For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
கருணையின் அன்னையே உங்களின் சொற்பொழிவு என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டது. முதலில் புலால் மறுத்தேன் பசித்தோற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் அம்மா! வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️
அம்மா தாயே நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் இந்த போதை பொருளுக்கும்,குடிக்கும், ஒழிக்க ஒரு மகான் வர மாட்டாரா என என் மனம் தவிக்கின்றது தாயே.இந்த பழக்கத்தால் எத்தனை குடும்பம் அழிகின்றது தாயே எல்லா மகான்களும் பசியை போக்க வேண்டும் என்று அன்னதானம் கொண்டுவரப்பட்டது இந்த போதை பழக்கத்தை ஒழிக்க என் அப்பன் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் மறுபடியும் உருவெடுத்து எம் மக்களை காக்க வேண்டும் என் தாயே.
Service to the man is service to the god .🙏. People come to the temple for celebrations, praying and eating and going home……. No one likes to clean the temples ….. why ? … Sariyai thondu 🙏only few people think about Amma . 👏sai centers are doing many services from abroad countries. 👌there is no status ego too . Amazing jobs they are doing Amma . Thank you Amma .❤️🙏❤️ from 🇨🇦🇨🇦
வ உ சி சிதம்பரனார் ஐயா அவர்களின் தொண்டை பற்றி அம்மா விலகியதில் அவருடைய வாழ்வைப் பற்றி அந்த புக்கு படிக்க வேண்டும் என்று தோன்றியது அம்மா அவர்களின் தொண்டு பற்றி சொல்லும் போது பெரிய மிகப்பெரிய தொண்டை பற்றி அம்மா மிக மிக விளக்கமாக சொல்லி இருந்தீர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
தொண்டு செய்த பழுத்த பழம் தந்தை பெரியார் இந்த சமுதாயத்துக்கு தொண்டு செய்தார் சுவாமி விவேகானந்தர் இந்த ஆன்மீக தேசத்துக்கு தொண்டு செய்தார் ராமலிங்க வள்ளலார் சுவாமி உயிரி இடத்தில் அன்பு துண்டு செய்தார் என்னால் இந்த பிரபஞ்சத்துக்கு தொண்டு செய்ய முடியும் இப்பொழுது உயிர் எழுத்தில் தொண்டு செய்து வருகிறேன் ஏழை எளிய மக்களுக்கு ஏதோ இணைந்தால் தொண்டு செய்து வருகிறேன் நிச்சயம் இந்த பிரபஞ்சத்து முழுவதும் துண்டு தொடரும் ஓம் நமசிவாய ஓம் ஏகப்பரம்பொருளே போற்றி போற்றி
காலம் வழிதரும், களம் அமைந்து வரும், த்யாக சிந்தையுடன் திறமும் பொருந்தி வர, கொள்கை மலரும் புது மார்கழி! மெல்ல நகருங்கள், செல்லும் இடம் தூரம், அருகில் தை மாதம் கை அசைக்குது காணுங்கள்!! மெய்யில் பழுதில்லை, நெய்யில் புதுப் பொங்கல், செய்து படையலிட்டு நம்ம பிரசாதம் கொள்ளலாம்!!! உள்ளம் உவந்து நாம், செய்யும் செயல்தானே, உண்மை வழிபாடு நம்புங்கள்!!!! .. 01.12.2021 🧚♂️🧚♀️🧚♂️🧚♀️💗🧚♂️🧚♀️🧚♂️🧚♀️🧚♂️
பாஷா~தேடும் இறைவன் உன்னை தேடி வரமாட்டார்.உன்னின் கருமம் தான் அவனிடம் உன்னை சேர்க்கும் உனக்கு வேண்டியதை அவர் தேவர்மாரகள் மூலம் அவரே பூர்த்தி செய்வார் by பாஷா
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
❤❤ அம்மா தங்களின் வார்த்தைகளில் இருந்து பெறுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
.மிகவும் நன்றியுடன் வணங்குகிறேன்.❤❤❤
கருணையின் அன்னையே உங்களின் சொற்பொழிவு என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டது. முதலில் புலால் மறுத்தேன் பசித்தோற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் அம்மா! வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️
Vaalthukal ..God Bless
Transformation… inside changes…… happen by god . Amma is an instrument…… 🙏🙏god bless you .
நானும்
வாழ்க வளமுடன் 🙏🙏
உண்மை, என்னுள்ளும்தான். அம்மாவின் சொற்பொழிவு என்னை பல தடவை ஆனந்தத்தில் அழவும் வைத்திருக்கிறது. அம்மா நான் உங்கள் அடிமை. வாழ்க வளமுடன் அம்மா🙏❤️🙏❤️🙏❤️
சிறந்த பதிவு
அம்மா உங்கள் பேச்சுரொம்ப நல் ல இருக்கும்
Anbu,nandri,karunai kondavan manitha ulagil theivam.iraivan nammai padaithu ,mun jenmangalil seytha thavarukku pirayasittham seyya ingu anuppiyullar.namathu thaai,thanthai,udan piranthor,suttrathaar,bantthukkal varumaiyil vaadum pothu thannal mudintha uthavikalai seythu,thanathu karmavinai pathivukalai saman seyyavendum.
தங்களின் அருட்பணிக்கு
தலை வணங்குகிறேன்
அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
குழப்பத்திலிருந்து தெளிவு பெற்ற அம்மா வாழ்க வளமுடன்
அருமை... அம்மாவின் அருட்தொண்டு, ஆன்மீகவளம் ஒங்கி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்....
வாழ்க வளமுடன் மா
வாழ்கவளமுடன் மா 👍🙏🙏👌
Kondu vanda paavam. Thondu saidhal pogum. Vazhga valamudan Amma.
அருமையான வாசகம்
Valga valamudan
Valkavalamudan nandri amma
Vanakkam Amma 🙏🙏🙏
Romba nall irikkkge mma. Arut Perum Jyothi. Nall iruge maaa.
அம்மா உங்கள் பேச்சு மனம் மிகவும் அமைதி கிடைக்கிறது.எனது வாழ்க்கையில் நடந்த உண்மை 🙏
வாழ்க வளமுடன் அம்மா🙏
Super amma
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
Arumaiyana devotional speech amma unkal porpathankalai malarhalal vanankimahizhum adiyen mony nanti vazha vazhamudan
ஆம் அம்மா, தயவும் கருணையும் தான் இறைவனை அடையும் வழி
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
Arumai amma. Kadavul karunai ungalidamirunthu. God bless you ammaaaaa.
நன்றி அம்மா நன்றி நன்றி ❤
சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏
Super 😍👌🤩💖thank you 🙏vazga nalamudan 🙏
Thenkyou
Vazhga valamudan amma 🙏
Rombha nandringa amma 🙏🙏unga speech very excellent 👌👌👌🙏🙏
சரியாகச் சொன்னீர்கள். இறைநிலையே நிறைவான நிலை என்று. மிக்க நன்றி அம்மா. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Vanakkam amma
அம்மா உங்கள் சொற்பொழிவு அருமை வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு நன்றி !
Amma
... Super.. God bless
அம்மா அருமை உங்கள் சொற்பொழிவுக்கு நான் அடிமை வாழ்க வளமுடன் தாயே
அம்மா தாயே நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் இந்த போதை பொருளுக்கும்,குடிக்கும், ஒழிக்க ஒரு மகான் வர மாட்டாரா என என் மனம் தவிக்கின்றது தாயே.இந்த பழக்கத்தால் எத்தனை குடும்பம் அழிகின்றது தாயே எல்லா மகான்களும் பசியை போக்க வேண்டும் என்று அன்னதானம் கொண்டுவரப்பட்டது இந்த போதை பழக்கத்தை ஒழிக்க என் அப்பன் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் மறுபடியும் உருவெடுத்து எம் மக்களை காக்க வேண்டும் என் தாயே.
வாழ்க வளமுடன்.
அருமை அம்மா வாழ்க வளமுடன் அருமையான பதிவு
Nantri vazhga valamudan Amma🙏
Mam. your speech excellent💯👍👏 mam
வாழ்க வளமுடன் அம்மா உங்களை ஒரு தடவையாவது நேரில் பார்க்கனும் வாழ்க வளமுடன்
விரைவில் நேரில் சந்திக்க அருள் வேண்டும் 🙏🏼
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏 அம்மா வணக்கம் அம்மா நன்றி அம்மா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Service to the man is service to the god .🙏. People come to the temple for celebrations, praying and eating and going home……. No one likes to clean the temples ….. why ? … Sariyai thondu 🙏only few people think about Amma . 👏sai centers are doing many services from abroad countries. 👌there is no status ego too . Amazing jobs they are doing Amma . Thank you Amma .❤️🙏❤️ from 🇨🇦🇨🇦
அன்புத் தாய் அம்மா
நற்பவி நற்பவி நற்பவி... அம்மா🙏🙏🙏
குருவே சரணம்
Om sai ram 🙏 amma 🙏
Nanri amma Eraithanmaikum annul ellorul erupavanukkum nanri vazhaka vayakam vazhaka vayakam vazhaka vazhamudan
nandri amma
Arumai amma unarnthen nan Mikka nandri
Aum Nama Shivaya
வணக்கம் அம்மா வாழ்கவளமுடன் நன்றி🙏🙏❤
DHAYAVU DHAYAVU DHAYAVU
Nandrie amma
Ella Uyirgalum Einputru Vaazhga
Romba nandri amma. Ungal sorpozhvu megavum arumai
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
வ உ சி சிதம்பரனார் ஐயா அவர்களின் தொண்டை பற்றி அம்மா விலகியதில் அவருடைய வாழ்வைப் பற்றி அந்த புக்கு படிக்க வேண்டும் என்று தோன்றியது அம்மா அவர்களின் தொண்டு பற்றி சொல்லும் போது பெரிய மிகப்பெரிய தொண்டை பற்றி அம்மா மிக மிக விளக்கமாக சொல்லி இருந்தீர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
தொண்டு செய்த பழுத்த பழம் தந்தை பெரியார் இந்த சமுதாயத்துக்கு தொண்டு செய்தார் சுவாமி விவேகானந்தர் இந்த ஆன்மீக தேசத்துக்கு தொண்டு செய்தார் ராமலிங்க வள்ளலார் சுவாமி உயிரி இடத்தில் அன்பு துண்டு செய்தார் என்னால் இந்த பிரபஞ்சத்துக்கு தொண்டு செய்ய முடியும் இப்பொழுது உயிர் எழுத்தில் தொண்டு செய்து வருகிறேன் ஏழை எளிய மக்களுக்கு ஏதோ இணைந்தால் தொண்டு செய்து வருகிறேன் நிச்சயம் இந்த பிரபஞ்சத்து முழுவதும் துண்டு தொடரும் ஓம் நமசிவாய ஓம் ஏகப்பரம்பொருளே போற்றி போற்றி
♥️♥️♥️
❤️🙏🏼
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
We are celebrating actor s
🙏🙏🙏
Nanri Amma nanunarethenamma
JE jeyapragash R punitha
உள்ளம் உவந்து நாம், செய்யும் செயல்தானே, உண்மை வழிபாடு நம்புங்கள்!!!!
..
01.12.2021
🧚♂️🧚♀️🧚♂️🧚♀️💗🧚♂️🧚♀️🧚♂️🧚♀️🧚♂️
காலம் வழிதரும், களம் அமைந்து வரும், த்யாக சிந்தையுடன் திறமும் பொருந்தி வர, கொள்கை மலரும் புது மார்கழி! மெல்ல நகருங்கள், செல்லும் இடம் தூரம், அருகில் தை மாதம் கை அசைக்குது காணுங்கள்!! மெய்யில் பழுதில்லை, நெய்யில் புதுப் பொங்கல், செய்து படையலிட்டு நம்ம பிரசாதம் கொள்ளலாம்!!! உள்ளம் உவந்து நாம், செய்யும் செயல்தானே, உண்மை வழிபாடு நம்புங்கள்!!!!
..
01.12.2021
🧚♂️🧚♀️🧚♂️🧚♀️💗🧚♂️🧚♀️🧚♂️🧚♀️🧚♂️
அம்மா நீங்க வாழ்க பல்லாண்டு
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔🙏🙏
🌹🌹🌹🌹🙏🙏🙏
வணக்கம்..
ஆன்மீகம் என்ற வார்தையின் ஒருவார்தை விளக்கம் தரமுடியுமா...
Amma is there any whatsapp group to receive good messages daily??
🙏🙏🙏😭
அம்மா.. எனக்கு தயவு போதவில்லை 😭
ஒரு மனிதனின் அழிவக்கு எது காரணம்...???
பாஷா~தேடும் இறைவன் உன்னை தேடி வரமாட்டார்.உன்னின் கருமம் தான் அவனிடம் உன்னை சேர்க்கும் உனக்கு வேண்டியதை அவர் தேவர்மாரகள் மூலம் அவரே பூர்த்தி செய்வார் by பாஷா
😅
R punitha
🇮🇳🇳🇪🪔🕥🕙🕤🕘🕟🕔🕔🕧🕧📤🕜🕑🕞🕞🕢🕦🎻
👽💨💨💤💦🎃👿👹👺☠️👻🌳🌴
Cp
Now also doing against our country
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி 🔥🔥🔥
th-cam.com/video/4vHRLsuRFbo/w-d-xo.html
ஞ
Amma vanakkam
Nandri amma 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏