கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை | engineering | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 789

  • @jayavarman8533
    @jayavarman8533 2 ปีที่แล้ว +332

    இதுவே, இன்ஜினியரிங் கல்லூரி களின், தரம் உயர்வதற்கு முதல் படி, மாணவகளின் முடிவுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @musicdevils7896
    @musicdevils7896 2 ปีที่แล้ว +1005

    மாணவர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த படிப்பை பெற்றோர்களிடம் சொல்லி அதையே படியுங்கள்🌸🌸

    • @OsamaBinladen_Chennai
      @OsamaBinladen_Chennai 2 ปีที่แล้ว +6

      🤭🤭

    • @HemanthKumar-kx4dy
      @HemanthKumar-kx4dy 2 ปีที่แล้ว +31

      Vaaipilla ka

    • @gowthamm6861
      @gowthamm6861 2 ปีที่แล้ว +11

      Enga veetla En virupam than. Ena yarum force panavum illa disturb panavum illa. Apty iruntha than patikriathuku nalla irukum

    • @pushpap4907
      @pushpap4907 2 ปีที่แล้ว +1

      Study weather

    • @pushpap4907
      @pushpap4907 2 ปีที่แล้ว +2

      Study bba

  • @shreelakshmi7879
    @shreelakshmi7879 2 ปีที่แล้ว +72

    அந்த புகழ் பெற்ற 9 கல்லூரிகள் பெயரையும் சொல்ல வேண்டும். சாதித்த
    மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @nainabahurudeen8626
    @nainabahurudeen8626 2 ปีที่แล้ว +40

    கல்வியின் தரத்தை விட. (காசு, பணம் ) பணம் தரம் உயர்ந்துள்ளது

  • @kadamb2537
    @kadamb2537 2 ปีที่แล้ว +90

    கல்லுரியில் செலுத்தும் பணம் பல லட்சங்களை வைத்து தொழில் தொடங்குங்கள் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

    • @elavarasiduraisamy9695
      @elavarasiduraisamy9695 2 ปีที่แล้ว +7

      Mitrilum unmai. Athupola thirumana selavugalum

    • @Entertainment-hq5rt
      @Entertainment-hq5rt 2 ปีที่แล้ว +1

      Kirukan madhiri pesadhinga bro. Business arambicha mattum kandipa sucess kedachuruma enna?

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 ปีที่แล้ว

      True

    • @meerasahib8396
      @meerasahib8396 7 หลายเดือนก่อน

      மாணவர்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள்

    • @revathinila8685
      @revathinila8685 7 หลายเดือนก่อน

      100% true

  • @vigneshrajan4695
    @vigneshrajan4695 2 ปีที่แล้ว +137

    எந்த படிப்பை படித்தாலும் சரி..அவரவர் திறமைகளே அவர்களை முன்னேற்றும்.படிப்பை மட்டும் கொண்டு வாழ்ந்து விடலாம் என்பது அறிவிலார் செயலாகும்.அனைத்து சூழ்நிலைகளில் மனவலிமை மட்டுமே மேலே கொண்டு செல்லும்...
    அனுபவத்தில் பகிர்ந்தது..

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 2 ปีที่แล้ว +259

    அந்த , ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகளின் லிஸ்ட் கொஞ்சம் போடுங்கப்பா... பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு.😃😃😃

  • @lucianisaac2982
    @lucianisaac2982 2 ปีที่แล้ว +74

    Please specifically state the names of the colleges if you wish to create awareness among students, parents and the general public.

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 2 ปีที่แล้ว

      Go and see which are the companies coming for campus interview what is the highest salary offered..If more coroporate companies in then ok

  • @sabaris632
    @sabaris632 2 ปีที่แล้ว +111

    Its not about Mechanical's value is decreased . But the students knowledge about it
    have increased and All fields have equal importance in the Modern World.

    • @treatseaweed
      @treatseaweed 2 ปีที่แล้ว +5

      you guys fail to understand one thing. TN may at the most need 30,000 engineers. Rest will not get jobs. They will do unrelated or odd jobs. The value for engineering has not come down but increased in this technological world.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +3

      @@treatseaweed the value of engineers have came down due to doing jobs in swiggy zomato i know many more not only engineering arts and science department degree holders also working in swiggy zomato

    • @treatseaweed
      @treatseaweed 2 ปีที่แล้ว +3

      @@vijaykumarramaswamy7464 FYI they are engineers. They just filled up the seats to give income politicians

    • @fahad-lr1ro
      @fahad-lr1ro ปีที่แล้ว +1

      Sabaris632 bro nee autonomous college padichitu sollura anna university padichu paru engineering veruthuruva

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +110

    படித்தாலும் அதற்கு தகுந்த வேலை கிடைக்கிறதா என்ன? எல்லாம் கல்லூரிகளின் சம்பாத்தியம்தானே, சொல்லப்போனால், education system சரியில்ல👌🏾

  • @loneWoulf_YT
    @loneWoulf_YT 2 ปีที่แล้ว +20

    சிவில் இன்ஜினியரிங் சார்பாக சேர்ந்து அனைத்தும் ஆரம்ப மாணவர்களுக்கும் கொத்தனாராக மாற வாழ்த்துக்கள்

  • @essaki100
    @essaki100 2 ปีที่แล้ว +81

    நல்லா படிக்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்...ஆனால் வேலை கிடைக்காது .....1%பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும் ...... சிந்தித்து செயல்பட்டு பணத்தை சேமித்து வையுங்கள்....படிப்பிற்கு செலவு செய்த இக் தொகையை கூட சம்பாதிக்க கூட முடியாத நிலையை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் இதுவரை ஆண்ட ஆளுகின்ற அரசுகள்......படிப்பிற்காக அதிக பணம் செலுத்தி படிப்பதை சிந்தித்து செயல்படுவது நல்லது மாணவ மாணவிகளே பெற்றோர்களே உஷார் இருங்கள் ....ஆசை காட்டுவார்கள் கல்லூரி அப்புடி இப்படி என்று பணம் பறிக்கும் நோக்கத்தில் மட்டுமே பல கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன உறுதி....

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 2 ปีที่แล้ว +11

      சரியாக கூறினீர்கள் கட்டிய பணத்தை கூட சம்பாதிக்க முடியாது.....

    • @nathiyanathiya587
      @nathiyanathiya587 2 ปีที่แล้ว +1

      ஹஹஹஹஹஹஹஹ

    • @Anusha0801
      @Anusha0801 2 ปีที่แล้ว +1

      Aahan.. அப்ப குலத்தொழில் பார்க்க கிளம்புங்கள் னு சொல்றீங்களா?

    • @sadikbatcha4819
      @sadikbatcha4819 2 ปีที่แล้ว +5

      Don't discourage .....everyone will get job ...if they are right way with continuous try ....many of them final year will get appointment letter ....some of them after finish within six months will get job ...but 20% of them never try for jobs even they don't know how to write his own resume ....everyone will get jobs your view not only in tamilnadu gov jobs ....private companies can earn more salary ....
      Never try for jobs ...don't comment about jobless matter

    • @ramarajanravi1986
      @ramarajanravi1986 2 ปีที่แล้ว +2

      @@sadikbatcha4819 yes bro🤬demotivate pantran

  • @romanringsroman3210
    @romanringsroman3210 2 ปีที่แล้ว +167

    படிப்பையும் சரியாக தேர்வு செய்த நீங்கள்... நாட்டையும் சரியாக ஆளாக்கூடைய ஆளிடம் கொடுங்கள். இனி வரும் காலம் இளைஞர்கல் கையில் 👍

  • @Nila112-11
    @Nila112-11 2 ปีที่แล้ว +8

    Naa BE - CSE 2022 passed out student, college placement la select aagi offer letter vaangi join panna wait pannitu irunthen few month ku munnadi naa select' aana company la irunthu call panni sorry ma limited places than ma vacancy irunthuchu Better luck nxt tym nu solli ennoda reply kooda kekkakama call cut pannitanga , enakkku mattum intha nilamai illa ennoda college friends ece, eee, it........also 2022 batch enga college la Ella department' um sethu 870 strength college campus placed student 7 , own interview placed student 5, Matha ellarum Chennai la mobile manufacturing company la 10 th 12 th qualification employees' Yoda equal ahh work pandranga, naanga oru semester fees ku pay panna amount kooda engalukku illa 😥
    Itha Vida koduma daily yum interview ku poi vela kedaikama pasiyoda varapo 😒
    BE mattum intha mathiri mobile manufacturing company la work pannala including ( BA, Bcom,BCA,BBA, MA,MCA,MBA ) it's 💯 true.

    • @mrajagg
      @mrajagg 2 ปีที่แล้ว

      நீங்க 2022. நான் 2008.

    • @mathankumar4834
      @mathankumar4834 2 ปีที่แล้ว

      Ennanga solringa appa padikirathu wastea sollunga. Sis pls reply

    • @Nila112-11
      @Nila112-11 2 ปีที่แล้ว

      @@mathankumar4834
      💯 Fact bro. But, catering @ Nursing field better opportunity bro. ( Naa 10 th padikumpothu oru catering @ Nursing college la irunthu vanthu form fill panna solli willing iruntha exam complete pannitu enga college la join pannunganu sonnanga apo en class boys @ girls avanga pesuratha response pannala apo avanga sonnanga intha ulagathula sapadu illama yaralum irukka mudiyathu so catering field don't die then sapadu saptutu irunthalum namma healthy ahh irupom but sum health problems ( whether) varalam so medical field don't die Apo avanga sonnathu now remembered @ realised for all)

    • @Nila112-11
      @Nila112-11 2 ปีที่แล้ว

      @@mrajagg 🤝

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 8 หลายเดือนก่อน

      இது தாங்கள் படித்த கல்லூரியின் தகிடுதத்த வேலை.மாணவர்களை கம்பெனிகளும் கல்லூரியும் ஒப்பந்தம் போட்டு ஏமாற்றுகின்றன.இஞ்ஜினியரிங் படிப்பதை விட சாதாரண பட்டப்படிப்பு ஏதாவது படிக்கலாம்.

  • @ramasherb123
    @ramasherb123 2 ปีที่แล้ว +274

    தேவையில்லை நடுத்தர குடும்ப மாணவர்களின் பணத்தை சுரண்டும் கழகமே இக்கால பல்கலைகழகமும்!அரசியல் கழகமும்! படித்து விட்டு வெளியே வரும் போது வேலையின்றி அவர்கள் படும் வேதனை யாரறிவார் இந்த கொள்ளைகார நாட்டில்.

    • @ameera8511
      @ameera8511 2 ปีที่แล้ว +8

      True 😪

    • @yogaraj1026
      @yogaraj1026 2 ปีที่แล้ว +5

      நடுத்தரமான வாழ்க்கை நரகம் சகோ

    • @bgmmakersandgamers4913
      @bgmmakersandgamers4913 2 ปีที่แล้ว +3

      Your right bro🤜🤜🤜🤜

    • @hameedibrahim5219
      @hameedibrahim5219 2 ปีที่แล้ว +2

      Accept it bro

    • @malligamohan
      @malligamohan 2 ปีที่แล้ว +4

      மாணவர்கள் வெளிநாட்டில் கொத்தடிமை வேலை செய்ய துரத்தப்பட்டு விடுகிறார்கள் ‌. நிச்சயம் அற்ற நிம்மதி அற்ற வாழ்க்கை மாணவர்களுக்கும், பெற்றோர்கள்களுக்கும்.

  • @subbaraorama3654
    @subbaraorama3654 2 ปีที่แล้ว +38

    இன்னும் சில காலங்களில் பட்டபடிப்பு எல்லா படிப்பையும் மாணவர்கள் புறக்கணிப்பார்கள் . ஏன் என்றால் படித்து படிப்பிற்கு சம்மந்தமில்லா வேலை குறைந்த சம்பளம் அதுவும் சரிவர கிடைக்கப்பதில்லை. தகுதிக்கு குறைவான வேலை போன்ற காரணங்கள். அரசு அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்கிறதே தவிர வேலை வாய்ப்பு அனைவருக்கும் உண்டான வாய்ப்பு தர முடியவில்லை (தனியார் துறையும் உட்பட) கஷ்டப்பட்டு படித்து வேலையின்றி திரிபவர்கள் பலர்.ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்ய தான் கற்று தருகிறது இந்த படிப்பு. புது தொழில் அதிபரை உருவாக்கும் திறமையை கற்று தர மறந்து விடுகிறது இன்றைய கல்வி. கைத்தொழில் எந்த பாடத்திட்டத்திலும் இல்லை என்பது கூடுதல் வருத்தம். இதில் முதுநிலை பட்டப்படிப்புகள் வேறு எதற்காக என்றே தெரியாமல் படிப்பவர்கள் அதிகம் பல லட்சங்கள் செலவு செய்து.

  • @sundar7501
    @sundar7501 2 ปีที่แล้ว +74

    I have worst experience with my college. High semester fees, High book fees, collecting lots of penalty amounts, HOD and teachers torture, lots of internal tests. Money, Money, Money, all they wanted money from students. They didn't care about students knowledge. I believe most of the colleges are behaving like this.

    • @sowntharya3068
      @sowntharya3068 2 ปีที่แล้ว +5

      Which college

    • @Thilagu7
      @Thilagu7 2 ปีที่แล้ว +3

      Which college

    • @PriyaVakkeees
      @PriyaVakkeees 2 ปีที่แล้ว +6

      Yes... Fees fees fess enga papa college la Sclorship la thaa join pannuna 1st ella kammi kammi nnu sonnanga aana ippa kaasu kaasu kaasu... Yenda college la sethunamnnu irukku

    • @sowntharya3068
      @sowntharya3068 2 ปีที่แล้ว +1

      @@PriyaVakkeees enna uru sister

    • @PriyaVakkeees
      @PriyaVakkeees 2 ปีที่แล้ว +1

      @@sowntharya3068 erode thaa sis

  • @mamidiramachandran468
    @mamidiramachandran468 8 หลายเดือนก่อน +3

    Mainly because of too much college in Tamilnadu depending on A P student but today no donation seats are coming to Tamilnadu.

  • @selvakumar-tb1ny
    @selvakumar-tb1ny 2 ปีที่แล้ว +41

    கல்வியை வைத்து பணம் சம்பாதித்தால் முடாதன் செய்யணும்

  • @manicutetamil2792
    @manicutetamil2792 2 ปีที่แล้ว +3

    ..... 💥seniors oda saabam thaan da ithu.....🤞😊

  • @singlequotes5484
    @singlequotes5484 2 ปีที่แล้ว +33

    Na oru engineering students tha 1st year muduchutu 2nd year apo fees romba adigama sonaga nan discontinue panitan 🙂🙂🙂 ean life ah spoil panitanga (Trichy Indraganeshan college of engineering worst 😡😡😡😡😡😡

    • @kamalkamal6057
      @kamalkamal6057 2 ปีที่แล้ว +2

      Trichy la MAM college epdi bro

  • @klboardguessing2878
    @klboardguessing2878 2 ปีที่แล้ว +69

    எல்லாம் இளைஞர்கள் உடைய சாபம் சார்... 😂

  • @sasikalaramesh1685
    @sasikalaramesh1685 2 ปีที่แล้ว +8

    நான் M. Com முடித்து உள்ளேன்....
    என் தோழி பத்தாம் வகுப்பு வரை படித்தால்... அதற்கு பிறகு வேலை சென்றாள்.. ( small industries gu office work) இப்போது அவளுக்கு 22000 ரூபாய்.சம்பளம்
    நான் இப்போது வாங்கும் சம்பளம் 10500
    🙏🙏🙏

    • @miracclle
      @miracclle 2 ปีที่แล้ว

      Vaalthukkal sisters

    • @miracclle
      @miracclle 2 ปีที่แล้ว

      @@anithaperumal4593 apdi oru bank ahh

    • @sekarb5434
      @sekarb5434 6 หลายเดือนก่อน +1

      ஏன் CA படிக்கல? ஏன் tally படிக்கல? Communication skills வளத்துக்கங்க.. இந்தி கத்துக்கங்க..முதல்ல இந்த தமிழ்நாட்டை விட்டு வெளில வாங்க..நல்லாவே சம்பாதிக்கலாம்..
      உடம்பு வருத்தி உழைக்கணும்..

    • @sasikalaramesh1685
      @sasikalaramesh1685 6 หลายเดือนก่อน

      @@sekarb5434 tally DOA course mudithu iruka...

    • @sasikalaramesh1685
      @sasikalaramesh1685 6 หลายเดือนก่อน

      @@sekarb5434 job iruntha solluga

  • @1rajuindia
    @1rajuindia 2 ปีที่แล้ว +7

    Due to useless staffs selection mechanism is handled by most of the schools and colleges. 1) Staffs must be local. 2) The staff must ask low salary 3) The staff who is ready to handover their certificate 4) The staff is close relationship with board of directors or board of members 5) Those the staff is ready to accept rules and regulation of management ie some colleges are ready to pay good salary but the staff should not withdraw . After 10th only they must collect their salary from the account. In the mean time the management will take their respective amount from the staff salary.
    If the staff accept or falls into above category then only the staff is get selected. So knowledge base staffs are not ready to work with colleges. So useless staffs are get join with the management. So students are not ready to study under this type of management. Also most of the programs they have maths is one of the syllabus. But not relating with their majors. If we ask questions then the particular students marks get blocked or awarded less marks.
    If it get solved then the students will come and join Engg programs.

    • @sekarb5434
      @sekarb5434 6 หลายเดือนก่อน +1

      First of all, please improve your language and communication skills..this is where most of the students get lost..if your communication, especially spoken English is good, you can virtually sell anything on earth. That selling skill will take you to great jobs and great places..later on, add your basic arithmetic skills and a bit of financial skills..
      Adhani is a school drop out..self made entrepreneur..
      Don't waste your time in politics.. learn Hindi..keep developing yourself daily..success will be yours..all the best!!

  • @guna058
    @guna058 2 ปีที่แล้ว

    சிறப்பான விடயம் தான் 👏

  • @saathvick8358
    @saathvick8358 2 ปีที่แล้ว +12

    கலை கல்லூரியில் 1டிகிரி படித்து, 2டிப்ளமோ கோர்ஸ் படித்தால் நல்ல வேலை கிடைக்கிறது

    • @Lavmg-2024
      @Lavmg-2024 5 หลายเดือนก่อน +1

      Andha 2 diplomo course enna pls solunga

    • @anbukanbuk696
      @anbukanbuk696 4 หลายเดือนก่อน

      ​@@Lavmg-2024. Sonana illaya. Paya pulla poi solli irupan pola.

  • @SI_PC_NOTES
    @SI_PC_NOTES 2 ปีที่แล้ว +3

    எத்தனை வருஷம் தான் பத்தாவது 12வது முடிச்சுட்டு டிகிரி இன்ஜினியரிங் படிக்கிறது இதைவிட நிறைய படிப்புகள் இருப்பதால் குறைந்த மாணவர்களே தள்ளுவரில் சேர்ந்து படிக்கிறார்கள் மற்ற மாணவர்கள் வேற படைப்பை நோக்கி செல்கிறார்கள்😇

  • @அசுரன்
    @அசுரன் 2 ปีที่แล้ว

    Migavum nalla seithy👏🏼👏🏼👏🏼

  • @raniks5043
    @raniks5043 2 ปีที่แล้ว +2

    குழந்தைகளுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப படிக்க வையுங்க. என் மகன் படிப்பில் புலி,அவன் விருப்பத்திற்கேற்ப கடுமையான முயற்சியில் bombay iit
    படித்து சிறந்த வேலை சம்பளம் என உள்ளான்.என் மகளுக்கு ஆங்கிலத்தில விருப்பம்,இன்று ஆங்கில ஆசிரியையாக உள்ளார்.நாம கட்டாயப்படுத்தி முன்னேறுவது கடினம்.அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப நாம் துணை இருந்தால போதும்.

  • @sudhagallery9031
    @sudhagallery9031 2 ปีที่แล้ว +4

    இதுவரைக்கும் படித்த பொறியியல் மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை இனி நாம் சேர்ந்து வேலை கிடைத்து விடுமா என்று இந்தப் பாடப்பிரிவை ஒதுக்கியவர்கள் தான் அதிகமாக இருக்கும் இன்ஜினியரிங் படித்தால் அவன் வீட்டு வேலை செய்வதற்கு தான் லாக்கி என்று சொல்லும் அளவிற்கு அந்த பாடப்பிரிவு படித்து வந்த மாணவர்களின் நிலைமை மாறிவிட்டது

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 ปีที่แล้ว +45

    இது கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்தவர்கள் தானே தாங்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் நேரடியாக சேர்ந்திருக்க கூடும்

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 ปีที่แล้ว +2

    கல்லா கட்டுறதுக்காகவே கல்லூரியை திறந்த வியாபாரிகள் மாணவர்களால் துறத்தியடிக்கப்பட்டனர். இதுவும் ஒரு பரட்சியே...
    மற்ற கல்லூரிகளுக்கு பாடம்

  • @sabirahbegum6115
    @sabirahbegum6115 5 หลายเดือนก่อน +2

    அண்ணா பல்கலைக்கழகமே வேஸ்ட்!

  • @RajVeer-ck8yr
    @RajVeer-ck8yr 2 ปีที่แล้ว

    1;16 red color black mask sema 😍😍😍

  • @shyamprakashm6325
    @shyamprakashm6325 2 ปีที่แล้ว +4

    Scam is heavy in jeppiar engineering college please do necessary action. They charged for mess and bus fees in corona lock down. They charged 5000 for book fess but at the end of the semester, we need to return the book . what the logic is this.

  • @rscodeboy
    @rscodeboy 2 ปีที่แล้ว +6

    Education is secondary unga skill mattum thaa unga life ah deside pannum.... Google la Vela seira 53% of workers non CS students.... Self ah programming padichavanga....

    • @KK-ih5qq
      @KK-ih5qq 2 ปีที่แล้ว +1

      Yeah,eppa kuda pesama padhipala nerithitu edhachi business start panna lamanu thonuthu bro,

    • @Naveen-no1hj
      @Naveen-no1hj 2 ปีที่แล้ว +2

      @@KK-ih5qq don't Stop bro

    • @rscodeboy
      @rscodeboy 2 ปีที่แล้ว +1

      @@KK-ih5qq Stop pannathinga degree yum mukkiyam thha.... at the same time unga skill um valathukonga nu sonna....

  • @parasuramanvenkateswaran3359
    @parasuramanvenkateswaran3359 2 ปีที่แล้ว +3

    இது அந்த படத்தொகுப்புகளின் தரத்தை காட்டுகிறது. அரசியல் வாதிகள் கல்வியை வியாபாரமாக ஆரம்பித்தபோது, இளைய தலைமுறையினர் உண்மையை உணர ஆரம்பித்தனர்.

  • @nseenu1984
    @nseenu1984 2 ปีที่แล้ว +4

    எந்த படிப்பு படிச்சாலும் இங்க வேலைவாய்ப்பு இல்லை..🤧🤧

  • @priyakanagaraj5177
    @priyakanagaraj5177 2 ปีที่แล้ว +14

    Please goverment அணைத்து காலேஜ் and ஸ்கூல் goverment ஆக்குங்க.

    • @harikrish3586
      @harikrish3586 2 ปีที่แล้ว

      That's is practically impossible because even big countries like Russia USA UK la kuda ellame government institutions kedaiyadhu

    • @sekarb5434
      @sekarb5434 6 หลายเดือนก่อน +1

      குட்டிச் சுவர் ஆயிரும்..

  • @revathiprasad9645
    @revathiprasad9645 2 ปีที่แล้ว +148

    அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அரசுடைமை ஆக்குங்கள்

    • @lakshmananlakshmanan4265
      @lakshmananlakshmanan4265 2 ปีที่แล้ว +5

      S good 👍

    • @guiltlessrelish7901
      @guiltlessrelish7901 2 ปีที่แล้ว +8

      Arivoda pesungada paithiyangala😤🤦‍♂️🤦‍♂️

    • @anthonyraj2313
      @anthonyraj2313 2 ปีที่แล้ว +5

      Ethuku ellaarayum pullingo aakurathukaa

    • @geethajoel7132
      @geethajoel7132 2 ปีที่แล้ว +4

      Exactly. Need of the hour. All the schools, colleges and hospitals must be nationalised.

    • @guiltlessrelish7901
      @guiltlessrelish7901 2 ปีที่แล้ว +3

      Summa vaai pechulaye building kattalaam,
      Reaility la kakkoos kooda katta mudiyathu😪🤐

  • @vino_2190
    @vino_2190 2 ปีที่แล้ว +9

    Plzzz Don't prefer Mechanical, Automobile and Civil plzzzz 🤚...... No value in core field low salary, no opportunity.......

  • @wasimakram4145
    @wasimakram4145 2 ปีที่แล้ว +53

    Everyone please don't go for engg specifically don't go to the college under anna university instead invest your fees amount and start business and find the right path. If you wanna study engg compulsory, score more marks try to join highly ranked universities so you better get good job opportunities.

    • @nandhiniammu9410
      @nandhiniammu9410 2 ปีที่แล้ว +4

      S..ur right 🤝

    • @malukutty2312
      @malukutty2312 2 ปีที่แล้ว +7

      Apo engineering padicha vela kadaikatha, naa ippo tha first year padikiren

    • @nandhiniammu9410
      @nandhiniammu9410 2 ปีที่แล้ว +14

      @@malukutty2312 engineering padicha Vela kidaikadhunu Sola varla..kidaikum adhu namma talent ah poruthu iruku..any time depression la iruka Mari irukum

    • @gurumanir1681
      @gurumanir1681 2 ปีที่แล้ว +13

      @@malukutty2312 dont worry.
      You will be in the position which you like in future for sure.
      Engineering degree will help at any point of time in life. There are lot of jobs for Engineers and you will be one of those. Dont get distract. Do your studies well and keep rock..
      I have completed B.E on 2019. Now I am in the position I didnt dreamt on my college days. So, Please study.!

    • @malukutty2312
      @malukutty2312 2 ปีที่แล้ว +4

      @@gurumanir1681 sure bro👍 , nalla padikiren

  • @deva7722
    @deva7722 2 ปีที่แล้ว +7

    This result is not correct .தந்தி டிவி2 2-10-2022.. third round 38000 college seat filled..86 college no single seat..154 college less than 10% seat

  • @eddiejoe7k
    @eddiejoe7k 2 ปีที่แล้ว +57

    Law, CA, economics , commerce, international trade are more important for nations economic growth ...too much engineering degrees have saturated the market ( supply is greater than demand ), use the same money (private engineering colleges ) to invest in shares, stocks and bonds. In 4 years time , you can run a business with an arts degree very successfully.

    • @Ganesins
      @Ganesins 2 ปีที่แล้ว +2

      What is your business 🤔

    • @venkatesans5431
      @venkatesans5431 2 ปีที่แล้ว +1

      Cent percent true

    • @KK-ih5qq
      @KK-ih5qq 2 ปีที่แล้ว +2

      True but this idiotic parents don't understand this,I just wanted to pursue law but now they enrolled me in biomedical engineering.what can I do,I can't raise my voice against them🥲

    • @shriramkarthicv1556
      @shriramkarthicv1556 2 ปีที่แล้ว +4

      Engineering is never a saturated profession. Any other profession needs the help of engineering at some point. While the global market demands a lot of engineers, lack of well qualified engineers is the issue. It's not like they have saturated the market. And it's not like an arts, science, law or medical. U have a very very broad scope and opportunities in engineering. But less qualified students getting an engineering degree is the main issue. Bringing up some competitive exams like NEET, even for engineering will only solve this issue.

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 ปีที่แล้ว

      @@shriramkarthicv1556 there are already competitive exams for engineering like jee and gate right ?

  • @babybear2711
    @babybear2711 2 ปีที่แล้ว +37

    Actually engineering has good value and good job market bt u have to develope some skills to land a good job 😊

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 ปีที่แล้ว +2

      Only skills matters.. i have seen in my company how this Engineering students are bookish.. but a Bsc computer science 90s kid is able to do a better job.. nowadays students are more interested in entertainment than skill development.

    • @venkatganapathy8024
      @venkatganapathy8024 2 ปีที่แล้ว +1

      @@benedictjoseph3832youth more interested in movie, vijay, ajith, horrible vomiting hairstyles, above all too much Attitude.

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 ปีที่แล้ว +1

      @@venkatganapathy8024 majority of 2k students aren't like this

  • @indian3769
    @indian3769 2 ปีที่แล้ว +13

    PLEASE DONT TAKE CIVIL .....spending lakhs on engineering atlast you will get 5k per month salary

    • @ErMSurendharbabuBECivil
      @ErMSurendharbabuBECivil 2 ปีที่แล้ว

      Yes

    • @redpepper8913
      @redpepper8913 2 ปีที่แล้ว +1

      Opportunities are there in gulf countries

    • @indian3769
      @indian3769 2 ปีที่แล้ว +1

      @@redpepper8913 every engineering graduate gulf poka mudyiyuma ??

    • @redpepper8913
      @redpepper8913 2 ปีที่แล้ว +2

      @@indian3769 kastam thaan bro..... But mostly malayalee civics, mech engineers anga poyiranga..... Nalla salary... Inga land laam vanguranga...

    • @indian3769
      @indian3769 2 ปีที่แล้ว +1

      @@redpepper8913 dubai la anga job kidakanum na recommendation venum ...epo mama anga work appa anga work na ivangalum easy a join ayidalam ...ilama dubai lauum kastom tha ....anga salary 75k matri irunthale food accommodation seths 50k mela spend ayidum ..
      Terinjavanga iruntha sari job kidakum ..
      Angayum now Indians a edukrath konjam stopped ...Arabs e work pana start panranga

  • @harisankar3675
    @harisankar3675 2 ปีที่แล้ว +9

    Enga college laam moodi 3 varusam aachu... Money minded management made college rank worse. (Mamallan Institute of Technology, Sriperumpudhur)

    • @deepeshb5032
      @deepeshb5032 2 ปีที่แล้ว +1

      Sakthi mariamman engineering college thandalam... Also closed

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +16

    Survival of fittest one. வெளிப்படை தன்மை இருப்பதால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்த்த தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

  • @rajeshkutti928
    @rajeshkutti928 2 ปีที่แล้ว +12

    I am also an Engineer don't confused from any others if you like to do BE then just do it. clear all the subjects with out arrears. Definitely you get best skills. and also good salary

  • @senthusenthu8492
    @senthusenthu8492 6 หลายเดือนก่อน +1

    Engineering padikka selavu panna amount ah,oru business start pani eruntha inneram nala erunthurukalam

  • @sreevinayakvidhyalayaachar6892
    @sreevinayakvidhyalayaachar6892 ปีที่แล้ว

    தவறாக நியூஸ் போடறாங்க , ஒவ்வொரு காலேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் 60மாணவர்கள் மட்டும் நமது அரசு கொடுத்தால் எல்லா கல்லுரியிலும் சேருவாங்க ,100%,90% அட்மிஷன் ஆனா கல்லூரி மட்டும் சூப்பர் இல்லை, பிரிஞ்சுக்கவும்

  • @dr.nandagopall2477
    @dr.nandagopall2477 2 ปีที่แล้ว +7

    PSG always 👍 great in providing quality education....

  • @starmusic6876
    @starmusic6876 2 ปีที่แล้ว +5

    To survey in it for more years need to learn latest technologies and should be updated every day ...this is enough for it...and for freshers initially required some hardwork for first time learning and easily can get job in it... College is not a factor of your job...

  • @haryishe8551
    @haryishe8551 2 ปีที่แล้ว +10

    Pinna!! Engg la endha dept eduthaalum IT la mattum thaan placement vruthu!!

    • @mohamedirsath6269
      @mohamedirsath6269 2 ปีที่แล้ว

      Sariyaga sonninga bro...CSE,IT edukama kadaisila IT company la work panrathu..IT,CSE padichavanga vera velai ku poiranga..intha arivu college join panrathuku munnadi varathu illa

    • @shehinmelto6203
      @shehinmelto6203 2 ปีที่แล้ว

      Job guarantee kidaiyathu

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 2 ปีที่แล้ว +3

    எந்த collage ல சேந்தாலும் employee சீட் ku தான் 99% students போட்டி போட போறாங்க...1% ku குறைவு தான் இங்க creator's உருவாகிறது...

    • @videomagazine3718
      @videomagazine3718 2 ปีที่แล้ว

      Nowadays, students prefer to work during their bachelor's degree courses. They prefer shift colleges. It is useful for them with the motto 'Earn While you Learn '. For them , East or west, Shift is best n higher education.

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 ปีที่แล้ว

    மாணவர்களின் பெற்றோர்கள் நல்ல கல்லூரியில் சேர்க்க விசாரித்து சேர்க்க வேண்டும்

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 2 ปีที่แล้ว

    Excellent sir, knowl

  • @DailyDoseofTamilnadu
    @DailyDoseofTamilnadu 2 ปีที่แล้ว +2

    2008 regulation students சாபம்.. College ah இழுந்து மூடுங்கடா...

  • @kavithavaradharajan971
    @kavithavaradharajan971 2 ปีที่แล้ว +16

    IT companies putrisal Pol valarnthulathu for other departments core companiies much lower than IT companies so difficult to get jobs

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

      Yes in India manufacturing sectors are very small amount
      But service based companies are so many

  • @AbdullaAnsari-y7m
    @AbdullaAnsari-y7m 7 หลายเดือนก่อน

    நல்ல வோலை வாய்ப்பு❤❤

  • @AS-ttf
    @AS-ttf 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @rasheedksa7824
    @rasheedksa7824 2 ปีที่แล้ว

    பள்ளி கல்லுரி
    இன்று அரசியல்வாதியிடம்
    உள்ளது
    எல்லாம் பள்ளிகல்லுரி
    அரசுயுடமையாக்க
    வேண்டும்

  • @aswinalex8582
    @aswinalex8582 2 ปีที่แล้ว +1

    😂😂enna viewes poganum nu title la mathi vachu irukenga 😂😂😂 nice 😂

  • @gandhinatarajan7584
    @gandhinatarajan7584 ปีที่แล้ว +1

    இன்ஜினியரிங் படிப்புக்கு
    நல்ல எதிர்காலம் உள்ளது. பார்மஸி படிப்பிற்கு தான் வேல்யூ குறைந்துள்ளது. அதில் போடும் இன்வெஸ்டமேண்ட் வேஸ்ட்

  • @antonybritto8897
    @antonybritto8897 2 ปีที่แล้ว +2

    Better avoid engineering college unless you get seat top colleges...no value at all

  • @pachaiyappan8645
    @pachaiyappan8645 2 ปีที่แล้ว +2

    Epadinga fill agum engineering salary podhumanathaga illa ahuvum mechanical very wost😒😞😔😟

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 2 ปีที่แล้ว +1

    அப்போ அந்த clg எல்லாம் போய் ஆய்வு செய்து தரம் உயர்த்துதுங்கள்.. அல்லது மூடுங்கள்.. Open சீட் சேரும் மாணவர் கதி

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 2 ปีที่แล้ว +1

    என்னடா அபாயம்! அதை அப்படியே லாட்ஜ் ஆக்கி விடுங்கள்!

  • @ArunKumar-ci4bb
    @ArunKumar-ci4bb 2 ปีที่แล้ว

    Sir covid 😷 and online exam and money problem not interested to read just time pass on read now a days on 🎓college. All pass in covid time⌚. Many of them what do how we learn he are she's don't know 😍🥰

  • @Storiesbyachu
    @Storiesbyachu 2 ปีที่แล้ว

    Another fact is that large no of students are migrating to bangalore, hyd, mumbai etc

  • @dranandphd
    @dranandphd 6 หลายเดือนก่อน

    Some engineering colleges should be closed, they dont have infrastructure and facilities according to the norms. Most of the college 's hire teaching facilities. During inspection they hire facilities for two days. Anna University should watch seriously. Thanks 👍

  • @Narayanan-pn9zt
    @Narayanan-pn9zt 5 หลายเดือนก่อน

    Reason may be lot new colleges coming in other states. In kerala,and a lot new colleges

  • @Atheisthumanity
    @Atheisthumanity ปีที่แล้ว

    அந்த கல்லூரிகளின் பெயரை சொல்லாதது தான் ஊடக அரசியல்.

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 6 หลายเดือนก่อน

    Innum 500 kallurigal Thiruppadu nanmai

  • @syed101951
    @syed101951 ปีที่แล้ว

    இந்த கல்லூரிகளின் கட்டிடம் கட்ட பெற்ற
    வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
    வேலையையாவது
    பார்க்கச் சொல்லலாம் 🤪

  • @srisri8596
    @srisri8596 2 ปีที่แล้ว +1

    Psg Coimbatore!!!!❤

    • @gokul5854
      @gokul5854 2 ปีที่แล้ว

      Panam pudungi naidu caste veriyans

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 ปีที่แล้ว +1

    Today Engineering Colleges is about making more money for themselves than quality education!!! Those with poor quality education, placement offers, infrastructure are not preferred and so they shut down!!! 😢😮😢😮😢😮😢😮😢.

  • @rtandvasiphone2826
    @rtandvasiphone2826 3 หลายเดือนก่อน

    After 5 years same thing will happen to medical Colleges.every year excess seats are being added.

  • @dharshandj3669
    @dharshandj3669 2 ปีที่แล้ว

    Intha headline na paakumbothu.. namma juniors Engineering mattum thaan basic nu ninaikaama neraiya studies (Life) iruku nu purinjukittaanga... Late'a purinjukitta Er. 🥳

  • @artline5956
    @artline5956 2 ปีที่แล้ว

    1:55 meta twitter mind voice:🤣😂

  • @tjjanarthananx
    @tjjanarthananx 2 ปีที่แล้ว +5

    உள்ளது.. இப்டி சொன்ன எவனும் வேலை குடுக்க மாட்டாங்க..

  • @fahad-lr1ro
    @fahad-lr1ro ปีที่แล้ว

    Super eppadi than pannanum kaasu 200 crocre anna university summa arrear pottu revalution la cash podunga theriyuthu ithu informative aana news students ellam epadi avanuvo college run panuranuvo paapom good choice who didn't choose this anna university they damage than namma of perarignar anna

  • @jenoshiyajeni3923
    @jenoshiyajeni3923 2 ปีที่แล้ว +9

    அந்த ஒரு மாணவர்கள் கூட சேரத கல்லூரியலாம் இடிச்சிட்டு டாஸ்மாக் ஆக்கிடுங்க யுவர்ஆனர் சேர்க்கை ஜோரா இருக்கும்

  • @pitquote
    @pitquote ปีที่แล้ว

    MECHANICAL OR CHEMICAL-NO RETRENCHMENT. IT FIELDS-OVER NIGHT DEMAND AND OVER NIGHT TERMINATION THROUGH SMS

  • @kalaisilambarasan8937
    @kalaisilambarasan8937 2 ปีที่แล้ว +1

    இன்ஜினியரிங் கல்லூரி மாவட்டத்திற்க்கு 10 குறைவில்லாமல் இருக்கு

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 8 หลายเดือนก่อน

    Please list of 9 colleges ....

  • @suryaprakash6447
    @suryaprakash6447 2 ปีที่แล้ว +1

    Nalla vela avungallaaa thappichaanga, illana arrear fee, exam fee, sem fee, placement fee, fine, dee bar, sem bar, internals, assignment...etc. and finally no job...

  • @kothainayagi7308
    @kothainayagi7308 2 ปีที่แล้ว +1

    Good news

  • @upendrann5425
    @upendrann5425 2 ปีที่แล้ว

    No of colleges should be reduced.

  • @syedsulaiman4763
    @syedsulaiman4763 2 ปีที่แล้ว +3

    பேரக்குழந்தைகளா இன்ஜினியரிங் மட்டும் படிக்காதீங்கடா தாத்தா மனம் குமரி சொல்றான்டா வேண்டாம்டா வேண்டாம் டா

    • @gokul5854
      @gokul5854 2 ปีที่แล้ว +1

      தாத்தா, இன்னைக்கு நீங்க கைல வச்சி தட்டுன்றிங்களே செல் போனு அது என்ஜினீயர் வடிவமைத்தது.
      என்ஜினீயரிங் யாரும் படிக்க கூடாதாம், ஆன இவர் கைல புது புது தொழில் நுட்பம் புகுந்து விளையாட நுமாம் 😂😂

    • @syedsulaiman4763
      @syedsulaiman4763 2 ปีที่แล้ว

      @@gokul5854 ப்ரோ நானே என்ஜினீயர் தான் ப்ரோ 2021 பாஸ நானே வேலை கிடைக்காமல் தான் இதை போட்டு விட்டேன்..😂

    • @gokul5854
      @gokul5854 2 ปีที่แล้ว +1

      @@syedsulaiman4763 சரி ப்ரோ.😂😅 நானும் இப்ப தான் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கேன். எனக்கு பிடித்ததை நான் படிக்கிறேன். உங்களுக்கு பிடித்த நீங்க படிச்சா நீங்களும் சாதிக்கலாம் நண்பா😀

  • @subashsubash842
    @subashsubash842 2 ปีที่แล้ว +3

    Civil engineering. படிச்சா தான் வெறும் பத்தாயிரம் சம்பளம் கொடுக்குறாங்க அப்புறம் எப்படி சேரும்

  • @yegappanrm8470
    @yegappanrm8470 9 หลายเดือนก่อน

    Quality of education is in question. Mr Ponmudi should note and take appropriate steps

  • @topriders0077
    @topriders0077 2 ปีที่แล้ว

    Counselling is waste method to join in college...
    Join in management is best..

  • @Surya0501-e2n
    @Surya0501-e2n 2 ปีที่แล้ว +1

    Anth 9 College la enga college name iruka parunga Surya engineering College erode 😪 thavusenji antha College maatum admission ku poirathinha pls 🥺

  • @sandeeepr2935
    @sandeeepr2935 8 หลายเดือนก่อน

    Superb

  • @kashitour
    @kashitour 2 ปีที่แล้ว +15

    வேலை இருந்தா தானே விளக்கெண்ணெய் கல்லூரியில் சேருவாங்க

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 ปีที่แล้ว +1

    மாணவர்கள் சேர்க்கை இல்லாத கல்லூரிகளில் கோழி , ஆடு,மாடு, பன்றி வளர்ப்பு பண்ணைகள் உருவாக்கி வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஏற்றுமதி செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.

  • @akpictures978
    @akpictures978 2 ปีที่แล้ว

    இதற்கெல்லாம் காரணம் மக்கள்தொகை அதிகரிப்புதான், அதைக் கட்டுப்படுத்தினால்தான் அனைத்தும் சரியாகும்

    • @sekarb5434
      @sekarb5434 6 หลายเดือนก่อน +1

      முஸ்லிம் தவிர பாக்கி எல்லா இனப் பெண்களும் எப்பவோ தடா போட்டு விட்டனர்... எழுந்திருங்க அப்பு!!
      ஏன் இவ்வளவு கருத்தரிப்பு மையம்?

  • @pagalavan7472
    @pagalavan7472 2 ปีที่แล้ว

    சமஸ்கிருத்தில் coding எழுதுவது இலகுவானது எனச் சொன்னவர்கள் நம் தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் அதிகமாக அமெரிக்கா சென்றவுடன் அந்த சமஸ்கிருத மொழியை பற்றி பேசவில்லை

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D 2 ปีที่แล้ว

    235 மதிப்பெண் பெற்ற
    மாணவனுக்கு கல்லூரியில்
    சேர்வதற்கு ஐ டி பயில
    50000 ஆயிரம் லஞ்சம் கொடுத்து படிக்க இடம்
    கிடைக்கிறது