"கழுதை மேய்க்கிறது கேவலம்னு யாரு சொன்னா?"- தமிழகத்தின் முதல் கழுதை பண்ணை | Donkey Palace | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • அழிவில் இருக்கும் கழுதைகளை மீட்கும் முயற்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கழுதைகளுக்கென்று ஒரு பிரத்யேக பண்ணையை உருவாக்கியுள்ளார் பாபு. 100 கழுதைகளுடன் தொடங்கிய பண்ணை தற்போது 350க்கும் மேற்பட்ட கழுதைகளை கொண்டுள்ளது. கழுதை மேய்ப்பதை கேவலம் என்று நினைப்பவர்கள் இந்த பண்ணைக்கு ஒரு முறை சென்று வாருங்கள்!
    #donkeyfarmintamilnadu #donkeypalace #donkeypalacebabu #isdonkeymilkcostly #whydonkeymilksareexpensive #isdonkeymilkhealthy
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 23

  • @drskb2934
    @drskb2934 10 หลายเดือนก่อน +10

    வாத்தியார் கழுதை மேய்க்க தான் லாய்கி!!
    என்று ஆசீர்வாதம் பெற்றவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு வாருங்கள்!!
    அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க படும்!!
    😂😂😂

  • @alexdurai2559
    @alexdurai2559 10 หลายเดือนก่อน +11

    நீங்க விற்பது ஒரு லிட்டர் பத்தாயிரம். ஆனால் விவசாயிடம் எடுப்பது ஆயிரத்தி அருநூறு என்னப்பா நியாயம்...

  • @MRDOOD2
    @MRDOOD2 10 หลายเดือนก่อน +4

    In India donkey 🐴 are considered as a Inferiorly.
    So increase in price may chances in demand.
    Particularly if start selling in kongu region you can achieve it.

  • @spmahi3768
    @spmahi3768 5 หลายเดือนก่อน +1

    அண்ணா விற்பனைக்கு உள்ளதா

  • @MalathiMalathi-rc2ui
    @MalathiMalathi-rc2ui 4 หลายเดือนก่อน +1

    Sir send a address this farm

  • @phanindrakumar790
    @phanindrakumar790 3 วันที่ผ่านมา

    Please can anyone help us with this

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 10 หลายเดือนก่อน +1

    1600 to 10000 base. Base

  • @siarulraj6475
    @siarulraj6475 10 หลายเดือนก่อน +1

    Hai

  • @phanindrakumar790
    @phanindrakumar790 3 วันที่ผ่านมา

    Guy this donkey palace people cheated 5 lakhs.
    Still we are fighting for our money from 8months.

  • @balublue5793
    @balublue5793 9 หลายเดือนก่อน

    Trade pets

  • @saravanansaravanan-ru2zq
    @saravanansaravanan-ru2zq 10 หลายเดือนก่อน

    Money speaks 😂😂

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 10 หลายเดือนก่อน

    Over rate

  • @MR_TN_11_shorts
    @MR_TN_11_shorts 3 หลายเดือนก่อน

    Nanum vakkura bro milke sales panna mudiyala unga number dhanga pls

  • @chandrasekark2244
    @chandrasekark2244 วันที่ผ่านมา

    வாங்கும் பால் விலை 1600 விற்பது 10000 அனியாயம்பா

  • @Rajtamizhan
    @Rajtamizhan 10 หลายเดือนก่อน +3

    1 லிட்டர் 10000 ரூபாயா 😱

  • @Ghani7388
    @Ghani7388 2 หลายเดือนก่อน +1

    1600/- very very low in karanataka 2650/- milk rate

  • @jayarubipaul6883
    @jayarubipaul6883 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 super. good information .

  • @143bb97
    @143bb97 6 หลายเดือนก่อน

    Bro entha farm number send pannunga