eppa love male romance irukum da... Kaiya pudikatha kadal engaiyum ila athu limit merinatha thapu suma Harichandiran mari varatha... neyum first night la intha vela tha papa
@@ganeshganesh-tz2in சகோதர நானும் ஒரு பெண் than. எனக்கும் உண்டு காதல் தோல்வி என்னாலும் உணர முடியும் அந்த வலி கஸ்டத்துலயே இதுவரைக்கும் வல்லதுட்டு தான் iruken
epdinga avnglku apdi aachu.. enna karanam.. kosu kadicha fever.. virus vantha fever .. thalaila adi patta pechu illa nu sollikalam.. ella test um eduthu normal nu soltu.. En ipdi aachu.. Unga manaiviku apdi aaga enna reason???
I'm full of tears. How loyal and true this love is. I pray hard that this girl should become normal and live a happily ever after with him. I swear God is gonna make them both happy
உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்.. அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ற ஆண்மகன் நீதான்.. உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏.. அவங்கள நல்லா பாத்துக்கோங்க..
Indha kaalathula ippadi oru true love vaa i am so happy proud of you rendu perume nalla erukanum sikirame kanmani gunamaga Jesus prey pannikiren God bless you 😭😭😭
மிகவும் வருந்துகிறேன்.... இந்தப் பிள்ளைக்கு ஏதோ அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கின்றது என்று நினைக்கின்றேன்.... என் பிரார்த்தனை இந்தப் பிள்ளையை சீக்கிரம் குணமாக்கும். 🙏🏻🌷🙏🏻
Tears in my eyes while kanmani say how much she loves him. That's the love❤ we need from a girl. Real love. God blessing🙏 will always be there for them. Wonderful✨😍 live. Vaalga Valamudan Nalamudan Vaalga
🤝🙏 "காதல் "என்ற பெயருக்கு உயிர் கொடுத்த காதலர்களாகி நீங்கள் இருவரும் என்றென்றும் இணைந்து வாழ கடவுள் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்🙏👍 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🤝💐🙏
நண்பா. ஏதோ சில வார்த்தைகள் கூறி உன்னை ஆறுதல் படுத்த முடியாது. உன் வலிகள் வேதனைகள் சொல்லில் அடங்காதது. நிச்சயம் உண் கஷ்டங்களுக்கு நல்ல பலன் நீ அடைவாய். துவண்டுவிடாதே.
அண்ணா உங்க கவலைகள் எல்லாம் jesus அறிந்திருக்கிறார் அவர் கண்டிப்பா குணமாக்கும் வல்லமை அவருக்கு உண்டு Jesus உங்களை நேசிக்கிறார் உங்களை ஆசீர்வதிப்பாராக....
நண்பா இறைவன் இருக்கின்றான் நீங்கள் இருவரும் வாழ்வில் சந்தோசமாக வாழ்வீர்கள் அந்த இறைவனிடம் நீங்கள் கொண்ட அன்பு ஜெயிக்க வேண்டும் என்று நானும் அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🏻🙏🏻
சகோதரி கண்மணி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்... Hats off You நண்பா.... விரைவில் உங்களுக்கு காவல்துறையின் வேலை கிடைக்கவும் சகோதரியுடன் நீண்ட ஆயுளுடன் மிகவும் மகிழ்ச்சியோடு வாழவும் இறைவனிடம் தினமும் உங்களுக்காக வேண்டுகிறேன் ❤❤❤கவலை படாதீங்க நண்பா கடவுள்னு ஒருத்தர் இருந்தா உங்களை போல உண்மையான ஒரு உறவை காப்பாற்றி உங்கள் வாழ்வு சிறக்க உதவுவான்.
இவர் போன்ற மனது இருப்பவர் கடவுளுக்கு சமன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வரலாற்றில் ஏழுத வேண்டிய காதல் கதை 🙏🙏🙏இதை பார்த்து பெரிய டாக்டர் யாராவது உதவி பண்ணுங் 🙏🙏🙏🙏🙏🙏🙏அப்படி உதவி பண்றவ ங்க நீய்ங்கலே கடவுளைவிட பெரிய மனதை கொண்டு இருப்பிர்கள் 🙏🙏🙏🙏🙏🙏
தம்பி உன்னை பார்க்கும் போது ஆண்கள் மேல் மரியாதை வருது. பெருமையா இருக்கு தலை வணங்குகிறேன் அந்த பொண்ணு கொடுத்து வைத்தவள் . உன் பாசம் அவரை குணமாக்கும் கவலை படாதே.
கண்மணிக்கு இறைவன் கொடுத்த வரபிரசாதம்தான் இக்காதலன் காமத்தை வாழ்க்கையாக கொண்டு அலையும் ஒருசில இளைஞர்கள் மத்தியில் இவர்ரை சொல்ல வாத்தை இல்லை இறைவா இந்த காதலர்கள் எந்தகுறையும் இல்லாமல் நீடுழி வாழவேண்டும் மிக மிக அருமையானகாதலன் நல்ல வளப்பு தந்தை தாய் வாழ்க இறைவா கைகொடு அந்த பெண்ணின் தந்தைதாய்இருந்தா கூட இப்படி கவனிப்பார்களா தெரியலே தம்பி உன் உயிர் உள்ளவரை ஐய்யா அந்த பெண்னை இப்படியே பாத்து கொள்ளுங்க நன்றி அன்புடன் மகேஸ்
Brother.. ennoda wife ku.. enthamathiri than (2019) irunthathu... Hospital la admit pannithan.. saripannunen.. so.. antha kastam anupavithan therium... So God is great.. Sivan ah valipadunga ... She is recover soon... ✋ u brother
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
அந்த சகோதரனின் நம்பர் பதிவிடுங்கள் என்னால் முடிந்த உதவி பண்ணுறேன்
Behindwoods contact them and share their bank account..
S
@@rohitamala4924 a
Please share account details
திருமணம் செய்த பெண்ணை கைவிடும் ஆண்கள் மத்தியில் காதலித்த பெண்ணை காப்பாற்ற நினைக்கும் உங்கள் மனம் பெரிது🙏🙏🙏
Jai bajarang 🚩🚩🚩
Wishing and praying for Sister to get well totally.....,🙏🙏🙏🙏🙏
Fact
God bless you, praying for kanmani for her recovery..
True😭
காதல் என்ற பெயரில் காம இச்சை செய்யும் பலரில் அழகிய காதலில் இவர்கள்...
Anna neingga antha akka vukku god kodutha great gift 👌
💯 true
eppa love male romance irukum da... Kaiya pudikatha kadal engaiyum ila athu limit merinatha thapu suma Harichandiran mari varatha... neyum first night la intha vela tha papa
Well said
Super bro❤️
இந்த காலத்தில் இப்படி ஒரு உண்மையான காதல் பார்ப்பது நெகிழ்ச்சி யாக உள்ளது. விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்
அந்த பெண் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
God bless both of you. Be blessed . All will be all right.. soon, Son. Take care and be blessed always. All will be well soon....🙏🙏🙏
Yes brother
இது உண்மையான காதல் தெய்வீக காதல்❤️❤️❤️❤️👌👌👌👌👌
Jai Sri ram 🚩🚩🚩🚩
சாமினு ஒன்னு இருந்தா சத்தியம்னு ஒன்னு இருந்தா . நீ நல்லா இருப்ப நண்பா 😭😭😭❤️❤️❤️
உலக காதல் வரலாற்றில் எழுத வேண்டிய உன்னதமான காதல் நீங்கள் இருவரும் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள்.
True love
Kandipa Nenga Prathana Pannuga
Super love you command.. 😘
@@jmeaabujmeaabu6154 àq
தம்பி உங்களுக்கு உங்கள் காதலே சொல்ல கூட தெரியவில்லை ஆனாலும் உங்கள் காதலே உலகில் மிக சிறந்தது 💐💐💐💐💐
God bless you both of you Jesus will bless you
😍😍😍😍😂😂
Avloo kastathula erukkura manusa.neenga antha nilamaila erunthu parunga appa therium antha kastam
@@ganeshganesh-tz2in சகோதர நானும் ஒரு பெண் than. எனக்கும் உண்டு காதல் தோல்வி என்னாலும் உணர முடியும் அந்த வலி கஸ்டத்துலயே இதுவரைக்கும் வல்லதுட்டு தான் iruken
@@ganeshganesh-tz2in நான் படாத கஷ்டம் னு ஒன்னு ila
😭😭😭🙏🙏🙏Please இத பாத்துட்டு பெரிய டாக்டர் யாராவது உதவி பண்ணுங்க😭😭😭🙏🙏🙏
Ama kaga
எஸ் ப்ளீஸ் ஹெல்ப்
ஆமாங்க pls prayer pannuga
Ama🙏🙏🙏😭😭😭
சீக்கிரம் சரியாக வேன்டும் ம்
என் கண்ணுக்கு நீங்க தெய்வம் பா🥺 இந்த மாதிரி மனசு யாருக்கு வரும்... Thangam da❤ pure love
மனிதர் உணர்ந்து கொள்ள அது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது. 🥰🥰🥰🥰🥰
கடவுள் என்னைக்கும் உங்களுக்கு துணை இருப்பார். மகனே நீ ஒரு அற்புதமான மனிதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தூய்மையாக நேசிக்கும் காதலர்கள்....மனசார வாழ்த்துக்கள்.....கவிதா
Ninga Wish Pandrathuku Pathil Avangaluku🥺 Money 💵 Help Panna Romba Nalla Irukkom🙏
Maraka mudiyala name
@Lol Hehehe Nandri 👍🏼
தம்பி கவலை வேண்டாம் விரைவில் குணமாகி விடுவார் என் மனைவியும் இது போன்ற நிலையில் இருந்து 90% மீண்டு வந்து விட்டார்கள் கடவுள் இடம் வேண்டி கொள்கிறேன்
epdinga avnglku apdi aachu.. enna karanam.. kosu kadicha fever.. virus vantha fever .. thalaila adi patta pechu illa nu sollikalam.. ella test um eduthu normal nu soltu.. En ipdi aachu.. Unga manaiviku apdi aaga enna reason???
🙏🏻👍🏻👍🏻👍🏻
@@VinodKumar-mj5nm actually after delivery she faced problem, more than 7 years, now 90 % ok
🙏🙏
@@malathimalathi3447 j
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி உண்மையானது நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐🔥🔥🔥🥰🤝🤝
கண்கலங்க வச்சிட்டீங்க...🥺🥺 கண்டிப்பா அந்த அக்காகு சீக்கிரம் குணமடையும்..
Pure love❤
கவலை வேண்டாம் அண்ணா ❤️கண்மணி விரைவில் குணமடைந்து வருவாங்க ❤️உங்கள் காதல் வெற்றி அடையும் ❤️
கண்ணீர் தான் வருகிறது. விரைவில் கண்மணி குணமாக வேண்டிக் கொள்கின்றேன்
இயேசுவின் இரத்தம் ஜெயம்
நிச்சயமாக குணமாகும்
இந்த மகளை இறைவன் அருளால் பிரார்த்திப்போம்
God bless you
Amen
Insha Allah iraivanin thayaval kunamaidum Anna feel pannathinga
Amen❤️
Praise the lord
இந்த பேட்டி எடுத்து உண்மை காதலை உலகுக்கு அறிய செய்த உமக்கு கோடி நன்றிகள்
காதலுக்கு இதுதான் அர்த்தம் ❤ நலமுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 😍🙏
நிச்சயம் அவங்க சரி ஆய்டுவங்க... காதல் என்ற சொல்லுக்கு உதாரணம் நீங்கள் தான்... என்ன நடந்தாலும் விடாமல் இருப்பது தான் உண்மையான காதல்... 👍
இன்றைக்கு கண்மணிக்காக ஜெபம் செய்தேன் விரைவில் நலம் பெறுவார்கள்
🙌 God Bless Both Of You
Good god pless you
AMEN
Amen
Amen..
Amen
தம்பி தெய்வத்தை உங்கள் வடிவில் பார்கிறேன். கண்மணி விரைவில் குணமடைய முருகன் அருள் புரிவார்.
இதுதான் உண்மையான காதல் சீக்கிரமா தங்கச்சி கண்மணி குணமடைய வாழ்த்துக்கள் ♥️
பிள்ளை யை வளர்த்தால் இப்படி
வளர்க்கனும் தாய்மார்களே 🙏
👑👉🤗😭😭😭😭😭😭😭😭😭
Good.for.msg.
இயேசுவின் நாமத்தில் கண்மணி சீக்கிரம் குணம் அடைய வேண்டும்
இந்த அன்பான காதல் ஜெயிகன்னும் நண்பா
உண்மை காதல் வாழ்த்துக்கள்
Won
yes
Yes
உங்களின் அன்பால் அவர் விரைவில் குணமாகி நீங்கள் நீண்ட ஆயுளுண்டன் சந்தோசமாக வாழ வேண்டுகிறேன்,🙏🙏🙏
Kanmani is lucky to get such a lovely and caring partner
I'm full of tears. How loyal and true this love is. I pray hard that this girl should become normal and live a happily ever after with him.
I swear God is gonna make them both happy
இது உண்மையான காதல் என்று அழைக்கப்படுகிறது. அவள் குணமடைய பிரார்த்திப்போம். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்.
அன்பை கொடுத்து அன்பை பெறுவதே உண்மையான காதல்.... கண்மணி தினேஷ் நீங்கள் இருவரும் அதை நிருபிதுவிடீர்கள்
கடவுளே கள்ளக்காதல் பண்றவண்லாம் நல்லா ஊர் சுற்றி திரிதுங்க. பாவம் உண்மை காதலுக்கு உதவி செய்யுங்க கடவுளே ப்ளீஸ்
நானும் காதலில் தோற்றவன் தான் // இந்த உலகத்திலேயே உண்மையான காதல் கண்மணி அவர்கள் நலம் பெற வாழ்த்துக்கள் 🌹🌹Behindwoods நன்றி 🌹🌹🌹
Super Bro
Jai bajarang dal 🚩🚩🚩
அந்த மனசு தான் Sir கடவுள்✨️
சாய் பாபா கண்மணிக்கு நல்லது செய்வார் இலங்கையில் இருந்து ❤️❤️
இதுபோல மனிதர்கள்தான் காதலை காக்கின்றனர் 😍😍..நிச்சயம் நிலைமாறும் உங்கள் வாழ்வில் ❤️❤️❤️
துளிக்கூட நடிக்க தெரியல இவனுக்கு அந்த பொன்னு ரொம்ப லக்கி
Lovely ❤️
Yes she is very lucky
Don't worry pa ...
Yes
உங்கள் உன்மையான அன்பு ஜெயிக்கும் தம்பி. நீங்கள் உண்மையில் நல்ல மனிதர்.
Laxmi mam, intha paiyana vachu oru padam panni nijamana oru hero aakki vidunka mam, he deserves for great future
❤️ from Srilanka
Don't feel brother.. Definitely she recover soon.. It's true love.. I'm pray for her..
உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்.. அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ற ஆண்மகன் நீதான்.. உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏.. அவங்கள நல்லா பாத்துக்கோங்க..
💯True
90's கிட்ஸ் ன் உண்மை காதல் ❤
அவர்கள் குணமாகி வருவார்கள் ஆண்டவன் துணையாக இருப்பார். உண்மையான காதல் ❤️
My eyes are filled with tears..... I really pray for her.... God bless you both....😭❤️
Indha kaalathula ippadi oru true love vaa i am so happy proud of you rendu perume nalla erukanum sikirame kanmani gunamaga Jesus prey pannikiren God bless you 😭😭😭
I really proud to say Dinesh is my student... Hats off my boy... Hope soon you get good news.
Oh great....u can share his number la...
Pls share his number so that we can help them
மலர் மருத்துவம் பாருங்க
விரைவில் கண்மணி குணமாகி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பல்லாண்டு எல்லா சந்தோசமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.... வாழ்க வளமுடன் 💐💐💐💐
மிகவும் வருந்துகிறேன்.... இந்தப் பிள்ளைக்கு ஏதோ அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கின்றது என்று நினைக்கின்றேன்.... என் பிரார்த்தனை இந்தப் பிள்ளையை சீக்கிரம் குணமாக்கும். 🙏🏻🌷🙏🏻
apdina tuckunu bathicharknum la.. ipdi lam kelvi patathe illainga. Cha.
மழலை மொழி பேசும் குழந்தை போல இந்த குழந்தைத்தனமான அந்த பச்சைமண்ண பாக்கும் போது... கண் கலங்குகிறது 🥺💔
காதல் அழிவதில்லை💝✨💯💌
நீயல்லவா ஆண்மகன் 😍
கூடிய விரைவில் குணமடைந்து இருவரும் சந்தோசமாக வாழ்வீர்கள் நண்பா
இந்த அக்கா சீக்கிரமாக நல்லா ஆகனும்
அரசாங்கம் அவருக்கு காவலர் பணி வழங்கி இருவர் வாழ்விலும் ஒளி வீசிட முதல்வர் அவர்கள் உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏
Tears in my eyes while kanmani say how much she loves him. That's the love❤ we need from a girl. Real love. God blessing🙏 will always be there for them. Wonderful✨😍 live. Vaalga Valamudan Nalamudan Vaalga
கண்மணி அவர்கள் உடல் நலன் பெற்று மன நலம் பெற்று குணமாக இறைவனை பிராத்திக்கிறோம்
🤝🙏 "காதல் "என்ற பெயருக்கு உயிர் கொடுத்த காதலர்களாகி நீங்கள் இருவரும் என்றென்றும் இணைந்து வாழ கடவுள் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்🙏👍 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🤝💐🙏
இதை பார்க்கும் போது கண் கலங்குது இது தான் அன்பு 🙏❤
அவளுக்கு ஹெல்ப் பண்ணவே கடவுள் உன்னை படைச்சுருக்காரு போல உன் காதல் இல்லைனா அவ நிலைமை என்ன ஆயிருக்குமோ 🙏
Line 💯 ummai
💯❤
This is 1000% pure ❤️👍
get well soon kanmani
Ulagathil first boy God nee than vera level
நண்பா. ஏதோ சில வார்த்தைகள் கூறி உன்னை ஆறுதல் படுத்த முடியாது. உன் வலிகள் வேதனைகள் சொல்லில் அடங்காதது. நிச்சயம் உண் கஷ்டங்களுக்கு நல்ல பலன் நீ அடைவாய். துவண்டுவிடாதே.
இந்த programme பாக்குற பெரிய docters இந்த பொண்ணுக்கும் பையனுக்கும் ஹெல்ப் பண்ணுங்க pls இது மூலைல எதோ problem இருக்குனு நினைக்குறேன்
Yes u say brain fever that's right correct
நண்பா உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற ...எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன்🙏🙏
சீக்கிரம் உங்கள் காதலி பேசுவாங்கள் கவலை பட வேண்டாம் தம்பி அழகான ஆண் மகன் கவலைப்பட வேண்டாம் கடவுள் கை விட மாட்டார் சகோதரி வாழ்த்துக்கள் கவலை வேண்டாம்
உன்மையான காதலை இங்குதான் பார்கிறோன் 😢😢😢 அர்கல் குனமாக இறைவனை வேண்டுகிறேன்
This guy deserve lot in the society. Tears while seeing this video
ஆண்டவனிடம் சரண் அடையுங்கள் எல்லாம் சரியாகிவிடும் 🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
நீங்களாம் இன்னும் சாவலையடா..
@@smileliferonaldo correct
@@smileliferonaldo உங்களை போல் Negative சிந்தனை உள்ளவர்களால் தான் இந்த உலகம் இப்படி சீரழிகிறது
@@sakthysatha1780 helo
உண்மையான காதல் ஒரு போதும் தோற்காது 💞
உங்க காதல் வெற்றி பெரும் அவங்க குணமாகி வருவாங்க நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்து 100வருஷம் வாழ வாழ்த்துக்கள் தம்பி 👍
Bro நான் ஆண்டவர் இயேசுவிடம் அந்த பெண்ணுக்காக ஜெபம் பண்ணறேன் நிச்சயம் சீக்கிரம் சுகம் பெறுவார்கள் கண்மணி 🙌
Pesa வார்த்தை இல்லை 😭😭😭 அண்ணா
நீங்க நல்லா இருப்பீங்க... நிச்சயமாக நடக்கும் விரைவில்
உங்களுக்கு எல்லா கடவுளும் துணை புரிவார் அண்ணா கவலை படாதீங்க 👏🏻👏🏻👏🏻👍🏻
அண்ணா உங்க கவலைகள் எல்லாம் jesus அறிந்திருக்கிறார் அவர் கண்டிப்பா குணமாக்கும் வல்லமை அவருக்கு உண்டு
Jesus உங்களை நேசிக்கிறார்
உங்களை ஆசீர்வதிப்பாராக....
இந்த நியூஸ் எப்ப பார்த்தாலும் உண்மையாக மனது வலிக்கிறது 😢😢
கடவுளே நீங்கள் உன்மையிலே இருந்தீங்கள் எ ன்றால் தங்கையை குணமாக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்
Kadavul comments ah padika poranga
ஈசன் அருளால் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
கண்மணி மிகவும் அதிஷ்டசாலி .....😊😊😊
நண்பா கவலைப்படாதீங்க சீக்கிரமா சுகம் ஆயிரம். 🙏🙏🙏
நல்லா இருந்தாலே எல்லாம் முடிஜிட்டு விட்டுட்டு poiraanunga but இவர் செம்ம👍👍👍👍👍
True
Kadavul kitta vendikkonga
Ippadi oru love pakkave mudiyathu.
@@dhanalaksmidhanam4348 yes அவகளுகு சரி ஆகி ஒன்னு சேர்ந்து நல்லா வாழணும்
Really
நண்பா இறைவன் இருக்கின்றான் நீங்கள் இருவரும் வாழ்வில் சந்தோசமாக வாழ்வீர்கள் அந்த இறைவனிடம் நீங்கள் கொண்ட அன்பு ஜெயிக்க வேண்டும் என்று நானும் அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🏻🙏🏻
God bless you
உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் 🙏
Thanks to Karur collector for such kindness ❤️
சகோதரி கண்மணி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்... Hats off You நண்பா.... விரைவில் உங்களுக்கு காவல்துறையின் வேலை கிடைக்கவும் சகோதரியுடன் நீண்ட ஆயுளுடன் மிகவும் மகிழ்ச்சியோடு வாழவும் இறைவனிடம் தினமும் உங்களுக்காக வேண்டுகிறேன் ❤❤❤கவலை படாதீங்க நண்பா கடவுள்னு ஒருத்தர் இருந்தா உங்களை போல உண்மையான ஒரு உறவை காப்பாற்றி உங்கள் வாழ்வு சிறக்க உதவுவான்.
I prayed for you . You will Get well soon my daughter.
நான் என்னால் முடிந்த உதவி பண்ணுறேன் அந்த சகோதரனின் நம்பரை பதிவிடுங்கள்
வாழ த்துக்கள்.
Eight two four eight five one two one five zero call me sir
கண்மணி அன்போடு காதலன் தினேஷ் பார்க்கும் காதலே🥰
இவர் போன்ற மனது இருப்பவர் கடவுளுக்கு சமன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வரலாற்றில் ஏழுத வேண்டிய காதல் கதை 🙏🙏🙏இதை பார்த்து பெரிய டாக்டர் யாராவது உதவி பண்ணுங் 🙏🙏🙏🙏🙏🙏🙏அப்படி உதவி பண்றவ ங்க நீய்ங்கலே கடவுளைவிட பெரிய மனதை கொண்டு இருப்பிர்கள் 🙏🙏🙏🙏🙏🙏
தம்பி உன்னை பார்க்கும் போது ஆண்கள் மேல் மரியாதை வருது. பெருமையா இருக்கு தலை வணங்குகிறேன் அந்த பொண்ணு கொடுத்து வைத்தவள் . உன் பாசம் அவரை குணமாக்கும் கவலை படாதே.
ஜீசஸ் இந்த சகோதரியை நீங்கள் அதிசயம் செய்து காப்பாற்றி இந்த சகோதரன் உடன் சேர்த்து வையுங்கள்
ஆமென்
Amen
@@tamilbaptistchurchthulukka4205 🙏
Amen🙏
@@smilyqueen190 🙏
காதல் என்றும் அருமையானது அதற்கு உதாரணம் இவர்கள்🙏
🤩 உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது அது தான் இது 😘
Great collector Sir PLEASE do every help to this poor souls.
கண்மணிக்கு இறைவன் கொடுத்த வரபிரசாதம்தான் இக்காதலன் காமத்தை வாழ்க்கையாக கொண்டு அலையும் ஒருசில இளைஞர்கள் மத்தியில் இவர்ரை சொல்ல வாத்தை இல்லை இறைவா இந்த காதலர்கள் எந்தகுறையும் இல்லாமல் நீடுழி வாழவேண்டும் மிக மிக அருமையானகாதலன் நல்ல வளப்பு தந்தை தாய் வாழ்க இறைவா கைகொடு அந்த பெண்ணின் தந்தைதாய்இருந்தா கூட இப்படி கவனிப்பார்களா தெரியலே தம்பி உன் உயிர் உள்ளவரை ஐய்யா அந்த பெண்னை இப்படியே பாத்து கொள்ளுங்க நன்றி அன்புடன் மகேஸ்
பயனும் பொன்னும் நல்ல பிள்ளைகளா இருந்தா இப்படி ஒரு சோதனை. சண்டை போட்டிடு இருக்கிறவங்க நல்லா இருந்து சண்டை pottituirukanga. என்ன life oh
Ama ji ..avanga sekram sariagiduvanga....kadavul irukaru..pathukuvaru
Brother.. ennoda wife ku.. enthamathiri than (2019) irunthathu... Hospital la admit pannithan.. saripannunen.. so.. antha kastam anupavithan therium... So God is great.. Sivan ah valipadunga ... She is recover soon... ✋ u brother
Great heart
Entha hospital nu mention pannunga... Helpfula irukum avaruku
Preethi multi-specialty hospital, madurai.
@@rajaking7048 thank u bro
அன்பு சகோதரி அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்
True love never fails♥get well soon kanmani
உண்மையா அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா no words to say ur love 💕🙏🙏