ஆமாம் சார். உங்களிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறேன்..நாங்கள் கனடாவில் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான ஜாதகம் பார்க்கிறீர்கள் என் பெயரை எப்படி ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட் சார். பெண் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நீங்கள் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சார்..
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
குருஜி வணக்கம், மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, தாங்கள் நான் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு கூறினீர்கள் . எனக்கு மறக்காது ஆணால் தாம் அதை நினைவு வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது ❤❤..
Super Guruji. I have subscribed to only two channels on TH-cam. One is the Shirdi Sai live stream, and the other is the Guruji channel. You are fantastic, Guruji.🎉❤😊
குருஜி தங்களுடைய youtube சேனலை எல்லாத்தையும் பார்த்தேன் மிகவும் பிடித்திருக்கிறது குருஜி என்னுடைய ஜாதகத்தை அனுப்புகிறேன் தாங்கள் பார்த்து சொல்லுங்கள் குருஜி பல வருடங்களாக மிகுந்த வேதனையில் உள்ளேன் குருஜி தங்களுடைய வார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் குருஜி நன்றி வணக்கம் 01.04.1977 time காலை 10.30 மாவட்டம் மதுரை 🙏🙏🙏🙏🙏
அய்யா என் கணவர் ஜாதகம் கேட்டேன் live la,என் ஜாதகம் போட சொன்னீர்கள .. என் திருமணம் விவாகரத்து செல்கிறது .. உதவுங்கள் அய்யா பெண் 13 ஆகஸ்ட் 1985, காலை 11.20 am திருச்சி , கணவர் ஜாதகம் 03 ஆகஸ்ட் 1979 , 11 மணி pm பெங்களூரு
வணக்கம் குரு வே வணக்கம் குரு வே எனது ஜாதகத்தில் பிரபலமாகும் யோகம் உள்ளதா என்று பார்த்து சொல்லுங்கள் குரு வே வணக்கம் குரு 29 1 1966 காலை 6 15 இடம் கமுதி
வணக்கம் ஐயா 3 1/2 வருடம் முயற்சி ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்ல வில்லை ரொம்ப ரொம்ப நன்றி என்னுடைய கேள்வி உங்களுக்கு தெரியவில்லை ஒரு தலை பட்சம் நன்றி ஐயா
வணக்கம் குருஜி . தசாநாதனுக்கு வீடு கொடுத்தவன் உச்சம், அந்த தசாநாதன் பாப கிரகமாகி பாபத்துவமாக இருந்தால் என்ன பலனைச் செய்யும், சுப கிரகமாக இருந்து பாபத்துவமாக இருந்தால் என்ன பலனை தரும் என்பதை விளக்கமும் குருஜி. நன்றி.
குருஜி ஐயா உங்களிடம் சாதகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குவில்லை பரவாயில்லை குருஜி சொல்லியது போலவே வாய்ப்பு கிடைக்கும் நாளைக்கு வெள்ளி எனக்கு சாதகம் சொல்லங்க ஐயா (பிறப்பு இடம் :வடலூர்) (வருடம்:1995 ) (நேரம்:6:pm10) (கிழமை:வெள்ளி) ஐயா நான்TNPSC Group 2 தேர்வு எழுதியிருக்கிறன் டிசம்பர் ரிசல்ட் வேலை கிடைக்குமா எந்த துறை கிடைக்கும் சொல்லங்க ஐயா ( இப்படிக்கு அன்பு பணிவுடன் மாணவன்)
பெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல. தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?
வணக்கம் 🙏 நீங்கள் பணம் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பணம் கட்டினால் குருஜி பதில் சொல்ல மாட்டார்.. இது சேவை எண்ணத்துடன் நடத்தப்படும் நேரலை.. பணத்திற்காக அல்ல.. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.. முயற்சி செய்யுங்கள்.. நம்பிக்கையுடன்!!! வாழ்க வளமுடன் 🙏🙏
சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல. தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?
சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல. தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?
சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல. தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?
ஆமாம் சார். உங்களிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறேன்..நாங்கள் கனடாவில் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான ஜாதகம் பார்க்கிறீர்கள் என் பெயரை எப்படி ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட் சார். பெண் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நீங்கள் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சார்..
Genius guruji 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
44:50
❤❤
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
குருஜி வணக்கம், மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, தாங்கள் நான் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு கூறினீர்கள் . எனக்கு மறக்காது ஆணால் தாம் அதை நினைவு வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது ❤❤..
Super Guruji. I have subscribed to only two channels on TH-cam. One is the Shirdi Sai live stream, and the other is the Guruji channel. You are fantastic, Guruji.🎉❤😊
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலையில் நேயர்களுக்கு நல்ல நுணுக்கமான தகவல்கள்.. தங்களின் ஜோதிட சேவைகள் என்றும் தொடர வேண்டும் குருஜி 🙏🙏💐💐
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻
மிகவும் அருமை குருஜி,💐👍
Guruve saranam 🙏🙏🙏
rommba speed guruji irunthalum paravaillai super
வணக்கம் குருஜி .
சில மஹாதன யோக ஜாதகங்களை விளக்கவும் குருஜி . நன்றி
நன்றி ஐயா 🙏🙏
Super Roast Pallangal Guruji 🤣🤣🤣
Vanakkam Guruji
வணக்கம் குருஜி🎉❤
குருஜி தங்களுடைய youtube சேனலை எல்லாத்தையும் பார்த்தேன் மிகவும் பிடித்திருக்கிறது குருஜி என்னுடைய ஜாதகத்தை அனுப்புகிறேன் தாங்கள் பார்த்து சொல்லுங்கள் குருஜி பல வருடங்களாக மிகுந்த வேதனையில் உள்ளேன் குருஜி தங்களுடைய வார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் குருஜி நன்றி வணக்கம்
01.04.1977 time காலை 10.30 மாவட்டம் மதுரை 🙏🙏🙏🙏🙏
17.6.1991.simmamrasi.thullam laganam.2:52pm.epothu Naillathu nadagum pls.pls guru ji
ELAVARASAN
10/03/99
9.24pm bhavani, Erode
Thulam lagnam. Lagnam 190 deg swathi 2il,
Kettai natchathiram,
1il sevvai (197. 59.03)
2il chandthiran astami (239 06 16)
4il kethu - (296.54 52)
5il suryan (326 46 42)
6il sukran(356 44 25),guru (342 01 52) budhan(340 12 09),
7il sani( 07 07 57)
10il raghu (116 54 52)
6,8,12subathuvam ahh sir stock market la money crores la earn panduvenaa illa SOFTWARE SIDE POIKALAMAA OR import /export pandalamaa sir?
Nengal sollum 6,8,12subathuvam enakuu porunthumaa?
Navamsathil sukran raghu sevvai chandthiran inaiku sukranuku bangakama sir?
Multiple business pandalamaa?
Guruji vanakkam megundha mana azhuthathil illen en magal jathagam 27.5.2012 9.o2pm chennai SRIMATHI amma ayul sollungal
15th July 1969 8.59pm male surya dasa now staying in usa.ashtama sani is giving lot of troubles.poosam.
Guru vanakkam
நண்பராக உள்ளது
Thanks for coming live guruji ஜாதகங்களை மிக அழகாக அருமையாக சொல்லிப் புரிய வைத்தீர்கள் thank you guruji
Guruji 🙏
சூப்பர் குருஜி
Vanakkam guruji en paran shashwanth DOB 27 06 2023 time 5 39 AM Ramanathapuram District palan partu sollunga please please please 🙏🏾🙏🏾🙏🏾
வணக்கம் குரு வே 1966 1 29 காலை615 இடம் கமுதி எனது ஜாதகத்தில் பிரபலமாகும் யோகம் உள்ளதா என்று பார்த்து சொல்லுங்கள் குரு வே வணக்கம்
Excellent ❤
September 2022 piragu enaku thirumanam agum endreegal appointment il inum agavillai
குருஜி வணக்கம்
பெயர் : திருமூர்த்தி
5.7.1981
5.30.AM place கரூர்
திருமணம் இல்லை வாழ்க்கையில் எந்த
ஒரு முன்னேற்றமும் இல்லை குருஜி.!!!🙏
அய்யா என் கணவர் ஜாதகம் கேட்டேன் live la,என் ஜாதகம் போட சொன்னீர்கள .. என் திருமணம் விவாகரத்து செல்கிறது .. உதவுங்கள் அய்யா பெண் 13 ஆகஸ்ட் 1985, காலை 11.20 am திருச்சி , கணவர் ஜாதகம் 03 ஆகஸ்ட் 1979 , 11 மணி pm பெங்களூரு
1970 .2 12 time 12 55p.m trichy 6il guru rishaba lakkanam palan enna.
Guruji please answer.1.3.1980. morning 10.30pm. ragu thisai yeppadi irukkum. Working problem salvation aguma .45 years problem
Sir pls find my priticson next live Prakash 26/09/1982 5.20am Coimbatore. Raku dasa eppadi irukkum
வணக்கம் குருஜி உங்களிடம் நேரில் ஜாதகம் பார்த்திருக்கிறேன்... எனக்கு பலன்கள் வேறுமாதிரி நடக்கின்றன.. என் ஜாதகத்தை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்
வணக்கம் குரு வே வணக்கம் குரு வே எனது ஜாதகத்தில் பிரபலமாகும் யோகம் உள்ளதா என்று பார்த்து சொல்லுங்கள் குரு வே வணக்கம் குரு 29 1 1966 காலை 6 15 இடம் கமுதி
வணக்கம் குருஜி.....Devi d/o Omawdaran 28/2/1975 ...4.14 pm Malaysian... எப்பொழுது நல்ல நேரம் வரும் ஐயா
பா.ஆதிகேசவ்
09.12.2007
8.06am
ஆரோக்கியம்
கல்வி
வேலைவாய்ப்பு
வணக்கம் குருஜி.....குரு, சுக்கிரன், புதன் மூவரும் சனியின் வீட்டில் இணைந்திருந்தால் யாருக்கு பலம் அதிகம்?
வணக்கம் ஐயா 3 1/2 வருடம் முயற்சி ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்ல வில்லை ரொம்ப ரொம்ப நன்றி என்னுடைய கேள்வி உங்களுக்கு தெரியவில்லை ஒரு தலை பட்சம் நன்றி ஐயா
அண்ணா வணக்கம் சந்தோஷ்குமார் 10-6-92 am5-20 புதன்கிழமை கடலூர் மாவட்டம் பிறந்தேன் எப்படி இருக்கும் எனக்கு நல்ல நேரம் எப்போ வரும் 😢
ஆ திருமணி குரு ஜி ❤ 17 7 1979 காலை 4'40 தூத்துக்குடி ரிஷப லக்கிணம் விருச்சிகம் தொழில் மாற்றம் செய்யலாமா
வணக்கம்ஐயா. Dharmaraj25.2.1995.8பின். அறந்தாங்கி. வீடு. வேலைஎப்போதுகூறுங்கலியா.
Name:Vignesh
Dob: 19.09.2000 time:10.30pm
Place: thuraiyur
Rasi: rishabam
Laknam:rishabam
Natchiram: rohini
Ayya enakku raagu thasai nadakkuthu ayya enakku palangal eppadi irrukkum ayya
Yasodha
13.03.85
Time : 2.30 pm
Erode birth place
எனக்கு ஆண்வாரிசு கிடைக்கும்ங்களா குருஜி
29/01/1989, time-9.40 am, Villupuram. தொழில் எப்போது அமையும்? என்ன தொழில் ? வேளையில் முன்னேற்றம் இல்லை.
Name : Radha 28.5.1989 time. 10.50 am kumbakonam job kitaikkuma sir adhiga subathuva Graham edhu sir pls sollunga.
வணக்கம் குரு வே வணக்கம் குரு வே எனது ஜாதகத்தில் பிரபலமாகும் யோகம் உள்ளதா என்று பார்த்து சொல்லுங்கள் குரு வே வணக்கம் 29 1 1966 இடம் கமுதி வணக்கம்
S.Balasubramaniam
03.06.1971
10.30pm
Srivilliputhur
Sir, சொந்த வீடு எப்போது அமையும்
வணக்கம் குருஜி . தசாநாதனுக்கு வீடு கொடுத்தவன் உச்சம், அந்த தசாநாதன் பாப கிரகமாகி பாபத்துவமாக இருந்தால் என்ன பலனைச் செய்யும், சுப கிரகமாக இருந்து பாபத்துவமாக இருந்தால் என்ன பலனை தரும் என்பதை விளக்கமும் குருஜி. நன்றி.
வணக்கம் ஐயா சுகந்தி 7.01.2020 காலை10.24 தஞ்சாவூர் பேராவூரணி எனது மகள் என்ன படிப்பு படிப்பாள் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா
சந்திர அதியோகம் நல்லபலன் தருமா ஐய்யா 7.01. 2020 காலை 10.24 தஞ்சாவூர்
குருஜி வணக்கம்.என் மகள் 30.3.2005 இரவு 11.09 ஒட்டன்சத்திரத்தில் பிறந்தவர்.உயர்கல்வி வேலைவாய்ப்பு திருமணம் பற்றி சொல்லுங்கள்.
🙏💥👍🙏💥👍🙏💥👍🙏💥👍
பெயர்: ஹரி,08/06/2023,மாலை 6.40 PM ,Karaikudi,ஆண், ராகு ,குரு,சனி திசை பலன்கள் ஐயா.திருமணம்,படிப்பு பலன்.
குருஜி ஐயா உங்களிடம் சாதகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குவில்லை பரவாயில்லை குருஜி சொல்லியது போலவே வாய்ப்பு கிடைக்கும் நாளைக்கு வெள்ளி எனக்கு சாதகம் சொல்லங்க ஐயா (பிறப்பு இடம் :வடலூர்) (வருடம்:1995 ) (நேரம்:6:pm10) (கிழமை:வெள்ளி) ஐயா நான்TNPSC Group 2 தேர்வு எழுதியிருக்கிறன் டிசம்பர் ரிசல்ட் வேலை கிடைக்குமா எந்த துறை கிடைக்கும் சொல்லங்க ஐயா ( இப்படிக்கு அன்பு பணிவுடன் மாணவன்)
20-12-2006
8.36 am,erode
Now studying in 12th standard .
எந்த துறையில் படித்தால் வருமானம் ஈட்ட முடியும்.
பெயர் பரசுராம்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது.
ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
Don't worry brother every thing going to be alright
@@mbmohan1019ok bro..thank you
நட்சத்திர பொருத்தம் தவறாக இருந்தால் 6 மற்றும் 8 ராசிகளை திருமணம் செய்யலாம்
சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல.
தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி
என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?
வணக்கம் 🙏 நீங்கள் பணம் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பணம் கட்டினால் குருஜி பதில் சொல்ல மாட்டார்.. இது சேவை எண்ணத்துடன் நடத்தப்படும் நேரலை.. பணத்திற்காக அல்ல.. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.. முயற்சி செய்யுங்கள்.. நம்பிக்கையுடன்!!! வாழ்க வளமுடன் 🙏🙏
Vanakkam guruji ayya