விபத்தால், பேச முடியாமல் போன இளம்பெண்... உயர்சிகிச்சைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video விபத்தால், பேச முடியாமல் போன இளம்பெண்... உயர்சிகிச்சைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!
    admissions.sathyabama.ac.in/e...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #KarurKanmani #Collector
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 715

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +1653

    பாலிமரின் செய்தியும் இவரின் உதவிக்கு ஒரு முக்கிய காரணம்...👏👍

  • @akshayadevi90
    @akshayadevi90 3 ปีที่แล้ว +189

    தாயை போல் கவனித்து கொள்ளும் தங்கை பாராட்டுக்குரியவர்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +301

    கண்மனியின் உறவினர் தினேஷ்குமாருக்கு காவலர் பணி விரைவில் கிடைக்க வேண்டும்...🙏🙏கண்மனியின் தங்கை காயத்ரி பெண்ணை பாராட்ட வேண்டும்...👏👏👍

  • @sangara5513
    @sangara5513 3 ปีที่แล้ว +186

    டேய் பாலி நீ செஞ்ச ஒரே நல்ல விஷயம் டா கலக்கு 🙏

    • @sak2709
      @sak2709 3 ปีที่แล้ว +1

      😄😄😄😄😄 unmai sonninga bro

    • @geethavijay5294
      @geethavijay5294 2 ปีที่แล้ว

      Really super good fantastic help

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +330

    சந்தோஷம்...👌சகோதரி விரைவில் பூரண நலம் பெற வேண்டும்..👍மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்...👏👏👍 செய்தி வெளியீட்ட ஊடகங்களின் பங்களிப்புக்கு நன்றிகள்...🙏

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +239

    ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ - இறைவன் ஏதோ ஒரு வழியில் கருணை காட்டுவான் ☺️

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 3 ปีที่แล้ว +246

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஆட்சியராக இருக்கும் நீங்கள் இந்தப் பெண்ணை நேரில் சென்று உடல்நலத்தை கவனித்து உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .ஐயா நீங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன்.

  • @venkatesans175
    @venkatesans175 3 ปีที่แล้ว +239

    அவங்களோட லவ்வர்க்கு போலீஸ் செலக்சனில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்கிறேன், வேலை கிடைத்தால் அவர் அவங்களை ராணி போல பார்த்து கொள்வேன் என்று சொன்னார்.

  • @ganaishbaba7972
    @ganaishbaba7972 3 ปีที่แล้ว +78

    இவர்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியருக்கு கோடி நன்றிகள் ஐயா.

  • @raghavanrajendran4640
    @raghavanrajendran4640 3 ปีที่แล้ว +167

    விரைவில் பரிபூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்🙏🌹💐

  • @jmsanthosh5873
    @jmsanthosh5873 3 ปีที่แล้ว +81

    இந்த புண்ணிய விஷயத்தில் உதவும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்

  • @sweetysiva4840
    @sweetysiva4840 3 ปีที่แล้ว +197

    கண்மணி, சீக்கிரம் பேச, அந்த கடவுள் அருள் புரிவார்...🙏🙏🙏
    உங்கள் தங்கை, உங்களின் தாய் இப்பொழுது.... 👌👌✌️✌️

  • @paulpandir
    @paulpandir 3 ปีที่แล้ว +10

    இந்தப் பெண்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @jeyabalaji99
    @jeyabalaji99 3 ปีที่แล้ว +20

    தமிழன்டா!!! 👍 கூடிய சீக்கிரம் குணமடைய என் வாழ்த்துகள் தோழியே😘

  • @saranyaarjun44
    @saranyaarjun44 3 ปีที่แล้ว +50

    அந்த பெண் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் மற்றும் ஆட்சியர் அவர்களுக்கும் என் நன்றிகள்

  • @dkkitchen2142
    @dkkitchen2142 3 ปีที่แล้ว +29

    கடவுள் அருள் நிச்சயம் சகோதரிக்கு உண்டு விரைவில் பூரண நலம் பெற்று வருவார் 🙏🙏🙏🙏🙏 மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @jesusapvy
    @jesusapvy 3 ปีที่แล้ว +23

    கர்த்தர் ஜெபத்தை கேட்கிறவர் திக்கற்றவர்களுக்கு உதவி செய்கிறார் ஆமென்..

  • @comrade_kumar
    @comrade_kumar 3 ปีที่แล้ว +12

    மீடியாவின் பவர் இப்பொழுதுதான் உருப்படியாக வேலை செய்கிருக்கிறது.....💝✨
    உடல்நலம் சரியாகி....நீடூழி வாழ்க.....❤️❤️❤️

  • @kuttyp2885
    @kuttyp2885 3 ปีที่แล้ว +53

    அனைத்து மாவட்ட ஆட்சியரும்‌‌‌ இதே போல் இருக்க வேண்டும்...🙏👍❤️

  • @suthakarp4726
    @suthakarp4726 3 ปีที่แล้ว +23

    அந்த பெண்ணுக்கு இன்னொரு தகப்பானாக இருந்து பார்த்து வரும் ஆட்சியருக்கு மனதார வாழ்த்துக்கள்

  • @kumarak2222
    @kumarak2222 3 ปีที่แล้ว +19

    அனைத்து அதிகாரிகளும் இப்படி இருந்து விட்டால் இந்தியா வல்லரசாக மாறும்.
    இந்த உதவி கிடைக்க பாலிமர் தொலைக்காட்சிக்கும் முக்கிய பங்கு உண்டு. ❤️

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 ปีที่แล้ว +25

    God sent kiind hearted Dist. Collector . We bow our heads to him .

  • @muthusamy8415
    @muthusamy8415 3 ปีที่แล้ว +10

    இந்த ஆட்சியும் சரி இப்போது இருக்கிறஅதிகாரிகளும் தேடித் தேடிப் போய் உதவி செய்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @selvamyaro
    @selvamyaro 3 ปีที่แล้ว +5

    மாவட்ட ஆட்சியருக்கு மிக மிக நன்றி.. வலுவிழந்து இருப்போருக்கும் நிர்கதியற்றவருக்களுக்கும் இது போன்று ஆட்சியர்கள் கவனம் செலுத்துவது மிக்க சந்தோசம்

  • @user-zs4rl5dh9m
    @user-zs4rl5dh9m 3 ปีที่แล้ว +7

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +39

    மாவட்ட ஆட்சியர் நல்லா இருக்கனும்..
    புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கனும்🙏🙏🙏🙏

  • @vijayan3681
    @vijayan3681 3 ปีที่แล้ว +12

    விரைவில் கண்மணி நலம் பெறுவார். மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

  • @boniboni6848
    @boniboni6848 3 ปีที่แล้ว +6

    அருமை நல்லா உள்ளம் கொண்ட அல்லோக்கும் நன்றி ❤

  • @parameswarank9784
    @parameswarank9784 3 ปีที่แล้ว +4

    மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு மருத்துவர்களும் வாழ்த்துக்கள். கண்மணி விரைவில் பூர்ண குணமடைய வேண்டுகிறோம். பாலிமர் குழுவும் தக்க நேரத்தில் உதவியுள்ளது 🙏🙏🙏

  • @dhayalanvenkatesan2511
    @dhayalanvenkatesan2511 3 ปีที่แล้ว +7

    அந்த பெண் எப்படி இருந்தால் என்ன, அவளை சுற்றுயுள்ள அன்புள்ளங்களை பார்க்கும்போது அவள் சொர்க்கத்தில் வாழ்கிறாள். பணம் பதவி அனைத்தும் அவள் முன்னே அன்புடன் பணிசெய்கிறது. நாம் மனமார வாழ்த்துவோம்.

  • @Alliswell-rk5vn
    @Alliswell-rk5vn 3 ปีที่แล้ว +19

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி
    பரிபூரணமாக குணமாகி உன் காதலன் தினேஷ் உடன் திருமணமாகி வாழ்க வளமுடன் ❤️

  • @Maithraa
    @Maithraa 3 ปีที่แล้ว +26

    🙏 Naanum Stalin Sir kitta uthavi keten intha Akka kaga
    Nandri Collector Aiya

    • @shrivanth6774
      @shrivanth6774 3 ปีที่แล้ว +4

      Maithraa ungaluku romba nalla manasu

  • @kannaprakash1043
    @kannaprakash1043 3 ปีที่แล้ว +2

    வாழ்வில் பல கஸ்டங்களை பார்த்த இருவரும் இனியாவது மகிழ்ச்சியாக இருக்க உதவிய பாலியர் செய்தி ஊடகத்திற்கு நன்றி

  • @saiwhatsappstatuseditz6509
    @saiwhatsappstatuseditz6509 3 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களே🙏🙏🙏பூரண நலம் பெற சிவபெருமான் அருள் புரிய வேண்டும்

  • @kathir5
    @kathir5 3 ปีที่แล้ว +1

    மனம் குளிர்ந்த செய்தி❤️❤️❤️

  • @balakumar.k390
    @balakumar.k390 3 ปีที่แล้ว +3

    பாலிமர் செய்திக்கு மனமார்ந்த நன்றி ...🙏

  • @vidhyasrisathish6627
    @vidhyasrisathish6627 3 ปีที่แล้ว +2

    இறைவா அப்பெண் பரிபூரணமாக குணமடைய ஆசிர்வதிப்பாய்.

  • @stovemelakadai6787
    @stovemelakadai6787 3 ปีที่แล้ว +8

    என் அன்பான இனிய உறவுகளுக்கு மற்றும் உள்ளங்களுக்கு மாலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @saran9392
    @saran9392 3 ปีที่แล้ว +5

    கண்மணியின் உடல் நிலையை அறிந்து கடவுள் மாவட்ட ஆட்சியரை அனுப்பியிருக்கிறார் கண்மணி சீக்கிரம் உடல் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @ganesanganesan4505
    @ganesanganesan4505 3 ปีที่แล้ว +1

    சகோதரி விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .

  • @venkateshm2174
    @venkateshm2174 3 ปีที่แล้ว +3

    கடவுளின் மறு உருவம்.
    அய்யா கலெக்டர் அவர்கள்..
    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @baskjb
    @baskjb 3 ปีที่แล้ว +3

    🙏🙏உதவி கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்க்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள்

  • @sellathuraikalaiyanpan5587
    @sellathuraikalaiyanpan5587 3 ปีที่แล้ว +1

    அந்த சகோதரி வெகு விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்!

  • @mr.3dworld656
    @mr.3dworld656 3 ปีที่แล้ว

    உதவ நினைத்த, உதவிய அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றிகள் பல

  • @lakshmis1414
    @lakshmis1414 3 ปีที่แล้ว +8

    Thank you to collector sir, Polimer Channel 🙏

  • @elumalaipalanimalai1579
    @elumalaipalanimalai1579 3 ปีที่แล้ว +5

    நன்றி மாவட்ட ஆட்சியர் அவர்களே

  • @nithiyananthams8931
    @nithiyananthams8931 3 ปีที่แล้ว

    கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் விரைவில் குணமாகிவிடும் 🙏🙏🙏

  • @Prabhujagan
    @Prabhujagan 3 ปีที่แล้ว +3

    அந்த பொண்ணு நல்ல ஆகிடும். இங்க நல்ல உள்ளங்கள் comments போடுற எல்லாரும் நல்லா இருப்பாங்க.🧡

  • @karthikraja2464
    @karthikraja2464 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி விரைவில் அந்த சகோதரி குணமாகி வீடு திரும்பவும் என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் அவருக்கு உதவி புரிவதற்காக முன்வந்த மாவட்ட ஆட்சியாளர் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்

  • @maryushaparimalav5198
    @maryushaparimalav5198 3 ปีที่แล้ว +4

    மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி.🙏

  • @palanivelpalani3339
    @palanivelpalani3339 3 ปีที่แล้ว +1

    மிக்காநன்றி ஜய்யா🙏🙏🙏🙏🙏🙏

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்க சேவை ku நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா.......valagaha வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று preyer

  • @relaxingsoundspleasesilent4258
    @relaxingsoundspleasesilent4258 3 ปีที่แล้ว +1

    உண்மைய சொன்னா இத செய்தியாக மட்டும் முடிகாம ஒரு நல்ல விசையத்த வெளி உலகுக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி வெகு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்

  • @cricindex334
    @cricindex334 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அய்யா உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 3 ปีที่แล้ว +2

    அந்த மாவட்டர் கலெக்டர்க்கு என் கண்ணீரே நன்றி

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்திக்கு நன்றி நன்றி நன்றி

  • @kalasiva7557
    @kalasiva7557 3 ปีที่แล้ว +2

    இப்படி கஷ்டபடுறவங்களுக்கு 100 ரூபாய் கூட இந்த சமயம் குடுக்கமுடியலையேன்னு வருத்தப்பட்டா இப்பலாம் நிறைய நல்ல மனுசங்க கண்ல பட்றாங்க .. நன்றி இறைவா

  • @QUEENLEESHA
    @QUEENLEESHA 3 ปีที่แล้ว +1

    Nallathu 💙💙💙💙

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 2 ปีที่แล้ว +1

    மாவட்ட தலைவர் ஐயா உங்களையும் உங்கள் குடும்பங்களையும் கடவுள் ஆசிர்வதிபராக.🙌

  • @karuppukaruppu8804
    @karuppukaruppu8804 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனமார்நத வாழ்த்துக்கள் ஐயா

  • @siva-nf9cn
    @siva-nf9cn 3 ปีที่แล้ว +3

    Polimerin இந்த செய்தி ஒரு உதவியாக இருக்கும்.

  • @7pkutty
    @7pkutty 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏 ஐயா
    பாலிமர் நியூஸ் சேனல் பெறும்அளவில் உதவிஉள்ளது... நன்றிகள் கோடி...

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 ปีที่แล้ว +3

    தீவிர சிகிச்சை அளித்து குணம் பெற வாழ்த்துக்கள். ஆட்சியரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

  • @nagarajmathschannel9829
    @nagarajmathschannel9829 3 ปีที่แล้ว +2

    Thanku collector sir

  • @vadakuvinayagam2425
    @vadakuvinayagam2425 3 ปีที่แล้ว +4

    Collector sir, nan Ungal kaalgalai thotu vanagugeran 👣🙏🙏🙏

  • @muthusumithra6394
    @muthusumithra6394 3 ปีที่แล้ว +2

    அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டும்🙏🙏

  • @sridharanmaharajan7150
    @sridharanmaharajan7150 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் ஐயா , இது போன்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்

  • @ramya9028
    @ramya9028 3 ปีที่แล้ว +3

    Thank u sir

  • @jayaseelansimiofficial8390
    @jayaseelansimiofficial8390 2 ปีที่แล้ว

    நீங்கள் செய்த உதவிக்கு நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandan-us6kt
    @manikandan-us6kt 3 ปีที่แล้ว +1

    அந்த மனசு தான் சார் கடவுள்🙏🙏🙏

  • @kathiravankathir3522
    @kathiravankathir3522 3 ปีที่แล้ว

    இறைவன் அருளால் பூரண குணமடைய வேண்டும்..இந்த சகோதரி

  • @ramanramu2090
    @ramanramu2090 3 ปีที่แล้ว +9

    நண்பர்கள் அனைவரும் முதலில் polimer news ku.. நன்றி சொல்ல வேண்டும்....... பாலிமர் தொலைக்காட்சி ku நன்றி...

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 3 ปีที่แล้ว +1

    உண்மையில் இந்த செய்தியும் நமது கமென்ட் பாக்ஸ் தான் இவருக்கு உதவ அரசை தூண்டியது.......
    நன்றிகள் KARUR VSB TEAM 🔥

  • @anstonreagan2915
    @anstonreagan2915 3 ปีที่แล้ว +1

    இறைவன் உங்களை ஆசீர்வதித்து குணப்படுத்துவார் என நம்பிக்கைகள் உள்ளன

  • @ajith17757
    @ajith17757 3 ปีที่แล้ว

    நலமுடன் குணமடைய வேண்டி கொள்கிறேன் 🙏🙏

  • @vsv412
    @vsv412 3 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நன்றிகள்....🤗🤗🤗

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 3 ปีที่แล้ว

    தெய்வம் அய்யா நீங்க. நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன்.

  • @karthikcivil7916
    @karthikcivil7916 3 ปีที่แล้ว

    அனைவரிடமும் அன்பு காட்டுவோம்❤️

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 ปีที่แล้ว

    கூடிய சீக்கிரம் நலம் பெறுவாய் சகோதரி...🙏🙏🙏

  • @jagmanickam
    @jagmanickam 3 ปีที่แล้ว +6

    Karur Collector Prabhu Shankar Sir 🔥❤️🙏

  • @isacprabhu5236
    @isacprabhu5236 3 ปีที่แล้ว +5

    Amazing god's grace... Let our almighty lord Jesus Christ heal her completely.. thank u to God.. district govt and collector..

  • @tamilstar5467
    @tamilstar5467 3 ปีที่แล้ว +1

    அன்றைக்கு இந்த செய்தியை பார்க்கும் போது கண்ணீர் விட்டேன்(கஷ்டத்தில் கண்ணீர்)
    இன்றும் இந்த செய்தியை பார்க்கும் போது கண்ணீர் விட்டேன் (ஆனந்த கண்ணீர்)

    • @a.saravanakumara.saravanak8538
      @a.saravanakumara.saravanak8538 3 ปีที่แล้ว

      அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
      தன் நோய் போல் போற்றக்கடை.
      உங்களைப் போல் நானும் அழுது கொண்டிருக்கிறேன்.

  • @ManiKandan-vc9hv
    @ManiKandan-vc9hv 3 ปีที่แล้ว

    விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் கண்மணி

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว

    மாவட்ட ஆட்சி தலைவர் உங்களுக்கு நன்றி 👌 பாலிமர் நியூஸ் உனக்கும் நன்றி வேண்டிக் கொண்ட அனைவருக்கும் நன்றி சீக்கிரம் பேச வேண்டும் அனைவரும் வேண்டிக் கொள்வோம் 🙏

  • @davimman07
    @davimman07 3 ปีที่แล้ว

    சகோதரி குணமடைய இறைவனை பிரார்ததிக்கிறேன். 🙏🙏

  • @SathishKumar-pg2mz
    @SathishKumar-pg2mz 3 ปีที่แล้ว

    சந்தோசமா இருக்கு நலம் உடன் வா சகோதரி

  • @gethcypriya
    @gethcypriya 3 ปีที่แล้ว +1

    Tq poly❤️😘

  • @dkavitha2907
    @dkavitha2907 3 ปีที่แล้ว

    சூப்பர் கலெக்டர் சார் இதுபோன்ற மனித நேயம் மிக்க உதவிகள் செய்வது உங்களுக்கு சாதாரண விஷயம் ஆனால் அதை செய்ய நல்ல உள்ளம் வேண்டும் அது உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @ek8872
    @ek8872 3 ปีที่แล้ว

    விரைவில் பூரண குணமடையவேண்டும்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @babug3952
    @babug3952 3 ปีที่แล้ว

    நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள்...🙏🙏tq sir

  • @nasermd9508
    @nasermd9508 3 ปีที่แล้ว

    மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுவார் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.கலெக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว +1

    மாவட்ட ஆட்சியர் அவருக்கு மிகவும் நன்றி

  • @chellamari1941
    @chellamari1941 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiem3354
    @lakshmiem3354 3 ปีที่แล้ว +3

    Thangachi, God will be with you dear! Hats off to you!

  • @point2.048
    @point2.048 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @mandodari4037
    @mandodari4037 3 ปีที่แล้ว

    கடவுளே இந்த பிள்ளை பரிபூரணமாக குணமடைய பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 3 ปีที่แล้ว

    நலம் பெற வாழ்த்துக்கள் !!🙏🙏

  • @erodiantrolls2798
    @erodiantrolls2798 3 ปีที่แล้ว +1

    இப்படியும் சில கலெக்டர்கள்..., 🤩🤩🤩

  • @suryakarthi9667
    @suryakarthi9667 3 ปีที่แล้ว +1

    மனித உருவில் தெய்வம் உயர்திரு ஆட்சியாளர் 💐💐💐