For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
இந்த கலியுகத்தில் பிற பிறவி பெருங்கடல் நின்னுவதற்கு எனக்கும் என் போன்ற புண்ணிய ஆன்மாக்களுக்கும் கிடைத்த பெரும் பொக்கிஷம் அம்மா நீங்கள் ❤ நீங்கள் வழி நடத்தும் இறைவனை கானும் பாதையில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா
ஆன்மிகம் என்ற பெயரில் சில தப்பான ஆசாமிகளை நம்பி அவர் தான் எல்லாம் என்று போகமால் அம்மாவை போன்று உள்ள சில நல்ல குருமார்களை பின்பற்றி அதன்படி நடக்கவும்,(எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு) உங்கள் குருவை நீங்கள் அடையாளம் காண உங்களுக்கு அறிவு வேண்டும் வாழ்க வளமுடன் அம்மா
மென்மை மிருது, மட்டும் வாழ்க்கை இல்லை வலிமை கொள்ளுவாய்.. வலிமை ஒண்று, தானே வாழ்வை மாற்றி அமைக்கும் திறவுகோல்.. எழுதும் கோலும் எழுத்தும் தெய்வம், நலிவு வெல்ல எழுதுவாய்.. நாளையெங்கள் காலை வெல்லும்.. வெல்லுமென்று சொல்லுவாய்.. .. 08.34 10.12.2020 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அம்மா என் குருநாதர் கொரோனா காலகட்டத்தில் இறந்து விட்டார் அதனால் நான் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏனென்றால் மகாபாரதத்தில் ஏக கலைக்கு நடந்த கதை நமக்குள் நடந்து விடும் நான் இறைவனை குருவாக இப்பொழுது ஏற்றுக் கொண்டேன் என அவரிடம் தான் நம்ம வந்து ரொம்ப சரியாக பேச முடியும் சேட்ட பண்ணாலும் தண்டிக்க மாட்டார் சாபம் விட மாட்டார்
Amma mikka nanriykal amma ungal pathivukal anaithum ennai thirthipatuthukirathu amma ungalin WhatsApp namper kidaikkuma amma naan avalaga kathukontirukiren amma🙏🙏🙏👏👏👌👌👌👍👍💐💐
வாழ்க்கை என்ற வண்டியை ஓட்டுவதற்கு டிரைவர் என்ற ஒரு குரு தேவை. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய் நீ. நீ நினைக்கிற பொருள் குருவாக இருந்தால் தேவையை மட்டும் கொடுத்து அழகு பார்ப்பவரே குரு. தேன் போல. என்னை போல குருவை ஒழுக வேண்டும். குருவே உங்கள் உள்ளே இருக்கும் அந்த பரம்பொருளை நான் மதிக்க தவறி விட்டேன் என்னை மன்னித்து அருள் புரிய தயவு அன்போடு வேண்டி விரும்பி கேட்க முனைகிறேன்... அன்பில் சிறக்க கருணையில் சிறந்து விலங்க எல்லோரும் இறைவனாக மாற நீங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த ஒரு உண்மைக்கு சத்தியத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சொற்பொழிவும் இதை நிச்சயம் உலகம் பாராட்டி மகிழும் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😅
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Thank you Amma🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா இந்த பதிவு தந்த உங்களுக்கு மிக் கநன்றி
Arpudham - Guruve Saranam - Thank you " Amma " ❤ ❤
Arumai amma neenga en guruvaga vanthatharkku naan mikavum perya pakkiyam petrirukiren 🙏🙏🙏
குரு வாழ்க குருவே துணை 🌹🙏
நன்றிம்மா🙏🙏🙏
இந்த கலியுகத்தில் பிற பிறவி பெருங்கடல் நின்னுவதற்கு எனக்கும் என் போன்ற புண்ணிய ஆன்மாக்களுக்கும் கிடைத்த பெரும் பொக்கிஷம் அம்மா நீங்கள் ❤ நீங்கள் வழி நடத்தும் இறைவனை கானும் பாதையில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா
12:11:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹👌🌹👌🌹😘🌹🙏🌹👍🌹
🙏 குருவே சரணம் குருவே நன்றி நன்றி 🙏
Amma neega pesaradhu romba pidikum , ❤️🙏🏼 ungalin anbu alagu bakthi valarga Amma
வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு🙏
Guru kandippa veandum amma🙏🙏🙏
Very nice motivation speech I like it so much God bless you and your family
அருமை அம்மா உங்கள் பதிவை பாத்து பாத்து நான் அதற்கு அடிமை ஆகி விட்டேன் அம்மா... நான் என்னை மாற்றி கொண்டேன்....
Arumai
Guruvey saranam❤
ஆன்மிகம் என்ற பெயரில் சில தப்பான ஆசாமிகளை நம்பி அவர் தான் எல்லாம் என்று போகமால் அம்மாவை போன்று உள்ள சில நல்ல குருமார்களை பின்பற்றி அதன்படி நடக்கவும்,(எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு) உங்கள் குருவை நீங்கள் அடையாளம் காண உங்களுக்கு அறிவு வேண்டும் வாழ்க வளமுடன் அம்மா
அம்மா அற்புதமான பதிவு குருவே சரணம் குரு வாழ்க குருவே துணை நன்றி
🙏🙏🙏
Nantri amma vaazhga valamudan vaazhga valamudan vaazhga vaiyagam
Very very nice amma🙏🙏🙏
Arumai
அருமையிலும் அருமையான விளக்கம் . மிக்க நன்றி 🙏🙏🙏👌
👌🙏வாழ்க வளமுடன் குரு வருள் இன்றி திருவருள் இல்லை குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும்
நன்றி அம்மா சிறந்த விளக்கம்
Vazkhavalamudan Amma superma
Neenga azhaga irukkeenga amma😊
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் . குரு வாழ்க குருவே சரணம் .
Ungal rasigai Nan
Ungal sorpolivu anaithum arumai
வாழ்கவளமுடன் அம்மா.
குருவேசரணம்.
ஓம் ஸ்ரீமதாசாரதா தேவி நமஹ
வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அருமை💐💐💐💐💐💐
Karuppahi
வாழ்கவளமுடன்
நன்றி🎂
உங்கள்இந்தகாணொலியைதினமும்பார்ப்பதால்நிறையகற்றுகொள்ளமுடிகிறதுநீங்கள்இதன்மூலம்நிறையபேருக்குஆறுதலும்மனதில்தைரியத்துடன்வாழ்க்கையில்முன்னேறஉதவியாகவும்இருக்கிறது
Vazgha valamudan Amma
Valga valamudan
இந்த சொற்பொழிவு அருமை குருவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்
தாயே அற்புதம்! வாழ்க வளமுடன்
ஹாய்
அம்மா வாழ்க வளமுடன்🏳️🏳️🏳️👩🎓
Super amma
Serappu AMMA 👌👌👍👏👏🙏💐
சித்தர் பார்க்க வேண்டும்...எங்கு சென்று பார்கழம் அம்மா நன்றி
Inspiring speech amma iam slowly becoming addict to your motivational speech
Very nice subject.
குரு அடைய வேண்டும். சித்தர்கள் நேரில் கன வேண்டும் அம்மா...இதற்கு வழி கட்டுங்கள்....நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
சிவ சிவம் நாராயணம்
மிகவும் அருமை அம்மா
Panivanaa thiruvadi saranam amma🙏🙏🙏
Nantri Amma 🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அருமை அம்மா
Amma aruputham
Vazhga vaiyagam vazhga valamudan 🙏🙏🙏
Amma vazhga valamudan
Vaalga valamudan
Thank you ma.
You're my guru amma
சத்தகு அம்மா 🙏
என் குருவே சரணம்
❤️❤️❤️❤️ Amma
Very super
Nandri amma🙏🌺
மென்மை மிருது, மட்டும் வாழ்க்கை இல்லை வலிமை கொள்ளுவாய்.. வலிமை ஒண்று, தானே வாழ்வை மாற்றி அமைக்கும் திறவுகோல்..
எழுதும் கோலும் எழுத்தும் தெய்வம், நலிவு வெல்ல எழுதுவாய்.. நாளையெங்கள் காலை வெல்லும்.. வெல்லுமென்று சொல்லுவாய்..
..
08.34
10.12.2020
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
.
Guru kidaika enna seiyanu amma pls reply 🙏🥲🥲🥲🥲 🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
அம்மா என் குருநாதர் கொரோனா காலகட்டத்தில் இறந்து விட்டார் அதனால் நான் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏனென்றால் மகாபாரதத்தில் ஏக கலைக்கு நடந்த கதை நமக்குள் நடந்து விடும் நான் இறைவனை குருவாக இப்பொழுது ஏற்றுக் கொண்டேன் என அவரிடம் தான் நம்ம வந்து ரொம்ப சரியாக பேச முடியும் சேட்ட பண்ணாலும் தண்டிக்க மாட்டார் சாபம் விட மாட்டார்
Amma mikka nanriykal amma ungal pathivukal anaithum ennai thirthipatuthukirathu amma ungalin WhatsApp namper kidaikkuma amma naan avalaga kathukontirukiren amma🙏🙏🙏👏👏👌👌👌👍👍💐💐
நன்றி மா
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Thanks madam
நல்ல சொற்பொழிவு அடிக்கடி குறுக்கிடும் விளம்பரம் சற்று தவிர்த்தால் சற்று நலமாக இருக்கும்
Speech lifukku use follow the instructions thank amma
Guru vin bathathil in the prabhachame ikiyam
Valzha valamuden
👌👌👏👏🙏🙏🙏🙏
Valga valamudan ma
Migaum arumai Amma 🙏🙏🙏🙏
I have listen it one year ago.But till it not worked out
நன்றி அம்மா என்னோட குரு அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
🙏🙏🙏🙏🙏
Vaazhga vaiyagam
🙏
நன்றி
குருவை காணுவது எவ்வாறு அம்மா.
வாழ்க வளமுடன்
Kalki
வாழ்க்கை என்ற வண்டியை ஓட்டுவதற்கு டிரைவர் என்ற ஒரு குரு தேவை.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய் நீ. நீ நினைக்கிற பொருள் குருவாக இருந்தால்
தேவையை மட்டும் கொடுத்து அழகு பார்ப்பவரே குரு.
தேன் போல. என்னை போல குருவை ஒழுக வேண்டும்.
குருவே உங்கள் உள்ளே இருக்கும் அந்த பரம்பொருளை நான் மதிக்க தவறி விட்டேன் என்னை மன்னித்து அருள் புரிய தயவு அன்போடு வேண்டி விரும்பி கேட்க முனைகிறேன்...
அன்பில் சிறக்க
கருணையில் சிறந்து விலங்க
எல்லோரும் இறைவனாக மாற
நீங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த ஒரு
உண்மைக்கு சத்தியத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சொற்பொழிவும்
இதை நிச்சயம் உலகம் பாராட்டி மகிழும்
குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😅
😂 thanks
nandri amma