What is Chandra Kendra? - சந்திர கேந்திரம் என்றால் என்ன? GURUJI PHONE LIVE (21.4.2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 79

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +18

    🙏 இறுதியில் பேசிய நேயர் தாங்கள் கூறிய பலன்கள் அனைத்தும் நடந்தது என்று கூறி பலன் கேட்டது அருமை👌GURUJI🌟

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud ปีที่แล้ว +5

    உங்களை குருவாக அடைந்த மாணவர்கள் இரட்டை அதிஷ்டத்தை அடைந்தவர்கள் விஞ்ஞானமும் ஜோதிடமும் ஒருங்கே கற்பிக்கும் குருவாக கிடைத்ததுக்கு🎉❤

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +3

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Dmk drainage makkal katchi

  • @manimuthuk9202
    @manimuthuk9202 ปีที่แล้ว +1

    ஜோதிட பிதாமகன், சூட்சும வலு நாயகன் திரு.ஆதித்ய குருஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @parthiban6476
    @parthiban6476 ปีที่แล้ว +3

    ஆண் குழந்தை என்று அழகாக சொல்லிவிட்டார் குருஜி ❤ 14min

    • @daily_life1983
      @daily_life1983 ปีที่แล้ว

      5-ஆம் இடம் 7-ஆம் இடம் மாற்றி கூறிவிட்டாரா அதுதான் உண்மையா

    • @durairaj3251
      @durairaj3251 ปีที่แล้ว

      ​@@daily_life1983Yes

    • @arivu0024
      @arivu0024 ปีที่แล้ว

      ​@@daily_life1983எனக்கும் அதே சந்தேகம்

    • @arivu0024
      @arivu0024 ปีที่แล้ว

      ​@@durairaj3251எது உண்மை

    • @davigopi1148
      @davigopi1148 ปีที่แล้ว

      ஐயா என் பெயர் தேவி என் தம்பிக்கு பார்க்க வேண்டும் 23 1. 1988 சனிக்கிழமை இரவ8. 40 மணிக்கு பிறந்த இடம் செங்கல்பட்டு திருமணம் எப்போது நல்ல வேலை நிரந்தர வேலை எப்போது வயது 35 அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல இவனுக்கு கல்யாணம் நடக்காது என்றாங்களே உண்மையா பலமுறை முயற்சி செய்து உங்கள இது கிடைக்கவில்லை ப்ளீஸ் அப்பா 2010ல் இறந்தார் அம்மா 2021ல இறந்தாங்க

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +1

    சந்திர கேந்திரம் பற்றி குருஜி நன்றாக விளக்கினார்

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார்

  • @RajaSekar-oe3fb
    @RajaSekar-oe3fb ปีที่แล้ว +2

    12 இலக்குணத்திற்கும் செவ்வாய் சனி இணைவு பற்றி கூறுங்கள் ஐயா

  • @ashoksamuel
    @ashoksamuel ปีที่แล้ว

    Host did very well today👌👍

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    அருமை💐👌

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏😊...

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 ปีที่แล้ว

    Nandrigal Kodi Guruji Ayya 🙏🙏🙏🙏

  • @shanthib9946
    @shanthib9946 ปีที่แล้ว +1

    Vanakkam Guriji. My son's date of birth 28.3.1987, boring in Chennai at 11.52am. Poorattadhi star and kumbarasi, makara lagnam. He bought a flat on 2020 March. But they are not finish till date. Please predict his life.

  • @DurgaDevi-rf6if
    @DurgaDevi-rf6if 5 หลายเดือนก่อน

    Gurji vangam

  • @janagarathinams848
    @janagarathinams848 ปีที่แล้ว +1

    Daughter, dob: 6/10/2006. time:9:45 pm. Meenam, Utthiratathi. Place: Erode. En magal doctor aagi vidu vaala sir? eppadi irukkum ava life?

  • @senthilkumar.o2597
    @senthilkumar.o2597 ปีที่แล้ว

    You speak science Guruji❤

  • @karthikababu6246
    @karthikababu6246 5 หลายเดือนก่อน

    Super

  • @dasurajaramansethuraman1579
    @dasurajaramansethuraman1579 ปีที่แล้ว

    நீசனின் வீட்டில் அமர்ந்த சுப கிரகம் நல்ல பலன் தராதபோது நீசனின் வீட்டில் உள்ள அசுப கிரகம் தீமை தருமா

  • @rkbavauvprintrkbavauvprint9826
    @rkbavauvprintrkbavauvprint9826 ปีที่แล้ว

    எந்த கிரகம் எந்த ஒரு உன்மை த்தில் இருப்பது கனிப்பது

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    Vanakkam guruji 🙏💐

  • @rkbavauvprintrkbavauvprint9826
    @rkbavauvprintrkbavauvprint9826 ปีที่แล้ว

    எந்த கிரகம் எந்த இடத்தில் இருப்பது கணிப்பது எப்படி வீடியோ

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 6 หลายเดือนก่อน

    சந்திரகேந்திரம் பற்றிய விளக்கம்..
    தாங்கள்தான் குருஜீ
    என பரைசாற்றுகிறது

  • @KrishnaMoorthy-ij8kg
    @KrishnaMoorthy-ij8kg ปีที่แล้ว +1

    ஐயா ஒரளவு உங்களுடைய சந்திர கேந்திர விளக்கத்தை கேட்டு படித்துள்ளேன். ஆனால் நீச வக்ர சனியின் சந்திர கேந்திரம் எவ்வாறு பலன் தரும் ஐயா? இதனுடைய பலன் எவ்வாறு இருக்கும்?

    • @kaviyadevibr4616
      @kaviyadevibr4616 ปีที่แล้ว +1

      Guruji one time solirukanga,குரு சனியை சுபத்துவபடுத்தும் அளவு சந்திரனால் சனியை சுபத்துவம் ஆக மாட்டார் என்று.சந் சனி கடுமையான பகைவர் அல்லவா

  • @savithrivenkatasubramanian7429
    @savithrivenkatasubramanian7429 ปีที่แล้ว

    வணக்கம் sir my son 4 9 1996. V Gokul. Kumbakonam. Phd admission in USA la kidaikuma this year?

  • @selvamacca9184
    @selvamacca9184 ปีที่แล้ว +1

    சந்திர கேந்திரத்தில் இருக்கும் சந்திரன் அமாவாசையோ, தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் ஒரே பலனைத் தருமா?
    நன்றி ஐயா

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      Same doubt chandran kiraganama irunthalum palan epdi irukum

    • @uzhavankathir
      @uzhavankathir ปีที่แล้ว

      Santharanin olinilayai poruthu palan amayum powrnamiyaga iruntha palan athegam ammavasayaga irunthal palan illai athey neram santhiranuku guru parvai sukkira parvai kedaithal palan maarum

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      @@uzhavankathir subhar parvai ilatha pothu chandran valarpiraiyil kiraganama irukum pothu palan epdi irukum

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 ปีที่แล้ว +1

    Iya chndra kendram nalla vilakkam

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 2 หลายเดือนก่อน

    அந்த சந்திரனே தேய்ந்து தெளிவற்று இருந்தால்?...

  • @karthi9019
    @karthi9019 ปีที่แล้ว

    Super 💐💐💐

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 ปีที่แล้ว

    Iya vankkam

  • @Mstwins5
    @Mstwins5 ปีที่แล้ว

    தேய்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் உச்ச சூரியன் இருந்தால்?

  • @sssmanogar1144
    @sssmanogar1144 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ezhilarasi9925
    @ezhilarasi9925 ปีที่แล้ว

    My name is Ezhilarasi.5/8/1991.when will I got a government job sir

  • @devakumarraju8810
    @devakumarraju8810 ปีที่แล้ว

    Please kaadhu nalla kekura ponnaa porthu phone atanand ponna sollugnga Guru ji

  • @ragulraje7
    @ragulraje7 ปีที่แล้ว

    துலா லகினத்துக்கு குரு கேது வோடு 8ல் இருக்க கூடாதா.நீங்கள் ஒரு தடவை சொன்னீங்க சார் கேது நல்லம் என.துலாலக்கினத்துக்கு குரு 8 ல் இருக்கலாம் என துலா லக்கினத்துக்கு சொன்னீர்கள்

  • @பறவைகளுடன்நாம்
    @பறவைகளுடன்நாம் ปีที่แล้ว +3

    அக்காவுக்கு கும்பராசியா

  • @chermaraj756
    @chermaraj756 ปีที่แล้ว

    குருஜிசந்திரராசிக்கு9. 10க்குடையவர்கள்சந்திரராசிக்கு9ஆம்இடத்திலோ10ஆம்இடத்திலோஇணைந்திருந்தால்அதுதர்மகர்மாதிபதியோகம்ஆகுமாவிளக்கவும்ப்ளீஸ்

  • @seenivasanseenuvj793
    @seenivasanseenuvj793 ปีที่แล้ว

    குருஜியின் மாணவர்களில் யாராவது பதில் தந்தால் நல்லா இருக்கும். படிச்சது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை கிடைத்த வேலையை இதுவரை செய்து வந்தேன் இப்போது சொந்தமாக ஜெராக்ஸ் கடை+பிரவுசிங் சென்டர் வைக்கலாம் என்று நினைக்கிறேன் 3-5 லட்சம் கடன் வாங்க வேண்டி வரும் செய்யலாமா இல்லை வேலைக்கு செல்வது சரியா இருக்குமா ? ஜோதிடர்கள் யாராவது பதில் தாருங்கள் சீனிவாசன் 06.05.1999 8.30AM திண்டுக்கல் உள்ளூர் ஜோதிடர்களிடம் கேட்டால் ஏன்டா கேட்டோம் என்று தோன்றுகிறது