ஐயா வணக்கம் ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் போல மிக அருமை கேட்க கேட்க ஆனந்தம் மனதில் உள்ள தேவையில்லாத பாரத்தை இறக்கி வைத்து விட்டு உடல் மற்றும் மனதளவில் ஃப்ரீயாக இருக்கிறது இது மாதிரியான ஒரு உணர்வைப் பெற எத்தனை கோடி கொடுத்தாலும் அதனை விலை கொடுத்து வாங்க முடியாது என்பது எனக்கு மட்டுமல்ல உலக தமிழ் ரசனை உள்ள அத்தனை கோடி மக்களுக்கும் தெரியும் ஐயா அவர்களின் பேட்டியை நான் தினந்தோறும் வாக்கிங் செல்லும் போது mp3 ஆக டவுன்லோட் செய்து கேட்டுக்கொண்டே செல்கிறேன் நேரம் போவதே தெரியவில்லை சில வீடியோக்களை HDயில் டவுன்லோட் செய்து வீட்டில் நான் வைத்திருக்கும் புரஜெக்டரில் வீடியோவாக அகன்ற திரையில் பார்த்து அவ்வப்போது ரசித்து வருகிறேன் நன்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 பாண்டியன் மதுரை செல்லூர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏽

சூப்பர் அய்யா... நானும் பொம்மை ரோடு தான் தூங்குவேன்.. அற்புதமான தகவல்கள்.மிக்க நன்றி அய்யா
❤️😍
Super 50:53
Superb
தாங்கள் கற்ற ஆசிரியர் பற்றி சொன்ன (அந்த கால ஆசிரியர்) செய்தி மிக அருமை .
Grandfather the summer heat is too much ......cant bear the heat .............
Teachers must speak truth only
Mariammalmurugan
Blougher
Sugi sivam oru dabur