" அந்த அமைச்சர் அழுத்தம் கொடுத்தாரு.. அப்ப போன் போட்டேன்.." மனம் திறக்கும் ரவி ஐ.பி.எஸ்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #RaviIPS | #ThanthiTV
    "அந்த அமைச்சர் அழுத்தம் கொடுத்தாரு.. அப்ப போன் போட்டேன்.." " அதிகாரிகள் ஆட்சிக்கு வந்தா இதான் நடக்கும்.." - மனம் திறக்கும் ரவி ஐ.பி.எஸ்.
    தாம்பரம் மாநகர ஆணையராக பணியாற்றி வந்த ரவி ஐ.பி.எஸ் கடந்த மே 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி
    Uploaded On 04/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 288

  • @chandran4511
    @chandran4511 2 ปีที่แล้ว +16

    நான் மதிக்கும் மிகப்பெரும் காவல்துறை அதிகாரி. எங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இவர் SP யாக இருந்த நாட்களை மறக்க முடியாது. என் கணவர் காவல்துறையில் பணியாற்றும் போது இறந்து விட்டார். சார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறி உடனடி பணம் வழங்கி வாரிசு வேலை வழங்கிட உதவியவர். நல்ல எண்ணம் கொண்டவர். அரசு பாணியில்தான் ஓய்வு, உங்களின் மனிதநேயத்திற்கு என்றும் ஓய்வு இல்லை. வாழ்க நலமுடன். மு.ரவி என்றால் இவர் மட்டும் தான் நினைவிற்கு வருவார்.

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 ปีที่แล้ว +41

    "மகிழ்வித்து மகிழ் "
    திரு . ரவி I P S அவர்களின் வார்த்தை அருமையிலும் அருமை .

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq 2 ปีที่แล้ว +16

    மகிழ்வித்து மகிழ்ச்சி யடையும் தாங்கள் ஒரு சிறந்த மா மனிதர்..வாழ்க🌷⚘⚘⚘🌷🌷

  • @rmk1064
    @rmk1064 2 ปีที่แล้ว +14

    ஆரவாரமற்ற ஆணித்தரமான தெளிவான பேச்சு. சிந்தனையில் நேர்மை. மக்களை நேசித்த காவல் அதிகாரிக்கு மிகவும் மூத்தவன் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள் .ஓய்விற்குப் பிறகும் அவரது மக்கள் பணி தொடர நல் ஆரோக்கியத்துடன் திகழ எனது ஆசிகள் .

  • @azhagiannanrka6220
    @azhagiannanrka6220 2 ปีที่แล้ว +13

    திறமைமிக்க காவல் அதிகாரியாக சிறந்த சேவையாற்றலால் சாதனை படைத்த தங்களூக்கு வாழ்த்துக்கள் மேலும் தங்கள் சேவை சமுதாயத்தீற்கு தேவை

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 2 ปีที่แล้ว +11

    என்றும் இளமை.. வீரமிக்க காவலர்..ரவி ஐயா அவர்கள். வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்..

  • @rathinammani9540
    @rathinammani9540 2 ปีที่แล้ว +1

    அப்பாவை போல் நேர்மை அம்மாவை போல குணம் வாழ்த்துக்கள் ரவிசார்...

  • @mohanr8748
    @mohanr8748 2 ปีที่แล้ว +20

    ரவி சார் பணிஓய்வு என்பது தங்கள் அரசு பணிக்குத்தானே தவிர தங்களுக்கள்ள.தங்கள் சமூக பணி தொடர வேண்டும்.

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 2 ปีที่แล้ว +51

    அன்புக்குரிய ரவி ஐயா! அரசாங்க ரீதியாக தாங்கள் ஓய்வு பெற்றாலும், மேலும் இந்த நாட்டிற்கு சேவை செய்வீர்கள் என விரும்புகிறேன்!

    • @vincentvincent1146
      @vincentvincent1146 2 ปีที่แล้ว

      L

    • @AERPRETHUSHAS
      @AERPRETHUSHAS 2 ปีที่แล้ว

      I will be there at the end up with a plan to me again and I will be there at the end of the day I you many more happy returns of the day I was in the shower and then I'll be u

    • @AERPRETHUSHAS
      @AERPRETHUSHAS 2 ปีที่แล้ว

      I will update you on the phone with my mom and sister are the best thing that has ever happened to me I will be there at the end

    • @AERPRETHUSHAS
      @AERPRETHUSHAS 2 ปีที่แล้ว

      I will be there at the end of the day I was in the shower and then I'll understand if you don't want us u so much for the update and for the record I have to go to the store and get some rest and feel better soon and that is the only way I can get a ride to the airport on Friday and I will be there at the

    • @karunanithik3915
      @karunanithik3915 2 ปีที่แล้ว

      Karyhvxu

  • @mbaskaranmunusamy8204
    @mbaskaranmunusamy8204 2 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு. ஐய்யா அவர்களின் கருத்துக்கள் அனைவருக்கும் நல்ல வழிகாட்டி. பேட்டி கண்ட சகோதரி மிகவும் சிறப்பாக இயல்பாக உரையாடினார், சகோதரிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +6

    சூப்பர் பதிவு ரவி அண்ணா
    உங்கள் பயணம் என்றும் தொடர வேண்டும் மக்களுக்காக

  • @rkrackyrkracky4659
    @rkrackyrkracky4659 2 ปีที่แล้ว +2

    வாழ்ந்தால் உங்களைப்போல் வாழனும் ஆசை எனக்கு வாழ்க வளமுடன் திரு. ரவி ஐய்யா ஜெய்கிந்த்

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 2 ปีที่แล้ว +15

    உங்கள் பணி தமிழகத்திற்கு மிகவும் தேவை வாருங்கள் ஐய்யா

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 2 ปีที่แล้ว +6

    அய்யா,
    தாங்கள் அவசியம் அரசியலில்
    வரவேண்டும். நம் தேசம்
    பல மதங்களையும், மொழி
    களையும் உள்ளடக்கியது.
    அது சிதைந்துபோகாமல்
    ஒற்றுமையுடன் காப்பாற்ற
    உங்களைப் போல நேர்மை
    யான மனித நேயம் மிக்க
    அதிகாரிகள் அவசியம்
    தேவை.
    நீங்கள் இந்த தேசம்
    காக்க காங்கிரஸ் பேர்
    இயக்கத்தில் இணைந்து
    பணியாற்ற வேண்டும்.
    உங்கள் வரவு நல்வரவாக
    வாழ்த்துக்கள்.

  • @kpramamoorthy7193
    @kpramamoorthy7193 2 ปีที่แล้ว +14

    ரவி ஐயா வாழ்த்துக்கள்
    இனி தமிழக அரசியலில் ஈடுபட்டு தமிழக மக்களுக்கு சலுகைகள் பெற்று தர வேண்டும் ஐயா

  • @ganesamurthy6949
    @ganesamurthy6949 2 ปีที่แล้ว +4

    ஐயா தங்களின் முழு பேட்டியை மும் கேட்டேன் மகிழ்ச்சி.
    தங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டியது மிகவும் அவசியம்.
    இன்றைய அரசியல் கட்சிகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே நேர்மையானவர்கள்.
    எனவே தாங்கள் எந்தக் கட்சியிலும் சேராமல்
    தாங்கள் குறிப்பிட்ட 17 பேர்களை மும் தங்களுக்கு முன்பே ஓய்வு பெற்ற பல ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் மற்றும் நல்ல நண்பர்கள் தங்களுக்கு இருப்பார்கள் அப்படிப்பட்டவர்களை அகில இந்திய அளவில் அழைத்து பேசி தாங்களே குறிப்பிட்டது போல் அரவிந்த் கெஜ்ரிவால் போல் தங்களில் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து
    நேர்மையான திறமையான மனிதர்கள் நிறைந்த கட்சியை கட்டமைத்து செயல்பட்டால் இளைஞர்கள் தங்கள் பின்னால் வருவார்கள்
    காமராஜர் கக்கன் அண்ணா
    இரா.செழியன் போன்ற பலரை தங்களால் உருவாக்கமுடியும்
    தங்கள் தந்தையைப் போல் தாங்களும் 90 வயது வரை ஆக்டிவ் பாலிட்டிஷியனாக இருப்பீர்கள் காரணம் ஒழுக்கமும் நல்லெண்ணமும்
    30 ஆண்டுகள் உங்களுக்கு முழுதாக உள்ளது. தங்களிடம் பணியாற்றிய பலர் தங்கள் பின்னால் வருவார்கள்
    வடிகட்டி ஆட்களை சேர்த்து
    கட்சியை கட்டமையுங்கள்
    இந்த தேசம் நல்லவர்களை தேடுகிறது . இது என் யோசனை மட்டுமல்ல
    பேராசை 1977முதல் 1980 வரை எம் ஜி ஆர் தந்தது நல்லாட்சி
    1996 முதல் 2001 வரை கலைஞர் தந்தது நல்லாட்சி
    1953 முதல் 1953வரை காமராஜர் தந்தது பொற்கால ஆட்சி இவை சரித்திரம்.
    இன்றைய தவறான பாஜக ஆட்சி தொடர்ந்தால் 1975ல் வந்த எமெர்ஜென்ஸி போல் மட்டும் அல்ல அதைத்தாண்டி
    சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை வந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது.
    எனவே தங்களைப் போன்றவர்கள் உடனடி முடிவெடுக்கவேண்டும்
    எனக்கு தெரிந்து திரு பூர்ணலிங்கம் ஐ ஏ எஸ் போன்றவர்கள் இருக்கிறார்கள் தங்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய வர்கள் இருக்கிறார்கள்.
    நான் கூட ஒரு அரசு ஊழியன்தான்
    என் 49 வந்து வயதில் விருப்ப ஓய்வு பெற்று என் மனைவியை தேர்தலில் நிறுத்தி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்ய வைத்தேன். ஒரு சிறு மது பாட்டில் கூட வழங்காமல் தேர்தலை சந்தித்தோம்.
    வென்ற பிறகு மூன்று அங்கன்வாடி கட்டடங்கள் கட்டினோம்
    ஒரு நூல் நிலையம்
    ஒரு சமுதாயக் கூடம் 60 லட்சம் ரூபாய்க்கு சாலைகள்
    42 தொகுப்பு வீடுகள்
    2 குறும் பாலங்கள்
    3 தடங்களில் அரசு பேருந்துகள்
    எங்கள் குக்கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப் சுகாதார நிலையம் கொண்டு வந்து அதற்கு 80 செண்ட் அரசு நிலத்தை பெரும் போராட்டத்திற்கும் பின் பெற்று அதில் 42. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்பட்டு அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சியர் விருதும்
    தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளது.
    பள்ளிகள் சீரமைப்பு சுமார் 8 லட்சம் மதிப்பில் செய்தோம்.
    இவை எல்லாவற்றையும் நாங்கள் செய்ய காரணம் 2006 முதல் 2010 வரை பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு டி. சுதர்சனம் அவர்கள்தான்
    அவருடன் எனக்கு இருந்த நல்லுறவும். சுயநலமில்லாமல் நான் வைத்த கோரிக்கைகள்
    அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் திட்ட அலுவலராக இருந்த திரு. மெக்ராத் அவர்கள் எங்கள் கிராமத்திற்கு வழங்கிய பல திட்டங்கள் என் எல்லாம் எங்களால் மக்கள் பணியில் வேகமாக செய்ய உதவியது
    எங்களின் இருந்த நேர்மை எல்லா இடங்களிலும் பேருதவியாக இருந்தது.
    அனைத்து ஒப்பந்த பணிகளையும் கூடுதலாக சொந்தக் காசை செலவழித்தால் குறுவி போல் சேர்த்து வைத்த சொத்துக்கள் சுமார் 60 லட்சம் ரூபாய் அளவிற்கு நின்றோம்.
    கக்கன்ஜியை போல வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். என் குடும்பம் எனக்கு ஒத்துழைத்தது.
    ஒரு கிளாஸ் 3 அரசு ஊழியர் என்னால் சிறிய அளவில் முடிந்தது
    கிளாஸ் 1. ஆபீசர் பலநிலையில் பெரிய அதிகாரிகள் நட்பு வட்டம் கொண்ட தங்களால் பல செயல்கள் செய்யமுடியும்
    நல்லவர்கள் தனிவழி அரசியலுக்கு வரவேண்டும் நன்றி.
    க.கணேசமூர்த்தி. எம் ஏ எம் ஃபில்
    ஜானகி கணேசமூர்த்தி
    முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோராஞ்சேரி கிராமம் பூவிருந்தவல்லி ஒன்றியம்
    திருவள்ளூர் மாவட்டம் .
    செல். 9841824939.

  • @palanivelm1122
    @palanivelm1122 2 ปีที่แล้ว

    மரியாதைக்குரிய ஐயா ஓய்வு பெற்றேவிட்டார்..என்பதை நம்பவே முடியவில்லை. இருந்தாலும் உங்கள் மேலான ஆலோசனைகள் தமிழக மக்களுக்கு மிகமிக பயன்படும்.நன்றி ஐயா.வாழ்த்துக்கள்.

  • @harisrisri6900
    @harisrisri6900 2 ปีที่แล้ว +13

    வாழ்க வளமுடன் ஜயா ரவி அவர்கள்.

  • @ranganathanmadabushi946
    @ranganathanmadabushi946 2 ปีที่แล้ว +8

    Happy and Proud to hear this interview with Ravi IPS. He has retired from govt services only. Now iam sure he will continue his services for the public and in cleaning the corrupt politics . Will he......???

  • @soundarrajan5450
    @soundarrajan5450 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வாழ்க்கை பயணம் பற்றி கேட்டு மட்டற்ற மகிழ்வு கொண்டேன் ஒருகிராமத்துகாரானாய்

  • @rathinasabapathi729
    @rathinasabapathi729 2 ปีที่แล้ว +8

    இளமை பருவ நிகழ்வு அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌💐💐💐💐

  • @aathiathi3396
    @aathiathi3396 2 ปีที่แล้ว +22

    வாருங்கள் .sir. தேசிய அரசியலுக்கு வாழ்க பாரதம்.

  • @flavourkid
    @flavourkid 2 ปีที่แล้ว +2

    பணி நிறைவு நாட்கள் இனிமை வளமை நலம் நிறைந்த. வருடங்களாக அமைய எல்லாம் வல்ல இறைவன் துணைநிற்பாராக.

  • @a.mohamedhassansabeer531
    @a.mohamedhassansabeer531 2 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல் சூப்பர்
    திரு ரவி சார் உங்களை போன்றவர்கள் மக்களுக்கான சேவை செய்ய நீங்களும் அரசியலுக்கு வந்து மக்களுக்கான சேவை செய்ய வேண்டும்

  • @1006prem
    @1006prem 2 ปีที่แล้ว +47

    கலைஞர் உங்களுக்கு பிடித்த தலைவர் என்று நீங்கள் சொல்லும் போதே தெரிகிறது உங்கள் நேர்மை எப்படி இருக்கும் என்று😃😃😃😃

    • @sethupathyvelusamy2983
      @sethupathyvelusamy2983 2 ปีที่แล้ว +4

      உண்மை பிரேம் குமார் ஜி....... நன்றி நண்பா வாழ்க வளமுடன்.

    • @bals1986
      @bals1986 2 ปีที่แล้ว +4

      Lol
      Saatai Thambi Ramaya dialogue: Can you catch my point?
      எதிரிலாயின் வாரத்தையை விட அவர்கள் செயல்களையே கவனிக்க வேண்டும்.
      திமுகவிற்கு ஒத்து போகாத எவரையும் தமிழகத்தில் பெரிய பொறுப்புகளை கொடுக்க மாட்டார்கள்

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j 2 ปีที่แล้ว +4

      ஏன் கருணாநிதி அய்யா அவ்வளவு நல்லவரா அவர பற்றி(வரலாறு) சோல்லுங்க

    • @victoryisaac3491
      @victoryisaac3491 2 ปีที่แล้ว +3

      அப்போ A1 பிடிக்கும் என்றால் நல்லவர்

    • @v.mantharachalamvelusamy1005
      @v.mantharachalamvelusamy1005 2 ปีที่แล้ว

      ஜனநாயக விரோதி மோடியவோ ,நீதி மன்றக் குற்றவாளி ஜெயாவையோ சொல்லியிருந்தா மகிழ்ச்சியா இருக்குமோ?

  • @subbaiyandhakshina6321
    @subbaiyandhakshina6321 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை, கஜா புயலின் தாக்கத்தால் பட்டுக்கோட்டை பகுதி நாசமடைந்த நிலையில் மக்கள் தண்ணீர், கரண்ட் இல்லாமல், பட்டுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்த போது, நீங்கள் நேரடியாக வந்து மக்களை சமாதானம் செய்து மறியலை கட்டுக்குள் கொண்டு வந்த்தை, நேரடியாக பார்த்தேன். உங்களின் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @natarajang4103
    @natarajang4103 2 ปีที่แล้ว +6

    உங்கள் காவல் துறை திறமையை நாங்கள். சாத்தான் குளம். சம்பவத்தில் பார்த்தோம்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว

      சாத்தான்குளம் ..யார் ஆளுங்கட்சி மூளையாக செயல்பட்டார்கள்..என்ற உண்மையாவது..உங்களுக்கு தெரியுமா..இல்லை தெரியபடுத்தவா?

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j 2 ปีที่แล้ว

      @@sivasankarisathish9138 இப்ப அதோட நாடு நாசம்

  • @durairajkandasamy4456
    @durairajkandasamy4456 2 ปีที่แล้ว

    ஐயா, மனம் திறந்த, வெளிப்படையான, தைரியம்மிக்க, நேர்மையான மனசாட்சிக்கு விரோதமில்லாத மனிதராக பார்க்கிறேன்......... வாழ்த்துகள் ஐயா

  • @grksrl5960
    @grksrl5960 2 ปีที่แล้ว

    Mr. Ravi was a chief guest of the school annual day function (4 or 5 years back near ponnamallee) Fortunately my son has an opportunity to receive meritorious award by him. ,He gave an excellent speech in the function. I noticed in his speech that he gave more importance to his mother. Really it was very very appreciable.

  • @venugopalanvirudhachalam667
    @venugopalanvirudhachalam667 2 ปีที่แล้ว +6

    Good Morning Ravi Sir,
    Very nice to hear from you and your experience. This will be very useful for the younger generation.Expecting and wishing new assignment from Govt to continue your service to the needy people of this society upliftment.All the very best Sir💐
    Note : Ravi means the Sun ☀️, shine as always 💐
    Venugopalan

  • @kannank6772
    @kannank6772 2 ปีที่แล้ว +1

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூர் எனும் ஊரில் தாங்கள் பயின்ற மணிமேகலை இளங்கோ உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @selvamk184
    @selvamk184 2 ปีที่แล้ว

    ரவிசார் நீங்கள் நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்தோடு வாழவேண்டும

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 ปีที่แล้ว

    Dear RAVI.IPS Sir,
    வாழ்க வளமுடன்.கிராமத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு
    ஒரு கிராமத்தான் வேண்டுகோள்:
    நல்ல நம் நன் தமிழ் நாடு எப்படியோ முன்னேறிய வேண்டிய நிலையில், ஏன் அதிகமான ஊழல் லஞ்சம் கலாச்சாரம் பண்பாடு சீரழிவுகளால் நன்மக்கள்
    அவதிப்படுகின்றனர்.இதில்ஒருநல்ல உண்மை யான மாற்றங்கள் வர நீங்கள் உங்கள் உள்மனதில் உள்ள நல்ல பல அனுபவத்தை கிராமங்கள் வளரபயண்படுத்த
    அன்புடன் வேண்டுகிறேன்.
    நன்றி.காந்தி காமராஜர் கலாம் நினை.

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 2 ปีที่แล้ว

    புத்தகம் வாசிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான ஒன்றாகும்.
    நானும் மூன்றாவது படிப்பதிலிருந்தே காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன். பின்னர் ஐந்தாவது படிக்கும் போது தமிழ்வாணன், தேவன் அவர்கள் எழுதிய துப்பறியும் சாம்பு, முத்து காமிக்ஸ், பின்னர் சாண்டில்யன் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
    இன்றும் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சியில் புத்தகங்களை தவறாமல் வாங்கி படித்து வருகிறேன்.

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 ปีที่แล้ว +1

    ரவி ஐபிஎஸ் சார் சொல்வதை போல நானும் காமிக்ஸ் புத்தகங்கள், தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள், பல துப்பறியும் நாவல்கள் என பல புத்தகங்கள் படித்ததால் எனக்கும் ஐபிஎஸ் மோகம்( வெறி) இன்று வரை தீர்ந்த பாடில்லை இனி அது எனக்கு சாதகமாகாது அதனால் நாம் பலரை ஐபிஎஸ் ஆக்க வேண்டும் என்கிற என்னம் மிக திடமாக உள்ளது
    ஐயாவுக்கு வணக்கம்
    வாழ்த்துக்கள்
    Thanks to Host

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว +2

    Thanks very much ayya your great social service and police service really you are great police officer in india

  • @RajkumarjRaj-no4ss
    @RajkumarjRaj-no4ss 2 ปีที่แล้ว

    Nermayana kaval thurai nanbar makkal nalam kaakkum anbar engal ayya neengal vazhga nalamudan ungal vazhkai varum thalai muraikku arumaiyana eduthukattu.The real police officer of Tamil Nadu and india.SINGA THAMIZHAN 💪🙏👌👍🙏🙏🙏🙏🇮🇳🇮🇳

  • @venkateswarn.cmechanicalen9958
    @venkateswarn.cmechanicalen9958 2 ปีที่แล้ว +3

    வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் பேச வாய்ப்பு உண்டு ஆனால் வெற்றி பெறதவங்கள் திறமை இல்லை பொருள் அல்ல தோல்வி அடைந்தவர்கள் அதிகம் இந்த நாட்டில் உள்ளன எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 2 ปีที่แล้ว +3

    அதிகாரிகளின் சிந்தனை சட்டத்தின் சட்டகத்தின் உள்ளேயேதான் சுழலும். சட்டத்தை மீறி சிந்திக்க அவர்களுக்குத் தெரியாது. ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதி (அரசியல் மதியூகி)தான் சட்டத்தையும் மீறி சிந்திக்க இயலும்; அந்த சிந்தனைதான் பின்பு சட்டமாக வடிவெடுக்கும்.

  • @arokiarajrozario853
    @arokiarajrozario853 2 ปีที่แล้ว +2

    Dear sir...i used to see you in a computer center in Villupuram..You was a Superintendent of Police of Villupuram district (1998)...You came to that center for learning computer software...Nice times...

  • @mathiselvi4067
    @mathiselvi4067 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் உண்மை பெற்றெடுத்த பெரியவர்களுக்கு வணக்கம் கல்விக்காக வேண்டி சொந்த இடங்களை தானம் செய்து கொடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற செய்தவருக்கு கோடான கோடி நன்றி தாங்களும் நேர்மையாக உண்மையோடு விடாதீர்கள் தங்கள் குடும்பங்கள் நீடோடி வாழ ஆண்டவனை வேண்டுகிறோம் நன்றி வணக்கம்

  • @ravindhranr1838
    @ravindhranr1838 2 ปีที่แล้ว

    நீங்கள் திமுகா வின் ஆதரவாக இருந்தாலும் மனித நேயமிக்கவர் உங்கள் அண்ணன் செந்தமிழ் செல்வன் அவர்களிடம் பணி புரிந்தவர் அவரது தயவால் ஓய்வு பெற்றதும் மீண்டும் பணியில் அமர்த்தினார்

  • @kumaranl330
    @kumaranl330 2 ปีที่แล้ว +6

    சிறந்த மனிதர்...

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 ปีที่แล้ว

    நல்ல கேள்வி தொகுப்பு ஸ்ரீதேவி நாக்சி.. வாழ்த்துக்கள்

  • @true535
    @true535 2 ปีที่แล้ว +5

    தமிழனுக்கு சுவாச
    காற்று கொடுத்த தாமரை தலைவன்
    அன்பு தமிழன் இளைஞர்களின்
    புரட்சி தலைவர்
    அண்ணன் அண்ணாமலையாருக்கு அரோகரா

  • @anbalaganlakshmanan3561
    @anbalaganlakshmanan3561 2 ปีที่แล้ว

    மாமா, குதிரை சவாரியில் முள்வேலியை தாண்டிய காட்சியை பார்த்த நாட்கள் நினைவில் நிற்கிறது!!!

  • @satheskumar767
    @satheskumar767 2 ปีที่แล้ว +2

    17:20 to 17:35 really big salute sir.....

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +7

    திமுக கலைஞா் கருனா உன் நண்பனை சொல் உன் வரலாறு நான் சொல்கிறேன்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 ปีที่แล้ว

      கரைக்டா ஸ்கெட்ச் போட்டீங்க! 😆

    • @hariramanraman8848
      @hariramanraman8848 2 ปีที่แล้ว

      இந்தப் பேட்டியில் இது ஒரு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் கருணாநிதி புகழ்ந்தது

  • @raghukumar5101
    @raghukumar5101 2 ปีที่แล้ว +2

    Talented Officers like him should still be retained and extension given instead of relieving them . it is unbelievable to see this young man has retired

  • @indira01abi47
    @indira01abi47 2 ปีที่แล้ว +1

    அருமைய் சகோதரா என் வாழ்த்துகள் அட இனி இப்படி சமத்துவ சமுதாய பனிக்கு வந்துடுங்க பலரையும் திருத்த உதவும் பிறகு இந்த மீடியாவுக்கு இவர் சிரிய வயதில் சைக்கள் பயிச்சியில் சாகசம் செய்த விழுந்ததாக சொன்னார்கள் அதைய் நீக்கிவிடுங்கள் பிரகு மத்தபடி இந்த நிகழ்ச்சி அருமைய் !மீடியா சகோதரிக்கும் என் வாழ்த்துகள்!🙏

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 ปีที่แล้ว +2

    We come to know about this excellent officer only after his retirement. May God do the needful to utilise his service for the welfare of the poor people.

  • @padmavathichathoth1755
    @padmavathichathoth1755 2 ปีที่แล้ว +4

    True leadership evident

  • @mahadevang5119
    @mahadevang5119 2 ปีที่แล้ว +6

    Best wishes to Mr Ravi for a healthy and peaceful retired life.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 ปีที่แล้ว +5

    நேர்மையான அதிகாரிக்கு திராவிட முன்னேற்ற கழகத்தில் இடமுண்டு. இவரது அப்பா ஒரு திராவிடர் கழகத்தில் பணிபுரிந்துள்ளார். எனவே திராவிட ரத்தம் என்றும் நிலைக்கும்.

    • @boopathiboomi7670
      @boopathiboomi7670 2 ปีที่แล้ว +2

      என்னது நேர்மையா காமெடி பண்ணாதீங்க

    • @ilangovan9123
      @ilangovan9123 2 ปีที่แล้ว

      @@boopathiboomi7670 un Annamalai pola oru kamedi piece yarume illai

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 ปีที่แล้ว +1

    Sir, even now there is no rail on the flyover on Thambaram to Chengalpattu National High Way !

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 2 ปีที่แล้ว +4

    Best Wishes Ravi sir,,Have a Tension free life...

  • @santhakumars7120
    @santhakumars7120 2 ปีที่แล้ว +3

    Sir you are really great I am proud of you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaibeemjasmine3454
    @jaibeemjasmine3454 2 ปีที่แล้ว +1

    Sir your sogreat&super human I LOVE YOU🙏

  • @vadaivat
    @vadaivat 2 ปีที่แล้ว +2

    Low audio please take care of recording

  • @vu3wrrindore.hamoprator.388
    @vu3wrrindore.hamoprator.388 2 ปีที่แล้ว

    மிகவும் அன்பான வார்த்தைகள், மிகவும் பொன்னானது ஐயா. நன்றி

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 ปีที่แล้ว

    உங்களைவாழ்திவணங்ககிரேன்
    இறைவன்உங்களைசதார்வமும்ஆசிஉண்டு

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 2 ปีที่แล้ว +7

    Retired IPS.Ravi congratulation for your honest and kind with the people.why don't other officers do that.come and service to the people.

  • @manoalamelu6427
    @manoalamelu6427 2 ปีที่แล้ว

    Salute 👍👍👍

  • @mahiji2786
    @mahiji2786 ปีที่แล้ว +1

    Exordinary talented person Ravi sir

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว +2

    Great salute to you Ravi IPS sir

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 2 ปีที่แล้ว +2

    ஸாா் உங்க நோக்கம் மகிழ்வித்து மகிழா. இல்லை. நீங்கள் மகிழ்ந்த பிறகே பிறரை மகிழ்விப்பீா்களா.

  • @muthusamysantanaletchumi2906
    @muthusamysantanaletchumi2906 2 ปีที่แล้ว

    Starting itself great useful time spent person.. No wounder.

  • @beinghuman2602
    @beinghuman2602 2 ปีที่แล้ว +2

    Please don't delay to enter politics sir. please enter politics immediately and make a change in people lives sir. Your type of honest and powerful persons must enter politics and make good changes in tamilnadu like kingmaker kamarajar makes sir.

  • @Ganesh-jp8ty
    @Ganesh-jp8ty 2 ปีที่แล้ว +1

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை தமிழகத்திற்கு தேவை...சிலைகடத்தல் வழக்குகளை திரும்ப ஆய்வு செய்ய இவரையும் நியமிக்க வேண்டும்...

  • @kimjongun2872
    @kimjongun2872 2 ปีที่แล้ว

    Full volume vechiyum volume low ah iruku thanthi tv team

  • @peterdavid8438
    @peterdavid8438 2 ปีที่แล้ว +3

    Sir, enjoy your happy retired life, keep on doing good things and long live.

  • @muthupichai8646
    @muthupichai8646 2 ปีที่แล้ว +2

    திரு.இரவி அய்யா ! உங்கள் பேட்டி சிறப்பு ! திரு. சீமான் போன்று - தமிழினத்திற்காகப் பாடுபடுங்கள் ! வாழ்த்துக்கள் ! ---- நாம் தமிழர் - ஆவடி தொகுதி.

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว +1

    Very good soul 👍 💐 😊

  • @dagaldi
    @dagaldi 2 ปีที่แล้ว +1

    திரு அண்ணாமலை போல் கட்சிகள் திரு ரவியை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்

  • @dgopikumar2115
    @dgopikumar2115 6 หลายเดือนก่อน

    Super sir

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 ปีที่แล้ว +1

    Sir, Blue color is do good and cool than Koki color, many countries have blue, carton clothing, uniform for police, which will be friendly for wearing during hard work in hot sun, like Police.

  • @ramani.g390
    @ramani.g390 2 ปีที่แล้ว

    தங்கள் நோக்கம் பாராட்டுக்குரியது.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +1

    Sir, please help to get every villagers to get government housing scheme 🙏 so that they can also live with dignity.

  • @npravikumar2764
    @npravikumar2764 ปีที่แล้ว

    Sir very sad to note that many honest officers are leaving the department may God bless all honest officers and curse the families of corrupt officers

  • @raajac2720
    @raajac2720 2 ปีที่แล้ว

    How he is determined in college days and after ,he and his colleagues mr shailendra Babu working hard earned his merits .hopes god may mercy for future retaird life.

  • @manoharan9827
    @manoharan9827 2 ปีที่แล้ว

    Supper man

  • @malayalanmk4466
    @malayalanmk4466 2 ปีที่แล้ว

    வணக்கம் திரு மதிப்புக்கு உரியா திரு M.ரவி I.P.S.அவர்கள் ஏனது வட்டாரத்தை சேர்த மிக
    முக்கிய பிரமுகர் என்பதில் பெருமை கொள்கின்ரேன்.அவர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் சேவை செய்யவேண்டும்.
    MK.மலையாளன்.சென்னை
    (சத்திரப்பட்டி _ வேலூர்.)

  • @tamilrounds945
    @tamilrounds945 2 ปีที่แล้ว

    Super brother.....

  • @loguloganathan8889
    @loguloganathan8889 2 ปีที่แล้ว

    ரவிஐயா உங்கள மாதிரி நேர்மையானவர்கள் நிறையபேர் அரசியலுக்கு வரவேண்டும்

  • @syedameer2331
    @syedameer2331 2 ปีที่แล้ว +1

    ரவி. சர். நேர்மையான அதிகாரி ஒருவர் ரிடையர் என‌க்கு மிகவு‌ம் மண வருத்தம் ஒரு சத்தியம் நேர்மை ஒய்வு பெரும்pothu. ஓரு. சத்தியthhai. இழ‌ந்து vitom

  • @amuthafsda7041
    @amuthafsda7041 2 ปีที่แล้ว

    உங்களுடைய சேவைக்காக தலைவணங்கி வாழ்த்துக்கிறோம் நன்றி

  • @onetwothree9653
    @onetwothree9653 2 ปีที่แล้ว

    I am very proud of u sir

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 2 ปีที่แล้ว

    Vazha valamudan

  • @mpcsiva1179
    @mpcsiva1179 2 ปีที่แล้ว

    அருமைஅண்ணா
    வாழ்த்துக்கள் 🌹🙏🙏🌹

  • @BalaSubramanian-nt2ux
    @BalaSubramanian-nt2ux 2 ปีที่แล้ว +1

    Iyya Ravi ips you are a beautiful good man soon political up grade down drodden support poor people all tamil kudieen people support Seeman next chief Minister coming soon

  • @PalaniS-ud9te
    @PalaniS-ud9te ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் காவல்துறை

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 2 ปีที่แล้ว

    Excellent interview. HATS OFF sir

  • @ragupathi1960
    @ragupathi1960 2 ปีที่แล้ว +3

    Sir, you have to work further if government permits.. Or, work for public privately to protect them from criminals, and even from police forces

  • @rangarajank4677
    @rangarajank4677 2 ปีที่แล้ว +3

    தந்திTVசானலுக்கு
    அனுபவம் வாய்ந்த நெறியாளர்களை பேட்டி காணவைத்தால் பேட்டி
    அருமையாக இருக்கும்.
    இந்த மாதிரி பேட்டிக்கண்டால்
    நாடகம் பார்ப்பது போல் உள்ளது.

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 ปีที่แล้ว

    Nanri sir

  • @mujuburahamanmujubu3003
    @mujuburahamanmujubu3003 2 ปีที่แล้ว

    SUPER SAR

  • @janushkumaren
    @janushkumaren 2 ปีที่แล้ว

    Thankyou

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    ஓமைகாட் மக்களை மகிழ்வித்த வாழ் மக்களுக்காக தான் நான் வாழ்கிறேன் அந்த ஒரு வார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு உண்மையிலேயே நான் நெனச்ச மாதிரியே நீங்க இருக்கிறீங்க என்னன்னு தெரியல உண்மையிலேயே அது ஒரு கடவுள் செயல்தான் நினைக்கின்றேன்மக்களிடம் இருந்து கண்ணீர் வந்தால் அதைப் பார்த்த தாங்கிக் கொள்ள முடியாத அந்த அளவு இந்த வார்த்தை உண்மையிலேயே ஒரு தெய்வத்துக்கு சமமானவர்கள்

  • @samydurai7590
    @samydurai7590 2 ปีที่แล้ว +4

    2024 திண்டுக்கல் பாராளுமன்ற தி மு கழக வேட்பாளர் திரு ரவி I p s