பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் | Kanaa Kandenadi | Madhu Balakrishnan | Vasanth TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 296

  • @sekars3399
    @sekars3399 10 หลายเดือนก่อน +48

    மது.பாலகிருஷ்னண்.சார்.வாழ்த்துக்கள்

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 ปีที่แล้ว +111

    பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே 😢

    • @venkatjayaram2880
      @venkatjayaram2880 ปีที่แล้ว +11

      உலகமே இந்த ஒரு வரியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 6 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @jpsmediaview691
    @jpsmediaview691 8 หลายเดือนก่อน +84

    யாருக்கு எல்லாம் இந்த பாட்டு கேட்டால் கண்ணிற் வரும்😊😢

  • @murugavijaya4129
    @murugavijaya4129 10 หลายเดือนก่อน +46

    முருகா சரணம். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. வாழ்த்துக்கள் 🌹🙌

  • @mallikamallika5878
    @mallikamallika5878 2 ปีที่แล้ว +330

    இந்த பாடலை கண்களை மூடிக் கொண்டு யாருடைய தொந்தரவும் இல்லாமல் கேட்கும் போது மனம் இலேசாகி போகிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw ปีที่แล้ว +9

      எழுதியவர் ராஜா சித்தர் அதனால்..

    • @rjhari1186
      @rjhari1186 ปีที่แล้ว +1

      ​@@krishnakumar-gy6twஉண்மை 👍

    • @IamOrdinaryFool
      @IamOrdinaryFool ปีที่แล้ว +1

      Yes

    • @jesussoul3286
      @jesussoul3286 10 หลายเดือนก่อน +1

      ​@@krishnakumar-gy6twயாரது?????? கூகுளை இல் தேடினால் அவர் வர மாட்டேங்கறார் யாராக இருக்கும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் எங்கே இருக்கிறார்

    • @gsr-s5d
      @gsr-s5d 8 หลายเดือนก่อน

      ​@@jesussoul3286 Ilayaraja tha lyricist

  • @ravichandra7873
    @ravichandra7873 10 หลายเดือนก่อน +77

    சிவம் ஒருவரைத் தவிர இவ்வுலகில் வேறொன்றும் இல்லை என்று உணர்த்துகின்ற பாடல் ⚘️⚘️🙏🙏🙏

    • @sensens1164
      @sensens1164 4 หลายเดือนก่อน +1

      சிவன் அல்ல சிவம்

    • @ravichandra7873
      @ravichandra7873 4 หลายเดือนก่อน

      @@sensens1164
      🙏🙏🙏

    • @ravichandra7873
      @ravichandra7873 4 หลายเดือนก่อน

      @@sensens1164
      மிக்க நன்றி ஐயா🙏🙏
      ஓம் நமசிவாய🙏🙏⚘️

  • @senthilsmfh27
    @senthilsmfh27 ปีที่แล้ว +112

    இளையராஜா என்ற ஒரு மனிதன் இல்லையென்றால் பலருடைய வாழ்கை வெறுமை தான்

  • @vimalap123
    @vimalap123 ปีที่แล้ว +91

    இவ்வளவு நாட்கள் இது ஜேசுதாஸ் பாடியது என்று நினைத்தேன் இப்பாடல் எனக்கு ஓரளவு பற்றற்ற நிலையை பெற பெரிதும் உதவியது 🙏🙏🙏🙏🙏

    • @pasupathiarumugam9212
      @pasupathiarumugam9212 11 หลายเดือนก่อน

      உண்மை😊

    • @mariappan6905
      @mariappan6905 10 หลายเดือนก่อน

      பணத்தை தேடித் தேடி பல மனித கூட்டம் அழைகின்றது . அதில் நானும் ஒருவன். பல மனித இனம் பணம் பதவிக்காக தனது உடல்நலத்தை இழந்து சுயநலம் கொண்டு ஓடி கொண்டே இருக்கிறது. வாழ்வின் உண்மையான சூட்சுமத்தை அறியாமல் புரியாமல் பணத்தால் எல்லாம் வாங்கி விட முடியும் என்ற எண்ணத்தில் பல மனித கூட்டம் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் ஒருபோதும் மாறப்போவது கிடையாது.

    • @Arunkumar-mc8oh
      @Arunkumar-mc8oh 8 หลายเดือนก่อน +1

      மிகவும் உண்மை 🙏

    • @anbufotos1861
      @anbufotos1861 5 หลายเดือนก่อน

      unmai

    • @manishartsworld3522
      @manishartsworld3522 2 หลายเดือนก่อน

      நான் தியகராஜபாகவதர் பாடினது என்று நினைத்தேன்😂😂😂😂

  • @pugalsomu6013
    @pugalsomu6013 ปีที่แล้ว +98

    இந்த பாடலை கேட்கும் போது என் மனம் சிலிர்க்க வைக்கும் இந்த பாடலை தந்த மது பாலகிருஷ்ணன் sir-க்கு ஒரு 👋👋👋👋 ஒரு 👍👍👍

  • @DayaniDayani-nn5ob
    @DayaniDayani-nn5ob ปีที่แล้ว +101

    யார் பாடினாலும் உங்கள் குரல் போல் ஆகாது ஐயா சிவன் அருள் உங்களுக்கு உண்டு

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 ปีที่แล้ว +1

      உண்மை
      பக்தியான குரல்
      தமிழ் உச்சரிப்பு அற்புதம்

    • @aravinthchulsekar3483
      @aravinthchulsekar3483 ปีที่แล้ว

      கூந்தல் சிவன் காரணம் இல்லை. திறமை மட்டுமே திறமை மட்டுமே.திறமைக்கும் மதத்திறக்கும் சம்பந்தமே இல்லை.

  • @sankareswarip7117
    @sankareswarip7117 2 ปีที่แล้ว +115

    இப்ப எல்லாம் மனசு கஷ்டமா இருக்கும் அப்ப அந்த பாடல் கேட்ட ரொம்ப நல்லா இருக்கும் எனக்கு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்த பாட்டை நான் ரொம்ப கேட்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி கிடைக்கும்

  • @balachanderm-gm8pz
    @balachanderm-gm8pz ปีที่แล้ว +43

    கடன் பட்டு.தொழிலை.இழந்து.குடும்பத்தை.இழந்து.தனிமையில்.உனவுக்கு.பஞ்சம்.ஏற்பட்டு.தனிமையில்.தான்.இருக்கிரேன்.இந்த.மொபல்.மட்டும்.தான்.இருக்கிறது.ஒருவர்.வீட்டில்.தஞ்சம்.இருக்கிரேன்...இந்தபாடலை.தினம்.கேட்டு.இறைவனை.நினைத்து.க.கண்னிர்.வடிப்பேன்.மனம்.கவலை.மறப்பேண்...

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 11 หลายเดือนก่อน

      Eraivanaga. Karunai. Seythu. Arul. Pichchai. Koduththlthan. Namathu. Kadan. Therum.

    • @SivakumarPadmanaban
      @SivakumarPadmanaban 10 หลายเดือนก่อน +11

      கவலை கொள்ளாதே மனிதா கண்டிப்பாக உம் நிலை மாறும்.... கடவுள் இருக்கிறார்..... ஓம் நமசிவாய.....வாழ்க வளமுடன்

    • @p.g.chiranjeevi7044
      @p.g.chiranjeevi7044 10 หลายเดือนก่อน

      இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம்.சிவன், ராமர், பஞ்ச பாண்டவர்களும் இந்நிலையை கடந்து வந்தார்கள்.இறைவனை மனதார நம்பினால் இந்நிலை மாறும் எதுவும் நிரந்தரம் இல்லை.ராம ராம ராம ராம ராம ராம

    • @valasubramaniann3677
      @valasubramaniann3677 10 หลายเดือนก่อน +5

      கவலை வேண்டாம்.....

    • @elavarasiduraisamy9695
      @elavarasiduraisamy9695 10 หลายเดือนก่อน +5

      Don’t worry. Everything will be alright soon

  • @usharaniseetharaman5261
    @usharaniseetharaman5261 9 หลายเดือนก่อน +12

    நானும் இத்தனை நாள் இது ஜேசுதாஸ் பாடிய பாடல் என்று நினைத்தேன்.வாழ்வைப்பற்றி இதைவிட அழகான வரிகளால் விளக்க முடியுமா?

  • @kaverikalahrithik2271
    @kaverikalahrithik2271 2 หลายเดือนก่อน +10

    அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 9 หลายเดือนก่อน +11

    அருமை.. மது பாலு ஐயா.. கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்.. பாராட்டுகள் புல்லாங்குழல் வாசிப்பு அருமை

  • @Naturalworld9081
    @Naturalworld9081 ปีที่แล้ว +89

    இதைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது.

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw ปีที่แล้ว +5

      எழுதியவர் ராஜா சித்தர் அதனால்..

    • @selvisk9450
      @selvisk9450 ปีที่แล้ว +1

      Yes ❤❤❤😢😢😢

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +34

    மதுபாலகிருஷ்ணன் வாய்ஸ் நம் மனதை ஏதோபண்ணும்

  • @KarthicP-iy4f
    @KarthicP-iy4f 9 หลายเดือนก่อน +9

    உன் திருக்கரம் என்னை அரவணைத்து உனது அருள் பெற பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

  • @subramanisubramani4537
    @subramanisubramani4537 9 หลายเดือนก่อน +10

    கண்ல கண்ணீர் வருது இந்த பாட்ட கேட்டாலே

  • @SaranyaSaranya-vd4uf
    @SaranyaSaranya-vd4uf ปีที่แล้ว +25

    🙏🔱🌸என்னுடைய ஃபேவரட் சாங் இந்தப் பாடல் கேட்ட என் மனசு அமைதியாக இருக்கும் 🌸🔱🙏

  • @rahamathullas4157
    @rahamathullas4157 ปีที่แล้ว +20

    எல்லா மதத்தினரும் கேட்கும் பாடல்!மிக அருமை ஐயா!

  • @laksharam6094
    @laksharam6094 ปีที่แล้ว +46

    ஆன இதுக்கு மேல ஓரு பாட்டு வரவே முடியாது வாழ்க்கையில் நடக்கும் நிதர்சனம்

  • @Karu7760
    @Karu7760 ปีที่แล้ว +26

    எல்லா புகழும் இசை கடவுளுக்கே , ராஜா ராஜா ........................

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 11 หลายเดือนก่อน

      மது பாலகிருஷ்ணன் பாடகருக்கும் தானே?

    • @sridevirajan3672
      @sridevirajan3672 6 หลายเดือนก่อน

      Ella pugazhum rajavuku mattume....

  • @KrishnamoorthyKrishnamoort-x7y
    @KrishnamoorthyKrishnamoort-x7y 9 วันที่ผ่านมา +2

    இந்த பாடல் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் இருந்தும் மது பாலகிருஷ்ணன் குரலில் சுகமாக இருந்தது

    • @maheswaran372
      @maheswaran372 4 วันที่ผ่านมา +1

      no original also madhu balakrishnan sing this

  • @SureshSuresh-hx6wm
    @SureshSuresh-hx6wm 7 หลายเดือนก่อน +11

    அருமையான குரல் வளம்
    நம்மை படைத்த சிவபெருமானும்க்கும் இந்த பிரபாஞ்சாதிற்கும் நன்றி அய்யா 👌👌👌👌🖐️🖐️❤️❤️❤️❤️

  • @vinothsathish704
    @vinothsathish704 ปีที่แล้ว +51

    இனிமையான குரல் & வரிகள் ❤

  • @nagarajanrengu6335
    @nagarajanrengu6335 8 หลายเดือนก่อน +10

    இந்தபாடலை கேட்டு உருகும் மனம் சிவன் அருளை பெறும்

  • @BalakrishnanPurushothaman-s7u
    @BalakrishnanPurushothaman-s7u ปีที่แล้ว +12

    ஊர் அடங்கிப்போன இரவில் சிறுசாரல் மழையில் நனைந்தபடி கேட்கணும்போல இருக்கு!

  • @srimathisathishkumar1165
    @srimathisathishkumar1165 8 หลายเดือนก่อน +6

    இந்த உடலே சிவன் தந்த பிச்சை பாத்திரம் 🙏

  • @Vandumurugan2715
    @Vandumurugan2715 9 หลายเดือนก่อน +8

    இப்பாடலில் வருவதைப்போல் ஜீவனத்திற்கு கஷ்டப்படும் மனிதர்களைப் பார்க்கும்போது இறைவன் இருக்கிறானா என்ற வினா மனதில் பிறக்கிறது.

  • @laksharam6094
    @laksharam6094 ปีที่แล้ว +19

    இந்த பாட்ட எழுதுன இன்னொரு கண்ணதாசன் யாருங்க 🙏🙏🙏🙏🥰

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 8 วันที่ผ่านมา +1

    வணக்கம்,மனதில் இனம்புரியாத உணர்வு வருகிறது,மனித வாழ்வின் அர்த்தம் புரிகிறது

  • @RamaLakshmi-kt9ji
    @RamaLakshmi-kt9ji 8 หลายเดือนก่อน +7

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை வாழ்த்துகள் ஐயா நன்றி🙏

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 ปีที่แล้ว +23

    மது வாய்ஸ் ல போதை உள்ளது 💞💞

  • @shanmugaraj4760
    @shanmugaraj4760 ปีที่แล้ว +15

    ஏதோவொரு குறையாநினைச்சுகவலையாஇருக்கேன்இந்தபாடல்மூலமாநிறைவாஇருக்கு

  • @Ulaviyalpaarvai
    @Ulaviyalpaarvai ปีที่แล้ว +23

    Ur voice is gift of God Madhu balakrishnan. God bless u

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 8 หลายเดือนก่อน +7

    தனித்துவமான குரல் வளம் திரு மது பாலகிருஷ்ணன் அவர்களுக்கு

  • @malligamathi1894
    @malligamathi1894 หลายเดือนก่อน +3

    இவருக்கு அருமையான குரல்

  • @brajasekar7349
    @brajasekar7349 ปีที่แล้ว +27

    I just came to know that the singer of this song in the movie is Mr. Madhu Balakrishnan. All these days I thought the singer was Mr. K. J. Jesudoss. No much difference. The voice is so sweet and melodious. I have heard this song several times. Mr. Ilayaraj and Mr. Madhubalakrishnan along with other team members have made this song so nice and sweet. Though its late let me congratulate this team.

  • @GRAK-dx4wd
    @GRAK-dx4wd 3 หลายเดือนก่อน +2

    என்னுடைய ஃபேவரைட் பாடல் வரிகள் அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்🙏🙏🙏🙏🙏

  • @Rajapostman6031
    @Rajapostman6031 ปีที่แล้ว +10

    Please... Madhu Balakrishnan sir .... neenga innum neraiya paadalgal paada vendum

    • @valasubramaniann3677
      @valasubramaniann3677 10 หลายเดือนก่อน

      ஏற்கனவே நிறைய பாடல்கள் மது பாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார். மோகமுள் மற்றும் பாரதி என இவ்விரண்டு படங்களில்...... பாடியுள்ளார்.அனைத்துமே இளையராஜா இசையமைத்த படம்

  • @UmaSankari-eh7tt
    @UmaSankari-eh7tt หลายเดือนก่อน +2

    En mobile ringtone intha paadal thaan .En manathirku amaithiyai kodukkum paadal❤

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 หลายเดือนก่อน +1

    ஏசுதாஸ் ஐயா அவர்கள் குரல் தெய்வீகமாக இருக்கும்...அது போலவே உங்கள் குரல் வளம் மிகவும் அருமையான பாடல் மிக்க நன்றி குருவே... 🎉🎉🎉🎉🎉

  • @MenagaMenaga-e9y
    @MenagaMenaga-e9y หลายเดือนก่อน +1

    மேலும் மேலும் மீண்டும் மீண்டும் கேட்கக் கேட்க மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையான தத்ரூபமான பாடல் வரிகள் செவிகளில் கேட்கக் கேட்க இனிமை இனிய இனிமை.....

  • @தனிஒருவன்-ழ2ன
    @தனிஒருவன்-ழ2ன 7 หลายเดือนก่อน +7

    எங்கள் ஐயா விஜயகாந்த் க்காகஉங்கள் குரலில் ஒரு பாடல் பாட வேண்டும்நான் மது பாலகிருஷ்ணனுக்கு என்னுடைய வேண்டுகோள்

  • @malligamathi1894
    @malligamathi1894 หลายเดือนก่อน +1

    Madhu balakrishnan அவர்கள் குரலில் மது இருக்கு

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 หลายเดือนก่อน +1

    Really very very great singing very proud of you sir.... God is great.....👏👏👏👏💯🙏🙏

  • @Bhuvana-w7w
    @Bhuvana-w7w หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய சிவனே எனக்குத் துணை அப்பா

  • @rkcs1970
    @rkcs1970 ปีที่แล้ว +16

    Very rich voice, rythum, tranquility 😊

  • @madhusabari1154
    @madhusabari1154 ปีที่แล้ว +22

    மனதனாக பிறந்த அனைவருக்கும் எத்தனை தலைமுறைக்கும்பொருந்தும்

  • @senthilnathand6252
    @senthilnathand6252 9 หลายเดือนก่อน +2

    Lyrics by Isaignani..he is really a gnani..identified by Muththamizh Arignar Dr Kalaignar

  • @jayabalankungithapatham602
    @jayabalankungithapatham602 6 หลายเดือนก่อน +2

    இந்தபாடலைபதிவிறக்கம்செய்யமுடியவில்லைதெரிந்தவர்கள்கூறவும் ஐயா

  • @hemalatharajagopalan7984
    @hemalatharajagopalan7984 3 หลายเดือนก่อน +1

    Madhu Baalakrishnan Sang very nice.Heart touching song.I was crying . very meaningful song Hatsoff to Balakrishnan

  • @madhavn.a4996
    @madhavn.a4996 2 หลายเดือนก่อน +1

    Very beautiful singer madhu sir..🎉🎉

  • @PriyaPriya-ek1sz
    @PriyaPriya-ek1sz 3 หลายเดือนก่อน +1

    This is one of the favourite song. It is most valuable song also. I can't explanation. Only crying 😭.

  • @KarthiKeyan-q6f
    @KarthiKeyan-q6f 2 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் பாடிய குரல் அருமையா இருக்கு இசை சூப்பர்❤❤❤❤❤

  • @chellaiahs6937
    @chellaiahs6937 ปีที่แล้ว +22

    இசை ஞானியின் வரிகளில் உருவான பாடல்,,

  • @balachandra3334
    @balachandra3334 ปีที่แล้ว +18

    Tears from my eyes hearing this song

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw ปีที่แล้ว

      எழுதியவர் ராஜா சித்தர் அதனால்..

  • @VijiVijayalakshmi-mj8zf
    @VijiVijayalakshmi-mj8zf 4 หลายเดือนก่อน +1

    Super super Madhubala Krishnan sir

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 9 หลายเดือนก่อน +3

    எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாது❤

  • @sbaskaran1818
    @sbaskaran1818 8 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து இந்த பாடலை மீண்டும் மீண்டும் அனுப்பாதீர்கள்.இதை பார்த்தவுடன் கேட்க வேண்டும் போல் உள்ளது.கேட்டால் அந்த கனவு தான்ஞாபகம் வருகிறது.

  • @selvik1230
    @selvik1230 2 ปีที่แล้ว +12

    அழகான பாடல் 😭😭😭😭😭

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd 9 หลายเดือนก่อน +1

    Ivarukku intha song ku national award kedachirukkanum, wt a song, wt a rendition

  • @shankarim3071
    @shankarim3071 ปีที่แล้ว +3

    ஆஹா என்ன வரிகள்!!!

  • @rajasubramanian8750
    @rajasubramanian8750 11 หลายเดือนก่อน +4

    Absolute bliss listening to this song 🎵

  • @Thennavan111
    @Thennavan111 2 หลายเดือนก่อน +2

    இரக்கமற்றவன் இந்த கடவுள்.

  • @malligamathi1894
    @malligamathi1894 หลายเดือนก่อน +3

    இதை போல ஒரு.பாட்டு தமிழில்.இல்லை

  • @balajib785
    @balajib785 5 หลายเดือนก่อน +1

    மது பாலகிருஷ்ணன்் குரலில்ில் போதை வைத்து இருக்கிறார் ஃ❤

  • @saravananp2480
    @saravananp2480 2 หลายเดือนก่อน +1

    மனது சரியில்லை என்றால் இந்த பாடல் எனக்கு மிகவும் மருந்தாக இருக்கும் இப்பாடல் மிகவும் அருமை அண்ணா நன்றி

  • @balajib785
    @balajib785 5 หลายเดือนก่อน +2

    Only your father and mother give you good health non pf God your first God your parents ஃஃஃ❤❤❤❤❤❤

  • @mohan9363
    @mohan9363 ปีที่แล้ว +4

    Great soul searching song
    Class lyrics by only mastero iliyaraja
    Excellent singing by Madhu Balakrishnan

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 ปีที่แล้ว +3

    God's gift voice next to jesudoss Madhu the devotional. Super no words to express. Vow

  • @balasubramonyamm535
    @balasubramonyamm535 6 วันที่ผ่านมา

    Excellent M Bala sir

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 10 หลายเดือนก่อน +1

    🌹🙏 ஓம் நம சிவாய நமஹ் 🙏🌹 நல்ல குரல் 🙏🙏

  • @kalavathya5246
    @kalavathya5246 11 หลายเดือนก่อน +2

    தெளிந்த நீரோடை போல குரல் வரம்

  • @lakshislooty4472
    @lakshislooty4472 4 หลายเดือนก่อน

    So mesmerising voice... I have heard this song numerous times but still whenever I hear this song I feel like hearing the first time... lyrics are so meaningful...tears are flowing in my eyes whenever I hear this song such a unique voice... God Bless the singer & lyricist and the music directors and the whole music team..

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว +5

    Arumai Ayya... Orchestra is very Nice...

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 ปีที่แล้ว +6

    தெய்வீக குரல் ,🙏

  • @shajithaashik9506
    @shajithaashik9506 2 ปีที่แล้ว +9

    Romba heart ❤️ touching song

  • @GanesanS-yp2xf
    @GanesanS-yp2xf ปีที่แล้ว +13

    Body mind and soul totally melt and merge in a single line while hearing this song (ofcourse lonely with closed eyes) . God bless you both Raja Sir and Madhu Sir 🙏🙏

  • @noobff3458
    @noobff3458 ปีที่แล้ว +9

    The voice are like yesudas sir ,i saw first time the singer and his name

  • @Ms7272727
    @Ms7272727 4 หลายเดือนก่อน

    What a song? So moving that describes the journey of life.

  • @kalaicheliyan5313
    @kalaicheliyan5313 7 หลายเดือนก่อน +2

    நல்ல குரல் வளம்

  • @thegod927
    @thegod927 ปีที่แล้ว +2

    My Favorite Singer mathubalakrishnan

  • @vijayalakshmis4987
    @vijayalakshmis4987 ปีที่แล้ว +3

    My favorite song

  • @ManuzanThny
    @ManuzanThny 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் மதுபால
    கிஸ்ண னுக்கு ,நீங்கள்
    பாடுவது காதுக்கு இத
    மாவுள்ளளது!ஏனோ பாடலின் இங்கிதம் கு
    றைந்திருப்பதை உண
    ர முடிகிறது! ஜேசுதாஸ்
    பாடும் போது ஆன்மா
    வை வருடுகிறது கண்
    ணீர் ததும்புகிறது❤

  • @srilanpg3164
    @srilanpg3164 7 หลายเดือนก่อน +1

    Most underrated singer...Madhu sir...as talented as Yesudas ❤

  • @sakthibalasubramanian8689
    @sakthibalasubramanian8689 ปีที่แล้ว +5

    Arumaiayana paadal

  • @ramadwarakababu4004
    @ramadwarakababu4004 ปีที่แล้ว +5

    Sweet
    Voice,supersong

  • @srinivasamudaliar730
    @srinivasamudaliar730 6 หลายเดือนก่อน

    Honest Prayer . Best Music . Good Singer . Very Nice .

  • @gangsta87100
    @gangsta87100 9 หลายเดือนก่อน +3

    Я из России, и я обожаю эту песню! 😁

    • @greatwisdom2867
      @greatwisdom2867 หลายเดือนก่อน +1

      Do you understand the meaning? It is too deep. First stanza says that “l came to this world with a begging bowl, which is nothing but this body.”

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 3 หลายเดือนก่อน

    Yes nanum

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 3 หลายเดือนก่อน

    My eyes well up my heart melts

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 21 วันที่ผ่านมา

    SHUTHAHER Thaya manokari 😢😢😢😢😢😢😢😢❤❤💯💯👌👌

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf 11 หลายเดือนก่อน

    En manathodu nilai konda ilove my padal..pala varudamaga ilike thes songs...

  • @kowshipmk6627
    @kowshipmk6627 ปีที่แล้ว +5

    What a pleasent voice

  • @LeoDas-em5rb
    @LeoDas-em5rb 3 หลายเดือนก่อน +2

    இந்தப் பாடலை எழதியவர். களையும் படிய. உங்கள் களையும்ெதாட்டுவனங்கிேரன்

  • @babushree9076
    @babushree9076 ปีที่แล้ว +5

    Amazing voice 😢

  • @madhansekaran7156
    @madhansekaran7156 ปีที่แล้ว +6

    Both music and lyrics by Ilayaraja

  • @bhuvaneswariprabakaran8759
    @bhuvaneswariprabakaran8759 7 หลายเดือนก่อน

    This song lyrics are really heart touching and explaining about human life, is totally nothing. Praing god is only solution and happiness. Om namashivaya