தீபாவளி ஸ்பெஷல்/Mini ஜாங்கிரி செய்ய 1 கப் உளுத்தம்பருப்பு இருந்தா போதும்/Jangiri Recipe Tamil/Sweet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 249

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +83

    அம்மா செய்த பலகாரங்கள்:
    அண்ணனுக்கு
    பூந்தி லட்டு
    பிடிக்குமென்று
    *பூந்தி லட்டும்* ,
    அக்காளுக்கு
    ரவா லட்டு
    பிடிக்குமென்று
    *ரவா லட்டும்* ,
    தம்பிக்கு
    மைசூர் பாகு
    பிடிக்குமென்று
    *மைசூர் பாகும்* ,
    தங்கைக்கு
    குலோப் ஜாமூன்
    பிடிக்குமென்று
    *குலோப் ஜாமூனும்* ,
    பலகாரங்களாகச்
    செய்த
    அம்மா,
    பண்டிகையன்று
    ஒவ்வொருவரையும் அழைத்து
    இது உனக்கு
    இது உனக்கு
    என்று
    அவரவர்க்குப் பிடித்ததை
    அவரவர்க்கு அளித்துவிட்டு
    இது எனக்கு
    என்று
    எடுத்துக்கொள்கிறாள்
    *சுகர் மாத்திரையை* !
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @sumathiganeshan1020
      @sumathiganeshan1020 2 ปีที่แล้ว +1

      True

    • @amaravathymahalingam8865
      @amaravathymahalingam8865 2 ปีที่แล้ว +1

      மனதிற்கு மிகவும் வேதனையான விஷயம் தான்..,

    • @sholavndanakbar
      @sholavndanakbar ปีที่แล้ว +1

      Romba arumai

    • @GopikaAaradhana.k-ef7kd
      @GopikaAaradhana.k-ef7kd ปีที่แล้ว +2

      கவிதை சிறுகதை நாவல் கட்டுரை அணைத்து சூப்பர் சகோ

    • @ChandraBabu-p5h
      @ChandraBabu-p5h ปีที่แล้ว +1

      சரிய சொன்னாங்க 👌👌👌👌💐

  • @jrnair3652
    @jrnair3652 2 ปีที่แล้ว +9

    Pilinju Tamizl eppadi kolai panringama Nalla Tamizla Pilzinju appadi pesanum Jangri super

  • @umadevivicknesh8112
    @umadevivicknesh8112 หลายเดือนก่อน +2

    தமிழ் பேசுகின்ற அழகே தனி தான் மா அருமையா ,பொறுமை சொல்லி குடுக்குறிங்க பா ❤

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சகோதரி 😊 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sakthisakthi7560
    @sakthisakthi7560 2 ปีที่แล้ว +148

    நன்றி சகோ 🥰 இவ்வளவு சுலபமாக பன்ன கூடியது என்று நினைத்து சந்தோஷமாக உள்ளது நான் செய்ய போறன்

  • @Kanchanadeviudhayakumar
    @Kanchanadeviudhayakumar ปีที่แล้ว +7

    ஜாங்கிரி சூப்பரா இருந்துச்சு நானும் இதே மாதிரி செய்து

  • @thulir
    @thulir 2 ปีที่แล้ว +11

    Easy ah irruku yummy sweet my favourite

  • @yogeshvaran7642
    @yogeshvaran7642 2 ปีที่แล้ว +22

    தீபாவளிக்கு நல்ல இனிப்பு வகை செய்முறை தகவல் மாங்கனி சமையலுக்கு நன்றி

  • @mercymercymartin3976
    @mercymercymartin3976 12 วันที่ผ่านมา

    Super aa irukku I tried as you said really it was good thank you everybody liked ❤

  • @shafanashanoj5503
    @shafanashanoj5503 2 หลายเดือนก่อน +13

    நன்றி அக்கா .சூப்பர் இன்ஸ்டாகிரம்யில் ஒரு விடியோ வந்தது அத பார்த்துட்டு செய்தேன் நல்லாவே இல்லை மனசு வேருத்து .மிதி மாவு எடுத்து ப்ருஜ்லே வைத்துட்டு . TH-cam லே பார்களாம்ன்னு பார்தேன் உங்க வீடியேவில் சின்ன சின்ன விசயம் எனக்கு நான் பன்ன சின்ன மிஸ்டேக் புரிஞ்சுது ❤

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சகோதரி 💐💐😊😊

    • @mithravlogs3625
      @mithravlogs3625 หลายเดือนก่อน

      Same sis 😊

  • @pushpalathamotivations40
    @pushpalathamotivations40 2 ปีที่แล้ว +6

    சூப்பர் பாத்தாலே சாப்பிடணும் போல இருக்கு

  • @veninisha8941
    @veninisha8941 หลายเดือนก่อน +2

    Super pakkave arumai ah irukku

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      Thank you 😊and Happy Diwali 💐💐💐

  • @arunlokanathan4947
    @arunlokanathan4947 2 หลายเดือนก่อน +14

    தெளிவான விளக்கத்துடன் செய்து காட்டியதற்க்கு நன்றி சகோதரி.❤

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி😊

    • @manimegalai6148
      @manimegalai6148 15 วันที่ผ่านมา

      மிக்க நன்றிங்க மா🎉❤🎉❤

  • @fitandmasstamilanchanel4775
    @fitandmasstamilanchanel4775 หลายเดือนก่อน +2

    First time panna poren sis useful video thank you

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      super, all the best 👍😊and Happy Diwali 💐

  • @karpagamkolam
    @karpagamkolam 2 หลายเดือนก่อน +4

    Jankiri evalavu sulapama seiya mudiyumnu solli kuduthudeenka 🎉🎉🎉🎉🎉🎉

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      Thank you sister 😊

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว +7

    மினி ஜாங்கிரி பாக்கும் போதே சாப்பிட தோணுது 😋

  • @preethipreethi6309
    @preethipreethi6309 ปีที่แล้ว +13

    I'm try very good result thank you for your good advice

  • @Boopatuy-to7vq
    @Boopatuy-to7vq หลายเดือนก่อน +1

    Super Akka😊
    Super Sweet

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      Thank you Bro 😊and Happy Diwali 💐💐💐

  • @SugaSuga-l7h
    @SugaSuga-l7h หลายเดือนก่อน

    Super sis i love jangri ❤❤

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 หลายเดือนก่อน +1

    Superoooooosuper pathivu 👌

  • @jayanthyluxman592
    @jayanthyluxman592 2 ปีที่แล้ว +2

    Superb very very nice good

  • @jananis622
    @jananis622 2 ปีที่แล้ว +8

    Nice...😋😋

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 หลายเดือนก่อน

    Very nice you showed but jangri with nice flower shape will look nice

  • @radhikajambunathan882
    @radhikajambunathan882 7 หลายเดือนก่อน +2

    Thk u sis❤🎉 very attractive

  • @durgadevi.srithar6129
    @durgadevi.srithar6129 2 ปีที่แล้ว +4

    Ok na indha diwaliku seiyiren sis😊♥️❤️😍

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 3 หลายเดือนก่อน +1

    Thank you sister supera vanthuchu
    நன்றி

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 หลายเดือนก่อน +1

    super super, nandri amma

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      Thank you sister 😊

  • @raghuramanradhakrishnan7449
    @raghuramanradhakrishnan7449 หลายเดือนก่อน

    Can we do it in jaggary instead of sugar

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 ปีที่แล้ว +4

    நான் செய்தது
    பார்க்கிறேன்
    நன்றி

  • @orkay2022
    @orkay2022 6 หลายเดือนก่อน +1

    Nice to see this demo🎉🎉🎉

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +2

    Thanks mam vazgavalamudan 💯👍🌹

  • @NiyasfathimasamadNiyas
    @NiyasfathimasamadNiyas 2 หลายเดือนก่อน +1

    Super sis thanks for sharing ❤

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      Thank you sister😊

    • @NiyasfathimasamadNiyas
      @NiyasfathimasamadNiyas หลายเดือนก่อน

      By the way ulumthu raw smell konjam varuthu sis sapdum pothu athuku enna pannanum

  • @chinnachinnasamy9833
    @chinnachinnasamy9833 2 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றிங்க அக்கா

  • @sakthimanisamayal5448
    @sakthimanisamayal5448 ปีที่แล้ว +3

    Super enaku romba pudikum sweet

  • @Dharshithhero
    @Dharshithhero หลายเดือนก่อน +1

    சூபர்🎉

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      Thank you sister 😊and Happy Diwali 💐💐💐

  • @MsSabira-u2x
    @MsSabira-u2x ปีที่แล้ว +1

    Naanum seidhu paarthuttu commentary odugiren. Shabira.

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว +42

    அருமையான ஜாங்கிரி மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🌹

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 หลายเดือนก่อน +1

    Super nga yarunga neega very good

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      Thank you 😊and Happy Diwali to you and your family 💐💐

  • @ramadevirama8346
    @ramadevirama8346 ปีที่แล้ว +5

    Hi sis i tried to kalaparupu masal and peanuts Masala samya super ah vanthchu sis i am happy sis thank you sis

  • @bosebose5852
    @bosebose5852 หลายเดือนก่อน +1

    அரைச்ச உளுந்து மவுல பண்ண முடியுமா

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว +1

    🙏👍👌🙏 சூப்பர் மா

  • @BuvaneshwariB-xw6tv
    @BuvaneshwariB-xw6tv หลายเดือนก่อน +3

    நன்றி சிஸ்டர். சூப்பர் நான் இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன். உடனே செய்து விட்டேன். சூப்பரா இருந்தது. ஆனால் நான் கடலையென்னையில் சுட்டேன். எண்ணெய் சுமல் வருது. அது மட்டும் எந்த ஆயில் சுடுவதற்கு வேணும் சிஸ்டர் சொல்லுங்க.

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      நன்றி சிஸ்டர், சன் பிளவர் ஆயில்

  • @BanuBanu-q9h
    @BanuBanu-q9h หลายเดือนก่อน +1

    Sakara paka enna pandrathu sis

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      coconut Burfi saiyalam sister , link 👇
      th-cam.com/video/bRbNd7nqcnw/w-d-xo.htmlsi=K68MrEIAx9fbfCwn
      Thank you sister 😊and Happy Diwali 💐💐💐

  • @-RRanjini-EC
    @-RRanjini-EC ปีที่แล้ว +3

    நன்றி சூப்பர் அக்கா

  • @babushekar9130
    @babushekar9130 ปีที่แล้ว +2

    Hi friend ❤

  • @felbinpriyadharshini5065
    @felbinpriyadharshini5065 2 ปีที่แล้ว +3

    Super

  • @rakeshrock1865
    @rakeshrock1865 2 หลายเดือนก่อน +1

    Mam jangiri la oil kothukidhu ena mam pananum

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      உளுந்து மாவுல கொஞ்சம் corn flour சேர்த்து mix பண்ணிட்டு jangiri செய்ங்க எண்ணொய் குடிக்கமா வரும்.

    • @rakeshrock1865
      @rakeshrock1865 2 หลายเดือนก่อน +1

      @@manganisamayal நன்றி mam

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +8

    Thank you for sharing 👍

  • @sasisasi-sx7vm
    @sasisasi-sx7vm ปีที่แล้ว +1

    Very nice😋😋😋😋😘

  • @chidambaramn7327
    @chidambaramn7327 2 ปีที่แล้ว +3

    சரியாக சொன்ன சகோதரி வாழ்த்துக்கள்

    • @manganisamayal
      @manganisamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @kalagk2882
    @kalagk2882 ปีที่แล้ว +1

    Super thanks 🙏🙏🙏 8

  • @kalai8459
    @kalai8459 2 ปีที่แล้ว +6

    அருமை 👌👌👌

  • @Panneerselvam-zj9gl
    @Panneerselvam-zj9gl 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @manganisamayal
      @manganisamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @gayugayu1492
    @gayugayu1492 2 ปีที่แล้ว +13

    நான் கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லறேன்

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 ปีที่แล้ว +1

    நன்றி

    • @manganisamayal
      @manganisamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @vijayb2193
    @vijayb2193 2 ปีที่แล้ว +2

    Parkumpothey sapdanumpola eruku mam... Super.... I am your new subscriber mam

  • @Vickyserina1617-gn7yv
    @Vickyserina1617-gn7yv ปีที่แล้ว +1

    Super naanum Trai pantren👌

  • @dhurgeshmani7774
    @dhurgeshmani7774 2 ปีที่แล้ว +2

    Super akka eni NSA senji Pa aka pora

  • @sumathiganesan350
    @sumathiganesan350 2 ปีที่แล้ว +1

    Grinderla araikalama

  • @sathyapriya9296
    @sathyapriya9296 5 หลายเดือนก่อน +3

    I will try sis it's good

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 ปีที่แล้ว +1

    Nice sweet thank you so much🙏👍🤝💚

  • @deenadeena-ql8eo
    @deenadeena-ql8eo ปีที่แล้ว +2

    உங்கள் ரெசிபி எல்லாம் சூப்பர்

  • @vijalashmi3586
    @vijalashmi3586 2 ปีที่แล้ว +3

    Good

  • @subashrees3255
    @subashrees3255 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

    • @manganisamayal
      @manganisamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @selviravikumar8736
    @selviravikumar8736 2 ปีที่แล้ว +5

    Very useful and seems good and real

  • @IndirakumariS-q5w
    @IndirakumariS-q5w 2 หลายเดือนก่อน

    Super sister

  • @sumathiganesan350
    @sumathiganesan350 2 ปีที่แล้ว

    Food colourku pathil kunkumapoo serkalama

  • @selvijothi8221
    @selvijothi8221 8 หลายเดือนก่อน

    Super jangari.

  • @radhikajambunathan882
    @radhikajambunathan882 8 หลายเดือนก่อน +4

    I vl try sis. Thk u

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 ปีที่แล้ว +1

    Shall try for Deepawali.
    Thank you for sharing

  • @johndas9874
    @johndas9874 3 หลายเดือนก่อน

    The hole in cloth in 6:22 is so very thin, But in 7:52 when it was squeezed, Jangiri is coming so thick, How can that happen, I see that the video is skipped many times between these two times,

  • @meenabalu3042
    @meenabalu3042 3 หลายเดือนก่อน +1

    Ñìce

    • @manganisamayal
      @manganisamayal  3 หลายเดือนก่อน

      Thank you sister 😊

  • @rathajillu9547
    @rathajillu9547 2 ปีที่แล้ว +1

    Salt potanuma medam

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 3 หลายเดือนก่อน +1

    Nice 🌹

  • @Abinaya_rajasekaran
    @Abinaya_rajasekaran 3 หลายเดือนก่อน

    Namba yen karadila pillichi aprm oil la podakudathu???

  • @yamunadevi4699
    @yamunadevi4699 2 ปีที่แล้ว +3

    Super akka I like very much

  • @nathiyakutty5067
    @nathiyakutty5067 2 หลายเดือนก่อน +1

    Jankiri thuni enge vanganum

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      Nan flipkart la than vangenen

    • @nathiyakutty5067
      @nathiyakutty5067 หลายเดือนก่อน

      ​@@manganisamayalok sis❤

  • @JiAbinaya
    @JiAbinaya 10 หลายเดือนก่อน

    Supper kaka

  • @pgee5838
    @pgee5838 2 ปีที่แล้ว +3

    Super sister easy method super👌👌

  • @NewMail-q7q
    @NewMail-q7q ปีที่แล้ว +2

    Supparakka 5:21

  • @shobanas2025
    @shobanas2025 หลายเดือนก่อน +1

    What oil

  • @gamudha9255
    @gamudha9255 2 หลายเดือนก่อน

    Thank You Sister

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 ปีที่แล้ว +5

    Super 👌👌

  • @newrangoliartgallery5668
    @newrangoliartgallery5668 2 ปีที่แล้ว +3

    Seems good

  • @ConfusedCoastline-ns5db
    @ConfusedCoastline-ns5db หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      Thank you 😊and Happy Diwali

  • @tpraba15
    @tpraba15 ปีที่แล้ว +1

    can we use Murukku achu

    • @manganisamayal
      @manganisamayal  ปีที่แล้ว

      Murukku achula varathunga

    • @tpraba15
      @tpraba15 ปีที่แล้ว

      @@manganisamayalthanks

  • @MannManamLiveTV
    @MannManamLiveTV 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

  • @vizhiXvizhi
    @vizhiXvizhi 2 ปีที่แล้ว +3

    Super thankyou

  • @doss22doss63
    @doss22doss63 4 หลายเดือนก่อน +1

    Super jngari😂

  • @satheessathees2067
    @satheessathees2067 5 หลายเดือนก่อน

    Karuppu ulunthu la seilama sister

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +2

    ஆஹா அருமை

  • @suryasatheesh1456
    @suryasatheesh1456 2 ปีที่แล้ว +2

    Diwali ku senju paathutu solran sis😍

  • @vijaypanipoori
    @vijaypanipoori ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நன்றி

  • @AMPaapaManju
    @AMPaapaManju ปีที่แล้ว +2

    சக்கர pagula essance செக்கணும்

  • @sathiyasheelak2940
    @sathiyasheelak2940 ปีที่แล้ว

    Super...

  • @KalaiVani-c1k
    @KalaiVani-c1k หลายเดือนก่อน +1

    • @manganisamayal
      @manganisamayal  หลายเดือนก่อน

      Thank you sister 😊and Happy Diwali 💐💐💐

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +3

    Very nice..Looking so yummy will try mam..

  • @qd2ladiessaloonspadohaqata341
    @qd2ladiessaloonspadohaqata341 ปีที่แล้ว +3

    Thankyou അക്ക

  • @vijayaragavim9228
    @vijayaragavim9228 2 ปีที่แล้ว +3

    Nice recipe 👍..

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 2 ปีที่แล้ว +2

    Supper jangri

  • @NewMail-q7q
    @NewMail-q7q ปีที่แล้ว +1

    5:44