உங்களுடைய விளக்க உரை என்னை மிகவும் நெகிழ வைக்கிறது..மிக சிறந்த பேச்சாறறல் ஆளுமை உங்களிடம் இருக்கிறது.இலக்கியம் சார்ந்த செய்திகளை தவிர நீங்கள் சமூக நீதிக்காகவும் உரை ஆற்ற வேண்டும்..
உங்கள் குரலில் கேட்கும்போது மேலும் மேலும் இத்தகைய நூல்களை தேடித்தேடி படிக்கத் தூண்டுகிறது. மாக்சிம் கார்க்கி பற்றியும் விரிவான காணொளி வெளியிடுங்கள் தோழர்.
Today, I didn't learn or read anything through his storytelling i have learned something new, which was quite successful for me. Thanks for your time and story sir
திரு ராமக்கிருட்டிணன் அவர்களின் இந்த கதைகள் எல்லாம் மனிதனை சிரந்த மனிதனாக்கும் ஒரு உலி! ஏனெனில் இவ்வளவு புத்தகங்களை ( மனதர்களை) அவர் படித்திருக்கிறார் என்று நாம் உணர முடிகின்றது😇
ஏன்டா, ஒழுங்கா தமிழ் எழுத தெரியல உனக்கு, இதுல கிருட்டிணன் அப்படினு சொல்லி போலி வேஷம் போடற நாதாறி அதுலயும் " ராமக்" ஒற்றெழுத்து வேற.. போலி போலி போலி தமிழார்வம்..
கதை சொல்லும் திறமை என்னை மன அமைதி அடைய வைக்கிறது
Its been 20yrs since I started following S.Ramakrishnan
His masteryin story telling shows how much he spent time analyzing Dostoevsky
This is so good
இந்த தமிழ்த் தலைமுறை கண்ட மாபெரும் கதை சொல்லி எஸ்.ரா.. நன்றி எஸ்.ரா ❤️💐
W
True sir
💯
Awesome 90minutes... கதை கேட்பது சந்தோஷம்.. நீங்க சொல்லி கேட்பது பரமசந்தோஷம்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்....தங்களின் நாவல் உரைகளின் மூலம் வாழ்க்கை அமைதியாக நகர்கிறது......நன்றிகள் 🙏🙏
Ll
மிக்க நன்றி சார் தாங்கள் கதை சொல்லும் போது அத்தனை உணர்வுப்பூர்வமாக இருக்கிறது
உங்களுடைய விளக்க உரை என்னை மிகவும் நெகிழ வைக்கிறது..மிக சிறந்த பேச்சாறறல் ஆளுமை உங்களிடம் இருக்கிறது.இலக்கியம் சார்ந்த செய்திகளை தவிர நீங்கள் சமூக நீதிக்காகவும் உரை ஆற்ற வேண்டும்..
அற்புதமான நாவல் நன்றி
உங்கள் குரலில் கேட்கும்போது மேலும் மேலும் இத்தகைய நூல்களை தேடித்தேடி படிக்கத் தூண்டுகிறது. மாக்சிம் கார்க்கி பற்றியும் விரிவான காணொளி வெளியிடுங்கள் தோழர்.
Your speech is very simple ..but you make everyone understand your presentation ... congratulations sir
Today, I didn't learn or read anything through his storytelling i have learned something new, which was quite successful for me. Thanks for your time and story sir
Sir you are outstandning in explaining Dostoevsky. Sir I am saluting with reverence. I have no wrods to praise you.
எழுத்தின் மூலம் இதயங்களை தொட்டதைவிட வார்த்தைகளின் தொட்ட இதயங்களே அதிகம் எஸ்.ரா❤🎉
Excellent story telling with full of life by Ramakrishnan Ayya…. 💐💐💐
one hundred years of solitude and magical realism pathi oru urai ayya ❤️
Amazing critical analysis of the novel....No words to thank you sir for such a presentation.
திரு ராமக்கிருட்டிணன் அவர்களின் இந்த கதைகள் எல்லாம் மனிதனை சிரந்த மனிதனாக்கும் ஒரு உலி! ஏனெனில் இவ்வளவு புத்தகங்களை ( மனதர்களை) அவர் படித்திருக்கிறார் என்று நாம் உணர முடிகின்றது😇
௨லி ௮ல்ல ௨ளி
@@kalaiselvid2206 சிறந்த.
சிறந்த.
ஏன்டா, ஒழுங்கா தமிழ் எழுத தெரியல உனக்கு, இதுல கிருட்டிணன் அப்படினு சொல்லி போலி வேஷம் போடற நாதாறி
அதுலயும் " ராமக்" ஒற்றெழுத்து வேற.. போலி போலி போலி தமிழார்வம்..
நான் எஸ்.ரா வின் உரையை கேட்டு தான்
கரமசோவ் சகோதரர்கள் படித்தேன்...
நான் படித்ததில் ஆகச்சிறந்த நாவல் 😇
நன்றி எஸ்.ரா ஐயா 🙏🙏
தற்போது அன்னா கரினினா 🤗
இனிமேல் தான் படிக்கனுங்க
My life begins after reading the S Ra. Thoughts .... ❤❤❤thankyou s ra
Thanks for Sharing the Experience abt Dosthoevsky through "Crime and Punishment "
The best writer and story teller of our time,
thank you sir miha arumaiyana valakam.
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா....🙏🙏🙏🙏
Extraordinary speech Sir 🙏🌹
Life Changing Speech 👏🏼👍
Thanks for upload.
அருமை
I listened to the speech almost every day. There s so much to learn in this speech. Thanks Sir
அருமை. வணங்கி வாழ்த்துகிறேன்
நன்றி எஸ்.ரா ஐயா❤
❤ worth content
மார்க்சிம் கார்க்கியோட தாய் நாவல் பற்றி விரிவாக விளக்கி ஒரு வீடியோ போடுங்க சார்
This is one of the best speech sir..... It's really wonderful
1:13:00 - That was not Jacob but "Job" - @desanthiri pathipagam
அருமை அருமை அருமை.
Very clear and interesting
Lovely sir 🎉
Great sir
Beautiful story narration
அருமை அருமை
இன்று நான் மீண்டு பிறந்தேன். நன்றி.🌺
Excellent speech
நன்றி ......
ஐயா, நெகிழ்ந்து போனேன். ஒரு கோரிக்கை. இதேபோல் விக்டர் ஹியூகோவின் "Les Miserables"ஐ தாங்கள் பேசி கேட்க ஆவல்.
Hats off sir!❤
அற்புதமான உரையை ஐயா,1:12 he’s job, not Jacob
❤❤❤❤❤❤super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amazing
Hats off ❤
Super novel❤❤❤
Super speech
Super sir
God Bless the Father n daughter
Thanks
Thanks for the support
In the Bible story the you compared with Harichandran is not Jacob, he is Job. Yobu in Tamil.
Super
ஒன்றரை மணி நேரமா அழகாக ஷார்ட்ஸ் மூலியமாக உனக்கு நான் நிறைய பேருக்கு சென்று சேரும்
Thank you sir. 11-12-22.
Nantre sir
27:00 👌
👏👍👏
47.14 story
💕💕💕
இதன் சிறந்த தாமிழாக்கம் யாருடையது ? வாசிக்க... நன்றிகள்
🙏
அய்யா நீங்கள் ஒரு எழுத்தாளர் நாவல் எழுதும் முறையில் பேசுகிறீர்கள்.. நீங்கள் பேசுவதை முழுக்க கேட்கும் போது ஒரு நாவல் படித்த அனுபவம் தருகிறது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enna ayya antha cristal animation ah mathitinga pola
hi
May I know what is the name of the movie mentioned at 1:20:34?
@@chithraapgopalakrishnan6283 Rashomon
ஏன் மனிதர்கள் கடவுளை வெறுக்கின்றார்கள்?? அதன்
காரணம் என்ன?
யாரேனும் தகுந்த விடையளிக்கவும்!
This is because.. the good hearted people are always facing extremely difficult situations in their life sir🙏
@@alaguthevarpadmanaban4274
What is the definition of good hearted people??
@@jibreel1994 think
காஷ்மீரில் எட்டு வயது உள்ள குழந்தையை கோவில் கருவறையில் வைத்து எட்டு பேர், ச்சை இரக்கமற்ற, கையாலாகாத கடவுள்.
வறுமை
அவர் 'யாக்கோபு' அல்ல. 'யோபு'.
immage
JOB and not jacob
Essay raa..