ஆர்வமுள்ளவன் என்ற முறையில்❤❤❤❤
சின்ன வயசில் நாங்களும் வணக்கம் அவங்களை மாதிரியே சொல்லுவது
அரசியலில் மிக உயர் பதவிகளில் பணியாற்ற மிக மிக சரியான தேர்வு நிர்மலா பெரிய சாமி அம்மா அவர்கள் ❤❤ சீக்கிரம் வர வேண்டும் நிர்மலா பெரியசாமி அவர்கள் ❤❤ இவர்கள் நேர்மை bold ❤❤ செயல் திறமை ❤❤ super super lady 🙏🙏
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பாதுகாப்பாக. உங்கள் தேவைகளைநிறைவேற்றுவாராக. 💐💐🌹🌹🌹🌹
😊"*Ungal "Mugha Kalaiye "..
"Unga"l Ullhathin_❤ "Unmaithanathi.." *Velupaduthkiradhu"🙏
Last ah andha vanakkam vera level h irukum chinna vayasula pudicha news reader❤
என் சகோதரியாக இன்றும் உங்களை மிகவும் பிடிக்கும் உங்களின் பொறுமை பிரட்சினைகளை கையாளும் ஆளுமை நிறைந்த அக்கா நிர்மலா பெரியசாமி..வாழ்க வளமுடன்
Well spoken,100% very true to my experiences too
Nirmala mam- your voice leye- majesty, command, enimai, mixed in right proportion and clarity in pronounciation,, Thamizh azhaghu , ennum Solli Kondey pogalam 👍 another main factor is kuralil oru kanivu kooda - amazing mix - god’s blessings indeed. 🙏🏼
Ungala ennaku rompa pidikkum.Athilum "Vanakkam"Innum pidikkum.
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் AAஎன்கிற அமைப்பு பற்றி பேசினது மூலம் நாங்க குடியில்லா வாழ்வு என் கணவர் சுமார் 14 வருடங்களுக்காக இருக்க சகோதரியும் zee tamil சேனலும் ஒரு காரணம் நன்றிகள் கோடி சேவைகள் தொடரட்டும்
Beautiful life lesson by madam in a casual way. Superb
உண்மைதான் அம்மா
வணக்கம் சொல்லும் அழகே தனி ❤
Enakku 4years erukku pothea nirmala periyasami avarkalin VANAKAM sollum vitham enakku romba pidikkum ❤ ippavum athea thelivu 🙂
கடந்த 45வருடங்களுக்குமுன் இவங்க பெரியம்மா வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். அப்பவே நல்ல நாலெட்ஜ். நல்லா ஆங்கிலப்புலமை.பந்தா இல்லாமல் எங்களோடு விளையாடுவாங்க. அப்ப சின்னப் பொண்ணு.எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குமான்னு தெரியலை. எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். வாழ்க வளமுடன்!!🙌🙌🙌❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
Love you as you are bold and brave Mam ❤😊
அக்கா நீங்க தான் என் ரோல் மாடல் நான் ஒரு பிஸ்னஸ் women வாழ்க வளமுடன் அக்கா நானும் கரூர் தான்
Galatta pink with nirmala periya samy js good. My most favourite news reader VANAkKAM
Nirmala. Amma jewels yenaku romba pidikum vasikkum style miha miha pidikum vazhga valamudan vazhthukkal
My favourite news reader ❤
Superb mam.but u r taking it as easy .❤❤❤
Vanakam mam u r vanakam was beutiful ❤❤❤❤❤😂❤
Very positive interview Super mam
அந்த காலத்தில் நாங்கள் உங்கள் ரசிகர்கள். நீங்கள் textile business செய்ய போவதாக குமுதத்தில் பேட்டி கொடுத்தீர்கள். அந்த business அடியை கேள்விப்பட்டது வருத்தமாக உள்ளது. But மீண்டும் ஜெயித்தது எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளது.
Festival time la T. Nagar crowd control announcement madam voice ketkumbothu santhoshama irukum
Vanakkam nirmala periyasami. Unique style. ❤❤
வானொலி அண்ணா நல்லதம்பி மிகவும் அருமையான மனிதர். நான் அவர் காலத்தில் சிறுவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளேன். தமிழின் அழகு வார்த்தைகளை அழகாகவும் சுத்தமாகவும் சொல்லித்தருவார்.
Nirmala madam... Humble and simple ❤❤❤🎉
உங்கள் வணக்கம் எங்க அம்மாவுக்கும் பிடிக்கும்.உங்கள் சிரிப்பு எனக்கு பிடிக்கும்.
God bless you mam, God always with you 🎉
Mam ungalai romba pidikum
My favourite news nirmala mam you vioce as very quite 😀 😊
Wow super excellent fantastic voice congradulations இறைவன் அருளால் சிறப்பாக ஒரு voice soooooo sweeeeeeeeet voice உங்களை எல்லாம் நாங்கள் பார்க்க முடியாதா தேன் குரல் உங்கள் வணக்கம் வார்த்தை ku நாங்கள் அடிமை உங்கள் அழகு முகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் I LOVE YOU MADAM ❤❤❤❤❤❤❤🎉🎉
I like three news readers Mrs. Sarojg Narayan swamy, Sobhana Ravi and Nirmala periyasamy.
Solvathellam unmai ivanga pannumpothu correct ah irunthuchu
தமிழ் செய்தி... இன்றிய தேதிஇல்.அருமையாக (யூ ட்டுபர் )ஸ்ரீலங்கா...... இன்சைடு...... கேட்டு.... பாருங்கல். 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
உங்கள் குரலின் காந்த தன்மை அருமையான பேச்சு அருமையான தகவல்.sarolaya innisai mazhai v.kumar singer chennai
சிறிய கண்களை பெற்றவர்கள் நகைச்சுவை உணர்வு உண்மை நேர்மை நிறைந்தவர்களாக இருப்பார்களாம்.
Great Mam.. You are an inspiration..
Super 🌟 valthukkal 💐🥰🌟👌💚❤❤❤❤
I m a real big fan of u akka. Especially ur vanakkam akka. Even I m ready to die for that vanakkam akka. Miss u and ur special vanakkam akka. 90s kid I m
I'm a lecturer,proud to say my students r ur fans🙏💞🙏.They say d r impressed by ur Vanakkam👍💞👍. Specially my student Christopher is ur fan❤️
❤Nirmala🙏periyaswamy❤
Good experience
My mom is ur big fan for ur vanakam mam but now my mom is not live..happy to see u mam.
God is great
Enakku Nirmala Madam Romba pidikum🎉🎉
Very good people can’t stay in politics. You deserve good people around you mam 💖💕💞♥️💙♥️💞💞💖
You r Great mam. 🎉
Like able person ❤❤🎉🎉
நிர்மலா பெரியசாமி அவர்களது செய்தி வாசிப்பு வேலையில் தடை ஏற்பட்டதை சொல்வது உண்மை. பொறாமை நிறைந்த உலகம்..
Life is a bundle of experiences. This is true.
The great madam
Ungala romba pidikum mam
I like your words so much
She is a very self motivated person. She has motivated me. Thank you. ❤❤
Arumaii Amma.
வணக்கம் 👍 நன்றி
Voice romba nalla irukkum naan rasitha news reader
Vanaaakaam❤❤❤❤
I am biggest fan mam. My grandfather and grandmother biggest fan mam
Good 👍
அவங்க சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரல நதும் அவங்க இறந்துடாங்க நூ fake news கேட்டு வருத்தமா இருந்த நாட்களும் உண்டு
I'm very proud to be her great friend our association in Sun TV is ever cherished
Why this much Noice making by BGM.Very much DISTURBING.
👌Mam 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வணக்கம் ❤❤❤❤
Next to shobana ravi you are the best
மேடம் ஒன்று செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணா சுவாமி அடுத்து நிர்மலா பெரியசாமி நன்றி
Maturity Speaks More❤
வணக்கம் சொல்லும் விதம் சும்மா சூப்பரா இருக்கும்
Mam I like you so much ❤
❤❤❤❤
நான் உங்கள் மிக ரசிகை
இவரை 2012 இல் சென்னையில் கொங்கு நண்பர்கள் சங்கம் - பெண்கள் விடுதியில் சந்தித்து இருக்கிறேன்.. . நல்ல தமிழ் உச்சரிப்பு நல்ல குரல் வளம் உள்ளவர்
Very nice mam super
U joined in ADMK,u can ask seat in ADMK, they will give u seat,but u will not get deposit.
👌👌👌
நிர்மலா உங்கள் வாய்க்கு கல்கண்டு.கல்கண்டு மாதிரி அருமையான குரல்
Eppo news tamil le wrk panreengala
❤❤❤❤❤❤