ஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் தலையில் பேரிடி - இனி Exam கிடையாது? - அதிர்ச்சி தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 884

  • @AkilaThangaraj-v9o
    @AkilaThangaraj-v9o 3 หลายเดือนก่อน +557

    தயவு செய்து யாரும் b.ed,dted படிக்க வேண்டாம்.எங்களை போல யாரும் இனிமேல் கஷ்ட பட வேண்டாம் கடவுளே😢😢😢😢😢😢

    • @gokulbalamurugan6354
      @gokulbalamurugan6354 3 หลายเดือนก่อน +5

      Ivan oru newsntu neenga vera.... Ivan oru fakeu😂😂😂😂

    • @Sivasathish2730
      @Sivasathish2730 3 หลายเดือนก่อน

      It may be fake.... But our mind set is like that 😢😢

    • @PensiR-y3b
      @PensiR-y3b 3 หลายเดือนก่อน

      Mm ama pa same feeling

    • @karthigece
      @karthigece 3 หลายเดือนก่อน

      Bro Beo exam ku try pani erukalamae

    • @senthamilselvantettnpscgk4473
      @senthamilselvantettnpscgk4473 3 หลายเดือนก่อน

      உண்மை !

  • @jcbvel1278
    @jcbvel1278 4 หลายเดือนก่อน +570

    இனி யாரும் படிக்க வேண்டாம் வீதிக்கு வீதி நான்குடாஸ்மாக் திறந்து அடுத்த தலைமுறைகளையும் குடிகாரனாக மாற்றுங்கள்..!

    • @diananirmal
      @diananirmal 4 หลายเดือนก่อน

      Thank u thanthi news channel.... 11 years ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்பட்டு இந்த முறை போட்டி தேர்வு எழுதினாலும் நிதி நெருக்கடி என்பது மனதில் ஈட்டி பாய்ந்தால் போல் உள்ளது... இதில் கூறியது போல் இடைநிலை ஆசிரியர் தேர் விற்கான உத்தேச விடை குறிப்பு 62 நாள்கள் ஆகியும் வரவில்லை TNPSC ல் 6 நாள்களில் வெளியிடப்படும்... எப்படி பட்ட இக்கட்டில் ஆசிரியர் தேர்வர்கள் இருக்கின்றனர் என்பது உங்கள் செய்தி தெளிவாக காட்டியுள்ளது...

    • @Ranjith-vt9ft
      @Ranjith-vt9ft 4 หลายเดือนก่อน +2

      CTET eluthunga

    • @varshitha6730
      @varshitha6730 4 หลายเดือนก่อน

      ஒழுங்காக தேர்வுகளை நடத்தி காலாகாலத்தில் நியமிக்கப்பட்ட வேண்டிய வேலைகளை செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் பட்சத்தில் எதற்காக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அதற்கு மட்டும் இவ்வளவு வெட்டி பணியாற்றினார் சம்பளத்திற்கு பேசாமல் அவர்களின் பணிகளையும் எடுத்து விட்டால் இன்னும் சம்பளம் கொடுக்க வேண்டிய பணிகள் நிதிபளுவைக் குறைக்கும் வகையில் இருக்கும் பட்சத்தில் அடுத்து அடுத்து எதற்கு தனியாகப் பள்ளிக் கல்வி துறை அதற்கு பணியாற்றினார் அவர்களுக்கு நிதிச்சுமைகளுக்கு மத்தியில் சம்பளத்திற்கு அதைதொடர்ந்து எதற்கு அமைச்சர் ஒரு துறை அதற்கு சம்பளத்திற்கு பேசாமல் நிதிச் சுமைகளை குறைக்கும் நோக்கில் அனைத்து உறுப்பினர் பணிகளையும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தால் எளிதாக பின்நோக்கி போய் ஆங்கிலேய காலத்திற்கும் முன்னாலேயே இருக்கும் ஒன்றியத்தின் ஆசையாய் இருக்கும் குருக்களுக்கு காசு கொடுத்து படித்து கொள்ளக்கூடிய மக்களின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டால் இன்னும் சிறப்பாக பங்களிக்க முடியும்......

    • @SPD360ENGLISH
      @SPD360ENGLISH 3 หลายเดือนก่อน

      Studentsku 1000₹ kuduthu drugs vangiko nu encourage pandranga vera

    • @diananirmal
      @diananirmal 3 หลายเดือนก่อน

      Thank u thanthi news channel.... 11 years ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்பட்டு இந்த முறை போட்டி தேர்வு எழுதினாலும் நிதி நெருக்கடி என்பது மனதில் ஈட்டி பாய்ந்தால் போல் உள்ளது... இதில் கூறியது போல் இடைநிலை ஆசிரியர் தேர் விற்கான உத்தேச விடை குறிப்பு 62 நாள்கள் ஆகியும் வரவில்லை TNPSC ல் 6 நாள்களில் வெளியிடப்படும்... எப்படி பட்ட இக்கட்டில் ஆசிரியர் தேர்வர்கள் இருக்கின்றனர் என்பது உங்கள் செய்தி தெளிவாக காட்டியுள்ளது...

  • @varunpraba5441
    @varunpraba5441 4 หลายเดือนก่อน +782

    என்ன பாவம் செய்தோமோ ஆசிரியர் பணியை தேர்ந்தேடுத்துவிட்டோம்

  • @SundarPandian-e2d
    @SundarPandian-e2d 3 หลายเดือนก่อน +205

    ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த தந்தி டிவிக்கு நன்றி

  • @Suijingames17
    @Suijingames17 3 หลายเดือนก่อน +247

    எல்லா தேர்வுகளையும் கேன்சல் செய்ய வேண்டும்.எம்எல்ஏ, எம் பி........ எல்லா அரசியல் தலைவர்களும் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று தேர்தல்களில் நிற்க வேண்டும்.அப்போது தான் தேர்வு எழுதுபவர்களின் வலி தெரியும்.

    • @AthiKaram-r7z
      @AthiKaram-r7z 3 หลายเดือนก่อน +2

      Super

    • @vinnarasicharles9982
      @vinnarasicharles9982 3 หลายเดือนก่อน +3

      Ama crt ❤

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 3 หลายเดือนก่อน +1

      Neengal solvathu sari. Intha Govt pottithervuhaluthu ethiranathu NEET utpada.

    • @snegap6780
      @snegap6780 3 หลายเดือนก่อน

      Super ❤❤❤

    • @subashinisuba9508
      @subashinisuba9508 3 หลายเดือนก่อน

      ஐந்தாம் தமிழர் சங்கம் ஓட்டு ‌போடுங்கள் நந்தினி ‌சின்னம்❤

  • @samsuci7523
    @samsuci7523 3 หลายเดือนก่อน +291

    ஆசிரியர் பணி விரும்பி படித்து இப்போ வெட்டியா போனது தான் மிச்சம்

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 4 หลายเดือนก่อน +93

    தந்தி டீவி ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருப்பது ஆறுதல் தருகிறது .

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 3 หลายเดือนก่อน +2

      Dhathi t.v. Nan namba matten katchi maruvan😢

  • @rajasekar.rrajasekar.r8870
    @rajasekar.rrajasekar.r8870 4 หลายเดือนก่อน +100

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்திய தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி.

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht 4 หลายเดือนก่อน +257

    சொரணை இருந்தா யாருமே எந்த துறைக்கும் Tnpscக்கு கூட விண்ணப்பிக்க கூடாது. யாருமே விண்ணப்பிக்கவில்லை எனில் அத்துறை தேவையற்றதாக மாறிடும். .நம்பிள்ளையை அரசுப்பள்ளியில் படிக்கவைக்ககூடாது. சொந்தங்களே நல்லநிலையில் உள்ளவர்கள் உங்க உறவினர்கள் பிள்ளையை தனியார்துறையில் படிக்கவைக்க உதவுங்கள். ஏனெனில் பிள்ளைகளே பள்ளியில் இல்லையென்றால் அரசுபள்ளி நிரந்த ஆசிரியர்நிலை . நம்மநிலை கஷ்டம் வேதனை புரியுமுல்ல. நமக்காக எல்லாரும் போராடவரனும்.ஏழை குடும்பத்தில்பிறந்து பேப்பர்பால் போட்டு டியூசன் எடுத்து எப்படியாவது படிச்சுட்டா நம்ம குடும்பம் முன்னேறிடும் என்ற கனவில் Msc bed mphil படுத்து தனியார்பள்ளியில் 4000ரூ வாங்கி என்னடாவாழ்கை. படிக்காம வேலைக்கு போயிறுந்தாகூட சொந்தமா பெட்டிகடை வைச்சு என்குடும்பத்தை காப்பாத்துவேனே. படிச்சுட்டு கடைவைக்க முடியலயே தம்பிதங்கை எல்லாம் Bsc bcom படிச்சுட்டு 8000,1000 வாங்குறுகிறார்கள். ஆசிரியருக்கு படிச்சுட்டு......

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 4 หลายเดือนก่อน +7

      போட்டி தேர்வு என்றாலே இந்த அரசுக்கு என்ன தோன்றுகிறது என்று புரியவில்லை.

    • @varshitha6730
      @varshitha6730 4 หลายเดือนก่อน

      ஒழுங்காக தேர்வுகளை நடத்தி காலாகாலத்தில் நியமிக்கப்பட்ட வேண்டிய வேலைகளை செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் பட்சத்தில் எதற்காக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அதற்கு மட்டும் இவ்வளவு வெட்டி பணியாற்றினார் சம்பளத்திற்கு பேசாமல் அவர்களின் பணிகளையும் எடுத்து விட்டால் இன்னும் சம்பளம் கொடுக்க வேண்டிய பணிகள் நிதிபளுவைக் குறைக்கும் வகையில் இருக்கும் பட்சத்தில் அடுத்து அடுத்து எதற்கு தனியாகப் பள்ளிக் கல்வி துறை அதற்கு பணியாற்றினார் அவர்களுக்கு நிதிச்சுமைகளுக்கு மத்தியில் சம்பளத்திற்கு அதைதொடர்ந்து எதற்கு அமைச்சர் ஒரு துறை அதற்கு சம்பளத்திற்கு பேசாமல் நிதிச் சுமைகளை குறைக்கும் நோக்கில் அனைத்து உறுப்பினர் பணிகளையும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தால் எளிதாக பின்நோக்கி போய் ஆங்கிலேய காலத்திற்கும் முன்னாலேயே இருக்கும் ஒன்றியத்தின் ஆசையாய் இருக்கும் குருக்களுக்கு காசு கொடுத்து படித்து கொள்ளக்கூடிய மக்களின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டால் இன்னும் சிறப்பாக பங்களிக்க முடியும்......

    • @Pnrdpdk
      @Pnrdpdk 3 หลายเดือนก่อน

      Ada ara loosungala.. Endha govt vandhalum ipdi than panuvanunga.. Because nidhi sumai.. So govt job vaenumna, endha exam padicha quicka clear panitu polamnu pathu select pani prepare pani pass pani job vangra vazhiya parunga.. So yarayum nora nattiyam solladhinga.. Nan onne onnu solran.. Survival of the fittest.. Adhavadhu, thagunddhavai thappi pillaikkum.. Nan ara loosu nu sonnadhuku sry🎉❤

    • @gayathrigayathri982
      @gayathrigayathri982 3 หลายเดือนก่อน +5

      Crt ah sonninga ennoda situation ipd than 😩😔

    • @shrikavinpriya8682
      @shrikavinpriya8682 3 หลายเดือนก่อน +5

      Same situation for me😢😢😢😢😢

  • @arunaikarthi7686
    @arunaikarthi7686 4 หลายเดือนก่อน +244

    All B.Ed college close pannungkaa please😢😢😢😢😢

    • @NITHISH.KING-3
      @NITHISH.KING-3 4 หลายเดือนก่อน +17

      Dnt feel nga ... DMK va close panna pothum

    • @Telugintigruhalakshmipriya
      @Telugintigruhalakshmipriya 3 หลายเดือนก่อน +1

      Y wt happen

    • @ushap4696
      @ushap4696 3 หลายเดือนก่อน

      @@arunaikarthi7686 அத செஞ்சா வருமானம் அவனுகளுக்கு கிடைக்காது போய்டுமே.....

    • @kamalamaths9333
      @kamalamaths9333 3 หลายเดือนก่อน

      S.....atleast 85 percentage eduthavan

  • @vgp786
    @vgp786 3 หลายเดือนก่อน +40

    Seniority படி posting போட எல்லாரும் அழுத்தம் கொடுங்க மெசேஜ்ல. Exam வச்சி posting வந்ததுல இருந்து காசு வாங்கிட்டு posting போடுறது trend ஆகிடுச்சு. இதுல அரசியல்வாதிகள் நல்லா சம்பாரிக்கராங்க..

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 หลายเดือนก่อน

      காசு வாங்கி போஸ்டிங்க போடுறது 50 ஆண்டுகால அவலம். இப்போ வந்த ட்ரண்ட் இல்ல. திராவிடம் வளர்ந்ததே லஞ்சத்தால்தானே.

  • @mahadevimuthukumar8545
    @mahadevimuthukumar8545 3 หลายเดือนก่อน +16

    One day salary 1000 nu count panni 24 daysku 24,000 salary kudunga.. Pg B ed mudicha naanga varom... Lakhs salary venam.. nalla education thara evlo per irukom.. 2 year student's result paathutu permanent pannunga

    • @vivekhavive1246
      @vivekhavive1246 2 หลายเดือนก่อน +2

      Correct ah sonninga👍
      Monthly 24,000 salary kuduthale teacher job ku vara yevlo per irukanga but government is just wasting money by giving lakhs salary to teachers... It is unnecessary....oru teacher ku kudukra salary ah 4 ah pirichu 4 teachers ku kudukalam.

  • @StudywithkavyaTamil2829
    @StudywithkavyaTamil2829 3 หลายเดือนก่อน +13

    இந்த கொடுமைல நான் எழுதின Sgt examku result கூட வராம மறுபடியும் முதல்ல இருந்து படிச்சிட்டு இருக்கேன் Channel Start பண்ணி😂. RIP TRB

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 3 หลายเดือนก่อน +38

    ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி எழுதி மீண்டும் எழுதி சலித்து போனவர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் போது இன்னுமா தேர்வு,, வேண்டாமடா சாமி ..
    தேர்வு நிறுத்தியதை வரவேற்கிறேன்.

  • @varunpraba5441
    @varunpraba5441 4 หลายเดือนก่อน +129

    மிக்க நன்றி 11 ஆண்டு கால எங்கள் வலியை வெளிப்படுத்தியதற்கு

  • @santhoshkumar2167
    @santhoshkumar2167 3 หลายเดือนก่อน +45

    கவலை கொள்ள வேண்டாம் பட்டதாரிகளே இதுவும் கடந்து போகும் நல்லது நடக்கும் நீங்களும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவீர்...

    • @kirthi04-zv9wl
      @kirthi04-zv9wl 3 หลายเดือนก่อน

      🙏

    • @sinsu6638
      @sinsu6638 3 หลายเดือนก่อน +2

      Aarutahal vaarthai thevai illa...we want only job....

  • @Mahalakshmi-vc1wo
    @Mahalakshmi-vc1wo 3 หลายเดือนก่อน +62

    ஆசிரியர் என்றாலே இப்போது மலிவாக போய் விட்டது.

    • @aravind_brahma7801
      @aravind_brahma7801 3 หลายเดือนก่อน +2

      gents teacher eppa parthalum santhegama parkuranka public, indru apidi aki vitathu, pombala pullaiyaa schoolku vita payapudranka parents

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்
    @சுத்த_சிவ_சன்மார்க்கம் 4 หลายเดือนก่อน +60

    Service ஆண்டை 15 ஆண்டுகலாக குறைங்க, வீட்டிற்கு ஒருவர்க்கு வேலை தாங்க, ஒருத்தனே 30 வருஷத்துக்கு மேல சீட்ட தேச்சா மற்றவன் பிழைப்பது எப்படி your order? System சரியில்ல இங்க, நான் சொன்னது தான் இனி தீர்வு

    • @Harini95
      @Harini95 4 หลายเดือนก่อน +11

      Correct. ஓய்வு பெரும் வயதை 60 ஆக்கி மொத்த இளைஞர்களையும் வீட்டில் உட்கார வைத்து விட்டார்கள்.

    • @anjudev9715
      @anjudev9715 3 หลายเดือนก่อน +4

      அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.

    • @sindujasinduaruna6938
      @sindujasinduaruna6938 3 หลายเดือนก่อน +3

      Pension amount ah kuraika solunga 85 years karanga இன்னும் wankuranga

    • @SureshKumar-ek9se
      @SureshKumar-ek9se 3 หลายเดือนก่อน

      ​@@sindujasinduaruna6938பென்ஷன் நிறுத்தி ரொம்ப வருஷம் ஆச்சு இனி யாருக்கும் பென்ஷன் கிடையாது...2003 முன்பு பணியில் சேர்ந்தவர்களை தவிர

    • @banupriya4392
      @banupriya4392 3 หลายเดือนก่อน +1

      Cm aagirunga. G o podinga😂

  • @devisekar5504
    @devisekar5504 4 หลายเดือนก่อน +32

    ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அற்ப்பணி என்று நாங்கள் பணிசெய்து வாழ்கிறொம். ஆனால் எங்கள் வாழ்வும் போய் எங்களை நம்பி வாழ்பவர்கள் வாழ்கையும் போச்சு. நல்ல அரசாங்கம். மக்கள் வாழ வில்லை, அனைத்து கட்சி குடும்பம் வாழ்கிறது.

  • @uvarajm9907
    @uvarajm9907 4 หลายเดือนก่อน +54

    அதனால் தான் விடை குறிப்பு கூடா விடாமல் இருக்காங்க. உலக வரலாறு சாதனை நோக்கி TRB சென்று கொண்டு இருக்குகிறது.. எல்லோரும் TRB க்கு வாழ்த்துக்கள் அனுப்பவும்.

    • @satheeshkumar-pp1ii
      @satheeshkumar-pp1ii 4 หลายเดือนก่อน +4

      விடியா அரசின் சாதனை

  • @tnpscguru1888
    @tnpscguru1888 3 หลายเดือนก่อน +6

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் உரிமை தொகையாக மாதம் ரூ.1000. வழங்கப்படும்.😂😂😂😂

  • @Admintnpsc
    @Admintnpsc 4 หลายเดือนก่อน +96

    B.ED admission போட்ட மாணவர்கள்:- முடிச்சு விட்டீங்க போங்க😂😂😂🤣🤣🤣😁😁

  • @vadamalai728
    @vadamalai728 4 หลายเดือนก่อน +255

    அன்பில் மகேஷ் இதுவும் உங்க துறையில தான் நடக்குது...எங்க போய்ட்டு ஊர் சுத்துறிங்க

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 3 หลายเดือนก่อน +10

      Uthayanithi ya thookkivachi aadave avaruku neram pathathu.

    • @bheeshmayoung8597
      @bheeshmayoung8597 3 หลายเดือนก่อน

      😂😂poda jolly boi

    • @vasanthamari8229
      @vasanthamari8229 3 หลายเดือนก่อน +1

      அவ எதுக்கும் ஆக மாட்டான்... ஆடு மாடு மேய்ச்சல் எல்லாம் அமைச்சராக இருந்தால் இது தான் நிலைமை

  • @Babu_Pasam
    @Babu_Pasam 3 หลายเดือนก่อน +116

    ஆசிரியர்களுக்கு சம்பளத்தை குறைத்தால் தான் இதற்கு வழி. அரசு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் 4 வீடுகள் முதல் 10 வீடுகள் வரை வைத்து வாடகை விட்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தும் வைத்துள்ளனர். இது போன்று நாமும் அரசு பள்ளியில் ஆசிரியர் ஆக வேண்டும் என்று போட்டி போட்டு வருவதால் இந்த நிலை.

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 3 หลายเดือนก่อน +19

      வருமானத்திற்கு அதிகமாக ஆசிரியர்கள் எப்படி சொத்து சேர்கமுடியும்

    • @m2m321
      @m2m321 3 หลายเดือนก่อน +8

      ​@@Chutti_thiya20அதிகமா சம்பளம் வாங்குறாங்கனு சொல்றாறு

    • @jaggpaddy
      @jaggpaddy 3 หลายเดือนก่อน +1

      Idiotic thought

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 หลายเดือนก่อน +16

      அது மட்டுமல்ல. கந்து வட்டிக்கும் விடுறானுக.

    • @raprabaa
      @raprabaa 3 หลายเดือนก่อน +9

      It is very true. Many teachers don't go school and interested only in side business

  • @steffid63
    @steffid63 3 หลายเดือนก่อน +17

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது (2013) ஜெயலலிதா ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். அதற்குப்பின் இன்னும் எந்த அரசுத் தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளிலும் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. நானே தற்போது B.Ed முடித்து விட்டேன்.
    2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு வரைச் சென்றும் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். 11 ஆண்டுகளுக்கு மேலாகப் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தால், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்படாதா? ஆசிரியர் படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?
    Don't vote for DMK if permanent teachers are not appointed during this term.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 หลายเดือนก่อน

      தனியார் பள்ளிகளுக்கு அந்த ஆசிரியர்களை திருப்பி விட்டு குறைந்த சம்பளத்துக்கு பணி செய்யும் நிலைக்கு தள்ளி வருகிறது. அதனால்தான் தேர்வுகளை தள்ளிபோட்ட படி உள்ளது. ஆசிரியர்களுக்கு அரசியல் தெரியலை என்ன செய்ய. அரசியல்வாதிகளின் முன் படித்தவர்களும் முட்டாளாக்கபடுகிறார்கள். தேர்தலுக்கு தேர்தல் அரசு பள்ளி ஆசிரியர் நியமனம் என்ற அறிக்கை பார்த்து ஓட்டு போட வைத்து ஏமாற்றி விடுவர்.

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 3 หลายเดือนก่อน +10

    Na DMK than... But ennala koranjathu 100 vote stop பண்ணுவேன்... இது சத்தியம்.....
    11 years oda vali ungala summa விடாது டா..
    யாரும் teaching profession மட்டும் choose பண்ணாதீங்க

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 หลายเดือนก่อน +5

      @@kesavansuganthi6644 sure sir dont vote for dmk

    • @candygirlbeats
      @candygirlbeats 3 หลายเดือนก่อน +2

      😢 En apdi solringa enaku teacher ah than aaganum na Ba mudichirken ma panitu iruken b.ed next year seralam iruken na govt school than padichen enaku vantha sila teachers summavey ukanthutu povanga nadathavey matanga athu maari entha pasangalukum nadaka kudathu tha govt school job ponen mudivu eduthen

    • @syedrazack7873
      @syedrazack7873 3 หลายเดือนก่อน +2

      ​@@candygirlbeatsb.ed venam bro Vera ethavadhu padinga

    • @kesavansuganthi6644
      @kesavansuganthi6644 3 หลายเดือนก่อน

      Ellam ok but posting podanume... நானும் goverment school la thaan படிச்சேன்... B.ed முடிச்சிட்டு.. work kku try pannum pothu தெரியும்... Ean intha field choose pannom nnu... B.ed படிச்சா teacher post மட்டும் தான்... Atha government temprory teachchers a pottu kalatha vottidum.... Apparm eppo posting vangarthu..... Vaithukkal

  • @astropriya6061
    @astropriya6061 3 หลายเดือนก่อน +38

    சுதந்திர போராட்டம் போல் மீண்டும் ஒரு புரட்சி வெடித்தால் மட்டுமே இந்த வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும்.

  • @chandirachandira7598
    @chandirachandira7598 3 หลายเดือนก่อน +40

    கார் ரேஸ் 400 கோடி காசு இருக்கு...ஆனா😢😢

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 3 หลายเดือนก่อน

      ஒன்றிய அரசு நிதியை ஒதுக்கினால் சரியாகிவிடுமாமே?

  • @agnipoliceacademyvriddhach2680
    @agnipoliceacademyvriddhach2680 4 หลายเดือนก่อน +75

    தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி இந்தச் செய்தியை வெளியிட்டதற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம் உங்களுக்கு

  • @Kumar-hj7fd
    @Kumar-hj7fd 3 หลายเดือนก่อน +8

    இந்த ஒரு தேர்வைத்தான் விடிய அரசு போராட்டம் நடத்தம்மாள் காணாமல் போனது. நான் வட்டிக்கு பணம் வாங்கி ஆசிரி யருக்கானா படித்தேன் இப்ப அந்த தேர்வு இந்த தேர்வு என எங்க படிப்பும், எங்க வாழ்க்கையும் போச்சு. எல்லாத்துக்கும் அரசில் வாதிதான் காரணம் அவங்க குடும்பம் நாசமா போக வேண்டு ம்.

  • @mugeleshpandiyan6096
    @mugeleshpandiyan6096 3 หลายเดือนก่อน +35

    பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் 1 லட்சம் 2,2 இலட்சம் கொடுத்த நிதி சுமை வராமல் என்ன பண்ணும்.

    • @Deepak-bp8dg
      @Deepak-bp8dg 3 หลายเดือนก่อน +5

      யார் அப்படி வாங்குறா 30 வருசம் வேலை பார்த்தவவங்க வாங்க கூடாதா NET, SET,TRB pass பன்னியிருக்கிறேன் முழுமையாக தெரியாமல் பேசக்கூடாது சார்

    • @babukaruppasamy2892
      @babukaruppasamy2892 3 หลายเดือนก่อน

      அதே படிப்பை படிச்சிட்டு வெறும் 10000 த்தை வச்சு வாழ்றவனைப் பத்தி கேள்வியாவது பட்டிருக்கிறாயப்பா​?@@Deepak-bp8dg

    • @vinoth6491
      @vinoth6491 3 หลายเดือนก่อน +10

      ​@@Deepak-bp8dgதனிநபர்க்கு எதுக்கு அவ்வளவு வருமானம் மற்றவர்கள் நிலமை என்ன

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 หลายเดือนก่อน

      @@vinoth6491 அரசு அதிகாரிகள் கூட தனிநபர்தான் அவர்கள் வாங்கலாம் ஆசிரியர் வாங்ககூடாதா? ஒரு மாதம் ஆசிரியராக இருந்து பாருங்க, தொண்டை கிழிந்துவிடும். டென்ஷன் தலைக்கு ஏறும். ஆசிரியர்கள் நோய்களுக்கு ஆட்பட்டு கேன்ஸர் போன்ற நோய்யால் அவதிபட்டு பணிநிறைவுக்கு முன்பே இறந்துவிடும் அவலம் ஏற்படுகிறது. ஆசிரியபணியில் இருக்கும் இடர்பாடுகளை அரசு களைய வேண்டும். தேர்தல் பணி. சென்சஸ் போன்ற தேவையில்லாத பணிகளை தந்து கல்விதுறை சீரழிந்து போகிறது.

    • @Palanisankari2010
      @Palanisankari2010 3 หลายเดือนก่อน

      ​@@vinoth6491ஆசிரியர் படும் நாடு உங்களுக்கு தெரியாது

  • @Abii_Talks
    @Abii_Talks 3 หลายเดือนก่อน +18

    அசிங்கமா இல்லயா.. Govt க்கு.... 😢‌‌‌‌‌‌... நிதிச்சுமை சும்மா பொய் ஏன் சொல்லுறீங்க.....வரி எல்லாம் வச்சி என்ன தான் பண்ணுறீங்க ?? 😢

    • @data280
      @data280 3 หลายเดือนก่อน

      TN govt. financial crisis will end soon.

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu 4 หลายเดือนก่อน +121

    தி.மு.க.... ஆட்சிக்கு வந்து.... தேர்வு வைத்து எத்தனை ஆசிரியர் பணியிடம் நிரப்பபட்டுள்ளது?
    விடை: பூஜ்ஜியம்.....
    very very worst........DMK ஆட்சி.....

    • @mohan95663
      @mohan95663 4 หลายเดือนก่อน +10

      TRB Notification ல் 6553 (SGT) இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை குறிப்பிட்டு தற்போது 2768 ஆக குறைத்து வெளியிட்டுள்ளது திமுக அரசு

    • @tamilselvi-nh1nt
      @tamilselvi-nh1nt 4 หลายเดือนก่อน +4

      Pg trb 2012 ,2014,2015,2017,2019. Nadandhadhu.dmk Aachi vanchu 2022 only adhuvum pona aachil kodutha notification.

    • @GunaSekar-yf6po
      @GunaSekar-yf6po 4 หลายเดือนก่อน +4

      விடியா ஆட்சி

    • @user-3413-sk
      @user-3413-sk 4 หลายเดือนก่อน

      சூப்பரா சொன்னிங்க போங்க இன்னும் ஒரு முறை கூப்பிடுவாங்க அதுவும் தேர்தல் சமயத்தில் வைத்து ஓட்டுக்காக அதையும் கெடப்பில் போட்டு அடுத்த ஆட்சியில் முடிப்பாங்க இந்த விடியா அரசு நம்மைப்போன்ற வாக்காளர் தான் அறிவுடன் செயல்பட வேண்டும்​@@tamilselvi-nh1nt

    • @ramyaraj3641
      @ramyaraj3641 4 หลายเดือนก่อน +2

      ADMK atchiyil ethanai asiriyargal paniku poirukanga pa
      Avanunga vandhudhan tet kondu vandhu problem create panirukanunga olunga seniority ah continue panirukalam epdiyo Vela kidachdunu nimadhiya irundhrukalam

  • @ssakthi2855
    @ssakthi2855 4 หลายเดือนก่อน +27

    இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும்..

  • @JaiKumar-pl3ou
    @JaiKumar-pl3ou 3 หลายเดือนก่อน

    ஆசிரியர் படிப்பை படித்ததை விட எங்க அம்மா 10 மாடு வாங்கி விட்டிருந்தாலும் அன்றைக்கு நான் கட்டின 250000 மிச்சம் ஆகி இருக்கும் எங்க அம்மாவுக்கு நான் சொன்னேன் அவங்க ஆசைக்காக படித்தேன் என் வாழ்கை அழிந்ததுதான் மிச்சம்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 3 หลายเดือนก่อน

    25000 சம்பளத்தில் குடும்பத்தில ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவர்க்கு தேர்வுகளின்றி பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கி படித்தவர்கள் நம்பிக்கை வீண் போகாது அரசு உத்தரவிட வேண்டும்.😢🙏

  • @malaravimalaravi9669
    @malaravimalaravi9669 3 หลายเดือนก่อน +19

    போதும்டா சாமி . ஏன் இந்த பணியை எடுத்தோமோ? என வேதனை ஏற்படுகிறது. 😢

  • @Pavi-m7u
    @Pavi-m7u 3 หลายเดือนก่อน +15

    என்ன பாவம் செய்தோமோ ஆசிரியர் பணியை தேர்ந்தேடுத்துவிட்டோம் vidiya Arasu !

  • @vijaythamizharasan8010
    @vijaythamizharasan8010 4 หลายเดือนก่อน +146

    இனி தேர்வு கிடையாது என்றால் 😢 தேர்தலில் வாக்கு கிடையாது 😮

    • @KarthiKeyan-xz3lk
      @KarthiKeyan-xz3lk 3 หลายเดือนก่อน +6

      Correct appo tha avangalukku puriyum......

    • @vasanthivasan3779
      @vasanthivasan3779 3 หลายเดือนก่อน +5

      இதை தேர்தல் நேரத்தில் மறந்து விட்டு ஓட்டு போட போய்டுவாங்க மறுபடியும் இது repetu

    • @thenmozhipranav3053
      @thenmozhipranav3053 3 หลายเดือนก่อน +3

      ஆம் ஆனால் தகுதி தேர்வு ரத்து செய்ய போகிறோம் என்று ஒரு பொய் சொல்லி ஜெயித்து விட்டனர்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 หลายเดือนก่อน

      தேர்தலில் 1 லட்சம் அரசு ஆசிரியர் நியனம் என்று சொன்னால் போதும் சோலி முடிந்தது. அரசியல்வாதிகளிடம் மக்கள் அரசியல் செய்வதில்லை அவர்கள் ஏதோ புனிதர்களை போல எண்ணுவதால் அவர்கள் பொய் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். சட்டையை பிடித்து யாரும் கேள்வி கேக்கபோறதில்ல என்ற தைரியம்தான் அவர்களை மேடையில பொய் சொல்ல வைக்குது.

    • @SivaShankari-b4h
      @SivaShankari-b4h 3 หลายเดือนก่อน

      நோட்டா

  • @madhanMaddy-tk9by
    @madhanMaddy-tk9by 3 หลายเดือนก่อน +16

    முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு இரண்டரை ஆண்டுகளாக படித்து வருகிறோம்.... குடும்பத்தினர் கூட சரிவர பேசாமல் பல கனவுகளை சுமந்து கொண்டு பல வலிகளுடனும் கடுமையாக படித்து வருகிறோம் அரசு என்னதான் நடவடிக்கை எடுக்க போகிறது.....

    • @Harini95
      @Harini95 3 หลายเดือนก่อน +3

      @@madhanMaddy-tk9by yes. நானும் 2 ஆண்டுகளாக படிக்கிறேன். எந்த ஒரு update ம் pgtrb பற்றி இல்லை.

    • @Subam696
      @Subam696 3 หลายเดือนก่อน +1

      ​@@Harini95 which subject sis

    • @Harini95
      @Harini95 3 หลายเดือนก่อน +1

      @@Subam696 maths sis

    • @Subam696
      @Subam696 3 หลายเดือนก่อน

      @@Harini95 ok sis 👍

    • @sri6796
      @sri6796 3 หลายเดือนก่อน +2

      Pvt school போங்க. நான் அரசு வேலை எதிர் பார்க்கல. நமக்கு ஏற்ற பணிச்சுமை குறைவா உள்ள school choose பண்ணி வேலை பார்க்கலாம்

  • @yuvarani3327
    @yuvarani3327 4 หลายเดือนก่อน +8

    தந்தி டிவி 👏👏👏 மாணவர்களின் எதிர்காலம் கல்வி பயில்வதில் உள்ளது எனவும் அதனை கற்பிக்க ஆசிரியர் தேவை என்பதையும் 11 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்களை நினைவு படுத்தினார் தந்தி டிவி க்கு பாராட்டுக்கள்💐💐💐💐 மற்றும் நன்றிகள்🙏🙏🙏🙏

  • @thirut2962
    @thirut2962 3 หลายเดือนก่อน +19

    நீட் தேர்வு பற்றி பேசுபவர்கள்...
    ஆசிரியர் பணி தேர்வு பற்றி பேசாமல் இருப்பது ஏன்???

    • @gunavathi.pgunavathi.p2056
      @gunavathi.pgunavathi.p2056 3 หลายเดือนก่อน

      ஆசிரியர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லையே
      என்பதே
      நிதர்சனமான உண்மை

    • @karthikasundarraj8366
      @karthikasundarraj8366 3 หลายเดือนก่อน

      அரசு ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் நாங்கள் குரல் கொடுப்போம்

  • @ThavamaniDinesh-dn4ujjyrkkd
    @ThavamaniDinesh-dn4ujjyrkkd 3 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி.கடைசியில் இதைத்தான் நான் எதிர் ப்பார்த்தேன்... இரண்டு தேர்வுகள் முடிந்து காத்து கொண்டு இருக்கிண்றேன்..

  • @kannanthiru5193
    @kannanthiru5193 3 หลายเดือนก่อน +5

    Thank u thanthi TV ஆசிரியர்கள் வாழ்வில் தமிழக அரசு விளையாடுகிறது எத்தனை தேர்வு எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றாலும் வேலை கிடைக்கவில்லை எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனக்குமுறல்😢

  • @FarhanaPeer
    @FarhanaPeer 3 หลายเดือนก่อน +4

    ஏற்கனவே, தேர்வு எழுதி வெற்றிபெற்று, வேலையில்லாமல் ஆயிரக்கணக்கானோர் 11 வருடமாக வெளியில் வேலைக்காக காத்திருக்கும் போது மீண்டும் மீண்டும் தேர்வு வைத்து மேலும் மேலும் வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையை உயர்த்து வதில் என்ன பலன்? அதானால் தேர்வை நிறுத்தி வைத்ததை வரவேற்கிறேன், மேலும் நீண்ட வருடமாக தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கிட வேண்டும்.

  • @JaiKumar-pl3ou
    @JaiKumar-pl3ou 3 หลายเดือนก่อน

    ஆசியர் படிப்பு தொடங்குவதற்கு முன்பு நான் சென்னை ஹோண்டா கம்பெனியில் 18000 சம்பளம் வாங்கினேன் ஒரு உதவியாளராக ஆனால் தற்போது வேலை கற்றுக்கொண்டு பெங்களூருல் பணி புரிகின்றேன் சம்பளம் வெறும் 24000 ரூபாய்க்கு அங்கு அன்று நான் நிலைத்து இருந்தால் 60000 ரூபாய் பெற்று இருப்பேன் என் வாழ்கை துளைந்து போனதுதான் மிச்சம் இன்று அதை நினைத்து என் அம்மாவும் மரித்து போனார்கள்

  • @AmbikaShanmugam-or4dm
    @AmbikaShanmugam-or4dm 4 หลายเดือนก่อน +69

    School இழுத்து மூடுங்க எதுக்கு படிப்பு B.Ed collage Arts collage மொத்தமா Close பண்ணிட்டு. ஏற்கனவே இந்த தலைமுறை நாசமாக போகுது இனி சொல்லவே தேவையில்லை

    • @MAZHAPADI
      @MAZHAPADI 4 หลายเดือนก่อน +1

      B.Rd,D.T.Ed, institutes,unemloyment office ellathaiyum iluthumoodunga

  • @Target_makers.
    @Target_makers. 3 หลายเดือนก่อน +28

    Super apo employment office seniority vice podunga

  • @ThanigaiThendral
    @ThanigaiThendral 3 หลายเดือนก่อน +6

    உண்மையை உரக்கச் சொன்ன தந்தி டிவிக்கு சிரம் தாழ்ந்த நன்றி...

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 3 หลายเดือนก่อน

    ஓய்வு வயதை 55 ஆக்கி அவர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்.என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

  • @devim9190
    @devim9190 3 หลายเดือนก่อน +16

    B.ed padichathuku pathila 4 aadu vangi mechi erukkalam 😢

  • @trb_tnpscexams
    @trb_tnpscexams 4 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்கள் நியமனத் தேர்வு வைத்துவிட்டீர்கள் இப்பொழுது இருக்கும் 6 ஆயிரம் பணியிடத்தை நிரப்புங்கள் அதன் பிறகு பார்க்கலாம்

  • @thiruselvi711
    @thiruselvi711 3 หลายเดือนก่อน +1

    Ivanga lanjam vanga rompa vasathiya velai pathurukanga.., sirappu.., nalla varuvenga nantry 👍👍👍

  • @mohan95663
    @mohan95663 4 หลายเดือนก่อน +62

    ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியமாக செயல்படுகிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 หลายเดือนก่อน

      பணியிடம் நிரப்ப தாமதம் ஆனால் வெறுத்து, தனியார் பள்ளிகளுக்கு குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள் போவார்கள் என்று திட்டமிட்டதுபோலிருக்கு. தேர்தலில் பணி நியமனம் என்று அறிக்கைக்கு குறைச்சல் இருக்காது. அதை பார்த்து ஓட்டு போட்டு தவறாமல் ஏமாறுவது இந்த படித்தவர்களின் கூட்டம்தான். தமிழக மக்களை பகுத்தறிவாளர்கள் என்று ஐஸ் வைத்து பின் பணி நியமனங்களை தள்ளி போடுவது என்பது முட்டாளக்கும் செயல்.

  • @sathiyaseelan.aasaithambi4211
    @sathiyaseelan.aasaithambi4211 4 หลายเดือนก่อน +17

    ஆசிரியற்கு மட்டும் நிதி இல்லை, மற்ற அனைத்து துறைக்கும் நிதி உள்ளது, எந்த காண்ட்ராக்ட் வேலையும் நீக்க வில்லை, அதில் கமிசின் கிடைக்குது, நாட்டின் எதிர் காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியற்கு நிதி இல்லை, விடைக்குரிப்பாவது, வெளியிடுங்கள், அதிலாவது மனது ஆறுதல் அடையும்

  • @cpalani2582
    @cpalani2582 4 หลายเดือนก่อน +50

    இப்படியே போனால் TRB க்கு படிக்கும் 15 இலட்சம் இளைஞர்களின் ஓட்டு வரும் தேர்தலில் கேள்விகுறியாகிவிடும்

    • @R.S.R.P
      @R.S.R.P 4 หลายเดือนก่อน +9

      Rs 1000 will get that vote

    • @Sheik41
      @Sheik41 4 หลายเดือนก่อน

      Antha kasu than bro...nammaku vote poda kodupanga...waste DMK admk

    • @KannigaKalai
      @KannigaKalai 4 หลายเดือนก่อน

      Question marklam illa bro ene nampa listla intha DMK&ADMK 2perume irruka kutathu

    • @ragurr1083
      @ragurr1083 4 หลายเดือนก่อน +1

      Tnpsc also 😂

    • @anjudev9715
      @anjudev9715 3 หลายเดือนก่อน +2

      இளைஞர்கள் மட்டும் இல்லை.whole family vote தரமாட்டோம்.

  • @yosuva1994
    @yosuva1994 4 หลายเดือนก่อน +119

    பேனா சிலை, கார் ரேஸ், கலைஞர் நூற்றாண்டு விழா இதுக்குலாம் காசு இருக்கு... பணிநியமனத்துக்கு காசு இல்ல.... போங்கடா சண்டாளன்...களா...

    • @user-jy9vz4yt3u
      @user-jy9vz4yt3u 4 หลายเดือนก่อน +2

      Inime vote podathinga

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 4 หลายเดือนก่อน

      ​@@user-jy9vz4yt3u ஓட்டு மட்டும் மாத்தி போட மாட்டாங்க. குறை மட்டும் சொல்லுவாங்க. ஏன்னா ஒரு மாயை யை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்.

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 หลายเดือนก่อน +1

      @@yosuva1994 namma vayiththerichal summa vidathu

  • @loyojose2165
    @loyojose2165 4 หลายเดือนก่อน +54

    இது ஆசிரியர் தகுதி தேர்வு அல்ல.....
    ஆசிரியருக்கு தகாத தேர்வு....

    • @data280
      @data280 3 หลายเดือนก่อน

      Funny comment.

  • @packiaraj8887
    @packiaraj8887 4 หลายเดือนก่อน +95

    1ஆசிரியருக்கு 1,00,000 க்கும் மேல சம்பளம் கொடுப்பதை விட 3 ஆசிரியருக்கு அதை பிரித்து கொடுக்கலாம்

    • @kathick2284
      @kathick2284 4 หลายเดือนก่อน +4

      Prachana enana TRB la antha 1L mela sambalam vanguravan tha intha exam a conduct pannaporan. Avan polapa avane epadi kedupan

    • @SK-wc4en
      @SK-wc4en 4 หลายเดือนก่อน +2

      + two teachers salary 100000 above

    • @SK-wc4en
      @SK-wc4en 4 หลายเดือนก่อน +3

      Permanent sweepers salary above 50000 tips also

    • @KidseducationKidseducation-j3n
      @KidseducationKidseducation-j3n 3 หลายเดือนก่อน +6

      30 years பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் 100000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள் new joining teacher pg 40000 மட்டுமே பெறுகிறார்கள் . தெரியாம பேசாதீங்க

    • @kaimurukkuvijayhirithik
      @kaimurukkuvijayhirithik 3 หลายเดือนก่อน

      அப்போது அரசியல் வாதிகள் 😂😂

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 3 หลายเดือนก่อน

    இவர்கள தேர்தலின்போது ஆசிரியர்களுக்கு செய்வதாகச் சொன்னது என்ன? இப்போது செய்வது என்ன? இதுதான் விடியல். நம்பிக்கை துரோகம்

  • @sasikumars2182
    @sasikumars2182 3 หลายเดือนก่อน

    ஏற்கனவே இருமுறை (2013 & 2017) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் இன்னும் ஆசிரியர் பணி வழங்காமல் உள்ளது அரசு...

  • @AgnithV
    @AgnithV 4 หลายเดือนก่อน +12

    இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும் 2768 போதுமான பணியிடம் அல்ல

  • @ATHILAKSHMI-u3o
    @ATHILAKSHMI-u3o 4 หลายเดือนก่อน +11

    எங்கள் SGT ஆசிரியர்கள் சார்பாக கோடி நன்றிகள் 🙏

  • @veerasamyrethinam9898
    @veerasamyrethinam9898 3 หลายเดือนก่อน +10

    இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதுபோல் தமிழ்நாட்டில் ....ஒட்டுமொத்த ஆசிரியர்களும் போராடினால் மட்டுமே இதற்கு ஒட்டுமொத்த தீர்வு கிடைக்கும் ....இத்தனை வருடங்கள் இல்லாத நெருக்கடி இப்ப எப்படி வந்தது..? ஏன் வந்தது..? எதற்கு வந்தது...? காரணம் என்ன ...?

    • @News12328
      @News12328 3 หลายเดือนก่อน +1

      Sari

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj 3 หลายเดือนก่อน

      Sari😅

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj 3 หลายเดือนก่อน

      Appo pooraduvoomaa? Ada poonga boss oru cutting adichuttu kamunnu thungunga, pooratamaama, kilarchiyaamaa😂😂😂😂

  • @sasee1974
    @sasee1974 3 หลายเดือนก่อน

    நீட் தகுதி தேர்வு வேண்டாம் என்று சொல்பவர்கள்
    ஆசிரியர் தகுதித் தேர்வு வேண்டாம் என்று சொல்ல வில்லை.....

  • @poonkothai6307
    @poonkothai6307 3 หลายเดือนก่อน

    தேர்வை நிறுத்தியதற்கு நன்றி. மீண்டும் சீனியாரிடி படி வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @SivasakthiSamynathan
    @SivasakthiSamynathan 3 หลายเดือนก่อน

    அப்போது பி. எட் படிப்பதற்கு ஒரு நுழைவுத் தேர்வு வைக்கலாம் ஏனெனில் மாணவர்கள் படித்து பின்னர் தேர்வு எழுதி காலத்தை வீணாக்காமல் மற்றொரு படிப்பை தொடர்வார்கள் இப்போதைக்கு ஆசிரியர் பணி யி டங்கள் நிரப்பபட முடியாது என்றால் பி. எட் காலேஜ எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடுங்க😡😡😡😡

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 3 หลายเดือนก่อน

    நீங்கள் எல்லோரும் படித்தவர்கள் தானே நல்ல அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுங்கள்.ஏன் ஆசிரியர் வேலைக்கு படிக்க வேண்டாம் என்று அடுத்தவர்களிடம் சொல்கிறீர்கள்

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 4 หลายเดือนก่อน +20

    அரசு சிறப்பாக செயல்படுகிறது தயவு செய்து யாரும் குறைகூட வேண்டாம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 3000 பள்ளிகளை மூடி விடுவார்கள்

  • @SRI.GANESH
    @SRI.GANESH 4 หลายเดือนก่อน +77

    Worst govt. Worst trb board in Tamilnadu

    • @Z9222Z
      @Z9222Z 3 หลายเดือนก่อน

      Loosu payale govt school la students ye seralna epdi da posting poda mudiyum... Un pilla ena govt school la ya padikuthu... Periya pudingi Mari pesitu varathu

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 4 หลายเดือนก่อน +30

    இடைநிலை ஆசிரியர் பணிக்கான விடை குறிப்பை விரைந்து trb வெளியிட வேண்டாம் .

    • @stalinganesan4274
      @stalinganesan4274 3 หลายเดือนก่อน +1

      neenga sonalum sollala nalum vida matanga bro😢

  • @seenirajlingasamy197
    @seenirajlingasamy197 3 หลายเดือนก่อน

    13,000 காலிப்பணியிடங்கள் என்பது வழக்கத்தை விட... குறைவுதான். கடந்த காலங்களில் 25,000 காலியிடங்கள் கூட இருந்திருக்கின்றன... இந்த செய்தி யூகம் தான்... உண்மையல்ல..

  • @selflovingheart
    @selflovingheart 4 หลายเดือนก่อน +6

    Exam based la select pana thuppu illana ...direct interview la talent based la district wise choose Pani posting pota ....thiramaikku idamum vaaippum irukum

  • @wealthgrow3100
    @wealthgrow3100 3 หลายเดือนก่อน +38

    For teachers , 1 lakh salary is over considering the work they do everyday. Waste of money. Will these govt teachers make their children study in govt schools? Better reduce the salary and hire more teachers. Only few teachers in govt school are doing their work properly and passionate.

    • @nitheeshk4352
      @nitheeshk4352 3 หลายเดือนก่อน +3

      Agree

    • @anandattagasam7037
      @anandattagasam7037 3 หลายเดือนก่อน +5

      Worst thought. Put ur mind garbage..

    • @VijayVijay-n5x
      @VijayVijay-n5x 3 หลายเดือนก่อน +1

      முட்டாள்தனம் பேச்சு

    • @jayakumarduraisamy4009
      @jayakumarduraisamy4009 3 หลายเดือนก่อน +1

      If govt cutdown payment, private schools give very low salary

    • @skv5076
      @skv5076 3 หลายเดือนก่อน +3

      For getting 1 lakh they have to work at least for 15 years. They don't get that salay in first month they joined. Keep it in mind first.

  • @krk359
    @krk359 4 หลายเดือนก่อน +72

    Trbயை கலைச்சிட்டு tnpsc யிடம் ஒப்படைத்து விடலாம்

    • @karthicksaran2175
      @karthicksaran2175 4 หลายเดือนก่อน +16

      TNPSC athuvum oru vagaiyana paithiyam

    • @savithamurugan4441
      @savithamurugan4441 4 หลายเดือนก่อน +11

      Tnpsc worst 👎

    • @user-jy9vz4yt3u
      @user-jy9vz4yt3u 4 หลายเดือนก่อน +16

      Tnpsc atha Vida mosama poguthu boss ipadiku tet la pass Pani velai kidaikamal tnpsc vanthu poradi kondu irupor sangam 😢😢😢😢😢😢😢😢😢

    • @positivelife7255
      @positivelife7255 4 หลายเดือนก่อน

      ​@@user-jy9vz4yt3utrue

    • @kamalraju6643
      @kamalraju6643 4 หลายเดือนก่อน +3

      Tnpsc kitayaa ah 😂

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 3 หลายเดือนก่อน

    அதான் சுடலை
    மகன் துணை. முதல்வர்
    ஆகிட்டார்.
    அப்புறம் உங்களுக்கு ஏன்
    பணி.

  • @senthilgopi9393
    @senthilgopi9393 4 หลายเดือนก่อน +3

    இதயம் கனிந்த நன்றி தந்தி டிவி _க்கு.by பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக🎉👍👍👍💐👍👍💐💐👍👍

  • @selindurai2199
    @selindurai2199 3 หลายเดือนก่อน

    ஆசிரியர் மேல் மக்கள் பார்வை தவறாக காட்டுவது உங்கள் தலைமுறைக்கு நல்லதல்ல நாளை உங்கள் பிள்ளைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது

  • @LAZARUSJ-sr3yn
    @LAZARUSJ-sr3yn 3 หลายเดือนก่อน

    சீக்கிரம் காத்திருக்கும் வருங்கால ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டுகிறோம்.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 3 หลายเดือนก่อน

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் ஆசிரியர் எண்ணிக்கை
    குறையும்
    ஆசிரியர் பணிக்கு படிப்பவர்கள் DATA demand & supply பார்த்து முடிவு செய்யவும்

  • @thamizhanangu233
    @thamizhanangu233 4 หลายเดือนก่อน +1

    Thanthi tv ku 👏👏👏👏..... நன்றி.... கல்வித்துறையில் மாணவர்களுக்கு முதலில் தேவை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் என்பதை இந்த உலகிற்கு வெளிக்கொணர்ந்ததற்கு ஆசிரியர் சமுதாயத்தின் சார்பாக நன்றி....
    நல்ல நலத்திட்டங்கள் பல இருந்தாலும் மாணவர்களுக்கு அறிவுபசியாற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து 11 வருடமாக நீடிப்பதால் திறன்மிகு எதிர்கால இளைய தலைமுறை எப்படி உருவாகும்.... இதன் விளைவை அனைத்து ஊடகங்களும் எடுத்து கூறினால்.... வளமான தமிழக எதிர்காலம் உருவாக ஊடககங்கள் ஒரு தூணாக இருந்தது என்று அனைவரும் போற்றுவர்...

  • @revathidossnehru8742
    @revathidossnehru8742 4 หลายเดือนก่อน +10

    தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி

  • @anjudev9715
    @anjudev9715 3 หลายเดือนก่อน +8

    இந்த அரசாங்கத்தால் என் உழைப்பு வீணானது.😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 หลายเดือนก่อน

    இந்த தமிழகத்தில் நல்லதே நடக்காத மக்களுக்கு விடிவு கிடையாத...

  • @mohammedunis8774
    @mohammedunis8774 3 หลายเดือนก่อน

    2024சான்றிதழ் சரி பார்த்து இன்று வரை பணி நியமனம் இல்லை..... அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளதாக மக்கள் மத்தியில் ஒரு செய்தி....

  • @Deepak-bp8dg
    @Deepak-bp8dg 3 หลายเดือนก่อน +1

    SET NET PHD படித்து அநேகர் உள்ளனர் என்ன செய்ய கல்லூரியில் மட்டும் 10 வருடம் படித்து பிறகு செட் நெட் பாசாக 2வருடம் என்ன பன்ன

  • @ItrustmyLord
    @ItrustmyLord 3 หลายเดือนก่อน +6

    நிதிச்சுமையா? கொள்ளையடிக்க நிதி இருக்கும் போது சம்பளம் கொடுக்க நிதி இல்லையா??

  • @ramarbaskaran9696
    @ramarbaskaran9696 4 หลายเดือนก่อน +2

    நல்ல முதல்வர்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 3 หลายเดือนก่อน

    இங்கே இது போன்ற செய்திகள் உருவாக்கம் செய்யப்பட்டு, அதற்கு வரும் கருத்துகளை வைத்து நடவடிக்கை எடுத்து அதில் இருந்து அரசியல் ஆதாயம் தேடு வதற்காகவும் இருக்கலாம்.

  • @Iyapankumaraguru
    @Iyapankumaraguru 4 หลายเดือนก่อน +16

    எங்களுக்கு உதவி செய்யுங்கள் படித்து வேலை இல்லாமல் இருக்கும் நிலை 😢

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 4 หลายเดือนก่อน +2

    Eligible illanu temporary staff potinga. Ippo 3 exam write panni no posting. 3192 posting ithula 380 something not available.

  • @jenisweety1325
    @jenisweety1325 3 หลายเดือนก่อน

    எல்லா படிப்பிற்கும் படிக்கும் முன்பு தகுதி தேர்வு ஆசிரியர் படிப்பில் படித்து முடித்த பிறகு தகுதி தேர்வு.எங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் யாரும் தகுதி வாய்ந்தவர்கள் இல்லையா????? எங்கள் வாழ்க்கையே அழிந்து விட்டது.இனி யாரும் படிக்காதீர்கள்.

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 4 หลายเดือนก่อน +14

    இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைந்து நிரப்ப வேண்டும் .

    • @ushap4696
      @ushap4696 4 หลายเดือนก่อน +1

      அத நம்புறது waste

  • @arularasan1414
    @arularasan1414 3 หลายเดือนก่อน

    முன்பெல்லாம் போட்டித் தேர்வு கிடையாது.
    B.Ed. முடித்திருந்தால் நேரடி தேர்வுதான்.

  • @chandrusworld24
    @chandrusworld24 4 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி...❤ தந்தி

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 4 หลายเดือนก่อน +17

    ஒட்டு வங்கியை நோக்கி மட்டுமே அரசு செல்கிறது.இது ஆபத்து. 650 கல்வியியல் கல்லூரிகள் உள்ளது. B.Ed படிப்பவர்களின் எதிர்காலம்???????

  • @kalvikadalacademytnpsctett2145
    @kalvikadalacademytnpsctett2145 4 หลายเดือนก่อน +9

    தந்தி டிவி மீடியாக்கு....மிக்க நன்றிகள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    இடைநிலை ஆசிரியரின் கோரிக்கையில் எடுத்துக்கூரிமைக்கு கோடான கோடி நன்றிகள் ❤🎉🥰

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 3 หลายเดือนก่อน

    இவனுக NEET தேர்வ ரத்து செய்வதாக சொல்லி மக்களை திசை திருப்ப இப்போது ஆசிரியர் தேர்வை ரத்து செய்கிறார்கள், இனிமேல் NEETஐ பற்றி மக்கள் பேசமாட்டாங்க

  • @kanimozhi5661
    @kanimozhi5661 4 หลายเดือนก่อน +6

    SGT exam Key Answer வெளியிட வேண்டும்...

  • @ManickamManic-y3y
    @ManickamManic-y3y 4 หลายเดือนก่อน +7

    உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் பல ஆண்டுகள் கடந்து விட்டன