SPB & ILAIYARAJA Rare Interview | Flashback | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2020
  • Very rare interview footage of legend SPB & Ilaiyaraja. Let's remember their friendship ❤️

ความคิดเห็น • 157

  • @alagumurugansmulesinger7550
    @alagumurugansmulesinger7550 2 ปีที่แล้ว +26

    இப்படி ஒரு அற்புத நண்பர்களின் வெளிப்படையான உரையாடலை தந்தமைக்கு மிக்க நன்றி....ரசித்துப் பார்த்தேன்..S.P.பாலு அவர்களை நினைத்தேன்..கண்கள் குளமானது...நன்றிகள்.

  • @elizaeliza377
    @elizaeliza377 3 ปีที่แล้ว +46

    நான் பார்த்ததிலே ஒரு அருமையான interview இது தான்...simply super..i really enjoy...fun and they experience is awesome...வாழ்க இளையராஜா அவர்களே...நீடுழி வாழ்க...
    SPB sir இவ்வுலகை விட்டு மறைந்தாலும் நம் மனதில் நித்தியஜீவனாய் வாழ்வார்...
    வாழ்க உங்கள் புகழ்....

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 2 ปีที่แล้ว +46

    இந்த அரிய வீடியோவை தேடிக்கண்டுபிடித்த உங்களுக்கு நன்றி. இதுபோன்ற பொக்கிஷங்களை நிறைய வெளியிட வேண்டுகிறேன்.

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +19

    Ilayaraja didn't know anything about music at the start, but he learned everything and still learning That's why he is so ahead of everyone else... SPB didn't know anything about music in beginning, but he is very sincere to music.

  • @sivasaranya2349
    @sivasaranya2349 2 ปีที่แล้ว +50

    எஸ்பிபி சார் நீங்கள் சாதாரணமாக எதார்த்தமாக பேசினீர்கள் செம லவ் யூ சார்

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 ปีที่แล้ว +58

    Raja sir 💜 ன் குழந்தை போன்ற சிரிப்பு... அந்த புன்னகை நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 2 ปีที่แล้ว +26

    இயற்கையெனும்....
    இளையராஜா...
    💚❤💗

  • @rajasekaranv3442
    @rajasekaranv3442 2 ปีที่แล้ว +26

    இள வயது நண்பர்களை போல் வாடா போடா என்று பேசுவதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan6326 2 ปีที่แล้ว +18

    i am so depressed SPB sir, you blessed raja to live 150yrs, but you left him alone...

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 ปีที่แล้ว +26

    இசைஞானி நமது தமிழக மண்ணின் பொக்கிஷம்

  • @ratisubramani4041
    @ratisubramani4041 2 ปีที่แล้ว +8

    Enaku intha interview la ilayaraja sir aa romba pidichchirukku!!!!
    Ippo konjam irukkamaaga theriyaararu...
    Back then he is very very down to earth!
    SPB sir doesn't forget gratitude and has amazing things to share and spread joy.

    • @akd5143
      @akd5143 2 ปีที่แล้ว +3

      This world turned him to be that way.

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 ปีที่แล้ว +61

    பொக்கிஷம் வரம் பரவசம் பேரானந்தம் இந்த இரு மேதைகளை பார்ப்பது கடவுள் நமக்கு கொடுத்த பாக்கியம்

  • @vishaal7506
    @vishaal7506 2 ปีที่แล้ว +10

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் - இது திரு எஸ்பிபி மற்றும் ராஜா சார்க்கு பொறுந்தும் ❤️

  • @thiruamutha5389
    @thiruamutha5389 2 ปีที่แล้ว +39

    அ தமிழ் எழுத்து க்களில் முதல் எழுத்து மட்டுமல்ல இளைய ராஜா என்ற இசை க்கும் அன்னக்கிளி முதல் எழுத்து

  • @mothilalbapu348
    @mothilalbapu348 2 ปีที่แล้ว +17

    There is no word to describe this interview. Time plays its role nobody can change. But we so lucky to have both genius in music.

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +12

    BGM, tempo, syncing - Hollywood takes a month, but Ilayaraja does it just like that.

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 2 ปีที่แล้ว +9

    Janaki amma witnessed Raja's entry and gave humming to his first song before commenced his.music journey..

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 2 ปีที่แล้ว +32

    பாலசுப்பிரமணியம் போல் மறுபடியும் ஒரு மாமனிதர் பார்ப்பது அரிது அரிது

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 2 ปีที่แล้ว +24

    இரு குழந்தைகள் செல்லமாக அடித்துக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தால் எவ்வளவு ரம்யமாக இருக்கும். அதே உணர்வு தான் எனக்கும் தோன்றியது.... ஆனால்
    SPB ஸார்.... நீங்க எப்பிடி ராஜா ஸாரை 150 வருஷம் வாழனும்னு வாழ்த்திட்டு அதுவரைக்கும் அவர் கூடவே பயணிக்கனும்னு சொல்லிட்டு இப்பிடி நடுவுலயே ஏமாத்திட்டுப் போய்ட்டீங்க.....முடில ஸார் ரொம்ப அழுகையா வருது....உங்களை விட்டுட்டமே ஸார்.

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 ปีที่แล้ว +9

    இரு இமயங்களின் உரையாடல்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 ปีที่แล้ว +40

    அற்புதமான நண்பர்கள் 😍 காலத்தின் கண் பட்டதோ?

    • @rajeswaris9716
      @rajeswaris9716 2 ปีที่แล้ว

      மனம் புண் பட்டது

  • @johnaro1983
    @johnaro1983 2 ปีที่แล้ว +7

    என்ன ஒரு நட்பு I love you spb sir and Raja sir

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 2 ปีที่แล้ว +7

    இசைக் கடவுள் இளையராஜா... வேறு என்ன சொல்ல...

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 ปีที่แล้ว +14

    Made for ... No no... Born for each other. Both Legends / Friends.

  • @kannandg2759
    @kannandg2759 2 ปีที่แล้ว +5

    வார்த்தை இல்லை.... சூப்பர் 👌🙏

  • @freemind9188
    @freemind9188 2 ปีที่แล้ว +4

    happya eruku ilaiyaraja ipadi parkum pothu. Missing Spb legend sir

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 3 ปีที่แล้ว +18

    LEGENDS MAESTRO ILAYARAJA AND SINGER SPB ENJOYING MOMENTS ...

  • @kramasamy4578
    @kramasamy4578 2 ปีที่แล้ว +6

    super great e raja spb

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 3 ปีที่แล้ว +12

    Wish Ilayaraja and SPB remained like this till end.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான அரிதான உரையாடல்..

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 2 ปีที่แล้ว +4

    Love you spb sir..miss you sir

  • @boobathygopal3798
    @boobathygopal3798 2 ปีที่แล้ว +10

    SPB AND ILAYARAJA BOTH ARE GREAT LEGENDARY Thankyou for uploading such a beautiful and nice moments of both legendary 's interviews

  • @Musikforlove
    @Musikforlove 8 หลายเดือนก่อน +2

    Spb is cute and amazing how much he loves IR

  • @srikanthchakra7243
    @srikanthchakra7243 2 ปีที่แล้ว +5

    Ohhh... Ilayaraja is so simple and cool

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 ปีที่แล้ว +9

    ஐயோ .... What a cute interview ❤ ❤

  • @shanmugasundaram595
    @shanmugasundaram595 2 ปีที่แล้ว +11

    இளையராஜா கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர். வாழ்க என்றென்றும்

  • @creativethoughts4283
    @creativethoughts4283 2 ปีที่แล้ว +3

    Nothing but love and friendship 🙏

  • @thug7765
    @thug7765 3 ปีที่แล้ว +61

    Pls dont argue that ilayaraja is arrogant. He is a openminded person tatsall

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 ปีที่แล้ว +87

    இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் அதனால் தமிழ் நாட்டில் பிறந்த நாம் அனைவரும் பெருமை கொள்வோம் வாவ் என்ன ஒரு அருமையான இசை அமைப்பாளர். உலக வரலாற்றில்.

  • @rkavitha5826
    @rkavitha5826 2 ปีที่แล้ว +6

    Spb sir is always great...
    But IR is always open mind...
    Whether it's good or bad....
    He always expose his originality in media

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 ปีที่แล้ว +4

    Yes...Remerkble....Raja ...Balu.....Both are pride of Thamils......THANKS.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 หลายเดือนก่อน +2

    எவ்வளவு ஆசையாக தன்நண்பணை பாடச்சொல்லி புளகாங்கிதமடைகிறார்!!!.. ஒவ்வொன்றையும் பற்றி ராஜா தனித்துவத்தை சொல்லிசொல்லி பெருமையடைகிறார்SPB. இவர்கள் பிரிய... கொரானாபேய்... காரணமாய் போனது!...

  • @estherglory1053
    @estherglory1053 2 ปีที่แล้ว +5

    Two person interview very super miss you spb sir great person

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว +7

    Memorable moments of the great singer and musician.

  • @ushad4118
    @ushad4118 2 ปีที่แล้ว +11

    இளையராஜா சிறந்த படைப்பாளர்

  • @grksrl5960
    @grksrl5960 2 ปีที่แล้ว +16

    Ilayaraja he himself couldn't tolerate his own fame. Exhausted. This is the fact. Superlative degree of skilled& brainy fellow in musical world. S.P.Balasubramaniam is one of the finest gentleman as well as nicest person, Very easy going singer. I think angerless man. Nice & Pleasant interview.

    • @krishnamohan6930
      @krishnamohan6930 2 ปีที่แล้ว +1

      It's your perception..
      If u r exhausted, it's ur problem.

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 2 ปีที่แล้ว +1

      ​@@krishnamohan6930 Hi Mr. Mohan. I'm happy to see your comment. I was looking at your name in the comment section for so long but I found it now. I still remember the discussion you compared MSV and Raja sir and I saw it a year before it was a fitting reply by saying how MSV and ARR greatly benefitted from Kannadasan and VM (you just spoke my mind - unfortunately I could not find that video). Like you, I'm also a Raja sir fan I USUALLY don't argue on social media because I thought it a waste of time. But after seeing that comment, BC99, and other comments I took admiration from those and realized that if WE (fans) don't stand for him then who will?

    • @krishnamohan6930
      @krishnamohan6930 2 ปีที่แล้ว +1

      @@PradeepUmapathyy Thank you, Mr. Pradeep.

  • @thug7765
    @thug7765 3 ปีที่แล้ว +13

    I have never ever seen such a interview as well as conversation like it 👌

  • @ARavenue
    @ARavenue 2 ปีที่แล้ว +2

    Great rare interview thanks for uploading

  • @vellaisamykaruppaiyaa3791
    @vellaisamykaruppaiyaa3791 2 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி

  • @thalapathygopi3320
    @thalapathygopi3320 2 ปีที่แล้ว +7

    Two legend speak hands up to u TH-cam & Google

  • @elumalai2249
    @elumalai2249 2 ปีที่แล้ว +8

    What a great musician's both of them

  • @jayaganeshkumar6718
    @jayaganeshkumar6718 3 ปีที่แล้ว +4

    Interesting interview. thank you

  • @anuradharavi9400
    @anuradharavi9400 2 ปีที่แล้ว +3

    Thank the channel for this video.

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 ปีที่แล้ว +6

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 2 ปีที่แล้ว +2

    Soul frozen presentation.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +1

    உங்களை வாழ்த்த வார்த்தைகளை
    தேடுகிறது என் மனம் அழுகிறது 😭

  • @Ashokanrajamanickam
    @Ashokanrajamanickam 2 ปีที่แล้ว +3

    Now there is no spb.old those days illayaraja is also is also not here.so this is a rare gem.even this type of friendship cant be seen easily now a days.those high class legends.

  • @sharunakka
    @sharunakka 3 ปีที่แล้ว +7

    Awesomeness in abundance

  • @thug7765
    @thug7765 3 ปีที่แล้ว +6

    It shows a real love and true friendship of both

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 2 ปีที่แล้ว +2

    Balu sir love u ❤️❤️❤️❤️

  • @JasonXavier-rk6kl
    @JasonXavier-rk6kl 2 ปีที่แล้ว +2

    15:58 bliss❤

  • @srsrinath
    @srsrinath 3 ปีที่แล้ว +7

    5:55 ‘Words make you think a thought. Music makes you feel a feeling. But a song makes you feel a thought’. Feel a thought! (Yip Harburg - ‘Over the Rainbow’).👍

    • @ShawnuranUS
      @ShawnuranUS 2 ปีที่แล้ว

      Hi... How this 5:55 IR sir speech relate to that song.... 🤔

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 2 ปีที่แล้ว +4

    சிங்களுத்து சின்னக்குயிலே பாட்டின் ஆரம்பம் folk song மாதிரி இருந்தாலும் அடுத்த சரணம் melody அழகைப் பார்த்தால் பிரமிப்பு.

  • @usharhemi4943
    @usharhemi4943 2 ปีที่แล้ว +3

    SPB sir, you are so humble.
    Iru perum maethaikal,
    Oruvar innoruvarai paarattikkonde irukkiraar, antha innoruvarum thannaithaane potrikkonde perumaippattukolgiraar.
    Oruvar genius paadagar.Avarin thiramai patri at least oru varthai?
    Athukkellam, verum thiramai mattum irunthaal pothaadu sir. Oru visaalamaana manasum venum sir. (SPB sir pola)

    • @Anjalirams.
      @Anjalirams. 2 ปีที่แล้ว +1

      Nenechen.. ennada ipdi oru comment varleyenne... 🤦

    • @VR471
      @VR471 ปีที่แล้ว

      @@Anjalirams. Epdi varaama pogum? Avara thitti theerkarthuke avaru video thedi vara kootam aache ivangelllam. Onnume illanalum edhachum oru kora kandupudichu avara thittalena ivangaluku thookam varaaadhu!

  • @jamesdeen8786
    @jamesdeen8786 2 ปีที่แล้ว +2

    Plz provide subtitles for this video Sir... It's a pleasure finding your content but it wud make someone's day if he/she completely gets it...

  • @karthikeyan3596
    @karthikeyan3596 18 วันที่ผ่านมา

    இரு நன்பர்கள் ஒரு மனதோடு இனைந்தால் பல நல்ல விசயங்களை தர முடியும் அதேபோல்தான் இந்த இரு நண்பர்களும் சேர்ந்து பல நல்ல பாடல்களை நமக்கு தந்துள்ளனர் இவர்கள் வாழும் காலத்தில் வாழ்வது நமக்கு எப்போதும் பெருமையே

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 29 วันที่ผ่านมา

    இளையராசா வை இசை அறிந்தாட்கொண்டது' இசையறிந்தாட்கொள்ளபட்டவன் இளையராசா என்று SPB அறிந்தார்' ஆக இருவரும் இசையெனும் தேன்மழையால் பிரவாகம் எடுத்து ஓடும் தேனாறுகள் தான் அதன் சுவையறியும் நாமும் பாக்கியசாலிகளே! மகிழ்ச்சி

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 ปีที่แล้ว +4

    யாருங்க நினைக்குறாங்க

  • @manoharan-lp9jq
    @manoharan-lp9jq 2 วันที่ผ่านมา

    ILAYARAJA.SPB.GREAT.MUSIC.GODS...

  • @kpalanisamy1692
    @kpalanisamy1692 3 ปีที่แล้ว +4

    Awesome😂😂

  • @jovithamartin185
    @jovithamartin185 28 วันที่ผ่านมา

    I wish raja sr and late spb sr seems very genuine friend ship

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai7907 3 ปีที่แล้ว +7

    8:03😂😂cute aana fight uh

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 หลายเดือนก่อน

    இளையராஜா SPB உரையாடல் மிகவும் அருமை

  • @afrazafraz8578
    @afrazafraz8578 2 วันที่ผ่านมา

    Balu sir eapavum 👍👍👍👍👍👍💯💯💯💯💯

  • @rooparishith9891
    @rooparishith9891 10 วันที่ผ่านมา

    ಸಂಗೀತದ ಎರಡು ದೇವರುಗಳು❤❤❤

  • @manig7381
    @manig7381 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +2

    Rajini spb illyaraja legends

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 ปีที่แล้ว +3

    👏

  • @rajanikanthpuli
    @rajanikanthpuli 2 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @prabharani8534
    @prabharani8534 2 ปีที่แล้ว +2

    Nice

  • @sezhiyanharish8056
    @sezhiyanharish8056 2 ปีที่แล้ว +25

    சிகரங்களை
    கண்டு
    சிரம் தாழ்த்தி கிறேன்
    இசை மேதைகள் இவர்கள்
    கேட்க கேட்க
    இதயத்திற்கு தாலாட்டுகிறது

  • @vijaymusicalevents1510
    @vijaymusicalevents1510 3 ปีที่แล้ว +6

    Really great booth are legend

  • @wingelliJohn
    @wingelliJohn 28 วันที่ผ่านมา

    எவ்வளவு அவமானங்கள் என் இசை கடவுள் சந்தித்தது

  • @gokulneov
    @gokulneov 2 ปีที่แล้ว +5

    Never seen a friendship like this ever, Especially from @21:16

  • @joswalazaras3376
    @joswalazaras3376 2 ปีที่แล้ว +1

    🌺🙌🌺

  • @llayaraja6045
    @llayaraja6045 2 ปีที่แล้ว +6

    Raja sir 🤗

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 ปีที่แล้ว +2

    தமிழ் இசையின் அ ஆ இ ஈ வார்த்தையில் சொல்ல தெரியல

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 27 วันที่ผ่านมา

    இசை அரசன் ♥️
    குரல் அரசன் ❤️
    🎹🎼🎧🎵🎤

  • @drsmahesan203
    @drsmahesan203 2 ปีที่แล้ว

    In which Year occurred this discussion?

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว

    🤗

  • @alagudurai1035
    @alagudurai1035 17 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 หลายเดือนก่อน

    இசையை உயிராய் நினைக்கும் ஒருவரால்தான் இந்த பேட்டியை கேட்டு கண்ணீர் வரும். வாழ்ந்தால் ஒருநாள் இவர்களை போல் வாழ வேண்டும்.. நன்றி

  • @BetheChange80
    @BetheChange80 2 ปีที่แล้ว +3

    Ippadi irundhavanga..2010-2016
    IP copyrights nalla Illayaraja issue akitaaru..

    • @balachandarsubhash3481
      @balachandarsubhash3481 2 ปีที่แล้ว

      Big mistake

    • @Anjalirams.
      @Anjalirams. 2 ปีที่แล้ว +4

      Many friendships go thru problems, they settled amicably after a short notice of time! Just how long you guys wanna keep on poking the same thing?!

  • @wingelliJohn
    @wingelliJohn 28 วันที่ผ่านมา

    போதுமா தாயே சூ ம்மா தாயாய் நேசிக்கும் நான் வைபுரேட் ஆகுது இசை கடவுள் கூட நான் உணருவதை பிரதிபலிக்கிறார் என்னை நீ உணர்ந்தால் சீக்கிரம் சேர்வாய்

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 ปีที่แล้ว

    👍👌🏻👍

  • @drsmahesan203
    @drsmahesan203 2 ปีที่แล้ว

    Who is the tailor music director or lyricis?

  • @sankarsan5167
    @sankarsan5167 13 วันที่ผ่านมา

    What is that kannada song. Pls share who knows. 🎉

  • @ilankovan596
    @ilankovan596 2 ปีที่แล้ว +8

    MSV தான் இளையராஜா ரஹ்மானுக்கு inspiration

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว +1

      Dear Ilankovan ANNAN MSV than ANAITHTHU Isai amaippalarukkum
      "RAJAGURU"!

  • @arula9794
    @arula9794 หลายเดือนก่อน

    Hard working === Ilayaraja