Hara Hara Hara Hara Mahadev | Naan Kadavul | Ilaiyaraaja Live In Concert Singapore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
    "Hara Hara Hara Hara Mahadev" Song from "Naan Kadavul".
    Follow us on Facebook: / noiseandgrains
    #Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

ความคิดเห็น • 8K

  • @NoiseandGrains
    @NoiseandGrains  4 ปีที่แล้ว +986

    ​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ th-cam.com/video/R6mN8f90D5w/w-d-xo.html

  • @கலைமாறன்
    @கலைமாறன் ปีที่แล้ว +1016

    நாத்திகனது
    நரம்பையும் முருக்கேற்றும் வல்லமை நமசிவாயத்திற்கு மட்டுமே உண்டு.
    ஓம் நமசிவாய!

    • @erajaas
      @erajaas ปีที่แล้ว +8

      உண்மை

    • @shyamala1404
      @shyamala1404 ปีที่แล้ว +5

      100_,%

    • @GOKULASUNDARAM_RS_28
      @GOKULASUNDARAM_RS_28 ปีที่แล้ว +10

      🕉நாம் எதுவாக நினைப்பினும்.....🕉அதுவாக இருப்பாா் சிவபெருமான்......🕉 எங்கும் சிவமயம்...🕉எதிலும் சிவமயம்...🕉

    • @vishalinikamlithafuntime7636
      @vishalinikamlithafuntime7636 ปีที่แล้ว +5

      100% கரெக்ட்

    • @tcp3342
      @tcp3342 11 หลายเดือนก่อน +3

      Om Sivaya namaha 🙏

  • @newsprings7295
    @newsprings7295 3 ปีที่แล้ว +1949

    சத்தியமாக இந்த பாடலுக்கும், பாடல் வரிகளுக்கும் நான் அடிமை, உடல் சிலிர்க்கிறது, கண்களில் நீர் பெருகுகிறது.

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 4 ปีที่แล้ว +1090

    ஐய்யா இளையராஜாவை விட வேறு எவராலும் சிவனின் சக்தியை நம் உடலுக்குள் இசையால் செலுத்த முடியாது ஆண்டுகள் கழிந்தாலும் அழியா பாடல் வாழ்க வளமுடன்

    • @mathie9354
      @mathie9354 3 ปีที่แล้ว +6

      Super

    • @pandiyanvelladurai7681
      @pandiyanvelladurai7681 3 ปีที่แล้ว +9

      இனிது உனது பதிவு...

    • @mani5605-b5c
      @mani5605-b5c 3 ปีที่แล้ว +5

      Great comment. It is true

    • @saravananmanogaran3529
      @saravananmanogaran3529 3 ปีที่แล้ว +2

      Ghibaran, Sivavakkiyar appa song ..
      th-cam.com/video/oUxWYIIp3ss/w-d-xo.html

    • @Santhralekha
      @Santhralekha 3 ปีที่แล้ว +4

      Super 👌👌

  • @truthfactory6429
    @truthfactory6429 ปีที่แล้ว +93

    As a north Indian, I want to say this to all my South Indian brothers and sisters. You are blessed you have Illaiyaraja. India is blessed that we have Illaiyaraja. I wish a project is taken to record all his top 100 songs in other Indian languages.

  • @SanthoshKumar-wv5pu
    @SanthoshKumar-wv5pu ปีที่แล้ว +409

    அந்த சிவபெருமான் அருள் இல்லாமல் இந்த பாடலை பாடுவது கடினம்
    வாழ்த்துக்கள் பாடகரே

  • @mathialagan09
    @mathialagan09 3 ปีที่แล้ว +597

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்களில் ஒன்று விஜய் பிரகாஷின் குரலில் இப்பாடல் பிரமாதம்

  • @abhiap7049
    @abhiap7049 4 ปีที่แล้ว +3739

    Iam at 9month of my pregnancy period.. My baby wil kick inside my womb whenever i hear dis song... Such a great voice dat even touches the heart of unborn child

  • @RajDas-o9j
    @RajDas-o9j 6 ชั่วโมงที่ผ่านมา +1

    THANKS TO FOREIGNERS WHO DESERVES THIS , HARA HARA MAHADEVA ❤❤❤❤❤

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 ปีที่แล้ว +4695

    இந்த பாடலுக்கு பாடகர் தனது காலணியை அணியாமல் பாடியது அவரின் பக்தியை காட்டுகிறது...

    • @shivaditya2820
      @shivaditya2820 2 ปีที่แล้ว +30

      naman🙏

    • @kathiravannagaraj8251
      @kathiravannagaraj8251 2 ปีที่แล้ว +70

      அதுதான் உண்மையான இறை பக்தி🙏

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 2 ปีที่แล้ว +13

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 2 ปีที่แล้ว +92

      பண்பாடு தெய்வீகம் இது இரண்டும் இருப்பவர் மட்டும்தான் இந்த பாடலை பாட முடியும்

    • @jackinback8611
      @jackinback8611 2 ปีที่แล้ว +10

      Nice

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 2 ปีที่แล้ว +393

    கைலாயத்தில் ஈசன் முன்னால் பாடப்படவேண்டிய பாடல்.அனைத்து கலைஞர்களுக்கும் கோடான கோடி நமஸ்காரங்கள்.

  • @antinathersa6861
    @antinathersa6861 3 ปีที่แล้ว +695

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.விஜய் பிரகாஷ் பாடவே எழுதப்பட்ட பாடல். பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை.

  • @e.srinivasane.srinivasan325
    @e.srinivasane.srinivasan325 2 ปีที่แล้ว +456

    இப்பாடலுக்கு இசை அமைத்தவரும் பாடியவரும் சிவனின் அருள்பெற்ற குழந்தைகள் வாழ்க பல்லாண்டு இவர்களின் இசைப்பயணம்.👍👍👍

    • @barathbaskar9094
      @barathbaskar9094 ปีที่แล้ว +3

      We are also blessed by Siva otervice we can't hear this song om namasivaya

    • @amareesy
      @amareesy ปีที่แล้ว +2

      வரி

  • @rajeshxracer
    @rajeshxracer 3 ปีที่แล้ว +1437

    This Song is Equal to ten Oscar Awards for Ilayaraja

    • @mothilalbapu348
      @mothilalbapu348 3 ปีที่แล้ว +29

      No அதனையும் தான்டி. இந்த மாதிரி பாடல்களை அவர்களால் புறிந்து கொள்வது கஷ்டம்.

    • @RITESHKUMAR-iz1si
      @RITESHKUMAR-iz1si 3 ปีที่แล้ว +24

      @@freeminutes.media12 This is not cultural folk this is hymn to Lord Shankar.
      This hymn is written in Sanskrit.
      Pro Christian DMK wants to destroy Sanskrit.
      At Time of Cholas both Tamil and Sanskrit were Court Language.
      Then why not Sanskrit can be national language of Bharatam

    • @truthspeaksforever
      @truthspeaksforever 3 ปีที่แล้ว +16

      More than bacha Oscar

    • @mrg3222
      @mrg3222 3 ปีที่แล้ว +9

      Exactly Sir. I remember, this song released during the time A R Rahman won the Oscar for Slumdog Millionaire, I had said the same thing to my friends then.

    • @kingtheja2875
      @kingtheja2875 3 ปีที่แล้ว +7

      Award is not for raja sir Award is for vijay prasad sir

  • @thirukumaran1922
    @thirukumaran1922 3 ปีที่แล้ว +2122

    சிவ பித்தனால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க முடியும் 👌👌

  • @sankarm6433
    @sankarm6433 ปีที่แล้ว +75

    நான் பலமுறை கேட்ட பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல்

    • @krishnanatarajan8247
      @krishnanatarajan8247 6 หลายเดือนก่อน +1

      நிதர்சனமான உண்மை❤

  • @VTSKumar
    @VTSKumar 4 ปีที่แล้ว +2792

    அண்ணா இந்த பாடல் பாடும் போது உன் காலில் ஷீ இல்லை. உன் தெய்வ பக்தி அழகு

    • @ramusethu8138
      @ramusethu8138 4 ปีที่แล้ว +41

      ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

    • @worldnow4759
      @worldnow4759 4 ปีที่แล้ว +17

      th-cam.com/video/zf7AifZIfr8/w-d-xo.html
      Tanjore Shiva temple Pooja

    • @muthuvelr3186
      @muthuvelr3186 4 ปีที่แล้ว +12

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shobarani516
      @shobarani516 4 ปีที่แล้ว +8

      @@worldnow4759 ¹1p

    • @shobarani516
      @shobarani516 4 ปีที่แล้ว +2

      @@ramusethu8138 ¹1

  • @முரளிஊராட்சிமன்றதுதலைவர்முரளிஊ

    இனி ஒருவன் பிறந்தது வந்தாலும் இந்த இசை 100சதவீதம் அமைக்க முடியாத இசை இந்த பெருமை இசைஞானியையே சாரும்

  • @imamsmart4213
    @imamsmart4213 4 ปีที่แล้ว +1164

    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
    வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
    மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
    சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
    சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
    அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
    தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
    நமோ நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
    ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
    ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
    ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
    ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
    தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
    தனமஷிவாய தஷிமதவாதச்சா….
    அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
    பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
    வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
    நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
    சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
    சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
    ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
    பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
    சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
    நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
    நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
    சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
    மூலப்ரமேயம் ஓம் ஓம்
    அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    கன கன கன கன கன கன கன கன
    ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
    டம டம டம டம டுப டுப டுப டுப
    சிவடபருத நாதவிஹரதி
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்

  • @kirankumarvasadi
    @kirankumarvasadi ปีที่แล้ว +128

    హర హర హర హర హర హర హర హర మహాదేవ్
    హర హర హర హర హర హర హర హర మహాదేవ్
    ఓం భైరవ రుద్రాయ మహారుద్రాయ కాలరుద్రాయ కల్పాంత రుద్రాయ
    వీరరుద్రాయ రుద్రరుద్రాయ ఘోరరుద్రాయ అఘోరరుద్రాయ
    మార్తాండ రుద్రాయ అండ రుద్రాయ బ్రహ్మండ రుద్రాయ
    చండ రుద్రాయ ప్రచండ రుద్రాయ గండ రుద్రాయ
    శూరరుద్రాయ వీరరుద్రాయ భవరుద్రాయ భీమరుద్రాయ
    అతళరుద్రాయ వితళరుద్రాయ సుతళరుద్రాయ మహాతళరుద్రాయ
    రసాతళరుద్రాయ తళా తళరుద్రాయ పాతాళరుద్రాయ నమో నమః
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం
    వీరభద్రాయ అగ్నినేత్రాయ ఘోర సంహారహా
    సకల లోకాయ సర్వభూతాయ సత్య సాక్షాత్కరా
    శంభో శంభో శంకరా….
    ఓం శివోహం.. ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    హర హర హర హర హర హర హర హర మహాదేవ్
    ఓం… నమః సోమాయ చ రుద్రాయ చ నమస్కామ్రాయచారుణాయ
    చ నమశ్చంగాయ చ పశుపతయే చ నమః ఉగ్రాయ చ భీమాయ చ నమో
    హగ్రేవధాయ చ ధూరేవధాయ చ నమో హంత్రే చ హనీయసే చ నమో
    వృక్షేభ్యో హరికేషేభ్యో నమస్కారాయ నమః శంభవే చ మయోభవే చ
    నమః శంకరాయ చ మయస్కరాయ చ నమః శివాయ చ శివతరాయ చ
    అండ బ్రహ్మాండ కోటి… అఖిల పరిపాలనా….
    పూరణా జగత్కారణా… సత్య దేవదేవప్రియా…
    వేదవేదార్థ సారా.. యజ్ఞయజ్ఞమయా…
    నిశ్చలా… దుష్ట నిగ్రహా… సప్తలోక సంరక్షణా….
    సోమసూర్య అగ్నిలోచనా… శ్వేతరిషభ వాహనా….
    శూలపాణి భుజగభూషణా…. త్రిపురనాశ రక్షణా…
    వ్యోమకేశ మహాసేన జనకా… పంచవక్త పరశుహస్త నమః
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    కాల-త్రికాల నేత్ర-త్రినేత్ర శూల-త్రిశూల గాత్రమ్
    సత్యప్రభావ దివ్యప్రకాశ మంత్రస్వరూప మాత్రం
    నిష్ప్రపంచాది నిష్కళంకోహం నిజపూర్ణ బోధ హం హం
    గత్యగాత్మాహం నిత్య బ్రహ్మోహం స్వప్న కాసోహం హం హం
    సత్ చిత్ ప్రమాణం ఓం ఓం.. మూల ప్రమేయం ఓం ఓం
    అయం బ్రహ్మాస్మి ఓం ఓం… అహం బ్రహ్మాస్మి ఓం ఓం
    గణ గణ గణ గణ గణ గణ గణ గణ సహస్రకంఠ సప్త విహరకీ..
    ఢమ ఢమ ఢమ ఢమ డుమ డుమ డుమ డుమ శివ డమరుక నాద విహరకీ..
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    వీరభద్రాయ అగ్నినేత్రాయ ఘోర సంహారహా…
    సకల లోకాయ సర్వభూతాయ సత్య సాక్షాత్కరా…
    శంభో శంభో శంకరా….
    ఓం శివోహం.. ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…

    • @gayatrib7786
      @gayatrib7786 10 หลายเดือนก่อน +3

      🙏tq

    • @nspchary2164
      @nspchary2164 9 หลายเดือนก่อน

      Excellent sir thank you for lyrics

    • @TribhuvanR-es9tu
      @TribhuvanR-es9tu 6 หลายเดือนก่อน +1

      Kiran Kumar gaaru thank you so much for your hardworking to Telugu liric. God bless you

    • @rapakatrinadharao3622
      @rapakatrinadharao3622 6 หลายเดือนก่อน

    • @jyothitejusonu
      @jyothitejusonu 5 หลายเดือนก่อน

      Hara Hara Mahadeva 🙏🙏

  • @maheshr29
    @maheshr29 3 ปีที่แล้ว +1927

    Whenever Vijayprakash singing this song he wont wear shoes..How many of you note it? thats the divine !!!

    • @AnkitPandey-xe6sr
      @AnkitPandey-xe6sr 3 ปีที่แล้ว +22

      Ya it's wrong...when you sung about shiva and any god so why you wearing shoes

    • @ramavaideeswaran3602
      @ramavaideeswaran3602 3 ปีที่แล้ว +4

      Patha nai

    • @manojm9082
      @manojm9082 3 ปีที่แล้ว +17

      @@AnkitPandey-xe6sr He was not wearing shoes

    • @sanatabassum5208
      @sanatabassum5208 3 ปีที่แล้ว +11

      Adhu shoe I'll a g socks nalla parunga

    • @shreyasshreyas7723
      @shreyasshreyas7723 3 ปีที่แล้ว +3

      Not only this all devotional songs

  • @anusuyatk9016
    @anusuyatk9016 3 ปีที่แล้ว +192

    இது போன்ற பக்தி கலந்த பாடல்கள் பல தரவேண்டுமாய் இளையராஜா அவர்களை வேண்டிக்கொள்கிறேன்

    • @rakeshchand9189
      @rakeshchand9189 2 ปีที่แล้ว +4

      Adhu andha madhri situation movie la vaikanum

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 2 ปีที่แล้ว +2

      When Raja sir visited srirangam temple, the butters there requested him to compose music for few songs in 4000 dhivya prabandham which he agreed, time have passed but he is yet to compose even one song. I request raja sir to fulfill his commitment

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 4 ปีที่แล้ว +351

    இவ்வளவு. ‌பெரிய உயர்வான. இசையை. கொடுத்துவிட்டு. எவ்வளவு. எளிமை. ராஜா ஐயா. உங்களுக்கு. வயதே ஆகக்கூடாது

    • @rajaramalingam69
      @rajaramalingam69 4 ปีที่แล้ว +7

      ஆனால் மிக தலை கனம், எப்படி SPB ஐ அவமானப்படுத்தினார், உலகம் மறக்காது.

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 4 ปีที่แล้ว +2

      @@rajaramalingam69 Neenga parthinga avaru SPB ah avamana paduthunatha ?

    • @balam1125
      @balam1125 4 ปีที่แล้ว +2

      @@rajaramalingam69 பைத்தியம் 🤦‍♂️

    • @rajaramalingam69
      @rajaramalingam69 3 ปีที่แล้ว +3

      @@PradeepUmapathyy ulagame ariyum avar eppadi avamaanam padithu naar endru, ungalukku theriyavillai.....

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg 3 ปีที่แล้ว +1

      @@rajaramalingam69 epdi pannaru.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 10 หลายเดือนก่อน +7

    பிறவி பலன் அடைந்தேன்.....apppaaaaa..... என்ன பாடல்..... உடம்பெல்லம் சிலிற்குது பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏 கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட தப்ப முடியாது இந்த பாடலால்..... அய்யா ராஜா அவர்களே தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 என்ன ஒரு படைப்பு.....singer நீங்க பாடும் போது அப்படியே சிவனை பார்ப்பது போல் ஒரு உணர்வு அய்யா.....🙏🙏🙏🙏🙏🙏என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா..... தமிழனாய் பிறந்தமைக்கு நன்றி.....மீண்டும் பிறந்தால் தமிழனாய் பிறக்க மட்டுமே ஆசை ......🙏🙏🙏🙏🙏🙏

  • @ராமிபிரதாப்கிருஷ்ணாதேவ்

    பாட்டை கேட்கும் போதே நாடி நரம்பெல்லாம் புல்லரிக்கின்றது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகின்றது

  • @saral87
    @saral87 4 ปีที่แล้ว +796

    notice the singer NOT keeping his shoes on him while singing. HUGE RESPECT TO THE SINGER for giving due respect to the Lord in front of such a large crowd

    • @kirankumar.j.9780
      @kirankumar.j.9780 4 ปีที่แล้ว +20

      That's Vijay Prakash for you😁

    • @vaishnavivrao6372
      @vaishnavivrao6372 4 ปีที่แล้ว +1

      Ha 👏👏

    • @husensrk1413
      @husensrk1413 4 ปีที่แล้ว +26

      He is kannadiga From Karnataka,,,
      Vijay Prakash Sir...

    • @yashaskb1
      @yashaskb1 4 ปีที่แล้ว +10

      That's Vijay Praksha.... Very cultured...

    • @yashaskb1
      @yashaskb1 4 ปีที่แล้ว +9

      That's Vijay Praksha.... Very cultured...

  • @mbthawfeeq458
    @mbthawfeeq458 2 ปีที่แล้ว +248

    எத்தனை முறை கேட்டாலும்
    அத்தனை முறையும் மனதுக்கு ஏதோவெரு உத்வேகம் கிடைத்துவிடுகிறது இந்தப் பாடலில் ...
    இசையோடு இதமான வரிகளும் மெய்மறந்து உருகவைப்பது உண்மையே

    • @BalaBala-rd2wk
      @BalaBala-rd2wk 8 หลายเดือนก่อน

      ❤sivane ean jeevan ❤

  • @antoa2371
    @antoa2371 หลายเดือนก่อน +4

    ஐயா கோச்சுக்காதீங்க மூணு பேருமே கவிஞர் வாலி இசைஞானி இளையராஜா விஜய் பிரகாஷ் சார் சேர்ந்து சரியான கலவையை கொடுத்து இருக்கீங்க மக்களுக்காக இன்றும் காசியில் உங்கள் பாடல் தான் ஒளித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் ஹிந்தியில் இருந்து கேட்டு இருக்கிறேன் மலையாளத்திலும் கேட்டு இருக்கிறேன் தமிழ் கேட்டது போல் இல்லவே இல்லை இல்லவே இல்லை உடலை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் இது ஐயா கவிஞர் வாலிக்கு மனமார்ந்த நன்றி

  • @ebavishni1698
    @ebavishni1698 5 ปีที่แล้ว +540

    0:36 பாடகர் இந்த பாடலுக்கு காலணி அணியாமல் பாடிய விதம்..... பாடலுக்கு மரியாதை..... உயிரோட்டமான பாடல்.......!!

    • @amutha8540
      @amutha8540 5 ปีที่แล้ว +11

      இசைக்கு மரியாதை இசையாய் இருக்கும் இறைவனுக்கு மரியாதை

    • @ltsumathi2148
      @ltsumathi2148 4 ปีที่แล้ว +2

      👌👌👌

  • @parimanansk6941
    @parimanansk6941 4 ปีที่แล้ว +235

    இரண்டாவது இடையிசையின் தபேலா என்ன ஒரு இசைக் கோர்ப்பு. உங்களையெல்லாம் யாரும் நெருங்க முடியாது ராஜா சார். வாழ்க நீ எம்மான்.

  • @manikt9019
    @manikt9019 2 ปีที่แล้ว +1217

    இது வரைக்கும் காலில் செருப்பு இல்லாமல் பாடிய அருமை உங்களுக்கும் இசை ஞானி அவர்களுக்கும் செருப்பாக அடி பனிகிறேன் ஓம் நமச்சிவாய.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 2 ปีที่แล้ว +6

      👌👌👌👌👍👍👍👍

    • @sureshvasma
      @sureshvasma 2 ปีที่แล้ว +6

      I am also 🙏

    • @Supraja80
      @Supraja80 2 ปีที่แล้ว +3

      @@gnanasivabalan9729 i

    • @sureshsaingeloth5952
      @sureshsaingeloth5952 2 ปีที่แล้ว +3

      Om namah shivay

    • @umshekhar855
      @umshekhar855 2 ปีที่แล้ว +8

      நானும் அடியேனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

  • @malikabanu5956
    @malikabanu5956 5 หลายเดือนก่อน +42

    I'm Muslim.I heard this song 100 times. I'm addicted.😢😢

    • @venkatdeepu4138
      @venkatdeepu4138 12 วันที่ผ่านมา +1

      Thanku bayya 🔥🙏❤

    • @JaganJagan-d9k
      @JaganJagan-d9k 10 วันที่ผ่านมา +1

      😂😂adited song bothaya iruka sivaya nama😂

  • @JkJk-nn7pw
    @JkJk-nn7pw 3 ปีที่แล้ว +631

    தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இவை இரண்டையும் இசையில் கோர்வையாக கோர்த்த மிக மிக பெரிய இசைசங்கமம் இசைஞானி

  • @karthikkalai7708
    @karthikkalai7708 2 ปีที่แล้ว +457

    வாலி வாலிதான்யா...என்ன பாடல் வரிகள் புல்லரிக்கிறது... இளையராஜா இசையின் இசைக்கடவுள்🙏🙏 விஜய் பிரகாஷ் என்ன வாய்ஸ்யா இது 😍😍🙏 ஓம் நமசிவாய 🙏

    • @KDM_lhs
      @KDM_lhs 2 ปีที่แล้ว +12

      Arya is Muslim but his acting is perfect for this song, Bala the legend

    • @siniv.r8775
      @siniv.r8775 ปีที่แล้ว +2

      Vijayprakashsirisgreat🔱🔱🌙🌙🌙🌙🌙🌙🌙🔱🔱🔱🔱🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🌙🌙🌙🔱🌙🌙🌙🔱🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🌙🌙🌙🌙🌙🌙🌙🔱🔱🔱🔱🔱🔱

    • @siniv.r8775
      @siniv.r8775 ปีที่แล้ว +1

      Omomomomkaram🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @s.meenakshimuthu3197
    @s.meenakshimuthu3197 2 ปีที่แล้ว +189

    உடுக்கை ஒலி, வீணை ஒலி தெய்வீகமான சிந்தனை க்குள் கொண்டு போய்விடும்.

  • @simbus5110
    @simbus5110 หลายเดือนก่อน +196

    Anyone watching 2025

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    1000/1000 சொல்கிறேன்! இசைக்கடவுளால் மட்டுமே இது சாத்தியபடும்!!!

  • @manickavasagam7989
    @manickavasagam7989 2 ปีที่แล้ว +601

    😊எனக்கு ஒரு தீவிர ஆசை. காசியில் ஆங்காங்கே பெரிய பெரிய ஸ்பீக்கர்களை வைத்து இந்த தெய்வீக பாடலை ஒலிக்க வைத்து பல மாநில மக்களும் நம் இளையராஜாவின் இசையையும் விஜய் பிரகாஷின் தெய்வீக குரலையும் கேட்க வைக்க வேண்டும்.அவர்களை தெய்வீகத்தை உணர வைக்க வேண்டும். என்பதே!

    • @saravindh80
      @saravindh80 2 ปีที่แล้ว +16

      Amazing thought! May this come true with the arul of Rudra!

    • @vibercrush2315
      @vibercrush2315 2 ปีที่แล้ว +5

      Same feeling

    • @manickavasagam7989
      @manickavasagam7989 2 ปีที่แล้ว +24

      😊காசியில்...
      நமது
      இசைச்சித்தர் இளையராஜா இந்த "ௐ சிவோகம்.." பாடலை
      விஜய் பிரகாஷ் மற்றும் இந்தியாவின் முன்னணி பாடகர்களை தனித்தனியாக பாடவைத்து .. (நிறைய முறை கேட்கலாம் ) முக்கியமான மொழிக்கு ஒருவர் என்றுகூட. பல மொழிக்காரர்களும் கேட்டு மகிழலாம் )இன்னும் அவரின் பக்தி இசை பாடல்களோடு சில புதிய பாடல்களையும் சேர்த்து பிரம்மாண்ட கச்சேரியை மிகப்பெரிய அமேஸான் பிரைம், Sony liv போன்ற தளங்களின் ஏற்பாட்டிலோ அல்லது வேறு நிறுவனங்களின் ஏற்பாட்டிலோ 2023 மகாசிவராத்திரி விழா நாளில் நடத்தினால் வேற.. வேற வேற லெவலாக இருக்கும்.
      அது இசைஞானி ரசிகர்களுக்கும் , இறை பக்தியாளர்களுக்கும் மிகப்பெரிய தெய்வீக இசை விருந்தாக இருக்கும்.
      சிவனும் பிரபஞ்சமும் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.😊💐👍💐👌💐

    • @saikanth2993
      @saikanth2993 2 ปีที่แล้ว +11

      Himalaya shivan kovilil adhigaalai olippadhu indha paadal dhan

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 2 ปีที่แล้ว +3

      You are right

  • @vpraba917
    @vpraba917 4 ปีที่แล้ว +690

    இந்த பாடல் கேட்கும் போது என் அப்பன் சிவனை நேரில் பார்க்கிறேன் ஓம் நமசிவாய

  • @nilakadhalaneditz9412
    @nilakadhalaneditz9412 20 วันที่ผ่านมา +2

    நாடி நரம்பெல்லாம் ஊறிப்போன சிவனின் இசை சித்தனால் மட்டுமே இப்படியொரு மெய் சிலிர்க்க வைக்கும் இசையை கொடுக்க முடியும்..இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் கேட்டுக்கொண்டே இருப்பேன்..

  • @vale46cb
    @vale46cb 4 ปีที่แล้ว +444

    ನಮ್ಮ ಪ್ರೀತಿಯ ವಿಜಯ್ ಪ್ರಕಾಶ್ ಹಾಡೋದು ಕೇಳೋದು ಒಂದು ಪುಣ್ಯ...ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದ ಹೆಮ್ಮೆ...ಇಲ್ಲೈಯ್ಯರಜ ಸರ್ love u

    • @ssv7867
      @ssv7867 4 ปีที่แล้ว +5

      ,🙏👌👌👌

    • @sanjayguja4831
      @sanjayguja4831 4 ปีที่แล้ว +2

      gfjffkhfkvsthaeryjetnjedhutrjhyujhe4ybj8ijiooiurergg78ijhuihcgjix

    • @sathish1972
      @sathish1972 4 ปีที่แล้ว +9

      விஜய் பிரகாஷ் தமிழின் ரத்தினமும் கூட. ವಿಜಯ್ ಪ್ರಕಾಶ್ ತಮಿಳಿನ ರತ್ನ

    • @vale46cb
      @vale46cb 4 ปีที่แล้ว +4

      @@sathish1972 super sir ...we love u from karnataka

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 ปีที่แล้ว +2

      @@sathish1972 அருமை சகோ! நீங்க தமிழரா? கன்னடரா?

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 2 หลายเดือนก่อน +5

    நாடி நரம்பு ரத்தம் துடிக்கும் இந்த மாதிரி இசை இளையராஜா தவிர யாரும் கொடுக்க முடியாது சாமி.சிவ பித்தன்.

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 4 ปีที่แล้ว +659

    என் அப்பன் டா... நான் அஞ்சுவதும் அடி பணிவதும் என் அப்பன் ஈசன் ஒருவனுக்கே....

    • @sivak566
      @sivak566 4 ปีที่แล้ว +6

      Magic of Ilayaraja + Powerful divine Sanskrit (संस्कृतम्)

    • @lordofsivansivan2705
      @lordofsivansivan2705 4 ปีที่แล้ว +1

      Thank you very much

    • @saravanasit7452
      @saravanasit7452 4 ปีที่แล้ว +2

      IS TRUE ANNA

    • @saranraina4160
      @saranraina4160 3 ปีที่แล้ว +3

      @@sivak566 fuck sanskrit

    • @TheRightWingexe
      @TheRightWingexe 3 ปีที่แล้ว +2

      @@saranraina4160 😡😡😡😡

  • @SSS999zyz
    @SSS999zyz 4 ปีที่แล้ว +333

    Iam fan of A.R.Rahman ...I now believe after hearing these types of amazing, outstanding and divine songs that Ilayaraja is not a human ..he is a music GOD ....

    • @srinivasshetti9451
      @srinivasshetti9451 4 ปีที่แล้ว +19

      Rahman was working for Raja sir and then started his own venture... When u learn from Master you become Master one day with your own talent Lot of Respect for the Heros. But Raja sir is truly Guru in his own Field.

    • @varasundareshsundaresh1899
      @varasundareshsundaresh1899 4 ปีที่แล้ว +3

      👍

    • @delwinignatious1096
      @delwinignatious1096 4 ปีที่แล้ว +11

      Raja sir is absolute gem.... Master for sure....

    • @channammamanglore8232
      @channammamanglore8232 3 ปีที่แล้ว +3

      It's vijaypraksh sir from karnataka

    • @sandrasagaranvs7297
      @sandrasagaranvs7297 3 ปีที่แล้ว +2

      You are God too,realise it fast

  • @ramsrinivas9168
    @ramsrinivas9168 10 หลายเดือนก่อน +2

    సార్ మీకు ఎంత అదృష్టం ఉంటే ఈ పాట పాడుతారు ఆ పరమేశ్వరుడు కృప మీకు ఎల్లప్పుడూ ఉండాలని ఇలాంటి మంచి మాటలు ఇంకా ఎన్నో పాడాలని మనస్పూర్తిగా కోరుకుంటున్నాను డైలీ వింటాను సార్ ఈ పాట నేను

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 2 ปีที่แล้ว +151

    ஓம் சிவாய நம நான் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போதே சிவபெருமான் காலடி சரணடைய வேண்டும்

  • @vennilasenthil5899
    @vennilasenthil5899 5 ปีที่แล้ว +151

    இங்கு பாடுவோரை தவிர மற்ற அனைவரும் உறைந்திருக்க காரணம் இளையராஜா என்னும் இசையே காரணம் 👣👐👐👐😭😭😭👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 ปีที่แล้ว +452

    I am a christian.. but I love this song very much whenever i hear or see visually.. only isaignani ilayaraja can do this magic in mesmerizing music..👍👍

    • @TheDevbhoomi
      @TheDevbhoomi 2 ปีที่แล้ว

      th-cam.com/video/SkF5VZ-xmN4/w-d-xo.html

    • @akileshakilesh4556
      @akileshakilesh4556 2 ปีที่แล้ว +2

      Yes 👍

    • @skarthikeyannisspart
      @skarthikeyannisspart 2 ปีที่แล้ว +10

      Good music has no religion.... simply hear it....digest it.... enjoy it....and relax

    • @vijayarawindr6700
      @vijayarawindr6700 2 ปีที่แล้ว +1

      Great

    • @ghoomtahaIIndia
      @ghoomtahaIIndia 2 ปีที่แล้ว +7

      Convert hue ho tum hindu se christian me.....

  • @alugolujagannadharao8772
    @alugolujagannadharao8772 ปีที่แล้ว +3

    లయ కారకుడైన మహాశివుడు మతాలకు అతీతమైన శక్తి, ప్రతి ఒక్కరూ స్మరించాల్సిన శక్తి స్వరూపం. మతాలు అధికారం కోసం, ఓట్ల కోసం రెచ్చగొడబడుతున్న విచ్ఛిన్నకర శక్తి మాత్రమే, దీన్ని ప్రతి ఒక్కరూ ఎదిరించి పోరాడాల్సిన సమయం ఇది. అన్ని మతమ్ముల సారమొక్కటే! ఈ మత మహమ్మారిని ఎదిరించి, మానవతను కాపాడండి. సర్వేజనాం సుఖినోభవంతు!

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 ปีที่แล้ว +132

    உடுக்கை ஒலி கேட்டதுமே அந்த ஈசனே நம் நெஞ்சத்தில் அமர்ந்து நடனம் ஆடுவது போல் ஒரு உணர்வு நமக்குள் எழுகிறது. இசைஞானி என்றும் எங்களின் இசைஞானி தான்.

  • @shanmugamsundaram6170
    @shanmugamsundaram6170 5 ปีที่แล้ว +621

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தலையில் ஒரு விதமான உணர்ச்சி.உடம்பு புல்லரிக்குது பா சாமி.என்ன ஒரு வாய்ஸ் சார்

  • @muthukumarguru7442
    @muthukumarguru7442 3 ปีที่แล้ว +373

    கண்டங்கள் கடந்து உலகில் எட்டுதிக்கும் ஒலிக்கும் தெய்வீக பாடல். ஓம் நமசிவாய இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி🙏

  • @bharathin5188
    @bharathin5188 ปีที่แล้ว +28

    Great composition by Raja sir🎉
    Great singing by VP sir🎉
    Undoubtedly great chorus guys🎉🎉🎉🎉

  • @P.M.Esakki7729
    @P.M.Esakki7729 4 ปีที่แล้ว +902

    இந்த பாடலை கேட்கும் போது அனைவருக்கும் உடம்பில் ஏதோ ஒருமாற்றம் தெரியும்🔥🔥🔥🎶🎶🎶🔔🔔

  • @sushmaprasadchethanprasad5366
    @sushmaprasadchethanprasad5366 4 ปีที่แล้ว +134

    ನಮ್ಮ ನಾಡಿನ ಹೆಮ್ಮೆಯ ಗಾಯಕ ವಿಜಯಪ್ರಕಾಶ್ ಸರ್... ಓಂ ನಮಃ ಶಿವಾಯ

  • @monika-pd4oz
    @monika-pd4oz 2 ปีที่แล้ว +87

    நம் தமிழ் ரத்த சொந்தங்களுக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் நம் இசை ஞானி இளையராஜா அவர்கள் வாழ்க அவர் புகழ்

    • @madhanraja3845
      @madhanraja3845 ปีที่แล้ว +2

      இந்த பாடலை கொடுத்த வாலி ஐயா அவர்களுக்கு நன்றி

  • @hebbaniseetharamgopalakris4720
    @hebbaniseetharamgopalakris4720 4 หลายเดือนก่อน +4

    19.50 15-09-24 ಇಬ್ಬರು ವಿದ್ವಾಂಸರ ಹಾಡುಗಾರಿಕೆ ಸಂಗೀತದ ಉತ್ತುಂಗ ಶಿಖರ ಏರಿದೆ. ನಿಮ್ಮ ಜುಗಲ್ ಬಂಧಿ ಇತರ ಸಂಗೀತಗಾರರಿಗೆ ಮತ್ತು ಕೇಳಿಗರಿಗೆ ಮಾದರಿಯಾಗಿದೆ. ನಿಮಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ಧನ್ಯವಾದಗಳು ಮತ್ತು ಅಭಿನಂದನೆಗಳು ಹಾಗೂ ಹಾರ್ದಿಕ ಶುಭಾಶಯಗಳು. ಶ್ರೀ ಹರಿ ವಾಯು ಗುರುಗಳು ಸದಾ ನಿಮ್ಮನ್ನು ಆರೋಗ್ಯ, ಭಾಗ್ಯ ಮತ್ತು ನೆಮ್ಮದಿ ನೀಡಲೆಂದು ಪ್ರಾರ್ಥನೆ ಸಲ್ಲಿಸುತ್ತೇವೆ.❤❤❤

  • @chitrachithra9073
    @chitrachithra9073 3 ปีที่แล้ว +27

    இவ்வளவு அழகா. Compose பண்ணிட்டு எவ்வளவு தன்அடக்கமாய் நிற்கிறார் இசை கடவுள். 👃👃👃👃👃

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +30

    100 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்க்கிறது சலிக்கவுமில்லை அலுத்து போகவும் இல்லை இன்னும் பார்த்துக் கொண்டே இருப்பேன் சாகும் வரை ஓம் நமச்சிவாய

  • @maruthairajmaruthairaj5229
    @maruthairajmaruthairaj5229 ปีที่แล้ว +383

    இந்த பாடலை விஜய் பிரகாஷ் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு பாடமுடியாது .❤❤❤

    • @NaliniS-c6v
      @NaliniS-c6v ปีที่แล้ว +8

      Yes❤

    • @ManiMani-pv1fi
      @ManiMani-pv1fi 7 หลายเดือนก่อน +6

      உண்மை இளையராஜா நினைத்தாலும் பாட முடியாது அந்த மாதிரியான வரிகள்

    • @jupiter-b6v
      @jupiter-b6v 5 หลายเดือนก่อน

      Yes

    • @hzmani2956
      @hzmani2956 4 หลายเดือนก่อน +1

      Exactly 💯

    • @rajkumard2481
      @rajkumard2481 หลายเดือนก่อน

      வரிகள் சமஸ்கிருதம் வாலிப கவிஞர் வாலி ப்ரோ@@ManiMani-pv1fi

  • @deena_rajini0440
    @deena_rajini0440 8 หลายเดือนก่อน +9

    மானிட எல்லை தாண்டி கடவுள் அருள் இருந்தால்தான் இப்படி 100% பக்தியோடு அமையும்..
    ஓம் நமச்சிவாய ❤

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 3 ปีที่แล้ว +96

    இந்த நூற்றாண்டின்
    ஈடு இணையற்ற முத்திரைப்பாடல்.
    இனி இப்படியொரு கம்போசிசன் செயவது அரிது .இசைஞாளி வாழ்க.. !

  • @soundarrajantheni2859
    @soundarrajantheni2859 4 ปีที่แล้ว +632

    நாடி,நரம்பு, ரத்தம்,சதை,புத்தி எல்லாவற்றிலும் இசை வெறி பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படி சிலிர்க்க வைக்கும் இசையை உருவாக்க முடியும்🙏🙏🙏🙏🙏 இசை கடவுள் இளையராஜா ஐயா. நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jagdeeshbg9752
      @jagdeeshbg9752 4 ปีที่แล้ว +5

      Om shivom om namo shivaya Sri Parvati parameswara

    • @gpgp2348
      @gpgp2348 4 ปีที่แล้ว +15

      இசைக்கடவுள் ராஜாதிராஜாவின் புகழ் என்றுமே மங்காது என்றும் இசை கானமாய் ஒளித்துக்கொண்டே இருக்கும்👍

    • @Nothing_i790
      @Nothing_i790 4 ปีที่แล้ว +6

      சரியசொன்னிங்க 👍👍

    • @MusicLover-vp5ld
      @MusicLover-vp5ld 4 ปีที่แล้ว +1

      💯

    • @balar4711
      @balar4711 4 ปีที่แล้ว +1

      Ss bro

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og ปีที่แล้ว +124

    இளையராஜா sir கடவுள் அருகில் இருப்பவர் என்பதுக்கு இந்த பாடலே போதும். இந்த பாடலை கேட்கும் போது கடவுள் எங்கள் அருகில் வருகிறார் என்ற எண்ணம் எமக்கு தோன்றுகிறது. யாருக்கு முடியும் இதை போல, நிஜங்களை எம் முன் நிறுத்த இசையின் மூலம். இந்த பாடலுக்கு ஆஸ்கார் கொடுக்கும் அளவுக்கு ஆஸ்காருக்கு மதிப்பு கிடையாது. இது அதட்கும் மேல்... அனைத்து இசைகளும் தெரிந்த உலகத்தில் வாழும் ஒரே ஒரு மனிதன், அதுவும் தமிழன் என்பதில் நாங்கள் பெருமை பட வேண்டும்.... அவர் வாழும் போது நாங்களும் வாழுவது, நாம் செய்த புண்ணியம்.

  • @rajatvr5974
    @rajatvr5974 22 วันที่ผ่านมา +1

    இந்த பிரபஞ்சம் இனி படைக்க பட்டால் ஈசனே உன்னை மட்டும் நினைப்பது வேறு ஒன்று தேவையில்லை ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்க தான் வாழ்க

  • @GoodBadUgly1
    @GoodBadUgly1 2 ปีที่แล้ว +187

    Gem of songs
    1)Ilayaraja-composer
    2)vaali-Lyrics
    3)Vijayprakash-singer...✨

  • @Cheetu1415
    @Cheetu1415 4 ปีที่แล้ว +287

    ஈசனை உணரச் செய்யும் இசை..
    நீங்கள் இசைக்கு என்று படைக்கப்பட்ட கடவுள் என்றால் அது மிகையாகாது 🙏🙏💐💐

    • @sampathmudaliar8744
      @sampathmudaliar8744 3 ปีที่แล้ว +1

      Very very lovely song Vijaya prakash and Ilayaraja music Om namah shivaya Shivaya 🙏🏻🙏🏻

  • @bhuvaneshvaran5680
    @bhuvaneshvaran5680 4 ปีที่แล้ว +136

    0:37பாடகர் இந்த பாடலுக்கு காலணி அணியாமல் பாடிய விதம்..... பாடலுக்கு மரியாதை.. உயிரோட்டமான பாடல்.....

  • @vigneshj6634
    @vigneshj6634 5 ปีที่แล้ว +363

    நான் யுவன் ரசிகன்
    ஒப்புக்கொள்கிறேன் இப்படி ஒரு பாடலை இளையராஜாவால் மட்டுமே தர முடியும்

  • @pattabigopal1884
    @pattabigopal1884 2 ปีที่แล้ว +110

    இந்த பாடலை கேட்க்கும்போதே அந்த சிவனடி சேர்ந்துவிட வேண்டும். ஓம் நமசிவாயா

  • @ப.ஆ.முரளிதரன்
    @ப.ஆ.முரளிதரன் 4 ปีที่แล้ว +634

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனால் இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்த்தது... ராஜா சார் கிரேட்...

    • @silambarasansilambu4799
      @silambarasansilambu4799 4 ปีที่แล้ว +3

      Mm

    • @aravinthv9956
      @aravinthv9956 4 ปีที่แล้ว +16

      Athuthana kadavul . For me it's just positive vibration

    • @swaminathans8474
      @swaminathans8474 4 ปีที่แล้ว +16

      Thennadudaya Sivaney potri.Ennattavarukkum iraiva potri.

    • @arulayyappanayyappan7509
      @arulayyappanayyappan7509 4 ปีที่แล้ว +22

      அந்த சிலிர்ப்பு தான் சார் இறைவன்

    • @sivak566
      @sivak566 4 ปีที่แล้ว +6

      Magic of Ilayaraja + Powerful divine Sanskrit (संस्कृतम्)

  • @GanapathiGanapathi-nb8xi
    @GanapathiGanapathi-nb8xi 6 หลายเดือนก่อน +3

    சிவபெருமானே சற்று நின்று யாகம் செய்து இருப்பார் அவ்வளவு அழகான நேர்த்தியான சிவபக்தி பாடல் மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @anand9606
    @anand9606 3 ปีที่แล้ว +86

    மனித சக்திக்கு அப்பாற்பட்ட இசை அமைப்பாளர் இசை சிருஷ்டி.. இசைஞானி அவர்கள் ❤️❤️ அவரைத் தவிர யாராலும் இதனை உருவாக்கிட இயலாது

  • @Sreejithkaiprath
    @Sreejithkaiprath 3 ปีที่แล้ว +218

    Iam from kerala,Whenever Iam depressed, I listen this song by closing eyes and with full image of lord siva in mind.It brings a powerful positive energy..The mysterious power of melody and rhythm. Thanks for Ilairaja the great composer and singer Vijay Prakash sir.

  • @JMohanJ
    @JMohanJ 3 ปีที่แล้ว +62

    சரித்திரத்தில் சிறந்த படைப்புகளில் ஒன்று இந்த பாடல், அற்புத குரல் வளம், ஆத்மார்த்தமான பிரமாண்ட தெய்வீக இசை, இப்படிப்பட்ட இந்த இசையை இந்த இசை தெய்வத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.

  • @hemamalini9793
    @hemamalini9793 11 หลายเดือนก่อน

    இந்த மாதிரி அருமையான பாடலை கேட்டு வாங்கிய இயக்குனர் பாலா சார்க்கு மிகவும் நன்றி

  • @raghuraghuhm7923
    @raghuraghuhm7923 4 ปีที่แล้ว +557

    ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದ ಹೆಮ್ಮೆಯ ಗಾಯಕ ವಿಜಯ್ ಪ್ರಕಾಶ್ ಸರ್ ❤️❤️

    • @sumalathah3947
      @sumalathah3947 3 ปีที่แล้ว +4

      ❤️👍👌👌👌

    • @ramanidevakanthan3531
      @ramanidevakanthan3531 3 ปีที่แล้ว +10

      But composer is a maestro so we r proud of his composition

    • @yugandhargali9898
      @yugandhargali9898 3 ปีที่แล้ว +5

      mysore proudest singer

    • @gurunathwalikar9685
      @gurunathwalikar9685 3 ปีที่แล้ว +5

      @@yugandhargali9898 Mysore is a part Karnataka so KARNATAKA s PROUD

    • @yugandhargali9898
      @yugandhargali9898 3 ปีที่แล้ว

      @@ramanidevakanthan3531 k akka cooldown

  • @architarjun2968
    @architarjun2968 4 ปีที่แล้ว +84

    அந்த சிவ பெருமான் நெஞ்ச பிளந்து நடனம் ஆடும் அந்த அளவுக்கு இசையும் குரலும் கம்பிரமாக

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 3 ปีที่แล้ว +64

    சிவத்திலேயே கரைத்துவிடும் இந்தப் பாடல். இளையராஜாவுக்கு நன்றிகள் கோடி. அவருக்கு இனி பிறப்பில்லை

    • @rprr4176
      @rprr4176 2 ปีที่แล้ว

      But He is a genius

  • @karthiksecurity7982
    @karthiksecurity7982 8 หลายเดือนก่อน +1

    பல ஆண்டுகள் தியானத்தில் கிடைக்கிற உணர்வு , அந்த சிவனே மனதில் அமர்ந்தது போல ஒரு உணர்வு , கண்ணீர் வழிந்து ஓடுகிறது. இளையராஜா அவர்கள் ஒரு யோகி , அவரால் மட்டுமே இப்படி ஒரு பாடலை அமைக்க முடியும். சிவனே மகிழ்ந்து திளைத்திருப்பார்.

  • @ayyappansubramaniyan5316
    @ayyappansubramaniyan5316 4 ปีที่แล้ว +206

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ஈசனே எழுந்து ஆடுவதுபோல் தோன்றுகிறது
    நீ இளையராஜா இல்லை ஈசன்

  • @manojjeyam2381
    @manojjeyam2381 4 ปีที่แล้ว +119

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் .அவர் தான் எப்போதும் ராஜாவும்.

  • @rajeshs6622
    @rajeshs6622 4 ปีที่แล้ว +51

    தென் நாடுடைய சிவனே போற்றி..
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
    என்ன ஒரு அருையான பாடல்...
    பாடிய பாடல்கள் வரிகள்...
    பாடிய பாடகர்...
    பின்னணி பாடியவர்கள்...
    பின்னணி இசைத்த இசை வாத்தியார்கள்.... இசை கலைஞர்கள்....
    தபேலா , மிருதங்கம் இசை வாத்தியம்...
    Key board music...
    பம்பை... உடுக்கை...
    என அனைத்தும் பிரமாதமாக
    வாசித்தார்கள்...
    இந்த பாடலுக்கு இசை அமைத்த
    இசை ஞானி , இசை தேவன் , mastro இன்னும் பல சிறப்பான பெயர்களுக்கு சொந்த காரரான இளையராஜா ஐயா அவர்கள் இசை அமைத்தது super..
    தினமும் காலையில் எழுந்து ஒரு முறையாவது கேட்பேன்....
    இந்த பாடல் படத்தில் காண்பதை விட இந்த வீடியோ காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது...
    உடம்பெல்லாம் மெய் சிலிர்க்க வைக்கிறது....
    காலணி அணியாமல் பாடல் பாடிய பாடகர் இந்தப் பாடல் மேல் கொண்டுள்ள பக்தியை வெளிப்படுத்துகிறது ...

  • @kanagasabapathi9949
    @kanagasabapathi9949 11 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை கேட்டால் கண்ணீர் மட்டும் வருகிறது.ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இசைஞானிக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எனக்கு தெரிந்து யாரும் இல்லை 🔥🙏

  • @ambalavanant
    @ambalavanant 3 ปีที่แล้ว +200

    Loved that Vijay prakash has actually removed his shoes before singing. Respect for this great singer

    • @alivezawesome3269
      @alivezawesome3269 3 ปีที่แล้ว +2

      He will follow same rule at all times whenever he sing this song or any God related songs...

    • @vishalsangale3584
      @vishalsangale3584 3 ปีที่แล้ว +2

      This respect for god

  • @simplyvijay4979
    @simplyvijay4979 3 ปีที่แล้ว +190

    காலபைரவரே போற்றி போற்றி .... ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்த பாடல், இசை ‌போல் வேறு எவராலும் எடுக்க முடியாது .... பகவான் பார்வை உங்கள் அனைவருக்கும் உண்டு வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

    • @kalyanamkvjs
      @kalyanamkvjs 2 ปีที่แล้ว +2

      Well Said Sir🙏🌷

  • @sowmyamp3416
    @sowmyamp3416 4 ปีที่แล้ว +60

    Great singing by ನಮ್ಮ ವಿಜಯ ಪ್ರಕಾಶ್ ಸರ್ ಮತ್ತು great composition by ಇಳಯರಾಜಾ ಸರ್...
    ಓಂ ನಮಹ ಶಿವಾಯ

  • @karunamurthy5731
    @karunamurthy5731 หลายเดือนก่อน

    தேகம் சிலிர்க்கிறது
    உள்ளம் உருகிறது
    இப்படி பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்க செய்கிறது
    எழுதியவர் பாடியவர்கள் இசையமைத்த இளையராஜா பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்
    இன்னும் இன்னும் நிறைய சிவன் பாடல்கள் தரவேண்டும்

  • @manirajraj2973
    @manirajraj2973 5 ปีที่แล้ว +44

    மெய்சிலிர்க்கிறது உண்மையிலேயே... இப்படி ஒரு பாடலை இவரைத்தவிர வேறு எவராலும் தர முடியாது

  • @balaa15
    @balaa15 2 ปีที่แล้ว +1159

    பாடலை எழுதிய வாலி தாத்தாவையும் மறந்துடக்கூடாது 🙏🏻

    • @t.n.bhargav6461
      @t.n.bhargav6461 2 ปีที่แล้ว +20

      True we should forget to give credit to the great person who wrote the song 🙏🙏🙏

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 2 ปีที่แล้ว +27

      அவரு வாலி தாத்தா இல்ல ஜாலி தாத்தா...

    • @ganeshreno8905
      @ganeshreno8905 2 ปีที่แล้ว +2

      @@vijayakumarm4613 my

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 2 ปีที่แล้ว +5

      @@ganeshreno8905 நல்லா கிலு கிலுப்பா பாட்டு எழுதுவார்

    • @ragavid2494
      @ragavid2494 2 ปีที่แล้ว +5

      @@vijayakumarm4613 ஜாலியா வாலி சொன்ன படி னு ஒரு பாட்டுல வரும்ல அதுல இருந்து தான காப்பிஅடிச்சி சொல்றிங்க...

  • @karun5733
    @karun5733 2 ปีที่แล้ว +22

    இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைக்க இளையராஜாவால மட்டுமே முடியும்!!

  • @sane2158
    @sane2158 11 หลายเดือนก่อน +1

    This level of music can be created only with divine intervention. Ilaya Raja deserves Bharat Ratna for this one song.

  • @rajakumarviji
    @rajakumarviji ปีที่แล้ว +108

    இந்த பாடலில் தனி சக்தி உள்ளது... ஓம் நமசிவாய நமஹ! இதற்காக உழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்க வளமுடன்....🎉🎊🎉🎊

    • @boopathisathya7715
      @boopathisathya7715 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய வாழ்க 🙏

    • @prabhau5875
      @prabhau5875 ปีที่แล้ว +1

      Fact ❤

  • @guna8832
    @guna8832 5 ปีที่แล้ว +2933

    Vijay prakash was standing without cheppal while singing.. Respect to Lord Siva...👏👏👏

    • @rajeswarirajeswari6955
      @rajeswarirajeswari6955 5 ปีที่แล้ว +6

      Lom

    • @aefwon3936
      @aefwon3936 5 ปีที่แล้ว +24

      Bhola Sankar ji will not mind if we are wearing chappal or not
      however it is our respect

    • @chandru_reg
      @chandru_reg 5 ปีที่แล้ว +29

      Just noticed after reading ur comments. Yes. Very nice.

    • @senthilkumar-oi4eg
      @senthilkumar-oi4eg 5 ปีที่แล้ว +10

      Yes....noted. ....
      Shambo shambo .....shankara.....

    • @siddeshkumar6754
      @siddeshkumar6754 5 ปีที่แล้ว +6

      yes bro

  • @theflute8116
    @theflute8116 4 ปีที่แล้ว +53

    இவ்ளோ நாள் இந்த பாடல் கேக்காம இருந்திட்டேனே கடவுளே.... கடவுளை உணர வைக்கும் உன்னத படைப்பு

  • @Tmsview
    @Tmsview 20 วันที่ผ่านมา +1

    எம்பெருமானுக்கு பாடும் போது கண்ணீர் வருகிறது உடல் சிலிற்கிறது ஓம் நமசிவாய 🙏

  • @Maaran_Raghuram
    @Maaran_Raghuram 4 ปีที่แล้ว +272

    ஆதியும் அவனே, அண்டமும் அவனே, ஈசனே 🙏🙏தென்னாருடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...,🙏🙏
    ஓம் நமசிவாய🙏🙏🙏🔥

    • @PREMKUMAR-vm1ms
      @PREMKUMAR-vm1ms 4 ปีที่แล้ว +3

      Raghu Ram xi

    • @gpgp2348
      @gpgp2348 4 ปีที่แล้ว +1

      ஒம் நமசிவாய🙏

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 4 ปีที่แล้ว +40

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்டேன் என் மன அமைதிகாக" கண்ணீருடன் .இளைய ராஜா வின் இசையில் மயங்கதவர் எவரும் இல்லை .மிக அருமை . அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள் .

  • @saffrondominic4585
    @saffrondominic4585 4 ปีที่แล้ว +241

    OMG! I'm speechless! I'm glad I'm living in Illayaraja Sir's time! Vijay Sir and the singers performance is out of this world! This song deserves world recognition, but lack of marketing and promotion didn't hit the world view! Ilayaraja Sir deserves the OSCAR!

    • @shanthan4229
      @shanthan4229 4 ปีที่แล้ว

      No ji di qnlppp pp

    • @gvr145
      @gvr145 4 ปีที่แล้ว +11

      No no....OSCAR deserves Ilayaraja🙏

    • @tamilnetworks780
      @tamilnetworks780 4 ปีที่แล้ว

      This is prayer bro Not Cinema Song

    • @kgvdoss
      @kgvdoss 4 ปีที่แล้ว +2

      Many awards all over this whole World are not given to talented peoples. Majority of the awards all over this whole World are given for money payment or INFLUENCE. If I had ten crore rupees I would have a number of awards or MP or MLA POST IN GOVERNMENT. Without money or without political influence peoples all over this whole World IGNORE even the person is talented.

    • @naturalistexplorer3023
      @naturalistexplorer3023 3 ปีที่แล้ว

      No need to promote this song. If someone has the blessings and good luck to hear this, they will find it at the right time. No one who hears this song stays the same in their mind ever again.

  • @gpraj4417
    @gpraj4417 3 หลายเดือนก่อน +3

    இறைவனின் ருத்ரதாண்டவத்தை மிக அருகில் சென்று உணர இந்த இசையும் பாடலும் போதும்...