மனநல மருத்துவர் - மனநல ஆலோசகர் இருவருக்கும் என்ன வித்தியாசம் - Psychiatrist Prathap

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2020
  • மனநல மருத்துவர் - மனநல ஆலோசகர் இருவருக்கும் என்ன வித்தியாசம்
    DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
    Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    Phone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap
    Twitter: @SrePrathap

ความคิดเห็น • 77

  • @natarajp7389
    @natarajp7389 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் தகவல் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருந்தது

  • @heeralalsiraj5982
    @heeralalsiraj5982 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சார்
    உங்கள் மருத்துவமனை விலாசம் தெரிந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @kumars9533
    @kumars9533 3 ปีที่แล้ว +3

    அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பமான விஷயம்....
    நன்றி சார் 🙏

  • @ahilashivasankar9966
    @ahilashivasankar9966 ปีที่แล้ว +1

    அருமை Dr. நன்றி.

  • @bhoopathymr3884
    @bhoopathymr3884 ปีที่แล้ว +1

    Very good explanation
    God bless you Dr

  • @visalivisali8822
    @visalivisali8822 2 หลายเดือนก่อน

    Thank you dr

  • @manickammr7282
    @manickammr7282 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.

  • @divineblessing1293
    @divineblessing1293 4 ปีที่แล้ว

    Super doc மிக அருமையான அவசியமான விளக்கம்

  • @dhanarasum3576
    @dhanarasum3576 8 หลายเดือนก่อน

    Thank you sir

  • @josephpackiarajan8596
    @josephpackiarajan8596 4 ปีที่แล้ว

    Explained in a simple language. Properly understood. Thank you very much.

  • @Rihmy
    @Rihmy 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @karthikck2383
    @karthikck2383 3 ปีที่แล้ว +1

    Thank you doctor..

  • @saravananmani7320
    @saravananmani7320 2 ปีที่แล้ว

    Nice Explanation Sir 👏👏

  • @ayyasamy2459
    @ayyasamy2459 3 ปีที่แล้ว

    Very thankful

  • @sakthiportraitartist8841
    @sakthiportraitartist8841 9 หลายเดือนก่อน

    ...very useful video SIR...
    THANK YOU

  • @chitranagarajan6836
    @chitranagarajan6836 2 ปีที่แล้ว

    Thank you doctor🙏

  • @karthikeyant834
    @karthikeyant834 4 ปีที่แล้ว

    Nicely define sir🙏🙏🙏

  • @ananddhan7080
    @ananddhan7080 4 ปีที่แล้ว

    Thanks Doctor

  • @mohanapriyakrishnan2299
    @mohanapriyakrishnan2299 3 ปีที่แล้ว

    My long time confusion now cleared.. Tnk u very much sir.

  • @saravanansellaiah7437
    @saravanansellaiah7437 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @ashajeyakumari7494
    @ashajeyakumari7494 3 ปีที่แล้ว

    Sir super you are experieniend hants off

  • @balquisrizvi8398
    @balquisrizvi8398 2 ปีที่แล้ว

    Very nice explanation from Sri lanka

  • @g.ramesh1035
    @g.ramesh1035 11 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @sangeethageetha5140
    @sangeethageetha5140 3 ปีที่แล้ว

    thank u sir now i feel better i got fear in covid19 news past two and iam very deprrision now iam taking medicine sir only two months only negative toughts coming now watching ur vidio now i am ok now

  • @balajipazhanivel2324
    @balajipazhanivel2324 4 หลายเดือนก่อน

    நல்ல பதிவு ஜயா
    மிக மிக்க நன்றி Dr.ஜயா

  • @girupakaran2130
    @girupakaran2130 3 ปีที่แล้ว

    அற்புதம் வாழ்த்துகள் ஜயா ....மிகவும் பயண் உள்ள தகவல்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @veerasamivenkatesan2858
    @veerasamivenkatesan2858 3 ปีที่แล้ว

    Simple and very clear explanation Dr. Thank you..

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும். 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,

  • @mdatrading5700
    @mdatrading5700 4 ปีที่แล้ว +3

    Super Sir. your consulting fees how much

  • @vinothasdf
    @vinothasdf 11 หลายเดือนก่อน

    Doctor knows psychology better than psychologist

  • @sanjaytamilan9160
    @sanjaytamilan9160 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️👍🙏

  • @mohamedrajath1900
    @mohamedrajath1900 3 ปีที่แล้ว

    what is the different between psychologist and counsellor

  • @skmuthu2887
    @skmuthu2887 4 ปีที่แล้ว +2

    Enaku treatment venum sir

  • @kumaarnatarajan8918
    @kumaarnatarajan8918 3 ปีที่แล้ว

    Sir do you hv on line connsultation

  • @yogeswarivijay2819
    @yogeswarivijay2819 3 ปีที่แล้ว

    How to contact you sir

  • @jeyanthisrini717
    @jeyanthisrini717 3 ปีที่แล้ว

    Sir i need help

  • @desinde2643
    @desinde2643 4 ปีที่แล้ว +3

    உங்கள் சேவைக்காக நன்றி ஐயா

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 ปีที่แล้ว

      வேலைசெய்யசிந்தனைஇல்லாமலிருப்பதுமனநோயாபதில்தேவை

  • @deenathayalan8926
    @deenathayalan8926 3 ปีที่แล้ว

    Indirect Cbt use some counsellor own revenge ,please outcome crime issue also,

  • @rajarajan4856
    @rajarajan4856 ปีที่แล้ว

    Mind remba kulapam ma iruku sir

  • @saravanansellaiah7437
    @saravanansellaiah7437 2 ปีที่แล้ว

    First view

  • @veerasamivenkatesan2858
    @veerasamivenkatesan2858 3 ปีที่แล้ว

    I planned to meet you and made call today.. I came to know you are giving counselling over phone call and fees is Rs.1500/-. My depression gone Dr. Thank you..

  • @ragul4991
    @ragul4991 ปีที่แล้ว

    மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதியோர் பிச்சன் எழுதுவது எப்படி❓❓❓

  • @rajarajan4856
    @rajarajan4856 ปีที่แล้ว

    Sir எனக்கு oru problem iruku

  • @kalaiarasan5234
    @kalaiarasan5234 3 ปีที่แล้ว +2

    Psychologist

  • @hajarakamaldeen3957
    @hajarakamaldeen3957 3 ปีที่แล้ว +1

    Doctor, psychologist vs counsellors enna different irukku? Plsss explain doctor

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @rajarajan4856
    @rajarajan4856 ปีที่แล้ว

    Doctor 🙏🙏🙏🙏😒😒😒😓😓😓

  • @sachinbharath4108
    @sachinbharath4108 ปีที่แล้ว

    Bro you've forgot to mention about clinical psychologist 🙃

  • @user-ig8ff2ky5m
    @user-ig8ff2ky5m 2 หลายเดือนก่อน

    உங்க அட்ரஸ்

  • @aronstime2300
    @aronstime2300 3 ปีที่แล้ว +1

    Sir..I want to be a psychiatrist can u guide me ?sir..

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      ரேடியோ பேசுது 🐱 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @kristinfernando8759
    @kristinfernando8759 3 ปีที่แล้ว +1

    doctor i am srilanka aneku nenji vali, thalei vali , padepadeppu , thukam inmei , bayem, yosichikitto rupan doctor roomba kastema eruku sir plzzz hel me oru thiru 2 yers eruku neraya doctor pathuten uggaloda pesa mudiuma sir? ugga video pakekull normela eruku

  • @aronstime2300
    @aronstime2300 3 ปีที่แล้ว +1

    Sir..oru doubt... psychiatrist ... psychologist panra workayum panna mudiyuma....that means talking treatments.. kuduka mudiyuma...

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

    • @thirulaxmi7015
      @thirulaxmi7015 2 ปีที่แล้ว

      @@jayalakshmi2394 லூசுமாதிரி எல்லோருக்கும் ரிப்ளே பண்ணாத

  • @davitsathish1055
    @davitsathish1055 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் எனக்கு மன பதட்டம் மன சோர்வு பயம் இரண்டு வருசம்ம இருக்கு சார் என்னால அடுத்த கட்டம் வாழ்க்கை நகர்த்த முடியல எனக்கு நல்ல ஒரு முடிவு சொல்லுங்க சார் 😪🙏

  • @rafeekrafeek7658
    @rafeekrafeek7658 2 ปีที่แล้ว

    என் மனம் என் கூட பேசி கொண்டே இருக்குது டாக்டர்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 หลายเดือนก่อน +1

    ஐயா குலதெய்வம் கோவிலுக்கு குடமுழுக்குக்கு வந்து வந்த ஊரில் கழிப்பறை வசதியே இல்லை என்று நினைத்து மனம் வேதனை ஆகிறது இரவில் ஒலிக்கும் ஒலிப்பெருக்கியால் தூக்கம் வரவில்லை கோபம் இதனால் வருகிறது நாங்கள் வேறு ஊரில் இருக்கிறோம் குலதெய்வம் வேறு ஊரில் உள்ளது அனுதினமும் இதை நினைத்து மன அழுத்தம் வருகிறது ஐயா

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 2 ปีที่แล้ว

    மனரீதியான பாதிப்புகளுக்கு. ஆலோசனைகள். சிகிச்சைகள் பயன் தராது
    மனபாதிப்புகளுக்கு எத்தனை வருடம். மாத்திரைகள் சாப்பிட்டாலும். மனநோய் குணப்படுத்துவது. கடினம்
    ஆலோசனைகள் மனநோய்களை குணப்படுத்த வாய்ப்பே இல்லை
    மனதுக்கு சிகிச்சை மனதுமட்டுமே

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 ปีที่แล้ว

    டாக்டர் மன பாதிப்பு என சொல்லலாமே!

  • @khairudeen619
    @khairudeen619 3 ปีที่แล้ว +1

    மனசிதைவு நோயை முற்றிலும் குணம் பெற செய்ய முடியுமா

  • @bestqurantilawat2903
    @bestqurantilawat2903 4 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ எல்லாம் ப்ரயோஜனமாக உள்ளது ஆனால் சவுண்ட் கம்மியாக உள்ளது சரி பன்னவும்

  • @rahuls9886
    @rahuls9886 ปีที่แล้ว

    கிளினிக்கல் சைக்காலஜி, rehab. Psy. Diagnose பற்றி சொல்லுங்க...

  • @aravinths5344
    @aravinths5344 2 ปีที่แล้ว

    Thank you sir