அழகு ன்னு சொல்லுற எல்லா வார்த்தையும் swiss க்கு பொருந்தும்..... அவ்ளோ அழகு.... எங்க வாழ் நாலுல இங்கெல்லாம் போவோமான்னு தெரியல உங்களால் தான் நாங்க இதெல்லாம் பாக்குறோம் ரொம்ப நன்றி அக்கா and அண்ணாச்சி..... எங்க பாத்தாலும் பச்சை தான்.... அந்த fog, weather எல்லாமே வேற level அக்கா..... Top view வேற ரகம்
அக்கா உங்க வீடியோவை இப்பதான் ஒரு ரெண்டு மாதமா பார்த்துகிட்டு இருக்கேன் எல்லா வீடியோவும் பாத்துட்டேன் கிட்டத்தட்ட எல்லாமே சூப்பரா இருக்கு உங்க பேச்சு நல்லா இருக்கு ஒரு பூஸ்டப்பா இருக்கு நன்றி அக்கா
லண்டன்தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் சுவிஸ் இரயில் இயற்கை காட்சி அவ்வளவு அழகு இறைவன் செதுக்கிய இயற்கை வாய்ப்பே இல்லை எங்களுக்கு அழகாக கான்பித்தது நன்றிகள் பல 🙏🏻❤
அழகு.சுவிச் நாடு மட்டும் அல்ல பேசுறது உண்மை பேசுறது சார். பிள்ளைகள் ஒத்துலைப்பு எல்லாம் வெற்றி காரணம் - கற்றோர்க்கு சென்ற இடமில்லாம் சிற்ப்பு - வாழ்க. வாழ்த்துகள்
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா உண்மை யிலேயே இயற்கை அழகு தரன் நினைத்து கூட பார்க்கவில்லை சுவிட்சர்லாந்தை அனுபவிப்பேன் என்று
உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி அண்ணாச்சி உங்களை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு அண்ணா உங்கள் முலியாமாக இந்த இயற்கை காட்சிகளை பார்த்தாதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி
சகோதரி லண்டன் தமிழச்சி மற்றும் சகோதரர் அவர்களுக்கு உலக சுற்றுலா தின நல்வாழ்த்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களின் TH-cam channelல் " லண்டன் தமிழச்சி " WORLD NO.1. நாங்கள் LONDON வந்தால் சகோதரி, சகோதரரைத் தான் முதலில் சந்திப்போம். தங்கள் உலக சேவை மேலும் தொடர்ந்து வெற்றி பெற எங்களது ஆழ்மனதிலிருந்து நல்வாழ்த்துக்கள்...வாழ்க நலமுடன், வளமுடன், மகிழ்ச்சியுடன்
வாழ்த்துகள் தமிழ்ச்சி அம்மா அருமையா சுச்சர்லாந்து கூட்டிட்டு போனங்க நன்றி நான் ஈரோடு இருக்கிரோம் எங்கள் ஊர் சங்கரன் கோவில் நியர் புளியங்குடி ராஜா பாளையம் to rod குற்றாலம் போர ரூட் வண்ணம்
அழகு ன்னு சொல்லுற எல்லா வார்த்தையும் swiss க்கு பொருந்தும்..... அவ்ளோ அழகு.... எங்க வாழ் நாலுல இங்கெல்லாம் போவோமான்னு தெரியல உங்களால் தான் நாங்க இதெல்லாம் பாக்குறோம் ரொம்ப நன்றி அக்கா and அண்ணாச்சி..... எங்க பாத்தாலும் பச்சை தான்.... அந்த fog, weather எல்லாமே வேற level அக்கா..... Top view வேற ரகம்
அக்கா உங்க வீடியோவை இப்பதான் ஒரு ரெண்டு மாதமா பார்த்துகிட்டு இருக்கேன் எல்லா வீடியோவும் பாத்துட்டேன் கிட்டத்தட்ட எல்லாமே சூப்பரா இருக்கு உங்க பேச்சு நல்லா இருக்கு ஒரு பூஸ்டப்பா இருக்கு நன்றி அக்கா
Super 👌
Superb.
Superb.
Q
@@bethuels1020 8r8
super akka புதுசு புதுசா வீடியோ பார்க்கவே ஆசையா இருக்கு நீங்க இருவரும் பிள்ளைகளும் சந்தோசமா எப்பவும் இருக்கனும்.god bless you
லண்டன்தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் சுவிஸ் இரயில் இயற்கை காட்சி அவ்வளவு அழகு இறைவன் செதுக்கிய இயற்கை வாய்ப்பே இல்லை எங்களுக்கு அழகாக கான்பித்தது நன்றிகள் பல 🙏🏻❤
அக்கா உங்க ளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் உங்க வீடியோ பார்க்க பிடிக்கும் காரனம் எவ்வளவு வசதி இருந்தபோதும் உங்கள் தாழ்மை குனம்
இறைவன் படைப்பில் ஓர் சொர்க்க பூமி.!!!ஆஹா, என்ன அழகு....
அழகு.சுவிச் நாடு மட்டும் அல்ல பேசுறது உண்மை பேசுறது சார். பிள்ளைகள் ஒத்துலைப்பு எல்லாம் வெற்றி காரணம் - கற்றோர்க்கு சென்ற இடமில்லாம் சிற்ப்பு - வாழ்க. வாழ்த்துகள்
Swiss is everyone's dream. You have given it to us freely. Thank you
Wonderful,l To see this wonderful city God's blessings must. Enjoy.
Felt like sitting in the train by the window side and viewing the country side by ourself. It was very nice.
Amazing from chennai i have travelled with you all.thanks for your sponsorship.
Akka... Periyavan annatchikku Thambi pola erukkan 🤩👍
ரொம்ப அருமையான nature சுவிஸ் views panoramic view 🚉 🚄 🚋 train super and cable car 👌அக்கா அண்ணாச்சி 😊👌👍👏
ஸ்விஸ்க்கு போயிருக்கோம் ஆனா கிராமத்து பக்கம் ரயில்ல போனதில்ல பல இடம் பார்த்தில்லை ஸ்விஸ்ல நிறைய பார்த்தோம் அருமை அருமை
Arumaiyana padhivu. Ungaliruvarukkum Nanri. Vaazhga valamudan.
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா உண்மை யிலேயே இயற்கை அழகு தரன்
நினைத்து கூட பார்க்கவில்லை சுவிட்சர்லாந்தை
அனுபவிப்பேன் என்று
Supper akka ennala pogamudiyatha oru edathukku unga vidio moolam poittu vanthuttan Romba thanks akka
Akka Unga video pathathu London vara romba asaiya irukku..superb
சகோதரீ
சொர்க்கமே என்றலும் நம்ம
உரு போல வரும
Super pathivu ma supi super place alaha ullathu ma supi 👍
Madam Unga Swiss video ippothan Parthen nangale neraparthamari irrukku supero super
மீண்டும் மீண்டும் பார்பதற்கு உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்🎉🎊
Super akka nangalu Swiss suthi patha feel nd NXT video quick ah podunga akka
Sister vbac pathi pesunga sis
Super sama akka swisskey poitu vantha mathiri feeling irunthuchu antha alavuku supera suthi kamichirkinga romba thanks sister god bless u your family
Train journey super sister thank you very much
😄😄 அந்த வின்ச் ல போரப்போ அக்காவும் பிள்ளைகளும் பயத்துல கின்ன்னுனு இருக்காங்க... அண்ணாச்சி என்னனா yeh lake பாருங்க அதா பாருங்க கேக்குறாங்க... ஏம்மாடி என்ன இடி...சூப்பர் views..உங்களுக்கே superna எங்களுக்கு 😁👌🏽❣️
Sooper.ma engalayum serthu Switzerland kootitu poitinga ..romba thanx
Very nice place sister neega pogum edathukku ungakuda naanum varuvathu pola oru feeling.
உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி அண்ணாச்சி உங்களை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு அண்ணா உங்கள் முலியாமாக இந்த இயற்கை காட்சிகளை பார்த்தாதில் ரொம்ப சந்தோஷமாக
இருக்கு சகோதரி
Very beautiful place super👌👍
Enjoyed the trip with You........thank u somuch sister for taking us alongwith you.........
Hi sis, we were there from the 5th till 12th August 2022.
Switzerland is amazing. Your videos bring back all the memories 💖💖💖
Swiss series pakka rendu kannu pathala akka travel blogs are super exciting
Swiees amazing place side view super I am joining the journey thank you sister ❤️
நன்றி Subima,and Charlas. வாழ்க வளமுடன்.
நேரில் பார்த்தது போல் இருக்கு அருமை
Wow river monten are very beautiful and train neet and clean thanks🙏
Akka Eppadi irukeenga
சகோதரி லண்டன் தமிழச்சி
மற்றும் சகோதரர் அவர்களுக்கு உலக சுற்றுலா தின நல்வாழ்த்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களின் TH-cam channelல்
" லண்டன் தமிழச்சி " WORLD NO.1. நாங்கள் LONDON வந்தால் சகோதரி, சகோதரரைத் தான் முதலில் சந்திப்போம். தங்கள் உலக சேவை மேலும் தொடர்ந்து வெற்றி பெற எங்களது ஆழ்மனதிலிருந்து நல்வாழ்த்துக்கள்...வாழ்க நலமுடன், வளமுடன், மகிழ்ச்சியுடன்
Thank you
Your swiss video very lot of. Very beauty thank you very much
Awesome Switzerland 😀 👌
U bring back the memories 😍😍each and every place is scenic view. We went by the panoramic view train it was amazing 🤩 little costly also 💕
Supper madam onga videos yallam sappada katturiga nanga sri lanka supper mam
Very Very super sister thanks for you and your family
நாங்கள் நினைத்து முடியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதற்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் வயதானவர்கள். இப்படி பார்த்து மகிழ்ச்சி ஆடைந்தோம்
Why, I live in Switzerland come to me I help you for accommodation
Beautiful place 👍👌🙏
Panoramic view is really amazing.So lovely
Your travel to see panoramic views. Switzerland route is excellent. The scenery is beautiful to look at.
Your videos are very entertaining and amazing It brings a calming effect to the mind. Thank you
Excellent videography. Special thanks and love from Chennai. Thanks dear Subi Charles and love to kids 💐💐💐
Beautiful Switzerland beautiful vlogs interest journey excellent vedio bro 👌🌹 wonderful time 🏵️
Thanks for giving a wonderful video 👍really it was a nice place super 👌
Lovely sis and bro very interesting no word to describe Tks for sharing with everyone 🙏✝️♥️😘❤️😍🥰💜💕🌺
Super fantastic amazing 👍
Thanks to akka
Nangalum ungalidane Switzerland authority pathom(all episode) arumai ,arumai
I love this place and my dream place also 🤩🤩
E
Ungalodu nanum Switzerland parthadu very very thankful to your family
VERY NICE, THANK YOU FOR YOUR REVIEW.
Swiss la vandhu hiking pannina innum alagana malaikal pakkalam Akka. Next time varum poodhu sollunga.
Stunning view
Thanks
வாழ்த்துகள் தமிழ்ச்சி அம்மா அருமையா சுச்சர்லாந்து கூட்டிட்டு போனங்க நன்றி நான் ஈரோடு இருக்கிரோம் எங்கள் ஊர் சங்கரன் கோவில் நியர் புளியங்குடி ராஜா பாளையம் to rod குற்றாலம் போர ரூட் வண்ணம்
அக்கா உங்கள் வீடியோ எல்லாம் சூப்பராக இருக்கிறது அக்கா
Wow🤩😍 super place அக்கா
Cemara & cemara man super.
Wooooow wonderful wow very beautiful thankyou 🙏🙏👌👌
Lovely Train journey,, Beautiful Places ❤️
Super Akka..😘 love this place
Hi London Thamilichi GOOD MORNING your every vedeos are fantastic we enjoy your vedeos GOD BLESS YOU ALL 🙏
Very beautiful place நன்றி
சொர்க்கலோகம். வாழ்க்கையில் ஒரு முறையாவது போக வேண்டிய இடம்
முடிஞ்சா பனோரமிக் பயணம் மொன்ந்துறு என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட இரயில் பயணம் அருமை.உங்களுடைய கானொலிக்காக நன்றிங்க
Its like we wer watching it live....!!amazing work...loving it...thanks fa sharing this to us...!!!
Hi akka princess Diana patti sollunga niraya per ovvoru mathiri solluranga ninga sonna nalla erukkum
This vlog really nice those want to go for switerzland tour in advance we can learnt something GOD BLESS YOU SIS.
Beautiful video sister...
Switzerland super nice 👌 video
Video supara edukkiringa sir super cemara men
Super நச்சு என்று இருந்தது 👌👍
வ்வாவ் சூப்பர் செம்மையாக இருக்கு துஅக்காஇந்தரெயுன்
Dear sis I feel I also travel with u.
So glad.
sister very nice sister epadiye podunga sister supera eruku nangal parthiduvom
Mind relaxing 😜😎 super 💞🤗 nice Happy 😁😀
Thank you God bless u 💓😊
ஆறு அருமையாக இருக்குதுஅக்கா
கண் கொள்ளா காட்சிகள்.மனது குளிர்ந்தது.
சுமி மேடம் சூப்பர் அருமை அருமை அருமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு
Thanks sister and brother million times thanks nerla ungakoodave journy pannafeeling ❤️❤️❤️❤️🙏🙏🙏
Wow super Thank you for sharing
Wonderful,nice Sceneries,
ட்ரேயுன்உள்ள எல்லாமும்சூப்பர்அக்கா
Sister super amazing very beautiful
Entha place ellam pakum pothu Heidi cartoon tha neyabagam varthu ,exact atha mari iruku places ellam❤️
என்ன அழகு கண்ணனுக்கு மிகவும் குளிர்ச்சி நன்றி ஜீ
hai akka nannum switzerland la than irukkiran solothurn enra edathula naan srilanka
Next year my planning. To visit this country.
Super.so very very happy.thankyou.
Thank yo so much for bringing such awesome content.
அருமை தேங்யூ
நாங்களும் அங்கு போயிருக்கிறோம் அருமையான இடம்
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா லண்டன் தமிழச்சி அக்கா இந்த ட்ரேயுன்சேம்ம
Superrrrr sisster....