AWARD-ஐ வாங்க மறுத்த Lakshmy Ramakrishnan😯வெளிச்சத்துக்கு வந்த கொடூர சம்பவம்😢உறைந்து போன பிரபலங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2021
  • Behindwoods Gold Icons 2021
    ==========================
    Promo 1 - • NON STOP LAUGHTER🤣TEAR... ​​
    Promo 2 - • சோகமா இருக்கீங்களா? இத... ​​
    Episode 1 - • CSK Raina’s 1st Vaathi... ​​
    Episode 2 - • OMG😱Ashwin cries😭CWC G... ​​
    Episode 3 - • IRFAN vs PUGAZH🔥LIVE D... ​​
    Episode 4 - • Podra Vediya🔥 Micset S... ​​
    Episode 5 - • POOVAIYAR vs ARJUN DAS... ​​
    Episode 6 - • KPY Bala & Baba Bhaska... ​​
    Episode 7 - • Enna Energy Ma🔥OMG😱Bab... ​​
    Episode 8 - • Pavitra & Sunita’s Hil... ​​
    Episode 9 - • Pugazh's All Time Best... ​​
    Episode 10 - • OMG😱Rakshan gets Emoti... ​​
    Episode 11 - • Podu🔥CWC Gang LIVE Far... ​​
    Episode 12 - • Ashwin oda Crushuku, A... ​
    Episode 13 - • Manimegalai VS Nisha🔥 ... ​
    Episode 14 - • WOW!🤩Yaaruku Indha Hea... ​
    Episode 15 - • "என் கிளிய சாகடிச்சுட்... ​
    Episode 16 - • KPY Bala VS Nikki🔥Unst... ​
    Episode 17 - • WOW🤩 Prankster Rahul's... ​
    Episode 18 - • "என் வளர்ச்சியை பாக்க ... ​
    Episode 19 - • LOL🤣 Madan Gowri Chall... ​
    Episode 20 - • Baba Baskar's Surprise... ​
    Episode 21 - • WOW 😍Aparna sings for ... ​
    Episode 22 - • WOW 😍Aparna sings for ... ​
    Episode 23 - • Priyanka’s Best Ever L... ​
    Episode 24 - • WOW 😍 Sivaangi's Cute ... ​
    Episode 25 - • ROFL🤣 Ramar's Master T... ​
    Episode 26 - • Pugazh is My Cute Budd... ​
    Episode 27 - • Aari’s Ultimate Silamb...
    Episode 28 - • என் Love Mams Pugazh-க...
    Episode 29 - • Makapa & Pugazh's Roma...
    Episode 30 - • ஐயோ! போதும்டா சாமி 🙏 N...
    Episode 31 - • DON’T TRY AT HOME🤣Puga...
    Episode 32 - • Micset Sriram Proposes...
    Episode 33 - • Podu🔥 DD & Pugazh’s 1s...
    Episode 34- • Araathi’s Boyfriend Ag...
    Episode 35- • RJ Balaji Trolls Priya...
    Episode 36- • 🤜Poovaiyar VS VJ Nikki...
    Episode 37 - • Gobinath in Tears of J...
    Episode 38 - • DD's Cute Request To T...
    Episode 39 - • Dheena in Fire Mode🔥எல...
    Episode 40 - • என் Character Name Sem...
    Episode 41 - • Arjun Das Proposes Pri...
    Episode 42 - • Aparna Balamurali's Cu...
    Episode 43 - • Araathi VS Fun Panrom ...
    Episode 44 - • Kumaran's Cute Romance...
    Episode 45 - • Kalidas’s Mind Blowing...
    Episode 46 - • Suriya, Real கோபத்த இப...
    Episode 47 - • Ashwin வாய Gum வச்சு C...
    Episode 48 - • Alya Manasa-விடம் சிக்...
    Episode 49 - • Ramar Bowls,Raina Bats...
    Episode 50 - • Podra Vediya🔥Jaffer mo...
    Episode 52 - • Nanda Chandini's Best ...
    Episode 53 - • OMG 😍 Preethi Sharma &...
    Episode 54 - • LOL😆Nisha’s Husband pr...
    Episode 55 - • WOW😍Kumaran Suhasini’s...
    Episode 56 - • PUGAZH, RIO and SANDY ...
    Episode 57 - • WOW😍 Ramar’s Super Rom...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.5K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 ปีที่แล้ว +1156

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @ashablack4942
    @ashablack4942 2 ปีที่แล้ว +914

    யாருக்கெல்லாம் லட்சுமி mom புடிக்கும்♥️♥️♥️💖💖😍😍😍

    • @vickyjackson4952
      @vickyjackson4952 ปีที่แล้ว +13

      avangala pidikkadavangale illai

    • @Udhuudhu
      @Udhuudhu 8 หลายเดือนก่อน +4

      Enakuu Rombaa Pidikumm❤️

    • @user-zi3th2ln1z
      @user-zi3th2ln1z 8 หลายเดือนก่อน +3

      Enaku romba pudikum...❤❤❤❤

    • @ashablack4942
      @ashablack4942 7 หลายเดือนก่อน

      @@user-zi3th2ln1z 😍😍

    • @vijayravi362
      @vijayravi362 7 หลายเดือนก่อน +3

      Enaku romba romba pidikum...from malaysia❤❤❤❤❤❤❤❤❤❤

  • @guru7149
    @guru7149 2 ปีที่แล้ว +3842

    சிங்க பெண் என்ற வார்த்தை லக்ஷ்மி மேடத்துக்கு ஷுட் ஆகும் மேலும் மேலும் மிரட்ட வேண்டும் வாழ்த்துக்கள் மேடம் 🙏

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +8

      👍👌🙏🤗!!!

    • @faizalahamed8756
      @faizalahamed8756 2 ปีที่แล้ว +12

      Muniyamma!! Lakshmi both r singapen!!

    • @jayvis4747
      @jayvis4747 2 ปีที่แล้ว +4

      This is what the the Parpan, and pappathi will do, to do the damage control..Madu Vaanthi, Gaya ithiri, Lakshmi, trying to divert PSBB and Dummy Baba, thooo

    • @aloneyt8069
      @aloneyt8069 2 ปีที่แล้ว +6

      Camera munadi ellarum ippdithaan

    • @aloneyt8069
      @aloneyt8069 2 ปีที่แล้ว +5

      Of cource

  • @nithyaBABL
    @nithyaBABL 6 หลายเดือนก่อน +97

    இப்படியொரு காணொளியை இரண்டு வருடம் கழித்து இப்போதான் பாக்குறேன்...... மனதை கலங்க வைத்து விட்டது.....

  • @mala291000
    @mala291000 2 ปีที่แล้ว +900

    Madam உங்களை பல பேர் கேலி செய்தார்கள் , நீங்கள் இன்னும் தையிரியமா இருக்கீங்க இதுதான் நீங்க அவங்களுக்கு கொடுக்கும் சவுக்கு அடி.....keep it up mam

  • @sarasvathisivam4420
    @sarasvathisivam4420 2 ปีที่แล้ว +2788

    Idhuku kudungada 50 million views! Encourage these kind of people! Truly blessed woman!

    • @broo1367
      @broo1367 2 ปีที่แล้ว +12

      Ture Thalaiva

    • @jesuliajosephene1526
      @jesuliajosephene1526 2 ปีที่แล้ว +8

      God bless you akka

    • @Radhiga
      @Radhiga 2 ปีที่แล้ว +9

      50 million views kedacha, behindwoods only gonna earn money for every single view . And they are not gonna give that money to this lady

    • @navikaran5964
      @navikaran5964 2 ปีที่แล้ว +1

      Ada indha maari Video ku edhukuda ads poduringa iudhulyum ma da
      Indha maari aaf vishayam thuku edhukuda ads

    • @navikaran5964
      @navikaran5964 2 ปีที่แล้ว

      @@Radhiga crt bro

  • @user-ox3bu8tw9o
    @user-ox3bu8tw9o 2 ปีที่แล้ว +2894

    மேடம் என்ன சொல்வது என்று தெரிய வில்லை இப்படி ஓர் சிங்கப் பெண் நாட்டுக்கு கண்டிப்பாக தெவை வாழ்த்துக்கள் மேடம்.

  • @abinayalakshmanan775
    @abinayalakshmanan775 2 ปีที่แล้ว +2053

    தூக்குதண்டனை வேணும்னு நினைகுரவங்க 👍

    • @jothig5597
      @jothig5597 2 ปีที่แล้ว +20

      மரணத்தை விட ஒரு சுதந்திரம் எதும் இல்லை. வாழறது நரகமா இருக்கனும்.

    • @srinithisweety2140
      @srinithisweety2140 2 ปีที่แล้ว +1

      @@jothig5597 crt crt

    • @elite5557
      @elite5557 2 ปีที่แล้ว +2

      Yaarukku eanna nadanthalum nama ita like pitshaiya vida mattom 🤒

    • @akesh8935
      @akesh8935 2 ปีที่แล้ว

      இது போன்ற கெவலமான ஜேன்மங்களுக்கு தூக்கு தண்டனை சாதரணம்🤦🤦

    • @ezhilezhil2564
      @ezhilezhil2564 2 ปีที่แล้ว

      பிறப்புறுப்பு அறுத்து வாழ விடவேண்டும்

  • @AMT620
    @AMT620 2 ปีที่แล้ว +295

    லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழகத்திற்கு கிடைத்த சிங்க பெண் 🙏

  • @sahanysrilanka5789
    @sahanysrilanka5789 2 ปีที่แล้ว +1362

    அல்லாஹ்வே சத்தியமாகவே இந்த எபிசோட் அழ வெச்சிட்டு😭😭😭😭😭😭 லக்ஷ்மி மேடத்துக்கு கோடான கோடி நன்றிகள்
    My Allah bless you lakshmi mam

  • @zootoozsanjay9434
    @zootoozsanjay9434 2 ปีที่แล้ว +1032

    வீரப்பெண் என்பதின் சிறந்த எடுத்துக்காட்டு ❤️

  • @prabudoss2237
    @prabudoss2237 2 ปีที่แล้ว +67

    என் தாயாகவும் சகோதரியாகவும் நான் அதிகம் நேசிக்கும் லஷ்மி அம்மா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🏻

  • @atlee8266
    @atlee8266 2 ปีที่แล้ว +296

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்குமே....இது உங்களுக்காக எழுதப்பட்டது.... ❤🙌

  • @marsanasif885
    @marsanasif885 2 ปีที่แล้ว +1574

    யாருக்கும் பயப்புடாத எதற்கும் அஞ்சாதா சிங்க பெண் மேடம் நீங்கா ♥️😍💕 வாழ்த்துக்கள்

  • @masuthaahamed9673
    @masuthaahamed9673 2 ปีที่แล้ว +797

    அம்மா நீங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம் வீரப்பெண்மணி, அழகு 🧚‍♀️ தேவதை. 😍 💗💐🤗

  • @anandhilakshmi7620
    @anandhilakshmi7620 2 ปีที่แล้ว +150

    அவன் செய்த பாவம், அவனை வாழ விடாது... நல்லவர்களும், தெய்வமும் எப்போதும் உங்களுடன் இருக்கும்....

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 2 ปีที่แล้ว +6

    முனீயம்மா எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பானாகவும் ஆமின்

  • @joestime1010
    @joestime1010 2 ปีที่แล้ว +258

    லக்ஷ்மி அம்மா உண்மையான முன்மாதிரி உங்கள் சேவை தொடரட்டும்

  • @VijayKumar-id4pz
    @VijayKumar-id4pz 2 ปีที่แล้ว +357

    முடிந்த உதவியை செய்வோம் இது போல் கஷ்டப்படும் குடும்பத்திற்கு

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 2 ปีที่แล้ว +316

    சிங்கப்பெண் என்ற வார்த்தைக்கு பொருத்தமான பெண்மணி ❤️

  • @akilasriram2853
    @akilasriram2853 2 ปีที่แล้ว +711

    Such a nice human being Lakshmi mam.she changed many ladies life positively

    • @prabhanands6437
      @prabhanands6437 2 ปีที่แล้ว +6

      Ena ena solra paarunga kambi katra kathaielam iluthu poduraaa😂😂

    • @user-bk4xo3bq8p
      @user-bk4xo3bq8p 2 ปีที่แล้ว +2

      Neenga yarauachum pathrkingla....life change ana ponungala pathirukingla

    • @Njgamingfreefireking
      @Njgamingfreefireking 2 ปีที่แล้ว +1

      Yes

    • @ameerkhan-qt8tn
      @ameerkhan-qt8tn 2 ปีที่แล้ว +6

      @@user-bk4xo3bq8p yes paathurukkean bro

    • @sivajimsd0721
      @sivajimsd0721 2 ปีที่แล้ว +1

      True bro

  • @umaram58
    @umaram58 2 ปีที่แล้ว +398

    You are great Lakshmi Ramakrishnan mam.

  • @muthuganesh4033
    @muthuganesh4033 2 ปีที่แล้ว +438

    Hats off Lakshmi RamaKrishnan mam 👌👌👌🤝🤝🤝👍👍👍

    • @muthumuthu5031
      @muthumuthu5031 2 ปีที่แล้ว +4

      Hats off lakshmi Ramakrishnan mam sorry. mam no Amma

  • @user-ko8px1ob5e
    @user-ko8px1ob5e 2 ปีที่แล้ว +143

    உங்கள தவறாக பேசுபவர்கள் சற்று இதை பார்த்து விட்டு போங்க....... யாரும் பேசத ஒன்றே நீங்கள் எடுப்பது....vera level

    • @jabeenanisha7316
      @jabeenanisha7316 2 ปีที่แล้ว

      அந்த வனிதா நாய்

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 ปีที่แล้ว +764

    பத்து மாதம் தாண்டியும் இன்னும் குழந்தையை சுமக்கும் தாய். வலி புரிகிறது ஒரு தாயாய்.

    • @djkiller6609
      @djkiller6609 2 ปีที่แล้ว +5

      கண்டிப்பா சென்னீங்க மேடம் இது நடக்கனும்

    • @djkiller6609
      @djkiller6609 2 ปีที่แล้ว +2

      👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @ridertora6884
      @ridertora6884 2 ปีที่แล้ว +2

      😫 புரிகிறது மா...

    • @thiru6652
      @thiru6652 2 ปีที่แล้ว

      Allah bless u

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 2 ปีที่แล้ว +564

    என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் லஷ்மி மேடம்..

  • @heroKhan17
    @heroKhan17 2 ปีที่แล้ว +58

    First time I'm proud of Lakshmi mam and hatts off muniyamma mam.. 🔥

  • @kuttiharii2096
    @kuttiharii2096 2 ปีที่แล้ว +118

    லக்ஷ்மி மேடம் உங்கள் சேவைகள் மேலும் மேலும் உயர என்னோட வாழ்த்துக்கள்.நான் உங்களின் மிகப் பெரிய ரசிகை.

  • @priyangaraddy
    @priyangaraddy 2 ปีที่แล้ว +53

    First time I feel respect for this lady..all words she spoken r Genuine words

  • @Bharathanjali.
    @Bharathanjali. 2 ปีที่แล้ว +284

    Sema mam. Need justice for that girl.... Edhuku elam protest pananum..

  • @rainvd5971
    @rainvd5971 2 ปีที่แล้ว +341

    நான் இலங்கை மெடம் ரியல் சூப்பர்

  • @davidvg6562
    @davidvg6562 2 ปีที่แล้ว +82

    வாழ்க்கையில் கஷ்டப்படும் மக்களுக்கு மட்டும் தான் கஷ்டங்கள் வரும் 💔

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว +3

      அதை மாற்ற தான் நல்லோர் சிலர் இருக்கின்றனர் நண்பா

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 8 หลายเดือนก่อน

      ​@@shadowboy7218rightly said.

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 2 ปีที่แล้ว +249

    Idhuku kuda 339 dislikes aa☹️☹️☹️☹️☹️☹️☹️ yena ulagamada idhu😢 paavam andha kulandai....

    • @sr-ij6ei
      @sr-ij6ei 2 ปีที่แล้ว +4

      Ava ooru karana erukum

    • @subash5328
      @subash5328 2 ปีที่แล้ว +4

      Epadi solli ne oru 83 like vangara pathiya super

    • @sitaiyengar5278
      @sitaiyengar5278 2 ปีที่แล้ว +1

      @@sr-ij6ei Not ooru karar...just said

    • @pappuw8ingusuru921
      @pappuw8ingusuru921 2 ปีที่แล้ว +2

      Anda naai da....fmly aa ikimm

  • @kalamanisambathkumar9175
    @kalamanisambathkumar9175 2 ปีที่แล้ว +587

    இது போன்று எங்கள் கிராமத்திலும் சிறிது மூளை வளர்ச்சி இல்லாத சிறுமிக்கு அநியாயம் நடந்தது.... ஆனால் பெற்றோர் அதைப் பெரிது படுத்தவில்லை... 😢 இப்படியும் சிலர்.... முனியம்மா Your great👏

    • @user-sz6dn5uo4t
      @user-sz6dn5uo4t 2 ปีที่แล้ว +15

      நீங்கள் சொல்வது போல் எங்கள் ஊரிலும் நடந்தது

    • @hemawathyhema757
      @hemawathyhema757 2 ปีที่แล้ว +14

      nyayam kidaikaleana ellorum sernthu anthe porampokkea adichu savadinge... vera vazhi ille... aduthu vera oru ponnukku nadakkarathukulle

  • @yuvaskkiller5927
    @yuvaskkiller5927 2 ปีที่แล้ว +941

    தயவு செய்து பிக்பாஸ் கு போகாதீங்க மேடம்.........

  • @abishan1630
    @abishan1630 2 ปีที่แล้ว +62

    வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடரட்டும் அக்கா

  • @shahinashahi9972
    @shahinashahi9972 2 ปีที่แล้ว +40

    Singapenne singapenne 😍😍😍😍ungalk thaaan porutham that's song ❤️love u ma'am

  • @sridevi5518
    @sridevi5518 2 ปีที่แล้ว +313

    Stalin sir pls help that mother

    • @arulk667
      @arulk667 2 ปีที่แล้ว +13

      Avan onuthukum aga matan

    • @kannanl3674
      @kannanl3674 2 ปีที่แล้ว

      @@arulk667 yes arul😂😂

  • @hareesharumugam7973
    @hareesharumugam7973 2 ปีที่แล้ว +183

    Laksmi mam is a warrior

  • @premaprem5482
    @premaprem5482 2 ปีที่แล้ว +3

    கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும்......... வாழ்த்துக்கள் லஷ்மி அம்மா

  • @selvin2189
    @selvin2189 2 ปีที่แล้ว +5

    Lakshmi madam, நடமாடும் எங்கள் தெய்வம் 🙏

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 ปีที่แล้ว +131

    Really proud to be a Lakshmi ramakrishnan madam fan

  • @prabakaransp6039
    @prabakaransp6039 2 ปีที่แล้ว +111

    Bold girl.... Lakshmi Ramakrishnan mam....👍

  • @suhana5229
    @suhana5229 2 ปีที่แล้ว +16

    Munniyamma, amma your such a great women. lots of love 💕

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal5497 2 ปีที่แล้ว +3

    தலை வணங்குகிறேன் தாயே (லட்சுமி மேடம்)🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pumssaminathapurampudur8732
    @pumssaminathapurampudur8732 2 ปีที่แล้ว +105

    Really great deed hats off to Lakshmi mme, Muniyamma and behindwoods.

  • @cheemsfan5320
    @cheemsfan5320 2 ปีที่แล้ว +852

    Ada pavingala intha award fn nadanthu 3 month avuthu...intha video tha first upload panni irukanum🙄🙄😤..

    • @monish5236
      @monish5236 2 ปีที่แล้ว +5

      😂😂

    • @rjganesh2432
      @rjganesh2432 2 ปีที่แล้ว +21

      Ana ipo iruka situation la namma ipd pesrom but kandipa soldren first'a potruntha trp kaga potrukaanugannu thitirupom bro...

    • @jayachandranabinaya1864
      @jayachandranabinaya1864 2 ปีที่แล้ว +4

      Itha pottathukaga santhoshapadama athulau kora sollurame ithuthan namba society 😏

    • @cheemsfan5320
      @cheemsfan5320 2 ปีที่แล้ว +3

      @@jayachandranabinaya1864 kora solla la..first ah avangaluku therinchi iruku...ithu evalo periya vishayam..nadanthu evalo naal avuthu ippa solluranga la nu sonna..ithuku peru kora illa😬..first ah solli irukalam nu sonna🤕🤐..

    • @cheemsfan5320
      @cheemsfan5320 2 ปีที่แล้ว +3

      @@rjganesh2432 😟 apadi la sonna avan la manushan ah illa bro..

  • @DrPoojajillu
    @DrPoojajillu 2 ปีที่แล้ว +31

    No words to say about you Mam... U r such a great human being... 💯always hats off 🙏❤️❤️🔥

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 ปีที่แล้ว +2

    உண்மையில் முனியம்மா பார்த்து அழுதுவிட்டேன். லக்ஸ்மி மடம் நீங்க வேற லெவல் . சிங்கப் பெண் என்றால் அது நீங்க தான் மடம் வாழ்த்துகள்

  • @nadanrj5634
    @nadanrj5634 2 ปีที่แล้ว +45

    My dear chella koutty Lakshmi madam ❤️ love you. You deserve this award. God bless you and your family 💖

  • @sabariraider2382
    @sabariraider2382 2 ปีที่แล้ว +109

    Madam ungala matiri amma ellam childers kum erukanum mam salute for u mam and enaku ungala matiri amma ilanu rmba ipa feel panren lakshmi mam

  • @christinaelvis1
    @christinaelvis1 2 ปีที่แล้ว +10

    Beautiful lady in and out..
    God bless you madam🙏

  • @CBose1984
    @CBose1984 2 ปีที่แล้ว +12

    What a woman. So beautiful outside and inside. With a heart of Gold. So much of respect and love from the bottom of my heart ma'am. God Bless you always ❤

  • @indrarajan6176
    @indrarajan6176 2 ปีที่แล้ว +63

    I want to become like u Ma'am I pray to God ❤️🙏

  • @kavyam4265
    @kavyam4265 2 ปีที่แล้ว +59

    Love you lakshmi ma'am.. Wonderful person u are...👏👏👏❤

  • @smithaunni8858
    @smithaunni8858 2 ปีที่แล้ว +5

    ഒരുപാട് സ്നേഹത്തോടെ. ലക്ഷ്മി മാഡം...ഇനിയും ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ....love yu😘😘😘😘

  • @rathaa2082
    @rathaa2082 2 ปีที่แล้ว +5

    மேடம்🤝! 👌 சூப்பரான விழிப்புணர்வு நிகழ்வு நெஞ்சை நெகிழ வைத்தது மனிதநேயத்தை🌹🙏

  • @arsinsijo5290
    @arsinsijo5290 2 ปีที่แล้ว +139

    Well done mam🙏

  • @everforeverworld5718
    @everforeverworld5718 2 ปีที่แล้ว +62

    Vera level Thalaivi 🔥🔥🔥❤️❤️

  • @pushpajayaraman6734
    @pushpajayaraman6734 2 ปีที่แล้ว +16

    சொல்ல வார்த்தைகள் இல்லை....👏👏👏👏👏

  • @smjsarath1483
    @smjsarath1483 2 ปีที่แล้ว +15

    Neenga than singa pen muniyamma🤝🙏💓❤️❤️

  • @mummy9815
    @mummy9815 2 ปีที่แล้ว +197

    She is legendary

  • @saranv7149
    @saranv7149 2 ปีที่แล้ว +76

    Bold and brave👍🏻

  • @salamawazeem8930
    @salamawazeem8930 2 หลายเดือนก่อน +2

    I like lakshmy mam very much 🙌❤️😍

  • @tamilan595
    @tamilan595 2 ปีที่แล้ว +3

    Lakshmi ramakrishnan madem love frm bottom of the heart you r a brave woman ..

  • @mohamedismailsheriff
    @mohamedismailsheriff 2 ปีที่แล้ว +18

    Great Lakshmi Ramakrishnan Mam Proud Of you 👍👍👍

  • @selvama5638
    @selvama5638 2 ปีที่แล้ว +115

    Hats off to you madam

  • @seetharajeshkanna4199
    @seetharajeshkanna4199 2 ปีที่แล้ว +4

    Hats off Mrs Lakshmi Ramakrishnan Madam. God bless you.

  • @jansythomas4091
    @jansythomas4091 2 ปีที่แล้ว +7

    Mam Laxmi you are the IRON lady, and I salute you 🙏👍

  • @eyesuscollection2801
    @eyesuscollection2801 2 ปีที่แล้ว +16

    No words ...... Intha ulagathula iptiyum sila porukki nga irukanga idhuku yeppo thaan oru mudivu varumo kadavule.....

  • @sashvanthamsaveni1116
    @sashvanthamsaveni1116 2 ปีที่แล้ว +26

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம்🙏 நீங்கள் 😍லவ் யூ லவ் யூ சோ மச்💘 மேடம் 40 வயசு இருக்கும் ஆனாலும் அவ்ளோ அழகு👍 லவ் யூ மேம்💖 ஒவ்வொருவர் நிலைமையும் அவர் இடத்தில் இருந்து(முழுமையாக)யோசித்து பார்ப்பதில் உங்களை போல யாரையும் பார்த்தது இல்லை.💐தனக்கு வந்த பாராட்டு கூட பெருசா எடுத்துகல நீங்க வேர வேர லெவல் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +2

      அவுங்க பேத்தி இருக்கு
      ஆனாலும் அழகுதான்.

    • @sashvanthamsaveni1116
      @sashvanthamsaveni1116 2 ปีที่แล้ว

      Mm

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 2 ปีที่แล้ว +2

    மனமார்ந்த மற்றும் இதயகனிந்த
    பாராட்டுக்களும்💐💐💐💐💐💐💐💐வாழ்த்துக்களும் நன்றிகளும் பலகோடி 💐💐💐💐💐💐💐💐இலட்சுமி இராமகிருஷ்ணன் அம்மா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏உங்களின் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @hvggg8338
    @hvggg8338 2 ปีที่แล้ว +14

    I proud of u laxmi mam I really appreciate u good job god bless you always we are always support u mam we have good heart ❤

  • @saravanank2683
    @saravanank2683 2 ปีที่แล้ว +76

    That boy should get some punishment... What a singapen... More to live lakshmi mam...... That amma is also great...lets get hands together to get punishnent for that rubish guy...

  • @kirthikakevin3768
    @kirthikakevin3768 2 ปีที่แล้ว +11

    Really proud of you Lakshmi mam....🙏

  • @saikanth9989
    @saikanth9989 ปีที่แล้ว +2

    Solute to my Lakshmi Ramakrishnan madam

  • @anbusakthi7576
    @anbusakthi7576 2 ปีที่แล้ว +74

    இந்த பதிவை பகிர ஏன் இவ்வளவு நாட்கள்? 1st episode oda poda ivanga star ila athanalathana...

  • @gayathribalaji2034
    @gayathribalaji2034 2 ปีที่แล้ว +6

    Entha video ah first release pannirukkalam . ivalo late ah release pannurenga.munnadiye release panni irruntha antha amma ku neraya help kedachurukkum.lakshmi mam you are great.

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 2 ปีที่แล้ว +589

    இந்த நிகழ்ச்சியை நான் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன். நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் வரும் தேதி மறந்துவிட்டது. சொல்ல வார்த்தைகளை இல்லை. ரணமாகயிருந்தது. முனியம்மாவும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடமும் சிங்க பெண்கள். பலர் பேர் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் நிகழ்ச்சியை கேலி செய்வார்கள். ஆனால் மேடம் பண்றது புண்ணியம். பட்டை தீட்டிய வைரம். கொஞ்சம் கடினம் தான் ஆனால் அதன் பளபளப்பு பிரகாசமாகயிருக்கும். முனியம்மா மாதிரி எல்லா அம்மாக்களும் தைரியமாகயிருக்க வேண்டும்.

    • @nithyamolperumalsanthosh9011
      @nithyamolperumalsanthosh9011 2 ปีที่แล้ว

      Well said bro

    • @jayarajesh2962
      @jayarajesh2962 2 ปีที่แล้ว +1

      Link iruka

    • @sindhuk3554
      @sindhuk3554 2 ปีที่แล้ว

      Athu enna vedio

    • @vennilasrinivasan89
      @vennilasrinivasan89 2 ปีที่แล้ว +1

      @@sindhuk3554 நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் வரும் தேதி மறந்துவிட்டது

    • @sambathm9493
      @sambathm9493 2 ปีที่แล้ว

      Z z 🦄🦄

  • @kaviskavi9766
    @kaviskavi9766 2 ปีที่แล้ว +2

    😢😭😢😭😢🙏🙏🙏🙏 நான் இந்த அம்மாவின் பிள்ளைக்கு நடந்த கொடுமையை லக்ஷ்மி மேடத்தின் சொல்வதெல்லாம் உண்மை புரோக்கிறாம் மூலம் பாத்து ரொம்பவும் வோதனைப்பட்டேன் பெண்ணாகப் பிறப்பதே பாவமா என கண்ணீர் சிந்தினேன் இன்று பெருமைப் படுகின்றேன் மேடம் உங்களைப் பார்த்து உங்களைப் போன்ற பெண்ணாகப் பிறக்க பெரும் மாதவம் செய்திருக்கனுமென்று எத்தனையோ பிரச்சனைகளை அழகாக பேசியும் அன்புடன் அடக்கியும் தீர்த்து வைத்துள்ளீங்க பாத்த்ள்ளேன் ஆனால் இன்று உங்களின் விருதையே முனியம்மாவுக்காக அர்பணித்த உங்களை கையெடுத்துக் கும்பிடனும் மேடம்.
    பாதிக்கப் பட்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எந்தவித பாகுபாடுமின்றி சரியான தீர்ப்பைக் கூறி நல்லதைக் எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்துள்ளீங்கள் அவங்களுக்கெள்ளாம் நீங்கள் ஓர் நடமாடும் தெய்வமென்று தான் சொல்வேன்🙏🙏

  • @carolinevimla8721
    @carolinevimla8721 2 ปีที่แล้ว +19

    Well deserved award for Mdm Lakshmi Ramakrishnan.

  • @casidy0037
    @casidy0037 2 ปีที่แล้ว +105

    Itha program nadandha next day vae poda vendiya news Idhu 😓😓😓

  • @Mughilgamer
    @Mughilgamer 2 ปีที่แล้ว +26

    _Proud of you lakshmi mam ❤️

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 9 หลายเดือนก่อน +2

    What a great hearted person LRK mam. Real Golden Icon .

  • @tharunkumarvenkatraman5203
    @tharunkumarvenkatraman5203 2 ปีที่แล้ว +4

    Very great moment this award function 🙏🙏🙏
    Great lady lakshmi Ramakrishna mam 👏👏👏

  • @45-balajir17
    @45-balajir17 2 ปีที่แล้ว +41

    சிங்கப்பெண்ணே 🙏

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna 2 ปีที่แล้ว +49

    Really music fantastic and program also👍👌

  • @fayaztheboss1
    @fayaztheboss1 2 ปีที่แล้ว +3

    Lakshmi Mam...🙏🙏❤️ God bless nd prayers for u....

  • @maran9611
    @maran9611 2 หลายเดือนก่อน +1

    I love lakshmi mom

  • @irenesilvanes8496
    @irenesilvanes8496 2 ปีที่แล้ว +4

    Hats off madam..you are a great inspiration to me .. May God bless your great work for the people..love from Malaysia

  • @Muthudon007
    @Muthudon007 ปีที่แล้ว +3

    Super mom ❤❤👏👏👏👏

  • @ramesh.cchellya8442
    @ramesh.cchellya8442 2 หลายเดือนก่อน +1

    Yaarum ithuvarai seiyaathe alagana kaatchii 🎉🥰......

  • @indulekhaprince
    @indulekhaprince 2 ปีที่แล้ว +2

    U Lakshmi ma'am u r my role model😘😘😘😘😘

  • @jenovav9103
    @jenovav9103 2 ปีที่แล้ว +324

    மேடம் நீங்க பேசினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்

  • @naveen_sr12
    @naveen_sr12 2 ปีที่แล้ว +5

    Such an amazing human being🙏 you are truly inspiration to many madam❤️ Hats of to u🙏

  • @saranyasaranya6642
    @saranyasaranya6642 2 ปีที่แล้ว +1

    Really your super mam.your my favorite legend mam.ungaloda good job life long continue aganum.God bless you mam.

  • @kaymanickam5555
    @kaymanickam5555 2 ปีที่แล้ว +3

    Hats off to u mam..is not enough..bless u mam.seeing god in you.

  • @imHariprasath1
    @imHariprasath1 2 ปีที่แล้ว +65

    Womens womens thaa🔥🔥❤❤

  • @visha1866
    @visha1866 2 ปีที่แล้ว +4

    Real woman lakshmi mam. Thanks for ur society concern mam. This world need person like u

  • @SM-ws1es
    @SM-ws1es 2 ปีที่แล้ว +4

    Lakshmy Ma'am you're great .. We are so proud of you 🙏 👍💐👏