ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

BMW,BENZ..சொகுசு கார்களையும் நாம் நினைத்தால் நிறுத்த முடியும் -பிரிவு உபச்சார விழாவில் டிஜிபி பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 300

  • @haasanselva5601
    @haasanselva5601 2 ปีที่แล้ว +116

    பொது மக்கள் மீது ஏப்பொழுதும் மரியாதை உள்ள மனித புனிதர் ரவி அய்யா கண்ணிர் உடன் பிரியா விடை வாழ்த்துக்கள்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 ปีที่แล้ว +72

    வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல கருத்துக்கள். தெளிவான உச்சரிப்புடன் தமிழ் பேச்சு அருமை.

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 ปีที่แล้ว +33

    அய்யா அவர்களின் பேச்சில் உறுதி நேர்மை பயம் அறியாத சிங்கம் உங்கள் சேவை இன்னும் தேவை பொது மக்களாகிய எங்களுக்கு

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 2 ปีที่แล้ว +17

    நீங்கள் ஒய்வு பெற்றாலும் உங்களை பார்க்கும் போது 30 அல்லது 40 வயது போல தெரிகிறது, என் வேலை மன அழுத்தம் உடல் தூக்கமின்மை எல்லாம் கொடுத்து 58 வயது போல உடலும் மனமும் இருக்கிறது. ஆனாலும் 80 90 வயதிலும் சிறப்பாக இருக்க நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை

  • @aravindank3700
    @aravindank3700 2 ปีที่แล้ว +50

    நீங்கள் ஓய்வு பெறுவது எங்களுக்கு வருத்தம்
    இங்கனம்
    காக்கி காதலன் ❤️

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 2 ปีที่แล้ว +22

    அருமையான மாமனிதர்
    உங்களின் நேர்மை கடமை
    உழைப்பு பாராட்டு
    வாழ்த்துக்கள் சார்

  • @siruthaiv1000
    @siruthaiv1000 2 ปีที่แล้ว +7

    தங்களுக்கு நிகர் தாங்களே, மீண்டும் உங்களை போன்று ஒருவரை பார்ப்பது கடினமே...உங்கள் ஒய்வு மிகவும் கடினமாகவும் , வேதனையாகவும் உள்ளது, உங்களின் சிரிப்பு எப்போதும் , தங்களை நேசித்த அணைவரின் மனதிலும் நீங்கா நினைவாகவும்.. நன்றி

  • @manimaranm4776
    @manimaranm4776 2 ปีที่แล้ว +9

    தமிழக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட பாடுபட்ட ஐயா அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +7

    எங்கள் வட்டாரத்தில் தான் உங்கள் பணி தொடங்கியது என அறிந்தேன்.தொடக்கம் நல்லிடத்தில் என்பதால் நிறைவுவரை நற்பெயர் பெற்று பணி ஓய்வு பெற எல்லாம் வல்ல இறைவர் அருள்மழை பொழிந்துள்ளார்.வாழ்த்து

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 2 ปีที่แล้ว +38

    மேலதிகாரிகள் நீங்கள் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது சார்.
    பல அதிகாரிகள் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
    காக்கிச்சட்டைக்குள் பல கைதிகள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @amuthapandiyan1253
    @amuthapandiyan1253 2 ปีที่แล้ว +25

    உங்களின் பணி ஓய்வு எதிர்பாக்காத ஒன்று ஐயா... Miss யூ சார்

  • @ananthkrishnan7022
    @ananthkrishnan7022 2 ปีที่แล้ว +20

    காவலர்களின் முக்கிய பணி அரசியல் வாதிகள், உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிறகுதான் மக்கள்.... 😔

    • @anandr4010
      @anandr4010 ปีที่แล้ว

      eduku nama than karanam ,vote kasu vangi pdurom

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +2

    உங்களைப் போன்ற நல்லவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில்.

  • @jrpsmediapresents5872
    @jrpsmediapresents5872 2 ปีที่แล้ว +10

    சார் நீங்கள் பேசுவது போல் எல்லா காவல் அதிகாரிகளும் சரியாக இருந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @veerag811
    @veerag811 2 ปีที่แล้ว +25

    உங்கள் அறிவுரைகளை அனைத்து காவல்துறை ஊழியர்களும் சரியான முறையில் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் வாழ்த்துக்கள் ரவி சார்

  • @williamsarchil
    @williamsarchil 2 ปีที่แล้ว +11

    போலீஸ் காரர்களுக்கு தைரியம் இல்லைன்னு யார் சார் சொன்னது, ஒரு சிலருக்கு இருப்பது ஆசை, அதனால் தான் அவர்கள் பென்ஸ் கார்களை எல்லாம் விட்டு விடுகிறார்கள்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +19

    நேர்மையான அதிகாரி 👍👍👏👏

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 ปีที่แล้ว

      Bmw , benzs car ah நிறுத்தி பிச்சை கேட்பாய் 😂😂அதானே

  • @greatindian1168
    @greatindian1168 2 ปีที่แล้ว +28

    அந்த ஹம்மர் காரை மட்டும் நிறுத்தமுடியாது சார்😆😆😆

  • @mohanb2642
    @mohanb2642 2 ปีที่แล้ว +65

    அடுத்த டிஜிபியாக உங்களை எதிர்பார்த்தேன். அதற்குள் ஓய்வு பெற்று விட்டீர்கள் ஐயா

    • @kavinkarthi1020
      @kavinkarthi1020 2 ปีที่แล้ว +7

      Bro ivarum DGP tha ,namaku therinju law and order matum tha theirum,naraiya department iruku ,

    • @user-lj6gf8uf3u
      @user-lj6gf8uf3u 2 ปีที่แล้ว +10

      @@kavinkarthi1020 என்ன இருந்தாலும் சட்ட ஒழுங்கு dgp பதவியே உயர்ந்தது

    • @kavinkarthi1020
      @kavinkarthi1020 2 ปีที่แล้ว +4

      @@user-lj6gf8uf3u aama bro

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 2 ปีที่แล้ว +6

      Dgp rank la 18 per irukanga ... Tamilnadu la

    • @Ajaisiakenilsvlogs5869
      @Ajaisiakenilsvlogs5869 2 ปีที่แล้ว +5

      Sir Sunday tan sollitu irunthen Nala panrar next ivarutan nu nenaichen

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 ปีที่แล้ว +8

    பணக்காரனாக இருந்தாலும், அரசியல் புள்ளியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், யாராக இருந்தாலும் சாதாரண போக்குவரத்து காவலர் காரை நிறுத்த சொன்னால் கோபப் படாமல் காரை நிறுத்தி அவர் பணிக்கு மரியாதை கொடுத்தால் அது தான் உண்மையான பொற்கால ஆட்சி.
    அரசு கவனம் செலுத்துமா?

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      திருரவிஅவர்கள்திண்டுக்கல்digyakapanipurinthuvullar.sailenthrababuvumdindigulspyakaerunthuvullar

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சார்.ஓய்வு காலத்தில் நடந்ததை சுய சரிதையாக எழுதுங்கள்.

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 ปีที่แล้ว +2

    முதல்வர் ஐயா அவர்கள் திரு ரவி ஐயா அவர்களை தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பயண்படுத்தி கொள்ளலாம்
    உங்களின் ஓய்வுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +1

    அய்யா கேட்க நன்றாக உள்ளது.நடப்பில் ..

  • @periyamahendran4930
    @periyamahendran4930 2 ปีที่แล้ว +4

    மாண்புமிகு முதல்வர் அவர்களே... இவரை மீண்டும் ஒரு பணியில் நீங்கள் நியமிக்க வேண்டும்...

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j 2 ปีที่แล้ว +3

    காவல்துறையின் பொதுமக்கள் மீதான அத்துமீறில் இன்னும் குறைய வில்லை

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 2 ปีที่แล้ว +1

    மக்கள் மனதில் தங்களுக்கு தங்க சிம்மாசனம் எப்போதுமே உண்டு!!! நலமுடன் வாழ வாழ்த்துகள்

  • @stephenmano7117
    @stephenmano7117 2 ปีที่แล้ว +5

    பாராட்டுகள். ஐயா.வாழ்த்துகள்.

  • @JohnJohn-sm2zv
    @JohnJohn-sm2zv 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நீங்கள் தமிழில் உறைத்தது மிகவும் அருமை..... Nowadays many people are getting shame to speak in Tamil...... But your Great sir big salute.... இந்த காலத்தில் அநேகர் தமிழில் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள் அதை பார்க்கும் பொது வேதனையாக இருக்கிறது..... மிக பெரிய வணக்கம் ஐயா.....

  • @karikalanm2568
    @karikalanm2568 2 ปีที่แล้ว +3

    நீங்கள் நினைப்பது போல அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் இல்லையே

  • @rxvinodh135
    @rxvinodh135 2 ปีที่แล้ว +8

    அவர் சொல்வது சரிதான் காவல்துறைக்கு நண்பராக இருந்திருக்கிறார்

  • @nandhakumarnandha3124
    @nandhakumarnandha3124 2 ปีที่แล้ว +4

    My favorite police officer

  • @lokeswariindustries824
    @lokeswariindustries824 2 ปีที่แล้ว +2

    சார் உங்கள் பனி தொடரட்டும்
    மக்களுடன் என்றும்....

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 2 ปีที่แล้ว +2

    *மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்* *என்றால் நாம் நமது மன நிலையையும்*... *உடல் நிலையையும் நன்றாக* *வைத்துக்கொள்ள வேண்டும்* ... *ஆம்* ... உங்கள் உறுதியும்... கண்ணியமும் ... இன்னும் எனக்கு பணி தொடரும் ... எங்களுக்கு ஊக்கப்படுத்தும் எழுச்சிமிக்க பொன்மொழி.... Respected Sir... என்றென்றும் எழுச்சியுடன் பணி சிறக்க... வாழ்த்துக்கள்.
    Most Regards ... 👨‍✈️🇮🇳💐 ... 🏳🇮🇳👍 ... 🙏

  • @rejijoseph9500
    @rejijoseph9500 2 ปีที่แล้ว +5

    a genuine police officer..congratulations sir..

  • @SivaKumar-jr4gk
    @SivaKumar-jr4gk 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏

  • @karthikeyanbala1991
    @karthikeyanbala1991 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பேச்சு. வாழ்த்துகள் ....திரு ரவி IPS அவர்களே.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 ปีที่แล้ว +33

    Tr.Sylendra Babu,IPS., Sir is a Honest, Welfare Officer & தற்பெருமை இல்லாத எளிய மணிதர் 🙏🙏.

    • @riyazilias7561
      @riyazilias7561 2 ปีที่แล้ว +1

      Avar sylendra Babu illa mental

    • @sridharl1389
      @sridharl1389 2 ปีที่แล้ว +3

      Super Inteligent DGP now become Super Jalra of ruling party.

    • @saravananm864
      @saravananm864 2 ปีที่แล้ว

      @@riyazilias7561 , 😭😭😁😁

  • @SelvaKumar-xi1lg
    @SelvaKumar-xi1lg 2 ปีที่แล้ว +4

    🙏💐👉 மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்..

  • @Joseph-hz7sq
    @Joseph-hz7sq 2 ปีที่แล้ว +7

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @user-bt7qr9dp3m
    @user-bt7qr9dp3m 2 ปีที่แล้ว +6

    பாமரன்னுடைய நன்மைக்காக நீங்கள் (உங்கள் துறை ) எப்பவுமே எதையுமே செய்ததில்லையே ....

    • @sekarvijay5214
      @sekarvijay5214 2 ปีที่แล้ว +3

      கோடான கோடி உண்மை

  • @RajkumarjRaj-no4ss
    @RajkumarjRaj-no4ss 2 ปีที่แล้ว +1

    True.🙏💪💪 I proud of you sir i honestly salute sir 👌

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 2 ปีที่แล้ว +8

    💐💐💐💐🤝 we miss u sir. honestly Respect sir

  • @annamayyatv4707
    @annamayyatv4707 ปีที่แล้ว

    திரு இரவி அவர்களின் முதிர்ச்சியான அனுபவ பேச்சை காவல்துறை பாடமாக ஏற்று வருங்காலத்தில் பணியாற்ற வேண்டும்.

  • @Joanna_Samuel
    @Joanna_Samuel 2 ปีที่แล้ว +4

    Really we miss you sir

  • @balasbhs2146
    @balasbhs2146 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 💕

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +2

    This fine looking police officer Dr. Ravi, IPS looks like he just joined the department and not retiring from service after a span of 32 years. All the best for your rest of your life sir.

  • @voiceoftn384
    @voiceoftn384 2 ปีที่แล้ว +8

    மிக சிறந்த போலீஸ் அதிகாரி ரவி சார்

  • @vthulasi1137
    @vthulasi1137 2 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்றவர்கள் நிறைய அதிகாரிகள் வர வேண்டும் ஐயா.

  • @9943733546
    @9943733546 2 ปีที่แล้ว

    💐💐வாழ்த்துக்கள் 💐💐 மிகவும் அருமையான பதிவு சார் பொது மக்களின் நலன் கருதியை உங்களுடைய பணி உள்ளது.இது போன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் நல்ல சிந்தனை பயின்று உள்ளீர்கள்💐வாழ்த்துக்கள் 💐

  • @rajaramann932
    @rajaramann932 2 ปีที่แล้ว +5

    இவர் சொல்வது போல காவல் துரை இருக்குமானால் எவ்வளவு மகிழச்சியாக இருக்கும்

  • @victordaniel9023
    @victordaniel9023 2 ปีที่แล้ว +1

    Hats off to you Sir. Very inspirational speech. Thank you and all the best to you.

  • @stephens5328
    @stephens5328 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @PremKumar-ku2fk
    @PremKumar-ku2fk 2 ปีที่แล้ว +2

    Great IPS Officer.🙏🙏🙏. Ivar Rtd aagurathu kastam iruku.
    .

  • @balas8183
    @balas8183 2 ปีที่แล้ว +2

    நேர்மையான ஒரு காவல் துறை அதிகாரியான உங்களை இலப்பதில் வருந்துகிறேன்...... ஐயா

  • @pradeeppremkumar241
    @pradeeppremkumar241 2 ปีที่แล้ว +5

    Appreciate your commitment to the job at hand.
    Your awareness videos about police dept are informative.
    continue your good work. May God bless you with a fruitful retired life

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 2 ปีที่แล้ว +2

    Tamil nadu miss you Sir.

  • @704800
    @704800 2 ปีที่แล้ว +4

    Sir You are a great person and live example for many policemen

  • @kpdisambiguation9076
    @kpdisambiguation9076 2 ปีที่แล้ว +7

    Tambaram miss u....
    Again hands over to wrong 🙅‍♂️ free all illegal activities in Tambaram...

  • @karikalanm2568
    @karikalanm2568 2 ปีที่แล้ว +3

    அய்யா, ராமேஷ்வரத்தில் ஒரு மீனவ பெண் கற்பழித்து வடமாநில தொழிலாளர்களால் 6 பேரால் கற்பழித்து கொல்லப்பட்டார். 2 பேரை மட்டும் தான் கைது செய்துள்ளீர்கள். மீதி 4 பேர் கைது செய்யப்படவில்லையே இது தான் காவல்துறை சாதனையா.
    காவல்துறைக்கே களங்கம்.
    யாருக்காக காவல்துறை செயல்படுகிறது கூறுவீர்களா அய்யா

    • @SureshKumar-vz3wk
      @SureshKumar-vz3wk 2 ปีที่แล้ว

      தலைவா உங்கள் கேள்வி சரிதான்.
      தமிழகத்தின் தற்போதைய மக்கள்தொகை சுமாராக( 10 கோடி வெளி மாநிலத்தவர் உட்பட) "வகுத்தல்" தற்பொழுது உள்ள சட்டம் ஒழுங்கு காவல்துறை அலுவலர்களின் எண்ணிக்கை சுமார் (30000 ) இதில் அதிகாரிகள், அதிகாரிகளுக்கு பணிவிடை செய்பவர்கள், ஆயுத படை, சிறப்பு காவல் படை, தவிர்த்து
      போட்டு பாருங்கள் 1:3000 என்று வரும். இதில் ஒரே காவலர் தொடர்ந்து பணி செய்ய முடியாது 3 shift அப்பொழுது 1:9000 . ஒரு காவலர் 8 மணி நேர பணியில் 9000 மனிதர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். இதில் சாலை விபத்து, திருட்டு, குடும்ப பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல், மோசடி, கொலை, கொள்ளை, அடிதடி என்று விதவிதமான குற்றங்கள் இவற்றை எப்படி சிறப்பாக கையாள்வது என்று உங்கள் கருத்தை பதிவிடவும்.
      உங்களால் 8 மணி நேரம் 9000 பேரை கையாண்டு பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை சீராக வைக்க முடியுமா?
      நம் தமிழ்நாட்டில் குற்றம் குறைவு குற்றவாளிகளும் குறைவு தான்
      ஏதோ சத்தியத்திற்கு கட்டுப்பாட்டு ஓடுது , இன்னும் பஞ்சம் பசி பட்டினி பொருளாதார சீர்குலைவு நெருக்கடி என்று வந்து மக்கள் குறுக்கே திரும்பினாள் இப்போது இருக்கும் போலீஸை வைத்துகொண்டு எதையும் கட்டுபடுத்த முடியுமா என்று தெரியவில்லை .

  • @ashababu9064
    @ashababu9064 2 ปีที่แล้ว +5

    Honestly we respect you sir 🌺🌺🌸🌸..

  • @user-lm9yp4ze3r
    @user-lm9yp4ze3r 2 ปีที่แล้ว

    வருத்தத்தில் உங்கள் ரசிகன்

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 2 ปีที่แล้ว +2

    Hats off to you sir . U r a very great inspiration, ... To many young generations... Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐.. all the Very best for your future endeavours 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @a.p.thamilvaanan7753
    @a.p.thamilvaanan7753 2 ปีที่แล้ว +4

    மக்கள் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அய்யா!💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @veerag811
    @veerag811 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் உங்கள் செயல்பாடுகள் தாம்பரம் மாநகர காவல் பணியில் சிறப்பு வாய்ந்த சில செயல்கள் தற்போது நடந்துள்ளது வாழ்த்துக்கள் பொதுமக்களோடு பொது மக்களாக என்றும் பல்லாண்டு காலம் வாழ்க

  • @thirumalai9126
    @thirumalai9126 2 ปีที่แล้ว +3

    வாழ்கைக்கு ஒர் உந்து சக்தி ஐயா Spach

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @balajiravi9259
    @balajiravi9259 2 ปีที่แล้ว +3

    JAI BHIM🔥🔥🔥

  • @saranraj1430
    @saranraj1430 2 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் தேசிய அரசியலில் தடம் பதிப்பார்கள்

  • @dagaldi
    @dagaldi 2 ปีที่แล้ว

    அறிவுரை பல இருந்தாலும் தன் உடல் மனநிலையை பேணிக்காக்க வேண்டும் என்பது முக்கியம், உடல்நிலை சரி இல்லை என்றால் வாழ்ந்து புண்ணியமில்லை மற்றவர்க்கு உதவ முடியாது மேலும் வலி வேதனையோடு வாழ்க்கை ஓட்டுவது நரகம். நல்ல மனிதர் ஒய்விற்கு பிறகு வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்

  • @sowreeswaran276
    @sowreeswaran276 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஐயா

  • @deivamp564
    @deivamp564 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏மக்கள் பனி தொடர வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @sanakyasamraj9080
    @sanakyasamraj9080 2 ปีที่แล้ว

    Ayya ungaludaya tamizh miga telivagavum arumaiyagavum ullathu
    JAIHIND

  • @avmsundaram5544
    @avmsundaram5544 2 ปีที่แล้ว

    நன்றி
    நோயற்ற வாழ்வும் குறைவற்ற 16 செல்வமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    ச.மோகனசுந்தரம்
    FORESTER
    VELLORE….

  • @muniyandisathiya4216
    @muniyandisathiya4216 2 ปีที่แล้ว +2

    நல் வாழ்த்துக்கள் sir 🌹🌹🌹🌹

  • @gokulgokulkumar3283
    @gokulgokulkumar3283 2 ปีที่แล้ว +1

    வெற்றி நமதே👍👑

  • @senthilsachin333
    @senthilsachin333 2 ปีที่แล้ว +1

    SUPER SPEECH RAVI SIR 🙏

  • @paandiyar
    @paandiyar 2 ปีที่แล้ว

    தாங்களது காவல் துறைப்பணிக்கு வாழ்த்துக்கள், நன்றி, மேலும் பொதுநல சேவை தொடரவும் வாழ்த்துக்கள் 🙏🏼

  • @jayavela8708
    @jayavela8708 2 ปีที่แล้ว +1

    Sir my hearty wishes. I m proud by recognizing my police service with u in viluppuram DISTRICT sir . My wishes on behalf of retired sis viluppuram

  • @songsenterprises4353
    @songsenterprises4353 2 ปีที่แล้ว

    Silendar Babu sir my Guruji 🙏 Indian police department my world 🌏 my heart ❤️

  • @ge3maarikarur911
    @ge3maarikarur911 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்
    வாழ்க வளமுடன்

  • @vaishnavisenthilkumar9045
    @vaishnavisenthilkumar9045 2 ปีที่แล้ว +2

    We miss you sir

  • @sridharanp8741
    @sridharanp8741 2 ปีที่แล้ว

    உங்களின் நல் அறிவுரை காவல்துறை சார்ந்தது மட்டும் இல்லாமல் மக்கள் நலம் சார்ந்து இருப்பதால் உங்களை என்னி நான் பெருமை அடைகிறேன்.நன்றி ஐயா.

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official 2 ปีที่แล้ว +1

    Thumbnail change pannunga polimer. Mr.Ravi IPS DGP illa avaru ADGP , Mr.Sylendar babu IPS dhaan DGP

  • @syed4144
    @syed4144 2 ปีที่แล้ว +2

    Hats off sir

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f 2 ปีที่แล้ว +3

    இவரை tn DGP ஆக்கிறுக்கலாம்

  • @kathirveluvelayutham180
    @kathirveluvelayutham180 หลายเดือนก่อน

    Super speech.

  • @Prasanth4423
    @Prasanth4423 2 ปีที่แล้ว +1

    Big Salute Sir....🙏🙏🙏

  • @thalirulagam661
    @thalirulagam661 2 ปีที่แล้ว

    போன வாரம்தான் உங்களை நேரில் பார்த்தேன்... உங்கள் பேச்சுக்களை கேட்டேன்

  • @kaliswaran5880
    @kaliswaran5880 2 ปีที่แล้ว +1

    Bmw , benzs car ah நிறுத்தி பிச்சை கேட்பாய் 😂😂அதானே

  • @RamKumar-wt9hl
    @RamKumar-wt9hl 8 หลายเดือนก่อน

    அந்த கார்களில் ஆளுங்கட்சியின் கொடி இருந்தால் நிறுத்த முடியாது...

  • @vimalmobiles5410
    @vimalmobiles5410 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்

  • @nithi7702
    @nithi7702 2 ปีที่แล้ว

    Sir... You are great sir.. Superb speech to other policies and all

  • @mageshkumart4362
    @mageshkumart4362 2 ปีที่แล้ว +1

    Hearty congratulations sir
    God blessed well
    🙏🏻🎉🎉🎉🎉🙏🏻

  • @sivasakthi6201
    @sivasakthi6201 2 ปีที่แล้ว +1

    Congratulations sir 🙏🙏🔥

  • @vishnusaras6727
    @vishnusaras6727 2 ปีที่แล้ว

    Iya valarum santhathigaluku ningal oru utharansmaga irukkirirgal nanri iya...

  • @mskmsk6101
    @mskmsk6101 2 ปีที่แล้ว +1

    Very good sir

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் சார் 💐🔥💐🙏💐👍

  • @coolsaravanan2668
    @coolsaravanan2668 2 ปีที่แล้ว

    Very great man

  • @emanivelagri5659
    @emanivelagri5659 2 ปีที่แล้ว

    Dear Anna,
    Great service 👏 👍.
    Let God bless you 🙏
    E.Manivel

  • @balamurugana2381
    @balamurugana2381 2 ปีที่แล้ว

    Sylendrababu sir my great inspiration sir hats off u sir