For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
தங்களின் கடவுள் பக்தி உரை எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு . ஆண்டவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை யை ஏற்படுத்தி வருகிறது. தங்களின் இந்த பக்தி சேவை மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க வளமுடன். மலேசியாவில் இருந்து. வீ. இராசகோபால்.
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
அருமை அருமை அம்மா ... காதல் தோல்வியால் மிகவும் மணம் உடைந்து போய் இருக்கின்ற பொழுது உங்கள் வீடியோவை தான் கேட்கின்றேன் அம்மா .... எல்லாம் இறைவன் செயல் ❤️❤️🙏🙏🙏🙏..மனது கொஞ்சம் நிம்மதியா இருக்கின்றது..🥺🥺🥺
அருமையான சொற்பொழிவுக்காக இதோ ஓர் கவிதை தன்னை அறி என்றாய் தரணி தெரிந்தது கணம்கணம் கருத்து சிதையாமல் கேட்டேன் எனது செவிக்குள் உமது சொற்பொழிவு தேனாறாய் பாய்ந்தது தெவிட்டாமல் பக்திதமிழ் ஊட்டுகிறாய் எனக்கு இன்னொரு அன்னையாய் காண்கிறாய்
அம்மா வாழ்க வளமுடன் இறைவனிடத்தில் முழுமையாக கொடுத்து விட்டு நம் கடமையை செய்தாலே போதும் என்பதை கூறிய அம்மாவிற்கு நன்றிகள் பல கோடிகள் அம்மா வாழ்க வளமுடன்
அம்மா நீங்க ஒரு தெய்வமே சூப்பர் மா இறைவனை நினைத்து நினைத்து செயலாற்றினால் தக்க சமயத்தில் கூடவே இருந்து நடத்துபவர் இறைவனே நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் மா வாழ்கவளமுடன் மா
முழுமையாக இறைவனிடத்தில் நம்மை கொடுக்க இறைவனை அடைய முறையாக பயிற்சி இல்லாமல் முடியாது என்று எனக்கு தெரிகிறது...மா வேதாத்திரியம் வளர்க தயவு அம்மாவின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா 👌🙏🙏
நம்பிக்கையைப் பற்றி நிறைய விளக்கி கூறிய குருவே சரணம் முழுமையாக இறைவனை அடைந்து சரணாகதி யாக இருக்க வேண்டும்😅😂 பக்தி என்பது முழுமையான நம்பிக்கை என்று கூறிய குருவே உங்களை வணங்குகிறோம்😅
Actuallye shivan bakthyagathu avaragave my lifelah vanthar 20 years this time"s warai avar pooja viratham so I am kumpa Rasiku saniye nadakuthu before saturdays viratham I goings do temples allu deepam pottu varukiran I wase sammantham illatha arvarpana insultings doings bad kirmigal al days so mayakam varuthu evargaluku god"s fanishmented tharanum show
Amma unga kitta pesanu pola iruku na Ipa 6matham masama irukan amma en life la nariya problem enakku romba kashtama iruku....... enakku ena panrathunu theriyala. ..please unga contact pana ena panrathu... amma😢😢😢
அய்யா வணக்கம், இதற்கு அடியேன் விளக்கமளிக்கலாம் என்று நினைக்கிறேன்... ஒரே விஷயத்தை தன் வாத திறமையால் பொய்யை உண்மையாக்கவும் இயலும், உண்மையை பொய்யாக்கவும் இயலும்... ஆனால் உண்மை என்றுமே மாறுவதில்லை... அம்மா தன் சொற்பொழிவுகளில் சிந்திப்பீர்...சிந்திக்க வேண்டும்.. என்று பலமுறை குறிப்பிட்டிருப்பது தாங்கள் கவனித்திருப்பீர்கள்... தயவு காட்டினால் பிறருடைய கர்ம வினையில் அதாவது இறைவனின் படைப்பில் நாம் தலையிடுகிறோம்..அதனால் தயவு காட்டுவது சரியல்ல என்று ஒருவர் கூறுயுள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளீர்... அப்படி என்றால் மனித குளத்தின் மீது வைத்த தயவால் தானே இவ்வளவு அருளாலர்கள் இவ்வளவு உபதேசங்களை நமக்காக வழங்கி இருக்கின்றனர்... மக்கள் தங்கள் விதிப்படி பாவங்களை அனுபவித்து தானே உண்மையை புரிந்து கொள்ளட்டும் என்று அவர்கள் தயவு காட்டாமல் இருந்திருந்தால் இன்று இந்த யூடியூப் சேனலில் நீங்களும் நானுமே இல்லை.. கடவுள் பாவ புண்ணியங்களை வழங்கி அதை அனுபவிக்க சாட்சியாக பார்த்து கொண்டிருக்கிறான்... அதே கடவுள் மற்றொரு முனையில் கருணை கொண்டு குருமார்களாகவும் தயவு உள்ளத்தார்களாகும் வந்து அப்பாவத்தில் இருந்து விடுவிக்கிறான்.. இதில் நாம் எங்கே...நம் உள்ளத்தில் எழும் தயவு குணம் கடவுள் குணம் , நம் குணம் இல்லை.. புலால் உணவு பெரும்பாவம் என்கிறது சன்மார்கமும் ஏனை சைவ மரபும்... அதையே பாவமில்லை என்கிறது மதங்கள்...இரண்டிற்கும் ஆதரங்களை கூறுகின்றர்... இதில் தாங்கள் எதை ஏற்று கொள்வீர்கள்.... நிச்சயம் முதல் கூறியதை தானே.... ஏன்...? அது தானே உள்ளுணர்வு கூறும் உண்மை... அந்த உண்மையை எப்படி மறைக்க முடியாதோ அதே போல் தான் இதுவும்... இப்படி எல்லாம் குழப்பி விடுவார்கள் என்றும், தங்களுக்கு எழுந்த சந்தேகத்திற்கும் வள்ளல் பெருமானார் விளக்கமாக. ஜீவகாருண்ய ஒழுக்கம்-மூன்றாம் பிறிவு( உரைநடை பகுதி ) பக்கம் : 150,151,152 இல் மிக தெளிவாக விடையளித்து இருக்கிறார்...படியுங்கள்.... அதில் ஒரு சில வரிகளின் சாரம்: கடவுள் ,மனிதன் தான் செய்த பாவத்தை உணர பல துயரங்களை கொடுக்கின்ற போது தயவுள்ளவர்கள் அவர்களுக்கு அவர்களின் வருத்தம் போக உதவினால் கடவுள் கோபிக்க மாட்டார, இந்த தயவு உள்ளவர்கள் மேன்மேலும் சுகத்தை அடைய கடவார்கள் என்று வாழ்த்துவார்.. ஆகையால் *சீவர்களிடத்தில் சீவர்கள் தயவு வைத்து உபசரிப்தே சம்மதமென்று உண்மையறிந்து சொல்லுவதே உத்திரமென்று அறிய வேண்டும்* ....... பேருபதேசம் :என்னை ஏறாநிலைமிசை ஏற்றி விட்டது சிவர்கள் மேல் யாம் கொண்ட தயவு .. -வள்ளல் பெருமான்..
நானும் அந்த பதிவை கேட்டேன்... அன்னதானம் செய்யாதீர்கள் உண்மையை உணராமல் என்று குறிப்பிடுகிறார்... ஆனால் பெருமான் சொல்கின்றார் அன்னதானம் போன்ற தயவு செயல்களை செய்தால் மட்டுமே உண்மையை அறிய இயலும், ஜீவகாருண்யம் இல்லாம் செய்கின்ற யோக பயிற்சிகள் எல்லாம் மாயஜால வித்தைகள் என்று . பெருமான் எழுதிய குறிப்பு இருக்கின்ற போதே இவ்வளவு குழப்புகின்றார்களே அது இல்லை என்றால் எப்படி குழுப்புவார்கள்... உரைநடை பகுதியில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் பேருபதேசத்தையும் படியுங்கள்... திரும்ப திரும்ப...உண்மை விளங்கும் ...தயவே வழி என்று...
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
Nandri iyya
தங்களின் கடவுள் பக்தி உரை எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு . ஆண்டவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை யை ஏற்படுத்தி வருகிறது. தங்களின் இந்த பக்தி சேவை மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க வளமுடன்.
மலேசியாவில் இருந்து. வீ. இராசகோபால்.
தினமும் அம்மாவின் ஒரு speech கேட்பது என லவ் பக்கமாக கொண்டுள்ளேன். நன்றாக மனதை தூய்மைப்படுத்துவதாக அமைகிறது
வாழ்க வளமுடன்
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அம்மா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
அருமை அருமை அம்மா ... காதல் தோல்வியால் மிகவும் மணம் உடைந்து போய் இருக்கின்ற பொழுது உங்கள் வீடியோவை தான் கேட்கின்றேன் அம்மா .... எல்லாம் இறைவன் செயல் ❤️❤️🙏🙏🙏🙏..மனது கொஞ்சம் நிம்மதியா இருக்கின்றது..🥺🥺🥺
Nandringa nandringa amma 🙏🙏🌹 om sai ram 🙏
அருமையான சொற்பொழிவுக்காக
இதோ ஓர் கவிதை
தன்னை அறி என்றாய்
தரணி தெரிந்தது
கணம்கணம் கருத்து சிதையாமல் கேட்டேன்
எனது செவிக்குள்
உமது சொற்பொழிவு தேனாறாய் பாய்ந்தது
தெவிட்டாமல் பக்திதமிழ்
ஊட்டுகிறாய்
எனக்கு இன்னொரு அன்னையாய்
காண்கிறாய்
மிகவும் நன்றி தாயே உமக்கு!
Ok thanks amma..enakku puriya vachuteenga...❤️❤️❤️❤️❤️❤️
சிவ சிவ 🙏 நன்றி அம்மா 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அருமை அம்மா 🙏 வாழ்க வளமுடன்
நன்றி தாயே 🙏🙇🏼♀️🤲🌻
வாழ்க வளமுடன் அம்மா
வணக்கம் அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா தங்கள் சேவை தொடரட்டும் அம்மா
அற்புதமான நம்பிக்கை பற்றிய விளக்கம் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி
மிகவும் அருமை நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா வாழ்க வளமுடன் இறைவனிடத்தில் முழுமையாக கொடுத்து விட்டு நம் கடமையை செய்தாலே போதும் என்பதை கூறிய அம்மாவிற்கு நன்றிகள் பல கோடிகள் அம்மா வாழ்க வளமுடன்
Vaazhga valamudan Amma!
Amma vanakam🙏 valga Valamudan Amma nandri Amma 🙏
அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்
💐!!வாழ்க வையகம்!!💐!!வாழ்க வளமுடன்!!💐
Vazhga vaiyagam vazhga valamudan amma
ஓம் சாய்ராம்
அம்மா நீங்க ஒரு தெய்வமே
சூப்பர் மா இறைவனை நினைத்து நினைத்து செயலாற்றினால்
தக்க சமயத்தில் கூடவே இருந்து நடத்துபவர் இறைவனே
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக
வாழ்கவளமுடன் மா
வாழ்கவளமுடன் மா
Nantri amma
மிக்க நன்றி அம்மா
GuruVadi Saranam ... Valgha valamudan...
💐வாழ்க வளமுடன்💐
நன்றி அம்மா 🙏🙇🏼♀️🌻
Amma vazhga valamudan
🙏வாழ்க வளமுடன் அம்மா நன்றி
எனக்கு.என்பதை.விட
நமக்கு.என்று.என்.
அன்னை.கோணி
அம்மன்.தாயை.நான்
இருகபிடுத்துக்கொண்டேன்
அது.துன்பமோ.இன்பமோ
எதுவாயினும்.எனக்கு
எல்லாம்.அன்னையின்
திருவடி.சரணம்.🌺🏵️🌸🌺🏵️🌸🌺🏵️🌸🌺🌸🌸🌺🏵️
நான்.என்.அன்னையிடம்
.துன்பங்கள்.வேண்டாம்
என்றும்.இன்பங்கள்
மட்டுமே.வேண்டும்.என்று
கேட்கமுடியாது.இரண்டும்
கலந்தது.தான்.வாழ்க்கை
ஆனால்.இப்படி.கேட்க்கலாம்
இன்பம்.இருக்கும்போது.
ஆடாமலும்.துன்பம்.வரும்
வரும்போது.துவன்டு.
போகாமல்.இருக்க.நீ
என்னுடன்.கடைசி.வரை
இருந்து.எனக்கு.அருள்
புரிவாய்.தாயே.🙏🙏🙏🙏😭😭😭❤️🧡💛💚💙💜🖤
Thanks Amma .........
Vazhga. Valamudan
Thelivu 🙏🙏🙏
Om AMMA That's The REASON...✍️🙏🙏🔥🙏🙏
Vannakkam nandri
Thank you Amma
வாழ்க வளமுடன் 🙏
Vazhga valamudan
வாழ்கவளமுடன்
🙏🙏valga valamudan 🙏🙏
நன்றி
Nantri Amma 🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
21:08:2024இனியகாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
Guru saranam
05:05:2024இனிய காலை வணக்கம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
🙏🙏🙏 Amma🙏
Thanks a lot...ma
கடவுள் யார் என்னைநினைத்து கொண்டு இருக்கிறார் பார்ப்பதில்லை அவர் எண்ணம் நன்றாக இருகிறதா என்று பார்பார்
Vazgha vazhamudan
Om Sai Ram 🙏
Thanks thanks thanks
Semma story
ஆம்
Amma intha pathivu aellorum avasiyam ketka venum.
Nallathu
🙏🙏🙏💚💚💚
Fine
நான் ஒன்று சொல்வா sister
மற்றவர் மத ஆன்மீக சேவை யில் தலையிட வேண்டாம்
வணக்கம் 🕉️🌼🙏
♥️♥️♥️♥️ Amma
Tq
Amma anbu irrutha nambanum sollriga but aavanga nambikaithoorogam panna enna panrathu amma
Nanum athigama anbu vatchirukan. Kidaikumanu theriyala
முழுமையாக இறைவனிடத்தில் நம்மை கொடுக்க இறைவனை அடைய முறையாக பயிற்சி இல்லாமல் முடியாது என்று எனக்கு தெரிகிறது...மா
வேதாத்திரியம் வளர்க
தயவு அம்மாவின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் மா 👌🙏🙏
CmcmcmcmcmcmcmcMCCMCMCMCMCMCMCMCMCMCMCMCMcMCCMMMCMMCBCMCMCMBCNCMCMCMBCMCMCMCMCMMCCMBCMCMCMCMCCMmCMMMCCMCMCMCBCMMCMCMCMCMCMCCMCMCMCMCmMMCCMCMCMCMCMCMCMMCMCBCMCMcMCCMCCMCM .Zncanwa
நம்பிக்கையைப் பற்றி நிறைய விளக்கி கூறிய குருவே சரணம்
முழுமையாக இறைவனை அடைந்து சரணாகதி யாக
இருக்க வேண்டும்😅😂
பக்தி என்பது முழுமையான நம்பிக்கை என்று கூறிய குருவே உங்களை வணங்குகிறோம்😅
Thanks for your wonderful guidance amma how I contact amma to get personal guidance
Actuallye shivan bakthyagathu avaragave my lifelah vanthar 20 years this time"s warai avar pooja viratham so I am kumpa Rasiku saniye nadakuthu before saturdays viratham I goings do temples allu deepam pottu varukiran I wase sammantham illatha arvarpana insultings doings bad kirmigal al days so mayakam varuthu evargaluku god"s fanishmented tharanum show
🙏🙏🙏🙏🙏🙏👍
🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
How can I contact amma?
அம்மாவின் பெயர் என்ன கூறவும்
🏆🏆🏆🎁🎁🎁amam
🙏
🙏🙏🙏🙏🙏
17:01:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
A
💰💰💰
How to contact u I want to speak to.u
Contact Number given in Description
@@DhayavuPrabhavathiAmma a
Amma unga kitta pesanu pola iruku na Ipa 6matham masama irukan amma en life la nariya problem enakku romba kashtama iruku....... enakku ena panrathunu theriyala. ..please unga contact pana ena panrathu... amma😢😢😢
Kindly call +918825440710 / 9677296906
Sorry வழக்கமாக
Unkalin entha pathivai ketkum mun.sithar yukam subscriber unmayana annmeegam thalaipil thayavu katuvathu thavaru yendrum.athu avarkalin Karma yendru kooriullar .arhum avar vallallar pateium pesi ular vallallar therinjum thayavu koodathu yendru pathivitu erukar.thayavu koornthu etharkku vilakam aliunkal Amma.nalor nalvar sorpolivil adipadai karuthu maarupattal arivilikal naankal yenseivom.plz.amma valikaatunkal
அய்யா வணக்கம்,
இதற்கு அடியேன் விளக்கமளிக்கலாம் என்று நினைக்கிறேன்...
ஒரே விஷயத்தை தன் வாத திறமையால் பொய்யை உண்மையாக்கவும் இயலும், உண்மையை பொய்யாக்கவும் இயலும்...
ஆனால் உண்மை என்றுமே மாறுவதில்லை...
அம்மா தன் சொற்பொழிவுகளில் சிந்திப்பீர்...சிந்திக்க வேண்டும்.. என்று பலமுறை குறிப்பிட்டிருப்பது தாங்கள் கவனித்திருப்பீர்கள்...
தயவு காட்டினால் பிறருடைய கர்ம வினையில் அதாவது இறைவனின் படைப்பில் நாம் தலையிடுகிறோம்..அதனால் தயவு காட்டுவது சரியல்ல என்று ஒருவர் கூறுயுள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளீர்...
அப்படி என்றால் மனித குளத்தின் மீது வைத்த தயவால் தானே இவ்வளவு அருளாலர்கள் இவ்வளவு உபதேசங்களை நமக்காக வழங்கி இருக்கின்றனர்...
மக்கள் தங்கள் விதிப்படி பாவங்களை அனுபவித்து தானே உண்மையை புரிந்து கொள்ளட்டும் என்று அவர்கள் தயவு காட்டாமல் இருந்திருந்தால் இன்று இந்த யூடியூப் சேனலில் நீங்களும் நானுமே இல்லை..
கடவுள் பாவ புண்ணியங்களை வழங்கி அதை அனுபவிக்க சாட்சியாக பார்த்து கொண்டிருக்கிறான்... அதே கடவுள் மற்றொரு முனையில் கருணை கொண்டு குருமார்களாகவும் தயவு உள்ளத்தார்களாகும் வந்து அப்பாவத்தில் இருந்து விடுவிக்கிறான்.. இதில் நாம் எங்கே...நம் உள்ளத்தில் எழும் தயவு குணம் கடவுள் குணம் , நம் குணம் இல்லை..
புலால் உணவு பெரும்பாவம் என்கிறது சன்மார்கமும் ஏனை சைவ மரபும்... அதையே பாவமில்லை என்கிறது மதங்கள்...இரண்டிற்கும் ஆதரங்களை கூறுகின்றர்...
இதில் தாங்கள் எதை ஏற்று கொள்வீர்கள்.... நிச்சயம் முதல் கூறியதை தானே.... ஏன்...?
அது தானே உள்ளுணர்வு கூறும் உண்மை... அந்த உண்மையை எப்படி மறைக்க முடியாதோ அதே போல் தான் இதுவும்...
இப்படி எல்லாம் குழப்பி விடுவார்கள் என்றும், தங்களுக்கு எழுந்த சந்தேகத்திற்கும் வள்ளல் பெருமானார் விளக்கமாக. ஜீவகாருண்ய ஒழுக்கம்-மூன்றாம் பிறிவு( உரைநடை பகுதி ) பக்கம் : 150,151,152 இல் மிக தெளிவாக விடையளித்து இருக்கிறார்...படியுங்கள்....
அதில் ஒரு சில வரிகளின் சாரம்:
கடவுள் ,மனிதன் தான் செய்த பாவத்தை உணர பல துயரங்களை கொடுக்கின்ற போது தயவுள்ளவர்கள் அவர்களுக்கு அவர்களின் வருத்தம் போக உதவினால் கடவுள் கோபிக்க மாட்டார, இந்த தயவு உள்ளவர்கள் மேன்மேலும் சுகத்தை அடைய கடவார்கள் என்று வாழ்த்துவார்.. ஆகையால் *சீவர்களிடத்தில் சீவர்கள் தயவு வைத்து உபசரிப்தே சம்மதமென்று உண்மையறிந்து சொல்லுவதே உத்திரமென்று அறிய வேண்டும்*
.......
பேருபதேசம் :என்னை ஏறாநிலைமிசை ஏற்றி விட்டது சிவர்கள் மேல் யாம் கொண்ட தயவு ..
-வள்ளல் பெருமான்..
நானும் அந்த பதிவை கேட்டேன்... அன்னதானம் செய்யாதீர்கள் உண்மையை உணராமல் என்று குறிப்பிடுகிறார்...
ஆனால் பெருமான் சொல்கின்றார் அன்னதானம் போன்ற தயவு செயல்களை செய்தால் மட்டுமே உண்மையை அறிய இயலும், ஜீவகாருண்யம் இல்லாம் செய்கின்ற யோக பயிற்சிகள் எல்லாம் மாயஜால வித்தைகள் என்று .
பெருமான் எழுதிய குறிப்பு இருக்கின்ற போதே இவ்வளவு குழப்புகின்றார்களே அது இல்லை என்றால் எப்படி குழுப்புவார்கள்...
உரைநடை பகுதியில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் பேருபதேசத்தையும் படியுங்கள்... திரும்ப திரும்ப...உண்மை விளங்கும் ...தயவே வழி என்று...
@@rajesh_paranjothi மிக அருமையான விளக்கம் உயிர்கள் மீது நாம் காட்டும் இரக்கம்தான் கடவுளை அடைய மிக எளிமையான வழி
வாழ்க வலமுடன் நன்றி அம்மா
Vazhga valamudan. Amma
நன்றி அம்மா
Nantrigal amma
Vazhga valamudan
வாழ்க வளமுடன் அம்மா.....
🙏
Vazhga valamudan amma
🙏
Valga valamudan amma
🙏
🙏
🙏🙏🙏