Thank you doctor. Indha prachanai ellaame enakku irukku doctor. Naanum chennai dhaan. Naan vandhu ungalai paakarehn doctor. Kind aa pesureenga. Once again thank you doctor.
21 years la auditory hallucination start anathu.24 hours thanga mediyathu vethanai anubavichen.23 years la thaan ithu oru mental illness nu terinjathu..ippo 25 years aguthu..medicine eat pandrathu naale romba nimathiya feel pandren..naan uyiroda iruka na athukku reason god thaan..thank you god..romba perukku ithu oru mental illness nu teriyarathulla..😊
ஐயா என்மனைவி காதில் யாரோ ஒருவர் பேசுவது போல் இருக்கு. சாப்பாட்டில் பூச்சி இருப்பது போல் இருக்கு.. இதற்கு என்ன செய்வது.இதுக்கு என்ன செய்வது 6மாதமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார்
Sir please help me எங்க அப்பா அதிக குடி பழக்கம் உள்ளவர் தொடர்ந்து 3 வாரமாக நிரறுத்தாமல் குடித்து கொண்டு இருந்தார். இப்போ உடனே நிறுத்திடாரு இப்போ குடிக்காம இருக்கும் போது யாரும் வீட்டில் இல்லாதநேரம் அவர் தனியா இருக்கும் போது சில நேரத்தில் குடித்து விட்டு இருக்கும் பொழுது என்ன என்ன மாதிரி செய்வாரோ அதேபோல் செய்யகிரார் சில நேரங்களில். உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? இன்னும் சில விவரங்களை கேட்க. உதவுங்கள்....🥺
Sir yenaku schizophernia yenaku doctor prescribe panna medicine.resperidone ls Olanzapanie5mg Amis400 pannar 1 year eduthuten niruthidalama illa innum one year podalama
Vera psychotic doctor poi parunga enakkum athe pracchanai erunthuthu, deprasion over thenking abnormal activity,yar kittayum pesa pudikkathu engayum thaniya pogamudiyathu ,naan tablate edukka arambeccha 2week la ellam mara arambecchithu eppo nalla erukken.bro
Sir நா குண்டலினி யோக பண்ணி தலைவலி இருக்குது எனக்கு நீங்க சொன்ன மாதிரி தனியா உக்காது ரொம்ப நேரம் எத்தையவது think பண்ணிட்டு இருக்கேன் சில நபர்கள் மீது அதிகப்படியான வெறுப்பு இருக்குது நா என்ன செய்ய வேண்டும்
என்னுடைய மகனுக்கு இந்த problm இருக்கு. ஆனால் டாக்டரிடம் காட்டி போதுமருந்துகள் தந்தார். ஆனால் அதை சாப்பிடாமல் ரகளை பண்ணுகிறான். எப்படி அவனுக்கு மாத்திரை சாப்பிடவைப்பது .சாப்பாட்டில் கலநது தராலமா? ப்ளீஸ் பதில் கூறுங்கள் சார்.
ஐயா என்மனைவி காதில் யாரோ பேசுவது போல் இருக்கு.சாப்பாட்டில் பூச்சி இருப்பது போல் இருக்கு .இதற்கு எத்தனை நாள் மாத்திரை சாப்பிடா வேண்டும். நாங்கள் 6மாதமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார் ஆனால் காதில் யாரோ பேசுவது போல் இருக்கு குறைவது இல்லை உங்களிடம் போனில் மருத்துவம் பார்க்கலாமா
My bro is suffering by this schizophrenia... And avara treatment pannitu irukam olazapyne nu oru medicine eduthukitu irukaaru 5 months aa . Idu evlo naal continue pannanummm?? Mukkiyama idu edanala eatpadudu?? Ada sollunga Dr ..
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் என் மனைவிக்கு இருக்கு.இதில் இருந்து வெளிவந்து விடலாமா . நாங்கள் மருத்துவரைப் பார்த்து 50 நாட்களாக மருந்து சாப்பிட்டு வருகிறார்.இது எத்தனை நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும்
Neenga sonna symptoms Ella but veliya pogave bayam mukiyama rest room erunda dam dairiyama poven ,ellana vayiru kalakum veetala erkum bodu varave varadu. EPA bayam nadukkam thaniya veetlaye erka mudiyala kitathata pei ,suniyam mari erku nadakkum bodu vilara mari erku bayam muthiduchi 30 years women kastapttu kids pathukren sleeping tablet, depression tab kuduthanga wat can I do Dr pls reply I want live my child and husband
Sir, I am undergoing the treatment for schizophrenia..... by thanjavur doctors Dr.Venkatesan sir and Dr.Elangovan.MD.DPM..... enakku thinking disorder irukku, over thinking irukku....alcotholism mum irukku....enakku suicide than theerva sir?
Hey man hifi 😂 I've similar thoughts , Also when I use public transport all the pasangers seems like serial killers 😂 , ,,, Butttttt Nan tackle pani en life lead panitu iruken
நன்றி மருத்துவர் ஐயா
Nice video with useful explanation. Most of the family members are having this problem. Let them watch your videos. All the best.
தமிழ் விளக்கம் அருமை சார்
Very useful Video. Your words give more confidence 👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Thank you doctor. Indha prachanai ellaame enakku irukku doctor. Naanum chennai dhaan. Naan vandhu ungalai paakarehn doctor. Kind aa pesureenga. Once again thank you doctor.
Big thanks Doctor
Yes Dr.My sister was suffering the same disease.We consulted a psychiatrist and she is ok now.
Sooper sis
Doctar your nomber
Excellent video and explanation. Pl create awareness to society doctor
Thank you sir nalla explain panniga
Premalatha suresh. Very excellent explanation as I deeply disorders sir.
Excellent video Dr
Pls continue sharing such imp information's 🙏
Thank you so much
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள விளக்கம் Dr Sir.
5 year struggle my wife second baby totally forget 😭 returned my wife thanks all day take medicine
21 years la auditory hallucination start anathu.24 hours thanga mediyathu vethanai anubavichen.23 years la thaan ithu oru mental illness nu terinjathu..ippo 25 years aguthu..medicine eat pandrathu naale romba nimathiya feel pandren..naan uyiroda iruka na athukku reason god thaan..thank you god..romba perukku ithu oru mental illness nu teriyarathulla..😊
ena medicines
Thanks dr. Treatmentuku ithu varavillai endral enna medicene kodupathu sir.
Thank you Sir.
Romba thanks
ஐயா என்மனைவி காதில் யாரோ ஒருவர் பேசுவது போல் இருக்கு. சாப்பாட்டில் பூச்சி இருப்பது போல் இருக்கு.. இதற்கு என்ன செய்வது.இதுக்கு என்ன செய்வது 6மாதமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார்
Sir please help me எங்க அப்பா அதிக குடி பழக்கம் உள்ளவர் தொடர்ந்து 3 வாரமாக நிரறுத்தாமல் குடித்து கொண்டு இருந்தார். இப்போ உடனே நிறுத்திடாரு இப்போ குடிக்காம இருக்கும் போது யாரும் வீட்டில் இல்லாதநேரம் அவர் தனியா இருக்கும் போது சில நேரத்தில் குடித்து விட்டு இருக்கும் பொழுது என்ன என்ன மாதிரி செய்வாரோ அதேபோல் செய்யகிரார் சில நேரங்களில். உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? இன்னும் சில விவரங்களை கேட்க. உதவுங்கள்....🥺
Day dreaming future dreaming thinking varudhu Dr...
இந்த நோயில் இருந்து எனது கணவர் மீண்டு நல்லபடியாக உள்ளார் சுயதொழில் செய்து மாதம் 3,00,000சம்பாதிக்கிறார்.கவலை வேண்டாம் மருத்துவர்கள் தான் காரணம் நன்றி
நீங்கள் எந்த மருத்துவரை பார்த்தீர்ள் கெஞ்சம் செல்லுங்கள் சிஸ்டர்.
Pls share docter details sir
300000 lakhs haaa
Sister entha hospital treatment eduthukitinga....adress sollunga..
U are in abroad
Can yoga control this one priblem
Sir vitula sonna nalla sapudura kasula correct irukka unnaku yenna kadu kakuraka sir 17 year na na nanailla yenna pavam sachano
Dr pls share your views on dementia and alzhimers 🙏🙏
உங்களை எப்படி தொடர்பு கொள்வது டாக்டர்?
Sir yenaku schizophernia yenaku doctor prescribe panna medicine.resperidone ls
Olanzapanie5mg
Amis400 pannar 1 year eduthuten niruthidalama illa innum one year podalama
useful videos sir
Super sir
Enaku inthamathiri symptoms la irukku pcycatric doctor poi paththa unaku onnum illa nalla tha irukku nu solli anupitaru intha pirachanaiyal rompa naala kastapadura entha velaiyum seiya mudiama focus panna mudiyam sariya pesa mudiyam ethalaiyum aarvam illaama normala illama irukka ennoda vetla um enna purinchikka mattranga mudiyala
Same bro kadavaliku kannu illa
Vera psychotic doctor poi parunga enakkum athe pracchanai erunthuthu, deprasion over thenking abnormal activity,yar kittayum pesa pudikkathu engayum thaniya pogamudiyathu ,naan tablate edukka arambeccha 2week la ellam mara arambecchithu eppo nalla erukken.bro
Sir நா குண்டலினி யோக பண்ணி தலைவலி இருக்குது எனக்கு நீங்க சொன்ன மாதிரி தனியா உக்காது ரொம்ப நேரம் எத்தையவது think பண்ணிட்டு இருக்கேன்
சில நபர்கள் மீது அதிகப்படியான வெறுப்பு இருக்குது நா என்ன செய்ய வேண்டும்
My mom has all the symptoms u told for schizophrenia. How can it be treated please help me.
Nice video
Thank sir
Payam poguma
En thampiku iruku pathuka romba kastama iruku... I need help
நன்றி🙏
SIR PLEASE PERMANT SOLUTION
Schizophrenia and bipolar ku ena difference pls solunga doctor
10 varusama tablet edukuranga ana avangalu mananei illainu solldranga sir eppadi
Puriyala...
Thank you sir
என்னுடைய மகனுக்கு இந்த problm இருக்கு. ஆனால் டாக்டரிடம் காட்டி போதுமருந்துகள் தந்தார். ஆனால் அதை சாப்பிடாமல் ரகளை பண்ணுகிறான். எப்படி அவனுக்கு மாத்திரை சாப்பிடவைப்பது .சாப்பாட்டில் கலநது தராலமா? ப்ளீஸ் பதில் கூறுங்கள் சார்.
Same problem sir.
ஐயா என்மனைவி காதில் யாரோ பேசுவது போல் இருக்கு.சாப்பாட்டில் பூச்சி இருப்பது போல் இருக்கு .இதற்கு எத்தனை நாள் மாத்திரை சாப்பிடா வேண்டும். நாங்கள் 6மாதமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார் ஆனால் காதில் யாரோ பேசுவது போல் இருக்கு குறைவது இல்லை உங்களிடம் போனில் மருத்துவம் பார்க்கலாமா
Is this transfer by generation
Ones curable aetta repeat aaha Chan's erukka?
My bro is suffering by this schizophrenia... And avara treatment pannitu irukam olazapyne nu oru medicine eduthukitu irukaaru 5 months aa . Idu evlo naal continue pannanummm?? Mukkiyama idu edanala eatpadudu?? Ada sollunga Dr ..
Life long. But tablet will damage brain
எனக்கு இருக்கும் மோ
Enaku sali irumal apdi edhuvum illa.. ana ennala moochu vida mudiyala..peru moochu vandhukitte irukku.idhu enakku sudden na vandhuchu
I too have same problem
Same problem sis ena paninga sis pls sollunga sis pls ripaly pannunga
Bro Nan ungal kuda pesa mudiyuma
Bri
@@stephenjero1099 sollunga bro
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் என் மனைவிக்கு இருக்கு.இதில் இருந்து வெளிவந்து விடலாமா . நாங்கள் மருத்துவரைப் பார்த்து 50 நாட்களாக மருந்து சாப்பிட்டு வருகிறார்.இது எத்தனை நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும்
Same bro.. Enna tablet koduthanga?.. Ipo epdi irukanga?.. Second time hospital poningalaa?
I s there any medicine for this disease
psycology la kaathu karuppu problem a enna solvenga
Ithanalaa naraga vethanai anupavikkaran
Enaku iruku sir
Same
MEDCINE IMPORTANT
Is schizophrenia 100/ cureable
Ungalku sari agircha
@@SathyaSathya-bg7ed taking tablets can able to lead normal life but no sleep with out tablets
@@gowthamc4393 konjam tamil sollunga pls
@@SathyaSathya-bg7ed Nella doctor paruga Enaku sari agiruchu aana ennum marundu sapudoran. Sapudolana thukom Ella.
@@gowthamc4393 hai bro nenga entha ooru ena age, enaku thelivilatha sinthanai kulapamana pechu oruku apuram kavana kuraivu iruku itha sari pananum
Neenga sonna symptoms Ella but veliya pogave bayam mukiyama rest room erunda dam dairiyama poven ,ellana vayiru kalakum veetala erkum bodu varave varadu. EPA bayam nadukkam thaniya veetlaye erka mudiyala kitathata pei ,suniyam mari erku nadakkum bodu vilara mari erku bayam muthiduchi 30 years women kastapttu kids pathukren sleeping tablet, depression tab kuduthanga wat can I do Dr pls reply I want live my child and husband
Akka ithu elarukum irukura oru noyi athuku periya level laa neega think panathigaa ......daily oru koil ponga 3 to 4 hrs spend panuga automatica ithu sariya pogum
I need help sir
👏👏👏
I need help you en husbandkku irukku
எந்த ஊர் நீங்கள்.என் கணவரும் பாதிக்கப்பட்டு மீண்டு விட்டார்.உதவிக்கு தொடர்பு கொள்ளவும்
@@disney_world5806 எனக்கு உதவி வேண்டும் எனக்கு இருக்கு சகோதரி
@@disney_world5806 hi
@@disney_world5806 nige endhe uruu
@@akshaaksha6504 sivagangai native in Tirupur
👍🏻
உறவுக்கார பையனுக்கு உள்ளது
மன நோய் என்று சொல்ல வேண்டாமே
Sir, I am undergoing the treatment for schizophrenia..... by thanjavur doctors Dr.Venkatesan sir and Dr.Elangovan.MD.DPM..... enakku thinking disorder irukku, over thinking irukku....alcotholism mum irukku....enakku suicide than theerva sir?
Dude! Its curable only. Please don't lose hope!
Noo...It's curable, everything will be alright,be calm
Thinking ye vera pakkam thirupunga
Oru bike edunga long trip adinga puthiyaanithana parunga pesuga it's curable thanambigai ya mattum vidathinga
இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா
ஆம். மாத்திரைகள் சாப்பிட்டால்
பாதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மருந்துகள் உள்ளன.நோய்பாதிப்பு சரியான பின்னர் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் காரணம் மூலை தூய்மைசெய்யப்பட்டது
@@disney_world5806 Unga husband ku endha hospital la paarthinga?
enakku bell sound train sound ketta payama irukku antha sound ponna kooda enakku athu thonittey irukku appram fan sound kooda payama irukku phoen alaram ithu ellam off panna kooda en mind kulla athu oditey irukura Mari thonuthu ithuku enna diease sir
டாக்டரிடம் நேரில் செல்லவும்
Hey man hifi 😂 I've similar thoughts , Also when I use public transport all the pasangers seems like serial killers 😂 , ,,, Butttttt Nan tackle pani en life lead panitu iruken
டாக்டர் உங்க நம்பர் வேணனும் plz டாக்டர் உங்கள்
0
உளவியல் பாதிப்பு என சொல்லலாமே
இந்த நோய் உள்ளவர்கள் Hospital treatment
எடுக்க வில்லை என்றால் என்ன விளைவுகள் ஏற்படும் சொல்லுங்கள்
Thku sir