யார் அவங்க இயல்பினால நம்மை சிறியதாக்குறங்களோ அவங்கள நமக்குப் பிடிக்காது.. அவர்களை நிராகரிக்காமல் நம்மை முன் வைக்கமுடியஆது! மிக நல்ல அவதானிப்பு! சிறப்பு..
அனைத்து உண்மைகளையும் பகிர்ந்து கொண்டீர்கள் தங்களின் பெற்றோர் முடிவில் தாங்கள் மனம் தளராமல் இத்தனை உயரத்திற்கு வந்தது பெருமை. கலைஞரையே விமர்ச்சித்ததும் நினைவிருக்கிறது
Thankyou so much to Shri Raja Sir and Smt Bharati Mam.My best wishes to my school mate SVS TRICHY Smt Arunmozhinangai,Son and daughter👍👍School 1985_87batch
என்னை புரட்டிப்போட்ட நூறு நாற்காலிகள், சோற்றுக்கணக்கு, உற்றுநோக்கும் பறவை, தேவகிசித்தியின் டைரி, வெள்ளையானை, கைதிகள் இன்னும் பல.. நல்ல வேலை.. அந்த புழுவுக்கு என் நன்றிகள்.. இன்னும் ரப்பர் படிக்கவில்லை.. லாக்டவுனில் நீங்கள் எழுதிய சிறுகதைகள்.. உங்கள் கதைகள் படிக்க ஆரம்பித்த போது நிறைய முறை எனக்கு மட்டும் தான் புரியவில்லை என்று அழுதிருக்கிறேன். திரும்ப திரும்ப படித்து முயற்சிப்பேன். உங்களை ஒரு நாள் சந்திப்பேன் என்று நம்புகிறேன். விகடனுக்கு, பாரதி பாஸ்கர், ராஜா அவர்களுக்கு என் நன்றிகள்.
@@annapooraniv.annapoorani.v608 for sure.. many of his stories to be taken to middle school and high school kids some applicable to even to elementary school kids as well..
வியத்தலும் இகழ்தலுமில்லாமல் கவிஞர்களை எழுத்தாளர்களை பேச்சாளர்களை இசைக்கலைஞர்களை கலைகளை பார்க்கும் பார்வை தமிழர்களுக்கு வேண்டும் இதைத்தான் கணியன் பூங்குன்றன் பாடல் கூறுகிறது.
British army la sera sonnanga non violence preach panna Gandhi ji, British ah INA va vechi adikkalam nu plan panna Neta ji avlo than. He was a politician avlothan, god level la laam pesathinga
ஐயா, இந்த பதிவின் தலைப்பை வைத்து சொல்கிறேன். 10 இல் 9 மட்டுமல்ல அந்த 10 வதுமே போலியாகத்தான் இருக்கும், சற்று கூர்ந்து ஆராய்ந்தால்.......! நான் உணர்ந்தது எல்லாம், ஆன்மீகம் என்பது ஒரு பகுதியினருக்கு "பயமும் மூடநம்பிக்கையும் கலந்தது தான்". இன்னொரு பகுதியினருக்கோ "ஏமாற்றுதல்" என்பது தான்.
காந்தியடிகளைப் பற்றிய தவறான புரிதல் என்னுள் இருந்தது! ஆனால், படிக்கும் போது அஃது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என புரிந்தது! காந்தியடிகள் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு கொண்டு சென்ற ஜெயமோகன் அவர்களுக்கும், ஜெயமோகன் அவர்களை கானொளி வாகிலாக எனக்கு அறிமுகம் செய்த விகடனுக்கும் நன்றி!
Look at Soul sold Vikatan's headings... for an exceptional interview, they found ""How to Insult Hindu's and eco system". (for that i'm down voting.) never buy or watch Vikatan .. Watching just for the Trio's. Not sure if these intellectuals ever see these differences in representation ever... :(
என்னது? Hindus and eco system? அது என்னடா புது புரளி? முதலில் ஹிந்து என்று பெயர் வைத்தது யாரு? எந்த சாமி சொன்னது? எந்த புனித நூலில் சொல்லியிருக்கு? உங்க பெரியவங்களே சொல்லி இருக்காங்க அந்த பெயர் வைத்ததெ வெள்ளைகாரணம். ஒரு திரைப்படத்தில் தெளிவாக கேட்டாலே "உன்னை படைத்த கடவுளா இல்லை நீ படைத்த கடவுளா" என்று . முதலில் ஒழுக்கமான சாமியாரை முதலில் கூறு
2:16 போறும் (போதும் )- இந்த வார்த்தை எந்த தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. தமிழே சரியாக பேசத்தெரியாத ஒருவர் தமிழ் இலக்கியத்தை பற்றி வகுப்பெடுப்பது கேலிக்கூத்தாகவுள்ளது. இவர்கள் யாருக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள், யார் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்
Raja question , Why is Gandhi an Irritant for this Society - Is a Question to show BJP/RSS is trying to undermine GANDHI.Bharathi Baskar Question, Why in Kamba Ramayana Literary world Ram an Irrirant for Ravanan lovers - Is a Question to Show she like BJP/RSS (Ram Faction) and against the (Ravanan faction) DMK/DK. There is internal fight between both Raja and Bharathi Baskar.
துக்ளக் படித்தால் அறிவாளி. இதர்க்குத்தான் ஆசை பட்டாய் பால குமாரா என்ற படத்தில் நடித்த நல்லவர் இந்த வீடியோவில் இருக்கிறாற். என்னா உருட்டு. ஆனந்த விகடனை படித்தால். அது அட்டை பக்கத்தையும். சினிமா நடிகை பேட்டியையும் பார்தால்.. அந்தகாலத்து மினி UC browser...... மகா பெரபூ நீங்க இங்கையும் வந்துட்டிங்களா அப்ப தம்னைல்ல நடிகை போட்டாவையே கானம்.. இதுக்கு பேரு கள்ள உருட்டு. இதை ஒரு தொடர் கவிதை போலவே உருட்டலாம்....... எலே விகடா 4 ரூபா காலத்துல இருந்து மெய்ன்டன் பன்ன அட்டை பட பன்பாட மரந்துட்டியே.. ஏன்னா உனக்கு மேல ஒருத்தன் காகிதத்துல சென்டு போட்டு வித்தவன யூடியூப் ல காணவே இல்லையே.. ஆனா அந்த மயக்க குமுத மந்திரவாதிய பாத்தனா என்னோட பல வருட கோவம் எல்லாம் கவிதையா கொட்டும். ஆனா உண்மை என்னன்னா குமுதமும் விகடனு நீ இல்ல நான் படித்தேன் என என்னை டைவஸ் பன்னி விட்டாள். ஒருமுரையாவது உங்க ரென்டு (ஆ. வி குமுதம்)பேரையும் ஆபாசமாக பேச ஆசை.. அதுக்கு உங்க 2 பேத்தோட எல்லா வார புக்கையும் பாத்தாதான் ஜிபி முத்து அளவுக்கு பேச வரும்.. எல்லா புக்கையும் எடைக்கு போட்டுட்டேன்... ஆனாலும் உங்க 2 பேரையும் கமன்டுல ஏதாவது திடாம இருக்க மாட்டேன்.. நீங்கள் ஒரு கார்பரேட் காகித வியாபாரி .. இப்படியும் திட்டுவேன் இதர்க்கு மேலையும் திட்டுவேன்.... ஒருவேளை எனக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆமா அதுக்கு கூட நீங்கள் தான் காரணம் ஏன்னா ஒருத்தன் 15 வருசத்துக்கு உங்க புக்க வாரம் வாரம் படித்து அதுவலரவே இல்லை என்றால் அதுக்கு நீங்கள் தான் காரனம்...
This so called writer comapres here with Swami Vivekananda. In another time he talks himself comparing to Osho. Very arrorant mind set for this empty person. He is a writer of old epics and nothing in new and calls himself as modern writer. He may be suitable to write for movies and that was not successful. Writing about old epics means not having any vision for future. Reading his writings and listening to him gives feeling it is waste of time.
He never tries to compare himself with vivekananda in his speech. U cant even understand what he says, just erupt in fury to undermine him. Pls watch from 27.30, answer is waiting for ur kind of people.
@@sarathkumar-xk3nx : You cannot educate the blissful ignorant. I've no hope for majority of our thamizhans that cannot listen, read and express in an educated manner on any given topic. Pl. remember " empty vessels make the loudest sound " . JemO with all his imperfections is a blessing for all of us.
@@vaas34 yes. But these kind of fools, having no shame to express their thought in public without proper reading and knowledge, on giant like jeyamohan is really worst.
யார் அவங்க இயல்பினால நம்மை சிறியதாக்குறங்களோ அவங்கள நமக்குப் பிடிக்காது.. அவர்களை நிராகரிக்காமல் நம்மை முன் வைக்கமுடியஆது! மிக நல்ல அவதானிப்பு! சிறப்பு..
அருமை..வேறு என்ன சொல்ல
எதை சொல்ல...அருமையான பேட்டி
அந்த சோப்பு நுரை..விளக்கம்..மிக அருமையான சரியான விளக்கம்
Super, we feel so comfortable while hearing the interview like this.
i realize Im pretty randomly asking but do anybody know a good website to stream newly released movies online ?
@Bryce Jaxon I dunno I watch on Flixportal. You can find it through google :D -lee
@Lee Howard Thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it !!
அனைத்து உண்மைகளையும் பகிர்ந்து கொண்டீர்கள்
தங்களின் பெற்றோர் முடிவில் தாங்கள் மனம் தளராமல் இத்தனை உயரத்திற்கு வந்தது பெருமை. கலைஞரையே விமர்ச்சித்ததும் நினைவிருக்கிறது
Half an hour of wisdom.... Jeyamohan, supreme writer of present time
🙄😂
வாசிக்கும் போது கிடைக்கும் அதே ஆனந்தம்... கேட்கும் போதும்
திரு. ஜெயமோகன் ஐயா அவர்களின் சிந்தனையிலும், பேச்சிலும் வியப்படைந்தென், நெகிழ்ந்தேன். என்னவென்று சொல்வதய்யா? பாராட்டுகளும், நன்றிகளும் படைத்தவர்களுக்கு.
அ. முத்துலிங்கம் ஐயா நேர்காணல் பார்த்திலிருந்து, ஜெயமோகன் ஐயாவின் நேர்காணல் கிடைக்குமா? நடக்குமா ? என்று எதிர்பார்த்து இருந்தேன்.. நன்றி விகடன் குழுமத்திற்கும், பட்டிமன்ற ராஜாவுக்கும், பாரதி பாஸ்கருக்கும்..
Thankyou so much to Shri Raja Sir and Smt Bharati Mam.My best wishes to my school mate SVS TRICHY Smt Arunmozhinangai,Son and daughter👍👍School 1985_87batch
First time I am listening to this, need to watch it again and again. Jeyamohan ji deserves the best May Lord Krishna Bless him.
என்னை புரட்டிப்போட்ட நூறு நாற்காலிகள், சோற்றுக்கணக்கு, உற்றுநோக்கும் பறவை, தேவகிசித்தியின் டைரி, வெள்ளையானை, கைதிகள் இன்னும் பல.. நல்ல வேலை.. அந்த புழுவுக்கு என் நன்றிகள்.. இன்னும் ரப்பர் படிக்கவில்லை.. லாக்டவுனில் நீங்கள் எழுதிய சிறுகதைகள்.. உங்கள் கதைகள் படிக்க ஆரம்பித்த போது நிறைய முறை எனக்கு மட்டும் தான் புரியவில்லை என்று அழுதிருக்கிறேன். திரும்ப திரும்ப படித்து முயற்சிப்பேன். உங்களை ஒரு நாள் சந்திப்பேன் என்று நம்புகிறேன். விகடனுக்கு, பாரதி பாஸ்கர், ராஜா அவர்களுக்கு என் நன்றிகள்.
நூறு நாற்காலிகள் மனதை புரடட்டி போட்டது.
@@annapooraniv.annapoorani.v608 for sure.. many of his stories to be taken to middle school and high school kids some applicable to even to elementary school kids as well..
வணங்கான்
Very intressting discussion. My 3 favorite personailities are discussing.... so its a feast
மனம் திருப்தியாக இருக்கிறது .தெளிவு. அருமை.
🦚🌻🦚இப்போதைக்கு.# கணையாழி.../ தீபம்...!/கல்கி
கல்லுக்குள் ஈரம் ரங்கமணி/ போராட்டங்கள்../ சத்தியவெள்ளம்../ குறிஞ்சி மலர்.. அரவிந்தன் பூரணி..!.# நா.பார்த்தசாரதியின் ஞாபகம்🇮🇳✍️🕉️இவரின்....எழுத்துக்களைவாசிக்கத்தோன்றுகிறது.ஃநற்பவி🇮🇳✍️🕉️
அருமையான விளக்கம் கற்பனைக்கு...
ஜெயமோகன் மிக சிறந்த ஆளுமை. இன்னும் சிறப்பாக சமூகம் கௌரவிக்க வேண்டிய எழுத்தாளர்.
வாழ்க வளமுடன்.👌👌🌹🌹🙏🙏
ரப்பர் பின் தொடரும் நிழலின் குரல் விஷ்ணுபுரம் இவை சிறந்த நாவல்கள்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த
வரம்
இறைவனும் ஊழ் வினையும்
ஒன்று தான்!
மிகவும் நன்றி விகடன்.
Thank you 🙏
Very interesting! Great questions and equally intresting insights !
மிகத் தெளிவான சிந்தனை
அருமையான பதிவு குறிப்பாக மகாத்மாவின் விளக்கம் 👌
I learnt confidence after hearing Shri Jayamohan Sir speech ,15 yrs back🙏
Amazing.Shri Jayamohan avargalin athma his wife👍👍
What an amazing interview!? Class of its own..rare one to listen. Unique personality ..will there be a second one?
The 3rd part just released today. enjoy!
@@sreenathganapathy5089
My favorite write!
புதியதொரு தரிசனம்❤️
It's very sad to know about his parents decision 😪 struggle made him , good writer 💐👍
அப்பாடா.. பத்து புத்தகம் படிந்தேன் 30 நிமிடத்தில்.
வியத்தலும் இகழ்தலுமில்லாமல் கவிஞர்களை எழுத்தாளர்களை பேச்சாளர்களை இசைக்கலைஞர்களை கலைகளை பார்க்கும் பார்வை தமிழர்களுக்கு வேண்டும் இதைத்தான் கணியன் பூங்குன்றன் பாடல் கூறுகிறது.
Sema Interview.
Jayamohan- Kamal haasan's fave writer of current times:)
Jaya Mohan and jaya kanthan my favorites
Happy to see the quality of this program getting better and better 👏🏾👏🏾 👏🏾
Great conversation.
Valuable sharing
This is Part 1
Waiting for the next session
தலைவன் வேற லெவல்
Andha tiger movie name yenna
Therinjavanga please sollunga
Very good interview arrangements done by Vikatan TV 👍💐 thanks
Where is the rest of the episode
மகிழ்ச்சி
Man with many dimensions.
ஆசான் ❤️
Great writer
நல்ல கலந்துரையாடல்
அதில் முதல் சாமியார் ஜெயமோகன்
Why Gandhi was not liked BR Ambethkar.
ஜெ மோ தமிழின் பொக்கிஷம்.
Madam, your volume is high unnecessarily. 🙂
17:50 ல் பாரதி என்ன சொல்கிறார்?
முன்னம் அவனது நாமம் கேட்டாள்
Next part ?
#Kallakuruchi* rail mariyal pōrāttam māthiri, neengalum #Thandavālathai_Thendavālam* ākkideengalē sir 🤣🤣🤣* !!!,...
Uyir Pogum munar santhika Vendum saathanai manithan
Aaha 👌
Uravidangal book good book. Jeyamohan sir
is it available in tamil? its a malayalam book right?
இவ்வளவு அறிவார்ந்த மனிதரை நான் இதுவரை கண்டதில்லை.
How you are deciding that he is brilliant.what are the factors behind that?
British army la sera sonnanga non violence preach panna Gandhi ji, British ah INA va vechi adikkalam nu plan panna Neta ji avlo than. He was a politician avlothan, god level la laam pesathinga
Good.eet
Nallathoru Kalanthiruiayadal
திரு.ஜெயமோகன் அவர்களில் மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் அவர் இலங்கை கவிஞர்களை தரக்குறைவாகப் பேசுகிறார் என்றொரு கோபம் இங்குள்ளது. ஏன் அப்படி செய்கிறார்?
ஐயா,
இந்த பதிவின் தலைப்பை வைத்து சொல்கிறேன். 10 இல் 9 மட்டுமல்ல அந்த 10 வதுமே போலியாகத்தான் இருக்கும், சற்று கூர்ந்து ஆராய்ந்தால்.......!
நான் உணர்ந்தது எல்லாம்,
ஆன்மீகம் என்பது ஒரு பகுதியினருக்கு "பயமும் மூடநம்பிக்கையும் கலந்தது தான்". இன்னொரு பகுதியினருக்கோ "ஏமாற்றுதல்" என்பது தான்.
IMAGE HI
Part details not updated property
காந்தியடிகளைப் பற்றிய தவறான புரிதல் என்னுள் இருந்தது! ஆனால், படிக்கும் போது அஃது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என புரிந்தது!
காந்தியடிகள் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு கொண்டு சென்ற ஜெயமோகன் அவர்களுக்கும், ஜெயமோகன் அவர்களை கானொளி வாகிலாக எனக்கு அறிமுகம் செய்த விகடனுக்கும் நன்றி!
போயும் போயூம் ராஜாவிடமா நேர்காணல்?
இவரிடமும் பிச்சைக்கார பிலாசபியைத்தான் எதிர்பார்க்கமுடியும்.
திருவேறு தெள்ளியராதல் வேறு....வள்ளுவர்
Look at Soul sold Vikatan's headings... for an exceptional interview, they found ""How to Insult Hindu's and eco system". (for that i'm down voting.) never buy or watch Vikatan .. Watching just for the Trio's. Not sure if these intellectuals ever see these differences in representation ever... :(
Yes exactly. They wont put titles like போலி பாதிரியார்.
என்னது? Hindus and eco system? அது என்னடா புது புரளி? முதலில் ஹிந்து என்று பெயர் வைத்தது யாரு? எந்த சாமி சொன்னது? எந்த புனித நூலில் சொல்லியிருக்கு? உங்க பெரியவங்களே சொல்லி இருக்காங்க அந்த பெயர் வைத்ததெ வெள்ளைகாரணம். ஒரு திரைப்படத்தில் தெளிவாக கேட்டாலே "உன்னை படைத்த கடவுளா இல்லை நீ படைத்த கடவுளா" என்று . முதலில் ஒழுக்கமான சாமியாரை முதலில் கூறு
மலையாளச் சாமி...
HABITUDU
Raman pola Gandhium over rated personality thaan.
Malayala patiel paratavum beefm tamill paratavum chickenum
PANAM
2:16 போறும் (போதும் )- இந்த வார்த்தை எந்த தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. தமிழே சரியாக பேசத்தெரியாத ஒருவர் தமிழ் இலக்கியத்தை பற்றி வகுப்பெடுப்பது கேலிக்கூத்தாகவுள்ளது. இவர்கள் யாருக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள், யார் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்
யப்பா முடில....
போதும் என்று தான் உச்சரிக்கிறார் பாரதி பாஸ்கர் . ஜெயமோகன் நீங்கள் சுட்டிய நேரத்தில் பேசவே இல்லையே . யார் எப்போது போறும் என்று சொல்கிறார்கள் ?
Raja question , Why is Gandhi an Irritant for this Society - Is a Question to show BJP/RSS is trying to undermine GANDHI.Bharathi Baskar Question, Why in Kamba Ramayana Literary world Ram an Irrirant for Ravanan lovers - Is a Question to Show she like BJP/RSS (Ram Faction) and against the (Ravanan faction) DMK/DK. There is internal fight between both Raja and Bharathi Baskar.
துக்ளக் படித்தால் அறிவாளி. இதர்க்குத்தான் ஆசை பட்டாய் பால குமாரா என்ற படத்தில் நடித்த நல்லவர் இந்த வீடியோவில் இருக்கிறாற். என்னா உருட்டு. ஆனந்த விகடனை படித்தால். அது அட்டை பக்கத்தையும். சினிமா நடிகை பேட்டியையும் பார்தால்.. அந்தகாலத்து மினி UC browser......
மகா பெரபூ நீங்க இங்கையும் வந்துட்டிங்களா அப்ப தம்னைல்ல நடிகை போட்டாவையே கானம்.. இதுக்கு பேரு கள்ள உருட்டு. இதை ஒரு தொடர் கவிதை போலவே உருட்டலாம்....... எலே விகடா 4 ரூபா காலத்துல இருந்து மெய்ன்டன் பன்ன அட்டை பட பன்பாட மரந்துட்டியே.. ஏன்னா உனக்கு மேல ஒருத்தன் காகிதத்துல சென்டு போட்டு வித்தவன யூடியூப் ல காணவே இல்லையே.. ஆனா அந்த மயக்க குமுத மந்திரவாதிய பாத்தனா என்னோட பல வருட கோவம் எல்லாம் கவிதையா கொட்டும். ஆனா உண்மை என்னன்னா குமுதமும் விகடனு நீ இல்ல நான் படித்தேன் என என்னை டைவஸ் பன்னி விட்டாள். ஒருமுரையாவது உங்க ரென்டு (ஆ. வி குமுதம்)பேரையும் ஆபாசமாக பேச ஆசை.. அதுக்கு உங்க 2 பேத்தோட எல்லா வார புக்கையும் பாத்தாதான் ஜிபி முத்து அளவுக்கு பேச வரும்.. எல்லா புக்கையும் எடைக்கு போட்டுட்டேன்... ஆனாலும் உங்க 2 பேரையும் கமன்டுல ஏதாவது திடாம இருக்க மாட்டேன்.. நீங்கள் ஒரு கார்பரேட் காகித வியாபாரி .. இப்படியும் திட்டுவேன் இதர்க்கு மேலையும் திட்டுவேன்.... ஒருவேளை எனக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆமா அதுக்கு கூட நீங்கள் தான் காரணம் ஏன்னா ஒருத்தன் 15 வருசத்துக்கு உங்க புக்க வாரம் வாரம் படித்து அதுவலரவே இல்லை என்றால் அதுக்கு நீங்கள் தான் காரனம்...
He always downgraded tamil culture. There are many tamil writers unnoticed.
தண்டவாளத்தில் வைத்திருக்கலாம். தமிழகம் பிழைத்திருக்கும்
Vera velai illayaadaa
Time waste this show.
What ? Please go to doctor soon and check your brain
இந்த மாவு packet um அதே கோட்சே குருப் தான் 😂😂😂😂
ஐயா செய்த் தமிம். உமது அற்பநிலை சோககரமானது. நீங்கள் இதுவரை படித்துள்ள ஜெ மோ எழுத்துக்களை பற்றி சொல்லுங்கள்.
This so called writer comapres here with Swami Vivekananda. In another time he talks himself comparing to Osho. Very arrorant mind set for this empty person. He is a writer of old epics and nothing in new and calls himself as modern writer. He may be suitable to write for movies and that was not successful. Writing about old epics means not having any vision for future. Reading his writings and listening to him gives feeling it is waste of time.
Have you ever read Jemo’s novels and short stories?
He never tries to compare himself with vivekananda in his speech. U cant even understand what he says, just erupt in fury to undermine him. Pls watch from 27.30, answer is waiting for ur kind of people.
@@sarathkumar-xk3nx : You cannot educate the blissful ignorant. I've no hope for majority of our thamizhans that cannot listen, read and express in an educated manner on any given topic. Pl. remember " empty vessels make the loudest sound " . JemO with all his imperfections is a blessing for
all of us.
@@vaas34 yes. But these kind of fools, having no shame to express their thought in public without proper reading and knowledge, on giant like jeyamohan is really worst.
Oh Sir nice to know u have tons of respect for Swami Vivekananda..hmmm